You are on page 1of 6

‫اﻟﺮ ِﺣﯿﻢ ۞‬

‫اﻟﻠﮭﺎﻟﺮﺣْ ﻤٰ ﻦ ّ‬
‫ﱠ‬ ‫ﺑﺴﻢ‬

‫ﺻ ْﺤ ِﺒﮫ‬ ‫ﺳ ِﯿّ ِﺪﻧَﺎ ُﻣ َﺤ ﱠﻤ ٍﺪ ﱠوﻋ َٰﻠﻰ ٰا ِﻟﮫ َو َ‬ ‫ﺴﻼَ ُم ﻋ َٰﻠﻰ َ‬ ‫ﺼ َﻼةُ َواﻟ ﱠ‬ ‫ب ا ْﻟﻌَﺎﻟَ ِﻤ ْﯿ َﻦ ۞ َواﻟ ﱠ‬ ‫ا َ ْﻟ َﺤ ْﻤ ُﺪ ِ ﱣ�ِ َر ّ ِ‬
‫ﺳ ْﻮﻟُﮫُ‬ ‫َق َر ُ‬ ‫ﺻﺪ َ‬ ‫َق ﷲُ ا ْﻟﻌَ ِﻠ ﱡﻲ ا ْﻟﻌَ ِﻈ ْﯿ ُﻢ ۞ َو َ‬ ‫ﺻﺪ َ‬ ‫ب ا ْﻟﻌَﺎﻟَ ِﻤ ْﯿ َﻦ ۞ َ‬ ‫ا َ ْﺟ َﻤ ِﻌ ْﯿﻦ ا َ ْﻟ َﺤ ْﻤ ُﺪ ِ ﱣ�ِ َر ّ ِ‬
‫ﺴ ِﻤ ْﯿ ُﻊ‬ ‫اﻟﻨﱠ ِﺒ ﱡﻲ ا ْﻟﻜ َِﺮ ْﯾ ُﻢ ۞ َوﻧَ ْﺤﻦُ ﻋ َٰﻠﻰ ذَا ِﻟﻚَ ِﻣ َﻦ اﻟﺸﱠﺎ ِھ ِﺪ ْﯾ َﻦ ۞ َرﺑﱠﻨَﺎ ﺗَﻘَﺒﱠ ْﻞ ِﻣﻨﱠﺂ اِﻧﱠﻚَ ا َ ْﻧﺖَ اﻟ ﱠ‬
‫ف ِ ّﻣ َﻦ ا ْﻟﻘُ ْﺮ ٰا ِن َﺣﻼَ َوةً َو ِﺑ ُﻜ ِ ّﻞ ُﺟ ْﺰءٍ ِ ّﻣ َﻦ ا ْﻟﻘُ ْﺮ ٰا ِن‬ ‫ار ُز ْﻗﻨَﺎ ِﺑ ُﻜ ِ ّﻞ َﺣ ْﺮ ٍ‬ ‫ا ْﻟ َﻌ ِﻠ ْﯿ ُﻢ ۞ اَﻟﻠﱣ ُﮭ ﱠﻢ ْ‬
‫ﺂء ﺛ َ َﻮاﺑًﺎ ﱠو ِﺑﺎ ْﻟ ِﺠ ْﯿ ِﻢ‬ ‫ﺂء ﺗ َ ْﻮ َﺑﺔً َوﺑِﺎﻟﺜ ﱠ ِ‬ ‫ﺂء ﺑَ َﺮﻛَﺔً ﱠو ِﺑﺎﻟﺘ ﱠ ِ‬ ‫ﻒ ا ُ ْﻟﻔَﺔً ﱠو ِﺑﺎ ْﻟ َﺒ ِ‬ ‫ار ُز ْﻗﻨَﺎ ﺑِ ْﺎﻻَ ْﻟ ِ‬ ‫َﺟ َﺰآ ًء اَﻟﻠﱣ ُﮭ ﱠﻢ ْ‬
‫آء َر ْﺣ َﻤﺔً‬ ‫ﺂء َﺧ ْﯿ ًﺮا ﱠوﺑِﺎﻟﺪﱠا ِل َد ِﻟ ْﯿ ًﻼ ﱠوﺑِﺎﻟﺬﱠا ِل ذَﻛَﺂ ًء َوﺑِ ﱠ‬
