தமிழ் கவிைதகள் 
 
 

 
by 
Thinking Hearts (Raguram Gopalan) 
(raguramg@hotmail.com) 

 

TABLE OF CONTENTS 
1. 

ெமய்ப்ெபாருளும் மாையயும் (The truth and the Maya) ................................................................... 3 

2. 

முதல் வணக்கம் (Prayer for the First eBOOK Time = Space)...................................................................... 5 

3. 

முருகனடிைம ................................................................................................................................................ 7 

4. 

யாதும் ஊேர, யாவரும் ேகளிர்; Global perspective of a tamil poet 2000+ years before... .......... 8 

5. 

பாரதி பாடல் ெமாழி ெபயர்ப்பு ............................................................................................................... 12 

6. 

ெமய்ப்ேபெராளி ........................................................................................................................................... 13 

7. 

பrணாமப் பயணத்தில்.. Journey of Evolution ......................................................................................... 14 

8. 

"சி"யின் பயணம் வாழ்வடா! ‐ Life is a journey in Chi ............................................................................ 17 

9. 

ேவண்டும் "ைம" - ேவண்டா "ைம" ...................................................................................................... 20 

10. 

ேநாக்கு வர்மம் - Nokku Varmam ......................................................................................................... 23 

11. 

இன்பத்ைத ேதடி...Secret of Happiness! ................................................................................................. 27 

12. 

எல்லாம் நீ... (Part 1/2) ............................................................................................................................ 31 

13. 

எல்லாம் நீ... (Part 2/2) ............................................................................................................................ 34 

 
 

 

Sunday, 5, February, 2012 

1. ெமய்ப்ெபாருளும் மாையயும் (THE TRUTH AND THE MAYA)
 
This is another attempt on Tamil Poetry. Fresh from the Vaishno Devi trip and inspired by 2 specific songs, I just 
scribbled  this  one  below  in  a  car  from  Airport  to  residence  today.  The  first  song  that  inspired  me  was  the 
Bharathiyaar Song on மாையையப் பழித்தல். 
The second song that inspired me was the following song from Thirumantiram of Sage Thirumoolar.  

மாைய மைறக்க மைறந்த மைறப் ெபாருள்
மாைய மைறய ெவளிப்படும் அப்ெபாருள்
மாைய மைறய மைறய வல்லார்கட்குக்
காயமும் இல்ைல கருத்தில்ைல தாேன
---- திருமந்திரம்
 
The  essence  I understood  is that  the மாப்ெபாருள் (The grandest), ெமய்ப்ெபாருள் (God / the truthful
thing) becomes மைறப்ெபாருள் (the hidden thing) because of Maya and by the grace of மாதவி
(Shakti) and மாதவன் (The Lord), Maya subsides and ெமய்ப்ெபாருள் (the truthful) shines.
மாப்ெபாருள், ெமய்ப்ெபாருள், உள்ளுைறப்ெபாருள்
விண்ெபாருள், மண்ெபாருள், அம்மைறப்ெபாருள்
ஒளிப்ெபாருள், ஒலிப்ெபாருள், ெமய்யிைறப்ெபாருள்
நுண்ெபாருள், அணுப்ெபாருள், அந்நிைறெபாருள்,
The grandest, the truthful, which is innately inmate
The Space particle, the earth particle, that which is hidden
The light particle, the sound particle, that which is truthfully divine
The smallest, the atomic particle, that which is complete in itself
மாப்ெபாருளின் மருவாய் மாையயும் மலர்ந்தேதா
மாப்ெபாருைள மைறக்க மாையயும் விைழந்தேதா
மாப்ெபாருளும் மாையயால் மைறய இைசந்தேதா
மாப்ெபாருள் ெமய்ப்ெபாருள் மைறெபாருள் ஆனேதா!!
Did the grandest manifest itself as Maya?
Did Maya desired to hide the grandest?
Did the grandest acquiesce to Maya’s desires?
Did the grandest, the truthful became the hidden thing?

ஒய்ந்தேத. விைனயும் காய்ந்தேத. அம்மாதவி அருளால் மதி. praise that in the heart That merciful. the seed incarnate. my mind dwelled on him By the grace of the LORD. By the grace of Ma Shakti emotional bursts subsided By the grace of Ma Shakti mind rested in the heart By the grace of Ma Shakti the karmic cause and effect dried up By the grace of Ma Shakti the moon (in us) merged with the sun (in us) அம்மாதவன் அருளால் எம்மனமதில் ேமய்ந்தேத அம்மாதவன் அருளால் மாையயும் மாய்ந்தேத அம்மாதவன் அருளால் அம்மாையயும் அருவாய் மைறப்ெபாருள் மா ெமய்ப்ெபாருளாய் மிளிர்ந்தேத! By the grace of the LORD. ேபாற்றருள் நம்முளத்தில். அம்மாதவி அருளால் விதி. நைமக் காத்தருள் அப்ேபரருள் The most divine. அம்மாதவி அருளால் மதி. ேபருணர்ெபாருள் காத்தருள் மனதில். the Maya died By the grace of the LORD. ரவியில் ேதாய்ந்தேத. மனதில். அளித்தருள் ெசம்ைம. கற்றருள் அறிவில். இருத்தருள் நம்கருத்தில். keep that in the thought always Learn that (in intelligence). the Maya devolved and The hidden thing shines as the grandest truthful thing!    அருட்ெபாருள்.அம்மாதவி அருளால் மனக்கிளர்ச்சி சாயிந்தேத. கருப்ெபாருள். shall bestow goodness and shall protect us!     Happy reading!    . that which is the super conscious Protect that in the mind always.

அறிவுடன்ஆ னந்தமாகி நடுவிேல நன்று நிற்கும் நாதன் தாேள நாட்டமாகி Time creates Rhythm & order. the beginning and the end Universe merges with source. எண்ணேம எண்ணுமாகி என்னிேல என்ைனக்காண என் கண்ணிேல மணியுமாகி நிர்மலப் ெபாருளாய் ஓங்கும் நிமலனடி ேபாற்றுேவாேம! The mass in energy (Space). he who stands as my eye’s pupil Beseech his feet who is devoid of may blemish . 2012  2. மண்ணிேல விண்ணுமாகி விண்ணிேல எண்ணமாகி. ஓெமாளி ஓெமாலியாகி ஆடலன் ஆட்டமன்ேறா. Om’s Light as Om’s sound Isn’t time a pulsation that’s the dance of Lord of Dance?) காலேம சீலமாகி. our thoughts as numbers (octets) To me find me within me.Thursday. January. அைசவுறுக் காலமாகி (Mind is the source. 26. ஓேம உணர்ெவன்றாகி உணர்ேவ ஓெமாளியாகி. ஆதியும் அந்தமாகி ஞாலேம மூலமாகி. பரம்ெபாருள் ேகாலமாகி விண்ேண ஒளிெயன்றாகி. it is awareness & bliss Ever searching for the feet of the divine & graceful mean விண்ணிேல மண்ணுமாகி. the Pranava as consciousness Consciousness as the Om’s Light. சீலேமக் ேகாலமாகி ேகாலேம ஞாலமாகி. Rhythm creates shapes Shapes become universe. முதல் வணக்கம் (PRAYER FOR THE FIRST EBOOK TIME = SPACE) உள்ளேம மூலமாகி. the energy in mass (earth) The energy as thoughts. The luminescent space. primordial god’s particle as the form.

