30 வைக கூல் கூல் ெரசிபி

அவள் விகடன் – 22/05/2012

30 வைக கூல் கூல் ெரசிபி
ெதாகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உேசன்

அக்னி ெவயில் ஆட்டம் ேபாடும் ேநரம் இது! 'ஹவ் டு பீட் த ஹட்..?’ என்று அைன வரும்
மண்ைட காய்ந்து ெகாண்டுஇருக்கும் இந்த சமயத்தில், 30 வைக 'கூல் கூல் ெரசிபி’கைள வழங்கி
உங்கைள குளி.ச்சிப்படுத்துகிறா. சைமயல் கைல நிபுண. தபா பாலசந்த..
''தாகம் தணிப்பேதாடு, உடல் ஆேராக்கியத்ைதயும் உறுதிப்படுத்தும் வைகயில் ெநல்லி பட்ட. மில்க்,
மூலிைக சில்ல., சீரக - தனியா வாட்ட., இளந. - பனங்கற்கண்டு டிrங்க் ேபான்றவற்ைற
வழங்கியுள்ேளன். இந்தக் ேகாைடைய உங்கள் இல்லத்தில் இதமாக ெகாண் டாடுங்கள்'' என்று
அைழப்பு விடுக்கும் தபாவின் ெரசிபிகைள, கண் குளிரும் விதத்தில் அலங்கrத்திருக்கிறா. ெசஃப்
ரஜினி.

மல்டி ைவட்டமின் ட்rட்
ேதைவயானைவ: ேகரட் - ஒன்று, ெநல்லிக்காய் - 2, நறுக்கிய ெசௗெசௗ - அைர கப், ஆரஞ்சு - ஒன்று,
ச.க்கைர - ேதைவயான அளவு.

ெசய்முைற: ேகரட்ைட ெபாடியாக நறுக்கவும். ெநல்லிக்காயின் ெகாட்ைடைய நக்கிவிட்டு சைதப்
பகுதிைய மட்டும் எடுத்துக் ெகாள்ளவும். ெசௗெசௗைவ ேதாைல சீவி ெபாடியாக நறுக்கவும். ஆரஞ்சு
பழத்ைத உrத்து சுைளகைள தனிேய எடுக்கவும். பிறகு, எல்லாவற்ைறயும் ஒன்றாக கலந்து
மிக்ஸியில் அைரத்து, வடிகட்டி, ச.க்கைர ேச.த்துக் குளிர ைவத்தால்... மல்டி ைவட்டமின் ட்rட் ெரடி!

பனானா ஃப்ேளாட்
ேதைவயானைவ: நன்கு பழுத்த வாைழப்பழம் - 2, பால் - ஒரு கப், ச.க்கைர - 10 டீஸ்பூன், ஐஸ்க்rம் ேதைவயான அளவு, பாதாம், முந்திr - தலா 10.

ெசய்முைற: பாைலக் காய்ச்சி ஆற ைவக்கவும். வாைழப்பழத்தின் ேதாைல நக்கி, பாலுடன் பழத்ைத
ேச.த்து, மிக்ஸியில் அைரக்கவும். இதனுடன் ச.க்கைரையயும், ெபாடியாக நறுக்கி வறுத்த பாதாம்,
முந்திrையயும் ேச.த்து குளிர ைவக்கவும். பrமாறும்ேபாது பழக் கலைவைய 'கப்’பில் ேபாட்டு அதன்
ேமல் சிறிதளவு ஐஸ்கிrம் ேச.த்துப் பrமாறவும்.
மிக்ஸ்டு ெவஜ் ராய்த்தா
ேதைவயானைவ: தயி. (கைடந்தது) - ஒரு கப், ெவள்ளr, ேகரட் - தலா ஒரு துண்டு, தக்காளி - ஒன்று,
பச்ைச மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறு துண்டு, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: தக்காளி, பச்ைச மிளகாய், ெவள்ளr ஆகியவற்ைற ெபாடியாக நறுக்கவும், ேகரட்ைட
துருவிக் ெகாள்ளவும். இஞ்சிைய ேதால் சீவி துருவவும். தயிருடன் உப்பு, துருவிய ேகரட், இஞ்சி

மற்றும் ெபாடியாக நறுக்கிய தக்காளி, ெவள்ளr, பச்ைச மிளகாய் ேச.த்துக் கலக்கி, குளிர ைவத்து
பrமாறவும்.

