You are on page 1of 6

SONY உருவான கதை - அக் ய ா ம ாரிட்டா (வரலாற் று

நா கர்)

இரண்டாம் உலகப்பபாரினால் உருத்ததரியாமல் சிததந்துபபான ஒரு


பதசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங் களுக்கு
அதமரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி தகாடுத்தபபாது இனி பல
ததலமுதைகளுக்கு அந்த பதசம் ததலதயடுக்க முடியாது என்றுதான்
உலகம் எண்ணியது. ஆனால் பபாரில் பதாை் ைாலும் தபாருளாதாரத்தில்
பதாை் க விரும் பாத ஜப்பானியர்கள் தன்னம் பிக்தகதயயும்
உதைப்தபயும் உரமாக விததத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில
ததலவர்கள் மட்டுமல் ல ஒரு பதசபம தன்னம் பிக்தகபயாடு எழுந்து
நின்று பபார் முதனயில் காட்டிய பவகத்தத நாட்தட
மறுசீரதமப்பதிலும் காட்டினார்கள் விதளவு 30 ஆண்டுகளுக்குள்
அதமரிக்காவுக்கு நிகரான தபாருளியல் வல் லரசாக உருதவடுத்தது
ஜப்பான்.

அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின்


தபயதர ஜப்பானிய வரலாறு மட்டுமல் ல உலக வரலாறும் என்தைன்றும்
பபாை் றும் . Made in japan என்ை வாசகத்தத தாங் கி வரும் எந்த
தபாருதளயும் கண்தண மூடிக்தகாண்டு வாங் கும் அளவுக்கு உலக
மக்கள் நம் பிக்தக தகாண்டிருக்கிைார்கள் என்ைால் அதை் கு முழுமுதை்
காரணம் அந்த ததாழில் பிரம் மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ை
தாரகமந்திரத்ததயும் SONY என்ை புகை் தபை் ை நிறுவனத்ததயும்
உலகுக்கு தந்த ஜப்பானிய ததாழில் முதனவர் அக்பயா தமாரிட்டா.
சிததந்துபபான ஜப்பாதன சீர்தூக்கிவிட உதவிய அந்த
ததாழில் பிதாமகனின் தன்முதனப்பூட்டும் கதததய
ததரிந்துதகாள் பவாம் .

1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்பததி ஜப்பானின் தமப ாயா நகரில்


குடும் பத்தின் மூத்த பிள் தளயாக பிைந்தார் தமாரிட்டா. 400
ஆண்டுகளுக்கு பமலாக சாக்பக எனப்படும் ஜப்பானிய மதுபானம்
தயாரிக்கும் ததாழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும் பம் . தமாரிட்டாவும்
அபத ததாழிதல தசய் ய பவண்டும் என விரும் பினார் தந்தத அதனால்
பள் ளியில் படித்தபபாபத தமாரிட்டாதவ நிறுவன கூட்டங் களில்
கலந்துதகாள் ளச் தசயதார். சிறுவயது முதபல மின்னியல் தபாருள் கதள
அக்கு பவறு ஆணி பவைாக கைட்டி மீண்டும் தபாருத்திப் பார்ப்பதில்
அலாதி பிரியம் தமாரிட்டாவுக்கு. பள் ளியில் கணிதமும் இயை் பியலுல்
அவருக்கு மிக பிடித்த பாடங் களாக இருந்தன.

