TEST – 31 GROUP
GT – IV
2023 – 24 தபாதுத்ேமிழ்
பதிவு எண்
கால அளவு : 3.00 மணி நேரம்] [மமாத்த மதிப்மபண்கள் : 300
வினாக்களுக்கு பதிலளிக்கும் முன் கீ ழ்க்கண்ட அறிவுரரகரள கவனமாகப் படிக்கவும்
முக்கிய அறிவுரைகள்
1. இந்த வினாத்மதாகுப்பு, தேர்வு தேொடங்குவேற்கு 15 நிமிடங்களுக்கு முன்னேொக உங்களுக்கு வழங்கப்படும்.
2. இந்ே வினொத்தேொகுப்பு, 200 வினாக்கரளக் மகாண்டுள்ளது. விடடயளிக்கத் தேொடங்குமுன் இவ்வினொத் தேொகுப்பில்
எல்லொ வினொக்களும் வரிடையொக இடம் தபற்றுள்ளனவொ என்படேயும், இடடயில் தவற்றுத்ேொள்கள் எடவயும்
இல்டல என்படேயும் உறுேி தைய்து தகொள்ளவும். வினாத் தோகுப்பில் ஏதேனும் குறைபாடு இருப்பின், அேறன
முேல் பத்து நிமிடங்களுக்குள் அறைக்கண்காணிப்பாளரிடம் தேரிவித்து, சரியாக உள்ள தவதைாரு வினாத்
தோகுப்பிறன தபற்றுக்தகாள்ள தவண்டும். தேர்வு தோடங்கிய பின்பு, இது குைித்து முறையிட்டால் வினாத்
தோகுப்பு மாற்ைித் ேரப்படமாட்டாது.
3. எல்லா வினாக்களுக்கும் விரடயளிக்கவும், எல்லா வினாக்களும் சமமான மதிப்மபண்கள் மகாண்டரவ.
4. உங்களுரடய பதிவு எண்ரண இந்தப் பக்கத்தின் வலது நமல் மூரலயில் அதற்மகன அரமந்துள்ள இடத்தில் ேீங்கள்
எழுத நவண்டும். நவறு எரதயும் வினாத் தேொகுப்பில் எழுதக் கூடாது.
5. விடடத்ேொள் ஒன்று விடடகடள குறிப்பேற்கு அடறக்கண்கொணிப்பொளரொல் உங்களுக்கு வழங்கப்படும். விடடகடளக்
குறிப்பது உள்ளிட்ட அவைியம் பின்பற்றப்பட தவண்டிய அறிவுடரகள் விடடத்ேொளிலும், தேர்வுக்கூட அனுமேிச்
ைீட்டிலும் வழங்கப்பட்டுள்ளன.
6. உங்களுடடய வினொத்தேொகுப்பு, எண்டண (Question Booklet Number) விடடத்ேொளின் முேல் பக்கத்ேில்
அேற்தகன அடமந்துள்ள இடத்ேில் கருறம நிை றமயுறடய பந்துமுறனப் தபனாவினால் குறித்துக் கொட்ட
தவண்டும். வினொத்தேொகுப்பு எண்டண விடடத்ேொளில் ைரியொகக் குறித்துக் கொட்டத் ேவறினொதலொ அல்லது குறிக்கத்
ேவறினொதலொ உங்களுடடய விடடத்ேொள் தைல்லொேேொக்கப்படும்.
7. ஒவ்தவொரு வினொவும் (A), (B), (C), (D), (E) என ஐந்து பேில்கடளக் (விடடகள்) தகொண்டுள்ளது. நீங்கள்
(A) அல்லது (B) அல்லது (C) அல்லது (D) இடவகளில் ஒதர ஒரு ைரியொன விடடடயத் தேரிவு தைய்து விடடத்ேொளில்
குறித்துக்கொட்ட தவண்டும். ஒரு தகள்விக்கு ஒன்றுக்கு தமற்பட்ட ைரியொன விடட இருப்பேொக நீங்கள்
கருேினொல், மிகச்ைரியொனது என நீங்கள் எடேக் கருதுகிறீர்கதளொ அந்ே விடடடய விடடத்ேொளில் குறித்துக்கொட்ட
தவண்டும். உங்களுக்கு விறட தேரியவில்றை எனில், நீ ங்கள் (E) என்பறே அவசியம் நிரப்ப தவண்டும்.