ெநல்லி பட்ட0 மில்க்
ேதைவயானைவ: ெநல்லிக்காய் - 4, ேமா. - ஒரு கப், உப்பு, ெபருங்காயம் - ேதைவயான அளவு.

ெசய்முைற:

ெநல்லிக்காயின்

ெகாட்ைடைய

நக்கிவிட்டு,

ெபாடியாக

நறுக்கி,

உப்பு

ேச.த்து

மிக்ஸியில் அைரக்கவும். இதனுடன் ெபருங்காயம், ேமா. ேச.த்துக் கலக்கி, குளிர ைவத்து பருகலாம்.
குறிப்பு: ைவட்டமின் 'சி’ நிைறந்த இந்த என.ஜி டிrங், வயதானவ.களுக்கு மிகவும் ஏற்றது.

ஆப்பிள் ேசாடா
ேதைவயானைவ: ஆப்பிள் - ஒன்று, எலுமிச்ைசச் சாறு - ஒரு டீஸ்பூன், ச.க்கைர, ேசாடா ேதைவயான அளவு.

ெசய்முைற: ஆப்பிைள சுத்தம் ெசய்து ெபாடியாக நறுக்கி மிக்ஸியில் அைரத்து வடிகட்டவும்.
இதனுடன் எலுமிச்ைசச் சாறு, ச.க்கைர கலந்து குளிர ைவக்கவும். பrமாறும்ேபாது ேசாடா ேச.த்து
கலந்து பrமாறவும்.

ஜில் காபி
ேதைவயானைவ: பால் - ஒரு கப், இன்ஸ்டன்ட் காபி பவுட. (ப்ரூ, சன்ைரஸ் ேபான்றைவ) - ஒரு
டீஸ்பூன், ச.க்கைர - 5 டீஸ்பூன், ஐஸ் க்யூப்ஸ் - 4.

ெசய்முைற: பாைலக் காய்ச்சி ஆற ைவக்கவும். இதனுடன் இன்ஸ்டன்ட் காபி பவுட., ச.க்கைர, ஐஸ்
க்யூப்ஸ் ேச.த்து மிக்ஸியில் அைரத்துப் பருகவும்.

த0பூஸ் பானகம்
ேதைவயானைவ: த.பூசணி பழம் - ஒரு கீ ற்று, சுக்குப்ெபாடி - ஒரு சிட்டிைக, ெவல்லம் - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிைக, ஐஸ்கட்டி - ேதைவயான அளவு.

ெசய்முைற: த.பூசணி பழத்தின் ேதால், விைதகைள நக்கிவிட்டு, சைதப் பகுதிைய சிறு சிறு
துண்டுகளாக நறுக்கி, ைநஸாக மிக்ஸியில் அைரக்கவும். இத்துடன் ஐஸ்கட்டி ேச.த்து மீ ண்டும்
மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். ெவல்லத்ைதப் ெபாடித்து தண்ண . விட்டு காய்ச்சி, ெகாதி வந்த பின்
வடிகட்டி, த.பூஸ் கலைவயுடன் கலந்து, சுக்குப்ெபாடி, ஏலக்காய்த் தூள் ேச.த்து கலக்கி, பருகலாம்.

ஜ6ரா மில்க்
ேதைவயானைவ: ேதங்காய் - ஒன்று, சீரகம் - 2 டீஸ்பூன், ெவல்லம் - ேதைவயான அளவு.

ெசய்முைற: சீரகத்ைத ஐந்து நிமிடம் ஊற ைவக்கவும். ெவல்லத்ைதப் ெபாடி ெசய்து தண்ண .
ேச.த்துக் ெகாதிக்க விட்டு, வடிகட்டவும். ேதங்காையத் துருவி, சீரகம் ேச.த்து அைரத்து, வடிகட்டி
பால்

எடுக்கவும்.