ெபாற்பாதம் ேபாற்றுேவாேம! The one who is dancing in the microbode. the one who kills our mind’s tamasic darkness    .அம்பலத்தில் ஆடும் அவைன. the one who is dancing on a snake The one who is consort of Goddess Bhairavi. the one who is sleeping in arangam The one who is wearing snakes. அரங்கத்தில் துயிலும் அவைன அரவத்ைதச்சூடும் அவைன. அரவம்ேமல் ஆடும் அவைன ைபரவித்துைணவன் அவைன. திருமகள் தைலவன் அவைன நம் அறிவுக்கு இருளின் நமைன. the one who is the Lord of goddess Lakshmi Beseech his feet.

 2012  3.Wednesday. January 4. முருகனடிைம உண்ணும் நற்கணிகள் ேகளியும் களியுவைகயும் விட்டு எண்ணும் எழுத்தும் விைனத்தீர்க்கும் நற்பாடம் கற்று எண்சாண் உடம்ைப வளர்க்கும் வண் ீ எண்ணம் விட்டு விண்ணும் மண்ணும் என்னுேள எனும் திண்ணம் ெபற்று ஒண்ணும் ெசய்யாமேல ெசய்து உள்ேலாைசக் ேகட்டு கண்ணும் கருத்தும் கருமணியில் ஒளியுணர ேயாகமுற்று பண்ணும் ெபரும்தவம் கனிந்துணர்ந்து உயர்வடு ீ ெபற்று வண்ணமுறு கண்ணைன எம்முருகைன ேசர்வெதன்ேறா? ~ ((ம்+உ) (ர்+உ) (க்+அ) (ட்+இ) (ம்+ஐ))     .

மாட்சியில் ெபrேயாைர வியத்தலும் இலேம! சிறிேயாைர இகழ்தல் அதனினும் இலேம! . தணிதலும். நன்றும். Notations: Poem (P). In my opinion. It highlights the maturity of Tamil culture and language which had such broad global perspective. அவற்ேறார் அன்ன. மல்லல் ேபர்யாற்று நீர்வழிப் படூஉம் புைன ேபால். APJ Abdul Kalam quoting this in address to the European union assembly. ஆருயிர் முைறவழிப் படூஉம் என்பது திறேவார் காட்சியில் ெதளிந்தனம் ஆகலின். கல்ெபாருது இரங்கும். சாதலும் புதுவது அன்ேற! வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலேம! முனிவின் இன்னாது என்றலும் இலேம! மின்ெனாடு வானம் தண் துளி தைலஇ ஆனாது. Meaning in Tamil (TM).TUESDAY. யாதும் ஊேர. This effort is to help a section of people with English Transliteration and meaning in English and Tamil. This is one of the most famous poetry in Tamil which is dated 2000 years+. I am giving below the poetry. JANUARY 3. 2012  GLOBAL PERSPECTIVE OF A TAMIL POET 2000+ YEARS BEFORE. யாவரும் ேகளிர். The first line is often quoted in many International and domestic forums and even by people who do not know Tamil. ேநாதலும்... தீதும். Meaning in English (EM) யாதும் ஊேர. We are having a good size of population who can speak Tamil but can’t read. its meaning in Tamil and its meaning in English. in today's world majority of the Tamilians who can read Tamil would not have read this poem even once and even if they have read they would not understand its full meaning. பிறர் தர வாரா. 4. I hope my limitation in language does not reduce the broad vision stated in this poem. Transliteration (T). Some may recall Dr. This states that the whole world is my country and everyone is related to me. யாவரும் ேகளிர்.

Yavarum Keleer (TM) எல்லா ஊரும் எங்கள் ஊர்தான். எல்ேலாரும் எங்கள் உறவுகள் தான். (EM) Pain and its remedy is also like that (Its not because of others but because of our own actions).) (P) வானம் தண் துளி தைலஇ ஆனாது. (T) Theedhum Nandrum Pirar Thara Vaara (TM) தீயது. (T) Yaadhum Oore. Don't be too excited or too depressed about these events. (EM) Every place is my town. (P) ேநாதலும். (EM) Don't be too happy thinking that the life is pleasant. பிறர் தர வாரா.because we see people dying around us)! (P) இனிது என மகிழ்ந்தன்றும் இலேம! முனிவின் (T) Inidhu yena Maghithendrum ilame! Munivin (TM) வாழ்க்ைக இனியது என்று ெசால்லி மகிழ்ச்சிப் படுவதும் இல்ைல. அவற்ேறார் அன்ன. taking to a ascetic life or dying . (P) இன்னாது என்றலும் இலேம! மின்ெனாடு (T) Innaathu endralum Ilame! Minnodu (TM) மாறி. (P) சாதலும் புதுவது அன்ேற! வாழ்தல் (T) Saadhalum Pudhuvadhu Andre! Vaazhthal (TM) ெசத்துப் ேபாவது ஒன்றும் புதியது இல்ைல. தணிதலும். (EM) Dying is not new (unfamiliar to us . (EM) Both good and bad things (to you) are not from (because of) others. This means you reap what you sow and this is my favorite line. Everyone is my relative (P) தீதும். Thanidhalum Avatroor Anna (TM) துன்பமும். வாழ்க்ைகயில் இருந்து விலகி ஏற்கும் துறவு ெகாடியது என்று ெசால் லுவதும் இல்ைல. (Essentially saying living normally. நல்லது என்பைவ பிறர் தந்து வருபைவ இல்ைல. நன்றும். (T) Nodhalum. (EM) The staying away from family life and taking to a ascetic life is neither bad. Don't think any of them is better than the other. . அதன் தீர்வும் கூட அதுேபால் தான்.(P) யாதும் ஊேர.யாவரும் ேகளிர்.all of them are neither good nor bad.

[இந்தப் ேபருண்ைமையக் கண்டு அனுபவத்தால் ெதளிவு ெபற்ேறாம் ஆைகயால்] (EM) If we can realize and experience this truth (P) ெபrேயாைர வியத்தலும் இலேம! (T) Periyorai viyathalum ilame (TM) ெபrயவர்கைளக் கண்டு வியத்தலும் இல்ைல. ஆருயிர் (T) Neer vazhi Padooum punai pol. அrய உயிrயக்கம் ஆனது (EM) Life is like a boat in flood waters (P) முைறவழிப் படூஉம் என்பது திறேவார் (T) Murai vazhi Padooum Enbathu Thiravor (TM) முன்னர் இட்ட முைறவழிேய ேபாகத் தான் ெசய்யும் (நியதி வழிப் படும்) என் று வாழ்க்ைகயின் திறம் அறிந்தவர்கள் ெசால்லுவார்கள். (EM) As the heavy rain pours (P) நீ ர்வழிப் படூஉம் புைன ேபால். (EM) The wise say that life flows as a code with rhythm and order. aaruyir (TM) அதன் தடத்திேல ேபாகும் புைனையப் [மிதைவ (அ) சிறு படகு] ேபால. மாட்சியில் (T) Kaatchiyil Thelindinam aagalin. wealth. This is because their greatness is also a flow of nature) . மல்லல் ேபர்யாற்று (T) Kalporuthu Irangum Mallal Peryaatru (TM) கல். (P) காட்சியில் ெதளிந்தனம் ஆகலின்.] (EM) We would not be awed by great and powerful people (We would not be praising them because they are better than us in intelligence. This is not being fatalistic but recognizing the effect of Karma and the law of nature.(T) Vaanam than Thuli Thalaie Aanathu (TM) வானம். by birth or skills. மின்னல் ெவட்டும் மைழயாய் குளிர்ந்த துளிகைளப் ெபய்ய. (EM) As the sky pours rain with thunder and lightning (P) கல்ெபாருது இரங்கும். [அறிவிேலா ெசல்வத்திேலா பிறப்பிேலா நம்ைம விடவும் ேமலானவைரக் கண்டு ேபாற்றித் துதித்தலும் ெசய்ேயாம். maatchiyil (TM) அந்த காட்சியில் நாங்கள் ெதளிந்ேதாம் ஆைகயால். ெபருகி வரும் ஆற்று நீ rல் சிக்கி. மண் ஆகியவற்ைறப் புரட்டிக் ெகாண்டு இறங்கி.