‫ﺎاﻟﺮ ِ‬ ‫ﺂء ِﺣ ْﻜ َﻤﺔً َوﺑِﺎ ْﻟ َﺨ ِ‬ ‫َﺟ َﻤ ًﺎﻻ ﱠوﺑِﺎ ْﻟ َﺤ ِ‬
‫ﺎﻟﻀﺎ ِد ِﺿﯿَﺂ ًء‬ ‫ﺼﺎ ِد ِﺻ ْﺪﻗًﺎ ﱠو ِﺑ ِ ّ‬ ‫ﺷﻔَﺂ ًء ﱠو ِﺑﺎﻟ ﱠ‬ ‫ﺸ ْﯿ ِﻦ ِ‬ ‫ﺳﻌَﺎ َدةً َو ِﺑﺎ ﻟ ِ ّ‬ ‫ﺴ ْﯿ ِﻦ َ‬ ‫آء َز ٰﻛﻮةً َو ِﺑﺎﻟ ِ ّ‬ ‫ﺎﻟﺰ ِ‬ ‫ﱠو ِﺑ ﱠ‬
‫ﺎﻟﻼ ِم ﻟُ ْﻄﻔًﺎ‬ ‫ﺂء ﻓَ َﻼ ًﺣﺎ ﱠو ِﺑ ﱠ‬ ‫ﺂء َظ ْﻔ ًﺮا ﱠو ِﺑﺎ ْﻟﻌَ ْﯿ ِﻦ ِﻋ ْﻠ ًﻤﺎ َو ِﺑ ْﻠﻐَ ْﯿ ِﻦ ِﻏﻨًﻰ ﱠو ِﺑﺎ ْﻟﻔَ ِ‬ ‫ﻈ ِ‬ ‫اوةً ﱠو ِﺑﺎﻟ ﱠ‬ ‫ﺂء َط َﺮ َ‬ ‫ﻄ ِ‬ ‫ﱠو ِﺑﺎﻟ ﱠ‬
‫ﺂء ﯾَ ِﻘ ْﯿﻨًﺎ۞ اَﻟﻠﱣ ُﮭ ﱠﻢ‬ ‫ﺂء ِھﺪَاﯾَﺔً َو ِﺑﺎ ْﻟﯿَ ِ‬ ‫ﺻﻠَﺔً ﱠو ِﺑﺎ ْﻟ َﮭ ِ‬ ‫ﱠو ِﺑﺎ ْﻟ ِﻤ ْﯿ ِﻢ َﻣ ْﻮ ِﻋ َﻈﺔً ﱠو ِﺑﺎﻟﻨﱡ ْﻮ ِن ﻧُ ْﻮ ًرا ﱠوﺑَﺎ ْﻟ َﻮا ِو ُو ْ‬
‫ت َواﻟ ِﺬّﻛ ِْﺮ ا ْﻟ َﺤ ِﻜ ْﯿ ِﻢ ۞ َو َﺑﻘَﺒﱠ ْﻞ ِﻣﻨﱠﺎ ِﻗﺮآ َءﺗَﻨَﺎ‬ ‫ﺎﻻ َﯾﺎ ِ‬ ‫ارﻓَ ْﻌﻨَﺎ ِﺑ ْ ٰ‬‫ا ْﻧﻔَ ْﻌﻨَﺎ ِﺑﺎ ْﻟﻘُ ْﺮ ٰا ِن ا ْﻟ َﻌ ِﻈ ْﯿ ِﻢ۞ َو ْ‬
‫ﻒ َﻛ ِﻠ َﻤ ٍﺔ ﻋ َْﻦ‬ ‫ﺎن ا َ ْوﺗ َ ْﺤ ِﺮ ْﯾ ِ‬ ‫ﺴﯿَ ٍ‬ ‫َﺎن ﻓِ ْﻰ ﺗِ َﻼ َو ِة ا ْﻟﻘُ ْﺮ ٰا ِن ِﻣ ْﻦ َﺧ َﻄ ٍﺄ ا َ ْوﻧِ ْ‬ ‫ﻋﻨﱠﺎ َﻣﺎﻛ َ‬ ‫ﺎو ْز َ‬ ‫َوﺗ َ َﺠ َ‬
