You are on page 1of 6

சங் க இலக்கியம்

அகத்தியம்
ததொல் கொப்பியம்

பதினெண் மேற் கணக்கு
எட்டுத்ததொகக
1. ஐங் குறுநூறு
2. அகநொனூறு
3. புறநொனூறு
4. கலித்ததொகக
5. குறுந்ததொகக
6. நற் றிகை
7. பரிபொடல்
8. பதிற் றுப்பத்து

பத்துப்பொட்டு
1. திருமுருகொற் றுப்பகட
2. குறிஞ் சிப் பொட்டு
3. மகலபடுகடொம்
4. மதுகரக் கொஞ் சி
5. முல் கலப் பொட்டு
6. தநடுநல் வொகட
7. பட்டினப் பொகல
8. தபரும் பொைொற் றுப்பகட
9. தபொருநர் ஆற் றுப்பகட
10. சிறுபொைொற் றுப்பகட

பதினெண் கீழ் க் கணக்கு

1. நொலடியொர்
2. நொன்மைிக்கடிகக
3. இன்னொ நொற் பது
4. இனியகவ நொற் பது
5. கொர் நொற் பது
6. களவழி நொற் பது
7. ஐந்திகை ஐம் பது
8. திகைதமொழி ஐம் பது
9. ஐந்திகை எழுபது
10. திகைமொகல நூற் கறம் பது
11. திருக்குறள்
12. திரிகடுகம்
13. ஆசொரக்ககொகவ
14. பழதமொழி நொனூறு
15. சிறுபஞ் சமூலம்
16. முதுதமொழிக்கொஞ் சி
17. ஏலொதி
18. ககந்நிகல

ஐே் னபருங் காப் பியங் கள்
1. சிலப்பதிகொரம்
2. மைிகமககல
3. குை்டலககசி
4. வகளயொபதி
5. சீவக சிந்தொமைி

ஐஞ் சிறு காப் பியங் கள்
1. உதயை குமொர கொவியம்
2. நொககுமொர கொவியம்
3. யகசொதர கொவியம்
4. சூளொமைி
5. நீ லககசி
உண்ணீர் உண்ணீனரெ்மற ஊட்டாதார் தே் ேனெயில் உண்ணானே
மகாடி னபறுே்
-- ஔகவயொர்
இது ஔகவயொர் வொக்கொக கூறப் படுகிறது. ஒருசமயம்
அரசகவ புலவர்களிடம் அரசர் விடிவதற் குள் நொன்கு ககொடி பொடல் கள்
பொடகவை்டும் என ககட்டுக்தகொை்டொர் அகத அறிந்த ஔகவயொர்
புலவர்களின் கவகலகய தீர்க்க பொடிய பொடல் கள் கீகழ
தகொடுக்கப் பட்டுள் ளது.
1. "மதியொதொர் முற் றம் மதித்ததொரு கொற் தசன்று
மிதியொகம ககொடி தபறும் "
2. "உை்ைீ ருை்ைீதரன் றுபசரியொர் தம் மகனயில்
உை்ைொகம ககொடி தபறும் "
3. "ககொடி தகொடுப்பினும் குடிப் பிறந்தொர் தம் முடகன
கூடுதகல ககொடி தபறும் "
4. "ககொடொனு ககொடி தகொடுப் பினுந் தன்னுகடநொக்
ககொடொகம ககொடி தபறும் "
இதில் மனமுவந்து சொப் பிடுங் கள் என இன்முகத்துடன் ஊட்டொதவர்களது
வீட்டில் உை்ைொமல் இருப் பது மிகச்சிறந்தது என எடுத்துகரக்கிறொர்.

”தினண வினதத்தவெ் தினண அறுப் பாெ்
வினெ வினதத்தவெ் வினெ அறுப் பாெ் ”

