அலகு – 2
சங் க இலக்கியம்
நற் றிணை
நின்ற சசொல் லர்; நீ டுத ொன்று இனியர்;
என்றும் என் த ொள் பிரிபு அறியலதர’
ொமணர ் ை் ொது ஊதி, மீமிணசச்
சொந் தில் ச ொடு ் தீம் த ன் த ொல,
புணரய மன்ற, புணரதயொர் தகை்ணம;
நீ ர் இன்று அணமயொ உலகம் த ொல ்
ம் இன்று அணமயொ நம் நயந் ருளி,
நறு நு ல் ச ் ல் அஞ் சிச்
சிறுணம உறு த ொ? சசய் பு அறியலதர!
கூற் று விளக்கம் :
தலைவன் பிரியக் கருதியது அறிந்த ததோழி தலைவி
இடத்துக் கூறுதலும் , தலைவி அவர் இை் ைோமை் அலமயோத
என் லன வருந்தும் படி விட்டுபிரிக்கின் ற அன் னததோரு
குணக்குலறபோடு இை் ைோதவர் எனத் தலைவலன புகழ் ந்து
கூறுவது .
ொடல் விளக்கம்
ததோழீ ! நம் கோதைர் நிலைலம தவறோத
வோய் லமயுலடயவர்; தநடிதோகத் ததோன் றுகின் ற
இனிலமயுலடயவர்; எப் தபோழுதும் என் ததோள் கலளப் பிரிதை்
என் பலத அறியோதவர் . அத்தலகய சிறந்தவருலடய நட்பு,
தோமலரயின் குளிர்ந்த மகரந்ததிலன ஊதி , உயர்ந்த
சந்தனத்தின் தோதிலனயும் ஊதி, அந்தச் சந்தன மரத்திதின்
உச்சியிை் தசன் று லவத்த இனிய ததன் தபோை உறுதியோக
உயர்ந்தது. தண்ணீர ் இை் ைோமை் இவ் வுைகம் அலமயோது. அது
தபோை அவர் இை் ைோமை் நோம் இை் லை . நம் மீது மிகுந்த
விருப்பம் தகோண்டவர் அவர் . அவர் பிரிந்தோை் நம் தநற் றியிை்
பசலை படரும் . அவ் வோறு பசலை படர்வதற் கு அஞ் சி
தடுமோற் றம் அலடவோதரோ ? அலடயமோட்டோர் . (இனியும் அவர்
பிரியோ கருத மோட்டோர் என் பது முடிபு )
என் கொ லர்
சசொன்ன சசொல் கொ ் ர்;
எ ் த ொதும் இனிணமயொன ர்;
என்றும் என் த ொள் கணள ் பிரியொ ர்;
குளிர் ொமணரயின் ொதுக்கணள ஊதி
உயர்ந் மணலயிலிருக்கிற சந் ன மர ்தில்
ை்டு தசர் ் தி ்தி ் ் த ன் த ொல
உயர்ந் து அ ர் கொ ல் ;
நீ ர் இல் லொமல் உலகம் இல் ணல;
அ ர் இல் லொமல் நொனில் ணல!
விரும் பி தநசிக்கிறொர்.
என் சநற் றியில் டரும் பிரிவு ் துயர்( சணல)
ொர் ்து ் ய ் டு ொர்!
ொன் சசய் ண உைரொது
என்ணன ் பிரிந் துச் சிறுணம அணட ொதரொ!