‫ﻋﻠَ ْﯿ ِﮫ‬‫ﻏ ْﯿ ِﺮ َﻣﺎ ا َ ْﻧ َﺰ ْﻟﺘَﮫُ َ‬ ‫ﺎن ا َ ْو ﺗَﺄ ْ ِو ْﯾ ٍﻞ ﻋ َٰﻠﻰ َ‬ ‫ﺼ ٍ‬‫اﺿ ِﻌ َﮭﺎ ‪ ،‬ا َ ْوﺗ َ ْﻘ ِﺪ ْﯾ ِﻢ ا َ ْوﺗَﺄ ْ ِﺧ ْﯿ ٍﺮ ا َ ْو ِزﯾَﺎ َد ٍة ا َ ْوﻧُ ْﻘ َ‬ ‫ّﻣ َﻮ ِ‬
‫ﻋ ٍﺔ ا َ ْو‬ ‫ﺳ ْﺮ َ‬ ‫ﺴ ٍﻞ ا َ ْو ُ‬ ‫ﺎن ا َ ْوﺗ َ ْﻌ ِﺠ ْﯿ ٍﻞ ِﻋ ْﻨ َﺪﺗِ َﻼ َو ِة ا ْﻟﻘُ ْﺮ ٰا ِن ا َ ْو َﻛ ْ‬ ‫ﺳ ْﻮءٍ اِ ْﻟ َﺤ ٍ‬ ‫ﺳ ْﮭ ٍﻮ ا َ ْو ُ‬ ‫ﺐ ا َ ْوﺷ ٍَّﻚ ا َ ْو َ‬ ‫ا َ ْو َر ْﯾ ٍ‬
‫ﺎن‬ ‫ﻏ ٍﻢ ا َ ْواِ ْظ َﮭ ٍﺎر ۢ ِﺑﻐَ ْﯿ ِﺮ ﺑَﯿَ ٍ‬ ‫ﻏ ٍۢﺎم ِﺑﻐَ ْﯿ ِﺮ ُﻣ ْﺪ َ‬ ‫ف ا َ ْواِ ْد َ‬ ‫ﻒ ِﺑﻐَ ْﯿ ِﺮ ُوﻗُ ْﻮ ٍ‬ ‫ﺎن ا َ ْو َو ْﻗ ۢ ٍ‬ ‫ﺴ ٍ‬ ‫َز ْﯾ ِﻎ ِﻟ َ‬
‫ت‬ ‫ب ِﺑﻐَ ْﯿ ِﺮ َﻣﺎ َﻛﺘَﺒَﮫُ ا َ ْوﻗِﻠﱠ ِﺔ َر ْﻋﺒَ ٍﺔ ﱠو َر ْھﺒَ ٍﺔ ِﻋ ْﻨ َﺪ ٰاﯾَﺎ ِ‬ ‫ﺸ ِﺪ ْﯾ ٍﺪ ا َ ْو َھ ْﻤ َﺰ ٍة ا َ ْو َﺟ ْﺰ ٍم ا َ ْواِﻋ َْﺮا ٍ‬ ‫ا َ ْو َﻣ ٍ ّﺪ ا َ ْوﺗ َ ْ‬
‫ب ﻓَﺎ ْﻏ ِﻔ ْﺮ ﻟَﻨَﺎ َرﺑﱠﻨَﺎ َوا ْﻛﺘ ُ ْﺒﻨَﺎ َﻣ َﻊ اﻟﺸﱠﺎ ِھ ِﺪ ْﯾ َﻦ۞اَﻟﻠﱣ ُﮭ ﱠﻢ ﻧَ ّ ِﻮ ْر ﻗُﻠُ ْﻮ َﺑﻨَﺎ‬ ‫ت ا ْﻟ َﻌﺬَا ِ‬ ‫اﻟﺮ ْﺣ َﻤ ِﺔ ا َ ْو ٰا َﯾﺎ ِ‬ ‫ﱠ‬
‫ﺑِﺎ ْﻟﻘُ ْﺮ ٰا ِن ۞ َو َز ِﯾّ ْﻦ ا َ ْﺧ َﻼﻗَﻨَﺎ ﺑِﺎ ْﻟﻘُ ْﺮ ٰا ِن ۞ َوﻧَ ِ ّﺠﻨَﺎ ِﻣ َﻦ اﻟﻨﱠ ِﺎر ﺑِﺎ ْﻟﻘُ ْﺮ ٰا ِن ۞ َواَد ِْﺧ ْﻠﻨَﺎ ﻓِﻰ‬
