ரபபர மரககாடடல ஒர சாணியரைள கிடநதத.

இனனம
ஒரவாரம கழிதத அைத எடததபபாரததால தகைகயாக
இரககம. உலரநத சாணியின ஓடடககள ரபபரமரததின
ேவரநரமபசசரளகள உரணட சரணட
ொசாமமியிரககம. அைத மணணடன இைணபபத ஒர
சிறிய ேவரசசரடதான. கைடசிததளி வைர உறிஞசபபடட
கட. “ேல மககா, ரபபரணாகக நீ எனனணணேல
ொநைனகேக மயிேர? அவ யசசியிலலா?
மணடமமலககசசயம இடட நமம ஊரயசசியிலலேல.
சடைடயம காேதாைலயம இடட கிறிஸதியானி
யசசியாககம அவ!” எனறார நாராயணன அணணன.
ொபாதவாக ொதறகததிரவிதாஙகர மழகக யடசிகளம
நீலிகளம அதிகம. தய தமிழில இயககி. நாஞசில தமிழில
ஏககி. ‘கரஙகண இயககி’ எனற சிலபபதிகாரம ொசாலலம.
ஆயரகல மதாடட மாதர அவளககப பாலடன ேசரதத
அனனம ொகாைடயாகக ொகாடதத வழிபடடாள.
சஙககாலததில ொநயதீபம ஏறறி ஊனபலி ொகாடதத
வணஙகிய கைடவைர எழதிய ொதாலதமிழபபாைவ
இயககியாக இரககலாம. மதைரயில மாதர வழிபடட
இயககி இரநதத ேகாடைடகக ொவளிேய. ேகாடைடககள
அரன அமரநதம மால நினறம அணி ொசயத பசைன

ொகாணடரபபாரகள. அவரகள ொபரநொதயவஙகள.
ொசாலலால வழிபடடால அரளபவரகள. உலகளநதாேய,
ஆயிரம கணணேன எனறைழததால களிரபவரகள.
யடசிகள நம பாடடயைரபேபால அததைன
ொலௌகீ கமானவரகள. களததககள இரககம
பாைறேபாலக களிரநதவரகள.
ொதனதிரவிதாஙகரல யடசிகளகக
நாளபைசகளிலைல. ொசயய ஆரமபிததால
அதனபின ேவறேவைலகக ேநரமிரககாத.
ொநடநாள நினறமரததடயில எலலாம யடசியர
தறபலலம உறவிழிகளமாக இரநதரளினர.
வரடம ஒரமைற ொகாைடொபறவர தடயான
ேதவியர. அதவம கிைடககாமல கலலில
எழதிய கணமடடேமயாக காடடல
காததிரபபவரகளம உணட. ொகாைட எனறால
ொகாடககபபடேவணடயத. பணட ொகாடககபபடடரநதத
கரதி மடடேம. ஆகேவ பலி எனற ொசாலேல கரதி
எனற ொசாலலாக இடமாறறம ொசயயபபடடத. ஆட, ேகாழி,
எரைம . . . அபரவமாக பனறி. இனற மஞசளொபாஙகலம
மஞசைணககழமபம ொகாடதத 'கரதி' கழிககிறாரகள.
பைடயலிடட விடபபடட யடசிபீடஙகள மஙகலம
கைலநத அழகளளைவ, கைளதத மணபொபணேபால.
சிதறிய மஞசளதள காயநத ொதசசிபப அரளிபப
எசசிலஇைலகள. எணைணககைற வழிநத கரஙகறகள.
ஆனால ஒரதளிேயனம ரததமிலலாமல அடஙகாத
யடசியர உணட. விறகககடடனமீ த ொதனனஙொகாதமப
மடைடயடன ேசரததக கடட தைலேமல

ொகாணடொசலலபபடம ொசஞேசவல காநதார மிளக
பிளநதனன வாயதிறநத கீ ழததாைட பைதபைதகக
மணிககணகளால திரமபித திரமபி ஊைரப பாரததபட
காட ொசலலம. ஈரததணிசறறி இடபபில ைவதத
ரகசியமாகக ொகாணடொசலவதம உணட. கழதத வைளய
ேகாழிததைலையத திரபபி வைளவமைனைய சிற
ேபனாககததியால சறேற அறதத ொசாடடம
ொவஙகரதிைய ஒவொவார ேதவிககம ஒர ொசாடட என
விடவாரகள. மைழபடட கறதத கலபரபபகளில ரததம
சிற கமிழிகளடன உபபவசசமளள

சடமணம எழ, பரநத
நனிகளில வநத மததவிடட, மணணில உதிரம.
மணணகக ரததம எபேபாதேம பிரயமானத. அககணேம
உறிஞசி அைமயம. மணணில விழம ரததொமலலாம
பாதாள உலகில இரளககள கணகள ஒளிர அைலயம
எணணிலா மரததிகளாலஉணணபபடகிறத. மணணகக
அடயிலிரநதபட அவரகள தாகமான வாயதிறநத ரததம
ரததம எனகிறாரகள. கனவகளில வநத ரததம ேகடட
மனறாடகிறாரகள. மண எனபத பாதாளம தன மீ த
ேபாரததியிரககம ொமலலிய ஆைட.
உைடயவர கலததிலிரநேத ஒர தளி ரததம கிடடாமல
பீடததிலமராத யடசிகள சிலர உணட. இரடடமைலயில
யடசியின பிரதிஷைட கிைடககலலினேமல அமரநத
நீளககல எனற பராதன சிறபவடவம ொகாணடத. ேமேல
ொதறகமைலககாறற ொபரநதிொயன எநேநரமம
ஒலிதேதாடக ொகாணடரககம மரககடடஙகளின
பசநீலநிழலிரளககள சரககள கவிநதமடய
காஞசிமரததடயில இரடடககார ஓணாேனாடம
சலசலபபில திடககிடம பசசிகளின ொமௌனததககள

அமரநதிரபபாள. கடமபததாரம கலததாரம
அவவழிசொசலவதிலைல. அவரகள ொசலலககடாத
வழிகேள அதிகம. ஆனால அரேகயளள
மடடனவயலொவளிகக நடவககம கைளபறிபபககம
வரம பலயததிப ொபணகள அஙேக கடயமரநத பசைச
மாஙகாைய உைடதத உபபைவததததினறம, பசமபளி
பறிததத ேதாட உைடததச சபபியம, கினனாரமம
களியாடடம ேபசி ொவணபல ஒளிரச சிரதத
கடயிரபபாரகள.
எடடானடன நான மதனமதலில இரடடககாரையக
கணடேபாத அதிரநேத ேபாேனன. இரளககள இர
கணகள. கணகள கட அலல. ொவறம பாரைவ. பாரைவ
கட அலல, ொவறம ொவறபப. உககிரமான ஒர பைகைம.
விஷபப ேபால காடடல மலரநத நினறத அத. யார
மீ ேதா யாரகேகா எபேபாேதா உரவான ொவறபப
காலஙகைளத தாணட கரஙகலலில ொசதககிய
ராஜநாகமேபால பததிவிரதத நினறத. அததைன
உககிரமான ஒனற ஒர ேபாதம அைணயமடயாத.
ஜடதைத உணட எரயம ொநரபபகக எலைல உணட,
மடவிலா நிைனவகைளத தினற எரயம அகனி
அைணயேவ அைணயாத.
ஆடமாதம ொதறகக காடகள ேபய பிடதத
ொபணகைளபேபால அலறிககவி தைலமட சழறறி
நடஙகியாடம பரவம. வானில சாமபலநிற ேமகஙகள
ொகாடஙகனவிொலனக களிரநதைறநத நிறகம காலம.
ேமகஙகளிலிரநத களிரநத காறற சழனறிறஙகி கனறச
சரவகளில ொசமமணசழலியாக உரணொடழநத

சரககைளயம கபைபகைளயம ததிகைக நீடட
அளளிசசரடட எடததகொகாணட சமொவளிகைள
அைடகிறத. கீ ழககிராமஙகளிலம சழநத
கறஙகாடகளிலம களபொசநதரம காயநத
சரகமாைலயணிநத தவமிரககம
நாடடொதயவஙகைளொயலலாம கண விழிதொதழச
ொசயகிறத. அவரகளின பராதனமான உதிரதாகம
கனலொகாளகிறத. அவரகளின வரலாற தகிககம விழிதத
கணகளகக மன அவரகள அறியாத பதிய உலகின
இளமகரதி அைலயடககிறத. அதில ஒர மிடற. ஒர
மிடற அமதம. ஒர மிடற உயிர. ஒர மிடற ொவறபப.
ஒர மிடற பைக . . .
இரடடககாரகக ரததம ொகாடகக ேவணடய கடைம
ொதஙகமமடட வடடன

வாரசகளககணட. நிலததில
விழநத நீரததளிொயன அவரகள சிதறிப பரநத
ொநடஙகாலமாகிறத. திரவனநதபரம, நாகரேகாயில,
பமபாய, ொடலலி, அொமரககா, தபாய என
உலகொமஙகிலமிரநத வரடததிொலாரநாள சிலர வநத
ேசரகிறாரகள. கடமபஙகள அறிமகஙகைளப
பதபபிககினறன, மனததாஙகலகைளயம
உரசிகொகாளகினறன. நீளக கடமி ைவதத ொதாபைபேமல
அழககப பணல ொநளிய, இடபபில ொசமபடட சறறிய
ைவராகி ைகயில பைஜபொபாரடகளடன மனனால
நடகக சவரபபசைசக கனனஙகளம ொவயிலபடாத
ொவளதத, கைழநத ொவறறதேதாளகளம பழககமிலலா
ேவடடகளமாக உயரதர ைகககடகாரஙகள பளபளகக
தஙகசசஙகிலிகள நைரமயிரமாரபகளில பரள ொமலலப
ேபசியபட ொதஙகமடடவடடார

நடபபாரகள. இரளில

எரநத நிறகம கேராததைதக கணடதேம ேபசச அவிநத
அவரகள ஒரவைர ஒரவர ொநரஙகி நிறபாரகள.
களபொசநதரபொபாட கைழததப பசி, உைற பிளநத
கமகபபககைல பிரததச சாறறி, அரளிமலரமாைல சடட,
ொதசசிமலர கவிதத, சீவிய ொசவவிள நீரம உரளியில
ஆவி தயஙகம மஞசளசேசாறம அரசிபொபாரயம
பைடதத, ொகாமபதி, ஒறைறசொசணைட ொகாடட, தாலமணி
அடதத ஆராதைன நடததமேபாத ொமலலொமலல
இரடடககாரயின கணகள இைரமன நிறகம ொபண
சிஙகததின கணகளாக மாறகினறன. ைவராகியின
உதடகள இறகி, கழதத நரமபகள உடககவாரகொளன
மறகி, கால கடைடவிரலில நடககேமறி, ொதாைடகள
தடதத, ேதாளகள அதிரநத, அடவயிற எககி ஒர
அலறலாக அவள ொவளிபபடகிறாள. "யயயேய . . ."
ேகாலரசம மழவின உறமொலனக கரல "வநதீயளாேல
எம மககா . . . ஏேல எனகக காட சவிடட வநதிய
இலலியாேல . . .? ஏேல . . . எஙகேல ேபாவய?
ீ ஏேல
எனைனய விடடடட எஙகேல ேபாவிய?
விடமாடேடமபிேல . . . நானணடேல இஙக . . . இரநதகாளி
நினன காளி ொநைறஞச காளி நானணடேல இஙக . . .
ஏேல எஙகேல ேபாவய?
ீ ஏேல மககா எனைனய விடடடட
எஙகேல ேபாவிய . . .? விடேவனா . . . விடேவனாேல . . .
மமம?" பாைறகள உரளம நைகபப. பின பைனேயாைல
மணணில உரசவதேபால சீறம அழைக "எனைனய
ொகாணண ேபாடடானகேள . . . ஏேல எனைனய ொகாணட
ேபாடடானகேள . . . அற ொகாைல ொசஞசானகேள . . .
எனகக அனனமம தணணியம இலலிேய . . . இநதக

