You are on page 1of 8

ஹர ஹர சங்கர மஹஹோதயபுண்யகோலம் - மஹஹோதய ஸ்நோன விதி - 1 ஜெய ஜெய சங்கர

ஸ்ரீ வேதவ்யாஸாய நம:
ஸ்ரீ சங்கர பகேத்பாதாச்சார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்ேஜ்ஞ பீட
ஸ்ரீ காஞ்சி காமவகாடி பீடம் - காஞ்சிபுரம்
வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபப கும்பவகாணம் (பதிவு: 1942)
மஹஹோதயபுண்யகோலம் - ॥ மஹஹோதய ஸ்நோன விதி ॥
ஸமுத்ரத்தில் ஸ்நோனம் ஜசய்யும் முபை
ெகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோஞ்சீஆசோர்யோளின் ஆக்பேயின்படி பழூரில் அபமந்துள்ள ஸ்ரீ கோஞ்சீ
கோமஹகோடி பீடத்தின் ஸ்ரீரோமச்சந்த்ர அய்யர் நிளனவு ஹவத ஶோஸ்த்ர போடஶோளலயின் அத்யோபகர்
பூர்வமீமோம்ஸோ வித்வோன் ஸ்ரீ நீலகண்ட ஶோஸ்த்ரிகளோல்
ஹவத தர்மசோஸ்த்ர பரிபோலன ஸபபக்கோக ஜதோகுத்து வழங்கப்பட்டது.
ஜதோகுத்து வழங்கப்பட்டது.)
மஹஹோதயபுண்யகோலம் (04-02-2019)
ஸ்வஸ்திஸ்ரீ விளம்ப வர்ஷத்தில் பத மோஸத்தில் 21ம் ஹததியில் (04-02-2019) மஹஹோதயம்
என்னும் உன்னதமோன புண்யகோலம் ஏற்படுகிைது. அபதப்பற்றிய விளக்கம் வருமோறு: -
நமது ஸனாதனமோன ஹிந்து மதத்தில் சிறிய தோனத்தோலும், ஸ்நோனத்தோலும்
மஹோபோதகங்கள் முதலிய ஜபரிய போபங்களள ஹபோக்கி உன்னதமோன புண்யங்களள
அளிக்கக்கூடிய அஹநகவிதமோன புண்யகோலங்கள் புரோணங்களில் கூைப்படுகின்ைன.
அபவகளில் மஹஹோதயம் என்னும் புண்யகோலம் மிகவும் உன்னதமோனதோகவும் ஹகோடி ஸூர்ய
கிரஹணத்துக்கு ஸமமோனதோகவும் கூைப்படுகிைது.
மஹஹோதயம் என்றால் என்ன?
அமோர்கபோதஶ்ரவளண: யுக்தோ ஹசத் புஷ்யமோக⁴ஹயோ: ।
அர்ஹதோ⁴த³ய: ஸ விஜ்ஹேய: ஹகோடிஸூர்யக்³ரபஹ: ஸம: ॥
ஹஸோமவோஹரண ஹயோஹகோ³ঽயம் மஹஹோத³ய இதி ஸ்ம்ருʼத: ॥
-- பவத்³யநோத²தீ³க்ஷிதீயத்தில் மஹோபோ⁴ரதவசநம் ॥
பதமோஸத்தில் அமோவோபஸயும், ஶ்ரவணநக்ஷத்ரமும், வ்யதீபோதஹயோகமும் ேோயிைன்று
வந்தோல் அர்த்³ஹதோ⁴த³யஜமன்றும், திங்களன்று வந்தோல் மஹஹோதயம் என்றும் மஹோபோரதம்,
நோரதபுரோணம், ஸ்கந்தபுரோணம், கபிலஸ்ம்ருதி, ஆங்கிரஸஸ்ம்ருதி முதலிய க்ரந்தங்களில்
கூைப்பட்டுள்ளது.
ஸூர்யனுக்கு உகந்ததோன பதமோஸமும், மஹோவிஷ்ணுவின் நக்ஷத்ரமோபகயோல்
நக்ஷத்ரங்களில் ஶ்ஹரஷ்டமோனதோன ஶ்ரவண நக்ஷத்ரமும், ஹயோகங்களில் ஶ்ஹரஷ்டமோனதோன
வ்யதீபோதஹயோகமும் பரஹமஶ்வரனுக்கு உகந்ததோன திங்கட்கிழபமயும் ஹசர்வதோல் இது
ஹகோடிஸூர்யக்ரஹணங்களுக்கு ஸமஜமன்று புரோணங்கள் கூறுகின்ைன.
ஶ்ரவணம் ஜ்ஹயோதிஷோம் ஶ்ஹரஷ்ட²ம் அமோ ஶ்ஹரஷ்டோ² திதி²ஷ்வபி ।
வ்யதீபோதம் து ஹயோகோ³நோம் வோரம் வோஹரஷு பவ ரஹவ: ॥
சதுர்ணாமபி ஹயோ ஹயோஹகோ³ மகரஸ்ஹத² ரஜவௌ ப⁴ஹவத் ।
புண்யஹமவ து விஜ்ஹேயம் அந்ஹயோந்யஸ்பயவ ஹயோக³த: ॥
பஞ்சஸ்வபி ச யுக்ஹதஷு கிமு வக்தவ்யமத்ர ஹி ।

ஹவத தர்மசோஸ்த்ர பரிபோலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர சங்கர மஹஹோதயபுண்யகோலம் - மஹஹோதய ஸ்நோன விதி - 2 ஜெய ஜெய சங்கர

