You are on page 1of 9

Visit: www.tamilislam.webs.

com
இைறத் தாின் இ தி கட்ட மணித் ளிகள்
குலைச சுல்தான்

கண்கள் குளமாகின்றன, நம் ேநசமிகு இைறத் தாின் இ தி ேவைளைய


நிைனத் . மரணத்தின் கைடசி மணித் ளிகளில் நடந்த நிகழ் கைளக் ெகாஞ்சம்
நிைனத் ப் பா ங்கள். கண்களின் நீேராட்டத்ைத நம்மால் அடக்கிக் ெகாள்ள
யா .உங்களின் நிைனவைலகைள ஓாி நிமிடங்கள் பின்ேனாக்கி நகர்த்தி,
ெப மானார் வாழ்ந்த காலத்திற்கு ெசன் இைத ப ங்கள்.அவர்க க்ேக இந்த
நிைல என்றால்…….நமக்கு????

நபி (ஸல்) மரணிப்பதற்கு ஒ நாள் ன் , அதாவ ஞாயிற் க்கிழைம


தங்களிட ள்ள அ ைமகைள அைனத்ைத ம் உாிைமயிட்டார்கள். ேம ம்,
தங்களிட ள்ள ஆ அல்ல ஏ தங்கக் காசுகைளத் தர்மம் ெசய்தார்கள்.
தங்க ைடய ஆ தங்கைள ம் ஸ் ம்க க்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அன்றிர நபி (ஸல்) அவர்களின் ட் ள்ள விளக்கில் எண்ெணய் தீர்ந்
ேபாகேவ அைத ஒ ெபண்ணிடம் ெகா த்த ப்பி அண்ைட ட்டாாிடம்
எண்ெணயிட் த் த ம்ப ஆயிஷா (ரழி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின்
கவச ஆைட ப்ப ஷசாஃ| ேகா ைமக்காக ஒ தனிடம் அைடமானமாக
ைவக்கப்பட் ந்த . (ஸஹீஹுல் காாி, தபகாத் இப் ஸஅ , ஸ்ன
அஹ்ம )
வாழ்வின் இ தி நாள்
அனஸ் இப் மா க் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழைமயன் ஸ் ம்கள்
அ பக்ர் (ரழி) அவர்கைளப் பின்ெதாடர்ந் ◌ஃபஜ்ர் ெதா ெகாண் க்கும்
ேபா திடீெரன ஆயிஷா ைடய அைறயின் திைரைய நபி (ஸல்) அவர்கள் நீக்கி
மக்கள் அணி அணியாக ெதா ைகயில் நிற்பைதப் பார்த் ஆனந்தமாகச்
சிாித்தார்கள். ெதாழ ைவப்பதற்கு நபி (ஸல்) வ கிறார்கள் என் எண்ணி அ பக்ர்
(ரழி) அவர்கள், ெதாழ ைவக்கும் இடத்தி ந் சற் பின்ேன வாிைசைய
ேநாக்கி நகர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வ ைகையப் பார்த்த
மகிழ்ச்சியினால் ஸ் ம்கள் ெதா ைகயில் நிைல குைலய ஆரம்பித்தனர். நபி

Visit: www.tamilislam.webs.com
(ஸல்) அவர்கள் உங்கள ெதா ைகைய ைமப்ப த்திக் ெகாள் ங்கள்| என்
கூறிவிட் அைறயில் ைழந் திைரயிட் க் ெகாண்டார்கள். (ஸஹீஹுல் காாி)

இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்ெனா ெதா ைக ேநரம் நபி (ஸல்) அவர்க க்குக்


