You are on page 1of 3

வணக்கம!

பபேலலிபயயோ உணவவத் ததயோடங்கு முன, ககீ பழே உள்ள தசெய்தலிகவள


முழுவமையயோக வயோசெலிக்கவும!

உங்களுக்கயோன அவசெவ உணவு:

01) வயோரத்தலில் நயோனகு நயோட்கள் கயோவல உணவயோகப் பேயோதயோம பேருப்பு 100 எண்ணணிக்வக
செயோப்பேணிடவும. பேயோதயோம பேருப்வபே எப்பேடி செயோப்பேணிடுவது எனபேவதக் ககீ ழ்க்கண்ட இவணப்பேணின
மூலம அறலியவும.

வயோரத்தலில் மூனறு நயோட்கள் கயோவல உணவயோகப் பேட்டர் டீ குடிக்கவும. (உப்பு கலக்கயோத


பேட்டர்) தகயோழுப்புப் பேயோல் 250 மைலி.லலி, பேட்டர் 40 கலிரயோம பேயனபேடுத்தவும. பேட்டர் டீ தவணிர,
பேட்டர் கயோபேணியும செயோப்பேணிடலயோம.

மைதலியம குவறந்தபேட்செம 250 கலிரயோம கயோய்கறலியுடன ககீ வர பசெர்த்துக் தகயோள்ளவும.


செவமையலுக்குச் தசெக்கலில் ஆட்டிய பதங்கயோய் எண்தணய், பேட்டர், தநய் பேயனபேடுத்தவும.
பவறு எந்த எண்தணயும பவண்டயோம. பமைலும கயோய்கறலிகவளக் கூட்டு, தபேயோறலியல்,
அவணியல், செயோமபேயோர் என எந்த வணிதத்தலிலும செயோப்பேணிடலயோம. பேருப்பு, புளளி பவண்டயோம.

இரவு குவறந்தது 4 முட்வட அல்லது குவறந்தது 250 கலிரயோம அவசெவம அல்லது 250
கலிரயோம பேன னீர் செயோப்பேணிடவும! அதலிகபேட்செம எவ்வளவும செயோப்பேணிடலயோம. முட்வடவய
ஆமதலட், ஆஃபேயோயணில், தபேயோறலித்து, அவணித்து எப்பேடியும செயோப்பேணிடலயோம.

அவசெவ உணவுகவள செலிக்கன 65 பபேயோல் தபேயோறலித்துச் செயோப்பேணிடக் கூடயோது. அபதபபேயோல


மைமீ வன எண்தணயணில் தபேயோறலிக்கக் கூடயோது. பதயோவசெக் கல்லலில் வவத்துப் ஃபேணிவர (Deep
Fry) தசெய்து செயோப்பேணிடலயோம. பதங்கயோய் எண்தணய் அல்லது தநய் பேயனபேடுத்தவும.

வயோரம மூனறு நயோட்கள் ஆட்டுக்கயோல் சூப் குடிக்கவும. வயோரம ஒருநயோள் ஆட்டு ஈரல்,
ரத்தப் தபேயோரியல் செயோப்பேணிடவும.(பேணிரயோய்லர், தசெமமைறலி ஆட்டு ஈரல்கள் தவணிர்க்கவும)

02) இவடயணில் பேசெலி ஏற்பேட்டயோல் ஒரு தகயோய்யயோக்கயோய், அவபகயோடயோ பேழேம, கயோல் மூடி
பதங்கயோய், செகீஸ, தவண்தணய், கயோய்கறலிகள் செயோலட், கயோய்கறலி சூப், தவள்ளரிப் பேணிஞ்ச,
குடிநனீர் ஆகலியவவப் பேயனபேடுத்தவும. செர்க்கவர கலக்கயோத Green Tea, Black Tea, Black
Coffee ஒருமுவற அருந்தலயோம!

03) தலினமும எலுமைலிச்வசெச் செயோறு இந்துப்புக் கலந்து 2 லலிட்டர் வவர குடிக்கவும.


அபதபபேயோனறு தபேரிய தநல்லலிக்கயோய் 4 செயோப்பேணிடவும அல்லது செயோறு (Juice) வடித்துக்
குடிக்கவும!

04) வதரயோய்டு இருப்பேவர்கள் பேயோதயோம பேருப்பு, முட்வடக்பகயோஸ, பேணிரக்பகயோலலி,


கயோளளிபேணிளவர் செயோப்பேணிட பவண்டயோம. உடல் அரிப்பு, அலர்ஜலி, வசெலி
னீ ங் இருந்தயோலும பேயோதயோம
பேருப்பு பவண்டயோம!

