You are on page 1of 8

என மதல மைலயாளக கைத

என மதல மைலயாளக கைத

அணடர காேரஜ இறககபபடட வமானம தாழவாகப பறநதத. மடைட வடவ ஜனனலகக


ெவளேய ேகரள பம ேலசாக நடனமாடயத. வைளயாடடப பளைள இைறததத ேபாலப
பசைசயல ரகைளயாகத தடடகள. நலப படடடதத கடல, கைரைய நைர ெபாஙக
மததமடடகெகாணடரநதத. ‘கயக’ எனற மறெறார மததம! கானகரடடம ரபபரம.
வமானம அலற அடததகெகாணட ேவகதைதக கைறதத ஊரநத ெசலல, உளேள
அனாவசய இநதயல ‘டராஃபக அதகார ேஸ மேலன’ எனறாள ஒலெபரககக கரல.
ேசாமேபறப படகள அரேக வநத கதவ தறககபபட நான பதைனநத வரஷததககப பன
இரணடாம மைறயாகக ேகரள மணணல கால ைவதேதன.

ெகாசச வமானநைலய வானததல மைழகக எபேபாதம ஆயததமான கரேமகததரளகளன


ஊேட நல ஜனனலகள ெதரநதன. ெதனைன மரஙகள காறறல அலததகெகாணடரநதன.
வமான நைலயததல ேவஷட அணநத பணககாரரகள பறகளல மடல ஈஸட தஙகம
மனனயத. அநதப ெபண எனைன அணக ‘ெவலகம’ எனறாள.

“உஙகள உயரததலரநத அைடயாளம கணடபடததவடேடன” எனற சரததாள.


“பரயாணம சகமாக இரநததா?”

“சகமதான. நஙகள?”

“நான, பததரைகயலரநத வநதரககேறன, உஙகைள வரேவறக.”

“அபபடயா! சநேதாஷம. வழா எததைன மணகக?”

“சாயஙகாலம ஆறைரகக. எனன சாபபடகறரகள?”

உனைனச சாபபடலாம ேபால இரககறத எனற ெசாலல வரமபவலைல. ெமாழக எனற


இரநதாள. சதர மகம. இரடட நறததல படபபடயாக தைல மயைர வாராமல பனனால
அலடசயமாகக கடடயரநதாள. ைகயல சனனதாகக கைட ைவததரநதாள. அத அவள
ஸாரயன நறததல இரநதத. “இபேபாத சாபபட ேவணடாம. வழயல
பாரததகெகாளளலாம” எனேறன.

“சாமான ஏதம இரககறதா?”

“ஒர ெபடட. அைதக கெலகட பணண ேவணடம.”

“பாேகஜ டகெகடைடக ெகாடககறரகளா?”

“பரவாயலைல. நாேன வாஙககெகாளகேறன.”

“ேசசேச, உஙகைள நனறாகக கவனதத அைழதத வரமபட எடடடர ெசாலலயரககறார”


எனற என ைகயலரநத டகெகடைட படஙககெகாணட கடடததல மைறநதாள. நான
சகெரட பறறைவததகெகாணட சறறலம பாரதேதன. ெபரமபாேலார டபபா கடட
கடடகெகாணட ேவகமாக ேபசகெகாணடரநதாரகள. ஒர காலததல இநத ேவக
மைலயாளம எனககப பரநத ெகாணடரநதத. இபேபாத டச வடடபேபாயவடடத.
டராகடர ெமலலப ெபடடகைள வணடயல ைவதத இழதத வர, அநதக கழநைதயன கண
ஓரததல இரநத கவைதைய வர வரயாகப படததகெகாணடரநேதன. அநதப ெபண என
ெபடடையச ேசகரததகெகாணட வநதாள.
1
என மதல மைலயாளக கைத

“சனனதாகததாேன இரககறத. நஙகள ைகயேலேய ெகாணட வநதரககலாேம.”

“ஏேதா பக பணணடேடன” எனேறன. உணைமயான காரணதைதச ெசாலல மடயாத.


ெபடடககள தபபாகக இரககறத.

ெமதெதனற இரநதத கார ஸட. அவள ஒர கணம டைரவரா நானா எனற தயஙகவடட
என அரகல உடகாரநதாள. “ேபாபபா” எனறாள.

“பாலசநதரன வரகறாரா?” எனேறன.

