You are on page 1of 4

஢ிறந஥ா஡ கர்ப்தி஠ி

ஞாண ஆன஦ம் ஜூன் 2010 இ஡஫ில் வ஬பி஦ாணது

இ஦ற்கற஦ இறநவுரு஬ாக ஬஠ங்கு஬து ஢ம் ஡஥ிழ் ஥஧ன௃ .


஥ாரி஦ம்஥ன், காபி஦ம்஥ன், அங்காப த஧ம஥ஸ்஬ரி மதான்ந ம஡஬ிகள்
ன௃ற்றுரு஬ாய் அற஥ந்து அருள் வெய்னேம் ஡னங்கள் தன உண்டு .
ஆணால் அந்஡ப் ன௃ற்மந எரு வதண்ணுரு஬஥ாக , அதுவும் ஢ிறந஥ா஡
கர்ப்தி஠ிப் வதண் தடுத்஡ிருப்தது மதால் அற஥ந்஡ிருப்தது ஥ிக
அற்ன௃஡஥ாண எரு ஡ரிெணம் . இ஡றண ஡ரிெிக்க ஢ீங்கள் வெல்ன
ம஬ண்டி஦ ஡னம் வென்றண அருகிலுள்ப ன௃ட்லூர்.

வ௃ம஡஬ி இந்஡க் மகானம் இவ்வூரில் வகாண்டது ஋ப்தடி? இக்மகா஦ில்


ஸ்஡ன ஬஧னாநாகக் கூநப்தடு஬து-
வெஞ்ெிக்கு அருகிலுள்ப ம஥ல்஥றன஦னூரில் அங்காப த஧ம஥ஸ்஬ரி
ெக்஡ிதீட஥ாய், ன௃ற்நாக அ஥ர்ந்து அருள்தானிக்கிநாள். அங்கிருந்து
ெி஬னும், தார்஬஡ினேம் இடுப்தில் கூறடனேடன், சூனத்ற஡ ஡டி஦ாகக்
வகாண்டு காடு, ஥றன, ஬ணம் ஬஫ிம஦ ஢டந்து ஬ந்஡ணர். ன௃ட்லூர்
஬ரும்மதாது அங்கு ஥ா஥஧ம், ம஬ப்த஥஧ம், இலுப்த஥஧ம் ஬பர்ந்து
குபிர்ச்ெி஦ாக இருந்஡஡ால், ஢ிறந ஥ா஡ கர்ப்தி஠ி஦ாக இருந்஡ ம஡஬ி,
அங்கு அம்ர்ந்து ஬ிட்டாள்.

அ஬ல௃க்கு ஡ாகம் வ஡ாண்றடற஦ ஬஧ட்ட, தார்஬஡ி ெி஬ணிடம் "஢ான்


இங்மகம஦ இருக்கிமநன். ஋ன் ஡ாகத்஡ிற்கு ஡ண்஠ர்ீ ஋டுத்து ஬ாருங்கள்"
஋ன்நாள். ெி஬னும் வ஬கு தூ஧ம் வென்றும் ஢ீர் கிறடக்கா஥ல், கூ஬ம்
ஆற்றநக் கடந்து வென்நமதாது, ஡ிடீவ஧ன்று வ஬ள்பம் ஆற்நில் கற஧
ன௃஧ண்டு ஏட, ெி஬ன் ஡ிரும்தி ஬஧ ன௅டி஦ா஥ல் ஡ிறகத்து ஢ின்நார். இங்கு
தார்஬஡ிம஦ா ெி஬றணக் கா஠ா஥ல், ஡ாகம் ஡ாங்கா஥ல் அப்தடிம஦
஥ல்னாந்து தடுத்து ஬ிட்டாபாம். ஢ீர் ஬டிந்து ெி஬ன் இங்கு ஬ந்து
தார்த்஡மதாது அம்஥ன் ன௃ற்றுரு஬ாகப் தடுத்஡ிருப்தது கண்டு, ஡ானும்
தக்கத்஡ில் ஢ின்று ஬ிட்டா஧ாம்.