குறுந் ச ொணக
நில ்தினும் ச ரித ொனினும் உயர்ந் ன்று
நீ ரினும் ஆர் அளவு இன்தற சொரல்
கரும் தகொல் குறிஞ் சி பூ சகொை்டு
ச ரும் த ன் இணைக்கும் நொடசனொடு நட்த
ொடல் விளக்கம்
பூமிலயக் கோட்டிலும் தபரியது; வோனத்லதக் கோட்டிலும்
உயரமோனது; கடலைக் கோட்டிலும் அளத்தற் கு அரிய ஆழம்
உலடயது; மலைச் சரிவிலுள் ள கரிய தகோம் புகலள உலடய
குறிஞ் சிச் தசடியின் மைர்களினின் றும் எடுத்து தபரிய (அளவு)
ததலன (ததனீக்கள் ) தசய் யும் நோட்லடச் தசர்ந்தவதனோடு
யோன் தகோண்ட கோதை்
ஐங் குறுநூறு
ஓரம் தபோகியோர்,
மருதம் திலண
ததோழி தலைவனிடம் தசோன் னது
ொழி ஆ ன் ொழி அவினி
சநல் ல ச ொலிக ச ொன் ச ரிது சிறக்க
என த ட்தடொதள யொதய யொதம
நணனய கொஞ் சிச் சிணனய சிறு மீன்
யொைர் ஊரன் ொை் க
ொைனும் ொை் க என த ட்தடதம.
ொடல் விளக்கம்
வோழ் க ஆதன் ! வோழ் க அவினி! தநை் பை விலளச்சை்
தரட்டும் , தபோன் நிலறந்து சிறக்கட்டும் என விரும் புகிறோள்
தோய் . நோனும் அலததய விரும் புகிதறன் . தமோட்டுக்கள்
நிலறந்த கோஞ் சி மரங் களும் சிலனயோன சிறு மீன் களும்
நிலறந்த தசழித்த ஊலரச் தசர்ந்தவன் வோழ் க. போணனும்
வோழ் க என விரும் புகிதறன் .
விளக்கம் : தசர நோட்லடச் தசர்ந்த மன் னர்கள் ஆதன் என் று
அவினி என் றும் தபயர் தபற் றிருந்தனர். முதை் வரி
மன் னலன வோழ் த்துவதோக அலமந்துள் ளது. ததோழி இங் குத்
தோய் என் று குறிப் பிடுவது தலைவிலய. தநை் , கோஞ் சி, மீன்
ஆகியலவ கருப்தபோருளோகும் . வயை் உரிப் தபோருளோகும் .
சசொற் ச ொருள் : வோழி ஆதன் வோழி அவினி - வோழ் க ஆதன்
வோழ் க அவினி, தநை் பை தபோலிக - தநை் பை விலளச்சை்
தரட்டும் , தபோன் தபரிது சிறக்க - தபோன் தபருகி
வளலமயோகட்டும் , என தவட்தடோதள யோதய - என்
விரும் புகிறோள் தோய் , (தலைவிலயத் தோய் என் று
குறிப் பிடுகிறோள் ), யோதம - நோனும் , நலனய - தமோட்டுகளோை்
நிலறந்த கோஞ் சிமரம் , சிலனய சிறு மீன் - சிலனயோன சிறு
மீன் ; யோணர் ஊரன் வோழ் க - தசழுலமயோன உலரச்
தசர்ந்தவன் வோழ் க!, போணனும் வோழ் க - அவனுடன் தசர்ந்து
போணனும் வோழ் க!, என தவட்தடதம - என விரும் புகிதறன்
ஐங் குறுநூறு சங் க இைக்கிய எட்டுத்ததோலக நூை் களிை்
ஒன் று. அதிை் குறிஞ் சி, முை் லை, மருதம் , தநய் தை் , போலை
என் ற ஐந்து திலணகள் ஒவ் தவோன் றிற் கும் 100 போடை் கள்
உள் ளது. நூறு போடை் களும் பத்து பத்தோகப்
பிரிக்கப்பட்டுள் ளது. ஒரு திலணக்குரிய 100 போடை் கலளயும்
ஒதர ஆசிரியதரப் போடி உள் ளோர். அதிை் மருதத்
திலணக்குரியப் போடை் கலள ஓரம் தபோகியோர் என் ற புைவர்
போடியிருக்கிறோர். முதை் பத்துப் போடை் கள் 'தவட்லகப் பத்து'
என் று தபயர் தகோண்டுள் ளன. அதிை் முதைோவதோக இடம்
தபற் றுள் ள போடதை தமதை குறிப் பிடப்பட்டிருப்பது.