கிட்டவில்ைல. ற்பகல் ேநரம் வந்த டன் நபி (ஸல்) ◌ஃபாத்திமாைவ
வரவைழத் அவாிடம் சிலவற்ைற இரகசியமாகப் ேபசினார்கள். அைதக்
ேகட்ட டன் ◌ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண் ம் அைழத் சிலவற்ைற
இரகசியமாகக் கூறேவ ◌ஃபாத்திமா (ரழி) சிாித்தார்கள். இைதப் பற்றி ஆயிஷா
(ரழி) கூ வதாவ :
இந்நிகழ்ச்சி பற்றி பின் ஒ நாள் ◌ஃபாத்திமாவிடம் விசாாித்ேதாம். எனக்கு
ஏற்பட்ட இேத வ யினாேல நான் இறந் வி ேவன் என நபி (ஸல்) கூறியேபா
நான் அ ேதன். அவர்கள கு ம்பத்தாாில் நான்தான் த ல் அவர்கைள
ெசன்றைடேவன் என் நபி (ஸல்) கூறியேபா நான் சிாித்ேதன்' என்
◌ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் காாி)
ேம ம், 'அகில உலக ெபண்களின் தைலவி ◌ஃபாத்திமா' என் நபி (ஸல்)
நற்ெசய்தி கூறினார்கள். (ரஹ்மத் ல் ல் ஆலமீன்)
நபி (ஸல்) அவர்க க்கு ஏற்பட்ட க ைமயான நிைலைமையக் கண்ட ◌ஃபாத்திமா
(ரழி) 'என தந்ைதக்கு ஏற்பட்ட கஷ்டேம!' என் ேவதைனப்பட்டார்கள். உன்
தந்ைதக்கு இன்ைறக்குப் பிறகு என் ேம சிரமம் இ க்கா என் நபி (ஸல்)
ஆ தல் கூறினார்கள். (ஸஹீஹுல் காாி)
ஹசன், ஹுைசைன வரவைழத் அவர்கைள த்தமிட் அவர்க டன் நல்ல
ைறயில் நடந் ெகாள்ள ேவண் ெமன அறி த்தினார்கள். மைனவிமார்கைள
அைழத் அவர்க க்கும் உபேதச ம் அறி ைர ம் நல்கினார்கள்.
ன்ைப விட ேவதைன அதிகமான . ைகபர் ேபாாின் ேபா உட்ெகாண்ட
உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விைளைவ நபி (ஸல்) உணர ஆரம்பித்தார்கள்.
'ஆயிஷாேவ! ைகபர் தினத்தில் நான் உண்ட உணவின் ேவதைனைய
அ பவித் க் ெகாண் க்கிேறன். இந்த ேநரத்தில் அந்த விஷத்தினால் என
நரம் கள் ண்டாவைத நான் உணர்கிேறன்' என் நபி (ஸல்) கூறினார்கள்.
(ஸஹீஹுல் காாி)

Visit: www.tamilislam.webs.com
“யா அல்லாஹ் இந்த மரண ேவதைனயி ந் எங்கைளக்
காப்பாயாக!” (குலைச சுல்தான்)

இந்நிைலயில் சிலவற்ைற நபி (ஸல்) கூறினார்கள். அ ேவ அவர்கள கைடசி


ேபச்சாகும். அதாவ : அல்லாஹ்வின் சாபம் த, கிறிஸ்தவர்கள் மீ
உண்டாகட் ம்! அவர்கள் தங்கள இைறத் தர்களின் அடக்கத்தலங்கைள
வணங்குமிடமாக மாற்றிக் ெகாண்டார்கள். அரபிகளின் மியில் இரண்
மார்க்கங்கள் இ க்கக் கூடா .' (ஸஹீஹுல் காாி, தபகாத் இப் ஸஅத்)
ெதா ைகைய ம் நீங்கள் உாிைமயாக்கிக் ெகாண்டவர்கைள ம் (அ ைமகள்)
ேப ங்கள் என் பல ைற அறி த்தினார்கள். (ஸஹீஹுல் காாி)

இ தி ேநரம் ெந ங்கேவ ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்கைளத் தன