பள் ளிபடிப் தப முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல் கதலகைகத்தில்


பசர்ந்து இயை் பியலில் பட்டம் தபை் ைார். அதன்பிைகு ஜப்பானிய
கடை் பதடயில் அதிகாரியாக பணியாை் றினார். அந்த சமயத்தில் மசார்
இபுக்கா என்ை தபாருளியல் வல் லுநருடன் நட்பு ஏை் பட்டது. இரண்டாம்
உலகப்பபார் முடிந்ததும் என்ன தசய் யலாம் என்று பயாசித்தார்
தமாரிட்டா 14 ததலமுதையாக தசய் யபட்டு வந்த தன் குடும் ப
ததாழிதலபய தசய் து சவுகரியமான பிரச்சிதனயில் லாத வாை் தகதய
அவர் பதர்ந்ததடுத்திருக்க முடியும் . ஆனால் பரம் பதர ததாழில்
என்ைாலும் வளர்ச்சிக்கு இடமில் லாத ததாழிதல தசய் ய அவருக்கு
விருப்பமில் தல. மாைாக உலகத்ததபய தன் பக்கமும் ஜப்பான் பக்கமும்
திரும் ப தவக்க பவண்டும் என்ை தநருப்பு அவருக்குள் கனன்று
தகாண்டிருந்தது.

1946 ஆம் ஆண்டு பம 7 ந்பததி தனது கடை் பதட நண்பர் இபுக்காவுடன்


பசர்ந்து தவறும் 190 ஆயிரம் தயன் அதாவது சுமார் 375 டாலர்
மூலதனத்தில் 20 ஊழியர்கதள தகாண்டு “படாக்கிபயா
தடலிகம் யூனிபகஷன்ஸ் கார்ப்பபரஷன்” என்ை நிறுவனத்தத
ததாடங் கினார். அப்பபாது அவருக்கு வயது 25 தான். குண்டுகள்
ததாதலத்திருந்த ஒரு பாைதடந்த பகுதிவாரி கதடதான் அவர்களின்
ததாழில் முகவரி. முதல் நாளிலிருந்பத ததாழிநுட்ப ஆய் விலும் புதிய
தபாருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் தசலுத்த, விை் பதன
உலகமயமாதல் , நிதி, மனிதவளம் ஆகியவை் றில் கவணம் தசலுத்தினார்
தமாரிட்டா.
அந்த நிறுவனம் விதரவாக படப் தரக்கார்டர் எனப்படும் முதல்
ஒலிப்பதிவு கருவிதய உருவாக்கியது. ஆனால் அது மிகப்தபரியதாக
இருந்ததால் அதத எவரும் வாங் கமாட்டார்கள் என்பது தமாரிட்டாவுக்கு
புரிந்தது. பபாருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் தகாடுத்து
வாங் கும் நிதலயிலும் ஜப்பானியர்கள் இல் தல. உடபன தமாரிட்டாவின்
மூதள பவதல தசய் தது அதமரிக்காவின் தபல் பலப் ஸ்
நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் தபை் று
சட்தடப்தபயில் தவக்ககூடிய அளவிலான சிறியதாக வாதனாலிதய
உருவாக்கினார். அதமரிக்காவிடமிருந்து தபை் ை ததாழில் நுட்பத்தத
தகாண்டு புதிய தபாருதள உருவாக்கி அதமரிக்கர்களுக்பக விை் பதன
தசய் யும் அந்த திட்டம் தகபமல் பலன் தந்தது.

சட்தடப்தப வாதனாலி அபமாக வரபவை் தப தபை் ைது. அதை் கு காரணம்


தரக்கட்டுபாடுக்கு தமாரிட்டா தகாடுத்த முக்கியத்துவமும்
தரக்கட்டுப்பாடுக்தகன்பை ஒரு தனித்துதைதய உருவாக்கியதுதான்.
பமலும் தங் கள் தபாருள் களுக்கு ஜப்பான் மட்டுமல் ல உலகபம
சந்ததயாக பவண்டும் என விரும் பினார். அதனால் ஊழியர்களுடன்
பசர்ந்து அதனவரும் எளிதில் தசால் லக்கூடிய ஒரு புதிய தசால் தல பதடி
அகராதிகதள புரட்டினார்கள் . அப்பபாது அவர்களுக்கு கிதடத்த
தசால் தான் பசானஸ். இலத்தீன் தமாழியில் பசானஸ் என்ைால் ஒலி என்று
தபாருள் அந்த தசால் தலயும் அப்பபாது அதமரிக்காவில் புகை்
தபை் றிருந்த “சானி பாய் ஸ்” என்ை இதசக்குழுவின் தபயதரயும்
இதணத்து 1958 ல் நிறுவனத்தின் தபயதர பசானி(SONY) கார்ப்பபரஷன்
என்று மாை் றினார் தமாரிட்டா.