ஏபககமப்யம்ருʼதத³ம் ஸ்நோந-தோ³ந-ெபோர்சநோத் ॥
-- ஸ்கந்த³புரோணத்தில் ஹஸதுக²ண்ட³த்தில் 52வது அத்⁴யோயம்
மிகவும் அரிதோன உன்னதமோன இந்த மஹஹோதயகோலத்தில் ஸமுத்ரம், நதீ, முதலிய
புண்யதீர்த்தங்களில் ஸ்நோனம், ஹகோதோனம், பூதோனம் முதலிய தோனங்கள், கோயத்ரீமுதலிய
மந்த்ரெபங்கள், பித்ருக்களுக்கு ஶ்ரோத்தம், தர்ப்பணம், ப்ரோஹ்மணஸமோரோதளனகள் ஜசய்தோல்
பலோயிரம் மடங்கு புண்யத்பத அளிப்பதோகக் கூைப்படுகிைது. தனுஷ்ஹகோடியில் ஸ்நோனம்
மிகவும் நன்பமளிப்பதோகக் கூறுகிைது ஸ்கந்தபுரோணம்.
மஹஹோத³ஹய ரோமஹஸஜதௌ ஸ்நோநம் குர்வந் த்³விஹெோத்தமோ: ॥
அஹநகக்ஹலஶஸம்யுக்தம் க³ர்ப⁴வோஸம் ந பஶ்யதி ।
ப்³ரஹ்மஹத்யோதி³போபோநோம் நோஶகம் ச ப்ரகீர்திதம் ॥
ஸர்ஹவஷோம் நரகோணாம் ச போ³த⁴கம் பரிகீர்திதம் ।
ஸம்பதோ³மபி ஸர்வோஸோம் நிதோ³நம் பரிகீர்திதம் ॥
இந்த்³ரோதி³ஸர்வஹலோகோநோம் ஸோஹலோக்யோதி³ப்ரத³ம் ததோ² ।
சந்த்³ரஸூர்ஹயோபரோஹக³ ச தபத²வோர்ஹதோ⁴த³ஹய த்³விெோ: ॥
மஹஹோத³ஹய த⁴நுஷ்ஹகோஜடௌ மஜ்ெநம் த்வதிநிஶ்சிதம் ॥
-- ஸ்கந்த³புரோணத்தில் ஹஸதுக²ண்ட³த்தில் 52வது அத்⁴யோயம்
மஹஹோதயத்தில் ஜவண்கல போத்ரத்தில் போயஸத்துடன் ஸ்வர்ணத்பதயும் ஹசர்ந்து
தோனம் ஜசய்வதோல் ஸமுத்ரம் வபரயிலோன முழு பூமிபய தோனம் ஜசய்த பலளன
அளிப்பதோகவும், ஸர்வபோபங்களளயும் ஹபோக்குவதோகவும் ரிஷிகள் கூறுகின்ைனர்.
ஸமுத்³ரஹமக²லோம் ப்ருʼத்²வீம் ஸம்யக் த³த்வோ து யத்ப²லம் ।
தத்ப²லம் லப⁴ஹத மர்த்ய: க்ருʼத்வோ தோ³நமமத்ரகம் ॥
--ஸ்ம்ருʼதிஜகௌஸ்துப⁴ம்
மஹஹோதயத்தில் எல்லோ தீர்த்தங்களும் கங்பகக்கு ஸமமோனதோகவும், தோனம் ஜபறும்
அளனத்து த்விெர்களும் மிகவும் ஶுத்தமோனவர்களோகவும் ப்ரஹ்மோவுக்கு
ஸமமோனவர்களோகவும் இருப்பதோல், எள்ளளவு ஜசய்யும் ஸ்வர்ணதோனமும் தங்கமளலபயக்
ஜகோடுத்ததற்கு ஸமமோம்.
மஹஹோத³ஹய து ஸம்ப்ரோப்ஹத ஸர்வம் க³ங்கோ³ஸமம் ெலம் ।
ஶுத்³தோ⁴த்மோஹநோ த்³விெோ: ஸர்ஹவ ப⁴ஹவயுர்ப்³ரஹ்மஸம்மிதோ: ॥
யத்கிஞ்சித்³தீ³யஹத தோ³நம் தத்³தோ³நம் ஹமருஸந்நிப⁴ம் ॥
--ஸ்கந்த³புரோணம்
இப்ஹபற்பட்ட உன்னதமோன மஹஹோதய புண்யகோலத்தில் அளனவரும் ஸ்னானதோனாதிகளள ஜசய்து
ஸர்ஹவஶ்வரனின் அனுக்ரஹித்திற்க்கு போத்ரமோகும்படியோகப் ப்ரோர்த்திக்கப்படுகிைது.

॥ மஹஹோதய ஸ்நோன விதி ॥
ஸமுத்ரத்பத தவிர்த்து மற்ை இடங்களில் ஸ்நோனம் ஜசய்யும் முபை.
ஸமுத்ரஸ்நோனத்திற்கோன விதி தனியோகக் ஜகோடுக்கப்பட்டுள்ளது.
ஸ்நோனஜமன்பது ஸங்கல்பம், ஸூக்தபடனம், மோர்ெனம், அகமர்ஷணம், தர்ப்பணம் என்பதோக
ஐந்து அங்கங்களளக் ஜகோண்டது. இவ்பவந்தும் வருமோறு: -
ஸங்கல்பம்
ஆசமனம் । ஶுக்லோம் + ஶோந்தஹய । ப்ரோணாயோமம் । மஹமோபோத்த + ப்ரீத்யர்த²ம்
தஹத³வ லக்³நம் ஸுதி³நம் தஹத³வ தோரோப³லம் சந்த்³ரப³லம் தஹத³வ ।
வித்³யோப³லம் பத³வப³லம் தஹத³வ லக்ஷ்மீபஹத: அங்க்⁴ரியுக³ம் ஸ்மரோமி ॥
அபவித்ர: பவித்ஹரோ வோ ஸர்வோவஸ்தோ²ம் க³ஹதோঽபி வோ ।
ய: ஸ்மஹரத் புண்ட³ரீகோக்ஷம் ஸ போ³ஹ்யோப்⁴யந்தர: ஶுசி: ॥
மோநஸம் வோசிகம் போபம் கர்மணா ஸமுபோர்ஜிதம் ।
ஸ்ரீரோம-ஸ்மரஹணபநவ வ்யஹபோஹதி ந ஸம்ஶய: ॥
ஸ்ரீ ரோம ரோம ரோம
ஹவத தர்மசோஸ்த்ர பரிபோலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர சங்கர மஹஹோதயபுண்யகோலம் - மஹஹோதய ஸ்நோன விதி - 3 ஜெய ஜெய சங்கர