எப்படியொயினும், ஒரு தகள்விக்கு ஒதர ஒரு விடடடயத் ேொன் தேர்ந்தேடுக்க தவண்டும். நீங்கள் ஒரு தவள்விக்கு
ஒன்றுக்கு தமற்பட்ட விடடயளித்ேொல், அவற்றுள் ஒரு விடட ைரியொனேொக இருந்ேொலும் அந்ே விடட ேவறொனேொகதவ
கருேப்படும்.
8. ேீங்கள் வினாத் மதாகுப்பின் எந்தப் பக்கத்ரதயும் ேீக்கநவா அல்லது கிழிக்கநவா கூடாது. நதர்வு நேரத்தில் இந்த வினாத்
மதாகுப்பிரனநயா அல்லது விரடத்தாரளநயா நதர்வு அடறடய விட்டு மவளியில் எடுத்துச் மசல்லக் கூடாது. நதர்வு
முடிந்தபின் ேீங்கள் உங்களுரடய விரடத்தாரள கண்காணிப்பாளரிடம் மகாடுத்து விட நவண்டும். இவ்வினாத்
மதாகுப்பிரன நதர்வு முடிந்த பின்னர் மட்டுநம ேீங்கள் எடுத்துச் மசல்ல அனுமதிக்கப்படுவர்கள்.
ீ
9. குைிப்புகள் எழுேிப்பார்ப்பேற்கு வினாத்தோகுப்பின் கறடசி பக்கத்ேிற்கு முன் உள்ள பக்கங்கறள பயன்படுத்ேிக்
தகாள்ளைாம். இறேத்ேவிர வினாத்தோகுப்பின் எந்ே இடத்ேிலும் எந்ேவிே குைிப்புகறளயும் எழுேக்கூடாது. இந்ே
அைிவுறர கண்டிப்பாக பின்பற்ைப்படதவண்டும்.
10. அடனத்து இனங்களிலும் ஆங்கில வடிதவ இறுேியொனது.
11. நீங்கள் தமற்கண்ட அறிவுடரகளில் எவற்டறயொவது பின்பற்றத் ேவறினொல் தேர்வொடணயம் எடுக்கும்
நடவடிக்டககளுக்கு உள்ளொக தநரிடும் என அறிவுறுத்ேப்படுகிறது.
______________________
[Turn over
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
GROUP – IV
Test – 31
1. “இன்பம் தபொழிகிற வொதனொலியொம்
எங்கள் ேமிதழனும் தேன்தமொழியொம்” என்று கூறியவர் யொர்?
A) கொந்ேியக்கவிஞர் B) மகொகவி
C) புரட்ைிக்கவி D) மக்கள் கவிஞர்
E) விடட தேரியவில்டல
2. “அருள்தநறி அறிடவத் ேரலொகும்
அதுதவ ேமிழன் குரலொகும்” என்று பொடியவர்?
A) பொரேியொர் B) பொரேிேொைன்
C) தவ. இரொமலிங்கனொர் D) கவிமணி
E) விடட தேரியவில்டல
3. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. எழுத்து தமொழியொனது மனிேனின் ைிந்ேடன கொலம் கடந்தும் வொழ்வேற்குக் கொரணம் ஆகும்.
II. தமொழியின் உயிர்நொடியொக விளங்குவது எழுத்து தமொழி ஆகும்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
4. தபொருத்துக.
a) தநடில்தேொடர்க் குற்றியலுகரம் 1. எஃகு, அஃது
b) ஆய்ேத்தேொடர்க் குற்றியலுகரம் 2. அரசு, ஒன்பது
c) உயிர்த்தேொடர்க் குற்றியலுகரம் 3. மாசு, பாகு
d) வன்தேொடர்க் குற்றியலுகரம் 4. பாக்கு, பாட்டு
குறியீடுகள்:
a b c d
A) 3 2 1 4
B) 3 1 2 4
C) 3 4 1 2
D) 1 3 4 2
E) விடட தேரியவில்டல
5. “தேொப்பியொது, தகண்மியொ” ஆகிய தைொற்கள் பின்வருவனவற்றுள் எேற்குச் ைொன்றொக அடமயும்?
A) குற்றியலிகரம் B) தநடில்தேொடர்க் குற்றியலுகரம்
C) முற்றியலுகரம் D) குற்றியலுகரம்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
6. பின்வரும் கூற்றுகரளக் கருத்தில் மகாள்க.