இரண்டு ஆண்டுகள் கழித்து அதமரிக்காவிலும் நிறுவனக் கிதளதய


ததாடங் கி தன் குடும் பத்துடன் அங் கு குடிதபயர்ந்தார். அதன்பிைகு
வாடிக்தகயாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல்
தபாருட்கதள தசய் வதில் தமாரிட்டா கவணம் தசலுத்தினார். அவரது
புத்தாக்க சிந்ததனகள் புதிய கலாச்சாரங் கதளயும் புதிய வாை் க்தக
முதைகதளயும் உருவாக்கின. உதாரணத்திை் கு தன் பிள் தளகபளாடு
சுை் றுலா தசல் லும் பபாது அவர்கள் தபரிய படப் தரக்கார்டர் தகாண்டு
வருவதத கவணித்தார். அதன் அதசளவுகரியம் அவரது சிந்ததனதயத்
தூண்டியது. பபாகும் இடத்திை் தகல் லாம் எடுத்துச்தசல் லும் படியாக
அளதவ சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்ததனயில்
வாக்பமன் உதித்தது.

அந்த முயை் சியில் அவர் ஈடுபட்டிருந்தபபாது அவருக்கு


அனுக்கமானவர்கள் என்ன தசான்னார்கள் ததரியுமா? ஒலிவாங் கிதய
எவன் காதில் மாட்டிக்தகாண்டு நடப்பான் உலகம் தபத்தியம் என்று
தசால் லும் எனபவ அது விை் பதனயாகாது என்று ஆரூடம் கூறினர்.
ஆனால் எதிர்காலத்ததபய உருவாக்கும் ததரியம் தகாண்ட ஒரு
மனிததன தவறும் ஆரூடங் கள் என்ன தசய் துவிட முடியும் .

1976 ஆம் ஆண்டு வாக்பமன் சந்ததக்கு வந்தது. உலகம் முழுவதும்


இதளயர்கதள அது தகாள் தள தகாண்டது. பிைகு தமாரிட்டாவின்
சாம் ராஜ் யம் அசுர பவகத்தில் வளரத் ததாடங் கியது. ததாதலக்காட்சி,
வீடிபயா தரக்கார்டர் என பல மின்னியல் தபாருட்கதள உருவாக்கி
உலகுக்கு அறிமுகம் தசய் தது பசானி நிறுவனம் . தமாரிட்டாவின்
தலதமயில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங் கு சந்ததயில் இடம் தபை் ை
முதல் ஜப்பானிய நிறுவனம் என்ை புகதைப்தபை் ைது பசானி. அதன்பிைகு
பசானி நிறுவனம் பல் பவறு ததாழில் களில் கால் பதித்தது. 2000 ஆண்டு
கணக்தகடுப்பின்படி அதமரிக்கர்கள் தகாக்பகா-பகாலாதவ விட
பசானிதயத்தான் தங் களுக்கு ஆக பிடித்த சின்னமாக பதர்ந்ததடுத்தனர்.