காடடல எனகொகார நாதியிலலிேய . . ." பினனர
ொசாலதிரளாத ஏேதா காடடொமாழியில ொபயரகைளச
ொசாலலி கவி அலறகிறாள. "மசசீ, தாகீ , சர, மாடா . . ."
ொநஞசைடய ஓஙகி ஓஙகி அைறநத கதறகிறாள.
எணொணயபடட தீொயன மீ ணடம கேராதம எழகிறத.
"ொரததம ொகாணடாேல . . . ஏேல சடொரததம ொகாணடாேல
எனகக . . . என சஙக களிர கரதி ொகாணடாேல . . . என
சஙகததீ அைணய நிணம ொகாணடாேல . . . ஏேல . . .
யயயேய . . ." தளளித தளளிச சழனற சடொடனற
காலவாரபபடடத ேபால ைவராகி ொதறிதத விழகிறார.
அவைரத ொதாடடததகக அஞசி, பலலரதத
மயிரபபளளிகள பரவிய கழததம ேதாளகளமாக
கடமபததவர ைககடட நடஙகி நிறகிறாரகள. அவேர
எசசில வழிய ஒரககளிதத பினப ொமலல எழநத
அமரநத ொசமப நிைறய ஓைடநீர கடதத
இைளபபாறகிறார. ொதஙகமடடாரன உைடநத கைரேமல
காடடவளளிகள படரநதழிநத பைழய வடடன

ொதறகபபைரயில படடைவததிரககபபடம தரபபிடதத
பளளிவாள மஞசள தணியில ொபாதிநத அவரால
ொகாணடவரபபடட மாமரததடயில காததிரககம. அைத
எடததப பிரதத அமைமமன ைவதத கிணட நீரல
ொதசசிமலர ொதாடட வணஙகி அதன ேமல இடட
பைசொசயத எடதத ைகயிேலநதி நிறகிறார.
ொசனற வரடம கஞஞனபிளைள. இநத வரடம
ேவலபபன பிளைள வரடடம. ஆனால அவரகக சரககைர
ேநாய உணடலலவா? அபபடசொசானனால மடயமா?
எலலாரககமதான ேநாய ொநாடகள இரககிறத.

எலலாரககம பஙகளள விஷயமலலவா? ேமலம இத
ஒர வாைதஒழிததலமகட. அகம நிைறநத ொநாதிததக
கிடககம பலவறைற அனைன உறிஞசி எடததவிடவாள.
கடமபததில உளள ேநாயம ேநாவகளம நீஙகம.
அமைமகக அரபபிததபின உடலில ஒர பதிய வலிைம
ஏறம. எைடகைறநததேபால உணரவரகள.

வாரஙகள. தன
தாயதநைத மததாரடமிரநத யாரால தபபிச
ொசலலமடயம. பாவபணணியஙகள இரணடம தநைத
தாயவழிச ொசாததகள அலலவா? ேவலபபனபிளைள சார
வரடடம . . . வாரஙகள சார . . . எனன பயம . . .
ேவலபபனபிளைள ொமலல மன வநத நடஙகம
வலதைகைய நீடடகிறார. வாடைசக கழறறஙகள. பயபபட
ேவணடாம. ேவறபககம பாரதத நிலலஙகள.
எததைனமைற ஆஸபததிரயில ஊசி ேபாடடரபபீரகள.
வாள விரைல ொநரஙகவைத மகம திரபபியிரககம
நிைலயிேலேய அவர உணரகிறார. சடொடனற அவர ைக
பினனககிழகக மயலைகயில இரவர அவைரப
பிடககிறாரகள. ொவடடயாகிவிடடதா . . . ஆமாம. ரததம
ொசாடடகிறத. அவரத விரைல இறகபபறறி ைவராகி
அவைரக ொகாணடொசனற இரடடககாரயின பீடததின
ேமல ஊைமககலலில அநத நாளகொகனக களபததால
வைரநத ொசககச சிவநத வாயில ொசாடடகிறார.
உளளிரநத தழலநனிேபால நாகக ஒனற வநத
நககிசொசனறதா எனன? ஒர ொபரய ரணம அநத வாய.
எரநொதரநத காததிரககம வாய. மனித உடலில வாய
எனபத ஒரேபாதம ஆறாத ஒர ரணமலலவா?
2

"நீககமப நககி நாசமாடட ேபாறதகக,
இஞசயளள ஏககிமார கடசச ொரததம
ேபாராதணணலலா எனகக அபேபா, இநநா
மாபபிளளமார அவனகளகக ஏககிய
ொகாணடவநத வசசிரககானக . . . ஒணணம
காணாம ேகககாம எனகக
கணணடஞசாேபாரம எனகக ேகாேராயில
மரகா . . ." எனறாள ேகாலமைம ஆசாரசசி
அகபைப விறக வநதேபாத. "இமபிட
கஞசிொவளளததில நாலமதத உபபிடட
ொகாணடவரணம அமமிணிேய. சஙகடசசலலா
ேபாசச . . . ேமேலதேதர ேகறமபம இநநா
எனகக சததிேலாட சீவன ேபாசசணணாககம
ொநைனசேசன . . ."
யடசிவிைளயாடடம ேபாலததான ரபபர எஙகளரல
பரநத படரநதத. யாரம சீணடாமல பிறததி படரநத
கிடநத மைலபொபாறைறகைள எலலாம மாபபிளைளமார
பதமநாபனின பததன சககரதைத எணணிகொகாடதத
வாஙகினாரகள. பாணடநாடடலிரநத ேவைலயாடகைளக
ொகாணடவநத கடலகடட தஙகைவதத காடமபதரம
ொவடட நீககி கழி ேதாணட ரபபர நடடாரகள தளிொரழம
ரபபர யடசி ொபறற கழநைத ேபால அழகானததான.
காடடககள மரததடகளில கடயிரநத யடசிகள, நீலிகள,
ேபாததிகள, மாடனகள, வாைதகள எலலாரம
ொபயரதொதடககபபடட பீடதேதாட ொகாணடவநத
மசசநதிகளில கவிககபபடடாரகள. திறபரபபில கதகளி
கணட திரமபமேபாத ொநஞசிடபைபக காதில
ேகடகைவதத அயனிககைர யடசி சககான ராவததரன

சாயாககைடயரேக சரநதகிடபபைதக கணேடன.
"ராவததனமாரகக ஊதிகொகடட உணடலலா . . . யசசி
ொதாடமாடடா . . ." அவரத கைடயில மகொமலலாம
அமைமததழமபடன மாவாடடம தடததொபண
அயனிககைர யடசிதான எனறான ராதாகிரஷணன.
அவளைடய நடடசசியில ஆணியடதத தடதைத
அமமிணியமமா கணடாளாம. நான அவைள
ஓரககணணால பாரதத “ஒர பரபப வட” எனேறன.
மாவாடட ைகயில மைலேமடகளில கரய சழிகள
எழநதன.
ரபபர தைழததேபாத கிராமேம இரணடத. பறைவசசததம
கைறநதத. பினனர பசைசபபடபபேமல காறற
ொபரகிசொசலலம இைரசசலாக ஆயிறற கிராமததின
ஒலி. இரணட இரவின ஆழததில ஊைரமழகடகக
மைலயிறஙகிவரம ேபரரவி ஒனறின ஒலிொயனக
ேகடடத அத. மணணகக அடயில ரபபரேவரகளின
வைல ொமலல ொமலல நானகபககமம விரநதத.
யாரமறியாமல அத மாமரஙகள பலாமரஙகளின
உதிரதைத உறிஞசிககடததத. அைவ நினற இடததில
ொவளிறி இைல கைறநத ேசாரநதன. பககக கிைள
காயநத அடபபடைட காயநத படட நினறன.
சாணிககழியில உரம அளளமேபாத கழியின
விளிமபகொளஙகம ொவணணிற மணபழககளின
கவியலகள ேபால மடடேமாதி இறஙகியிரககம
ரபபரேவரகைளக கணேடாம. அடககைளபபறதத
அமமிையச சறேற விலககியேபாத அடயில ரபபர
ேவரகளின நரமபப பினனல ொநளிநதத. ேதாடடததில பச
இடட சாணிககள மனறாமநாள மழகக ரபபரேவரகள.

“இககணககில ேபானா இநத ரபபர பசவகக சததில ேகறி
உளள இரககபபடட சாணியயம திணணேபாடேம மககா”
எனறார நாராயணன அணணன.
“அநத வளிகக நலலதணணைவேட . . . பணட இநதக
காட மழகக நிணண எடம ொநைறசச யசசியம
வாைதயமாககேம. இபபம எலலாம ேபாசச ஒதத ஒர
யசசிமடடம எணணாசச . . . இனி அதபபததி
கவலபபடடாபேபாரேம . . .” மைலகொகழஙக மாதவன
அணணன ொசானனார. மனப மைலககபேபாய
மரசசீனிககிழஙக வாஙகி ைசககிளில ொகாணடவநத
ஊரேதாறம விறகம ேவைல ொசயதிரநதார.
மைலககிழஙககக மைலதொதயவஙகளின ரசி உணட.
மைலசசைனகளில ஊறிய ரசி. மதியததகக மன
கிழஙகடன வரேவணடொமனறால பினனிரவில
மைலேயறேவணடம. பதத வரடம மனப மாதவணணன
களியல ஏறறேமறமேபாத சாைலேயாரதத வாைக
மரததடயில ஒர ொபண உடகாரநதிரபபைதக கணடார.
கலஸதிர எனத ேதாறறம. ஆனால அசசமிலலாமல
அககாடடபபாைதயில நிறபவள யடசியனறி ேவற யார?
அணணனின அகம நடஙகியத.
எனறாலம ொமலல ொநரஙகிச ொசனறார. அவளைடய
காலகள மணணில ஊனறிததான இரநதன. அரேக ஓடய
சிறறாறில நீராட ஈரததடன ஏறி அமரநதிரநதாள. விரதத
கரஙகநதல பினபககம நீரொசாடடக ொகாணடரநதத.
மாரபின ேநரயதகடடககள நிைறநத பிதஙகிய
மைலகள. பலாததட கைடநத ொசயதத ேபால மஞசள
மினஙகம விரநத ேதாளகள. அணணன இைடயில