I. இரொைதகொபொலன் என்ற இயற்தபயர் தகொண்ட கவிஞர் – வொணிேொைன்
II. “உவடமக்கவிஞர் என்றடழக்கப்படக் கூடிய கவிஞர் – ேொரொபொரேி
III. “தகொல்லிப்பொடவ” என்னும் ைிற்றிேடழ நடத்ேியவர் – ரொஜமொர்த்ேொண்டன்
IV. “கடிே இலக்கியத்ேின் முன்தனொடி” என அடழக்கப்படுபவர் – குற்றொல முனிவர்
நமற்கூறியவற்றுள் சரியானது எது/எரவ?
A) 1 B) 2
C) 3 D) 4
E) விடட தேரியவில்டல
7. புலிகள் பற்றிய ேவறொனக் கூற்றிடனத் தேர்ந்தேடு.
A) புலிகள் ேனித்து வொழும் இயல்புடடயடவ.
B) ஒரு குறிப்பிட்ட எல்டலக்குள் ஒரு புலி மட்டுதம வொழும். மற்ற புலிகள் அந்ே எல்டலக்குள்
தைொல்லொது
C) கருவுற்ற புலியொனது 90 நொட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும்.
D) புலியொனது ேனது குட்டிகடள நொன்கு ஆண்டுகள் வடர வளர்த்து வரும். அடவ
தவட்டடயொடக் கற்றவுடன் அவற்றுக்கொன எல்டலகடளப் பிரித்து அனுப்பிவிடும்.
E) விடட தேரியவில்டல
8. யொடனகள் பற்றிய பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. யொடனகள் தைல்லும் வழித்ேடங்களில் மனிேர்கள் குறுக்கிடும்தபொது, அவர்கடளத்
ேொக்குகின்றன.
II. யொடனக்குக் கண்பொர்டவ, தகட்கும் ஆற்றல் மற்றும் தமொப்பைக்ேி மிகுேி.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
9. ேமிழ்நொட்டில் வனக்கல்லூரி அடமந்துள்ள இடம் எது?
A) தமட்டுப்பொடளயம் B) தமலப்பொடளயம்
C) தமட்டுப்புதூர் D) தகொத்ேகிரி
E) விடட தேரியவில்டல
10. ேவறொக தபொருந்ேியுள்ள இடணடயக் கண்டறிக.
(குறுக்கம்) (மாத்ேிறரயளவு)
A) ஐகொரக்குறுக்கம் – ஒன்றடர மற்றும் ஒரு மொத்ேிடர
B) ஔகொரக்குறுக்கம் – இரண்டு மொத்ேிடர
C) மகரக்குறுக்கம் – கொல் மொத்ேிடர
D) ஆய்ேக்குறுக்கம் – கொல் மொத்ேிடர
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
11. பிடழயற்றத் தேொடரிடனத் தேர்ந்தேடு.
A) தகொவலன் ைிலம்பு விற்கப் தபொனொள் B) அரைர்கள் நல்லொட்ைி தைய்ேொர்
C) பசு கன்டற ஈன்றன D) தமகங்கள் சூழ்ந்து தகொண்டன
E) விடட தேரியவில்டல
12. யொரிடம் உள்ள தைல்வம் ைொன்தறொர்களொல் ஆரொயப்படும்
A) மன்னன் B) தபொறொடம இல்லொேவன்
C) தபொறொடம உள்ளவன் D) அறிவுடடதயொர்
E) விடட தேரியவில்டல
13. எப்தபொது ேன்தநஞ்தை ேன்டன வருத்தும் என வள்ளுவர் குறிப்பிடுகிறொர்?
A) மனம் அறிய தபொய்தைொல்லும் தபொது
B) மனத்ேில் தபொறொடம இல்லொேதபொது
C) ேீய வழியில் தபொருள் தைர்க்கும் தபொது
D) களவு தைய்யும் தபொது
E) விடட தேரியவில்டல
14. தபொருத்துக.
a) அழுக்கொறு 1. மசல்வம்
b) ஆக்கம் 2. மபாறாரம
c) தகடு 3. பிறர்
d) ஏதிலார் 4. வறுரம
குறியீடுகள்:
a b c d
A) 1 3 4 2
B) 4 3 2 1
C) 2 4 1 3
D) 2 1 4 3
E) விடட தேரியவில்டல
15. தபொருந்ேொே இடணடயத் தேர்ந்தேடு.