திதி²ர்விஷ்ணு: ததோ² வோர: நக்ஷத்ரம் விஷ்ணுஹரவ ச ।
ஹயோக³ஶ்ச கரணம் பசவ ஸர்வம் விஷ்ணுமயம் ெக³த் ॥
ஸ்ரீஹகோ³விந்த³ ஹகோ³விந்த³ ஹகோ³விந்த³ அத்³ய ஸ்ரீப⁴க³வத: மஹோபுருஷஸ்ய
விஷ்ஹணாரோஜ்ேயோ ப்ரவர்தமோநஸ்ய ஆத்³யப்³ரஹ்மண: த்³விதீயபரோர்ஹத⁴ ஶ்ஹவதவரோஹகல்ஹப
பவவஸ்வத-மந்வந்தஹர அஷ்டோவிம்ஶதிதஹம கலியுஹக³ ப்ரத²ஹம போஹத³ ெம்பூ³த்³வீஹப
போ⁴ரதவர்ஹஷ ப⁴ரதக²ண்ஹட³ ஹமஹரோ: த³க்ஷிஹண போர்ஶ்ஹவ த³ண்ட³கோரண்ஹய ஶகோப்³ஹத³
அஸ்மிந்வர்தமோஹந வ்யோவஹோரிஹக ப்ரப⁴வோதீ³நோம் ஷஷ்ட்யோ: ஸம்வத்ஸரோணாம் மத்⁴ஹய
விலம்ப³-ஸம்வத்ஸஹர உத்தரோயஹண ஹஹமந்த-ருʼஜதௌ மகர-மோஹஸ க்ருʼஷ்ணபஹக்ஷ
அமோவோஸ்யோயோம் ஶுப⁴திஜதௌ² இந்து³-வோஸர-யுக்தோயோம் ஶ்ரவண-நக்ஷத்ர-யுக்தோயோம்
வ்யதீபோத-ஹயோக³ சதுஷ்பத்-கரண-யுக்தோயோம் அஸ்யோம் அமோவோஸ்யோயோம் ஶுப⁴திஜதௌ²
மஹமோபோத்த-ஸமஸ்த-து³ரிதக்ஷயத்³வோரோ ஸ்ரீபரஹமஶ்வர-ப்ரீத்யர்த²ம் அநோதி³-அவித்³யோ-
வோஸநயோ ப்ரவர்தமோஹந அஸ்மிந் மஹதி ஸம்ஸோரசக்ஹர விசித்ரோபி:⁴ கர்மக³திபி:⁴
விசித்ரோஸு பஶு-பக்ஷி-ம்ருʼகோ³தி³-ஹயோநிஷு புந:புந: அஹநகதோ⁴ ெநித்வோ ஹகநோபி
புண்யகர்மவிஹஶஹஷண இதோ³நீந்தந-மோநுஷ்ஹய
புருஷர்கள் மட்டும் ஜசோல்லவும் = த்³விெெந்மவிஹஶஷம் ப்ரோப்தவத:
ஸ்த்ரீகள் மட்டும் ஜசோல்லவும் = த்³விெெந்மவிஹஶஷம் ப்ரோப்தவத்யோ:
மம ெந்மோப்⁴யோஸோத் ெந்மப்ரப்⁴ருʼதி ஏதத்க்ஷண-பர்யந்தம் போ³ல்ஹய-வயஸி ஜகௌமோஹர
ஜயௌவஹந வோர்த⁴ஹக ச ெோக்³ரத்-ஸ்வப்ந-ஸுஷுப்தி-அவஸ்தோ²ஸு மஹநோ-வோக்கோய-
கர்ஹமந்த்³ரிய-ஜ்ேோஹநந்த்³ரிய-வ்யோபோபர: கோம-க்ஹரோத⁴-ஹலோப⁴-ஹமோஹ-மத³-
மோத்ஸர்யோதி³பி:⁴ து³ஷ்டகு³ளணஶ்ச ஸம்போ⁴விதோநோம் ஸம்ஸர்க³நிமித்தோநோம் பூ⁴ஹயோபூ⁴ய:
ப³ஹுவோரம் ஸம்பந்நோநோம் மஹோபோதகோநோம் ஸமபோதகோநோம் அதிபோதகோநோம்
உபபோதகோநோம் ஸங்கரீகரணாநோம் மலிநீகரணாநோம் அபோத்ரீகரணாநோம் ெோதிப்⁴ரம்ஶகரோணாம்
ப்ரகீர்ணகோநோம் அயோஜ்யயோெந-அஹபோ⁴ஜ்யஹபோ⁴ெந- அப⁴க்ஷ்யப⁴க்ஷண- அஹபயபோந-
அத்³ருʼஶ்யத³ர்ஶந-அஶ்ரோவ்யஶ்ரவண- அஸ்ப்ருʼஶ்யஸ்பர்ஶந- அவ்யவஹோர்ய-
வ்யவஹோரோதீ³நோம் ஜ்ேோநத: ஸக்ருʼத்க்ருʼதோநோம் அஜ்ேோநத: அஸக்ருʼத்க்ருʼதோநோம்
ரஹஸ்யக்ருʼதோநோம் ப்ரகோஶக்ருʼதோநோம் சிரகோல-அப்⁴யஸ்தோநோம் நிரந்தர-அப்⁴யஸ்தோநோம்
ஸர்ஹவஷோம் போபோநோம் ஸத்³ய: அபஹநோத³நோர்த²ம் ஶ்ருதி-ஸ்ம்ருʼதி-புரோணப்ரதிபோதி³த-
தத்தத்ப²ல- ப்ரோப்த்யர்த²ம் ஶ்ருதி-ஸ்ம்ருʼதி- புரோணவிஹித-தத்தத்கர்மஸு
அதி⁴கோரஸித்³த்⁴யர்த²ம் சோ²யோ-ஸுவர்சலோம்போ³-ஸஹமத- ஸூர்யநோரோயண-
ஸ்வோமிஸந்நிஜதௌ⁴, மஹோக³ணபத்யோதி³- ஸமஸ்த-ஹரிஹர-ஹத³வதோநோம் ஸந்நிஜதௌ⁴
த்ரிமூர்த்யோத்மக- அஶ்வத்த²-நோரோயண-ஸ்வோமி-ஸந்நிஜதௌ⁴ பத³வப்³ரோஹ்மணஸந்நிஜதௌ⁴
மோக⁴-அமோவோஸ்யோ- ஶ்ரவண-வ்யதீபோத-ஹஸோமவோர-ஹயோகோ³த்மஹக மஹோபுண்யப்ரஹத³
மஹஹோத³யோக்²ய-மஹோபுண்யகோஹல ப³ஹுக்ருʼச்ச்²ரப²லப்ரதோ³யோம்…….……….மஹோநத்³யோம்
ஸ்நோநமஹம் கரிஷ்ஹய ॥ (அப உபஸ்ப்ருʼஶ்ய)
ப்ரோர்த்தளன
அதிக்ரூர மஹோகோய கல்போந்த-த³ஹஹநோபம ।
பப⁴ரவோய நமஸ்துப்⁴யம் அநுஜ்ேோம் தோ³துமர்ஹஸி ॥
ஸமஸ்த-ெக³தோ³தோ⁴ர ஶங்க²சக்ர-க³தோ³த⁴ர ।
ஹத³ஹி ஹத³வ மமோநுஜ்ேோம் யுஷ்மத்தீர்த²-நிஹஷவஹண ॥
க³ங்கோ³ க³ங்ஹக³தி ஹயோ ப்³ரூயோத் ஹயோெநோநோம் ஶபதரபி ।
முச்யஹத ஸர்வபோஹபப்⁴ஹயோ விஷ்ணுஹலோகம் ஸ க³ச்ச²தி ॥
நதியில் ஸ்நோனம் பண்ணுஹவோர் ப்ரவோஹத்பத போர்த்தவோறும், குளம் முதலியபவகளில்
ஸ்நோனம் பண்ணுஹவோர் ஸூர்யளனப் போர்த்தவோறும் 12 முபை மூழ்கி ஸ்நோனம் ஜசய்ய
ஹவண்டும்.
ஸூக்தபடனம்
பிைகு (புருஷர்கள் மட்டும்) வருணஸூக்தத்பத ெபிக்க ஹவன்டும். ஜதரியோதவர்கள்
புருஷஸூக்தத்பதயோவது ெபிக்கலோம்.

ஹவத தர்மசோஸ்த்ர பரிபோலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர சங்கர மஹஹோதயபுண்யகோலம் - மஹஹோதய ஸ்நோன விதி - 4 ஜெய ஜெய சங்கர

மோர்ெனம்
ஆஹபோ ஹி ஷ்டோ² மஹயோபு⁴வ: என்னும் மந்த்ரங்களோல் ஸந்த்யோவந்தனத்தில் ஜசய்வபதப்
ஹபோல் ப்ஹரோக்ஷித்துக் ஜகோள்ள ஹவண்டும்.
அக⁴மர்ஷணம்
ஹிரண்யஶ்ருʼங்க³ம் வருணம் ப்ரபத்³ஹய என்னும் மந்த்ரங்களள ஜதரிந்தவர்கள் ெபிக்கவும்.
ஜதரியோதவர்கள் இங்கும் புருஷஸூக்தத்பத ெபிக்கலோம்
ஸ்நோனாங்கதர்ப்பணம்
மஹமோபோத்த + ப்ரீத்யர்த²ம் அத்³ய பூர்ஹவோக்த-விஹஶஷண-விஶிஷ்டோயோம் அஸ்யோம்
அமோவோஸ்யோயோம் ஶுப⁴திஜதௌ² ஸ்நோநோங்க³-ஹத³வ-ருʼஷி-பித்ருʼதர்பணம் அர்க்⁴யதோ³நம் ச
கரிஷ்ஹய ॥ என்று ஸங்கல்பித்து ஸ்நோனாங்கதர்ப்பணத்பத ஜசய்து கீழ்கண்டவோறு
அர்க்யதோனத்பதச் ஜசய்ய ஹவண்டும்.
மஹஹோதயஸ்நோனாங்கமோன அர்க்யதோனம்
ஒரு கிண்ணத்தில் போல், தயிர், ஜவண்கடுகு, சந்தனம், மற்றும் ெலத்பத
கலந்துஜகோண்டு; பகயில் தர்பப, புஷ்பம், மற்றும் அக்ஷபதபய பவத்துக்ஜகோண்டு,
கீழ்கோணும் ஶ்ஹலோகங்களளக் கூறி ஒவ்ஜவோரு ஶ்ஹலோகத்தின் முடிவிலும் மூன்று முபை
அர்க்யம் விட ஹவண்டும்.