“நசசயம!” இடத ஓரததல உடகாரநதரநதாள. என கைதகளல வரம ெபணகைளப


படததரபபாள ேபாலம. என கைதயல வரம ெபணகள அததைன ேபரம அமமதான
எனபத அவளககத ெதரயாத. இஙகரநத பாரககமேபாத மாரப அைல ேபால அைசவத
ெதரநதத. சஙகலயல சலைவ - கறஸதவப ெபண. எனகக அமமவகக அபபறம
ெபணகள ேமல ஈடபாட கைறநத வடடத.

அமம! அமம பாலசசநதரன.

“பாலசநதரன வரகறாரா?” எனேறன மறபட.

“வரகறார, கார ேபாயரககறத.” ெகாசச பரைஜகள மைழககக கவைலயலலாமல


அஙகம இஙகம எஙகம நடகக, சககலான ரயல பாைதகைளக கடநத கரநல
உபபஙகழகளகக ேமல அைமதத பாலததல கார வைரநதத. “ேகாடடயததல
சாபபடலாமா?”

“எனககச சாபபாடைடப பறறக கவைலயலைல” எனேறன. டாகயாரடல ெவலடங


ெவளசசம பகலலம பளசசடடத சவரகளல ெதரநதத. சவபபக ெகாடகள பலவதஙகளல
சாயமேபாயரநதன. கார ேவகம படககவடாமல எரணாகளம தடததத. கைரேயாரக
கபபலகள காததரகக, மைழககத ேதாறறபேபாயரநத சாைலகளல நாஙகள
கலஙகமேபாத அவள சலைவ தததளபபைதப பாரதேதன.

“உஙக கைதகைள எலலாம நானதான மதலல வாசககேறன.”

“அபபடயா? உனகக எபபட இரகக?”

“உஙக கைதல வர ெபணகள எலேலாரேம ெராமபக கஷடபபடறாஙக. த எடடரனல


ஸஃபரங உமன. கஷடபபடாத ெபணகளம இரககாஙக.”

“நான இதவைரககம சநதககைல.”

“இபபச சநதசசககடட இரககஙக.”

அடதத கைதயல நஙகதான ேமர!”

“ேபர எபபடத ெதரயம?”

“உஙக மகததல ேமர இரகக” எனேறன.

“ேவற எனன இரகக?”

“எனகட எதாவத ேபசயாகணேமஙகற அலபப.”


2
என மதல மைலயாளக கைத

“ேசசேச, இடஸ எ பெளஷர” எனறாள. கார கலஙகவைத நறததவடடதால... ேச!


பாரககாேத. “உஙகளககாகக காரததக ஓடடலல ரம ேபாடடரகக. எஙக ஊரல இரககற

ெபரய ஓடடல அததான. எடடடர பரததேயகமா உஙகளககத தனயா ஸட ஏறபாட
பணணயரககார. நஙக கடபபஙகளா?”

“நஙக கடபபஙகளா?” அமம ேகடட ேகளவ!

“ேசசேச! கடககமாடேடன. உன கணணல இரநத கைடககற ேபாைத ேபாதாதா அமம!”

எனன எனனேமா ைபததயககாரததனமான சமபாஷைணகள! அரததேம இலலாத, அரததம


ேதைவயலலாத ேபசசகள! காதல எனற ஒர சமாசசாரம இரபபதாகக கறபைன
ெசயதெகாணட, அைத நாளகணககாக உபாசதத, ஏஙக, எதரபாரதத, அமம அமம
அமம எனற ஆயரம தடைவ ஸேலடடல எழத, சாகெலட தடவ ஸலலயான கடதஙகள
எழத, ஊரகக ஊர ெதரவககத ெதர வடடகக வட நடககம சமபரதாய
நாடகதைதததான நானம அமமவம நடததேனாம. இபேபாத, ேயாசததப பாரததால
அதலரககம கவைதககாரணகள எலலாம கழனறேபாய ஹாரேமான ேகாளாறதான
எலலாவறறறகம காரணம எனற ேதானறகறத. அமமைவ நான கலயாணம
ெசயதெகாளளாததறகக காரணம எனற எைதயம தவரமாகச ெசாலல மடயவலைல.
அவளககக கலயாணம ேபசம கடடம வநதேபாத நான ஊரல இலலாததம நான இனனம
படததகெகாணடரநததம அவள வடடககப ேபாய ேநராகக ேகடகத
ைதரயமலலாதரநததம எனற எவவளேவா சபெபனற காரணஙகள ெசாலலலாம.
மசசமரககம உணைம அமமைவ நான மணககாமல அவள இனெனாரவன மைனவ
ஆனததான. அநத இனெனாரவைன நான இனற மதல மதல சநதககபேபாகேறன.
பாலசநதரன ேகரளததல மனனண எழததாளரகளல ஒரவன. இனற எனனடன வழாவல
ஒேர ேமைடயல உடகாரபேபாகறவன. இவைனச சடவதறகப ெபடடயல தபபாகக
ெகாணட வநதரககேறன.