அதமரிக்காவில் மட்டுமல் ல உலகம் முழுவதும் SONY என்ை தபயர்


பிரபலனமானது. பநரத்தத தபான்பபால் கருதி கடுதமயாக உதைத்த
தமாரிட்டா எப்பபாதுபம சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60
வயதானபபாது நீ ர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு தடன்னிஸ் ஆகிய
விதளயாட்டுகதள கை் றுக்தகாண்டார். ஓவியத்ததயும் இதசதயயும்
அதிகம் பநசித்தார். தமாரிட்டாவுக்கு 72 வயதானபபாது ஒருநாள் காதல
தடன்னிஸ் விதளயாடி தகாண்டிருந்தபபாது வாதம் ஏை் பட்டது உடல் நலம்
பாதிக்கப்பட்ட அவர் எல் லா தபாருப்புகளிலிருந்தும் விலகினார்.

தமாரிட்டாவுக்கு அடுத்து பசானி நிறுவனத்தின் ததலதம தபாறுப்தப


ஏை் ைவர் யார் ததரியுமா? தமாரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில்
தயாரித்து தவளியிட்ட படப் தரக்கார்டர் தரம் குதைவாக உள் ளது என்று
குதைகூறி கடிதம் எழுதிய தநாரிபயா ஓ ா என்பவர். குதை
கண்டவரிடபம நிதை கண்டு அவதர உடனடியாக தன் நிறுவனத்தில்
பசர்த்து தகாண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடபம தன் தலதம
நிறுவன தபாருப்தப ஒப்பதடத்தார் ததாதலபநாக்கு தகாண்ட
தமாரிட்டா.

தரம் தான் நிரந்தரம் என்பதத உலகுக்கு உணர்த்திய அக்பயா தமாரிட்டா


1999 ஆம் ஆண்டு அக்படாபர் 3 ந்பததி தனது 78 ஆவது வயதில்
படாக்கிபயாவில் காலமானார். அவர் இைந்தபபாது பாக்ஸ் சஞ் சிதகயில்
உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிதடத்தது.
அப்பபாது அவரின் தசாத்தின் மதிப்பு 1300 மில் லியன் டாலர். தடம்
சஞ் சிதக தவளியிட்ட 20 ஆம் நூை் ைாண்டின் ததலசிைந்த ததாழில்
முதனவரின் பட்டியலில் அதமரிக்கர் அல் லாத ஒபர ஒருவர் அக்பயா
தமாரிட்டாதான்.

உலகமய ததாழில் துதைக்கு அவர் ஆை் றிய பங் தக அங் கீகரிக்கும்


வதகயில் இங் கிலாந்தின் மிக உயரிய ஆல் பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக
உயரிய தலதஜண்ட் ஆப் ானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட்
க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங் கா
விருதுகளும் அவதர நாடி வந்திருக்கின்ைன. அந்த ததாழில் பிரம் மாவின்
கதததய முழுதமயாக ததரிந்துதகாள் ள பவண்டுமா? Made in japan என்ை
அவரது சுயசரிதததய படித்துப்பாருங் கள் .
1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ை இன்தனாரு
புகை் தபை் ை நூதலயும் எழுதினார். அதில் வாை் க்தகயிலும் ததாழிலிலும்
தவை் றிப்தபை பள் ளியில் வாங் கும் மதிப்தபண்கள் முக்கியம் அல் ல
என்று வாதிடுகிைார். அதாவது ஆர்வம் தான் பதடப்புத்திைனுக்கான
திைவுபகால் என்பது தமாரிட்டா நமக்கு விட்டு தசன்றிருக்கும்
உன்னதமான தபான்தமாழி. எததயுபம ஆர்வத்துடனும்
நம் பிக்தகயுடனும் ததாதலபநாக்குடனும் தசய் ததால் தான் அக்பயா
தமாரிட்டாவுக்கு அந்த வானம் வசப் பட்டது.

ம ாரிட்டாதவப் யபால நாமு ் ஆர்வ ் , ந ் பிக்தக, விடாமு ற் சி


மைாதலயநாக்கு ஆகி வற் தற காட்டினால் எந் ை வானமு ் நிச்ச ்
ந க்கு ் வசப் படு ் .

Read more: http://urssimbu.blogspot.com/2011/02/sony.html#ixzz23yfsy0kg