கடடய மநதிரததாயதைதத ொதாடட
மணைடககாடடமைமைய மனதில கமபிடட
இைடயிலிரநத சரககததி எடதத விரதத ைசககிளின
பலததில ொமலல ொமலல அவைள ொநரஙகினார. அவள
அவைரக கவனிககேவயிலைல. அபபடேய அவர
கடநதொசனறிரகக மடயம. ஆனால அவள பினனால
வநதால எனன ொசயவத?
அணணன ொமலல கைனதத அவளிடம “யார?” எனறார.
அவள திரமபிபபாரதத எநதத ொதாடரபம இலலாமல
ஏேதா ொசானனாள. “யார நீ? ஏன இஙக இரகேக?
இநேநரததல?” அதறகம ொபாரளிலலா பதில. கணகள
நிைல பதற பலவிதமான மகபாவைனகள. அணணன தன
சரககததிைய நீடட அவள உடைல ொமலலத ொதாடடார.
அவளிடம எநத மாறறமம இலைல. அபபடயானால யடசி
இலைல. ொமதவாக அவள உடைலத ொதாடடார.
அபேபாதம அவளகக எநத மாறபாடம இலைல.
மீ னேபால களிரநத விரல. நீராடய ஈரம. அணணனகக
விஷயம ொமலலத ொதளிநதத, அவள சிதத
சவாதீனமிலலாத ொபண. ஏேதா நலல வடடபொபண,

கடடறதத வநதவிடடரககிறாள.
அவளிடம ைநசசியமாகப ேபசி அவள வடரககம

இடமம கடபொபயரம ேகடக மயனறார. அவளால
எைதயேம ொசாலல மடயவிலைல. மீ ணடம மீ ணடம
வொடஙேக

எனற ேகடடேபாத கிழககாகக ைகநீடட
அஙேக எனறாள. “சர வா . . . நான உனைனய வடடல

ொகாணடேபாய விடேகன” எனற ொசாலலி ைகபபிடதத
இழததம ொமலல உநதியம நடகக ைவததார. அவள பததி

நிைலககாத கழநைதேபாலிரநதாள. சடொடனற ஒர
இைலைய பறிககத திரமபவாள, ஒர பைவ ேநாககி ஓட
மைலசசரவிலிறஙகவாள. காறறடததால
இரைககைளயம விரபபாள. உரணட மைலகள
நடககமேபாத மாவிைலச சடடப படைவககள
கலஙகின. இறகிய ொதாைடகள கதிைரசசைதேபால
அைசநத அதிரநதன. அணணன ொமதவாகக
காமவயபபடடார. பினனர அவளிலிரநத கணகைள
விலககேவ அவரால மடயவிலைல.
ஆைனககனற ஏறி மறபககம மைலசசரவில
இறஙகமேபாத அவள ைகநீடடச ொசானனாள, அஙகதான
தன வட
ீ எனற. காமம உரசம கனதத காரைவ ொகாணட
இனிய கரல. அக கரைலேய கடடபபிடதத மததமிடத
ேதானறியத. சடடய விரலில மததமிடத ேதானறியத.
அவள மிதிததச ொசலல, கழிநத மணணில மததமிடத
ேதானறியத. எஙேக ொசலகிேறாொமனற சிநதைனேய
இலைல. அககாடடல எஙகம வடகள

இலைலேய எனற
எணணேம இலைல. கனறிறஙகமேபாத இலவஙகாய
உலரநத ொவடதத பஞசேபால ொமலல மிகொமலல
காறறில தவழநதிறஙகவதாகப படடத.
பனறிமககத திரமபியேபாததான கண நிைறதத, திைச
தழவி, நிலம மட, வானம ததமபி, பரநதகிடநத காட
ொதனபடடத. நிலவில காட எனபத கடவளின பிதத.
தாழமபவின மணம. நறமணஙகளகேக ஒர தனைம
உணட, ொமலலியதாகமேதாறம அவறறின வலிைம
அதிகரககிறத. ொதாைலவிலாகமேதாறம இைசயில கனவ
கலபபத ேபால. காட அைசவறறிரநதத. தஙகவிலைல,

கனவகணடொகாணடரநதத. சடொடனற அணணன அவரத
பாடடனின ொசாறகைள நிைனவகரநதார. “மனசனனாகக
ஒர ொசறிய ஜீவியாகக ொமேட மககா.. ொபரய
ஒணைணயம அவனால தினன மடயாத பாததகேகா”
அனறதான அதன ொபாரள ைகககச சிககியத.
ொதாணைடயில தணடலமள மாடடயாயிறற. ஆனாலம
உதறி விடபட மடநதத பாடடன ொசயத பணணியம.
மனைத வலலைமயாக மாறறி காலகைளத திரபபி
ொமலல பினனால நகரநதார. அபேபாத அவளைடய
மகம மாறியத. காறறபடட தீ ேபால எரயம கணகளடன
அவள “எநதா?” எனறாள. “நான ேபாேறன . . . நான
பாவமாககம” எனறார அணணன.
“எநதின பயககநந?” எனற அவள ேகடடேபாத
உதடகளில மழைலச சிரபப. ஆனால அணணன அவள
காலகைளக கனிநத ேநாககினார. எரைமககளமபகள
ொகாணட பாதஙகள. கனவிொலன இரமபககணடகளாகக
கனதத காலகளடன மசசவாஙக ஓட ஓட
ஓடபாைதககவநத கபபறவிழநத மயககமானார. மறநாள
பலலரயசொசலலம ொபணகளால கணொடடககபபடடார.
இரணட ொசநநாயகள சறற அபபால பதரககள இரநதன,
மரணம காதத. இரபதைதநத நாள காயசசலடததத.
எழநதேபாத இடபப தளரநத கிடநதத. “நீ சகரதம
உளளவனாககொமேட மாதவா . . . எனகக சீவிதததிேல
மாடடயசசிகக பிடதபபி வநத ஒரததன நான
கணடதிலல . . . பணொடலலாம மாசம மண சவமலலா
விளம . . . அஙகிண கழிசச மடடட வநதேபாடேவாம
. . .” எனறார அசசதனாசான.

“அவனகக சகரதம மபபிலான மாரகக
ொசாலலிலயாககம . . .” எனறார ேபாததி. “காமமம
அகஙகாரமம ஆககம யடசிமாரகக தணடலிேல
சாடபேபாய ொகாதததத . . .” ொவறறிைலையத தபபியபின
“ஒணண சிநதிசசா தல ொதளியம. இநத அழகணண
ொசாலலகேத ஒர ொபாறியாககம ேகடைடயா? அழககக
உளள எனனேமா இரககேல மககா. அத மனச ஜீவிகக
எனைனககேம மன சிலாவககடய காரயம இலல . . .
அழககக உளள ஒர விளி இரககலலா அத
எனனததகக விளியாககமேல? ொசாலலபேபானா இஙக
வா வானனளள அநத விளிையயாககம நாம அழகணண
ொசாலலகத . . . மீ ைனகேகடடா தணடலபழவாககம
அழகனன ொசாலலமன ொநைனகேகன. ேல மககா,
மாதவா, பததாைள மககிக ொகானன ஆழமளள
ொகாளததகக அபபிட ஒர அழககக விளி உணட
கணடரககியாேல? ஆழமளள மைலபபளளததகக
அநதமாதிர ஒர விளி உணட. ஞாறலிககாய
கணடரககியா, எனன அழக. எடதத வாயில ைவசசா
அபபம கத தீநதத. நலலபாமபகக இலலாத அழகாேட?
மனன நமம ொசறயன வடடல

தீபபிடசசபப வலியநாயர
நினன பாதத ரசிசச சிரககார. ‘தீ கணேடா ேபாறறி? எநத
ஒர அழகாண அலேல? ொபானனாேண, ொபானன!’னன
ொசாலலி ொசாலலி டானச களிககார. தல மறிஞச ேபாசச.
பிறவ ேநேர ஆவலல . . . அதொகாணடாககம நமம
பாடடனமார அழகளள எைதக கணடாலம ேநரா
ொகாணடவநத ொதயவததகக காலில வசச கமபிடடடட
ேபானாஙக. அத ொதயவததகக நாம ொசாலலத ஒர
பதிலாககம ேகடைடயா? அநத ேசாலிேய நமமகிடட

ேவணடாம, சாதனதத நீேய வசசகேகானன ொசாலலகத
மாதிர. பினன எனன மயிததககேட மாரததாணடவரமா
மகாராஜாவ மததம மணியம ொகாணடவநத
ஆதிேகசவனககபபைடசசார? தைல உணடானா ேபாராத,
சிநதிசசப பாககணம . . .”
ொதஙகமடட வடைடசசறறி

இரடொடலலாம யடசிகள
நினறிரபபாரகள எனறார ேபாறறி. ொகாஞசநாள
படடயிடடரககம அைறையத திறநதால உளேள தசம
ஒடடைடயம மணபபதன ஊடாகச ொசணபகபபவின
வாசைனயம இரககம. ொகாஞசேநரம அநத மணதைத
உளளிழதத நினறவிடடால அத அழகிய சைதயின
அலலத பழதத மலததின நாறறமாக மாறம.
இரடடககள கணகளின மினககம ொதரயம. அவறறில
கேராதம விறகிலாொதரயம ொநரபப ேபால உடலிலாத
மினனவைதக காணலாம. அககணகைளக கணட நினறால
கணகைளசசறறி ஒர உடலவரவடவம உரவாகிவரம.
அைதக கணடபலரம சிததமிழநத விடடரககிறாரகள.
ஆகேவ எலலாக கதவகளிலம மணி கடடயிரபபாரகள.
மமமைற அைத ஒலிதத பினனேர எககதைவயம
திறபபாரகள. ொதஙகமமடடவடடல

சநததிகள ொதாடரநத
ொசததகொகாணடரநதாரகள. ொவளிறி உதிரமிழநத கணகள
மீ னவிழிகள ேபால விைரதத கழநைதகள காைலயில
படகைககளில கிடநதன. தடட களிபபாடடமேபாத
மடடபபிடதத சிற ைககளககள இரநத அமபடடததி
காயாத பதிய ொசணபக மலரகைள எடததபேபாடடேபாத
கதறியபட ொபணகள எழநேதாட விழநதனர. கனிநத
உடல ேமல மனொநறறி பைடதத கனதத ொபரய
தைலகளம, பிதஙகிய கணகளம, மனனிபப ேகார

மாரேபாட ேசரதத வணஙகிய ைககளமாக சாபிளைளகள
உதிரமறற கரநீர வழியாக வழககிறஙகி பாைளயில
விழநத கிடநதன. அவறறின உடைலக கிளளிப பாரதத
வயறறாடட அைவ மாவப ொபாமைமகள ேபாலக
கரதியிலாதிரநதன எனறாள.
ொதஙகமடடவடடல