கலி ்ச ொணக
சுடர் ்ச ொடீஇ! தகளொய் ! ச ருவில் நொம் ஆடும்
மைற் சிற் றில் கொலின் சிண யொ, அணடச்சிய
தகொண ரிந் து, ரி ந் து சகொை்டு ஓடி,
தநொ க்க சசய் யும் சிறு ட்டி, தமல் ஓர் நொள் ,
அன்ணனயும் யொனும் இருந் த மொ, 'இல் லிதர!
உை்ணு நீ ர் த ட்தடன்' என ந் ொற் கு, அன்ணன,
'அடர் ச ொற் சிரக ் ொல் ொக்கி, சுடரிைொய் !
உை்ணு நீ ர் ஊட்டி ொ' என்றொள் என, யொனும்
ன்ணன அறியொது சசன்தறன் மற் று என்ணன
ணள முன்ணக ற் றி நலிய, ச ருமந் திட்டு,
'அன்னொய் ! இ சனொரு ன் சசய் து கொை்' என்தறனொ,
அன்ணன அலறி ் டர் ர, ன்ணன யொன்,
'உை்ணு நீ ர் விக்கினொன்' என்தறனொ, அன்ணனயும்
ன்ணன ் புறம் பு அழி ்து நீ , மற் று என்ணனக்
கணடக்கை்ைொல் சகொல் ொன் த ொல் தநொக்கி,
நணகக் கூட்டம் சசய் ொன், அக் கள் ன் மகன்"
ொடல் விளக்கம்
ஒளி மிக்க வலளயலை அணிந்த என் ததோழிதய, தகள் !
ஒருநோள் நோனும் என் தோயும் வீட்டிை் இருந்ததோம் . அப் தபோழுது
வோசலிலிருந்து, 'அம் மோ! தோகத்திற் குத் தண்ணீர ் தவண்டும்
மோ' என் று. இலதக்தகட்ட என் தோய் , 'யோதரோ தண்ணீர ்
தகட்கிறோர்கள் , தபோய் க் தகோடு' என் றோர். நோனும் அவ் வோதற
தண்ணீர ் எடுத்துச் தசன் தறன் . வோசலிை் நின் று தண்ணீர ்
தகட்ட அந்த இலளஞோனிடம் தண்ணீர ்ச் தசம் லபக்
தகோடுத்ததன் . அவதனோ, தசம் லப வோங் கியததோடு அன் றி என்
சிவந்த லகலயயும் பற் றி இழுத்தோன் . 'அம் மோ' என் று
அைறிதனன் நோன் . என் கரம் பற் றி இழுத்தவன் யோதரன் று
போர்த்ததன் . அவன் தோன் அந்தச் சிறுவன் . நோம் சிறுவயதிை்
மணை் வீடு கட்டி விலளயோடும் தபோழுது அலதக் கோைோை்
உலதத்துச் சிலதப்போதன. நோம் சூடியிருந்த மோலைகலளப்
பறித்துக் தகோண்டோதன; நம் வரிப்பந்லதயும்
எடுத்துக்தகோண்டு ஓடுவோதன! இப்படிதயை் ைோம் நமக்குத்
துன் பம் உண்டோக்கியவன் , இப் தபோழுது குறும் பு தசய் யும்
பட்டிக் கோலள தபோன் று இலளஞனோக வந்து நின் றோன் .
அவனிடத்து என் உள் ளம் பறிதகோடுத்ததன் . நோன்
அைறியலதக் தகட்ட என் தோய் ஓடிவந்து, 'என் ன' என் று
தகட்டோள் . என் ன தசோை் வததன் று விழித்ததன் . லகலயப்
பிடித்து இழுத்தோன் என் று தசோன் தனன் ஆனோை் , அவலன
லநயப் புலடத்து விரட்டி விடுவோர்கதள? அதனோை் ஒரு
தபோய் லயக் கூறிதனன் . 'மடமடதவன் று தண்ணீர ் குடித்தோன் ;
அவனுக்குப் புலர ஏறிற் று. எங் தக இவன் இறந்துவிடுவோதனோ
என் று உன் லன அலழத்ததன் " என் று தபோய் கூறிதனன் .