(No it is not Enjoy when you can and endure when you must . In summary. Happy reading!       . [நம்ைம விடவும் கீ ழானவைரக் கண்டு சிறுைமயாய் நடத்துதைல எண்ணவும் மா ட்ேடாம்.] (EM) (More importantly) Nor we would belittle / mock people who are weaker than us. Never be excited about success. we are global citizens and we reap what we sow (it is not from others).(P) சிறிேயாைர இகழ்தல் அதனினும் இலேம! (T) Siriyorai Igazhthal adhaninum ilame! (TM) சிறியவர்கைள இகழ்தல் அதனிலும் இல்ைல. don't sulk under duress.) Life flows and is subjected to laws of nature and once you realize / experience this truth you would not treat others differently from yours. Please feel free to improve this version and suggest enhancements. Let us be balanced in our outlook.since this is like a pendulum.

பாரதி பாடல் ெமாழி ெபயர்ப்பு   ேதடி ேசாறு நிதம் தின்று பலச் சின்னன் சிறு கைதகள் ேபசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல ெசயல்கள் ெசய்து நைர கூடி கிழ பருவம் எய்தி ெகாடுங் கூற்றுக்கு இைறெயன பின் மாயும் பல ேவடிக்ைக மனிதைர ேபால் நான் வழ்ேவன் ீ என்று நிைனத்தாேயா? Chasing my daily bread Chatting useless gossips Chocking in distress and pain Carrying misdeeds to other grief Growing old graying & weak Falling prey to the merciless death I too shall decease like other silly fellows So you thought?     . December 12. 2011  5.Monday.

ஒெரட்டும் ஆறாறாய் மூவ்வ ீ ராறாய் கலந்திைறயாய் ஓர் ெமய்ப்ேப ெராளியாய் நிைறந்ததம்மா !!     . ெமய்ப்ேபெராளி   தீதறு ஈராறில் என் சித்தம் நிற்க தீராத நீராறால் என் ெமய் சிலிர்க்க ஈராறும் ஈெரட்ைடத் தழுவி குைறய ஈெரட்டும் ஒெரட்ைட ெகாடுத்து நிைறய ஈெரட்டும் ஈராறாய் குைறந்து விrய ஒெரட்டும் ஈராறாய் மிகுந்து பரவ ஆங்ேக ஈராறும்.Tuesday. NOVEMBER 22. 2011  6. ஈெரட்டும்.

 2011  7. thought that I shall be many. 135 The meaning of the first song is "Space merges with space. The living beings had their Chitta. Buddhi. This led to மனனம் (Thought) சலனம் (Vibration. Then the evolution started as space (ெவளி) and then space became air (வளி)." . Primordial sound).FRIDAY. I am covering this in the first part trying to ask why did this happen like this? In the second part the highlight is how do we trace the path back to the Brahman. air became fire (கனல்) and fire became water (புனல்). The process of evolution as per Hinduism highlights that the Brahman or Purusha (without name. Water became earth and the combination of the 5 elements led to the form of different living and non-living beings. manas and senses which led us to the path of desire and karma and thus into the cycle of life and birth. பrணாமப் பயணத்தில்.. form and without a second). light in light and who realizes this is the REALIZED". NOVEMBER 18. love in love. There are 2 songs of Thirumoolar which inspired me to scribble this and they are: ெவளியில் ெவளிேபாய் விரவிய வாறும் அளியில் அளிேபாய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிேபாய் ஒடுங்கிய வாறும் ெதளியும் அவேர சிவ சித்தர் தாேம. So they say. 124 சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாrல் சித்துக்குச் சித்தன்றி ேசர்விடம் ேவறுண்ேடா சுத்த ெவளியிற் சுடா ற் சுடர்ேசரும் அத்தம் இதுகுறித் தாண்டுெகாள் அப்பிேல. JOURNEY OF EVOLUTION Inspired by Thirumanthiram by Thirumantiram I attempted to capture the sequence of evolution and trace the path back to Moksha. The meaning of the second song is "If 5 senses retrace their evolution where else can the consciousness merge other than the cosmic mind? Understand well that when 2 light merges the result is only one light and not two.

In the devolution process everything merges back with the cosmic mind / space like senses into manas. ெவளியிேல ெவளியும் ெவளியும் கலந்தேதன்? வளியிேல வளியும் வளியும் கலந்தேதன்? ஒளியிேல ஒளியும் ஒளியும் கலந்தேதன்? ஒலியிேல ஒலியும் ஒலியும் கலந்தேதன்? Devolution: அவனருளிேல ஒலியின் ஒலியும் ஒழிந்தேதா? அத்ெதளிவிேல ஒலியின் ஒலியும் ஒழிந்தபின் அப்புலனிேல அறிவும் ேமவ மலர்ந்தேத அம்மனதிேல புலனும் அன்பும் கைரந்தேத !! . If you have read till here and not realized that the topic is heavy. manas into buddhi. you would realize it once you complete it. buddhi into consciousness and the elements into the cosmic mind."Silence is key to golden gate" is what i rely on and this silence is a blessing from the god for the retraction and suggesting that Silence leads to calmness and clarity and this shall initiate the devolution process. :) ஆதியும் உணர்வின் கருவாய் கிடந்தேத ஆதியில் ஜ்ேயாதி யுணர்வாய் இருந்தேத ஆதியும் மனனம் சலனம் ெசய்தேதன்? ஆதியில் சித்தம் வித்தாய் விrந்தேதன்? அவ்வாதியும் உருஇல் ெவளியாய் பிrந்தேதன்? அவ்ெவளியும் வளியாய் நன்னி நகர்ந்தேதன்? அவ்வளியும் கனலாய் புனலாய் ேபாந்தேதன்? அப்புனலும் நிலமாய் உயிராய் படர்ந்தேதன்? அவ்வுயிrல் உணர்வாய் மனமாய் மலர்ந்தேதன்? அம்மனத்தில் புலனாய் புயலாய் விைழந்தேதன்? அப்புலனும் புவிேமல் விைனைய ெகாணர்ந்தேதன்? அவ்விைனயின் விைளவும் எைன அழித்தேதன்? ? The following 4 lines are the adaptation of the Thirumantiram given above.