தினமம மநதிரவாதமதான. வடககன
நமபதிரகள, ொதறக மைலககாணிகள, கிழககன தமிழ
மநதிரவாதிகள என வநதபடேய இரநதாரகள. பைஜகள
பலிகள ேநானபகள. ொபரய எஜமானன களிபபதறகாக
இளஙகாைல இரளில இலலககளததிறகச ொசனறவர
களிதத கலபட ஏறி வரமவழியில எைதேயா கணட
அஞசி ஓடவநத கபபற விழநத இறநத கிடநதார.
அவைரப பரடடபேபாடடேபாத தன மழஙைகையேய
அவர கடதத இறககி சைதபியநத வாயககள
நிைறநதிரககக கணடாரகள. அதன பின வடைடப

படடவிடட வாரசகள கழிததைறயில கடேயறினாரகள.
அஙகிரநத பாறசாைலககம திரவனநதபரததககம
ொசனறாரகள. வட
ீ இரணட அைமதி ொகாணடத. அைமதி
ொகாணட வட
ீ மடகிகொகாணடரககிறத எனற ொபாரள.
அதன மீ த ொகாடகள படரநதன. சரககள ொபயத மடன.
பிறக நாகரேகாயிலில கடய வாரசகள ேபசி
ொசாததகைளப பஙகிடடக ொகாணடாரகள. எடடபேபரககப
ொபாதவான ொசாததாக வநதத கடமபவடம

இரபேதககர
நிலமம. கஞஞமாததன மதலாளி அைனவைரயம இர
காரகளிலாக ஏறறி அரமைனப பதிவாளர
அலவலகததககக ொகாணடொசனற ஆதாரம எழதி
ைகசசாததிடட ொசாதைத வாஙகினார. மா, பலா, நணா,

ேகாஙக, அயனி, மஞசணம, இலநைத, நாவல எனக
ொகாழிததிரநத ேதாடடதைத ொவடட ொவளிசசமாககி கழி
எடதத ரபபர நடடார. வடம

ொதறகமைல பகவதி
ேகாவிலம மடடம கடமபச ொசாததாக எஞசின.
நறறாணட எர கலநத மணணில ரபபர அடரநத
சழநதத. அதன ேவரகள வடடககள

நைழநத
உளளைறகளில எஙகம பரவிப பினனி உறிஞசின.
சவரகள ொவடததச சரநத கைர கைடசாயநத ொகாமப
நிலததில கததி விழம காடடாைன ேபால வட

விழநதத. கட மிஞசி மைழயில நைனநத காளான
பததத. பின ொமலலொமலல ொவடடகலலால ஆன
சவரகளம கரஙகல அஸதிவாரமமாக எஞசியத.
நான மதனமைறயாகப பாரககம ேபாத ரபபர
இைலதைழதத பரவம. சரகககவியலகள மடகம
ேமடடககள வடடன

கறகவியலகள பரவியிரநதன.
இைலகைள ஊடரவி வநத இளொவயிலககம பசைச
நிறமிரநதத. சரநத கிடநத தீபலடசமியின உைடநத
சிைல ேமல இரநத பசேசாநதி சாமபலநிறபபிடரச
ொசதிலகைள விரதத வாையததிறநத அநத சழைல
விழஙகி உடலககள நிைறததகொகாணடரநதத. அதன
தைல கல நிறததிலிரநத பசைச நிறமாக மாறியத.
வாலில நனி மடடம கல நிறமாக எஞசி எழநத
விைரதத ஆடயத. என காலடேயாைசயில திடககிடட
சரகேமல ஓடப பாயநத ரபபரைல ேமல அமரநத
இனனமிரமைற தைலயாடடயேபாத வாலம பசைச
நிறமாக ஆயிறற.
3

மனொபலலாம வடகள

இரணடரககம.
திணைணகளிேலேய தளிரரள தடககம.
மறறததில நினற பாரததால வடகளின

அகம
நிழல பரவிககிடககம களிரநத
காடடபொபாயைக ேபாலிரககம. உளேள
அைசவகள, உைடொயாளிரவகள, சவரல
நிழலகள, ொமலலிய கரலகள. ‘அககா!’ எனேறா
‘மாமீ ’ எனேறா அைழதத காதத நினறால
நீராழததிலிரநத சிறகைசயாமல எழநத
வரம ஒறைறபபரல மீ னேபால ஒர
ொவணணிற ேவடட ேதானறி ொநரஙகி
வரமேபாத மகம ொதரயம. ொபரமபாலம
நடவயத மாமிகள. ஒர அைசயாத கனவிலிரநத
உசபபபபடடைமயின எரசசல ொதரயம மகபாவைன.
உளேள இரடட கழேபாலத ேதஙகிய சிற சிற
அைறகளககள கணகள ஒளிரம அககாககள.
ேதனகடடன அறேகாண அைறகளககள இரககம
சிறகமைளககாத ேதன ீககஞசகள ேபால. அனனியக
கரல எனறால அததைன தைலகளம விரலொதாடட
களததப பரலகஞசகள ேபால ொநாடயில மைறயம.
பினனர தடாகொமஙகம இைமககாத கணகளாகம.
தடாகேம ஒர பைதககம விழியாகம.
மறறததொவயில மகததில விழாமல வளரபவரகள
கடபொபணடர. ொவளிசசததில அவரகளககக கணகள
கசம. இைமசரதத தைலகனிநத நிலமேநாககி
நடபபாரகள. சழலின ஒலிையொயலலாம அதிரவாக
வாஙகம தவலின ேதால பரபபேபால அவரகளின
சரமமசிலிரதத அதிரம. பதறறம கழததககழியில

பறைவொநஞசேபாலத தடககம.யார எத ேகடடாலம
மசசததிணறி உடல கைழயம. ொசாறகொளலலாம உளேள
ொசறிநத கறபாைறகளில மடடேமாதி நைர மடடம
ொவளிேய வரம. அவரகள மிரணடபசேபாலக
காொலடததைவதத ேகாயிலகக பிரேதாஷம
ொதாழவதறகச ொசலலமேபாத இரபககமம நிைறயம
கணகள நடேவ மைலகைளயம ொதாைடகைளயம
கனததச சமநதொசலவாரகள.
ஆனால அைறயிரளில அவரகளகக ொமலலொமலல
வலலைம அதிகரககிறத. கரலகளகக ொவபபமம
கணகளில கரைமயம உரவாகிறத. ேவைலககார
ொசலலமைமையத தணடபபதறகாகத தைலமடையப
பறறி இழததசொசலலம பஙகஜாடசி அதைதையக கணட
நான காலசடைடயில சிறநீர கழிததிரககிேறன. ஏேதா
பசலில தாடசாயணிமாமிககப பதில ொசாலல கைலநத
சரநத நீளகரஙகழலம, விழிதத கணகளம, சீறம
பறகளமாக அைறயிலிரநத அஙகணததகக வநத
லடசமியககாவின கணகள என கனவில வரவதணட.
அவரகளின வலிைமேய இரடடலதான. இரள அடரம
ேதாறம அவரகள ொவலல மடயாதவரகளாக
ஆகிறாரகள. நீரல மதைலகள ேபால அஙேக
அவரகளககக கணணககதொதரயாத நறைககள
மைளககினறன. வடடரளிலிரநத

ொவறிமதத அவரகள
காடடரளககச ொசனறவிடவதமணட. காடடககள
எபேபாதம இரள. நறறாணடகள யகஙகள பழைமயளள
இரள. அஙேக ஒளிொயனபேத இரடட
உணடமகிழவதறகான இளம பசைச நிறமளள
உணவமடடமதான.

லடசமியககாவின இர கணவரகள விடடபேபானாரகள.
கைடசிவைர இரநதவர மனறாவத கணவனான
ேகசவன ேபாறறி. வேயாதிகர. “ொகௌவனகக மநதிரம
ொதரயமேல அணணா . . . இலலாம அடஙகமா யடசி?”
எனறார நாராயணன அணணன. இரணடாவத கணவரான
பாறசாைலையசேசரநத திவாகரணணன எடடமாதம
மடடேம இரநதார. அஙேக அவரகக நிலஙகளம ஒர
கைடயம இரநதத. வநதேபானவர வரைக கைறநத
மறறிலம நிறததிக ொகாணடார. ஆளேதடச ொசனறால
பணம ொகாடதத, ேசாபப பவடர தணிகள என
வாஙகிததநத இேதா வரகிேறன எனற ொசாலலி
அனபபிவிடவார. கைடசியாகப பாரததவநத ேகாலமைம
ொசானனாள, “அத இனி பாககாணடாம அமமிணிேய . . .
அநத ஜீவன ொரசசபபடடப ேபாசச . . . பாவம பயயனிலலா
. . . விடஙக . . . சடளள வலலதம உணடா கமபி
நைனககியதகக?” களபபடயில ேபசைச நான
கவனிதேதன. “ஒராள ொரணடாளாவததம ொரணடாள
நாலாளாவததம கணடா ஆரேட நிமநத நிபபான . . .
ஆணகக ஒர கணககணடேட . . .” பரயாத சிரபபகள
கறிபேபசசகள. “பநாகததகக ொவசமிரகேக அத அஞச
ராஜநாகததகக ொவசததககச சமானமாககம பாததகேகா .
. .”
நாகம எபேபாதம தாைழமரப படரபபககளதான
மடைடயிடம எனபாரகள. அஙகதான எபேபாதம
ஈரமலராத சதபபம தாைழமடல சரககவிநத
ொசதைதகளின ொமதபபம இரககம. சினனஞசிற
ேசாழிமததகள ேபானற மடைடகள விரயமேபாத
உளநதபபபபடதைதத ேதஙகாொயணொணயில ொபாரககம

வாசைன வரம. விரயன எனறால வசர மததகள
உைடநத சீழ வரம வாசைன. கரககழநைதயின
ைகவிரலகள ேபானற நாகககஞசகள தடதத ொநளிநத
சதப பசொசதைதகளககள ஒளிநதொகாளளம. அஙேக
ொபரகிவளரம பழககைளயம மினமினிகைளயம உணட
வளரம. வளரம அவசரததில அைவ
உறஙகவேதயிலைல. இரணடவாரஙகளில அைவ நீணட
தடததப ொபரய சரபபஙகளாக ஆகி தஙகள பாைதகைளத
தாஙகேள கணடொகாளகினறன. பசிேய நாககாகி
ொநளிவதேபானற சரபபககஞசகளகக எபேபாதம ேகாபம.
தீணடொமைதயம அககணேம அைவ ொகாததம.
ொகாததபபடட உயிரககப பினனர ேநரமிலைல. யாரம
மிதிதத அைரதத விடககடய பழககளானதனாலதான
இநத விஷம ொகாடககபபடடரககிறத ேபாலம.
பாகடரயாககளகக இனனம விஷம. ைவரஸுகக
ேமலம பலமடஙக விஷம.
தாழமபவின மணொமனபத சரபபககஞசகளின
மணமமகட எனற பாடட ொசாலவாள. தாழமப
விடகாைலயிேலேய விரயம. பினனிரவில தாழமப
மணம களிரகாறறிேலறி வநதால “சிவ சிவ” எனற அவள
ொசவிமடவாள. “ஒரததனகக கணகக எழதியாசச . . .
ேபாகடடம . . . அவனககக ைகலாசம . . .” ஒர பாமப
ேபாடட மடைடகள ொபாரதத வரம சரபபஙகளில ஒனற
ஒரவைர பலிொகாளளம எனபத நமபிகைக. பாமப
தீணடச ொசததவன அரன உைறயம ைகலாசேமகவான
எனறம. மடைடயிலிரநத எழம சரபபககஞசகள
சினனஞசிற தீசசவாைலகள ேபால ொநளிநத ொநளிநத
இைலயடகள ேதட ஓடம. தாழமப மணம அவறறககப

