சுலோக பஞ்சக விஷயம்

சிவ பெருமானே எல்லாம் வல்ல முழுமுதற்பொருள்..விஷ்ணு,பிரமன்,இந்திரன்,சோமன் போன்ற தேவர்கள் அவனுக்கு கீழானவர்கள்,அவனை சேவிப்பவர்கள் என்று வேதங்கள்,இதிஹாசங்களிலிருந்தும் வைணவ சாத்திரங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன....அனைத்து சைவ சித்தாந்திகளும் படிக்க வேண்டிய நூல்