அதற் குத் தோயும் , 'அப்படியோ! என் னப்போ அவசரம் ?
தமதுவோகத் தண்ணீர ் அருந்தக் கூடோதோ? 'என் று கூறி அவன்
முதுகிை் தடவிக் தகோடுத்தோள் . அப் தபோழுது, .அந்தத் திருட்டுப்
பயை் என் ன தசய் தோன் ததரியுமோ? என் லனப் போர்த்துக்
கண்லணச் சிமிட்டினோன் . புன் முறுவலும் கோட்டினோன் ' என் று
தலைவி ததோழியிடம் கூறினோள் .
புறநொனூறு
ச ை்கடல் ளொகம் ச ொதுணம இன்றி
ச ை்குணட நிைற் றிய ஒருணம தயொர்க்கும்
நடுநொள் யொம ்தும் கலும் துஞ் சொன்
கடுமொ ் ொர்க்கும் கல் லொ ஒரு ற் கும்
உை் து நொழி உடு ் ண இரை்தட
பிறவும் எல் லொம் ஓர் ஒக்கும் தம
சசல் ்துள் யதன ஈ ல்
துய் ் த ொம் எனிதன ் புன லத .
நக்கீரனோர்
ச ொருள் :
ததளிந்த கடைோை் சூழப்பட்ட இந்த உைகத்லத ,பிற
மன் னர்களுக்கும் தபோது என் று கருதோமை் ,தன
தவண்தகோற் றக் குலடயின் கீழ் உைகத்லத ஆட்சி தசய் த
தவந்தர்க்கும் .. , நள் ளிரவு, நண்பகை் என தூங் கோது, விலரந்து
ஓடும் விைங் கிலன துரத்தும் கை் ைோத ஒருவனுக்கும் ..
உண்ணும் உணவு நோழி அளதவ ,உலட என் பது இரண்தட.
மற் றலவ எை் ைோம் கூட தபோதுதவ .தசை் வம் என் ற ஒன் லறத்
தவிர. பிறருக்கு தகோடுத்ததை தசை் வத்தின் பயன் ,நோம்
மட்டும் அலத அனுபவிப் தபோம் என் றோை் நம் லகலய விட்டு
பை தவறிப் தபோகும் .
ொடிய ர்: ஔண யொர்
திலண: தபோதுவியை்
துலற: தபோருண்தமோழிக் கோஞ் சி
(ஆடவரது ஒழுக்கதம உைக தமம் போட்டிற் கு அடிப்பலட
என் பது இது. மிகச் சிறந்த தசய் யுள் .)
நொடொ சகொன்தறொ ; கொடொ சகொன்தறொ;
அ லொ சகொன்தறொ ; மிணசயொ சகொன்தறொ;
எ ் ழி நல் ல ர் ஆட ர்,
அ ் ழி நல் ணல ; ொழிய நிலதன!
ொடற் ச ொருள் :
நோடோக இருந்தோலும் , கோடோக இருந்தோலும் , தோழ் ந்த
நிைமோக (அவைோக) - பள் ளமோக - இருந்தோலும் , தமடோன
நிைமோக (மிலசயோக) இருந்தோலும் , எவ் விடத்திை் ஆடவர்
நை் ைவரோய் விளங் குகின் றனதரோ, அவ் விடத்திை் தமன் லம
தபற் றுத் திகழ் வோய் , நிைதம !
அலகு – 3
அற இலக்கியம்
திருக்குறள்
அறன் லியுறு ் ல்
1. சிற ் புஈனும் சசல் மும் ஈனும் அற ்துனூஉங் கு
ஆக்கம் எ தனொ உயிர்க்கு.
விளக்கம் :அறமோனது சிறப் லபத் தரும் . தசை் வத்லதயும்
தரும் . ஆலகயோை் அறத்லதவிட உயிருக்கு ஆக்கம்
தருவது தவறு எதுவுமிை் லை என் கிறோர் வள் ளுவர்.