ஒரு ஊரில் குப் புவும் ,சுப் புவும் நல் ல நை்பர்களொக இருந் தொர்கள் .குைங் கள்
மொறுபட்டு இருந் தொலும் ,நட்புடன் இருந் தொர்கள் .
குப்பு பூச்சி, பொம் பு, இவற் கற கை்டொல் அடித்துக் தகொன் று விடுவொன் .அதில்
அவனுக்கு அத்தகன சந் கதொசம் .
சுப்பு உயிர்ககளக் தகொல் லக் கூடொது.உயிர்களிடத்தில் அன் பு தசலுத்த கவை்டும்
என் ற தகொள் கக உகடயவன் சுப் பு.
குப் புவிடம் எத்தகனகயொ முகற உயிர்ககளக் தகொல் லக் கூடொது என் று எடுத்துச்
தசொல் லியும் அவன் தசவிகளில் இகவ விழவில் கல.
இருவகரயும் கசொதிக்கும் நொள் ஒன் று வந்தது.
குளத்தில் இருவரும் குளித்துக் தகொை்டு இருந் தொர்கள் . குளத்தில் தை்ைீரப ் ் பொம் பு
ஒன் று வருவகத கை்ட சுப்பு ககரக்கு வந்துவிட்டொன் .
குப்புகவொ..நீ ந்திப் கபொய் தை்ைீரப ் ் பொம் பின் வொகலப் பிடித்து தகலகயச் சுற் றி
..சுற் றி… அடித்தொன் .இகத எதிர் பொர்க்கொத பொம் பு சீறியது.குப்பு விடவில் கல.நீ ந்தி
ககரக்கு வந்து தகரயில் சுழற் றி …சுழற் றி …அடித்துக் தகொன் று விட்டொன் .
இகதப் பொர்த்த சுப் பு மிகவும் வருத்தப்பட்டொன் . கமலும் ஒரு உயிகர
கதகவயில் லொமல் தகொன் று விட்டொகய என வருத்தப்பட்டு தனது வீட்டிற் குச் தசன் று
விட்டொன் . குப் புவும் வீட்டுக்கு கிளம் பினொன் .
தகொன் ற பொம் பின் துகைப் பொம் பு இகதப் பொர்த்துக் தகொை்டு இருந் தகத
இருவருகம கவனிக்க வில் கல.
மறுநொள் குப்பு தூங் கிக் தகொை்டு இருந் த கபொது …புஸ்..புஸ்…. என சத்தம் ககட்டு
கை் விழித்துப் பொர்த்தொன் .
அவன் எதிரில் பொம் பு சீறியபடி நிற் பது கை்டு நிகல குகலந்து கபொனொன் .
உடல் எல் லொம் கவர்த்து தை்ைியொக தகொட்டியது. பயத்தில் கத்தக் கூட திறன்
இல் லொமல் அம் மொ…அம் மொ…..என கத்தினொன் . அந் த சத்தம் அவனுக்கு மட்டுகம
ககட்டது.
தனது சக்திகய முழுக்க பயன் படுத்தி அம் மொ…என கத்தியவன் தன் நிகனவு
மறந்து அப் படிகய மயக்கமொனொன் .
தை்ைீர ் ததளித்து மயக்கத்கத ததளியகவத்த அவன் அம் மொ … என் ன உடம் புக்கு
என் ன தசய் கிறது ,என அன் புடன் விசொரித்தொள் .
அவகனச் சுற் றி அப்பொ, அம் மொ,தம் பி,தங் கக அகனவரும் கவகல நிகறந் த
முகத்துடன் சூழ் ந்து தகொை்டு இருந் தொர்கள் .
சுற் றி தன் கை்ககள சுழலவிட்ட குப்பு, பொம் பு இல் லொதது கை்டு நிம் மதி மூச்சு
விட்டு,தன் முன் நின் ற பொம் பு நிகனவொ, கனவொ என கயொசித்தொன் .
எதுவொக இருந் தொல் என் ன நம் உயிர் எவ் வளவு முக்கியம் என நொன் பயந் கதன் . இது
கபொல் தொகன ஒவ் தவொரு உயிரும் நிகனக்கும் . இகத புரிந் து தகொள் ளொமல்
எத்தகன உயிகர தகொன் கறன் .இனி எந் த உயிகரயும் தகொல் ல மொட்கடன் என
உறுதி எடுத்துக் தகொை்டொன் மனதிற் குள் குப்பு.
”திகை விகதத்தவன் திகை அறுப் பொன் , விகன விகதத்தவன் விகன
அறுப்பொன் ” என் பது எவ் வளவு உை்கம.
சுப்பு நிம் மதியொக தூங் கி எழுந்து தனது பைிககளச் தசய் து தகொை்டு இருந் தொன் .,