இது ஢டந்து தன த௄ற்நாண்டுகல௃க்குப்தின், அவ்஬ிடம் ஬஦ல் காடாகி


஬ிட்டது. சு஥ார் த௄று ஆண்டுகல௃க்கு ன௅ன் எரு உ஫஬ன் அவ்஬஦னில் ஌ர்
உ஫, அவ்஬ிடத்஡ினிருந்து ஧த்஡ம் வதருகி ஬ரு஬து கண்டு
஥஦க்க஥றடந்து ஬ிட்டான். ஊர் ஥க்கள் கூடி ம஬டிக்றக தார்க்க, அம்஥ன்
எரு கி஫஬ி஦ின்ம஥ல் அருள் வகாண்டு "஢ான் ம஥ல்஥றன஦னூர்
அங்காப த஧ம஥ஸ்஬ரி. ஢ான் இங்கு ன௃ற்நாக அம்ர்ந்து஬ிட்மடன். ஋ணக்கு
ஆன஦ம் கட்டி ஬஫ிதட்டால் உங்கல௃க்குக் கஷ்டம் ஢ீக்கி, தில்னி, சூணி஦ம்
ம஢ாய்கள் அணுகா஥ல் தாதுகாப்மதன். திள்றபச் வெல்஬ம், ஡ிரு஥஠ப்
மதறு ஡ரும஬ன்" ஋ன்றுற஧க்க, அங்கு ஆன஦ம் உரு஬ா஦ிற்று.

஌ர் உ஫஬ன் ஥஦க்கம் வ஡பிந்து ஋ல௅ந்து ஥ன்ணிப்ன௃ மகட்க, "இவ்஬ான஦


ன௄ொரி஦ாக இருந்து ஋ணக்கு வ஡ாண்டு வெய்து ஬ா" ஋ன்று த஠ித்஡ாபாம்
தார்஬஡ி. அன்று ன௅஡ல் இன்று஬ற஧ அந்஡ ஌ர் உ஫஬ன் த஧ம்தற஧ம஦
ன௄ொரிகபாக இருந்து ஬ருகிநார்கள்.

ெிநி஦ மகான௃஧ம் வகாண்ட ஆன஦த்஡ில் த௃ற஫ந்஡தும் எரு ஥ண்டதம்,


஢ந்஡ி, ஡ாண்டி வென்நால் அங்காப த஧ம஥ஸ்஬ரினேடன், ெி஬வதரு஥ானும்
மகா஦ில் வகாண்டுள்பணர். அந்஡ ஥ண்டதம் ஡ாண்டிச் வென்நால்
ன௃ற்றுரு஬ாண அம்஥ணின் ென்ண஡ி உள்பது. அன்றண஦ின் உரு஬ம்
காணும் மதாம஡ வ஥ய்ெினிர்க்கிநது.

ென்ண஡ி஦ில் சு஥ார் ஋ட்டடிக்கு ம஥ல் ஢ீபத்஡ில், ஈொணி஦ னெறன஦ில்


஡றன ற஬த்து குறுக்காக ஥ல்னாந்து தடுத்஡ிருக்கிநாள். ஢ிறந஥ா஡
கர்ப்தி஠ி ஡ண்஠ர்ீ ஡ாகத்஡ால் ஆ஦ாெத்துடன், ெற்மந ஬ாற஦த்
஡ிநந்஡தடி, றககறப இருதக்கன௅ம் ஬ிரித்து, கால்கறப அகற்நி஦தடி,
஢ிறந஥ா஡ உ஦ர்ந்஡ ஬஦ிற்றுடன் தடுத்஡ிருக்கும் காட்ெிற஦க் கா஠,
றககள் ஡ம்ற஥஦நி஦ா஥ல் கன்ணத்஡ில் மதாட்டுக் வகாள்கிமநாம்.