ெவல்லக்

கைரசலுடன் ேதங்காய் பாைலக்

கலந்து ஃப்rட்ஜில் ைவக்கவும்.

ேதைவயானேபாது ஐஸ்கட்டி ேச.த்ேதா, ேச.க்காமேலா பருகலாம்.
குறிப்பு: உடல் சூட்ைட தணிப்பேதாடு, வயிற்று புண்ைணயும் ஆற்றவல்லது இந்த ஜரா மில்க்.

திrேவணி ஜூஸ்
ேதைவயானைவ: ஆரஞ்சு சாறு - ஒரு கப், எலுமிச்ைசச் சாறு - அைர கப், இஞ்சி சாறு - ஒரு டீஸ்பூன்,
ச.க்கைர - ேதைவயான அளவு.

ெசய்முைற: ஆரஞ்சு சாறு, எலுமிச்ைசச் சாறு, இஞ்சி சாறு ஆகியவற்ைற ஒன்று ேச.த்து அவற்றுடன்
ச.க்கைரையயும் கலந்து, ேதைவயான அளவு தண்ண . ேச.த்து, குளிர ைவத்து பrமாறலாம்.

டிைர ஃப்ரூட் கீ 0
ேதைவயானைவ: பாதாம் பருப்பு, முந்திrப் பருப்பு, ேபrச்சம் பழம் - தலா 10, பால் (காய்ச்சியது) - ஒரு
கப், ஏலக்காய்த்தூள் - சிட்டிைக.

ெசய்முைற: பாதாம் பருப்ைப ெவந்நrல் ஊற ைவத்து, ேதால் உrக்கவும். பிறகு, பாலில் பாதாம்,
முந்திr, ேபrச்ைசைய சிறிது ேநரம் ஊற ைவத்து மிக்ஸியில் அைரத்து, ஏலக்காய்த்தூள் ேச.த்துக்
கலந்து குளிர ைவத்தால்... ெஹல்தியான கீ . ெரடி!

கி0ணிப்பழ ஜில் சாலட்
ேதைவயானைவ: கி.ணிப்பழம் - ஒன்று, எலுமிச்ைசச் சாறு - ஒரு டீஸ்பூன், இஞ்சி சாறு - அைர
டீஸ்பூன், ச.க்கைர - ேதைவயான அளவு.

ெசய்முைற: கி.ணிப்பழத்ைத ேதால் சீவி, விைதகைள நக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சிைய
ேதால் சீவி சாறு எடுத்து ெகாள்ளவும். கி.ணிப்பழ துண்டுகளுடன், இஞ்சி சாறு எலுமிச்ைசச் சாறு,
ச.க்கைர ேச.த்து நன்கு கலக்கி, ஜில்ெலன்று பrமாறவும்.

பூண்டு ேமா0
ேதைவயானைவ: ேமா. - ஒரு கப், ேதால் நக்கிய பூண்டு - 4 பல், சீரகம் - அைர டீஸ்பூன்,
கறிேவப்பிைல - ஒரு ெகாத்து, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: கறிேவப்பிைலைய அலசி சுத்தம் ெசய்யவும். பூண்டு, கறிேவப்பிைல, சீரகத்ைத ஒன்று
ேச.த்து ைநஸாக அைரக்கவும். இதனுடன் ேமாைரக் கலந்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து,
உப்பு ேச.த்து, குளிர ைவத்து பருகலாம்.

குறிப்பு: காரம் அதிகம் விரும்புேவா.... பூண்டு, கறிேவப்பிைல, சீரகத்ைத அைரக்கும்ேபாது ஒரு
பச்ைச மிளகாய் ேச.த்து அைரத்துக் ெகாள்ளலாம்.

ஃப்ரூட் பஞ்ச்
ேதைவயானைவ: ஆப்பிள் - ஒன்று, அன்னாசி பழம் - ஒரு துண்டு, ஆரஞ்சு பழம் - ஒன்று, எலுமிச்சம்
பழம் - ஒன்று, ேசாடா - ஒரு பாட்டில், ச.க்கைர - 10 டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - ேதைவயான அளவு.