A) கொவற்தபண்டு – தபண்பொற்புலவர்
B) கொவற்தபண்டு – ைங்ககொலப் புலவர்
C) கொவற்தபண்டு – புறநொனூற்றில் 86வது பொடல் பொடியுள்ளொர்
D) கொவற்தபண்டு – தகொப்தபரு நற்கிள்ளியின் ேொய்
E) விடட தேரியவில்டல
16. தபொருத்துக.
(தசால்) (தபாருள்)
a) வொரணம் 1. பாக்கு
b) பரி 2. அழகு
c) ைிங்கொரம் 3. குதிரர
d) கமுகு 4. யாரன
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
குறியீடுகள்:
a b c d
A) 3 2 1 4
B) 4 3 2 1
C) 1 4 3 2
D) 2 3 4 1
E) விடட தேரியவில்டல
17. தேொழிலொளர் நலனுக்கொக முத்துரொமலிங்கத்தேவர் தைய்ே தேொண்டுகளுள் தபொருந்ேொே
ஒன்றிடனத் தேர்ந்தேடு.
A) மதுடரயில் இருந்ே நூற்பொடல ஒன்றில் தவடலதைய்ே தேொழிலொளர்களின் உரிடமக்கொகத்
தேொழர் ப. ஜீவொனந்ேத்துடன் இடணந்து 1938ஆம் ஆண்டு தபொரொட்டம் நடத்ேினொர்.
B) முத்துரொமலிங்கத் தேவரின் அடழப்டப ஏற்று 06.09.1939இல் தநேொஜி மதுடரக்கு
வருடக ேந்ேொர்.
C) உழவர்களின் நலன் கொக்க இரொஜபொடளயத்ேில் மிகப்தபரிய அளவிலொன மொநொடு ஒன்டற
நடத்ேினொர்.
D) தபண் தேொழிலொளர்களுக்கு மகப்தபறு கொலத்ேில் ஊேியத்துடன் கூடிய விடுப்பு தவண்டும்
என்று தபொரொடினொர்.
E) விடட தேரியவில்டல
18. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. பொரேமொேொ கூட்டுறவுப் பண்டகைொடல ைொயல்குடியில் அடமயப்தபற்றுள்ளது.
II. முத்துரொமலிங்கத்தேவர் பொரேமொேொ கூட்டுறவுச் ைங்கத்ேிடன தேொடங்கி டவத்ேொர்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
19. குற்றப்பரம்படரச் ைட்டம் நீக்கப்பட்ட ஆண்டு எது?
A) 1948 B) 1947
C) 1949 D) 1943
E) விடட தேரியவில்டல
20. இரொ.பி. தைதுப்பிள்டளயின் கீ ழ்க்கண்ட எந்ே நூலில் வ.உ. ைிேம்பரனொர் தபசுவேொக
அடமயப்தபற்றுள்ள பகுேியொனது இடம்தபற்றுள்ளது?
A) ேமிழின்பம் B) ஆற்றங்கடரயினிதல
C) கடற்கடரயினிதல D) ேமிழ் விருந்து
E) விடட தேரியவில்டல
21. இடக்கரடக்கல் அல்லொே ஒன்றிடனத் தேர்ந்தேடு.
A) கொல் கழுவி வந்ேொன் B) குழந்டே தவளிதய தபொய்விட்டது
C) ஒன்றுக்குப் தபொய் வந்ேொன் D) சுடுகொட்டட நன்கொடு எனக் கூறல்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
22. தபொருந்ேொே இடணடயத் தேர்ந்தேடு.
A) கொல்வொய் – இலக்கணப்தபொலி
B) டமஞ்சு – முேற்தபொலி
C) இலஞ்ைி – இடடப்தபொலி
D) முகன் – முற்றுப்தபொலி
E) விடட தேரியவில்டல
23. “தகொற்டகத் துடறமுகத்ேிதல பொண்டியனுடடய மீ ன்தகொடி பறந்ேது” – இத்தேொடரில் அடமயப்
தபற்றுள்ள தையப்படு தபொருள் யொது?
A) பொண்டியனுடடய B) மீ ன்தகொடி பறந்ேது
C) தகொற்டகத் துடறமுகத்ேிதல D) பறந்ேது
E) விடட தேரியவில்டல
24. “ேொழம்பூ” எந்ேத் ேிடணக்குரியது?