அத்ெதளிவிேல ஒலியின் ஒலியும் ஒழிந்தபின் அவனருளிேல விைனயும் விைளவும் ஒழிந்தேத அவ்வுயிrேல மனமும் அறிவும் கலந்தேத அவ்வுணர்விேல உயிரும் ெசன்று கலந்தேத !! அவனருளிேல விைனயும் விைளவும் ஒழிந்தபின் அவ்ெவளியிேல ஒளியும் ஒலியின் கலந்தேத அவ்ெவளியிேல வளியும் ெசன்று கலந்தேத அவ்ெவளியிேல உணர்வும் ெசன்று கலந்தேத !! Happy reading!       .

May be we should change the spelling of energy to enerchi :) It is difficult to miss that Chi-na is called so because it is a land where Chi energy is nurtured or available in abundance. martial arts. Chi in chinese is the prana's counterpart in sanskrit and means the energy. Let me explain this. So in short Chi (சி) is an important word in tamil and today my master was reminding me about the whole human life cycle can be captured with words ending in Chi (சி) and listed most of the words below. and this means பிள்ைள and தாய் is united by the சி. I have used words ending with சி to define every stage of life and ending with cycle of life. NOVEMBER 16. Tai Chi (considered as the most superior form of martial arts) written in tamil is தாய் சி which means is mother "chi" and can be interpreted as mother of all "Chi"s. The fact that martial arts in China was a direct export from ancient Tamilnadu is already established and there could be a possibility that Tai Chi as an art and word is also derived from Tamilnadu. பைட மாட்சி both available in Thirukural. சி is the center word and is also termed as நாேயாட்டு மந்திரம். Hence irrespective of whether Bodhidharma was a buddhist and a siddhar the origin of Tai Chi could have very well been from tamilnadu. He used to tell that a pregnant lady in Tamil is called as "பிள்ைள தாய்ச்சி". "சி"யின் பயணம் வாழ்வடா! . I have coined a word called நைக மாட்சி (meaning laughter reign) which i have not read anywhere so far. For a guy like who is interested in Sidhars. Indian / Buddhist . In "நமசிவய" (namasivaya). Devarajan who used always talk about how Tai Chi phonetically could have had a tamil origin. It is told that the most secret word for them is "சி" and this is how you push a dog away. I just scribbled this poetry from those words and hope you would enjoy this.LIFE IS A JOURNEY IN CHI   This attempt emerged when i was talking to my Karate / Tai Chi Master Mr. So Tai Chi is the art of nurturing the mother of all energies. This comes close to பைக மாட்சி. If you read the buddhist teachings / tantrics and the siddhar teachings/ tantras you may not find too much difference. 2011  8. "சி" is a very important word or mantra for siddhars.WEDNESDAY.

புணர்ச்சியில் கலந்ததுவாய் பிள்ைளதாய்ச்சியில் கருஉருவாய் மலர்ச்சி ெபற்று மழைலயாய் வளர்ச்சி ெபற்று குழந்ைதயாய் பயிற்சி பயின்ற பாலனாய் உணர்ச்சி கண்ட காைளயாய் சுழற்சி ெசய்யும் இவ்வண்டத்தில் முயற்சி ெசய்து மாமன்றத்தில் மருட்சியில்லா மனதுடன் எழுச்சி ெகாண்ட எருதுேபால் புரட்சி ெசய்ய புறப்படும் முதிர்ச்சி ெபற்ற மனிதேன! புகழ்ச்சி வந்து ேபாய்விடும் இகழ்ச்சி வந்து ேபாய்விடும் எழுச்சி வழ்ச்சி ீ இரண்டுேம வாழ்வில் மாறிேய வந்திடும் திரட்சி ெபற்ற ேதகமும் வறட்சி காண ேநrடும் மனத்தளர்ச்சி இன்றிேய மகிழ்ச்சிேயாடு வாழடா! கச்ைசக்கட்டும் மாந்தைர தாைய ேபால எண்ணிேய மனசாட்சி மாறும் மடயைர மிகதுச்சமாக தள்ளிேய உணர்ச்சிகளில் ஊன்றிேய மனக்கிளர்ச்சிக்கைள கட்டிேய . I have concluded that Life is a journey in Chi and also journey of Chi is life :). tamil and traditional arts this topic was a perfect intersection of all.philosophies.

நல்லுணர்வுகைள தீட்டிேய நைகமாட்சிேயாடு வாழடா ! உண்ைமக்காட்சி காணேவ அருளின் மாட்சி ேபணேவ அந்த ஈசன் ஆட்சி நீளேவ உயர் ெபயர்ச்சிக்காக வாழடா! புணர்ச்சி ெகாண்டு வந்திடும் வளர்ச்சி ெபற்று மாறிடும் யாவும் இைறச்சியாக ேபாகுேம மீ ண்டும் புணர்ச்சி ெகாண்டு மீ ளுேம! "சி"யில் வாழ்க்ைக ெதாடங்குேம "சி"யில் வாழ்க்ைக ெதாடருேம "சி"யில் வாழ்க்ைக முடியுேம "சி"யில் பயணம் வாழ்வடா!! அந்த "சி"யின் பயணம் வாழ்வடா!! "சி"யில் வாழ்க்ைக ெதாடங்குேம "சி"யில் வாழ்க்ைக ெதாடருேம "சி"யில் வாழ்க்ைக முடியுேம "சி"யில் பயணம் வாழ்வடா!! அந்த "சி"யின் பயணம் வாழ்வடா!! Happy reading! .

ேவண்டும் "ைம" . For example ெபாருளுடன் அடக்கமுைடைம நன்ேற. ெகாடுங்ேகான்ைம இைளத்தல் நன்ேற . There are some "ைம" (ேவண்டும் "ைம") which is good for us and some "ைம" (ேவண்டா "ைம") which is not good for us and hence the distinction. ெபண்ைம சிறுைம எனபிதற்றும் மக்கேள! வலிைமேயற்றி உயெரண்ணமிலா ெமன்ைமத் தூற்றும் மக்கேள! ெவறுைம நீக்கி இனிைமேயற்றிநல் வாழ்ைக வாழ வாங்கேள! நல்வாழ்வும் ெபால்வாழ்வும் "ைம"யில் தாேன இருக்குது! "ைம" ையேய ைமயமாக வாழும் வாழ்ைக இனிக்குது ! ேவண்டும் "ைம" ேவண்டா "ைம" எடுத்துைரக்க ேதாணுது! நல்வாழ்வின் உயர் நன்ைம ெதாகுத்துைரக்க விைழயிது !! நன்ைம ெபருைம உண்ைம ெசம்ைம விளக்கேவ விைழகிேறன்! ெபாய்ைம கருைம விளங்கா ஆைம விளக்கவும் விைரகிேறன்! ேவண்டாைமயும் விளங்காைமயும் ெதளியாைமயும் விலக்கிேய! ேவண்டும் "ைம"யும் ேவண்டா "ைம"யும் ெதளிவாகேவ விளக்குேவன் !! நீெயன்றும் ேவண்டா "ைம" ேவண்டாைம நன்ேற! இைவெயன்றும் இல்வாழ்வில் இல்லாைம நன்ேற! கல்லாைம. 2011  9. NOVEMBER 14. :) தன்ெமய்ேய உண்ைமெயன்று மடைமப் ேபாற்றும் மக்கேள! ஆண்ைம ேமன்ைம. In the course i am making an effort to emphasize that some of the qualities are best when it occurs in pairs. You may like this effort. The concept i have used here is words ending with "ைம" in Tamil.ேவண்டா "ைம" Another attempt for Tamil poetry.MONDAY. Inspired by so many "ைம" in thirukkural i wanted to distinguish between ேவண்டும் "ைம" ேவண்டா "ைம". கடுங்கயைம கைளதல் நன்ேற ெபாறாைம.