2. அற ்தினூஉங் கு ஆக்கமும் இல் ணல அ ணன
மற ் லின் ஊங் கில் ணல தகடு.
விளக்கம் :அறதநறிதயோடு வோழ் வலதக் கோட்டிலும்
உயிருக்கு நன் லமயோனதும் இை் லை. அறதநறிலயப்
தபோற் றோமை் மறத்தலைக் கோட்டிலும் தகடோனதும்
இை் லை.
3. ஒல் லும் ணகயொன் அறவிணன ஓ ொத
சசல் லும் ொய் எல் லொஞ் சசயல் .
விளக்கம் : நம் மோதை முடிந்த வலககளிை் எை் ைோம் ,
முடியக் கூடிய வழிகளிை் எை் ைோம் , அறச் தசயலை
இலடவிடோமை் ததோடர்ந்து தசய் து வருதை் தவண்டும் .
4. மன ்துக்கை் மொசிலன் ஆ ல் அணன ்துஅறன்
ஆகுல நீ ர பிற.
விளக்கம் :தன் மனத்திடத்துக் குற் றம்
இை் ைோதவனோகுதை் என் னும் அவ் வளதவ அறம்
எனப்படும் ; மற் றலவதயை் ைோம் தவறும் ஆரவோரத்
தன் லம தகோண்டலவ
5. அழுக்கொறு அ ொச குளி இன்னொச்சசொல் நொன்கும்
இழுக்கொ இயன்றது அறம் .
விளக்கம் :தபோறோலம, ஆலச, சினம் , கடுஞ் தசோை்
என் னும் நோன் கிற் கும் ஒரு சிறிதும் இடம் தரோமை்
ஒழுகிவருவதத அறம் ஆகும் .
6. அன்றறி ொம் என்னொது அறஞ் சசய் க மற் றது
ச ொன்றுங் கொல் ச ொன்றொ ் துணை.
விளக்கம் :'பின் கோைத்திை் போர்ப்தபோம் ' என் று தள் ளி
லவக்கோமை் , அறத்லத அன் தற தசய் க; அது இறக்கும்
கோைத்திதை அழியோத் துலணயோகும் .
7. அற ் ொறு இதுச ன த ை்டொ சிலிணக
ச ொறு ் ொதனொடு ஊர்ந் ொன் இணட.
விளக்கம் :சிவிலகலய (பை் ைக்கு) சுமப்பவதனோடு,
அதனிை் தசை் பவன் ஆகிதயோரிலடதய , 'அறத்தின் வழி
இதுதோன் ' என் று கூறதவண்டோம் .
8. வீை் நொள் டொஅணம நன்றொற் றின் அஃச ொரு ன்
ொை் நொள் ழியணடக்கும் கல் .
விளக்கம் :தசய் யத் தவறிய நோள் என் றிை் ைோமை் ஒருவன்
அறம் தசய் வோனோனோை் , அதுதவ வோழ் நோள் முடியும்
வழிலய அலடக்கும் கை் ைோகும் .
9. அற ் ொன் ரு த இன் ம் மற் சறல் லொம்
புற ் புகழும் இல.
விளக்கம் : அற வோழ் விை் வோழ் வதோனோை் வருவதத
இன் பமோகும் ; மற் லறப் தபோருளும் இன் பமும்
இன் பமோகோ; அவற் றோை் புகழும் இை் லை.
10. சசயற் ொல த ொரும் அறதன ஒரு ற் கு
உயற் ொல த ொரும் ழி.
விளக்கம் : ஒருவன் தன் வோழ் நோளிை் தசய் யதவண்டியது
எை் ைோம் அறதம. அவன் தசய் யோமை் கோக்க தவண்டியது
எை் ைோம் பழிச்தசயதை.
நொலடியொர்
குஞ் சியைகும் சகொடுந் ொணனக் தகொட்டைகும்
மஞ் சள் அைகும் அைகல் ல -சநஞ் ச ்து
நல் லம் யொம் என்னும் நடுவு நிணலணமயொல்
கல் வி அைதக அைகு.