ெற்மந ஡ிநந்துள்ப ஬ா஦ில் அ஫காக உ஡டுகறபப் மதால் ஡ங்கக் க஬ெம்


ொற்நப்தட்டுள்பது. அ஫கி஦ ஬ி஫ிகள் வதாருத்஡ப்தட்டு, அம்஥ன் ஢ம்ற஥க்
காண்தது மதால் ம஡ாற்ந஥பிக்கிநது. ன௃ற்நினுள் ஬ால௅ம் ஢ாகங்கல௃க்கு
அம்஥ணின் ஬ா஦ில் தாலும், ன௅ட்றடனேம் அபித்து ஬஫ிதாடு
வெய்கிநார்கள். ன௃ற்று அம்஥ணின் ென்ண஡ிக்குப் தின்ணால் ஢ட஧ாஜர்,
அங்காப த஧ம஥ஸ்஬ரி, க஠த஡ி, ன௅ருகணின் ஡ிருவுரு஬ங்கல௃ம்,
அங்காப த஧ம஥ஸ்஬ரி஦ின் உற்ெ஬ ஬ிக்கி஧கன௅ம் உள்பண.

ம஡஬ி தக்஡ர் எரு஬ர் கண஬ில் ம஡ான்நி ஆன஦த்஡ிற்கு ஋஡ிரில் எரு


குபம் வ஬ட்டச் வொன்ண஡ானேம், அ஡னுள் கிறடத்஡ ெிறனகள் இங்கு
தி஧஡ிஷ்றட வெய்஦ப்தட்ட஡ாகவும் கூநப்தடுகிநது. ஆன஦த்஡ின் வ஬பிப்
தி஧கா஧ம் சுற்நி ஬ரும்மதாது, ஬னப்தக்கம் ஡ாமண உரு஬ாகி஦ ஍ந்஡டி
உ஦஧ ன௃ற்று என்று உள்பது. அது ன௅ல௅஬தும் ஥ஞ்ெள் வதாடி ன௄ெி
ற஬த்துள்பார்கள். ென்ண஡ிக்குப் தின்ணால் ஢ாகர் ெிறனகள் உள்பண.
அங்குள்ப ம஬ப்த ஥஧த்஡ில் ஢ிறந஦ து஠ித் வ஡ாட்டில்கல௃ம், ஥ஞ்ெள்
க஦ிறும் கட்டப்தட்டுள்பது.

அம்஥ன் ஢ிறந஥ா஡ கர்ப்தி஠ி ஋ன்த஡ால் அம்஥னுக்குப் ன௄, ஬றப஦ல்


ொற்று஬து ஥ிக ஬ிமெ஭஥ாகக் கரு஡ப்தடுகிநது. இங்கு எரு
஬ித்஡ி஦ாெ஥ாண ம஬ண்டு஡ல் ஬஫க்கத்஡ில் உள்பது. ஡ிரு஥஠஥ாக,
திள்றபப் மதறு ம஬ண்டும஬ார் ஋லு஥ிச்ெம் த஫ம் ஋டுத்துக் வகாண்டு ஈ஧த்
து஠ினேடன் ஆன஦ ஬னம் ஬ந்து ன௄ொரி஦ிடம் வகாடுத்஡ால், அ஬ர்
அக்கணிற஦ ம஡஬ி஦ின் தா஡த்஡ில் எரு ன௅஫ம் ன௄஬ில் சுற்நி ற஬த்து
"உத்஡஧வு வகாடும்஥ா" ஋ன்கிநார். ம஬ண்டு஡ல் உள்ப஬ர் அன்றண஦ின்
தா஡த்஡ின் கீ ழ் ன௅ந்஡ாறணற஦ ஬ிரித்஡தடி அ஥஧ ம஬ண்டும். அக்காரி஦ம்
ெீக்கி஧ம் ஢றடவதறுவ஥ணில் த஫ம் ஡ாமண ஬ந்து ஥டி஦ில் ஬ில௅஥ாம். ெினர்
இ஧ண்டு ஥஠ி ம஢஧ம் கூட காத்஡ிருக்க ம஬ண்டி஦ிருக்கு஥ாம். வெவ்஬ாய்,
வ஬ள்பி, ஞா஦ிறு ஡஬ி஧ ஥ற்ந ஢ாட்கபில் அ஡ிக கூட்டம் இல்னா஡
஢ாட்கபில் இந்஡ ம஬ண்டு஡ல் அ஡ிக஥ாக ஢டக்குவ஥ன்கிநார்கள்.