‫ﺴﺎ ﱠوﻓِﻰ‬ ‫اﺟﻌَ ْﻞ ا ْﻟﻘُ ْﺮ ٰا َن ﻟَﻨَﺎ ﻓِﻰ اﻟ ﱡﺪ ْﻧﯿَﺎ ﻗَ ِﺮ ْﯾﻨًﺎ ﱠوﻓِﻰ ا ْﻟﻘُ ْﺒ ِﺮ ُﻣ ْﻮﻧِ ً‬ ‫ا ْﻟ َﺠﻨﱠ ِﺔ ﺑِﺎ ْﻟﻘُ ْﺮ ٰا ِن ۞ اَﻟﻠﱣ ُﮭ ﱠﻢ ْ‬
‫ﺎب ﱠواِﻟَﻰ‬ ‫ﺳﺘْ ًﺮا ﱠو ِﺣ َﺠ ً‬ ‫اط ﻧُ ْﻮ ًرا ﱠوﻓِﻰ ا ْﻟ َﺠﻨﱠ ِﺔ َرﻓِ ْﯿﻘًﺎ ﱠو ِﻣ َﻦ اﻟﻨﱠ ِﺎر ِ‬ ‫ﺼ َﺮ ِ‬ ‫ﻋﻠَﻰ اﻟ ِ ّ‬ ‫ا ْﻟ ِﻘ ٰﯿ َﻤ ِﺔ ﺷَﺎﻓِﻌًﺎ ﱠو َ‬
‫ﺐ ا ْﻟ َﺨ ْﯿ ِﺮ‬ ‫ﺎن َو ُﺣ ﱠ‬ ‫ﺴ ِ‬ ‫ﺐ َواﻟ ِﻠّ َ‬ ‫ار ُز ْﻗﻨَﺎ اَدَآ ًء ِﺑﺎ ْﻟﻘَ ْﻠ ِ‬ ‫ﻋﻠَﻰ اﻟﺘ ﱠ َﻤ ِﺎم َو ْ‬ ‫ت ُﻛ ِﻠّ َﮭﺎ َد ِﻟ ْﯿ ًﻼ ﻓَﺎ ْﻛﺘ ُ ْﺒﻨَﺎ َ‬ ‫ا ْﻟ َﺨ ْﯿ َﺮا ِ‬
‫ار َﺣ ْﻤﻨِ ْﻰ‬ ‫ﺸﺘِ ْﻰ ﻓِ ْﻰ ﻗَ ْﺒ ِﺮ ْى اﻟﻠﱣ ُﮭ ﱠﻢ ْ‬ ‫ﺎن ۞ اَﻟﻠﱣ ُﮭ ﱠﻢ ٰاﻧَﺲ َو ْﺣ َ‬ ‫اﻻ ْﯾ َﻤ ِ‬ ‫َﺎرة ِ ِﻣ َﻦ ْ ِ‬ ‫ﺴ َﻌﺎ َد ِة َوا ْﻟ ِﺒﺸ َ‬ ‫َواﻟ ﱠ‬
‫اﺟﻌَ ْﻠﮫُ ِﻟ ْﻰ اِ َﻣﺎ ًﻣﺎ ﱠوﻧُ ْﻮ ًرا ﱠو ُھﺪًا ى ﱠو َر ْﺣ َﻤﺔً ۞ اَﻟﻠﱣ ُﮭ ﱠﻢ ذَ ِ ّﻛ ْﺮ ِﻧ ْﻰ ِﻣ ْﻨﮫُ‬ ‫ِﺑﺎ ْﻟﻘُ ْﺮ ٰا ِن ا ْﻟ َﻌ ِﻈ ْﯿ ِﻢ َو ْ‬
‫اﺟﻌَ ْﻠﮫُ‬ ‫ار ُز ْﻗﻨِ ْﻰ ﺗِ َﻼ َوﺗَﮫُ ٰاﻧَﺂ َء اﻟﻠﱠ ْﯿ ِﻞ َو ٰاﻧَﺂ َء اﻟﻨﱠ َﮭ ِﺎر ۞ َو ْ‬ ‫ﻋ ِﻠّ ْﻤﻨِ ْﻰ ِﻣ ْﻨﮫُ َﻣﺎ َﺟ ِﮭ ْﻠﺖُ َو ْ‬ ‫ﺴﯿْﺖُ َو َ‬ ‫َﻣﺎﻧَ ِ‬