தி³நோதீ⁴ஶ! நமஸ்ஹதঽஸ்து ஹதஹெோமூர்ஹத ெக³த்ப்ரஹபோ⁴ ।
க்³ருʼஹோணார்க்⁴யம் மயோ த³த்தம் அஷ்டத்³ரவ்யம் தி³வோகர ॥
தி³வோகரோய நம: இத³மர்க்⁴யம் । தி³வோகரோய நம: இத³மர்க்⁴யம் । தி³வோகரோய நம: இத³மர்க்⁴யம் ॥

அத்ரிஹகோ³த்ர-ஸமுத்பந்ந! லக்ஷ்மீஹத³வ்யோ: ஸஹஹோத³ர! ।
அர்க்⁴யம் க்³ருʼஹோண ப⁴க³வந் ஸுதோ⁴கும்ப⁴ நஹமோঽஸ்து ஹத ॥
ஸுதோ⁴கரோய நம: இத³மர்க்⁴யம் । ஸுதோ⁴கரோய நம: இத³மர்க்⁴யம் । ஸுதோ⁴கரோய நம: இத³மர்க்⁴யம் ॥

ஶ்ரவணர்க்ஷபஹத ஹத³வ நமஸ்துப்⁴யம் ெநோர்த³ந ।
க்³ருʼஹோணார்க்⁴யம் மயோ த³த்தம் லக்ஷ்மீகோந்த நஹமோঽஸ்து ஹத ॥
மஹோவிஷ்ணஹவ நம: இத³மர்க்⁴யம் । மஹோவிஷ்ணஹவ நம: இத³மர்க்⁴யம் । மஹோவிஷ்ணஹவ நம: இத³மர்க்⁴யம் ॥

வ்யதீபோத மஹோஹயோகி³ந் மஹோபோதகநோஶந ।
ஸஹஸ்ரபோ³ஹஹோ ஸர்வோத்மந் க்³ருʼஹோணார்க்⁴யம் நஹமோঽஸ்து ஹத ॥
வ்யதீபோதோய நம: இத³மர்க்⁴யம் । வ்யதீபோதோய நம: இத³மர்க்⁴யம் । வ்யதீபோதோய நம: இத³மர்க்⁴யம் ॥

திதி²-நக்ஷத்ர-வோரோணாம் அதீ⁴ஶ பரஹமஶ்வர ।
மோஸரூப க்³ருʼஹோணார்க்⁴யம் கோலரூப நஹமோঽஸ்து ஹத ॥
பரஹமஶ்வரோய நம: இத³மர்க்⁴யம் । பரஹமஶ்வரோய நம: இத³மர்க்⁴யம் । பரஹமஶ்வரோய நம: இத³மர்க்⁴யம் ॥

தோனம்
பிைகு தன்னுபடய ஶக்திபய அனுஸரித்து ஸ்வர்ணம், வஸ்த்ரம் தோம்பூலம் தக்ஷிளண
முதலிய த்ரவ்யங்களள தோனம் ஜசய்து கீழ்கோணும் ஶ்ஹலோகங்களோல் ப்ரோர்த்திக்க ஹவண்டும்.
ஹிரண்யக³ர்ப⁴க³ர்ப⁴ஸ்த²ம் ஹஹமபீ³ெம் விபோ⁴வஹஸோ: ।
அநந்தபுண்யப²லத³ம் அத: ஶோந்திம் ப்ரயச்ச² ஹம ॥
மஹஹோத³யோக்²ய-மஹோபுண்யகோஹல அநுஷ்டி²தஸ்ய ஸ்நோநஸ்ய ஸோங்க³த்வோர்த²ம் பவகு³ண்ய-
நிவ்ருʼத்யர்த²ம் ஸம்பூர்ண-ஸோங்க³ப²ல-ப்ரோப்த்யர்த²ம் மஹோபோதகோதி³-ஸமஸ்த-
போபக்ஷயோர்த²ஞ்ச இத³ம் யத்கிஞ்சித் ஸுவர்ணம் வஸ்த்ர-தோம்பூ³ல-த³க்ஷிணாதி³யுக்தம்
ப்³ரோஹ்மணாய துப்⁴யமஹம் ஸம்ப்ரத³ஹத³ । ந மம ।
பிைகு கீழ்கோணும் ஶ்ஹலோகங்களளச்ஜசோல்லி ப்ரோஹ்மணாளள ப்ரோர்த்திக்கவும்

ஹவத தர்மசோஸ்த்ர பரிபோலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர சங்கர மஹஹோதயபுண்யகோலம் - மஹஹோதய ஸ்நோன விதி - 5 ஜெய ஜெய சங்கர

த்ரயீமய த்³விெ த்வம் ஹி ஹத³ஹி ஹம புண்யவர்த⁴நம் ।
த்ரயீமய நமஸ்துப்⁴யம் ஹத³வஹத³வ தி³வோகர ॥
புரோ க்ருʼதம் ச யத்புண்யம் தத்ஸர்வம் சோக்ஷயம் குரு ।
ஸுதோ⁴கர நமஸ்துப்⁴யம் ஹத³வஹத³வ நிஶோகர ॥
புரோக்ருʼதம் ச யத்புண்யம் தத்ஸர்வம் சோக்ஷயம் குரு ॥