ெசய்முைற: ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு பழங்கைள ேதால் நக்கி சாறு எடுக்கவும். இதனுடன்
எலுமிச்ைசச் சாறு, ச.க்கைர ேச.த்துக் கலக்கி, குளிர ைவக்கவும். பrமாறும்ேபாது ேசாடாைவ
ேச.க்கவும். ேமேல ஐஸ்கட்டிகைள மிதக்க விட்டு பrமாறவும்.

மின்ட் ைலம் ஜூஸ்
ேதைவயானைவ: எலுமிச்ைசச் சாறு - ஒரு கப், புதினா சாறு - கால் கப், ச.க்கைர - ேதைவயான
அளவு, ஐஸ் கட்டிகள் - ேதைவயான அளவு.

ெசய்முைற: ெகாடுக்கப்பட்டுள்ள எல்லாவற்ைறயும் நன்கு கலந்து, குளிரச் ெசய்து, பrமாறும்ேபாது
ஐஸ் கட்டிகைள ேமேல மிதக்க விட்டு பrமாறலாம். விரும்பினால் புதினா இைலகைள ேமேல
தூவலாம்.

க்rம் பிஸ்கட் ேஷக்
ேதைவயானைவ: க்rம் பிஸ்கட் - 4 (ஏதாவது ஒரு வைக), பால் - ஒரு கப், ச.க்கைர - 2 டீஸ்பூன்,
முந்திrப் பருப்பு - 5.

ெசய்முைற: பாைலக் காய்ச்சி ஆறவிடவும். இதில் க்rம் பிஸ்கட், ச.க்கைர ேச.த்து 10 நிமிடம்
ைவக்கவும். முந்திrப் பருப்ைப ெபாடியாக நறுக்கி வறுக்கவும். பிஸ்கட் ஊறிய பாைல மிக்ஸியில்
அடித்து, அதன் மீ து முந்திrையத் தூவி, ஃப்rட்ஜில் ைவத்து, கூலாக்கி பருகலாம்.
குறிப்பு: இந்த 'மில்க் ேஷக்’ைக குழந்ைதகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவா.கள்

ேகரட் ஜூஸ்
ேதைவயானைவ: ேகரட் - ஒன்று, ச.க்கைர - ேதைவயான அளவு.
ெசய்முைற: ேகரட்ைட சுத்தம் ெசய்து துருவவும். இைத ேதைவயான அளவு தண்ண . விட்டு
மிக்ஸியில் ைநஸாக அைரத்து, ச.க்கைர கலந்து குளிர ைவத்து பருகலாம்.

குறிப்பு: ேநாய் எதி.ப்பு சக்தி குைறந்தவ.கள் இந்த ஜூைஸ தினமும் பருகுவது மிகவும் நல்லது.

சீரக தனியா வாட்ட0
ேதைவயானைவ: தண்ண. - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு - 2.

ெசய்முைற: தண்ண ருடன் மிளகு, தனியா, சீரகம் ேச.த்து ெகாதிக்க ைவத்து, ஆறிய பின் வடிகட்டி,
குளிர ைவத்து பருகினால்... சுைவயாக இருக்கும்.

குறிப்பு: உடல் ஆேராக்கியத்ைதத் தரும் இந்த நைர எல்லா வயதினரும் பருகலாம்.

பரங்கி பூசணி ேஷக்
ேதைவயானைவ: பரங்கி - ஒரு துண்டு, பூசணி - ஒரு துண்டு, பால் - ஒரு கப், ச.க்கைர - 5 டீஸ்பூன்.

ெசய்முைற: பரங்கி, பூசணியின் ேதால், விைதகைள நக்கி துருவவும். இந்த துருவலுடன் தண்ண .
சிறிதளவு விட்டு ேவக ைவத்து இறக்கி ஆற ைவக்கவும். பிறகு, காய்ச்சி ஆற ைவத்த பால், ச.க்கைர
இரண்ைடயும் அதில் ேச.த்து ைநஸாக அைரத்து, குளிர ைவத்து பருகலாம்.

தக்காளி ஜூஸ்
ேதைவயானைவ: பழுத்தத் தக்காளி - 5, மிளகு, சீரகம், உப்பு - ேதைவயான அளவு, ச.க்கைர சிறிதளவு.