‫ﺴﻨَﺎ َوا ِْن ﻟﱠ ْﻢ ﺗ َ ْﻐ ِﻔ ْﺮ ﻟَﻨَﺎ َوﺗ َ ْﺮ َﺣ ْﻤﻨَﺎ ﻟَﻨَﻜ ُْﻮﻧَ ﱠﻦ ِﻣ َﻦ‬ ‫ب ا ْﻟﻌَﺎﻟَ ِﻤ ْﯿ َﻦ ۞ َرﺑﱠﻨَﺎ َظﻠَ ْﻤﻨَﺂ ا َ ْﻧﻔُ َ‬ ‫ﺎر ﱠ‬ ‫ِﻟ ْﻰ ُﺣ ﱠﺠﺔً ﯾَ َ‬
‫اب اﻟﻨﱠ ِﺎر ۞‬ ‫ﻋﺬَ َ‬ ‫ﺴﻨَﺔً ﱠوﻗِﻨَﺎ َ‬ ‫اﻻ ِﺧ َﺮ ِة َﺣ َ‬ ‫ﺴﻨَﺔً و ﱠﻓِﻰ ْ ٰ‬ ‫ﺳ ِﺮ ْﯾ َﻦ ۞ َرﺑﱠﻨَﺎ ٰاﺗِﻨَﺎ ﻓِﻰ اﻟ ﱡﺪ ْﻧﯿَﺎ َﺣ َ‬ ‫ا ْﻟ َﺨﺎ ِ‬
‫ﺻﻠﱠﻰ‬ ‫ﺳ ِﯿّ ِﺪﻧَﺎ ُﻣ َﺤ ﱠﻤ ٍﺪ َ‬ ‫ﺳﺎﺗِ ْﯿ ِﺬﻧَﺎ َو ِﻟ َﺠ ِﻤ ْﯿ ِﻊ ا ُ ﱠﻣ ِﺔ َ‬ ‫ار َﺣ ْﻤﻨَﺎ َو ِﻟ َﻮا ِﻟ ِﺪ ْﯾﻨَﺎ َو ِﻟ َﺠ ِﻤ ْﯿﻊِ ا َ َ‬ ‫َرﺑﱠﻨَﺎ ا ْﻏ ِﻔ ْﺮ ﻟَﻨَﺎ َو ْ‬
‫ﺻ ِﻐ ْﯿ ًﺮا‬ ‫ار َﺣ ْﻤ ُﮭ َﻤﺎ َﻛ َﻤﺎ َرﺑﱠ َﯿﺎ ِﻧ ْﻰ َ‬ ‫ب ْ‬ ‫۞رﺑﱠﻨَﺎ ا ْﻏ ِﻔ ْﺮ ِﻟ ْﻲ َو ِﻟ َﻮا ِﻟ َﺪﯩﱠﻰ َر ّ ِ‬ ‫َ‬ ‫ﺳﻠﱠ َﻢ‬ ‫ﻋﻠَ ْﯿ ِﮫ َو َ‬ ‫ﷲُ َ‬
‫ﺻ َﺤﺎ ِﺑﮫ ا َ ْﺟ َﻤ ِﻌ ْﯿ َﻦ‬ ‫ﺳﯿِّ ِﺪﻧَﺎ ُﻣ َﺤ ﱠﻤ ٍﺪ ﱠوﻋ َٰﻠﻰ ٰا ِﻟﮫ َوا َ ْ‬ ‫ﺳﻠﱠ َﻢ ﻋ َٰﻠﻰ َﺧ ْﯿ ِﺮ َﺧ ْﻠ ِﻘﺔ َ‬ ‫ﺻﻠﱠﻰ ﷲُ َو َ‬ ‫۞ َ‬
ِ�‫ﺳ ِﻠ ْﯿ َﻦ ۞ َوا ْﻟ َﺤ ْﻤ ُﺪ ِ ﱣ‬
َ ‫ﻋﻠَﻰ ا ْﻟ ُﻤ ْﺮ‬
َ ‫ﺳ َﻼ ٌم‬ َ ‫ب ا ْﻟ ِﻌ ﱠﺰ ِة‬
َ ‫ﻋ ﱠﻤﺎ ﯾَ ِﺼﻔُ ْﻮ َن ۞ َو‬ َ ‫ﺳ ْﺒ َﺤ‬
ِ ّ ‫ﺎن َر ِﺑّﻚَ َر‬ ُ ۞
۞‫ب ا ْﻟﻌَﺎﻟَ ِﻤ ْﯿ َﻦ‬
ِ ّ ‫َر‬