பிதேதறறகிறத. ஆனால அவறறால அதிக உயரததகக
ஏற மடயாத. ஆனால மடயாதவறைறச ொசயயம
ஒரவன எஙகமிரபபான. அவன ஏறி விரயாத
தாழமபககைலககள இடம பிடபபான. ஒவொவார இதழ
விரைகயிலம ொபானனிறத ேதாணி ேபானற அமமடலின
விரநத அடநனியில ொசமபரததி அரமபேபானற சிற
ொசநதைலைய நீடட, ொசநநரமப நாகக தீபொபாறிொயனப
பறகக காததிரபபான. கரவைறககள மீ ணடம
நைழநதவன. அதனால மனற மடஙக விஷேமறியவன.
நறமணததில மயஙகி மடவிலாத கனேவ

இரபபாக

ஆனவன. அவனகக யாைனையக ொகாலலம விஷம
உணட - பாடட ொசானனாள. அவனைடய ஆனநத
நிததிைர கைலநதால பினனர அவன காொடரககம
ொநரபபின மதல தளி ேபால. உதிரம ொகாளளச சீறிவரம
யடசியின நாநனி ேபால.
ொதஙகமடடவடடலிரநத

திரவனநதபரததககப ேபான
ஸகணடன பிளைளயம அவரத மததமகளம மடடம
இரபததமனற வரடம கழிதத மீ ணடம ஊரகேக
திரமபிவநத நாகரேகாயிலகக இடமொபயரநத
ேநசமாணிககம ொபரவடடரன ொபரய வடைட

விைலகக
வாஙகிக கடேயறினாரகள. வடைடசசறறி

தைலககேமல
உயரநத நிறகம ொபரஙகலமதில. இரமப வாசல கதவ.
உளேள நானக ொபரய சீைமநாயகள. அவறறின நாகக
ொவளிேய நீணட மைழககால வாைழயிைல ேபால நீர
ொசாடடயத. நடககமேபாத அவறறின கறிகள
இரபககமம அைசநத கலஙகின. அவறறின கணகளில
உளள மிரகதைத எஙகளர நாயகளில காணமடயாத.
எஙகள நாயகொளலலாம இேதா ேபசபேபாகினறன,

எலலாவறைறயம ொசாலலிப பலமபபேபாகினறன எனற
பாவைனயிேலேய எபேபாதம இரககம. “அத சிஙகததகக
விதொதடதத உணடாககின நாயாககேம” எனறார
நாராயணன அணணன.
ஸகணடனபிளைள ஏேதா ொபரய ேவைலயில இரநத
ஓயவொபறறவர. யாரடனம அவர ேபசவதிலைல.
அவரடன நடபொகாளள விைழநதொசனற
ஊரபொபரயவரகைள வாசலகக ொவளிேய நிறததி
அபபால நினறேபசி அனபபிவிடடார. “அவனகக அநத
நாயிகள ேபசினாததாேன மனசிலாவம . . . எளவ
ொகாைரககலலாேவ ொசயயதான?” எனறார தஙகராஜ
டககனார. மைலயாள இதழகள அைனததம அஙக
வாஙகவாரகள. தினமம ேபாஸடேமன வரககடய ஒேர
வட
ீ அத. கட தஙகைளொயலலாம வாசலில வாய திறநத
பினபககத தைளைய உளேள ைவதத நிறகம சிவபபப
ொபடடயில ேபாடவாரகள. அதில நாஙகள தாளகைள
மடததபேபாடடால நாராயணன அணணன திடடவார “ேல
ேல . . . மககா அஙகிண யசசி உணடேல . . . ராததிர
உனகொகலலாம ைபபபில ொரததம வநத ொசததேபாேவ
பாததகேகா . . . பிறவ காலமபற பாததா ஐஸிலிடட சாைள
கணககா, இஞசபார இபபிட, மலரநத ொகடபேப . . .”
ஸகணடனபிளைளயின மகள ேகசினி ேபரழகி.
ராஜாரவிவரமா ஓவியஙகளில உளள நாயர மகமளள
ேதவகனனிைககளின சாயல. பரதத பஜஙகைள அழததம
உரணட மைலகள, ொதாைடகள, இரபககமம விரநத
நடேவ உரணட ொசழிதத படடம, இளம பாைளேபால
உயிரபளககம சரமம, யாைனததநதமேபால உரணட

ைககள, மைலகள, ொதாைடகள, படடம, ஒர கணம மடடம
கணகைளச சநதிதத சறேற அழததி சிலலிட ைவதத
அலடசியமாகத திரமபம பாரைவ, சறேற தககம
எஞசியிரககம தடததச சரநத இைமகள, வனமைலகள,
ொபரநொதாைடகள, பலலாபபப படடம, நடேவ சறற
ொவடதததேபால இரணடாகப பகநத சிவநத மலரநத
ொபரய கீ ழதட, உபபபபரலேபானற பறகளகக ேமல
ொசமபளிஙக வாசல வைளவேபாலக கவிநத ேமலதட,
மைலகள, ொதாைடகள, படடம, ொநறறியின இரபககமம
சரணட நினற ொகாடததளிர சரளகள ேபாலக
காறறிலாடம கழலபிசிறகள, இைணககாைளகைள
ொமலலததடடம சாடைடகசசமேபால பிரஷடததில மாறி
மாறித தடவி உைலயம நீணட கரஙகநதல, மைலகள,
ொதாைடகள, படடம, இடபபின சைதசசரவில
வியரைவயின ொமலலிய ேகாட, மததககமமலின
ஒளிவிழநதிரககம பைனமயிர பரவிய கனனம,
மைலகள, ொதாைடகள, படடம . . .
ேகசினி அதிகமாக ொவளிேய வரவதிலைல. அவைளப
பாரபபத எளிய விஷயமலல. மிக அபரவமாக அவள
யாைரயாவத அைழககேவா நாையப பிடககேவா
ொவளிவாசைலத திறநத வநதால அவள வடடமனபளள

மசசநதியில அைமதி பரவம. கணகள சிைல விழிகளாக
ஆகம. வாசலமட அவள ொசனற அககணேம நாராயணன
அணணனின கரலதான எழம. “ொபணணாகி வநதத ஒர
மாயபபிசாசம பிடதேத எைன மணணாககி நீறாககி
சடகினறதயேயா . . .” “நாராயணா ேல எரபேப அடவாஙகி
சாவகதககாககமேல உனகக விதி” சாயாககைட
ேகசவனின கரல ேகடட நாராயணன அணணன ஓணான

ேபாலக கழதைத
நீடடச சிரபபார.
தைடபபததால
அடததத தககிப
ேபாடபபடட சிலநதி
ேபாலச சளளிக
ைககாலகைளக கணடபட பரபபி தன ொவறறிைலபாககக
கைடயின பலைக ேமல அமரநத “அதககாசசடட
ொசததாலம இநத நரக ஜீவிதததகக ஒர ொபாரளணட
அணேணா” எனபார. “ொவௌஙகமாடேட மவேன . . . மாமா
ேகடடதா . . . இவனகக மதத உரபபட இலல. காரணம
இவன அபபனகக ொபறககலைல. இவனகக அமைம
சடதாஙகாம ைகயிடடக களிசசதினால உணடான
பயலாககம . . .” எனறார பாரபர தஙகபபன.
ேகசினியின வடடல

எனறம ேவைலகக ஆள ேதைவ.
அதிகாைலயிேலேய களிதத ஈரம உலராத கரய உடலில
எரைமப பளபளபபடன ைகயில மணொவடடயமாக
ஆடகள வாசலில காதத நிறபாரகள. “ஏசவடயாேன, ேல
மயிேர, ேகறற சாடத காைளககக ேகாொலாடஞச
மரணமன ஒர ொசாலலணடேல . . .” எனற நாராயணன
அணணன கவவார. ஏசவடயான சிரதத ேவறபககம
திரமப “பயலககச சிரபபபாதேதரா? ேல மககா இனி
வழிசசவிடட ேதாைசககம மாவ திைகயாம ஆவமேல . . .
பாதத வசசகிடடா உனகக சநததிகக ொகாளளாம”
“நாராயணா, ேல மயிராணட . . . உனகக எனனததகக
தீனமேல? உனனால நாஙகளமிலலா அடேவஙகபேபாறம?”
நாராயணன அணணனகக அலலமபகலம ேகசினி
நிைனபபதான “திறபரபப மகாலிஙகம அககினி

ஸவரபனாககேம . . . தினமம அஞசேநரம பாலம
பஞசாமிரதமம ொகாணட அபிேஷகம ொசயத சாநதி
ொசயயலேலனனா நாொடரஞச சாமபலாயிடேம எனகக
அணேணா.”
ேகசினி மாதததில ஒரநாள பிரேதாஷம கமபிடக
ேகாயிலகக வரமேபாத அவைளக காணபதறகாகேவ
ொபணகள கடயிரபபாரகள. அவள யாைரயம பாரககாமல
நிமிரநத ேநாககடன ொசனற, அைரமணடபததில ஏறி,
எணைணத தகைகயம பககைடையயம ேபாறறியிடம
ொகாடததவிடட, ைககடட தண சாயநத சிறபமேபால
நிறபாள. அபபால ொபணகள மடட ேமாதி அவைளப
பாரபபாரகள. ஒரவரகொகாரவர கிளளிச சீணடயம
கிசகிசேபசியம வாயொபாததிச சிரததம ததமபவாரகள.
சினனஞசிற ொபணகளககககடத ொதரயம எனபத
கணகளில ொதரயம. “சீ நிநந மடடாம ேபாயி
ேசாலியபபாரஙகடட சவஙகேள” எனபாள கழகககார
பாககியமைம. “வாறாளக. ொகடடயவைனத தீரததக
களததில களிககவிடகத மாதிர அஙக ொசாலலிவிடகத.
பினன அவனிடட கைதேகடட ொரசிககதத . . .
உனகொகலலாம எநத நாடட நீககமபட?” ஆனால
ொபணகளகக அதவம சிரபபதான. பைஜமடநத ேகசினி
ொசனறபின பாககியமைம மடபபளளி ஒடடமைலயில
கநதி அமரநத சரள பைகயிைலையப பியததப
பலலிடகககளககள இறகச ொசரகியபட, “ேபான
ொசனமததில மழ காணா பமியாககம. அதனால இபபம
இநநா பிடணண திரவநதரம