A) குறிஞ்ைி B) முல்டல
C) தநய்ேல் D) மருேம்
E) விடட தேரியவில்டல
25. “விண்தபொர நிவந்ே தவயொ மொடத்து
இரவில் மொட்டிய இலங்குசுடர் தஞகிழி” – இப்பொடல் வரிகள் இடம்தபற்றுள்ள நூல் எது?
A) பட்டினப்பொடல B) அகநொனூறு
C) தபரும்பொணொற்றுப்படட D) ைிறுபொணொற்றுப்படட
E) விடட தேரியவில்டல
26. பாரதிதாசன் பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. கவிஞர், இேழொளர், வழக்கறிஞர் எனப் பன்முக ஆற்றல் தகொண்டவர்.
II. பிைிரொந்டேயொர் நொடக நூலுக்கொக ைொகித்ேிய அகொதேமி விருேிடனப் தபற்றொர்.
III. அழகின் ைிரிப்பு, இடையமுது, கண்ணகி புரட்ைிக்கொப்பியம் உள்ளிட்ட பல நூல்கடள
எழுேியுள்ளொர்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
27. நொலடியொர் பற்றிய பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. ைமண முனிவர்கள் பலரொல் எழுேப்பட்ட பேிதனண்தமல்கணக்கு நூல் ஆகும்.
II. அறம், தபொருள், வடு
ீ என்னும் முப்பொல் பகுப்புகடளக் தகொண்ட நொனூறு தவண்பொக்களொல்
ஆனது.
தமற்கண்ட கூற்றுகளில் ேவறொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
28. “தவள்ளத்ேொல் அழியொது தவந்ேணலொல்
தவகொது தவந்ே ரொலும்
தகொள்ளத்ேொன் முடியொது”
– இப்பொடல்வரிகள் இடம்தபற்றுள்ள நூல் எது?
A) நொலடியொர் B) ேனிப்பொடல் ேிரட்டு
C) நற்றிடண D) தகொன்டற தவந்ேன்
E) விடட தேரியவில்டல
29. வ.ீ முனுசாமி பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. ேிருக்குறள் வகுப்புகள் நடத்ேியும் தேொடர் தைொற்தபொழிவுகள் நிகழ்த்ேியும் ேிருக்குறடளப்
பரப்பும் பணி தைய்ேவர்.
II. வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் கொட்டிய வழி, ேிருக்குறளில் நடகச்சுடவ உள்ளிட்ட பல
நூல்கடள எழுேியுள்ளொர்.
III. உலகப்தபொதுமடற ேிருக்குறள் உடர விளக்கம் என்னும் இவரது நூல் தபரும் புகழ் தபற்றது.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
30. சுப்ரபாரதிமணியன் பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. நடகச்சுடவ ேதும்பும் தபச்ைொல் மக்கடளக் கவர்ந்ேவர்
II. ‘கனவு’ என்னும் இலக்கிய இேடழ நடத்ேி வருகிறொர்
III. பின்னல், தவட்டட, புத்துமண் உள்ளிட்ட பல நூல்கடள எழுேியுள்ளொர்
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
31. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. குழந்டேத் தேொழிலொளர் முடற ஒழிப்பு, இயற்டக வளங்கடளப் பொதுகொத்ேல் தபொன்ற
கருத்துகடள வலியுறுத்ேிச் ைிறுகடே, புேினம் முேலொனவற்டற எழுேியுள்ளொர்.
II. ேண்ண ீர் யுத்ேம், கடே தைொல்லும் கடல உள்ளிட்ட பல நூல்கடள எழுேியவர்.
தமற்கண்ட கூற்றுகளொல் அறியப்படுபவர் யொர்?
A) சுப்ரபொரேிமணியன் B) பொரேியொர்
C) வ.ீ முனுைொமி D) தேனரைன்
E) விடட தேரியவில்டல
32. “மனிேன் இல்லொே – இடணயொே
எந்ே வனப்பும் வனப்பில்டல – எனக் கூறியவர் யொர்?