ெபா�ள்:

எல்லாப்�க�ம் அல்லாஹு தஆலா�க்ேக. சலவாத்ெத�ம் சாந்தி�ம்,


சலாெமன்�ம் ஈேடற்ற�ம் �ஹம்ம� ஸல்லல்லாஹு அைலஹி
வஸல்லம் அவர்கள் ம� �ம், அவர்கள் கிைளயார்கள் ம� �ம், அவர்கள்
ேதாழர்கள் ம� �ம் உண்டாவதாக!

வ�ப்ப�ம் உயர்�ம் உைடய அல்லாஹ் உண்ைம ெசால்லி


வ�ட்டான்.

சங்ைகக்��ய நப�யாகிய அவன�ன் தி�த்�த�ம் உண்ைம ெசால்லி


வ�ட்டார்கள்.

அந்த உண்ைமய�ன் ேப�ல் நாங்கள் சாட்சி ெசால்லக் ��யவர்களாக


இ�க்கிேறாம்.

நாயேன! எங்கள் �ஆைவ ஒப்�க் ெகாள்வாயாக! ந�ேய அறிவாள��ம்


ஒப்�க் ெகாள்பவ�மாக இ�க்கிறாய்.

ஆண்டவேன! �ர்ஆன�ன் ஒவ்ெவா� எ�த்�க்�ம் பகரமாக எங்க�க்�


இன்பத்ைதத் த�வாயாக!
�ர்ஆன�ன் ஒவ்ெவா� ப�திக்�ப் பகரமாக நற்�லிையத் த�வாயாக!

ஆண்டவேன! ஒவ்ெவா� ‫ا‬க்�ப் பகரமாக நல்ல �ைணையத்


த�வாயாக!

ஒவ்ெவா� ‫ ب‬க்� பகரமாக அப�வ��த்திைய�ம், ஒவ்ெவா� ‫ ت‬க்�ப்


பகரமாக பாவமன்ன�ப்ைப�ம், ஒவ்ெவா� ‫ث‬ க்�ப் பகரமாக
நற்�லிைய�ம் த�வாயாக!

ஒவ்ெவா� ‫ ج‬க்�ப் பகரமாக அழைக�ம், ஒவ்ெவா� ‫ ح‬க்� பகரமாக


ஞானத்ைத�ம், ஒவ்ெவா� ‫خ‬ க்�ப் பகரமாக நன்ைமைய�ம்
த�வாயாக!

இன்�ம் ஒவ்ெவா� ‫ د‬க்�ப் பகரமாக அத்தாட்சிைய�ம், ஒவ்ெவா�


‫ ذ‬க்�ப் பகரமாக �த்திக் �ர்ைமைய�ம், ஒவ்ெவா� ‫ ر‬க்�ப் பகரமாக
அ�ைள�ம் த�வாயாக!

ஒவ்ெவா� ‫ ز‬க்�ப் பகரமாக ப��த்தத்ைத�ம், ஒவ்ெவா� ‫ س‬க்�ப்


பகரமாக சீேதவ�த்தனத்ைத�ம், ஒவ்ெவா� ‫ش‬ க்�ப் பகரமாக
நற்�கத்ைத�ம் த�வாயாக!

ஒவ்ெவா� ‫ ص‬க்�ப் பகரமாக உண்ைமைய�ம், ஒவ்ெவா� ‫ ض‬க்�ப்


பகரமாக ப�ரகாசத்ைத�ம், ஒவ்ெவா� ‫ ط‬க்�ப் பகரமாக இேலைச�ம்
ெசழிப்ைப�ம் த�வாயாக!

ஒவ்ெவா� ‫ظ‬ க்�ப் பகரமாக ெவற்றிைய�ட், ஒவ்ெவா� ‫ع‬ க்�ப்


பகரமாக அறிைவ�ம,; ஒவ்ெவா� ‫ غ‬க்�ப் பகரமாக சீமான்தனத்ைத�ம்
த�வாயாக!

ஒவ்ெவா� ‫ف‬ க்�ப் பகரமாக ெஜயத்ைத�ம், ஒவ்ெவா� ‫ق‬ க்�ப்


பகரமாக ���தைல�ம், ஒவ்ெவா� ‫ ك‬க்�ப் பகரமாக சங்ைகைய�ம்
த�வாயாக!
ஒவ்ெவா� ‫ل‬ க்�ப் பகரமாக கி�ைபைய�ம், ஒவ்ெவா� ‫م‬ க்�ப்
பகரமாக உபேதசத்ைத�ம், ஒவ்ெவா� ‫ن‬ க்�ப் பகரமாக
ப�ரகாசத்ைத�ம் த�வாயாக!