ெசய்முைற: தக்காளிப் பழம், மிளகு, சீரகம், உப்பு, ச.க்கைர எல்லாவற்ைறயும் சிறிது தண்ண . விட்டு
அைரத்து, வடிகட்டி, ஃப்rட்ஜில் ைவத்து, குளி.ந்த பிறகு பருகலாம்.

குறிப்பு: குட்டீஸ்களுக்கு தருவதானால்... மிளகு, சீரகம், உப்பு ேச.க்காமல், ச.க்கைர மட்டுேம கலந்து
ெகாடுக்கலாம்.

இளந6 0 பனங்கற்கண்டு டிrங்க்
ேதைவயானைவ: இளந. - ஒன்று, பனங்கற்கண்டு தூள் - 5 டீஸ்பூன்.

ெசய்முைற: இளநைர ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து ைவக்கவும்.
இளந. வழுக்ைகைய சிறு சிறு துண்டுகளாக்கி அதனுடன் கலந்து ஃப்rட்ஜில் ைவத்து குளி.ந்த பிறகு
பருகலாம்.
குறிப்பு: இது, தாகத்ைத தணிப்பேதாடு, உடல் சூட்ைடயும் தணிக்கும்.

ெவஜ் ேமா0 கூல0
ேதைவயானைவ: ேகரட் - ஒரு துண்டு, ெவள்ளr - ஒரு துண்டு, ேமா. - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறு
துண்டு, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ேகரட், ெவள்ளr, இஞ்சிைய சுத்தம் ெசய்து உப்பு ேச.த்து மிக்ஸியில் அைரக்கவும். இந்த
விழுைத ேமாருடன் கலந்து வடிகட்டி குளிர ைவத்து பrமாறவும்.
குறிப்பு: விரும்பினால் ெகாத்துமல்லித்தைழ ேச.க்கலாம்.

மூலிைக சில்ல0
ேதைவயானைவ: சாத்துக்குடி - ஒன்று, த.பூசணி துண்டுகள் - ஒரு கப், எலுமிச்ைசச் சாறு - ஒரு
டீஸ்பூன், துளசி இைல, புதினா இைல - தலா 10, ச.க்கைர - 4 டீஸ்பூன்.

ெசய்முைற: சாத்துக்குடிைய பிழிந்து சாறு எடுக்கவும். த.பூசணிப்பழ துண்டுகைள மிக்ஸியில்
அைரத்து எடுக்கவும். சாத்துக்குடி சாறு, த.பூஸ் விழுது, எலுமிச்ைசச் சாறு, ச.க்கைர கலந்து ேமேல
துளசி, புதினா இைலகள் ேச.த்து, ஃப்rட்ஜில் குளிர ைவத்து பrமாறலாம்.

ஸ்வட்
6 ைலம் ெலமன் டீ
ேதைவயானைவ: சாத்துக்குடி - ஒன்று, இன்ஸ்டன்ட் ெலமன் டீ பவுட. (ெநஸ் டீ - டிபா.ட்ெமன்ட்
கைடகளில் கிைடக்கும்) - 2 டீஸ்பூன், ச.க்கைர - 2 டீஸ்பூன்.

ெசய்முைற: சாத்துக்குடிைய நறுக்கி ஜூஸ் பிழியவும். இதனுடன் ச.க்கைர, ெலமன் டீ பவுட.,
ேதைவயான அளவு தண்ண . விட்டு கலந்து, ஃப்rட்ஜில் ைவத்து பருகினால்... புத்துண.ச்சி ஏற்படும்.

கி0ணிப்பழ கூழ்
ேதைவயானைவ: கி.ணிப்பழம் - ஒன்று, ச.க்கைர - ேதைவயான அளவு.

ெசய்முைற: கி.ணிப்பழத்தின் ேதால், விைதைய நக்கிவிட்டு... சைதப் பகுதிைய மட்டும் தனியாக
எடுக்கவும். இதனுடன் ேதைவக்ேகற்ப ச.க்கைர கலந்து பிைசந்து, ஃப்rட்ஜில் ைவத்து, ஜில்ெலன ஆன
பின்பு பrமாறவும்.

