You are on page 1of 6

அணுவைத் துவைத்த விஞ் ஞானியின் கவத - ('சர் எர்னஸ்ட்

ரூதர்ஃப ார்டு') ைரலாற் று நாயகர்!

'அணுவைத் துவைத்து ஏழ் கடவைப் புகுத்தி குறுகத் தரித்த குறை் ' என்று
திருக்குறவைப் புகழ் ந்துப் பாடினார் ஒைவையார். திருக்குறை் எை் வுைவு
சிறிய ைடிவிை் எை் வுைவு பபரிய விசயங் கவைச் பசாை் கிறது என்பவத
எடுத்துக்காட்டத்தான் அப்படிப்பட்ட மிவகப்படுத்தப்பட்ட ஒப்பீடு
பசய் யப்பட்டிருக்கிறது. மனிதனுக்குத் பதரிந்த ஆகச் சிறியப் பபாருை்
அணுதான். அந்த அணுவைத் துவைத்து ஏழு கடவையும்
புகுத்துைபதன்றாை் முடியக்கூடியக் காரியமா? ஆனாை் ஒருவிதத்திை்
அந்த பசாற் பறாடவரக் கூறிய ஒைவையாவரப் பாராட்ட வைண்டும் .
ஏபனன்றாை் உைகிவைவய ஆகச்சிறியப் பபாருைான அணுவைத்
துவைக்க முடியாதா? என்று அைர் சிந்தித்திருக்கிறார் அப்வபாது
வைர்விட்ட அந்த சிந்தவன பை காைத்திற் குப் பிறகு உண்வம என்று
நிரூபிக்கப்பட்டது அறிவியை் உைகிை் . ஆம் அணுவையும் துவைக்க
முடியும் என்று பசய் து காட்டினார் ஒரு விஞ் ஞானி.

அந்தச் சாதவனயின் மூைம் உைகம் பை நன்வமகவையும்


கண்டிருக்கிறது, சிை தீவமகவையும் கண்டிருக்கிறது. நன்வமகவை
மட்டுவம நாம் அைவுவகாைாகக் பகாண்டுப் பார்த்தாை் எந்தக்
கண்டுபிடிப்பும் பாராட்டப்பட வைண்டிய ஒன்றுதான். அணுவைப்
பிைக்கும் கண்டுபிடிப்பு அணுகுண்டு உற் பத்திக்குத் துவணயாக
இருந்தது என்ற ஒன்வற ஒதுக்கி விட்டு நாம் அந்த கண்டுப் பிடிப்பாைரின்
கவதவயத் பதரிந்துபகாை் வைாம் . அைர்தான் இருபதாம் நூற் றாண்டின்
தவைசிறந்த விஞ் ஞானிகைிை் ஒருைரான 'சர் எர்னஸ்ட் ரூதர்ஃவபார்டு'.
1871 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 30ந்வததி நியூசிைாந்தின் பநை் சன் எனும்
இடத்திை் பிறந்தார் ரூதர்ஃவபார்டு. பனிபரண்டு பிை் வைகைிை்
நான்காமைர். அைரது குடும் பம் ஓர் எைிய விைசாய குடும் பம் . குடும் பப்
பண்வணயிை் பபற் வறாருக்கு உதவியாக இருந்த அைர் கை் வியிை் சிறந்து
விைங் கினார் சிறிய ையதிவைவய அைர் கடும் உவழப்பாைியாக
இருந்தார். உவழப்பு இருந்த அவத இடத்திை் அைருக்கு நிவறய புத்திக்
கூர்வமயும் இருந்தது. விவையாட்டுக்கைிை் கூட ரூதர்ஃவபார்டின்
புத்திக்கூர்வம பைிச்சிட்டது. அைருக்கு 11 ையதானவபாது ஒரு
வசாதவனவயச் பசய் துப் பார்த்தார். பீரங் கிகை் கம் பீரமாக
முழங் குைவதப் பார்த்திருந்த அைர் அவத மாதிரி சத்தம் எழுப்பக் கூடிய
ஆனாை் அழிவை ஏற் படுத்தாத ஒரு பபாம் வம பீரங் கிவயச் பசய் ய
விரும் பினார்.