விளக்கம்
தலைமுடியின் அழகும் , உடலை வலளத்து
உடுக்கப்படும் ஆலடயின் கலரயழகும் , மஞ் சள் பூச்சின்
அழகும் , மக்களுக்கு அழகுகள் அை் ை. நோம் நை் ைவர் என் று தம்
மனம் அறிய உண்லமயோக உணரும் ஒழுக்கத்லதப்
பயத்தைோை் மக்களுக்கு கை் வியழதக உயர்ந்த அழகோகும் .
நொன்மைிக்கடிணக
நில ்துக் கைிசயன் சநல் லுங் கரும் பும் ;
குள ்துக் கைிசயன் ொமணர; ச ை்ணம
நல ்துக் கைிசயன் நொைந் னக்கைியொம்
ொன்சசல் உலக ் றம் .
விளக்கம்
பச்லசப் பதசதைன் று கோணப்படும் தநற் பயிரும் ,
கரும் பின் பயிரும் வயலுக்கு அழதகன் று உைகத்தோர்
தசோை் வோர்கள் ! தோமலரக் தகோடியும் இலையும் மைரும்
நிலறந்து இருக்கும் கண் தகோள் ளோக் கோட்சிதய குளத்திற் கு
அழகு என் றும் உைகத்தோர் தசோை் வோர்கள் ! தபண்லமதய
அழகுதோன் ; எனினும் தபண்களிடம் கோணப்படும் நோணம்
தோன் உயர்வோன அழகு என் றும் உைகத்தோர் தசோை் வோர்கள் !
அதுதபோை் , மனிதன் தசய் கின் ற அறச் தசயை் கள் தோன்
அவன் எங் கு தசன் றோலும் அவனுக்கு மதிப் பு மிக்க அழலகத்
தருகிறது என் றும் உைகத்தோர் தசோை் வோர்கள் !
இனியண நொற் து
இணளணமணய மூ ் ச ன் றுைர் ல் இனித
கிணளஞர்மொட் டச்சின்ணம தகட்டல் இனித
டசமன் ணை ்த ொள் ளிரிய லொணர
லிடசமன் றுைர் ல் இனிது.
விளக்கம் :
இளவயதிதைதய முதுலம தரும் மனப்பக்குவம்
தகோண்டிருப்பது, உறவினர்கள் அன் புதமோழிகள்
கூறுபவரோக இருப்பது, தமன் லமயோன மூங் கிை் தபோன் ற
ததோள் கலளக் தகோண்ட தளிர் தபோன் ற இளம் தபண்கள்
நஞ் லசப் தபோன் றவர் எனத் ததளிவலடவது, ஆகியன நன் லம
தருவனவோம் .
அலகு – 5
க்தி இலக்கியமும் , கு ் றிவு இலக்கியமும்
திருநொவுக்கரசர் த ொரம்
நொமொர்க்கும் குடியல் தலொம் நமணன அஞ் தசொம்
நரக ்தில் இடர் ் தடொம் நடணல இல் தலொம்
ஏமொ ் த ொம் பிைி அறிதயொம் ைித ொம் அல் தலொம்
இன் தம எந் நொளும் துன் ம் இல் ணல
ொமொர்க்கும் குடியல் லொ ் ன்ணமயொன சங் கரன்
நற் சங் க ச ை் குணை ஓர் கொதில்
தகொமொற் தக நொம் என்றும் மீளொ ஆளொய் க் சகொய் ம்
மலர்ச ் தச டி குறுகிதனொதம
விளக்கம் :
நடலை = தபோய் ; ஏமோப்பு = மகிழ் வுடன் இருத்தை் ; குறுகுதை் =
அலடதை் . தகோமோன் = அரசர்க்கு அரசன் .
சிவபிரோனுக்கு அடிலமயோக தன் லன கூற் றோயினவோறு
என் று ததோடங் கும் பதிகத்தின் முதை் போடலிை் அறிவித்துக்
தகோண்ட திருநோவுக்கரசர், சிவபிரோனுக்கு ஆட்பட்ட
கோரணத்தோை் தவறு எவருக்கும் ஆட்படமோட்தடோம் , தவறு
எவர்க்கும் குடியை் தைோம் என் று இங் தக கூறுகின் றோர்.