பின்பு கீழ்கோணும் ஶ்ஹலோகங்களோல் ஸூர்யளனயும் சந்த்ரளனயும் ப்ரோர்த்திக்க ஹவண்டும்.
ெக³தீ³ஶ தி³நோதீ⁴ஶ கோலோதீ⁴ஶ க்ருʼபோம்பு³ஹத⁴ ।
தவ போதோ³ம்பு³ெத்³வந்த்³ஹவ நிஶ்சலோ ப⁴க்திரஸ்து ஹம ॥ தோரகோணாமதீ⁴ஶோந ஸுரோணாஞ்ச
ஸுதோ⁴ப்ரத³ ।
மோம் போஹி ஹரோஹிணீகோந்த கோலோதீ⁴ஶ நஹமோஸ்துஹத ॥ யந்மயோ விஹிதம் கிஞ்சித்
தத³க்ஷய்யமிஹோஸ்து ஹத । அர்தி²நோம் கல்பவ்ருʼஹக்ஷோஸி கலோத்மந் ஸத்³க³திப்ரத³ ॥
மோஸவத்ஸரகோஹலஶ போபம் நோஶய ஹம ஶிவ ॥
உடம்பில் உள்ள வியர்பவ ஹபோன்ை அழுக்குகளள புண்யதீர்த்தத்தில் நோம் ஹசர்ப்பதோல்
ஏற்ப்படக்கூடிய போபத்பத ஹபோக்க கீழ்கோணும் ஶ்ஹலோகத்பதச் ஜசோல்லி கபரயில் ஒரு முபை
இருபககளோலும் ெலஜமடுத்து யக்ஷ்ம ஹதவபதக்கு தர்ப்பணம் ஜசய்யஹவண்டும்.
யந்மயோ தூ³ஷிதம் ஹதோயம் ஶோரீரமலஸஞ்சயோத் ।
தத்³ஹதோ³ஷபரிஹோரோர்த²ம் யக்ஷ்மோணம் தர்பயோம்யஹம் ॥ யக்ஷ்மோணம் தர்பயோமி ॥
பலஶ்ருதி
கோஹயந வோசோ மநஹஸந்த்³ரிபயர்வோ பு³த்³த்⁴யோத்மநோ வோ ப்ரக்ருʼஹத: ஸ்வபோ⁴வோத் ।
கஹரோமி யத்³யத் ஸகலம் பரஸ்பம நோரோயணாஹயதி ஸமர்பயோமி ॥
மஹஹோத³யோக்²ய-மஹோபுண்யகோஹல அஹநந மயோ க்ருʼஹதந ஸ்நோநதோ³நோதி³ெோஹதந தீர்த²ரூபீ
பரமோத்மோ ஸுப்ரீத: ஸுப்ரஸந்ந: வரஹதோ³ ப⁴வது ॥
ஏவம் ய: குருஹத ஸ்நோநமர்ஹதோ⁴த³யமஹஹோத³ஹய।।
இஹோப்த்வோ ஸகலோந் ஹபோ⁴கோ³ந் அந்ஹத ஶிவபுரம் வ்ரஹெத்।।
இவ்வோறு யோர் இந்த அர்ஹதோ⁴த³ய மஹஹோத³யத்தில் ஸ்நோனம் முதலியபவகளளச்
ஜசய்கிறார்கஹளோ அவர்கள் இந்த ஹலோகத்தில் எல்லோ நலன்களளயும் அனுபவித்து முடிவில்
துர்லபமோன ஶிவஹலோகத்பதயும் அபடகிறார்கள்.
॥ ஶுபமஸ்து ॥
ஸமுத்ரத்தில் ஸ்நோனம் ஜசய்யும் முபை.
குறிப்பு:- ஸமுத்ரெலத்தில் ஆசமனம் ஜசய்யக்கூடோது. ஆபகயோல் ஸமுத்ரத்தில்
ஆசமனத்திற்கோக ஶுத்தெலம் எடுத்து ஜசல்ல ஹவண்டும்.
ஆசமனம் । ஶுக்லோம் + ஶோந்தஹய । ப்ரோணாயோமம் । மஹமோபோத்த + ப்ரீத்யர்த²ம்
தஹத³வ லக்³நம் ஸுதி³நம் தஹத³வ தோரோப³லம் சந்த்³ரப³லம் தஹத³வ ।
வித்³யோப³லம் பத³வப³லம் தஹத³வ லக்ஷ்மீபஹத: அங்க்⁴ரியுக³ம் ஸ்மரோமி ॥
அபவித்ர: பவித்ஹரோ வோ ஸர்வோவஸ்தோ²ம் க³ஹதோঽபி வோ ।
ய: ஸ்மஹரத் புண்ட³ரீகோக்ஷம் ஸ போ³ஹ்யோப்⁴யந்தர: ஶுசி: ॥
மோநஸம் வோசிகம் போபம் கர்மணா ஸமுபோர்ஜிதம் ।
ஸ்ரீரோம-ஸ்மரஹணபநவ வ்யஹபோஹதி ந ஸம்ஶய: ॥
ஸ்ரீ ரோம ரோம ரோம
திதி²ர்விஷ்ணு: ததோ² வோர: நக்ஷத்ரம் விஷ்ணுஹரவ ச ।
ஹயோக³ஶ்ச கரணம் பசவ ஸர்வம் விஷ்ணுமயம் ெக³த் ॥
ஸ்ரீஹகோ³விந்த³ ஹகோ³விந்த³ ஹகோ³விந்த³ அத்³ய ஸ்ரீப⁴க³வத: மஹோபுருஷஸ்ய விஷ்ஹணாரோஜ்ேயோ
ப்ரவர்தமோநஸ்ய ஆத்³யப்³ரஹ்மண: த்³விதீயபரோர்ஹத⁴ ஶ்ஹவதவரோஹகல்ஹப பவவஸ்வத-
மந்வந்தஹர அஷ்டோவிம்ஶதிதஹம கலியுஹக³ ப்ரத²ஹம போஹத³ ெம்பூ³த்³வீஹப போ⁴ரதவர்ஹஷ
ப⁴ரதக²ண்ஹட³ ஹமஹரோ: த³க்ஷிஹண போர்ஶ்ஹவ த³ண்ட³கோரண்ஹய ஶகோப்³ஹத³ அஸ்மிந்வர்தமோஹந
வ்யோவஹோரிஹக ப்ரப⁴வோதீ³நோம் ஷஷ்ட்யோ: ஸம்வத்ஸரோணாம் மத்⁴ஹய விலம்ப³-ஸம்வத்ஸஹர
உத்தரோயஹண ஹஹமந்த-ருʼஜதௌ மகர-மோஹஸ க்ருʼஷ்ணபஹக்ஷ அமோவோஸ்யோயோம்

ஹவத தர்மசோஸ்த்ர பரிபோலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர சங்கர மஹஹோதயபுண்யகோலம் - மஹஹோதய ஸ்நோன விதி - 6 ஜெய ஜெய சங்கர