சம ையது வபயன்கை் விவையாடும் வகாலிக்குண்டுகவை வைத்து சிறிய


பைடி மருந்வதயும் பயன்படுத்தி பபாம் வமப் பீரங் கிவயச் பசய் தார்
அதவன இயக்கி விட்டு ஒரு மரத்திற் குப் பின் ஒைிந்து பகாண்டார்.
பபரும் சத்தத்துடன் விவையாட்டுப் பீரங் கி பைடித்து ஓய் ந்தது. மகிழ் ந்து
வபான ரூதர்ஃவபார்டு அவதாடு நின்று விடவிை் வை அந்த பீரங் கியின்
வைகத்வதயும் அது எழுப்பும் சத்தத்வதயும் வமலும் எப்படி
அதிகரிக்கைாம் என்று சிந்திக்கத் பதாடங் கினார். இப்படி ஓயாமை்
சிந்திக்கும் அைரது பண்புதான் பிற் காைத்திை் மிகப்பபரிய
கண்டுபிடிப்புகவைச் பசய் ய அைருக்கு உறுதுவணயாக இருந்தது.
கை் வியிை் சிறந்து விைங் கிய ரூதர்ஃவபார்டுக்கு பநை் சன் கை் லூரி
உபகாரச்சம் பைம் ைழங் கியது. பின்பனாரு அந்த உபகாரச் சம் பைத்வதப்
பற் றி குறிப்பிட்ட ரூதர்ஃவபார்டு அது கிவடக்காமை் வபாயிருந்தாை் தான்
ஒரு விைசாயியாக வபாயிருக்கக்கூடும் என்று கூறினார். கை் லூரி முடிந்து
நியூசிைாந்து பை் கவைக் கழகத்திை் வசர்ந்த அைர் தனது 22 ஆைது
ையதிை் முதுகவைப் பட்டம் பபற் றார். பை் கவைக் கழக நாட்கைிை் மின்
காந்த அவைகைின் வசாதவனயிை் முகுந்த ஆர்ைமும் ஈடுபாடும்
காட்டினார். அந்தத் துவறயிை் பதாடர்ந்து ஆராய் ட்சி பசய் ய அைருக்கு
உபகாரச் சம் பைம் ைழங் கியது இங் கிைாந்தின் வகம் ஃபிரிட்ஜ்
பை் கவைக்கழகம் . 24 ையதிை் வகம் ஃபிரிட்ஜ் ைந்து வசர்ந்த ரூதர்ஃவபார்டு
மின்காந்த அவைகை் , மின் கதிர்வீச்சு ஆகியைற் றிை் ஆராய் ட்சிகை்
பசய் தார். பகபைண்டிஷ் ஆராய் ட்சிக் கூடத்திை் அைர் யுவரனியம் என்ற
தனிமத்வதக் பகாண்டும் ஆராய் ட்சிகை் பசய் தார். யுவரனியம்
பைைியிடும் கதிர்வீச்வச அைக்க ஒரு புதிய கருவிவய உருைாக்கினார்.
அந்தக் கதிர்வீச்சுகளுக்கு ஆை் பா, பீட்டா, காமா என்று பபயரிட்டார்.

ரூதர்ஃவபார்டின் ஆராய் ட்சசி


் கைின் முக்கியத்துைத்வத உணர்ந்த
கனடாவின் Montreal பைகவைக்கழகம் இயற் பியை் வபராசிரியராக
பணியாற் றும் படி அைருக்கு அவழப்பு விடுத்தது. அதவன ஏற் று 27 ஆைது
ையதிை் அங் கு பசன்ற ரூதர்ஃவபார்டு தனது ஆராய் ட்சிகவைத்
பதாடர்ந்தவதாடு பை ஆய் வுக் கட்டுவரகவையும் பைைியிட்டார். ஒன்பது
ஆண்டுகை் கழித்து மீண்டும் இங் கிைாந்து திரும் பிய ரூதர்ஃவபார்டு இந்த
முவற Manchester பை் கவைக்கழகத்திை் இயற் பியை் வபராசிரியராக
வசர்ந்தார். யுவரனியம் பைைியிடும் அணுக் கதிர்வீச்வசக்
கண்டுபிடித்ததற் காக ரூதர்ஃவபார்டுக்கு 1908 ஆம் ஆண்டுக்கான
இராசயனத்துவற வநாபை் பரிசு ைழங் கப்பட்டது. அந்தப் பரிசு
ைழங் கப்பட்ட இரண்வட ஆண்டுகைிை் மிக முக்கியமான இன்பனாரு
கண்டுபிடிப்வபச் பசய் தார் ரூதர்ஃவபார்டு. அணு என்பது ஒரு
திடப்பபாருைை் ை எப்படி சூரியவன வமயமாகக் பகாண்டு கிரகங் கை்
சுற் றி ைருகின்றனவைா அவதவபாை் அணுவுக்குை் நியூக்ைியர் என்ற
நடுநாயகத்வத எைக்ட்ரான்ஸ் என்பவை சுற் றி ைருகின்றன என்பதுதான்
அந்த உண்வம.