ெபாருளுடன் அடக்கமுைடைம கூடல் நன்ேற அடக்கமுடன் அஞ்சாைம ேசர்ந்தால் நன்ேற இல்லாைம இல்லாைம இருப்பதும் நன்ேற கள்ளாைம. உவந்தீய இயலாைம. ெவகுளாைம ஏற்பதும் நன்ேற ஊக்கம் கூடி ஒழுக்கமுைடைம காப்பதும் நன்ேற ேபராண்ைம. அறமுடன் அறிவுைடைம வளர்த்தல் நன்ேற அறிவுடன் அருளுைடைம ேசர்ந்தல் நன்ேற. நற்பயனில் ெசால்லாைம நன்ேற பிைழயாைம. அருளுடன் ெபாருளுைடைம இருந்தால் நன்ேற. நல்ெலண்ணம் இல்லாைம. ெசழுைமயும் விைளயுேம! . மனதிேல தூய்ைமயும் வாழ்விேல வளைமயும். ெபரும்பழைம தூற்றாைம நன்ேற ைமவிழியாள் ேநாக்கமதில் நாணுைடைம நன்ேற மைன இல்லாள் ஆைடயதில் கற்புைடைம நன்ேற காைளயவன் ெநஞ்சுறத்தில் ேபாரான்ைம நன்ேற திரு ேவண்டும் தைலவனுக்ேகா மடியின்ைம நன்ேற ேவண்டும் "ைம" ேவண்டுைம மிக நன்ேற!! "ைம"ைய நீக்கி "ைம"ையக்கூட்டி வாழ்க்ைகைய வாழேவ! பன்ைம விலகி ஒருைம ேநாக்கி வாழ்ைகயும் ேபாகுேம! வாய்ைமயும். பிறந்ேமன்ைம விைழயாைம இைவெயன்றும் இல்வாழ்வில் இல்லாைம நன்ேற! ேவண்டும் "ைம" ேவண்டுைம மிக நன்ேற! அன்புடன் அறமுைடைம அைணத்தல் நன்ேற. நடுைமயில் நில்லாைம. ெசம்ைமயும்.ேவண்டும் ெபாருள் இல்லாைம இல்லாைம நன்ேற.ெகால்லாைம ெகாள்வதும் நன்ேற கள்ளுண்ணாைம.

நல்வாழ்வும் ெபால்வாழ்வும் "ைம"யில் தாேன இருக்குது! "ைம" ையேய ைமயமாக வாழும் வாழ்ைக இனிக்குது ! Happy reading! .

இன்னா ெசய்யாைம) and we have preserved this in a better form. Nokku varmam is a branch of the martial arts where you can subdue an opponent without any contact by using the energy from your eyes. I am suggesting that the art which is used to kill or control an opponent is refined to fit our culture of nonviolence (ெகால்லாைம. OCTOBER 31. Hope you would like it. ஆழிசூழ் அண்டத்தில் நல்லமிழ்து ெபாங்கும் தமிழகம் ஊழிசூழ் அழிவிலும் நற்ெபருைம நீங்கா நானிலம் நாழியும் சங்கமாம் நன்னிலம் ெதன்ெபாதிைகயாம் வாழேவ ஞாலமும் வந்தாேன அகத்தியனும்! சாஸ்திரமும் சூத்திரமும் சித்தியும் ேயாகமும் ேலாபமுத்ைர வழியாேல இல்லறத்தின் ேபாகமும் இலக்கணமும் மருத்துவமும் கைரகண்ட தாயச்சித்தன் வர்மெமன்ற உயர் கைலக்கு குருமுனியும் உயிர் ெகாடுத்தான்! விந்தியைன ெவன்றுயர்ந்து. சிவத்ைத உணர்வாக்கி இல்லாளும் உடனிருக்க ேபாகமில்லா ேயாகியாகி . You can google to find out more about him. He was married to a lady called Lopamudra and he lived in South India in Sanga Kalam. ேநாக்கு வர்மம் .the art of managing energy through our eyes is very much alive in Tamil Nadu and you may enjoy if you can read Tamil. When you see such a powerful subject as a movie you can't escape getting inspired by it. 2011  10. This art is given to us by Sage Agasthiyar who lived in south India and is the head of Sidha parampara. that the sage has learnt this from his wife's eyes and given it to us. I am attributing this art to his wife.MONDAY.NOKKU VARMAM Recently I saw movie called 7aam Arivu (ஏழாம் அறிவு) and the key concept of the movie is around Bodhidharma and his teachings to Chinese esp. Our ability to neglect our rich past is shocking and also very saddening. வாதாபிைய உணவாக்கி இராமனுக்கு நலம் ேசர்த்து. This blog is about me saying that Nokku Varmam . It is really sad that these arts are almost dead in the main land and is probably flourishing in places where it is adopted some time back. Nokku Varmam.

ஏறு ேபால் நைடயும் ஒளி பைடத்த விழி வழிேய விளக்ககூவிய பழிப்பிலா பழுதிலா பாரதி ெசால் ேகட்கிைலேயா? விழி வழிேய தாய்ைம கண்ேடன். விழி வழிேய கருைண கண்ேடன் .தீண்டாமல் தீண்டிேய வளர்த்து வந்த ெமய்க்கைலேயா! உன் இல்லாள் விழிவிளிம்பில் கற்றுணர்ந்த ேபார்கைலேயா! ேநாக்கு வர்மெமனுமுைற. ெதளிவு ெபற்ற மதியும் களி பைடத்த ெமாழியும். ெமய்த்தீண்டா கைலயன்ேறா! நீ ெகாடுத்த கைல இன்று தமிழகத்தில் இல்ைலெயன்று மடைம ேபசும் மக்கள்காள் மாநிலத்தில் இருக்கின்றார் விழி வழிேய வரும் சக்தி இல்லாமல் ேபாயிற்ேறா வழி வழியாய் வரும் ெநறிைய மறந்து ேபசும் மூடர்காள்! வள்ளுவனும் கண்டறிந்த விழி ேமன்ைம ெதாைலந்திடுேமா? கண்ேணாடு கண்ணிைன ேநாக்கக்கின் என்றதும் கூற்றேமா கண்ேணா பிைணேயா மடவரல் என்றதும் இன்றும் பளிங்குேபால் ெநஞ்சம் கடுத்தது காட்டுவது கண்ணன்ேறா? விழி வழிேய வரும் சக்தி இல்லாமல் ேபாயிற்ேறா வழி வழியாய் வரும் ெநறிைய மறந்து ேபசும் மூடர்காள்! கம்பனும் காட்டிய விழி ேமன்ைம ெதாைலந்திடுேமா? வrசிைல அண்ணலும் வாட்கண் நங்ைகயும் கண்ெணாடு கண்இைண கவ்வி ஒன்ைறஒன்று உண்ணவும் நிைலெபறாது உணர்வும் ஒன்றிட இல்ைலேயல் வில் முறிப்பது எங்கனம்? ராம காைத எங்கனம்? விழி வழிேய வரும் சக்தி இல்லாமல் ேபாயிற்ேறா வழி வழியாய் வரும் ெநறிைய மறந்து ேபசும் மூடர்காள்! உறுதி ெகாண்ட ெநஞ்சும்.