ொகழககக ேகாடைடயத

ொதறநதிடட கணககாடடவசச கடததிரகக. மடாககதவம
ேமேல ொவஙகலமணியம எலலா மாடட . . . இரநத

திணண ஆறடடம . . . ேமேல உளளவனகக இொதலலாம
ஓேரா தமாசலலா . . . ஏடட அஙகிண நிணண கணஙகாம
வடடககப

ேபாயி அவளகளகக ொநலவாசைலத ொதறநத
வசசக ொகடஙகடட எளககககாரச சவஙகேள. ேவணமானா
ேபாயி ஓேரா ொசமபகபபொவடதத மட ேதாறம
வசசகிடஙக . . . ொசமபகம நலலதாககம. மறறவனமாரகக
அைடபப எளகம . . . கலிகால ைவபவம . . . இலலாம
எனனதத ொசாலலகதகக . . . மகாேதவாராமா
நாராயணா. . .”
ொசணபகககாட ஆறறகக அபபால ொசநேதரயின
மறசரவில. இபேபாத அஙேக நாைலநத ொசணபக
மரஙகள மடடமதான. மனப ொசணபகம ொசறிநத காடாக
இரநதத. அதன நடேவ இரநதத ொசணபக யடசியின
பிரதிஷைட. ொபரயேதார மணகவியல நடேவ கல
பீடததில மைழபடட மைலயம மககம ேதயநதேபான
கறசிறபம நினறிரககம. நடடைவதத கைலமான
ொகாமபகள ேபாலச ொசணபகமரஙகள. மானொசவி ேபால
அவறறின இைலகள. நீலவிழிகள ேபால உதிரநதகிடககம
மலரகள. அஙேக நினறால ொசணபகம நாறிக
கமடடொலழம. ஆனால இரவில இளம காறற
ஆறைறததாணடக ொகாணடவரம ொசணபக மணம
மனைத மயககவத.
இரவில ொசணபக மணதைத அறிநதால ேதவிைய
எணணித ததி ொசாலலிக கணமடப படததவிடேவணடம
எனற எலலாப ைபயனகளககம ொசாலலிைவபபாரகள.
எககாரணததாலம வாசல திறககக கடாத. ேவணடாத
சிநதைனகள கடா. ேவணடாத எைதயம ொசயயவம

கடாத. ொசணபக மணம ஏன ேவணடாதவறைற மடடேம
நிைனககச ொசயகிறத? ொசணபகபபவின இதழகளின கீ ழ
விளிமபில மலரசசழிககள ஒர சிற விரல உணட.
ொசணபகபப பேவ அலல. வாசலதிறககம ைதரயம
யாரககம வரவதிலைல. ேகடட கைதகள பல.
எழநதொசனற கதவின களிரநத பிததைளத தாழில
ைகைவதத ொநடேநரம நினறதணட. கதவகக அபபால
யாேரா நிறகிறாரகள. மசொசாலி இலைல, உடல மணமம
இலைல, அைசேவா நிழேலா இலைல. ஒனறமிலைல.
ஆனால மனம அறிகிறத அஙேக நிறகம ஒரவைர. தய
எணணம மடடேமயான ஒரவைர. தாைழ சறேற
விலககேவணடயததான, ொவளிேய நிலவம ொசணபக
மணமம ேசரநத உரவாககிய இனொனார உலகம.
தாைழ அைசகக மடயம. சறேற நீககினால ேபாதம.
ஆனால அத பலமடஙக எைடொகாணடரககம. களிரநத
இறகி நினறிரககம.
எனேறா ஒரநாள ஒரவர தாழநீககி ொவளிேய
ொசனறவிடகிறார. பிறக அவர திரமபவதிலைல.
கணகளில எபேபாதம காயசசலிரககம. எவைரயம
மகமறிவதிலைல. எபேபாதம ஒேர பாவைன. திரவடடார
ேகாயிலில சிைலதத யடசனின பாவம. அனனதைதத
ததனபபம நளனாக நடடாலம திரேலாசனனநாயர ஆடம
கதகளி சிரஙகார பாவம. எஙேக எபபட மடயிடடாலம
காைலயில ொசணபகக காடடல கபபறக கிடககக
காணலாம. ொதாைடகளில விநத கஞசிபபடலமாகப
படநதலரநதிரககம. கரணன அணணைனச சஙகிலியில
கடடப ேபாடடாரகள. கனதத உேலாகக கணணிகள
ஒலிகக அவர நிலவநாளில எழநத நினற மாரைப

அைறநத மயிைர அளளிபபிடஙகி அலறித திமிறினார.
எழநத விைடதத நினற ஆணகறி பதர விலககி வரம
சரபபமேபால ேவடடைய மீ றி நீலேமாடய சிவபபத தைல
நீடட நினறத. அலறம ொதாணைடேபால அதில நரமபகள
பைடததிரநதன. நிைறசநதிரைகநாளில ொசதத மலலாநத
கிடநதேபாதம இறகிய மஷடேபால நினறிரநதத அத.
கணகள விழிதத மகததில பரவசம.
“அவளகக ொநைறயாத மககா. ஆகாசததில உளள
அககினிகக மணணில ொநயயததி சாநதி ொசயயகத
நடககபபடட காரயமா?” ேபாறறி ொசானனார. “பினன
அதாககம மனசபபயலகக சீவிதம. கதிைரகக உளள
இரகக கதிைரககக கதிைரககால சினனதாககம
ேகடடயா? கணணொகடைட அவததவிடடா கதிைர
ஓடேயாட நைரதளளி ொசததப ேபாயிடமணாககம
கணகக . . .” அசச மபபர, “ேமேலகாவில யடசிய
தைளசசத மாதிர இைதயம தைளககல ேலனனா
மாமபவம பிஞசமாடட ொகாணட ேபாயிடேடதான
இரபபா” எனறார. “ொபாததிவசச கரபபடடயிலயம
பளவரதேட அசச . . .” எனற ேபாறறி நீடட தபபி
நாவால பாககததள ொநரட ஆரமபிததார. ேமேலககாவில
யடசி இபேபாத ஆணடகொகாரமைற ஆடமாதததில
சாநதிபலியடன மறககபபடபவள. ொகாளைள ேநாயேபால
உயிரகடதத அைலநத அவைள அடககியத வடககன
நமபதிர ஒரவர. மாமநதிரவாதியான மதத
நமபதிரையக கடடவரசொசனறாரகள. அவர
மரணபபடகைகயிலிரநதார. காலில விழநத அழத
கிராமதத மபபரகைளக கணட மனம கனிநத
மதிராவயதான தன கைடசி மகைன கல ேமாதிரமம

மநதிரம உரவிடட மடசசிடட மஞசள நலம ொகாடதத
ஆசியளிதத அனபபி

ைவததார.

இைளயநமபதிர திரவடடாற வழியாக நடநத வநத
ஊரககள நைழயாமல வயல வழியாகச ொசனற
ேமேலக காடடககள பகநதார. நிலொவாளியில
சரபபமேபால ஒளிரநத ொநளிநேதாடம சிறறாறின
கைரயில நாணததால கனிநத மகமம நாணமிலலா
உடலமாக அவைர எதிரொகாணடாள யடசி. தன
ேதாடடததகக அவைர அவள அைழததச ொசனறாள.
ொகாடேவனிலில தளரநத நினறிரநத மரஙகொளலலாம
அவள வநததம பததக கலஙகி மணம நிைறததன.
ொபாயைககளில எலலாம பரணசநதிரன சடரநதத. கணகள
கலநத, விரல நனிகள ொதாடட, நைகபரமாறி, ஆலிஙகனம
ொகாணட, இைடவைளதத, மைலதழவி, இதழ சைவதத
அவைள இடடசொசனறார. அவள அவரத மநதிரசசரைட
தககி எறிய ைவகக தன ொசாறகைளொயலலாம
ொசலவழிததாள. ஊடனாள. பின மயஙகிக ொகாஞசினாள.
பின மததமிடட உடலசைவயளிததக ொகஞசினாள. அவர
அைதப பனனைகயடன தவிரததார.
காமவிைளயாடடன நடேவ அறியாதத ேபால அவர
ைகேமாதிரம நழவி அரேக இரநத பாழகிணறறில
விழநதத. என ேமாதிரதைத எடததவா எனறார அவர.
எடததவநதால அநத சரைட விலககவரகளா

எனறாள
அவள. ஆொமனற அவர வாககளிததார. அவள கிணறறில
இறஙகியதம தன இடபபிலிரநத மநதிர மஞசள நைல
எடதத கிணறறின ேமல கடட அவைள உளேள
சிைறயிடடவிடடார. அவர கரலேகடட ஊரார கடனர.

அபேபாேத கறபாளஙகைளத தககி ைவதத கிணறைற
மட ேமேல பீடொமழபபி அவைளக கரஙகலலில
பிரதிஷைடயாககினர. நமபதிர தடசிைண ொபறறத
திரமபமேபாத யடசியின பினவிளி ேகடடத.
“விேமாசனமிலா சாபம எனபதிலைல. எனகக விடதைல
எபேபாத?” எனறாள. “காததிரகக எனகொகார நாள
ேவணடம . . . எணணிகொகாணடரகக ஒர வழி ேவணடம
. . .”
நமபதிர, “நாேனா என சநததிகேளா இஙேக மறபடயம
காலைவததால உனகக விடதைல. அதன பின நீ
கடடபபடமாடடாய” எனறார. “நான ேபசியிரககத தைண
யார?” எனறாள அவள. அவள ேமைடயரேக ஒர
அரசமரதைத நடட நமபதிர ொசானனார. “உனனடன
உைரயாட இேதா ஆயிரமாயிரம தடககம நாகககள”
ொசலலம வழியில ஒர ஆசாரககடயிலிரநத உளிைய
வாஙகி தன ஆணகறிைய ொவடட ஆறறில எறிநதார
நமபதிர.
ேமேலகாவில யடசியரேக நான ொசனறிரநத ேமேல
வான நிைறததத தடககம நாகககளின ேபசைசக
ேகடடரபபதணட. மழஙகிய கரஞசிைலைய அரேக
ொசனற ேநாககி அநத யடசிைய அகககணணால
காணமைனேவன. அறிநத ொபணகளின மகஙகளம
உடலகளம அதன வழியாகப பாயநேதாடச ொசலலம,
பாைறமீ த வழியம காடடாறேபால.
4

கணொடடதத மதைதக ைகயில ஏநதி ேநாககம
காடடாளததிையபேபால அனொறலலாம காடடன
ைகயிலிரநதத எஙகள கிராமம. நற வடகள,