05) உணவவ இருமபுச் செட்டியணில் செவமைத்துச் செயோப்பேணிடவும!

06) தலினமும பேசமைஞ்செள் செயோப்பேணிடவும. ஒரு இனச் அளவு பேச மைஞ்செள், 10 மைலிளகு, 1
செலினன தவங்கயோயம, 4 துளசெலி இவல இவற்வற இடித்து, இரவு தகயோழுப்பு உணவுக்குப்
பேணின செயோப்பேணிடவும. குழேந்வதப் பபேறுக்கு முயற்செலிப்பேவர்கள் துளசெலிவய மைட்டும
தவணிர்க்கவும.

அதன பேணின இரண்டு பேல் தவள்வளப் பூண்டு பேத்து நலிமைலிடங்களுக்கு முனபபே தவட்டி
வவத்து செயோப்பேணிடவும.

07) ஒபமைகயோ 3 செப்ளளிதமைனட் 1000 mg அளவு தலினமும 1 எடுக்கவும.

08) வவட்டமைலின டி3 செப்ளளிதமைண்ட் 60000 யூனளிட்ஸ, வயோரம ஒனறு வதம


னீ செயோப்பேணிடவும!

மைதலியம 12.40 - 2.00 மைணணிக்குள் தலினமும 20 நலிமைலிடம தவயணிலலில் நலிற்கவும. வயோர


நயோட்களளில் முடியயோதவர்கள் வணிடுமுவற நயோட்களளில் 40 நலிமைலிடம தவயணிலலில் நலிற்கவும.
தவலக்குத் ததயோப்பேணியும, கூலலிங் கலிளயோஸ கண்ணயோடியும அணணிந்துக் தகயோள்ளவும.
அதலிகபேட்செம உடல் தவயணிலலில் ததரிய பவண்டும!

09) உடலுக்குத் பதவவயயோன அளவு தலினமும 2 லலிட்டர் வவர தண்ண னீர் குடிக்கவும.
(செலிறுநனீர் தவளளிர் மைஞ்செள் நலிறத்தலில் பபேயோகும அளவு)

10) உடல் எவடவயக் குவறக்க வணிருமபுபவயோர் கயோவலயணில் பேல் துலக்கலியவுடன,


தவறும வயணிற்றலில் 2 ஸபூன தசெக்கலில் ஆட்டிய பதங்கயோய் எண்தணய் குடிக்கவும!
பேயோல், தயணிர், பமையோர் தவணிர்க்கவும!

11) ஒரு நயோளளில் 12 மைணணி பநரத்தலிற்குள் உணவு, மைமீ தம 12 மைணணி பநரம உடல்
உறுப்புகளுக்கு ஒய்வு தகயோடுங்கள். ஒய்வு பநரத்தலில் தண்ண னீர் அருந்தலயோம.

12) மைருத்துவர் ஆபலயோசெவன இனறலி, மைருந்து, மையோத்தலிவரகவள நலிறுத்தக் கூடயோது.

தபேயோதுவயோன தகவல்கள்:

13) மைது, புவகப் பேழேக்கம இருந்தயோல் உடன நலிறுத்த பவண்டும.

14) தலினசெரி 45 நலிமைலிடம நவடப்பேயற்செலி தசெய்யுங்கள். கடினமையோன உடற்பேயணிற்செலிகவளத்


ததயோடக்கத்தலில் தவணிர்க்கவும!

15) உடல்நலன செயோர்ந்த செலிக்கல்கள் மைற்றும இதயம ததயோடர்பேயோன பேரிபசெயோதவனகள்,


டிதரட்மைலில் , ஸபகன, இசெலிஜலி பபேயோனறவவ எடுத்து, மைருத்துவரிடம செலிகலிச்வசெப் தபேறுவது
உங்கள் தபேயோறுப்பேயோகும.

16) பபேலலிபயயோ குறலித்த இவணப்புகள்:

https://facebook.com/groups/137576543099500?view=permalink&id=491404494383368

http://paleogod.blogspot.in/2016/05/paleo-protocol.html?m=1

https://facebook.com/groups/137576543099500?view=permalink&id=491487994375018

புதலியபதயோர் உலகம தசெய்பவயோம! தகட்ட பநயோய்களளின உலவக பவருடன செயோய்ப்பபேயோம!

நனறலி!