ஶுப⁴திஜதௌ² இந்து³-வோஸர-யுக்தோயோம் ஶ்ரவண-நக்ஷத்ர-யுக்தோயோம் வ்யதீபோத-ஹயோக³
சதுஷ்பத்-கரண-யுக்தோயோம் அஸ்யோம் அமோவோஸ்யோயோம் ஶுப⁴திஜதௌ² மஹமோபோத்த-
ஸமஸ்த-து³ரிதக்ஷயத்³வோரோ ஸ்ரீபரஹமஶ்வர-ப்ரீத்யர்த²ம் அநோதி³-அவித்³யோ-வோஸநயோ
ப்ரவர்தமோஹந அஸ்மிந் மஹதி ஸம்ஸோரசக்ஹர விசித்ரோபி:⁴ கர்மக³திபி:⁴ விசித்ரோஸு பஶு-
பக்ஷி-ம்ருʼகோ³தி³-ஹயோநிஷு புந:புந: அஹநகதோ⁴ ெநித்வோ ஹகநோபி புண்யகர்மவிஹஶஹஷண
இதோ³நீந்தந-மோநுஷ்ஹய
புருஷர்கள் மட்டும் ஜசோல்லவும் = த்³விெெந்மவிஹஶஷம் ப்ரோப்தவத:
ஸ்த்ரீகள் மட்டும் ஜசோல்லவும் = த்³விெெந்மவிஹஶஷம் ப்ரோப்தவத்யோ:
மம ெந்மோப்⁴யோஸோத் ெந்மப்ரப்⁴ருʼதி ஏதத்க்ஷண-பர்யந்தம் போ³ல்ஹய-வயஸி ஜகௌமோஹர
ஜயௌவஹந வோர்த⁴ஹக ச ெோக்³ரத்-ஸ்வப்ந-ஸுஷுப்தி-அவஸ்தோ²ஸு மஹநோ-வோக்கோய-
கர்ஹமந்த்³ரிய-ஜ்ேோஹநந்த்³ரிய-வ்யோபோபர: கோம-க்ஹரோத⁴-ஹலோப⁴-ஹமோஹ-மத³-
மோத்ஸர்யோதி³பி:⁴ து³ஷ்டகு³ளணஶ்ச ஸம்போ⁴விதோநோம் ஸம்ஸர்க³நிமித்தோநோம் பூ⁴ஹயோபூ⁴ய:
ப³ஹுவோரம் ஸம்பந்நோநோம் மஹோபோதகோநோம் ஸமபோதகோநோம் அதிபோதகோநோம்
உபபோதகோநோம் ஸங்கரீகரணாநோம் மலிநீகரணாநோம் அபோத்ரீகரணாநோம் ெோதிப்⁴ரம்ஶகரோணாம்
ப்ரகீர்ணகோநோம் அயோஜ்யயோெந-அஹபோ⁴ஜ்யஹபோ⁴ெந-அப⁴க்ஷ்யப⁴க்ஷண-அஹபயபோந-
அத்³ருʼஶ்யத³ர்ஶந-அஶ்ரோவ்யஶ்ரவண-அஸ்ப்ருʼஶ்யஸ்பர்ஶந-அவ்யவஹோர்ய-
வ்ஹவஹோரோதீ³நோம் ஜ்ேோநத: ஸக்ருʼத்க்ருʼதோநோம் அஜ்ேோநத: அஸக்ருʼத்க்ருʼதோநோம்
ரஹஸ்யக்ருʼதோநோம் ப்ரகோஶக்ருʼதோநோம் சிரகோல-அப்⁴யஸ்தோநோம் நிரந்தர-அப்⁴யஸ்தோநோம்
ஸர்ஹவஷோம் போபோநோம் ஸத்³ய: அபஹநோத³நோர்த²ம் ஶ்ருதி-ஸ்ம்ருʼதி-புரோணப்ரதிபோதி³த-
தத்தத்ப²ல-ப்ரோப்த்யர்த²ம் ஶ்ருதி-ஸ்ம்ருʼதி-புரோணவிஹித-தத்தத்கர்மஸு
அதி⁴கோரஸித்³த்⁴யர்த²ம் சோ²யோ-ஸுவர்சலோம்போ³-ஸஹமத- ஸூர்யநோரோயண-
ஸ்வோமிஸந்நிஜதௌ⁴, மஹோக³ணபத்யோதி³-ஸமஸ்த-ஹரிஹர-ஹத³வதோநோம் ஸந்நிஜதௌ⁴
த்ரிமூர்த்யோத்மக-அஶ்வத்த²-நோரோயண-ஸ்வோமிஸந்நிஜதௌ⁴ பத³வப்³ரோஹ்மணஸந்நிஜதௌ⁴
மோக⁴-அமோவோஸ்யோ- ஶ்ரவண-வ்யதீபோத-ஹஸோமவோர-ஹயோகோ³த்மஹக மஹோபுண்யப்ரஹத³
மஹஹோத³யோக்²ய-மஹோபுண்யகோஹல ப³ஹுக்ருʼச்ச்²ரப²லப்ரஹத³ ஸர்வதீர்த²ரூஹப ஸமுத்³ஹர
ஸ்நோநமஹம் கரிஷ்ஹய ॥
(அப உபஸ்ப்ருʼஶ்ய)
இரண்டு பககளோலும் மணளல எடுத்துக் ஜகோண்டு கீழ்கண்ட ஶ்ஹலோகத்பதச் ஜசோல்லி
ஸமுத்ரத்திற்கு ஆஹோரமோக போவித்து ஸமர்ப்பிக்க ஹவண்டும்.
பிப்பலோத³ஸமுத்பந்ஹந க்ருʼத்ஹய ஹலோகப⁴யங்கஹர ।
போஷோணஸ்ஹத மயோத³த்த: ஆஹோரோர்த²ம் ப்ரகல்ப்யதோம் ॥
கீழ்கோணும் ஶ்ஹலோகத்தோல் ஸமுத்ரத்பத ப்ரோர்த்தித்து நமஸ்கோரம் ஜசய்ய ஹவண்டும்.
ப்ரோர்த்தளன
விஶ்வோசீ ச க்⁴ருʼதோசீ ச விஶ்வஹயோஹந! விஶோம்பஹத! ।
ஸோந்நித்⁴யம் குரு ஹம ஹத³வ ஸோக³ஹர லவணாம்ப⁴ஸி ॥
நமஸ்கோரம்
நமஸ்ஹத விஶ்வகு³ப்தோய நஹமோ விஷ்ஹணா ஹ்யபோம்பஹத ।
நஹமோ ெலதி⁴ரூபோய நதீ³நோம் பதஹய நம: ॥
கீழ்கோணும் ஶ்ஹலோகத்பதச் ஜசோல்லி அர்க்யதோனம் ஜசய்யவும்
ஸர்வரத்நமய ஸ்ரீமந் ஸர்வரத்நோகரோகர ।
ஸர்வரத்ந-ப்ரதோ⁴நஸ்த்வம் க்³ருʼஹோணார்க்⁴யம் மஹஹோத³ஹத⁴ ॥
மஹஹோத³த⁴ஹய நம: இத³மர்க்⁴யம் । மஹஹோத³த⁴ஹய நம: இத³மர்க்⁴யம் । மஹஹோத³த⁴ஹய நம:
இத³மர்க்⁴யம்
கீழ்கோணும் ஶ்ஹலோகங்களளச் ஜசோல்லி ப்ரோர்த்தளன ஜசய்து ஸ்நோனம் ஜசய்யவும்
ஸமஸ்த-ெக³தோ³தோ⁴ர! ஶங்க²-சக்ர-க³தோ³த⁴ர! ।
ஹத³வ ஹத³ஹி மமோநுஜ்ேோம் தவ தீர்த²-நிஹஷவஹண ॥
த்ரிதத்வோத்மகம் ஈஶோநம் நஹமோ விஷ்ணும் உமோபதிம் ।
ஸோந்நித்⁴யம் குரு ஹத³ஹவஶ! ஸமுத்³ஹர லவணாம்ப⁴ஸி ॥
ஹவதோ³தி³ர்ய: ஹவத³வஸிஷ்ட²ஹயோநி: ஸரித்பதி: ஸோக³ரரத்நஹயோநி: ।

ஹவத தர்மசோஸ்த்ர பரிபோலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர சங்கர மஹஹோதயபுண்யகோலம் - மஹஹோதய ஸ்நோன விதி - 7 ஜெய ஜெய சங்கர