அணுவின் தன்வமப் பற் றி அதுைவர அறியப்படாத உண்வம அது. முதை்


உைகப்வபாரின்வபாது நீ ர்மூழ் கிக் கப்பை் கவைக் கண்டறியும் கருவி
ஒன்வற உருைாக்கித் தந்தார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புகவை
கவுரவிக்கும் ைவகயிை் 1914 ஆம் ஆண்டு ரூதர்ஃவபார்டுக்கு 'சர்' பட்டம்
ைழங் கி கவுரவித்தது இங் கிைாந்து அரசு. ரூதர்ஃவபார்டுக்கு அழியாப்
புகழ் கிவடத்த ஆண்டு 1919 இந்த ஆண்டிை் தான் அைர் அதுைவர
முடியாது என நம் ப பட்டவத பசய் து காட்டினார் ஆம் அணுவை பிைந்து
காட்டினார். யுவரனியத்திை் ஆை் பா துகை் கவை பசலுத்தினாை் எதிர்
விவைவுகை் சங் கிலித் பதாடர்வபாை் ஏற் படும் என்பவத விைக்கிக்
காட்டினார். அந்த உண்வமதான் பிற் காைத்திை் அணுகுண்டு தயாரிக்க
அடிப்பவடயாக அவமந்தது. ஆனாை் அைரது ஆராய் ட்சசி
் கைின்
வநாக்கம் அழிவுக்கான ஆயுதங் கவை உற் பத்தி பசய் ைதை் ை.
அணுசக்தியாை் மனுகுைத்திற் கு நன்வமகை் ஏற் படும் என்று அைர்
நம் பினார். அவத வநாக்கத்துடன் கவடசி ைவர உவழத்த ரூதர்ஃவபார்டு
1937 ஆம் ஆண்டு அக்வடாபர் 19ந்வததி தமது 66 ஆைது ையதிை்
காைமானார். அைரது அஸ்தி Westminster Abbey யிை் நியூட்டன் வபான்ற
புகழ் பபற் ற விஞ் ஞானிகளுக்கு அருகிை் அடக்கம் பசய் யப்பட்டது.

நை் ைவைவையாக ரூதர்ஃவபார்டு ைாழ் ந்த காைம் ைவர


அணுகுண்டுகவைா, வைட்ரஜன் குண்டுகவைா உற் பத்தி
பசய் யப்படவிை் வை. இை் வைபயனிை் எைிவமவயவய விரும் பிய அந்த
விஞ் ஞானி மனம் பநாந்து வபாயிருப்பார். இன்று அணுசக்தியாை் உைகம்
பை நன்வமகவை அனுபவித்து ைருகிறது. மின் உற் பத்தி மற் றும்
பநடுந்தூர கடை் பயணம் வபான்றைற் றிற் பகை் ைாம் அணுசக்தி
பயன்படுத்தப்படுகிறது. இன்னும் பை ஆக்க சக்திகளுக்கு அணுசக்திவய
பயன்படுத்த முடியும் என்று விஞ் ஞானிகை் கண்டுபிடித்துக் பகாண்வட
ைருகின்றனர். அந்த நன்வமக்பகை் ைாம் உைகம் எர்னஸ்ட்
ரூதர்ஃவபார்டுக்குதான் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. தன் ைாழ் நாைிை் பை
பட்டங் கவையும் , விருதுகவையும் ைாங் கிக் குவித்தார் ரூதர்ஃவபார்டு.
அைவர கவுரவிக்கும் ைவகயிை் ஸ்வீடன், ரஷ்யா, கனடா, நியூசிைாந்து
ஆகிய நான்கு நாடுகை் ரூதர்ஃவபார்டின் உருைம் பபாறித்த தபாை்
தவைவய பைைியிட்டிருக்கின்றன.

இருபதாம் நூற் றாண்டின் மிக முக்கியமானபதாரு கண்டுபிடிப்வப


நிகழ் த்த ரூதர்ஃவபார்டுக்கு உறுதுவணயாக இருந்த பண்புகை்
தன்னம் பிக்வகயும் , விடாமுயற் சியும் தான். அப்படி விடாமுயற் சிவயாடு
பசயை் பட்டு கண்டுபிடிப்புகவை நிகழ் த்தியதாை் தான் அைர் மவறந்த
பிறகும் அைரது பபயவர ைரைாறு பபருவமயுடன் நிவனவிை்
வைத்திருக்கிறது. ரூதர்ஃவபார்வடப் வபாைவை நாமும் இந்த இரண்டு
பண்புகவை தாரக மந்திரமாகக் பகாண்டு ைாழ் விை்
தன்னம் பிக்வகவயாடும் , விடாமுயற் சிவயாடும் வபாராடினாை்
நிச்சயமாக ைரைாறும் இடம் தரும் அதன் மூைம் நாம் விரும் பும் ைானமும்
ைசப்படும் .
Read more: http://urssimbu.blogspot.com/2011/09/sir-ernest-rutherford.html#ixzz23ypEj19o