நடேவ ஒர
சிவனேகாயில. அபபால ஒர ேதவாலயம. ஆறறகக
அபபால நினறொபரமாள ேகாயில. மகாேதவன
உகரமரததி. மாரததாணடவரமா மகாராஜா
அரணமைனையப பதபபிததேபாத அடபரதத
அமமசசிபபலாவககாகக காடேதாறம ஆளனபபினார.
அனற ொகாடஙகாடாகக கிடநத இபபகதியில எடடாள
தழவினாலம அடஙகாத பலா ஒனற நினறத. மததாசார
வநத பாரதத இநத ஊறறம யடசிகடயிரபபதனால
மடடேம வரக கடயொதன ஊகிததார. ஆனால மரதைதக
கணடபின விடடபேபாவத மைறயலல எனற பிரதான
சரவாதிககாரர அயயபபன மாரததாணடன ொசானனார.
பாணடநாடடலிரநத பகழொபறற மநதிரவாதியான
தீபபாஞசாைன பிளைளைய வரவைழதத களம எழதி
யநதிர ைமயததில உைடவாள நடட அதில நறறிொயார
ஆடடககடாககைளக கததிசொசலததி உககிரபலி
ொகாடததார. யடசிைய அடககி ஒர மரககிைளயில
ஏறறிகொகாணடொசனற திரவடடாறறில ஆறறஙகைரயில
நடடார. பலாைவ மறிததேபாத வானததில பறைவகள
கலகல ஒலிொயழபபிப பறநத அைல ேமாதின.
அடமரதைத ொவடடயேபாத ஓணானகளம பாமபகளம
பதறிேயாட பசைசயடகககளககள ொசரகிகொகாணடன.
உரடட ஆறறிலிடட நீரவழியாகக ொகாணடொசனறேபாத
கரஙககள தைலககேமல அழதபட தாவிததாவி
ேகசவபரம விலகக வைர ொசனறன. மரததிறகள
அடஙகியிரநத ேதவன ொமலல ொவளிவநத கண திறநத

தனைனச சறறி கிடநத மஞசள மரசசிமபகைளத
திைகபபடன பாரததார. மரம ொவடடய ொவளியில
வானதத ொவயிலின ொவளளிபேபரரவி கணகசக
ொகாடடயத. அஙேக கீ ழததடதத மைனககல நமபதிர
வநத ஒர சிவலிஙகதைத பிரதிஷைட ொசயதார.
சிவலிஙகம ஒர விைத. மரம வடகேக கஙைகககைரயில
காசியில உளளத. அஙகிரநத பரநத நதிேயாடம
நிலொமலலாம லிஙகம மைளககிறத. கிராமஙகள
மைளககினறன. மாநகரகள எழகினறன. கீ ழததடம
நமபதிரககக கலசொசாததாக அநதக ேகாயிலம
சறறியளள காடம ொகாடககபபடடத. அவரகள அதறக
காரயககாரரகளாக, தஙகள மடததில ஊழியமொசயத
ொகாசசமாரததாணடன பிளைளைய நியமிததாரகள.
உரவிய வாளம ேதாளில மழவமாக
ொகாசசமாரததாணடன பிளைள வநதார. காடட
மிரகஙகைளயம காடடாளரகைளயம
காடடாளததிகைளயம அடைமகளாகப பிடதத
சஙகிலியில பிைணதத ேவைலொசயய ைவததார. காட
வகிொடடதத பாைத ொதரவாகியத. ொதர கிைளவிரதத
ஊராகியத. ரததம நைனதத நிணம உரமிடட வளரததைவ
ொதஙகமடடவடடன

மரஙகள எனபத வாயொமாழிககைத.
ொதஙகமடட வடடன

மதல காரணவர
ொகாசசமாரததாணடன பிளைள கடடயததான அஙேக
எழநத மதல அதிகாரமைன.
எழநாழியரசி ொபாஙகி ேதஙகாயபபால ேசரதத உரடட
உணணம ொதஙக மடடபபிளைளமார ஒரவர பின
ஒரவராக வநதொகாணடரநதாரகள. ஊரகக அவரகேள

வரொசலததினாரகள. கண எடடம ொதாைலவவைர
கனொறலலாம, கனறநடககாொடலலாம, காடடநட
ஊொரலலாம ொதஙகமடடக கடமபச ொசாதொதனபத
பதமநாபபரம ொகாடடார நீடட. ஊரல அவரகைள
ேபாததன பிளைளமார எனற ொசாலவாரகள. எரைம
நைட, எரைமபபாரைவ, எரைமததிமிர. ொதஙகமடட
வடடன

நிலவைறகளில ொபானநாணயஙகள ொபரகின.
வட
ீ வளரநத வளரநத ேகாடைடயாக ஆகியத. அதன
விரநத கலமறறததில தீபேபாலச ொசமபடடததிைரச
சீைலகள ொநளியம பலலகககள நினறன. மாநதளிர
மினனம கதிைரகள கனிநத பிடர சிலிரதத
காலமாறறின. ஆயதபபைரகளில வாளகளம ஈடடகளம
கவிநத கிடநதன.
ொதஙகமடட நாராயணபிளைளதான இரடடககாரையக
கழவிேலறறினார எனற கைத. கதிைரமீ ேதறி ஈடடயடன
அவர காடகாணச ொசனறேபாததான மைலேமடடல கடல
மனனால அமரநத கழநைதககப பாலொகாடததக
ொகாணடரநத கறதத காடடாளததிையக கணடார.
கரஙகலமைலகணட நாராயணபிளைளககக காமம
எழநதத. அவர அவைளப பிடககச ொசனறேபாத அவள
திமிறி விலகி காடடல ஓட ஒளிநதொகாணடாள. மீ னகக
நீரேபால அவளககப பதர. ொதஙகமடடபபிளைள
கலொலறிநத காடடதேதன ீககடகைளக கைலததார. ேதன ீ
ொகாடடய ைகக கழநைத கதறியேபாத அவைளக கணட
பிடதத இழததவநதார. இணஙக மறதத அவைள
இழததப பாைறயிலிடடார. அவள கழநைதையத தககி
பாைறமீ த வசிக

ொகானற அவைள எரைமயிறஙகிய
காடடபொபாயைகையபேபால அழிததார. தன ஈடடைய

நடட அதில அவைளக கழேவறறி அமரசொசயதவிடடத
திரமபி நடநதார.
கழமரததிலிரநத உதிரம ஒழக அவள அவைர உறற
ேநாககினாள. வலியால இழபடட அதிரநதொகாணடரநத
மகததில ொமலல ொமலல ஒர அைமதி கடயத. பின
அவள உதடகளில ஒர ொமலலியசிரபப வரவைதக
கணட அவர நமபமடயாமல ைகவாைள நழவவிடடார.
சிரபப அவள மகொமஙகம பரவி உககிரமான இளிபபாக
மாறியத. கணகள மடடம ரததமகணட ஓநாயின ேநாகக
ொகாணடரநதன. “எனகக பசி மணணகக பசிேபாேல
அைணயாம நிககடேட” எனற ஆழநத அடககரலில
காடடாளததி ொசானனாள.
காடடல நடககமேபாத மைலொதயவஙகைளக கணட
மடவேதயிலைல. மரொமலலாம வாைதகள. கலொலலலாம
மபபனகள. தினொமார ொதயவம மைளதத காலொமானற
இரநதிரககிறத. கலலின மீ ொதார கல ஏறி அமரநதால
கடவளாகிறத. கறகொளலலாம அபபட ஏறியமரத
தடககினறனவா எனன? ஆணம ொபணணம ேபால?
கலொலடததக கடவள ொசயபவன அககணததிலறியம
உககிரொமனன? மணணில ஒர ொதயவதைதயாவத
விடடசொசலல ேவணடொமனபத எனனைடய
ஆைசயமகட. ஆனால மனிதர வழியாக ொவளிபபடம
தரணதைத ொதயவஙகேள தீரமானிககினறன. திைரகக
அபபால அவரகள காதத நினறொகாணடரககிறாரகள.
இபேபாத ஊரல எலலா யடசிகளம
வளரநதொகாணடரககிறாரகள. ேமலாங ேகாடட யடசியின

ேகாயிைல சிமிணடால கடட எழபபி ஏஷியன ொபயினட
அடதத ொவயிலில கணகச நிறததியிரககிறாரகள.
‘அரளமிக நடககாடட இசககியமமன’ நாகரேகாயில
நகரததின நடேவ உைறகிறாள. நகொரஙகம யடசிகள
நிறகிறாரகள. வாைகயட யடசி, இலநதயட ஏககியமைம,
ேதரட இசககி . . . தணிககைடககாரனாக இரநத
காககமொபரமாளககச ொசாநதமான பனனிர
வாடைகவடகள

ொகாணட காககமொபரமாள
காமபவணடககள வளளியமைம இசககியணட.
சணணததால கடடபபடட பைழய ேகாயிலககள
மயிலாடக கலலில ொசதககபபடட கரஞசிறபம ொவளளிக
கணகளம ொவளளிமககததியமாக கரகிய
அரளிமாைலயணிநத ொசமபடட சறறி உணடயல காதத
நிறகிறத. வளளியமைம இசககிகக அமாவாைச ேதாறம
படகைக உணட. ஆடமாதம அமாவாைசயனற ொகாைட.
காமபவணடல வசிககம நாகசாமிகேகானார அவைள
ேநரல கணடரககிறார. உயிரடன.
வடேசர கனகமலம சநைதயின பகழொபறற ேவசியாக
இரநதாள வளளியமைம. ஏேதா பனஙகாடடலிரநத
பிைழபபககாக வநதவள. காயகறி வியாபாரமம உணட.
நானகேபைரக கடடயபின கணவொனலலாம ஒததவராத
எனத தனியாக நினறாள. கழநைதகள இலைல.
கரமபைனேபால ஆறட உயரேதகம. அகனற கரய
மகததில எரைமககணகள. கரஙகலயம கவிழதத
ொபரமைலகள. கடககழததேபால இடபப.
மதயாைனதததிகைக ேபாலத ொதாைடகள. யாரககம
அஞசாதவள. அததமீ றிய சணடயர கணணமததாைன
ஒேர அடயில வழததி