“ேமைடயல ஸடடங அேரஞசெமணட ெதரயமா ேமர?”

“அெதலலாம எடடடரதான பாததபபார. எனககத ெதரயாத ஸார.”

“ேவற யார வராஙக?”

“மநதர வரதா இரநத கைடச நமஷததல கானஸல ஆகவடடத.”

நலலேவைள! ேபாலஸ காவல அதகம இரககாத.

“அபபறம ேக.வ. வரார. ஆர.ேக. சமநதரன, ேதவதாஸ!”

“கடடம அதகம இரககேமா?”

“இரககம. வழா மடநததம ேகபஸஏ நாடகம இரகக. அதககக கடடம வரம.” இனற
நாடகம நடககாத எனற ெசாலல வரமபவலைல. ேதாடடா எததைன இரககம?
நானகாவத இரககம. ஒனற ேபாதம. ைசககள ரகாவல அரசயல ஊரநத
ெகாணடரநதத. தாரசசாைலையக கணடபட பழதபாரததக ெகாணடரநதாரகள. கடறகைர
எஙகைளப படவாதமாகத தரததக ெகாணேட வர எஙேக கராமம எஙேக டவன எனற
ெசாலல மடயாதபட ெதாடரநேதததயாக வடகள ெதரநதவணணம இரநதன. மைழககப
பயநத கைரச சரைவ மாறறகெகாணடவடட ேகாயலகளல பலேவற பகவதகள பகல
ேநரத தககததல இரகக, யாைனகள மனஸபல கழாயகளல நரரநதகெகாணடரநதன.

“ேகரளாவகக இதான மதல தடைவயா?” எனறாள ேமர.

3
என மதல மைலயாளக கைத

“ஆம... இலைல. பதைனஞச வரஷததகக மநத இஙக இரநதரககேறன. மண


வரஷம.”

“நஙக ஒரஜனலா மைலயாளததல ஒர கைத எழதணம. எனனதான ெமாழெபயரபப


நலலதா இரநதாலம ேநரா மைலயாளததல எழதறததகக ஈட கைடயாத.”

“எழதயரகேகன” எனேறன.

“ேவணமனனா ஸேமாக பணணலாம. எனகக ஆடேசபைண யலைல.”

“ஸேமாக பணணாதஙக, எனகக இநத வாசைனேய படககாத.”

அமமவன ேகாபதைதக களறவதறெகனேற பறறைவதத அவள மகததல ஊதேவன.

“சமமா ெசானேனன வைளயாடடகக. நஙகள எத ெசஞசாலம படககம.” அநதச


சநதரபபதைதப பயனபடததகெகாணட “இத ெசஞசா” எனற ேகடடரககலாம.
ெசயதரககலாம. ெசயயவலைல. ெதயவகக காதலாயறேற! பலஷட!

“பாரடன?”

“எனனேமா மனசககள நைனததகெகாணடரநேதன. இத எனன ஊர?”

“இரஞஞாலககடா” எனறாள அமம.

ெசாலலப பாரககேறன. “வசகரமான ேபர, அமமஙகறத உன ெசலலப ேபரா?”

“ஆமா! எபபட இநதப ேபர எனகக வநததனன யாைரக ேகடடாலம


ெசாலலமாடேடஙகறா. கரஜானன ஒரததரம எனைனக கபபடறதலைல.”

“நான கபபடேறன, கரஜா!

“ராஜ!”

இபபடப ேபர பரமாறறம ெசயதெகாணட இரடடல கவைத கலநத ெபரமசசவடட


நாளகள எததைன!

“பாலசநதரைன உனககத ெதரயமா?” எனேறன.