விழி வழிேய அன்பும் கண்ேடன் விழி வழிேய வறுைம கண்ேடன். நீ ெகாடுத்த ேநாக்கு வர்மம் எனும் கைலைய ஆண்டாண்டு வாழைவத்ேதாம்! எம் ஆசான் வள்ளுவனின் வாய்ெமாழியில் ஒறுத்தாைர ெபாறுத்து பிறிதின்ேநாய் தன் ேநாய்ப்ேபால் ேபாற்றி ெகாைலயுணர்ைவக் ெகான்று. You may notice them above. ெபண்ைமயின் ெபருைம கண்ேடன் ெபண்ைமயின் ெபாறுைம கண்ேடன். விழி வழிேய வலியும் கண்ேடன் விழி வழிேய வன்ைம கண்ேடன். ெகால்லாைம வளர்த்து நீ ஈன்ற தீண்டாக் கைலயில். வன்ைமயிலும் நன்ைம கண்ேடன் கைடக்கண் பார்ைவ தன்னில் மைலப்ெபயர்க்கும் சக்தி கண்ேடன் கற்பு ெநறி பார்ைவயிேல ேபராண்ைம வளர கண்ேடன் வாள் ெகாண்ட கண்களினால் ேபாராண்ைம மிளிர கண்ேடன் குறுமுனிேய. .விழி வழிேய பாசம் கண்ேடன். வன்ைம அகற்றி இன்னா கைலயாக இனிைமையக் கூட்டி வாழ்வாங்கு வாழைவத்ேதாம்! மங்ைகயவள் ைமவிழியில் நாணமாக பூட்டி ைவத்ேதாம் மடந்ைதயவள் வாள் விழியில் காதலாக தீட்டி ைவத்ேதாம் அrைவயவள் கயல் விழியில் அம்பாக மாட்டி ைவத்ேதாம் ெதrைவயவள் ேவல் விழியில் கற்பாக கட்டி ைவத்ேதாம் அன்ைனயின் முது விழியில் தாய்ைமயாக ேபாற்றி ைவத்ேதாம் அன்ேப சிவெமன்று கருைணயாக ஏற்றி ைவத்ேதாம்! Happy Reading! PS: Some of you may not know that each stage(based on age) of a male and female has a name in Tamil and this is as follows. விழி வழிேய ெமண்ைம கண்ேடன் விழி வழிேய ெபண்ைம கண்ேடன். ெபாறாைம எனும் கருைம கண்ேடன் பன்ைமயிலும் மடைம கண்ேடன்.

மீ ளி (8-10).ெதrைவ (25-29). விடைல (16).ெபண்களின் 7 பருவங்கள் : ேபைத(till 8) . ஆண்களின் 7 பருவங்கள் : பாலன் (till 7). ேபrளம் ெபண்(above 30). ெபதும்ைப(9-10) . மடந்ைத (15-18). அrைவ (19-24). திறேவான் (15). மங்ைக (11- 14). காைள (17-30). மறேவான் (11- 14). . முது மகன் (above 30).

FRIDAY. One came for sympathy. probably thinking that the bed was my another girlfriend and wanted me to separate from her then and there. There are many gadgets which are more intelligent than average humans but was surprised that there has not been any innovation in the alarm clocks over these years. lo! Sweet Happiness. which was completed in about an hour’s time during the flight. over slanting hill and dale.. I scaled the dizzy cliffs where eagles scream. Over fields and meadows. I pursued no more. Why can't intelligence be built into alarm clocks that understands what did i do last night. The concept I have taken is Giving (Sharing) and Love are the mother and father of happiness. I traversed swiftly every land and sea. fainting. I shared with every needy one my best. why did i sleep so late...” Somehow I felt so good reading this. “I am thine. with form divine. When. She fled. not bothered in what state i was in) sort of complaining against me not to cuddle between the sheets. and one for alms. by Burleigh I followed happiness to make her mine. One came and asked for food.. and one for rest. I was tempted to translate it in Tamil and here is the scribbling below.. .. check the current state of my bliss and finally realize there is no point in screaming now? Least it can be designed to be kind. whispering softly. Exhausted. You MAY like it if you can read தமிழ் :). JUNE 17. I chased. இன்பத்ைத ேதடி. I placed the bread and gold in bony palms. I was quickly ready and was reading a book where I came across this beautiful poem on the "Secret of Happiness" which I thought Ii would share: THE SECRET OF HAPPINESS. Is someone hearing? Nevertheless I had a flight to catch and any of the above innovation would have certainly screwed my day. But always happiness eluded me. But sank to rest upon the barren shore. non-stop.30am today morning when my alarm clock was nagging like a girl friend (Shrill. in the purpling vale Pursing rapidly over dashing stream. correlating that if you have unconditional love and exhibit the same by dedicating your life to others then happiness is a natural offspring. Past towering oak and swinging ivy vine. 2011  11. Stood by me.SECRET OF HAPPINESS! It was 5.

இன்பெமன்ற இனியவைள காதல் ெகாள்ள எண்ணிேனன்! காசு பணம் ெபருக்கிேனன் காடு மைலகள் ஏறிேனன் கடல் கடந்து ேதடிேனன் நாடு நகரம் மாறிேனன் நதியில் நன்று நீந்திேனன் கணினி ஊர்தி வாங்கிேனன் புதிய மைனகள் புகுந்திட்ேடன் நாடிேனன் ஓடிேனன். ேதடிேனன் வாடிேனன் காதலிைய காணவில்ைல ! காதல் ெசய்ய யாருமில்ைல !! உச்சி மைலயில் நின்றாலும் ஊடகத்ேத ெசன்றாலும் வணிகத்திேல ெவன்றாலும் வைக வைகயாய் தின்றாலும் உறவுகள் பல ெகாண்டாலும் மஞ்சத்திேல ெவன்றாலும் ேகாவில் குளம் நடந்தாலும் நதியில் ெசன்று மூழ்கினாலும் மைனவியுடன் இன்பத்திேல பிள்ைளகள் பல ெபற்றாலும் காதலிைய காணவில்ைல ! காதல் ெசய்ய யாருமில்ைல !! நாட்கள் பல ஓடின நாற்பைத நான் தாண்டிேனன் ேதக பலம் ெதாைலதிட்ேடன் காதலியின் ஆைசயிேல கனைவ மட்டும் ெதாைலக்கவில்ைல !! .