ெநஞ்ேசா அைணத் க் ெகாண்டார்கள். இைதப் பற்றி ஆயிஷா (ரழி)
கூ வதாவ :
'நபி (ஸல்) என் அைறயில் எனக்குாிய தினத்தில் என க த் க்கும்
ெநஞ்சுக்குமிைடயில் மரணமானார்கள். அவர்கள மரண ேநரத்தில் என
எச்சிைல ம் அவர்கள எச்சிைல ம் ஒன் ேசர்த்ேதன். என சேகாதரர் அப் ர்
ரஹ்மான் அைறக்குள் வந்தார். அவர கரத்தில் மிஸ்வாக் இ ந்த . நபி (ஸல்)
அவர்கைள என ம யில் கிடத்தியி ந்ேதன். அப் ர் ரஹ்மான் கரத்தி ள்ள
மிஸ்வாக்ைக நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் ெசய்ய
வி ம் கிறார்கள் என ாிந் ெகாண்ேடன். 'நான் உங்க க்கு அதைன வாங்கித்
தரவா?' என் ேகட்டேபா , 'ஆம்!' என தைல அைசத்தார்கள். அதைன வாங்கிக்
ெகா த்ேதன். அ அவர்க ைடய பற்க க்கு சிரமமாக இ ந்த . 'நான் அதைன
மி வாக்கி தரட் மா?' என் ேகட்ேடன். தைல அைசத் 'ஆம்!' என்றார்கள்.
நான் அதைன மி வாக்கிக் ெகா த்ேதன்.'
இன்ெனா அறிவிப்பில் வ வதாவ : 'நபி (ஸல்) மிக அழகிய ைறயில்
அக்குச்சியால் பல் லக்கினார்கள். அவர்க க்க கில் நீர் நிரம்பிய குவைள
இ ந்த . அதில் ைககைள விட் கத்தில் தடவிக் ெகாண்டார்கள்.
'லாஇலாஹஇல்லல்லாஹ் இன்ன ல் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குாியவன்

Visit: www.tamilislam.webs.com
அல்லாஹ்ைவத் தவிர ேவ இைறவன் இல்ைல. மரணத்திற்குப் பல மயக்கங்கள்
இ க்கின்றன' என்றார்கள். (ஸஹீஹுல் காாி)
பல் லக்கிய பின் தங்கள ைகைய அல்ல விரைல உயர்த்தினார்கள்.
அவர்கள பார்ைவ கட்ைட ேநாக்கிய . அவர்கள உத கள் அைசந்தன.
அவர்கள் என்ன கூ கிறார்கள் என ஆயிஷா (ரழி) ெசவிதாழ்த்திக் ேகட்டார்கள்.
நபி (ஸல்) அப்ேபா 'இைறத் தர்கள், வாய்ைமயாளர்கள், இைறப்ேபார்
தியாகிகள், நல்ேலார்கள் ஆகிய நீ அ ள் ெசய்ேதா டன்...
அல்லாஹ்ேவ! என்ைன மன்னிப்பாயாக! என்மீ க ைண காட் வாயாக!
உயர்ந்த நண்ப டன் என்ைனச் ேசர்த் ைவப்பாயாக! அல்லாஹ்ேவ! உயர்ந்த
நண்பைன... (ஸஹீஹுல் காாி)
கைடசி வார்த்ைதைய மட் ம் ன் ைற நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய
அவர்க ைடய ைக சாய்ந்த . உயர்ந்ேதானிடம் ெசன்றார்கள். இன்னா ல்லா வ
இன்னா இைல ராஜிஊன்.
ஹிஜ்ாி 11, ரபீஉல் அவ்வல் பிைற 12, திங்கட்கிழைம ற்பகல் ம் ேநரத்தில்
அவர்க க்கு மரணம் ஏற்பட்ட . அப்ேபா நபி (ஸல்) அவர்க க்கு 63 வய , 4
நாட்கள் ஆகியி ந்தன.