“பரஸனலாகத ெதரயாத. அவர எழதைத வாசசசதணட. அவர எழததல ஒர கரரம


இரககம. பயமாககட இரககம. நஙக படசசத கைடயாதா?”

படசசரகேகன. அவைன! கைதைய அலல, அவைனேய படசசரகேகன. ெபணடாடடைய


இடபபப படைவைய உரவ ஊரககத தரததயவைனப படததரககேறன.

“அமமவா இத?”

“ஆமாம நானதான. ஞாபகம இரககா?”

“எனன அமம இபபட இைளசசரகேக? சாபபாட சரயலைலயா?”

“இலைல, மனச.”
4
என மதல மைலயாளக கைத

“உன பரஷன எபபட இரககார?”

“காடடேறன” எனற நான சறறம எதரபாராத வதமாகத தன மாரபச ேசைலைய வலகக,


வடட வடவத தழமைபக காடடனாள.

“எனன அமம இத?”

“சடடககாயம. சகெரட ெநரபப. அபபறம இஙகப பாரஙக” எனற வாையத தறநத


காடடனாள. மனற பறகள உைடநதரநதன.

“அட கராதகப பயேல! ஏன அமம, ஏன அடககறான?”

“அவன ெசானனைதக ேகடகாததறக.”

“பாவ!”

“அடசசாததான அவரகக எழத மட வரமாம.”

“நானெசனஸ.”

“எலலாதைதயம அவரகக ேநரமகமாப பாரககணமாம. அததான எழததாம. ஒர ெபண


களககறேபாத பாரககாம எபபட அவள களககறைத எழத மடயமன ேகடடார.
எழதாதஙகனேனன. ேவணடாமேனன. பாரததததான ஆகணமன கடடாயபபடதத,
கணவனதாேனனன அனமதசேசன. எழதப பரச வாஙகனார. களககறத மடடமலலாம
ேவற எலலா வஷயஙகைளயம பரேசாதசசப பாரதத எழதனார. அடடா எனன ததரபமன
பாராடடப பரச ெகாடததாரகள. அடதத கைதகக அவர கதாநாயக கஷடபபடறாளாம.
கணவன கராதகனாம. சகெரட ெநரபபால சடவானாம. அடபபானாம. அதகக நான
அடபட ேவணடயரநதத. ராஜ! அவர ஒர ஸாேடா மஸாககஸட. எனைனத
தனபறததறேதாடத தனைனயம தனபறததச ெசாலறார. ஒரமைற அவர கைதயல
கதாநாயக பற பரஷனகடட ேபாக ேவணடய கடடம வரத. அபபப பரஷேனாட மனம
எனன பாடபடமன அவரககத ெதரய ேவணடயரநததாம!”

“ஓ காட! அமம ேமேல ெசாலலாேத.”

“நஙக எனைனக கலயாணம பணணபபஙக, வநத கலயாணம பணணபபஙகனன


காததகடட இரநேதன. நஙக ஏமாததபடடஙக. சரயானபட இநத ஆளகடட
மாடடகடடரகேகன. நஙக ஓர உபகாரம ெசயதா ேபாதம, ராஜ! இநத ஆசாமகடட இரநத
எபபடயாவத வடதைல வாஙககெகாடததடஙக ேபாதம.”

“எபபட அமம?”

“ெதரயைல. ஏேதா டேவாரஸன ெசாலறாஙகேள.”

“ேயாசசசப பாககேறன அமம, அதககளளாேற ந எனன பணணேவ?”

“நாைளகேக எனைன அைழசசககடடப ேபாக வரார. நலலேவைள உஙகைளச சநதசச என


ேவதைனையச ெசாலலடேடன. எஙகபபா அமமாகடட இைதச ெசாலல இனெனார ஷாக
ெகாடகக வரபபமலைல. கலயாணம ஆகாத நால ெபணகைள ெவசசடடத தவககறாஙக.
இவரகடட இரநத வடதைல வாஙக ஏதாவத ேசவாசரமததல இரநத பைழசசககேறன.
ராஜ! எனைனக காபபாததவஙகளா?”

5
என மதல மைலயாளக கைத

“நசசயம அமம.”

“சககரம ஏதாவத ெசயயஙக ராஜ. ஏனனா அடதத கைத அவர தரலலர எழதபேபாறார.
கணவன மைனவையக ெகாலலப ேபாறானாம. அைத அபபடேய தறெகாைலனன
நரபககப ேபாறானாம. ராஜ, பளஸ!