அக்³நிஶ்ச ஹதெஶ்ச இலோம் ச ஹதெ: ஹரஹதோதோ⁴ விஷ்ணுரம்ருʼதஸ்ய நோபி:⁴ ॥
இத³ம் ஹத அந்யோபி:⁴ அஸமோநமத்³பி:⁴ யோ: கோஶ்ச ஸிந்து⁴ம் ப்ரவிஶந்த்யோப: ।
ஸர்ஹபோ ஜீர்ணாமிவ த்வசம் ெஹோமி போபம் ஶரீரோத் ஸஶிரஸ்ஹகோঽப்⁴யுஹபத்ய ॥
ஸூக்தபடனம்
பிைகு (புருஷர்கள் மட்டும்) வருணஸூக்தத்பத ெபிக்க ஹவண்டும். ஜதரியோதவர்கள்
புருஷஸூக்தத்பதயோவது ெபிக்கலோம்.
மோர்ெனம்
ஆஹபோ ஹி ஷ்டோ² மஹயோபு⁴வ: என்னும் மந்த்ரங்களோல் ஸந்த்யோவந்தனத்தில் ஜசய்வபதப்
ஹபோல் ப்ஹரோக்ஷித்துக் ஜகோள்ள ஹவண்டும்.
॥ அக⁴மர்ஷணம் ॥
ஹிரண்யஶ்ருʼங்க³ம் வருணம் ப்ரபத்³ஹய என்னும் மந்த்ரங்களள ஜதரிந்தவர்கள் ெபிக்கவும்.
ஜதரியோதவர்கள் இங்கும் புருஷஸூக்தத்பத ெபிக்கலோம்
ஸமுத்ரஸ்நோனாங்கமோன தர்பணம்
ஸங்க்கல்பம் ஜசய்து கீழ்கோணும் மந்த்ரங்களோல் அக்ஷபதயுடன் ஹசர்ந்த ெலத்தோல்
உபவீதியோக தர்பணம் ஜசய்ய ஹவண்டும்.
மஹமோபோத்த+ப்ரீத்யர்த²ம் அத்³ய பூர்ஹவோக்த-விஹஶஷண-விஶிஷ்டோயோம் அஸ்யோம்
அமோவோஸ்யோயோம் ஶுப⁴திஜதௌ² மஹஹோத³யோக்²ய-மஹோபுண்யகோஹல ஸ்நோநோங்க³த்ஹவந-
பிப்பலோதி³ தர்பணம், ஹத³வ-ருʼஷி-பித்ருʼதர்பணம், அர்க்⁴யதோ³நம் ச கரிஷ்ஹய ॥
பிப்பலோத³ம் தர்பயோமி । விகண்வம் தர்பயோமி । க்ருʼதோந்தம் தர்பயோமி । ஜீவிஹதஶ்வரம்
தர்பயோமி । வஸிஷ்ட²ம் தர்பயோமி । வோமஹத³வம் தர்பயோமி । பரோஶரம் தர்பயோமி । உமோபதிம்
தர்பயோமி । வோல்மீகிம் தர்பயோமி । நோரத³ம் தர்பயோமி । வோலகி²ல்யோந் தர்பயோமி । நலம்
தர்பயோமி । நீலம் தர்பயோமி । க³வோக்ஷம் தர்பயோமி । க³வயம் தர்பயோமி । க³ந்த⁴மோத³நம்
தர்பயோமி । ெோம்ப³வந்தம் தர்பயோமி । ஹநூமதம் தர்பயோமி । ஸுக்³ரீவம் தர்பயோமி । அங்க³த³ம்
தர்பயோமி । பமந்த³ம் தர்பயோமி । த்³விவித³ம் தர்பயோமி । வ்ருʼஷப⁴ம் தர்பயோமி । ரோமம்
தர்பயோமி । லக்ஷ்மணம் தர்பயோமி । யஶஸ்விநீம் ஸீதோம் தர்பயோமி ॥
ஆப்³ரஹ்ம-ஸ்தம்ப³-பர்யந்தம் யத்கிஞ்சித் ஸசரோசரம் ।
மயோ த³த்ஹதந ஹதோஹயந த்ருʼப்திஹமவோபி⁴க³ச்ச²து ॥ த்ருʼப்யத । த்ருʼப்யத । த்ருʼப்யத ॥ (மூன்று
முபை ெலம் விடவும்)
ஸ்நோனாங்கதர்ப்பணம்
ஸ்நோனாங்கமோண ஹதவ-ரிஷி-பித்ரு-தர்ப்பணத்பத ஜசய்து மஹஹோதயத்தின் ஜபோருட்டு
அர்க்யதோனம் ஜசய்யஹவண்டும்.
॥ மஹஹோதயஸ்நோனாங்கமோன அர்க்யதோனம் ॥
(ஸர்ஷபம் த³தி⁴ க³ந்த⁴ஞ்ச க்ஷீரம் புஷ்பம் குஶம் ெலம்।
அக்ஷதோம்ஶ்சோர்க்⁴யதோ³நோய க்³ருʼஹ்ணீதோர்ஹதோ⁴த³ஹய ரஹவ:।।)
ஒரு கிண்ணத்தில் போல், தயிர், ஜவண்கடுகு, சந்தனம், மற்றும் ெலத்பத கலந்துஜகோண்டு;
பகயில் தர்பப, புஷ்பம், மற்றும் அக்ஷபதபய பவத்துக்ஜகோண்டு, கீழ்கோணும்
ஶ்ஹலோகங்களளக் கூறி ஒவ்ஜவோரு ஶ்ஹலோகத்தின் முடிவிலும் மூன்று முபை அர்க்யம் விட
ஹவண்டும்.
தி³நோதீ⁴ஶ! நமஸ்ஹதঽஸ்து ஹதஹெோமூர்ஹத ெக³த்ப்ரஹபோ⁴ ।
க்³ருʼஹோணார்க்⁴யம் மயோ த³த்தம் அஷ்டத்³ரவ்யம் தி³வோகர ॥
தி³வோகரோய நம: இத³மர்க்⁴யம் । தி³வோகரோய நம: இத³மர்க்⁴யம் । தி³வோகரோய நம:
இத³மர்க்⁴யம் ॥ (மூன்று முபை)
அத்ரிஹகோ³த்ர-ஸமுத்பந்ந! லக்ஷ்மீஹத³வ்யோ: ஸஹஹோத³ர! ।
அர்க்⁴யம் க்³ருʼஹோண ப⁴க³வந் ஸுதோ⁴கும்ப⁴ நஹமோঽஸ்து ஹத ॥
ஸுதோ⁴கரோய நம: இத³மர்க்⁴யம் । ஸுதோ⁴கரோய நம: இத³மர்க்⁴யம் । ஸுதோ⁴கரோய நம:
இத³மர்க்⁴யம் ॥ (மூன்று முபை)
ஶ்ரவணர்க்ஷபஹத ஹத³வ நமஸ்துப்⁴யம் ெநோர்த³ந ।
க்³ருʼஹோணார்க்⁴யம் மயோ த³த்தம் லக்ஷ்மீகோந்த நஹமோঽஸ்து ஹத ॥
மஹோவிஷ்ணஹவ நம: இத³மர்க்⁴யம் । மஹோவிஷ்ணஹவ நம: இத³மர்க்⁴யம் । மஹோவிஷ்ணஹவ நம: இத³மர்க்⁴யம் ॥
(மூன்று முபை)

ஹவத தர்மசோஸ்த்ர பரிபோலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர சங்கர மஹஹோதயபுண்யகோலம் - மஹஹோதய ஸ்நோன விதி - 8 ஜெய ஜெய சங்கர

