You are on page 1of 2

அமெரிக்காவின் மெள் ளள ொளிளகயில் ஒரு கறுப்பர் அதிபராக

முதன்முளையாக நுளைந்திருக்கிைார். இெர் அமெரிக்காவின் 44ெது


அதிபர், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி, கடந்த இரண்டு
ஆண்டுகளாகவெ ஊடகங் களின், அன்ைாடச் மசய் திகளாகிவிட்ட
ஓபாொவின் இந்த மெை் றிளய உலகெ் முழுதுெ் கருப்பின ெக்கள்
மகாண்டாடுகிைார்கள் . ஓபாொவின் மெை் றி அமெரிக்காவின்
அடிப்பளடயான ‘எசொனத்துெப் வபாக்ளக’ ொை் றி விடுெ் என்ை
நெ் பிக்ளகயால் அல் ல. ஈராக்கிலுெ் , ஆப்கானிஸ்தானிலுெ் மகாடூரொன
யுத்தங் களள நடத்தி, அமெரிக்காவின் மபாருளாதாரத்ளத மநருக்கடிக்
குள் ளாக்கிய புஷ் வதாை் ைார் என்ை ெகிை் சசி
் ஒரு காரணெ் .
அமெரிக்காவில் ‘ஆப்பிரிக்க – அமெரிக்கர்’ ஒருெர் முதன்முளையாக
அதிபராகியிருக்கிைார் என்பது ெை் மைாரு காரணெ் .

47 ெயதான ஓபாொ அமெரிக்காவின் இளெ் தளலளெயின் பிரதிநிதி,


புதிய ொக்காளர்களின் மபருெ் பான்ளெ ொக்குகள் இெருக்கு
ஆதரொகவெ கிளடத்துள் ளன. அமெரிக்காவில் ொழுெ் அமெரிக்க
ஆப்பிரிக்கர்களுக்கு ொக்களிக்குெ் உரிளெ கிளடக்கப் மபை் ைவத 1965
ஆெ் ஆண்டில் தான்.

“மெள் ளள நிை சிறுெர்களுெ் , கறுப்பு நிை சிறுமிகளுெ் ஒன்ைாக


ளகவகார்த்து நிை் குெ் நாள் ஒன்று ெருெ் என்பவத என் கனவு” என்று 1961
ஆெ் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆெ் வததி கறுப்பர் உரிளெக்குப் வபாராடிய
ொர்டின் லுதர்கிங் அறிவித்த வபாது ஓபாொவுெ் கறுப்பினச் சிறுென்
தான். அப்வபாது அெனுக்கு 2 ெயது. ஓபாொ மபயருக்குள் வள
ெளைந்துள் ள ‘உவசன்’ என்ை மபயளரப் பயன்படுத்தி அெளர
இஸ்லாமியராக்கிடுெ் ‘இந்துத்துெ’ பார்ப்பனப் பிரச்சாரங் களுெ்
ஓபாொவுக்கு எதிராக அமெரிக்காவில் நடத்தப்பட்டன. அந்த மெறுப்புப்
பிரச்சாரெ் எடுபடவில் ளல.

கடந்த நாடாளுென்ைத் வதர்தலில் வசானியாளெ எதிர்த்து, இங் வக உள் ள


பார்ப்பன ெகுப்புொத சக்திகள் , அெர் இத்தாலி நாட்டுக்காரர்,
கிறித்துெர் என்மைல் லாெ் பிரச்சாரத்ளத முன் ளெத்தனர். தன்ளன
இந்தியாவின் ெருெகளாக வசானியா கூறினாலுெ் , பார்ப்பன சக்திகள்
அளத பார்ப்பனியப் பார்ளெயில் புைந்தள் ளிவிட்டன. ஆனால் , மகன்யா
நாட்டின் கறுப்பு தந்ளதக்குெ் , கான்சாஸ் ொநில மெள் ளளத் தாய் க்குெ்
பிைந்த ஒருெர் இப் வபாது உலகத்தின் உயர்ந்த அதிகாரமுள் ள பதவியில்
அெர்ந்துள் ளளத இந்தியாவின் பார்ப்பன ெகுப்பவுhத சக்திகள்
கண்திைந்து பார்க்க வெண்டுெ் .