சநைதமகபபில ேபாடடவிடட

அவன சிஙகிடகளிடம “இனியாரம உணடாேல?” எனற
ேகடட நிலமதிர நடநத ொசனறவள. “ஆயிரம ேபர மஙகி
நீநதிக கைரேயறினாலம ைவரவனொகாளம
கலஙகமாேல? இநநாணணலலா ொகடககம, திைரயம
தணபபமாடட? அதாககம கத!” எனறார
நாகசாமிகேகானார. கரைணயளளவள வளளியமைம.
அைரககாச ொகாடததாலம கனிநத ொகடடயவைளக
காடடலம சிேனகிபபவள. காசிலைல காமம உணட எனற
ஒரவன வநத நினறாலம திரபபியனபபமாடடாள. “ேல
மககா மனச ொசனமததகக ொரணடபசியிலலாேட?
அனனமிடட பணணியம அவளககம உணடனன ைவயி
. . .”
வளளியமைமயின அழைகககணட ொபரய ொபரய
மதலாளிகளம தமபரானகளம வநத
அைழததிரககிறாரகள. வடேசரச சநைதைய விடட
அவளால ேபாகமடயாத. பகொலலலாம ொபரய
கஙகமபொபாடடேபாடட சஙகிடப படைவையப
பாணடசசறற சறறிககடட, வாய நிைறய
ொவறறிைலயடன காயகறிககைட மன அமரநத
ேபாகிறவரகைளொயலலாம மைறொசாலலிக
கவியைழதத, பகடேபசி, ொதாணைட அதிரச சிரதத,
நீடடததபபி, சாயா கடதத, பசிததவரகளகொகலலாம
ேதாைசககம சாயாவககம பணம ொகாடதத, ொவயிலில
திைளததாலதான அவளகக வாழகைக. எநேநரமம
அவளிடம வாஙகிததினன சநைதப ைபயனகளின கடடம
ஒனற பினனாலிரககம, எரைமககேமல உணணி
ொபாறககம காககாககடடம ேபால. கைடசியில
பறஙகிபபண வநத ொதாைட அழகி பாதஙகளில

ொசாடடயேபாதம இளமேவசிகளின பிரயததககரய
‘வளளியககா’ ஆக அஙேகேய இரநதாள. மறற
ேவசிகைளபேபால அவள யாைரயம திடடவதிலைல,
சபிபபதம இலைல. அவள ேபசினாேல சறறியிரபபவரகள
சிரகக ஆரமபிததவிடவாரகள. “ . . .ொசடட ேதடகான
ேதடகான அபபிட ேதடகான எனகக ேகாலம ைமேய . . .”
“எனனககா ேதடனான? ைபசாவயா?” “இலல கடட,
பணடதத”

சிரபொபாலி ேகடட அரைமநாயகம நாடார

திரமபி, “சசீ ேதவடயாளகளா? எனன மயிததககடட
பகலில வநத இரககிய? ேபாஙகடட” எனறார ொசலலமாக.
“ஏன ராததிரயில இனிககபடடத பகலில கசககேமா?”
“ஆமாடட பணடமம பாததிரமம எலலாரககம உளளத
தான . . . அதக ொகாணடவநத உசச ொவயிலில ஊரறிய
காய ைவபபாவளாடட? வாறாளக ேபச . . . ேபாஙகடட.”
காககமொபரமாளின அபபா சிவனைணஞசொபரமாள
நாடார வககம

வநத உபபி மரணபபடகைகயில
கிடநதேபாத சரேவகததில “வளள ீ வளள ”ீ எனற
பலமபினார. பனனிரணட நாளாக
இழததகொகாணடரநதம மசச அடஙகவிலைல.
பதினானகநாள இழததவனகக மாேதவேன வநத
ொசானனாலம யமதரமன ொசாரககம ொகாடகக மறதத
விடவான. ைவததியர கணடவயயர ொசானனார, “இத
மததவைளததான மககா” ஆனால சிவனைணஞச
ொபரமாள பரம ேயாககியர. சிவபபழம. சிததாநத ஞானி.
அவரகக எபபட வளளியமைமையத ொதரயம?
ஒரேவைள மரகனின கறமகள வளளிையச
ொசாலகிறாரா? ஏதாவத சிததாநத ரகஸியம இரககேமா?
“ேபாேல மயிேர. வாறான வளளி ொதயவாைனனனடட.

ேல மககா, மனேபாகமன ஒணண உணடேட . . . மனச
ொசனமததகக லிஙகேபாகம ஆயிரமனா ைகேபாகம
ொலசசம, மனேபாகம ேகாடனனாககம ேமேல உளளவன
கணகக . . . ேபாயி கடடடடவாேட அவள”
வளளியமைமையக கடடவர காககமொபரமாேள
ொசனறார. அவள மற ேபசச ேபசாமல வநதாள.
மததநாடாரன தைலைய எடததத தன மைலகளேமல
அழததி அைணதத வாயிலிடட தாமபலதைத அவரககக
ொகாடததேபாத அவர சிரததபட அபபடேய கணமட
சாநதமானார. காககமொபரமாள நீடடய
ேநாடடககடடலிரநத ஒர இதைழக கட உரவாமல,
தாமபலம மடடம எடததகொகாணட ொசாலலிகொகாணட
வளளியமைம படயிறஙகினாள.
வளளியமைம ேநாயமதத நடமாடடமிலலாமல
ஆனேபாத காககமொபரமாள அவேர காரலொசனற
கிழவிையத தககிவநத தன காமபவணடல ஓரதத
வடடல

கடேயறறி உதவிகக ஒர ேவைலககாரையயம
நியமிததார. “ஒர கணககில அவ நமம அமைமயிலலா?”
எனறார. எணபததி ஒனறாம வயதில நலல நிைறநத
ஆடயமாவாைசயில பிரமம மகரததததில தன வடட

மறறததில இரநத “எகக அமேமா” எனற ஏஙகி
ொநஞைசபபிடததவள அபபடேய இடபபககமசரநத
விழநத இறநதாள. அஙேகேய காககமொபரமாள
அவளகொகார ேகாயில கடடனார. இனற அத
இனனமொபரய ேகாயிலாக ஆகி விடடரககிறத.
தகரககைர இறககி தாழவாரம கடடயிரககிறாரகள.
கமாரசாமி ைவராவி வநத நிதய பைஜொசயகிறார.
கழநைதகளகக வரம ேநாயகளகக வளளியமைம

இசககியின பிரசாதம ைககணட மரநத எனற ேதட
வரகிறாரகள.
ைகயில கழநைதயடன நினற பஞசவனகாடட நீலி
வணடயில ொசலபவரகளிடம “இமபிட சணணாமப
இரககா அணணா?” எனற ேகடடபாைத வழியாக நான
தினமம ேபரநதில அலவலகம ொசலகிேறன. வணிகனாக
வநத அவைள மணநத ேவறறர கடடச ொசனற
திரடன அஙக ைவததததான அவளைடய தைலயில
பாறாஙகலைலத தககிபேபாடடான. கணவனடன வநத
தனைனக ொகானற ொசனற திரடரகைள வழிதவறி
அவவிடததகேக வரசொசயத களளிமரமேபால ஒர
உடலில பததககிைளயடலகளடன ேபரரவம காடட
நினற களளியஙகாடட யடசியின இடததில வடகடட

வாழகிேறன. ‘சதரகிர மைலேயாரம சாயஞசிரககம
திரக களளி! திரககளளி பாொலடகக திரஞசனட
சிலகாலம . . .’ இேதா ேபரநதிேலறம ொபணகளில
ஒரததியாகக களளியஙகாடட நீலியம இரககககடேமா?
உசசியில மநதிர ஆணியடதத யடசிகைள அடககி
சாதாரணபொபணகளாக ஆககிவிடமடயம. விலலககறி
மநதிரவாதி இடலககாடட நீலிைய மநதிரததால அடககி
உசசியில ஆணியடதத ொகாணடொசனற தன
மைனவிககப பணிபொபணணாககினான. நிைறசலியான
அவளிடம ேபன பாரககச ொசானனாள நீலி. உசசியிொலனன
ஆணி எனற ேகடடேபாத அைத எடததவிட எனறாள.
ஆணி பிடஙகப படடேபாத வானமடட எழநத நினற
சலி வயிற பிளநத பிளைளயடன களளிமள
காடடககள ஆயிரம நரேபால
ஊைளயிடடபடேயாடசொசனறாள.

அைணககமவைர ொதரவதிலைல யடசிைய.
மரநதகேகாடைட நீலிைய அயயபபன ொசணபகராமன
ஏழநிைல மாளிைகயாக மாறிய அவளைடய கரமபைன
உசசிககபேபாய ேமகஙகள கைரயிடட
பனஙகரததபபடகைகமீ த படதத கடடயைணதத
மயஙகியேபாத ேதாணிேபால அவள மதக கழிநத
உளள ீடலலாமலிரபபைதக கணடார. யடசியர
ஒரேபாதம மானடைரக கட மடவதிலைல. காமம
மதத ொமயகலககமேபாேத அவன யடசிைய
அறிநதவிடகிறான. மரண ொவறியில விைறதத அவன
உடலமீ த பசைச விறக ேமல பைகயம ொநரபப ேபால
நினற அவள தகிககிறாள. நான ேகசினிைய எணணிக
ொகாணேடன. மாரகழி மாதம களிரல கட
வடடககளததில

அதிகாைலயில நீராடகிறவள. “காநதார
ொமாளகாககேம அைரசச ேதயககியத . . . மகா சாபம . . .
ேவற எனனததச ொசாலல?” ேவைலககார ொசலலமைம
ொசானனாள. அதிகாைலயில ைகையயம காைலயம
தணியால கடடகொகாணட அநதககளததில கதிததச
ொசததாள. ொசலலமைம களிககச ொசனறேபாத ொதளிநீல
நீரககள கைடசிபபடயரேக ொசஙகதலி வாைழயின
அடமரமேபால மழகி அைலகளில ஆடனாள. நீரபபாசி
ேபாலக கரஙகநதல ொநளிநதத.
ொசலலமைமயின அலறல ேகடட ேவைலககாரரகள
ஓடவநதாரகள. சைமயறகார பாறவமைம “நாயிடமககேள
ஒறற ஒரததன அவள ொதாடபபிடாத . . . ொதாடடவைன
ொவடடபேபாடேவன . . . மாறஙகேல” எனற
அரவாளமைணயடன வநத அலறினாள. “மீ சகரததவன
ஒரததன இஙக நிககபபிடாத . . . ொபாலி ேபாடடரேவன . .

. ேபாஙகேல தடதககி நாயிகேள . . .” அததைன
ஆணகைளயம தரததிவிடட ொசலலமைமயம
பாறவமைமயம ேசரநத அவைள ேமேல தககி
எடததாரகள. கிணறறிலிரநத மீ டகபபடட
ொவணகலககமபா ேபால நீரபபாசி படநத இளமபாைள
உடல. அட வயிறற ொமனமயிர பரவல. இைமகளில
நீலநரமப வைல. “அலலிபபவகக எதள ேபாலளள
எைமயாககேம அமமிணிேய . . . ைகய இபபிட இறககிப
பிடசசிரநதத. ைகயில எனனேமா இரககணண பிடசச
ொவலககி பாததம . . . ஒணணமிலல. ொவறம ைகயாககம
ேகடடதா?” “பினன? அவளகக ேவற எநத கிடடம?”
எனறாள அமமா.
ைகயில கழநைதயடன வநத “ொசாலபம அநதால ேபாயி
இரஙக சார” எனற நிறகம இநத ஊதாநிறச ேசைல
கடடய ொமலிநத ொபண பஞசவனகாடட நீலியாக
இரககககடாதா எனன? ஆனால யடசிையக
கணடபிடபபத மிகமிக எளித. காமம ொகாணட ஆணின
கணகளில இரநத ஒளிநதொகாளள அவளால மடயேவ
மடயாத.

Sign up to vote on this title
UsefulNot useful