ஆற்றுணா ெகாடு ேநாயும் இல்லா உலகம் இயக்கேவ இயன்றைத ெசய்திட்ேடன் !! கல்வி என்ற வித்திட்டு விநயெமன்ற உரம் ேசர்த்து ஈதல் என்ற நீர் நிரப்பி பகுத்தறிவு மரம் வளர்த்து தவெமன்ற இைல தைழக்க அன்ெபன்ற ெமாட்டரும்ப தரும மலர் பூத்திட்டு அைமதிெயன்ற கனி பழுக்க . அன்புக்ேகங்கும் மனிதரும் சிலrன் கவைல குைறயேவ வாழ்க்ைகைய வாழ்ந்திட்ேடன்!! இளைமயில் வறுைமயும். கருைண ேவண்டும் உயிர்களும் மனதில் ஊனம் உைடயரும்.ஓட ஓட ஒழியவும் நாட நாட நழுவவும் உண்ெடன்று ெகாள்ளவும் இல்ைலெயன்று தள்ளவும் இன்பம் ஓர் கானல் நீர் என்பைத நான் உணர்ந்திட்ேடன்! ஆடி அடங்கும் வாழ்ைகயின் தத்துவம் அறிந்திட்ேடன்! கைளப்புடன் உைளச்சலும் நாற்பதின் நண்பராய் கசப்புடன் நிைனவுகள் அைழயா விருந்தாளியாய் என்ைன ஆட்ெகாள்ளேவ ஆைசயாய் அைணக்கேவ ஓட்டமில்லா ஓைசயில்லா ஓrடத்தில் ஒற்ைறயில் மாற்றமில்லா மறுப்புமில்லா மனதுடன் இருக்ைகயில் வாட்டமுடன் வறுைமயுடன் விழியிேல வலியுடன் ைகைய ஏந்தும் சிறுவனுக்கு நாலு காசு தந்திட்ேடன் விழியிேல வலியுடன் வாழ்வின் வழியும் மிளிரேவ ஈய நானும் தளர கண்ேடன் எந்தன் மனதின் பாரேம! உடலில் ஊனம் உைடயரும்.

வாழ்க்ைக என்ற ேபாக வனம் பற்றின்றி வளர்த்திட்ேடன்! அவ்வனத்தில் ஓர்நாளில் இன்பெமன்னும் இளமங்ைக சரணைடந்ேதன் நின்ைனேய நின் நீங்கா நிழலாேவன்! உைன அகலா விைனயாேவன் ஏற்றுக்ெகாள் எைன என்றாள்!! இன்பெமன்னும் இனியவைள நாடிேனன் ேதடிேனன் அந்நங்ைக என் வைலயில் என்றுேம சிக்கவில்ைல! அன்ெபன்ற ெமாட்டரும்ப ேபாக வனம் தன்னிேல அைழயாமல் வருந்தி வந்து எைன விட்டு அகலவில்ைல! நல்வாழ்வின் முதற் பாடம் அன்று தாேன புrந்தது என்வாழ்வின் பயனதுேவ என்றுணர்ந்து இனித்தது! அன்பு என்ற தத்துவத்தின் அடிைம தாேன இன்பேம! ஈதல். காதல் அம்ைமயப்பன் பிள்ைள தாேன இன்பேம! Happy reading! . காதல் அம்ைமயப்பன் பிள்ைள தாேன இன்பேம! அன்பு என்ற தத்துவத்தின் அடிைம தாேன இன்பேம ! ஈதல்.

எல்லாம் நீ . 2. Inspired by the few Siddhar related books which i have been reading. This blog talks about the "96 tattvas" which is world is made up of which is attributed to God. நிலம் ேசர்க்கும் வளமும் நீ .. 4. This blog is not for you if you can’t read tamil / not interested in "siddhar padalgal" / Saiva siddhantam. 2009  12. புனல் ெசய்த நிலமும் நீ. they despise idol worship. ஆதி நீ. There is nothing cryptic in the following work and if you find anything difficult understand this is purely due to my weakness in this language.. You can see and read many works in the same lines. but believe in God / Godliness within us. அந்தம் ெசய்த ஆதி நீ ஆதி ெசய்த சலனம் நீ. i just scribbled this and uploaded here.மனனம் ெசய்த புத்தி நீ. (Remember Tamil is my weakest subject. ஆனல் ெசய்த புனலும் நீ.. மனனம் நீ ஆதி ெசய்த அந்தமும். SEPTEMBER 27. You would find that here iam attributing our modern life style like laptop. I am taking about our current state of affairs and attributing it to god. In part 2. (PART 1/2) Disclaimer: 1. வித்து ெசய்த விசும்பு நீ விசும்பு ெசய்த வளியும் நீ. சலனம் ெசய்த சித்தம் நீ சித்தம் ெசய்த மனனம் நீ.) 5. சலனம் நீ..SUNDAY. I have not read this aspect so far and hence i found this line of thinking interesting. Most of their works are cryptic and they dont disclose the primordial secrets to everyone. மனனம் ெசய்த வித்து நீ. வாயு என்ற கனலும் நீ கனல் ெசய்த அனலும் நீ. 3. I am not going to a write about sidhars or their philosophy and just going to say that they are the "realized souls". (எல்லாம் நீ). cell phones and Google as god! :) ----------------------------------------------------------------------------------------Genesis: அந்தம் நீ. 6. If you fall under this category i am assuming this is where you stop :). internet.

mathsaryam. தாேதழும் ஆனாய் நீ. Water (Punal) from fire and Nilam from Punal. Purudan . but from the source. there was vibration (Chalanam) and then that vibration gave birth to Chittam.Nadi in inner tongue. god did not create the world in 6 days. Chandra). Rajasa. . from space. Kapha). ேவண்டா ெதாதுக்குமல வாயும் நீ பாணி நீ. கள்ளம் காட்டும் கண்ணும் நீ ரூப ஸ்பrச ரசமும் நீ. fire (Anal . முக்குணமும் ஆனாய் நீ. 5 states of existence . வித்து வளர்த்த கைலயும் நீ வித்து இல்லா வித்தும் நீ. பாதம் நீ. Kanma. bone. Surya. 8 Ragams .left ear). fat and semen). அகங்காரகத்தின் வித்தும் நீ பிந்து என்ற வடிவம் நீ. idambam and ahamkara. ஞான கர்ம ேகாச. கந்த நாற்ற சப்தம் நீ (5 Gnanendriyas. 5 Karmendriyas. Gandhari left eye. மும்மண்டலம் ஆனாய் நீ ஐந்தி ரண்டு வளியும் நீ. 3 diseases (Vada. Dhananjayan has special mention as this takes the kundalini from mooladhara to sahasrara. 7 Dhatus (Rasa. அனாகத விஸுத்தி நீ புருவ மத்தி ெபாட்டும் நீ.hv not listed madham. ஐந்நிைலயும். 5 kosas.Right ear. வடு ீ ேசர வழி யறிந்த எல்லாம் வல்ல தனஞ்சயன் நீ மூவிெர ண்டாய் ஏட்டிரண்டாய் (6x16) ெமாத்தமுமாய் நின்றாய் நீ 3 gunas (Sattvik. ேலாபம் நீ மூல சுவாத மணியும் நீ. Vayu. மதமும் நீ. Then Space (Visumbhu) was created. Blood.total 20) சிகுைவய் புருடன் காந்தாr அத்தியும் அலம்புைட நீ காம க்ேராத ேமாகம் நீ. 10 Vayus. marrow. Maya). Buddhi and Ahamkara. Manas. Athi . Tamasic). 3 Malas (Anava. விழித்த ஸ்வப்ந சுழுத்தி நீ There are 10 nadis in the body (Siguvai . Alampudai .Read in tamil and not in English :) ) was created.சலனம் ெசய்த அண்டம் நீ. air (Vali. 6 Chakras.in Right eye. Kanal) was created.hv not listed Thuriyam and Thuriyadeedham). தன் மாத்திர இரு பத்து விருத்தி நீ ேவதம் ஓதும் வாயும் நீ. 3 Mandala (Agni. பிந்து இல்லா நிைலயும் நீ Per Indian belief. 5 tanmatras . மனனம் ெசய்த பிண்டம் நீ விந்து என்ற வித்து நீ. Pitta. flesh. மும்மலங்கள் ஆனாய் நீ மூப்பிணிகள் ஆனாய் நீ. 5 states. from air.