‘ெரத்திலிருந்து ெனிதன் பிைந்தான்’, ‘பூமிளய ஒரு ஆளெ சுெந்து


நிை் கிைது’ என்ை இந்து புராண களதகளடங் கிய ‘ஆரிஜின்ஸ்’ என்ை
நூளல சிறு ெயதில் ஓபாொவுக்கு அெரது தாயார் ொங் கித் தந்தார்.
நூளலப் படித்த ஓபாொ, அந்த ஆளெ எதன் மீது நின்றுக் மகாண்டு
உலளகத் தாங் கிப் பிடித்தது? என்ை வகள் விகளளக் வகட்டதாக அெரது
ெரலாறு கூறுகிைது. ஆனாலுெ் இப்வபாதுெ் தனது சட்ளடப் ளபக்குள்
‘விநாயகன்’ சிளல ஒன்ளை ளெத்திருப்பதாகவெ மசய் திகளள
மெளியிட்டு பார்ப்பன ஏடுகள் ெகிை் கின்ைன.

ஈராக்கிவல – அமெரிக்காவின் ராணுெெ் நடத்தி ெருெ் யுத்தத்ளத ஓபாொ


தனது வதர்தல் பிரச்சாரத்திவல எதிர்த்தவதாடு, பதவி ஏை் ை 16
ொதங் களுக்குள் வள அமெரிக்க துருப்புகளளத் திருெ் பப் மபறுவென்
என்றுெ் அறிவித்தார். புஷ் ஆட்சி கட்டவிை் த்த அடக்கு முளைகள் ஏராளெ் !
பாலஸ்தீன ெக்களின் நியாயொன உரிளெகளள இஸ்வரல் பறிப்பதை் கு
துளண வபானார் புஷ். நியாயொன பாலஸ்தின ெக்களின் உரிளெக்கு
புதிய ஆட்சி ெழி ெகுக்குொ? இலங் ளகயில் சுய நிர்ணய உரிளெக்குப்
வபாராடுெ் தமிைர்களின் வபாராட்டத்ளத ஒடுக்குெ் சிங் களப் வபரினொத
ஆட்சிக்கு எதிரான நியாயொன குரளலயுெ் ஓபாொ ஒலிப்பாரா? கியுபா
மீது அமெரிக்கா விதித்துள் ள அநியாயொன மபாருளாதாரத் தளட
நீ க்கப்படுொ? அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மதன் அமெரிக்க
நாடுகளான மபாலிவியா, மெனிசுலா, ஈக்குவெடார் நாடுகளில் சுதந்திரக்
காை் று வீசத் மதாடங் கியிருப்பளத அங் கீகரிகுொ? இப்படிப் பல
பிரச்சிளனகள் ஓபாொவின் முன் நிை் கின்ைன.

முதலாளித்துெெ் கடுளெயான வீை் சசி ் களள சந்திக்கத் மதாடங் கியுள் ள


காலகட்டத்தில் அதிகாரத்துக்கு ெந்திருக்குெ் ஓபாொ ொறிெருெ்
சூைல் களளக் கெனத்தில் மகாள் ொரா? “கறுப்பர்” என்ை ஒடுக்கப்பட்ட
அளடயாளத்ளத அரசியல் மகாள் ளகயாக்குொரா? அல் லது ெைக்கொன
அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆணெத்தில் பயணிப்பாரா? இதை் கு
எதிர்காலெ் விளட கூறுெ் என்ைாலுெ் , உலகெ் முழுதுெ் ொழுெ்
ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக உயர்ந்து நிை் குெ் ஓபாொளெ –
உலக ஒடுக்கப்பட்ட ெக்கவளாடு இளணந்து நாமுெ் பாராட்டுவொெ் !