A) பொரேியொர் B) பொரேிேொைன்
C) சுப்ரபொரேிமணியன் D) தேனரைன்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
33. பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. கொளதமகப்புலவர் இயற்தபயர் வரேன்
II. இவரது ேனிப்பொடல்கள் ேனிப்பொடல் ேிரட்டு என்னும் நூலில் இடம் தபற்றுள்ளன .
III. ைரசுவேி மொடல, ைித்ேிரம், பிரம்ம ைரித்ேிரம் முேலிய நூல்கடள எழுேியுள்ளொர்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
34. குரக ஓவியம் பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. பழங்கொலத்ேில் குடககளில் வொழ்ந்ே மனிேர்கள் முேன்முேலில் ஓவியங்கடள வடரயத்
தேொடங்கினர்.
II. தைய்ேிகடள மற்றவர்களுக்குத் தேரிவிப்பேற்கொக இடவ வடரயப்பட்டன.
III. பழங்கொலத் ேமிழரின் வொழ்க்டக முடறகடள அறியப் பயன்படும் இவ்தவொவியங்களில்
இயற்டக ைொயங்கள் தகொண்டு வண்ணம் பூைப்பட்டன.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
35. ேவறொக தபொருந்ேியுள்ள இடணடயக் கண்டறிக.
A) சுவர் ஓவியம் – ைித்ேன்னவொைல்
B) கலம்கொரி ஓவியம் – ைீவகைிந்ேொமணி
C) கண்ணொடி ஓவியம் – ேஞ்ைொவூர்
D) ேந்ே ஓவியம் – கர்நொடகம்
E) விடட தேரியவில்டல
36. சுவர் ஓவியங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. ஆற்று மணலுடன் சுண்ணொம்டபச் தைர்த்துச் சுவடர ைமப்படுத்துவர்.
II. சுவர் ஈரப்பேமொக இருக்கும்தபொது அல்லது உலர்ந்ே பிறகு இடவ வடரயப்படுகின்றன.
III. நொயன்மொர்களில் ஒருவரொன சுந்ேரரின் வொழ்க்டக நிகழ்வுகள் ேஞ்டை ைரஸ்வேி மகொல்
சுவர்களில் வடரயப்பட்டுள்ளன.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
37. ேவறொக தபொருந்ேியுள்ள இடணடயக் கண்டறிக.
A) ேமிழ்ப்பல்கடலக்கழகம் – 1981
B) உ.தவ.ைொ நூலகம் – 1942
C) கன்னிமொரொ நூலகம் – 1986
D) ைிற்பக் கடலக்கூடம் – 1973
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
38. ேமிழ்ப்பல்கடலக் கழகம் பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. ேஞ்ைொவூரில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அடமக்கப்பட்டுள்ளது.
II. இந்ேிய நொகரிகத்ேின் பண்பொட்டுக் கூறுகள் அடனத்டேயும் விரிவொகவும், ஆழமொகவும்
ஆரொய தவண்டும் என்பதே இப்பல்கடலக்கழகத்ேின் தநொக்கமொகும்.
III. இந்ேிய ஆட்ைிப்பணி பயிற்ைியொளர்களுக்கு ேமிழ்தமொழிப் பயிற்ைிடய இப்பல்கடலக்கழகதம
வழங்குகிறது.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
39. தபொருத்துக.
a) புடனயொ ஓவியம் கடுப்பப் புடனவில் 1. ேற்றிரண
b) புடனயொ ஓவியம் புறம் தபொந்ேன்ன 2. பரிபாடல்
c) துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்ேவும் 3. மணிநமகரல
d) முத்துப்படு பரப்பிற் மகாற்ரக முன்றுரர 4. மேடுேல்வாரட
குறியீடுகள்:
a b c d
A) 1 3 4 2
B) 4 3 2 1
C) 3 2 1 4
D) 4 1 2 3
E) விடட தேரியவில்டல
40. ேவறொனக் கூற்றிடனத் தேர்ந்தேடு.
A) தேன்னிந்ேியொவின் ஆக்ஸ்தபொர்டு – பொடளயங்தகொட்டட
B) ேொமிரபரணி ஆற்றின் தமற்கு கடரயில் பொடளயங்தகொட்டடயும் கிழக்கு கடரயில்
ேிருதநல்தவலியும் அடமந்துள்ளன.
C) இரட்டட நகரங்கள் – பொடளயங்தகொட்டட, ேிருதநல்தவலி
D) முற்கொலத்ேில் ேிருதநல்தவலிக்கு தவணுவனம் என்னும் தபயரும் இருந்துள்ளது.