நபி (ஸல்) அவர்களின் மரணச் ெசய்தி எங்கும் பரவிய . மதீனா


இ ண் ேபான . இைதப் பற்றி 'நபி (ஸல்) எங்களிடம் வந்த தினத்ைத விட மிக
அழகிய, ஒளிமிகுந்த நாைள நான் கண்டதில்ைல. நபி (ஸல்) மரணித்த
தினத்ைதவிட இ ண்ட, ெவ ப்பான நாைள நான் கண்டதில்ைல' என அனஸ்
(ரழி) கூ கிறார்கள். ( ஸ்னத் தாரமி, மிஷ்காத்)
◌ஃபாத்திமா (ரழி) 'என தந்ைதேய! அைழத்த இைறவ க்கு பதில்
அளித் விட்டீேர! என தந்ைதேய! ஜன்னத் ல் ◌ஃபிர்தவ்ஸ் தங்களின்
தங்குமிடமாயிற்ேற! என தந்ைதேய! உங்களின் மரணச் ெசய்திைய நாங்கள்
ஜிப்ரயீ டம் கூற ேவண் ேம' எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் காாி)
அ பக்ர் (ரழி) இந்ேநரத்தில் மஸ்ஜி நபவியி ந் சற் ெதாைலவி ள்ள
ஷசுன்ஹ்| என்ற இடத்தி ள்ள ட் ல் தங்கியி ந்தார்கள். இந்தத் க்கமானச்
ெசய்திையக் ேகட்ட டன் தன குதிைரயில் ஏறி மஸ்ஜி நபவிக்கு வந் ,
யாாிட ம் ேபசாமல் நபி (ஸல்) அவர்கைளக் காண்பதற்காக ஆயிஷாவின் அைற

Visit: www.tamilislam.webs.com
ேநாக்கி நடந்தார்கள். நபி (ஸல்) ஹிபரா நாட் ஆைடயால்
ேபார்த்தப்பட் ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் கத்தி ந் ேபார்ைவைய
அகற்றி கத்ைதக் கட் ப்பி த் த்தமிட் அழலானார்கள். 'என் தா ம்
தந்ைத ம் தங்க க்கு அர்ப்பணமாகட் ம். அல்லாஹ் தங்க க்கு இரண்
மரணத்ைதத் தரமாட்டான். அல்லாஹ் உங்க க்கு விதித்த தல் மரணத்ைதேய
நீங்கள் அைடந் ெகாண்டீர்கள்' என் ம் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் னித உடல் ஹிபரா ேபார்ைவ டன் இ ந்த . நபி (ஸல்)
அவர்களின் கு ம்பத்தார்கள் அைறைய ைவத்தி ந்தனர். ெசவ்வாய் பகல்
அன் நபி (ஸல்) அவர்களின் ஆைடையக் கைளயாமல் அப்ப ேய
குளிப்பாட் னர்.

அப்பாஸ், ◌ஃபழ்ல், குஸம் (ரழி) ஆகிேயார் நபி (ஸல்) அவர்களின் உடைலப்


ரட்ட, உஸாமா ம் ஷுக்ரா ம் நீர் ஊற்ற, அலீ (ரழி) குளிப்பாட் னார்கள்.
அவ்ஸ் (ரழி) நபி (ஸல்) அவர்கைள தன ெநஞ்சின் மீ சாய்த்தி ந்தார்கள்.
(இப் மாஜா)
இவ்வாேற இலந்ைத இைல கலந்த நீரால் ம் ைற குளிப்பாட் னார்கள். நபி
(ஸல்) அவர்கைளக் குளிப்பாட் வதற்காக ஸஅ ப் ைகஸமா க்குச்
ெசாந்தமான ஷகர்ஸ்| என்ற கிணற்றி ந் நீர் ெகாண் வரப்பட்ட .
இந்நீைரேய நபி (ஸல்) வாழ்நாளில் அ ந்தி வந்தார்கள். (தபகாத் இப் ஸஅத்)
நபி (ஸல்) அவர்கைள ெவள்ைள நிற யமன் நாட் ப த்தி ஆைடயினால் (கஃபன்)
ேபார்த்தினார்கள். அதில் ைதக்கப்பட்ட சட்ைடேயா தைலப்பாைகேயா
ஏ மில்ைல. (ஸஹீஹுல் காாி, ஸஹீஹ் ஸ் ம்)
நபி (ஸல்) அவர்கைள எங்கு அடக்கம் ெசய்வ என் ேகள்வி எ ந்த .
அப்ேபா அ பக்ர் (ரழி) 'இைறத் தர்களின் உயிர் எங்கு பிாிகிறேதா அங்குதான்
அவர்கள் அடக்கம் ெசய்யப்ப வார்கள்' என் நபி (ஸல்) கூற, நான்
ேகட் க்கிேறன் என்றார்கள். உடன யாக நபி (ஸல்) மரணித்த இடத்தி ள்ள
விாிப்ைப அகற்றி அங்ேகேய அ தல்ஹா (ரழி) குழி ேதாண் அதில்
பக்கவாட் ல் ஒ குழி அைமத்தார்கள். மக்கள் பத் பத் ேபர் ெகாண்ட கூட்டம்,