ெவள்ளr லஸ்ஸி
ேதைவயானைவ: ெவள்ளrக் காய் - ஒன்று, தயி. - ஒரு கப், ச.க்கைர - 4 டீஸ்பூன், ஐஸ் க்யூப்கள் ேதைவயான அளவு.

ெசய்முைற: ெவள்ளrக்காைய ேதால் சீவி, துருவி, மிக்ஸியில் அைரக்கவும். இதனுடன் தயி.,
ச.க்கைர ேச.த்து ேமலும் ஒரு முைற மிக்ஸியில் அடித்து, ஐஸ் க்யூப் ேச.த்து பrமாறவும்.

கூல் டீ
ேதைவயானைவ: டீத்தூள் - 3 ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறு துண்டு, ச.க்கைர - 3 டீஸ்பூன், எலுமிச்ைசச்
சாறு - ஒரு டீஸ்பூன்.

ெசய்முைற: டீத்தூளுடன் ஒரு கப் தண்ண . விட்டு, இஞ்சிைய தட்டி ேச.த்து, நன்கு ெகாதிக்கவிடவும்.
பிறகு, இறக்கி ஆற ைவத்து வடிகட்டி... எலுமிச்ைசச் சாறு, ச.க்கைர ேச.த்துக் கலந்து, ஃப்rட்ஜில்
ைவத்து, குளி.ந்த பின்பு பருகலாம்.

ஜாம் மில்ேக்ஷக்
ேதைவயானைவ: பால் - ஒரு கப், ஃப்ரூட் ஜாம் - 2 டீஸ்பூன், ச.க்கைர - சிறிதளவு.

ெசய்முைற: பாைலக் காய்ச்சி, ஆற ைவத்து, ஜாம் ேச.த்து மிக்ஸியில் அைரக்கவும். இதனுடன்
ச.க்கைர ேச.த்து மீ ண்டும் மிக்ஸியில் ஒரு முைற சுற்றி எடுத்து ஃப்rட்ஜில் குளிர ைவத்து
பrமாறினால்... சூப்ப. சுைவயில் இருக்கும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், டிைர ஃப்ரூட்ஸ் வைககைள துண்டாக்கி ேமேல தூவி பrமாறலாம்.

த0பூஸ் ஸ்ைபசி ஜூஸ்
ேதைவயானைவ: த.பூசணி துண்டுகள் - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் சிறிதளவு, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: த.பூசணி துண்டுகளுடன் உப்பு, மிளகுத்தூள் ேச.த்து மிக்ஸியில் அைரத்து எடுக்கவும்.
பrமாறும்ேபாது ஐஸ்கட்டிகைள கலந்து பrமாறலாம்.

ேவஃப0 டிrங்
ேதைவயானைவ: ேவஃப. பிஸ்கட் - 2, பால் (காய்ச்சியது) - ஒரு கப், ச.க்கைர - 2 டீஸ்பூன்.

ெசய்முைற: ேவஃப. பிஸ்கட்ைட பாலுடன் ேச.த்து மிக்ஸியில் அைரக்கவும். இதனுடன் ச.க்கைர
கலந்து, ஃப்rட்ஜில் குளிர ைவத்து பருகலாம்.
குறிப்பு: பrமாறும்ேபாது, ேவஃப. பிஸ்கட்ைட சிறு துண்டுகள் ஆக்கி ேமேல மிதக்க விட்டும்
பrமாறலாம்.

ஐஸ்க்rம் ேஷக்
ேதைவயானைவ: ஐஸ்க்rம் - ஒரு கப் (சிறியது), பால் - ஒரு கப் (காய்ச்சி ஆற ைவத்தது), ச.க்கைர - 2
டீஸ்பூன்.

ெசய்முைற: ஐஸ்க்rம், பால், ச.க்கைர மூன்ைறயும் ேச.த்து மிக்ஸியில் நன்கு நுைர வர அடித்து,
குளிர ைவத்து பrமாறவும்.
குறிப்பு: ெபாடித்த பாதாம், முந்திr வைககைள பrமாறும்ேபாது ேச.த்துச் சாப்பிடலாம்.

Sign up to vote on this title
UsefulNot useful