நியோயம் இை் ைோத அரசனின் ஆலண தன் லனக்
கட்டுபடுத்தோது என் று அரசலன எதிர்த்து குரை் தகோடுத்த
புரட்சிக் கவியோக அப்பர் தபருமோன் திகழ் வலத நோம் இங் தக
கோணைோம் . இயமனுக்தக அஞ் சமோட்தடோம் என் று கூறுவதன்
மூைம் அரசன் எம் மோத்திரம் என் று முழங் குவலதயும் நோம்
உணரைோம் . அரசலன ததய் வமோக மதித்த கோைம் என் பதோை்
அரசனின் ஆலணக்கு கட்டுபடோதவர்க்கு நரகம் உண்டு என் ற
நம் பிக்லக இருந்தது. சிவபிரோனின் அருலளப் தபற் றதோை்
தனக்கு அந்த விதிமுலற தசை் ைோது என் பலதயும் இங் தக
ததளிவுபடுத்துகின் றோர்.
சிவபிரோன் தன் லன ஆட்தகோண்ட கோரணத்தோை் தோன்
எவர்க்கும் குடி அை் தைோம் என் றும் யோதும் அஞ் தசோம் என் று
மணிவோசகரும் திருவோசகத்திை் (திருச்சதகம் முப்பதோவது
போடை் ) கூறுவது இங் தக நிலனவு கூறத்தக்கது.
மொைிக்க ொசகர் திரு ொசகம்
நமச்சி ொய ொை் க நொ ன் ொள் ொை் க
இணம ் ச ொழுதும் என் சநஞ் சில் நீ ங் கொ ொன் ொள் ொை் க
தகொகழி ஆை்ட குருமைி ன் ொள் ொை் க
ஆகமம் ஆகிநின்று அை்ைி ் ொன் ொள் ொை் க
ஏகன் அதநகன் இணற ன் அடி ொை் க
ச ொருள் :
நமச்சிவோய வோழ் க. நோதன் திருவடி வோழ் க.
கண்ணிலமக்கும் தநரமும் என் தநஞ் சம் பிரியோதவனுலடய
திருவடி வோழ் க. திருவோவடுதுலற ஆண்டருளும் குருவோகிய
மோணிக்கத்தின் திருவடி வோழ் க. தோதன ஆகமமோகி நின் று
நமக்கு அருகிை் வருபவனுலடய திருவடி வோழ் க.
ஒருவனோகியும் பைவுருக்தகோண்டும் இருக்கும் இலறவனின்
திருவடி வோழ் க.
ச ொய் ணகயொை் ொர்
ண யம் களியொ ொர்கடதல சநய் யொக
ச ய் ய கதிதரொன் விளக்கொகச் - சசய் ய
சுடர் ஆழியொன் அடிக்தக சூட்டிதனன் சசொல் மொணல
இடர்ஆழி நீ ங் குகத என்று
விளக்கம்
இம் மண்ணுைகத்லததய தகளியோகவும் அதலன
வலளத்துக் கிடக்கும் தபரிய கடை் நீ லரதய தநய் யோகவும்
,அக்கடற் பரப் பின் விளிம் பிதை ததோன் றுவதுதபோை்
கோட்சியளிக்கும் சூரியலன அதிை் ஏற் றும் சுடரோக்கி ஞோன
விளக்தகற் றி வழிபட்டோர்.
பூ ் ொை் ொர்
அன்த களியொ ஆர் தம சநய் யொக
இன்புருகு சிந் ண இடுதிரியொ - நன்புருகி
ஞொனச்சுடர் விளக்கு ஏற் றிதனன் நொரைற் கு
ஞொன ் மிை் புரிந் நொன்
விளக்கம் :
அறிலவ அளிக்கும் தமிழ் நூலை இயற் றிய நோன் ,
அன் லப அகைோகவும் , அந்த அன் பினோை் விலளந்த
ஆர்வத்லத தநய் யோகவும் , மனதின் எண்ணங் கலள
திரியோகவும் இட்டு, அதனோதை உருவோகும் ஞோனத்லத
ஒளியோக தகோண்டு நோரோயணனுக்கு விளக்கு ஏற் றிதனன் .