வ்யதீபோத மஹோஹயோகி³ந் மஹோபோதகநோஶந ।
ஸஹஸ்ரபோ³ஹஹோ ஸர்வோத்மந் க்³ருʼஹோணார்க்⁴யம் நஹமோঽஸ்து ஹத ॥
வ்யதீபோதோய நம: இத³மர்க்⁴யம் । வ்யதீபோதோய நம: இத³மர்க்⁴யம் । வ்யதீபோதோய நம: இத³மர்க்⁴யம் ॥ (மூன்று முபை)
திதி²-நக்ஷத்ர-வோரோணாம் அதீ⁴ஶ பரஹமஶ்வர ।
மோஸரூப க்³ருʼஹோணார்க்⁴யம் கோலரூப நஹமோঽஸ்து ஹத ॥
பரஹமஶ்வரோய நம: இத³மர்க்⁴யம் । பரஹமஶ்வரோய நம: இத³மர்க்⁴யம் । பரஹமஶ்வரோய நம: இத³மர்க்⁴யம் ॥(மூன்று முபை)
பிைகு தன்னுபடய ஶக்திபய அனுஸரித்து ஸ்வர்ணம், வஸ்த்ரம், தோம்பூலம், தக்ஷிளண
முதலிய த்ரவ்யங்களள தோனம் ஜசய்து கீழ்கோணும் ஶ்ஹலோகங்களோல் ப்ரோர்த்திக்க ஹவண்டும்.
ஹிரண்யக³ர்ப⁴க³ர்ப⁴ஸ்த²ம் ஹஹமபீ³ெம் விபோ⁴வஹஸோ: ।
அநந்தபுண்யப²லத³ம் அத: ஶோந்திம் ப்ரயச்ச² ஹம ॥ மஹஹோத³யோக்²ய-மஹோபுண்யகோஹல
அநுஷ்டி²தஸ்ய ஸ்நோநஸ்ய ஸோங்க³த்வோர்த²ம் பவகு³ண்ய-நிவ்ருʼத்யர்த²ம் ஸம்பூர்ண-
ஸோங்க³ப²ல-ப்ரோப்த்யர்த²ம் மஹோபோதகோதி³-ஸமஸ்த-போபக்ஷயோர்த²ஞ்ச இத³ம் யத்கிஞ்சித்
ஸுவர்ணம் வஸ்த்ர-தோம்பூ³ல-த³க்ஷிணாதி³யுக்தம் ப்³ரோஹ்மணாய துப்⁴யமஹம் ஸம்ப்ரத³ஹத³ । ந
மம ।
பிைகு கீழ்கோணும் ஶ்ஹலோகங்களளச்ஜசோல்லி ப்ரோஹ்மணாளள ப்ரோர்த்திக்கவும்
த்ரயீமய த்³விெ த்வம் ஹி ஹத³ஹி ஹம புண்யவர்த⁴நம் ।
த்ரயீமய நமஸ்துப்⁴யம் ஹத³வஹத³வ தி³வோகர ॥
புரோ க்ருʼதம் ச யத்புண்யம் தத்ஸர்வம் சோக்ஷயம் குரு ।
ஸுதோ⁴கர நமஸ்துப்⁴யம் ஹத³வஹத³வ நிஶோகர ॥
புரோக்ருʼதம் ச யத்புண்யம் தத்ஸர்வம் சோக்ஷயம் குரு।।
பின்பு கீழ்கோணும் ஶ்ஹலோகங்களோல் ஸூர்யளனயும் சந்த்ரளனயும் ப்ரோர்த்திக்க ஹவண்டும்.
ெக³தீ³ஶ தி³நோதீ⁴ஶ கோலோதீ⁴ஶ க்ருʼபோம்பு³ஹத⁴।
தவ போதோ³ம்பு³ெத்³வந்த்³ஹவ நிஶ்சலோ ப⁴க்திரஸ்து ஹம ।।
தோரகோணாமதீ⁴ஶோந ஸுரோணாஞ்ச ஸுதோ⁴ப்ரத³।
மோம் போஹி ஹரோஹிணீகோந்த கோலோதீ⁴ஶ நஹமோஸ்துஹத ।।
யந்மயோ விஹிதம் கிஞ்சித் தத³க்ஷய்யமிஹோஸ்து ஹத।
அர்தி²நோம் கல்பவ்ருʼஹக்ஷோஸி கலோத்மந் ஸத்³க³திப்ரத³।।
மோஸவத்ஸரகோஹலஶ போபம் நோஶய ஹம ஶிவ ।।
உடம்பில் உள்ள வியர்பவ ஹபோன்ை அழுக்குகளள புண்யதீர்த்தத்தில் நோம் ஹசர்ப்பதோல்
ஏற்ப்படக்கூடிய போபத்பத ஹபோக்க கீழ்கோணும் ஶ்ஹலோகத்பதச் ஜசோல்லி கபரயில் ஒரு முபை
இருபககளோலும் ெலஜமடுத்து யக்ஷ்ம ஹதவபதக்கு தர்ப்பணம் ஜசய்யஹவண்டும்.
யந்மயோ தூ³ஷிதம் ஹதோயம் ஶோரீரமலஸஞ்சயோத் ।
தத்³ஹதோ³ஷபரிஹோரோர்த²ம் யக்ஷ்மோணம் தர்பயோம்யஹம் ॥ யக்ஷ்மோணம் தர்பயோமி ॥
பலஶ்ருதி
கோஹயந வோசோ மநஹஸந்த்³ரிபயர்வோ பு³த்³த்⁴யோத்மநோ வோ ப்ரக்ருʼஹத: ஸ்வபோ⁴வோத் ।
கஹரோமி யத்³யத் ஸகலம் பரஸ்பம நோரோயணாஹயதி ஸமர்பயோமி ॥
மஹஹோத³யோக்²ய-மஹோபுண்யகோஹல அஹநந மயோ க்ருʼஹதந ஸ்நோநதோ³நோதி³ெோஹதந தீர்த²ரூபீ
பரமோத்மோ ஸுப்ரீத: ஸுப்ரஸந்ந: வரஹதோ³ ப⁴வது ॥
ஏவம் ய: குருஹத ஸ்நோநமர்ஹதோ⁴த³யமஹஹோத³ஹய।।
இஹோப்த்வோ ஸகலோந் ஹபோ⁴கோ³ந் அந்ஹத ஶிவபுரம் வ்ரஹெத்।।
இவ்வோறு யோர் இந்த அர்ஹதோ⁴த³ய மஹஹோத³யத்தில் ஸ்நோனம் முதலியபவகளளச்
ஜசய்கிறார்கஹளோ அவர்கள் இந்த ஹலோகத்தில் எல்லோ நலன்களளயும் அனுபவித்து முடிவில்
துர்லபமோன ஶிவஹலோகத்பதயும் அபடகிறார்கள். ॥ ஶுபமஸ்து ॥

Interested Devotees in conducting Veda Sammelanams please contact:
Sri V G Krishnamurthy 9884058582, Sri S Krithivasan 9840964078 & Sri V Thiagarajan 9176931061
Visesha Upanyasa Committee Members (S. Sivakumar - 9884036362, K. Rajagopal - 9884655518, M. Sundar -9840494696)
Bangalore Visesha Upanyasa Committee Members - Prakash A - 9980850683, Venkatesh DK- 9880214091, Lakshminarayanan KR – 9789058851.
Telugu Visesha Upanyasa Committee Members - Bandaru Viswanatha Sharma Garu - 9908706208, Kommu Dakshina Murthy Garu - 9849600200,
Ganti Dattatreya Murthy Garu- 9566388821.
Facebook ID - Veda Dharma Sastra Paripalana Websites - http://vdspsabha.webs.com &
Google Blog http://vdspsabha.blogspot.in/ Youtube Subscribe name:” Veda Dharma Sastra Paripalana Sabha”
Interested People in WhatsApp Group for devotional msgs can share your Name, Gothram and Veda Shaka @ 9884655618 & 8072613857

ஹவத தர்மசோஸ்த்ர பரிபோலன ஸபப (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)