ஒவ்ெவா� ‫ و‬க்�ப் பகரமாக ேசர்மானத்ைத�ம், ஒவ்ெவா� ‫ ه‬க்�ப்


பகரமாக ேநர்வழிைய�ம், ஒவ்ெவா� ‫ ي‬க்�ப் பகரமாக உ�திைய�ம்
த�வாயாக!

இைறவேன! வ�ப்பமான �ர்ஆைன எங்க�க்� ப�ரேயாஜனமாக


ைவத்தி�ள்வாயாக!

அதன் ஆயத்�க்கைளக் ெகாண்�ம் ஞானத்ைதக் ெகாண்�ம் எங்கைள


பதவ�ய�ல் உயர்த்�வாயாக!

இன்�ம் எங்கள�ன் ஓதைல க�ல் ெசய்வாயாக! �ர்ஆைன ஓதியதில்


மறதி, தவ�, வார்த்ைதகைளப் ப�ரட்� ஓதல் ஏற்பட்��ந்தா�ம்
அைவகைள ந� மன்ன�த்த�ள்வாயாக!

இன்�ம் ஒ� வார்த்ைதைய �ற்ப�த்திேயா அல்ல� ப�ற்ப�த்திேயா


அல்ல� அதிகமாகேவா அல்ல� �ைறவாகேவா ஓதிய��ந்தா�ம்
இன்�ம் அைத ஓதியதில் சந்ேதகம், வ�தர்ப்பம், அவசரம், ேசாம்பல்,
நா� த�மாற்றம், நி�த்தக் �டாத இடத்தில் நி�த்தி ஓ�தல், ஷத்�
இல்லாத இடத்தில் ஸத்� ைவத்� ஓதல், ச�வர ெவள�யாக்காமல்
ஓதல் அல்ல� மத்ைத ஷத்ைத ச�யாகச் ெசால்லாமல் ஓதல்
ஏற்பட்��ந்தால் அைவகைள மன்ன�த்�க் ெகாள்வாயாக!

இன்�ம் ஹம்ஸு, ��ன், ஜப�, ேஜ� இன்�ம் �றிய��கள்


இைவகைள வ�ட்��ந்தா�ம், கி�ைப�ைடய ஆயத்� அல்ல�
ேவதைன�ைடய ஆயத்� ஓ�ம் இடத்தில் ஆைச, பயம் இல்லாமல்
ஓதிய��ந்தா�ம் மன்ன�த்�க் ெகாள்வாயாக! இன்�ம் எங்க�க்�ப்
ப�ைழ ெபா�ப்பாயாக! ஆண்டவேன எங்கைள நற்சாட்சி ��பவர்கள்
�ட்டத்தில் எ��வாயாக!
இைறவா! எங்கள�ன் அகங்கைள �ர்ஆன�ன் ெபா�ட்டால் ப�ரகாசிக்கச்
ெசய்வாயாக! எங்கள் �ணங்கைள அழகாக்கி ைவப்பாயாக! �ர்ஆன�ன்
ெபா�ட்டால் நரகத்ைத வ�ட்�ம் ஈேடற்றமாக்கி ைவப்பாயாக!
�னபதிய�ல் ��தச் ெசய்வாயாக!

எங்கள் இைறவா! �ர்ஆைன இவ்�லகில் எங்க�க்�


�ட்டாள�யாக�ம், கப்�ல் நற்�ைணயாக�ம், சிராத் என்�ம்
பாலத்திற்� ஒள�யாக�ம், �வர்க்கத்திற்� ேதாழனாக�ம், நரகத்ைத
வ�ட்� தைடயாக�ம் திைரயாக�ம் ஆக்கி அ�ள்வாயாக! ேம�ம்
அைனத்� நன்ைமகள�ன் அறிவ�ப்பாக�ம் ஆக்கி அ�ள்வாயாக!
எங்கைள நிறப்பமானவர்களாக எ��வாயாக! எங்க�க்� வாக்�
மனெமாத்த நிைலையக் ெகா�த்� வ��வாயாக! நன்ைம�ம்,
சீேதவ�த்தனத்ைத�ம் ேநசிக்கச் ெசய்வாயாக! இன்�ம் எங்க�க்�
ஈமா�ைடய நல் ேசாபன வார்த்ைதைய�ம் தந்த�ள்வாயாக! ஆம� ன்.