Considering the attention span part 2 is published on a separate blog. the silent word. Happy reading! . Oru ezhuthu is "Si" which is the Maha karana panshaksharam. உணர்வு நீ.உணவு நீ. யந்திரங்கள் ஆனாய் நீ (En-Chan is our body) End of part 1. எண்சாண் பைன மரத்தின் எட்டா திருக்கும் இளநீர் நீ அறிைவ அறிந்த அறிவு நீ. தந்திரங்கள் ஆனாய் நீ இந்திரங்கள் ஆனாய் நீ. Iynthezhuthu is Na-MA-Si-va-ya. அ is 8 and உ is 2 this is called ettu irandu. if done the potency is lost. உண்ைம உணர்ந்த உணர்வு நீ மந்திரங்கள் ஆனாய் நீ. there are 24 syllables in Gayatri. ஊைம எழுத்தின் உண்ைம நீ   Moovettu is 24. Per belief you should not recite Gayatri loudly ever. ஓதா மூெவட்டும் நீ எட்டி ரண்டின் கருவும் நீ. ஐந் ெதழுத்தின் மூலம் நீ ஓெரழுத்தின் ஒலியும் நீ. Odha Moovettu is made to underline silent recital of Gayatri mantra. This is also the oomai ezhuthu. உறக்கம் ெசய்த கனவும் நீ ஓதும் நான்கு ேவதம் நீ.

 2009  13..  கண்டம் கட்டி அண்டம் காத்த நீல மங்ைக வலத்திேல ஆலம் உண்ட கால கண்டன் நீயும் என்ைன அைணத்திலாய்! ெசல்வம் தந்து ெசருக்கு ஏற்றும் ஸ்ரீைய மார்பில் ெகாண்டுள ெவண்ைண திருடி உண்ட பாலன் நீயும் என்ைன அைணத்திலாய்! . Madhyama and Vaikari . Para is at the source. எல்லாம் நீ . Pasyanti.. ைவகrைய ெதாைலவில் ேசர்க்கும் ெசல் ேபான் நீ எந்தன் மடியில் நிரந்தரமாய் இயங்கி கிடக்கும் கணினி நீ உருவம் இல்லா இைணய தளம் உன் வடிவம் விளக்க தந்தாய் நீ எந்தன் எண்ண வ்ருதிகைள காற்றில் ேசர்க்கும் மின் அைல நீ எங்ேகா இருக்கும் ெசய்திகைள எண்ணிடம் ேசர்க்கும் கூகல் (google) நீ என்னுள் ஒளிரும் ெபருஞ் சுடைர மைறத்து ைவத்த மாைய நீ! (Vaikari in line 4 is as in Para. (PART 2/2) Contemporary: இயந்தரமான இவ்வுலகில் இயக்கமாக இருப்பவன் நீ கண்கள் இல்லா அரசனும். மக்கள். Pashyanti is at the navel level. கருத்து இல்லா அைமச்சனும் கலியில் இருந்து ஆளேவ.. அற ெநறிகள் மைறயவும்! கலியில் வந்து ஆடிடும் கர்ம பந்தம் நீயடா! ேசாம்பி திrந்து நான் வாழ உதவி ெசய்யும் ஊர்தி நீ ஊர்ததியின் துர் மூச்சாம் மாசுக் காற்ைற அளிப்பவன் நீ முதுகு தண்டு வைளந்திருக்க பீந் பாக் (bean bag) ஆக இருப்பவன் நீ எந்தன் எண்ணம். கற்பு ெநறி குைறயவும்! அறுெதாழிேலான் சிறுக்கவும். வடு ீ ேதடி அைலகின்ேறன்! Sidhas call their Yoga as Vasi Yogam.MONDAY. மீ ளா துன்பம் ெகாள்ளேவ! ேவத ேகாஷம் மங்கவும். Madhyama is in Heart and when it comes as sound from our vocal cord its called as Vaikari)  நாதத்தின் நாதன் உன்ைன நாேயன் நாடிேனேன! வாதத்தின் வன்ைமயால் வழி மாறி வாடிேனேன! வாய் திறந்து புலம்புகின்ேறன் வாசிேயாகம் யான் அறிேயன்! வந்த வழி நான் மறந்ேதன்..4 states of sound. SEPTEMBER 28.

We can get attached to god that way and not leave god under any circumstances. Also there are 3 interesting types of birth discussed in most of the literatures: 1. One is the monkey's way .It lays eggs in the shore. But the mother tortoise always thinks about the eggs and incubates the eggs with its thoughts. . goes to the sea and swims.நாேயாட்டு மந்திரம் நமைன ெவல்லும் என்பேர! நாேயாட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்தேத! நாேயாட்டு மந்திரம் நாேயன்யான் விட்டிேலன்! நாேயாட்டு மந்திரம் இந் நாைய வடு ீ ேசர்க்குேம! First line above is borrowed from Thirumandiram. Again think. அரங்கத்தில் துயிலுேவானும் ஓர் வித்தின் இரு வடிேவ உணராது வாழ்ந்ேதன் நான்! ஆடி அடங்கும் வாழ்க்ைகயில் நாடி ஓடி ேதடிேனன் ! ேதடி ேதடி வாடிேனன்! விைன இல்லா வித்ேத நீ! வாடும் என்ைன நாடிடு ! ேதடும் என்னில் ேசர்ந்திடு! "நான்" இல்லா நானும் நீ . Think and deliver! Amazing isn’t? 2. Fish . The metamorphosis of larva to a fly. I have used just the 1st aspect in the para above. Tortoise . act and deliver!. The other way is the Cat's way (Marakara Nyaya) . So the above phrase says that i shall be like monkey holding on to you but you (God) be like a cat and treat me like a kitten. Just thoughts!. ஆதியந்தமாயிருக்கும் எல்லாமும் நீ ேய! There are 2 Nyayas discussed in our Indian philosophy which explains the way to approach god. thats how the eggs are hatched.It lays eggs and just keeps on watching the eggs and incubates them with their eyes! See and Deliver! Can you correlate why goddess Meenakshi is named so? 3. Here the mother fly keeps banging its face against the larva and converts them from larva to fly. Nayottu mandiram is "Chi" (thats how you drive a dog away and this is Maha Karana Panchaksharam)  வானரம் ேபால் நான் இருக்க வான் அறம் ேபால் நீ இரு! குட்டி தன்ைன கவ்விச் ெசல்லும் தாய் பூைன ேபால நீ இரு! நிைனவாேல முட்ைடகைள அைட காக்கும் தாயாைம ேபால நீ இரு! என் விைனயும் என் விைனேயா? விைன பயனும் ஓர் பயேனா! எவ்வினாக்கும் ஓர் விைட தான்! உன் விைன தான்! அதன் பயன் தான்! என் உள்ேள ஒளிந்திட்டு எல்லாமும் ெசய்வித்தாய்! இைதயும் நீ ெசால்வித்தாய்! அம்பலத்தில் ஆடுேவானும். buries it. Here the kitten does not do anything.the mother cat carries its kitten with its mouth holding its neck and takes it to safety.If you have seen the baby monkey it holds on to its mother tightly and mother shall jump from tree to tree and it shall not hold its baby.

Happy reading! .