“ெசயயேறன அமம... நசசயம ெசயயேறன.”

வககலடம ேகடேடன.

“டேவாரஸ ேகஸ ேபாட எகஸடரம கரயலடடைய ஒர காரணமாச ெசாலலலாம.


ேகாரடடல நரபககறத ெகாஞசம கஷடம. பாரககலாம. மதலல அநதமமாைவ நான
சநதசச ஆகணம. ேநரா நடநத வஷயதைத அவர மலமா ேகடடாகணேம! அவைள ேநரல
ேபாய சநதககணம” எனறார.

“பாலசநதரனைடய பத நாவைலப படசசஙகளா?”

“எடடடர படசசரககார. பரமாதமா இரககாம! அதவம ஒர மரடைரத தரலலஙகா


எழதயரககாராம. ஒர ெபணைண அவ கணவேன ெகாைல ெசஞசடட... ெராமபச
சததமாகத தடடமடடத தறெகாைலனன நமப ெவசசரறானாம.”

“கைடசல அநதக கணவன எனன ஆறான?”

“ெதரயைல. இனனம எழதககடடரககார. மடககைல.”

நானதான மடககபேபாகேறன. ெபடடையத ெதாடடக ெகாணேடன.

மடககததாேன வநதரககேறன. அமம இறநத ெசயதையப பாரதததலரநத... ‘பரபல


எழததாளரன மைனவ மரணம’ எனற மேனாரமாவன ஓரததல பாரதததலரநத, அைதப
பறறததாேன ேயாசைன. நானம பாலசநதரனம ஒேர வழாவல பஙகெபறககடய
சநதரபபம ஏறபடடக ெகாலலம வநதேபாத மாைல நாலாகவடடத. ஓடடலககச ெசனற
ஓயவ எடததக ெகாணேடன. கதவகைளச சாததவடடத தபபாககைய எடததப
பரேசாதததப பாரதேதன. ைகககடககமான தபபாகக. எபேபாத எபேபாத எனற
ேயாசதேதன. ைகததடடல சபதம ேகடகமேபாத, எலேலாரம ேபசபவைரப
பாரததகெகாணடரககமேபாத, அலலத... அைதப பறற இபேபாத ேயாசகக ேவணடாம.
இததைன சநதரபபதைத ஏறபடததக ெகாடதத கடவள இதறக இநதக கைடச காரயததகக
ஒர வாயபப அளககாமலாேபாவார?

அைற தடடபபடம சபதம ேகடடத. “ஹுஇஸ இட?” எனேறன.

“பாலசநதரன.”

அட, இஙேகேய வநதவடடாயா? ெராமப ெசௌகரயமாகப ேபாயவடடத.

சறற ஏமாறறம. பாலசநதரனடன எடடடரம வநதரநதார. இததான... எனற அறமகம


ெசயதைவகக ஆரமபததார. “ெதரயம” எனேறன. பாலசநதரனகக என வயததான
இரககம. எனைனவடப பளவாக இரநதான. கணகளல கரரமம வயறறன சறேற
ெதாநதயல பர பழககமம உடமபல ேமலநாடட ெசணட வாசைனயம ெதரநதத.
சககனமாகப பனனைக பததான.

6
என மதல மைலயாளக கைத


“ேஸா! ய ஆர த ஃேபமஸ ஸஜாதா! உஙகள கைதகள சலவறைறப படதேதன. படககச
சவாரஸயமாக இரககனறன. ஆனால ெடபத இலைல.”

இனைறகக ெடபத ெதரயம! “நான உஙகள கைதகைளப படதததலைல. ஆனால


ேகளவபபடடரககேறன.”

“எனன ேகளவபபடடரககறரகள?”

“ெபரமபாலம அனபவததலரநத எழதகறரகள எனற.”

“அபபட எழதவத சலபமலைலயா?”

“அத அனபவம எனன எனபைதப ெபாறதததலைலயா?”

“அனபவம கைடககவலைல எனறால ேதடப ேபாக ேவணடம.”

“எலலா அனபவதைதயமா?”

“ஆம. ெபரமபாலம எலலா அனபவதைதயம. நான உணராத காரயதைத


எழதமாடேடன.”

“மரணம?”