Visit: www.tamilislam.webs.com
கூட்டமாக நபி (ஸல்) அவர்களின் அைறக்குள் ெசன் தனித்தனியாக
ெதா தார்கள்.
இேத நிைலயில் ெசவ்வா ம் ைமயாக கழிந் தன் இரவின் ெப ம் பகுதி
கழிந்த . இைதப் பற்றி ஆயிஷா (ரழி) கூ கிறார்கள்:
'இரவின் ந நிசியில் மண்ெவட் களின் சப்தத்ைத ைவத்ேத நபி (ஸல்) அடக்கம்
ெசய்யப்பட்டைத அறிந் ெகாண்ேடாம்.'
இரவின் கைடசிப் பகுதியில் நல்லடக்கம் நைடெபற்றதாக ம் ஓர் அறிவிப்
உள்ள . ( ஸ்ன அஹ்ம )

நபி (ஸல்) அவர்களின் இ தி கட்ட ேவைளயில் (மரணத்திற்கு ன்


4x5 நாட்க க்குள்) அவர்கள் ேபசிய இ தி வாக்கியங்கள்:

அல்லாஹ்ைவ ேபாற்றிப் கழ்ந் விட் 'மக்கேள! என்னிடம் வா ங்கள்' என்


கூறியேபா மக்கள் நபி (ஸல்) அவர்கைள ேநாக்கி விைரந் வந்தனர். அப்ேபா
நபி (ஸல்) கூறியவற்றில் இ ம் ஒன் . ' த கி ஸ்தவர்கள் மீ அல்லாஹ்வின்
சாபம் ஏற்படட் ம்! தங்களின் தர்க ைடய அடக்கத் தலங்கைள
வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர்.'
என கப்ைர வணங்கும் இடமாக ஆக்காதீர்கள்' என் கூறினார்கள். (ஸஹீஹுல்
காாி, வத்தா மா க்)
தன்னிடம் பழிதீர்த் க் ெகாள்ள மக்களிடம் தன்ைன ஒப்பைடத்தார்கள்.
யாைரயாவ நான் கில் அ த்தி ந்தால் இேதா என ைக தந்
விட்ேடன். பழி தீர்க்கட் ம். யாைரயாவ கண்ணியம் குைலய திட் யி ந்தால்
இேதா நான் ன் வந் ள்ேளன். அவர் பழிதீர்த் க் ெகாள்ளட் ம்.

அப்ேபா ஒ வர் எ ந் 'எனக்கு நீங்கள் ன் திர்ஹம் தர ேவண் ம்' என்


கூறேவ, '◌ஃபழ்ேல! நீங்கள் அைதக் ெகா த் வி ங்கள்' என் நபி (ஸல்)
கூறினார்கள்.
'அன்சாாிகைளப் பற்றி நான் விேசஷமாக அறி ைர கூ கிேறன். அவர்கள் என
ஈர ம் இதய ம் ஆவார்கள். அவர்கள் தங்கள கடைமைய நிைறேவற்றி
விட்டார்கள். அவர்க ைடய உாிைம ம், ச ைக ம் மீதமி க்கிற . அவர்களில்