஡ிரு஥஠ம் ஆக த஡ிமணாரு ஬ா஧ம், த஡ிமணாரு சுற்று ஆன஦த்ற஡ சுற்நி.


஋லு஥ிச்றெ கணி அன்றண தா஡த்஡ில் ற஬த்துப் வதந ம஬ண்டும்.
கு஫ந்ற஡ மதறு ம஬ண்டும஬ார், ஈ஧த்துடன், த஡ிமணாறு சுற்று சுற்நி஦ தின்,
என்தது ஬ா஧ம், என்தது கணி அன்றண தா஡த்஡ில் ற஬த்துப் வதற்று, ன௅ல௅
த஫ன௅ம், ன௄ொரி ஡ரும் ம஬ப்திறனற஦னேம் உண்஠ ம஬ண்டும். ஡ாம்
கட்டினேள்ப (தட்டுப் ன௃டற஬ ஆணாலும்) ன௃டற஬ ன௅ந்஡றண கி஫ித்து,
ம஬ப்த ஥஧த்஡ில் வ஡ாட்டில் கட்ட ம஬ண்டும்.

஬ட்டுப்
ீ தி஧ச்ெிறண, கடன் வ஡ால்றனக்கு ஍ந்து ஬ா஧ன௅ம், தில்னி,
சூணி஦ம் ஬ினகிட ஌ல௅ ஬ா஧ங்கல௃ம் ஆன஦ம் ஬ந்து வ஡ா஫ ம஬ண்டும்.
ம஬று ஋ந்஡ ஆன஦த்஡ிலும் கா஠ ன௅டி஦ா஡ இந்஡ அற்ன௃஡ ம஡ாற்நம்
வகாண்ட அன்றண஦ின் ஆன஦த்஡ிற்கு எரு ன௅றந வென்நாமன
஥ணக்குறநகள் ஢ீங்கு஬ற஡ ஢ன்கு உ஠஧ ன௅டிகிநது. ஆடி வ஬ள்பி, ற஡
வ஬ள்பி, ஢஬஧ாத்஡ிரி, ெி஬஧ாத்஡ிரி ஢ாட்கபில் ெிநப்ன௃ ஬஫ிதாடு உண்டு.

மகா஬ிலுக்குச் வெல்஬து ஋ப்தடி?


ஆ஬டி஦ினிருந்து ஡ிரு஬ள்ல௄ர்
வெல்லும் ஬஫ி஦ில், காக்கல௄ர்
ஸ்டாப்ன௃க்கு ன௅஡ல் ஸ்டாப்
஧ா஥ான௃஧ம் ஋ன்ந ஊரில்
இவ்஬ான஦ம் உள்பது.
தாரிெினிருந்து 72A,
ஆ஬டி஦ினிருந்து T16 ஋ன்ந
தஸ்கள் ஡ிரு஬ள்ல௄ர் வெல்லும்
஬஫ி஦ில் இநங்கவும். வென்றண-
஡ிரு஬ள்ல௄ர் ஧஦ில்
஢ிறன஦த்துக்கு ன௅ன் ன௃ட்லூர்
஧஦ில் ஢ிறன஦ம் உள்பது.
ஆன஦ம் இங்கிருந்து அற஧ கி.஥ீ
தூ஧ம் உள்பது.