எங்கள் இைறவா! எங்க�ைடய கப்�ல் எங்க�க்� ஏற்ப�ம்


ெவ�ட்சிைய ம��தலாக்கி ைவப்பாயாக! இன்�ம் எங்கள் இைறவா!
மகத்தான இந்த �ர்ஆன�ன் ெபா�ட்டால் எங்கள் ம� � அன்� �ர்ந்�
அதைன ந� எங்க�க்� வழிகாட்�யாக�ம், ப�ரகாசமாக�ம் ேநரான
வழிய�ல் ெச�த்தக் ��ய ஓர் அ�ளாக�ம் ஆக்கி ைவப்பாயாக!
இன்�ம எங்கள் இைறவா! அதில் நாங்கள் மறந்� வ�ட்டைத
எங்க�க்� ஞாபக�ட்� ைவப்பாயாக! இன்�ம் அதில் நாங்கள்
அறியாதைவகைள ந� எங்க�க்� அறிவ�த்� அ�ள்��வாயாக!
இன்�ம் இரவ��ம் பகலி�ம் நாங்கள் அதைன ஓதிவரக் ��ய
பாக்கியத்ைத எங்க�க்� தந்த�ள்வாயாக! இன்�ம் அதைன
எங்க�க்� உதவ���யக் ��ய ஆதாரமாக்கி ைவப்பாயாக! இன்�ம்
உலகத்தார் யாைவ�ம் பைடத்� ேபாசித்� வ�பவேன எங்கள்
ப�ரார்த்தைனைய அங்கீ க�த்� அ�ள்��வாயாக! ஆம� ன்.

இைறவா! எங்கள் நப்ஸுக�க்� நாங்கள் அந�தம் ெசய்� ெகாண்ேடாம்.


ந�ேய ப�ைழ ெபா�த்� கி�ைப ெசய்யவ�ல்ைலயானால் நிச்சயமாக
நாங்கள் நஷ்டவாளர்கள�ல் நின்�ம் ஆகிவ��ேவாம். ஆகேவ ந� எங்கள்
ப�ைழகைளப் ெபா�த்� எங்க�க்� கி�ைப ெசய்த�ள்வாயாக!

ஆண்டவேன! ரஹ்மாேன! இந்த �ர்ஆ�ைடய மஜ்லிஸில்


��ய��க்�ம் எங்கள் யாவர்க�க்�ம் இந்த �ர்ஆ�ைடய
பரக்கத்தால் �ன்யாவ�ல் (இவ்�லகில்) ெசல்வத்ைத�ம், ஆகிறத்தில்
(ம� உலகில்) �வர்க்கத்ைத�ம் தந்த�ள்வாயாக! ஆண்டவேன!
எங்க�க்�ம் எங்கள் தாய், தந்ைதயர், மற்�ம் உஸ்தா�மார்கள்,
இன்�ம் எங்கள் நாயகம் �ஹம்ம� ஸல்லல்லாஹு அைலஹி
வஸல்லம் அவர்கள் உம்மத்�மார்கள் அைனவர்க�க்�ம் ப�ைழ
ெபா�த்� கி�ைப ெசய்த�ள்வாயாக!

ஆண்டவேன! எங்கள் யாவைர�ம் வளர்க்�ம் ரஹ்மாேன!


எங்க�க்�ம் எங்கள் தாய்(தகப்பர்) தந்ைத இ�வர்க�க்�ம் ந� ப�ைழ
ெபா�த்த�ள்வாயாக! இைறவா! நாங்கள் சி� �ழந்ைதயாக இ�க்�ம்
ேபா� எங்கள் ெபற்ேறார்கள் எங்க�க்� கி�ைப ெசய்த� ேபால் ந�
அவர்கள் இ�வர்க�க்�ம் ப�ைழ ெபா�த்� கி�ைப
ெசய்த�ள்வாயாக! அல்லாஹ் �ப்ஹானஹு தஆலா எங்கள் நாயகம்
�ஹம்ம� ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் ேப��ம்
அவர்கள் கிைளயார்கள் ேப��ம், ேதாழர்கள் ேப��ம் சலவாத்�ம்,
சலா�ம் ெசால்வானாக�ம் ஆம� ன். யாரப்பல் ஆலம� ன்.