Visit: www.tamilislam.webs.com
நல்ேலார்களின் ெசயைல ஏற் க் ெகாள் ங்கள். அவர்களில் தவறிைழப்ேபாைர
மன்னி ங்கள்.'
ேம ம் நபி (ஸல்) கூறினார்கள்: 'தன நட்பா ம் ெபா ளா ம் எனக்கு மக்களில்
அதிகமதிகம் உபகாரம் ெசய்தவர் அ பக்ர் ஆவார். என் இைறவேன! உன்ைனத்
தவிர மற்ெறவைர ம் உற்ற நண்பனாக ஆக்கிக் ெகாள்வதாக இ ந்தால்
அ பக்ைர உற்ற நண்பராக ஆக்கியி ப்ேபன்.
மரணத்திற்கு நான்கு நாட்க க்கு ன், வியாழக்கிழைம நபி (ஸல்) அவர்க க்கு
வ க ைமயான . மக்கைள ேநாக்கி 'வா ங்கள்! நான் உங்க க்கு ஒன்ைற
எ தித் த கிேறன். அதன்பின் ஒ க்கா ம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்' என்
கூறினார்கள்.
அன்ைறய தினம் நபி (ஸல்) ன் விஷயங்கைளக் குறிப்பிட்டார்கள்:
1) தர்கள், கிறிஸ்தவர்கள், ஷ்ாிக்குகள் ஆகிேயாைர அரபிய
தீபகற்பத்தி ந் ெவளிேயற்ற ேவண் ம்.
2) இங்கு வ ைக த ம் மக்கைள நான் கவனித் உபசாித்தவாேற நீங்க ம்
உபசாித் வி ந்ேதாம்பல் ெசய்ய ேவண் ம்.
3) ன்றாவ விஷயத்ைத அறிவிப்பாளர் மறந் விட்டார்.
நபி (ஸல்) இறப்பதற்கு ன் நாட்க க்கு ன் கூற, தான் ேகட்டதாக ஜாபிர்
(ரழி) அறிவிக்கிறார்கள்: 'அறிந் ெகாள் ங்கள்! உங்களில் எவ ம்
அல்லாஹ்வின் மீ நல்ெலண்ணம் ெகாண்டவராகேவ தவிர மரணிக்க
ேவண்டாம்.' (தபகாத் இப் ஸஅ , ஸ்னத் அ தா , ஸ்னத் அ யஃலா)

'லாஇலாஹஇல்லல்லாஹ் இன்ன ல் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குாியவன்


அல்லாஹ்ைவத் தவிர ேவ இைறவன் இல்ைல. மரணத்திற்குப் பல மயக்கங்கள்
இ க்கின்றன' என்றார்கள். (ஸஹீஹுல் காாி)

எம்ெப மானாாின் கைடசி………. கைடசி வார்த்ைதகள்:


நபி (ஸல்) அப்ேபா 'இைறத் தர்கள், வாய்ைமயாளர்கள், இைறப்ேபார்
தியாகிகள், நல்ேலார்கள் ஆகிய நீ அ ள் ெசய்ேதா டன்...

Visit: www.tamilislam.webs.com
அல்லாஹ்ேவ! என்ைன மன்னிப்பாயாக! என்மீ க ைண காட் வாயாக!
உயர்ந்த நண்ப டன் என்ைனச் ேசர்த் ைவப்பாயாக! அல்லாஹ்ேவ! உயர்ந்த
நண்பைன... (ஸஹீஹுல் காாி)
கைடசி வார்த்ைதைய மட் ம் ன் ைற நபி (ஸல்) கூறினார்கள்.
உயர்த்திய அவர்க ைடய ைக சாய்ந்த . உயர்ந்ேதானிடம் ெசன்றார்கள்.
இன்னா ல்லா வ இன்னா இைல ராஜிஊன்.

VV us!
Visit
www.tamilislam.webs.com
For Free Islamic E books

Visit: www.tamilislam.webs.com

You might also like