“மரணதைத நாம ெவவேவற வதஙகளல சநதககேறாம.”

“கைதகளல எவவளவ தரம கறபைன ேசரககறரகள?”

“மகக கைறநத அளவதான. அநத ரசாயனம, அநதச ேசரகைகயன அளவ, என எழததன


ரகசயஙகளல ஒனற. எலலாக கைதகளம மழவதம கறபைனயம இலைல, மழவதம
நஜமம இலைல.”

“இபேபாத நஙகள எழதகெகாணடரககம கைத?”

“அத இனனம மடயவலைல. மடநததம ெசாலகேறன.”

“உணைமச சமபவதைதக கறபைனயடன கலககலாம எனற ெசாலகறரகள.”

“தாராளமாக! இடஸ எ மஸட.”

நானம கலககலாம எனறதான இரககேறன.

“உஙகள மைனவ வரவலைலயா?” எனேறன சறற ேநரததறகப பன.

“என மைனவ இறநதவடடாள. உஙகளககத ெதரயாதா? பாவம, அவள எனகக அளதத


கைதகள எததைன எததைன ெதரயமா? அவளதான எனகக இனஸபேரஷனாக இரநதாள.
அவள ஸதானததகக ஒரததைய இனனம ேதடகெகாணடரககேறன.”

“உஙகைளச சநததததல எனகக மகநத சநேதாஷம. மாைல பாரககலாமா?”

“கடடாயம பாரககததாேன ேபாகேறாம.”

7
என மதல மைலயாளக கைத

அவன ெசனறதம மகம கழவகெகாணேடன. பாணட மாறறக ெகாணேடன. பாணட


ைபககள தபபாககைய அழததக ெகாணேடன. அதன ேமல ைகககடைடையத தணததக
ெகாணேடன. வரம! சமயம வரம! பாரததகெகாளளலாம. இனற மடதத வடடததான
மறகாரயம. அனபளள பாலசநதரன, நரகததல பததரைக இரநதால அதல எழதலாம.
மரணம எனபத எபபட இரககம எனற அனபவபரவமாக எழதலாம. ஆனால நரகததல
அத பைழய வஷயம. எலலாரககம ெதரநத வஷயமாக இரககம. சரததகெகாணேடன.

கடவள வணககம பாடனாரகள. எஙகைள எலலாம வரேவறற அறமகபபடததனாரகள.


பாலசநதரன எனகக அடதத இரகைகயலதான உடகாரநதரநதான. ெராமபச சலபம.
அவனடன ேபசக ெகாளவத ேபால பககவாடடல சாயநத, எதறகாகவாவத கடடததனர
ைக தடடமேபாத, தபபாககைய எடதத டயக! அபபடேய சாய, பரபரெவனற எழநத...
எபேபாத? எபேபாத? சமயம வரம காததர! ைபையத ெதாடடப பாரததகெகாணேடன.
இரககறத. பததரமாக இரககறத. என ெபயர வளககபபடடத. “தமழநாடடன
எழததாளர சஜாதா, அவர இனற எழதய மதல மைலயாளக கைதைய உஙகள மன
படபபார...”

நான உடன ெகாணடவநதரநத ேநாடடப பததகதைத எடததக ெகாணட ைமக அரேக


ெசனேறன. ஆம! பாலசநதரைனக ெகாலவதறகச சமயதைதத தரமானததவடேடன. இநதக
கைதைய வாசததவடட ேமைடககத தரமபப ேபாகமேபாத... கைதயலரநத
உணைமககத தாவபேபாகேறன! அபேபாததான சடபேபாகேறன. எனகக அதனபன
எனன ஆனாலம பரவாயலைல. மதலல ேகரள மககள என கைதையக ேகடகடடம.
அதனபன தபபாகக சபததைதக ேகடகடடம!

படகக ஆரமபதேதன.

என மதல மைலயாளக கைத!

அணடர காேரஜ இறககபபடட வமானம தாழவாகப பறநதத. மடைட வடவ ஜனனலகக


ெவளேய ேகரள பம ேலசாக நடனமாடயத. வைளயாடடப பளைள இைறததத ேபால
பசைசயல ரகைளயாகத தடடகள. நலப படடடதத கடல, கைரைய நைர ெபாஙக
மததமடடகெகாணடரநதத. ‘கயக’ எனற மறெறார மததம...

1988

You might also like