த யொை் ொர்
திருக்கை்தடன்; ச ொன்தமனி கை்தடன் திகழும்
அருக்கன் அைிநிறமும் கை்தடன் - சசருக்கிளரும்
ச ொன்னொழி கை்தடன்; புரிசங் கம் ணகக்கை்தடன்
என்னொழி ை்ைன் ொல் இன்று
விளக்கம்
இன் று அவனுலடய பூரண கருலணயும் முழுதோய் தபற் ற
நோன் ,அந்தக் கடை் வண்ணனின் திருமோர்பிை் திருமகலளக்
கண்தடன் . அவனது திருதமனி முழுதும் கண்தடன் !!அவனது
பளபளக்கும் சூரியன் ஒளிலயதயோத்த நிறமும் கண்தடன் .
அவனது சுதர்சன சக்கரத்லதக் க கண்தடன் . அவனது
திருக்கரத்திை் வைம் புரிச் சங் லகக் கண்தடன் .
ஆை்டொள் திரு ் ொண
மொர்கழி ் திங் கள் மதிநிணறந் நன்னொளொல்
நீ ரொட ் த ொதுவீர் த ொதுமிதனொ தநரிணையீர்!
சீர்மல் கும் ஆய் ் ொடி சசல் ச்சிறுமீர்கொள்
கூர்த ல் சகொடுந் ச ொழிலன் நந் தகொ ன் குமரன்
ஏரொர்ந் கை்ைி யதசொண இளஞ் சிங் கம்
கொர்தமனிச் சசங் கை் கதிர்மதியம் த ொல் முக ் ொன்
நொரொயைதன நமக்தக ணற ரு ொன்
ொதரொர் புகை ் டிந் த தலொர் எம் ொ ொய்
ச ொருள் :
அழகிய அணிகைன் கலள அணிந்த கன் னியதர! சிறப் பு
மிக்க ஆயர்போடியிை் வசிக்கும் தசை் வவளமிக்க சிறுமிகதள!
மோர்கழியிை் முழுநிைோ ஒளி வீசும் நை் ை நோள் இது. இன் று நோம்
நீ ரோடக் கிளம் புதவோம் . கூர்லமயோன தவலுடன் நம் லமப்
போதுகோத்து வரும் அரிய ததோழிலைச் தசய் யும் நந்ததகோபன் ,
அழகிய கண்கலளயுலடய யதசோதோபிரோட்டி ஆகிதயோரின்
சிங் கம் தபோன் ற மகனும் , கரிய நிறத்தவனும் , சிவந்த
கண்கலள உலடயவனும் , சூரியலனப் தபோை் பிரகோசமோன
முகத்லதயுலடயவனும் , நோரோயணனின் அம் சமுமோன
கண்ணபிரோன் நமக்கு அருள் தர கோத்திருக்கிறோன் . அவலன
நோம் போடிப் புகழ் ந்தோை் இந்த உைகதம நம் லம வோழ் த்தும் .
விளக்கம் :
இந்த போசுரத்லத ஆண்டோள் லவகுண்டத்லத மனதிை்
தகோண்டு போடுகிறோள் . அதனோை் தோன் “நோரோயணதன பலற
தருவோன் ” என் கிறோள் . 108 திருப்பதிகளிை் 106 ஐ பூமியிை்
கோணைோம் . 108 வது திருப் பதியோன லவகுண்டத்திை் தோன்
நோரோயணன் வசிக்கிறோர். நோம் தசய் யும் புண்ணியத்லதப்
தபோறுத்தத இந்த திருப் பதிலய அலடய முடியும் . இந்தப்
போடலைப் பக்தியுடன் படித்து, தர்ம தசயை் கலள மட்டுதம
தசய் து வந்தோை் நோமும் லவகுண்டத்லத அலடந்து
பரந்தோமனுடன் கைந்து விடுதவோம் .