E) விடட தேரியவில்டல
41. ேவறொக தபொருந்ேியுள்ள இடணடயக் கண்டறிக.
(கூற்று) (கூைியவர்)
A) ேண்தபொருடநப் புனல் நொடு – தைக்கிழொர்
B) ேிக்தகல்லொம் புகழுறும் ேிருதநல்தவலி – ேிருநொவுக்கரைர்
C) தபொேியிலொயினும் இமயமொயினும்
பேிதயழு அறியொப் பழங்குடி – இளங்தகொவடிகள்
D) ேிங்கள் நொள்விழொ மல்கு ேிருதநல்
தவலியுடற தைல்வர் ேொதம – ேிருஞொனைம்பந்ேர்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
42. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. இந்ேியொ இேழில் பொரேியொர் கருத்துப்பட ஓவியத்டே ேமிழில் முேன்முேலில்
அறிமுகப்படுத்ேினொர்.
II. வண்ணங்கள் பயன்படுத்ேொமல் வடரவது புடனயொ ஓவியம் எனப்படும்
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
43. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. “உற்றொடர யொன்தவண்தடன் ஊர்தவண்தடன் தபொர் தவண்தடன்
கற்றொடர யொன்தவண்தடன் கற்பனவும் இனி அடமயும்” – ேிருஞொனைம்பந்ேர்
II. “வொடொ” என அடழத்து வொழ்வித்ேொல் அம்ம உடனக்
கூடொதேன் றொர் ேடுப்பொர் தகொமேித்ேொய் ஈஸ்வரிதய! – அருணகிரிநொேர்
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
44. தபொருத்துக.
a) ைொந்ேம் 1. சிறப்பு
b) மகத்துவம் 2. உலகம்
c) ேொரணி 3. கருரண
d) இரக்கம் 4. அரமதி
குறியீடுகள்:
a b c d
A) 3 2 1 4
B) 1 3 2 4
C) 2 3 4 1
D) 4 1 2 3
E) விடட தேரியவில்டல
45. ேவறொனக் கூற்றிடணத் தேர்ந்தேடு.
A) தபொய்டகயொழ்வொர் ேிருதவஃகொ என்னும் ஊரில் பிறந்ேவர்.
B) நொலொயிரத் ேிவ்வியப் பிரபந்ேத்ேின் முேல் ேிருவந்ேொேியின் முேல் பொடடலப்
தபொய்டகயொழ்வொர் பொடியுள்ளொர்.
C) நொலொயிரத் ேிவ்வியப் பிரபந்ேத்ேில் இரண்டொம் ேிருவந்ேொேியின் இரண்டொம் பொடடலப்
பூேத்ேொழ்வொர் பொடியுள்ளொர்.
D) பூேத்ேொழ்வொர் தைன்டனடய அடுத்ே மொமல்லபுரத்ேில் பிறந்ேவர்.
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
46. தபொருத்ேமொன உவடமடயத் தேர்ந்தேடு.
ேிருவள்ளுவரின் புகடழ _______________ உலகதம அறிந்துள்ளது.
A) உள்ளங்டக தநல்லிக்கனி தபொல B) பசுமரத்ேொணி தபொல
C) வொனின் நிலவு தபொல D) பொலின் தவண்டம தபொல
E) விடட தேரியவில்டல
47. பூம்புகொர் என்ற தேொன்டம நகரத்ேின் இரு பகுேிகளொக விளங்கியடவ?
A) தகொற்டக – பூம்புகொர் B) மதுடர – ேஞ்டை
C) தைரநொடு – தைொழநொடு D) பட்டினப்பொக்கம் – மருவூர்பொக்கம்
E) விடட தேரியவில்டல
48. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. கண்ணகியின் வரலொற்டற விளக்கும் 49 ைிற்ப தேொகுேிகள் பூம்புகொர் ைிற்பகடலக் கூடத்ேில்
இடம் தபற்றுள்ளன.
II. கன்னிமொரொ நூலகத்ேின் நொன்கொம் ேளத்ேில் மடறமடல அடிகள் நூலகம் தையல்பட்டு
வருகின்றது.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
49. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. “இப்படிப்பட்ட ேடலவர் கிடடப்பது அரிது, அவர் நல்ல உத்ேமமொன மனிேர்” என்று கொயிதே
மில்லத் பற்றிக் கூறியவர் – அண்ணொ.
II. “ேமிழக அரைியல் வொனில் கவ்வியிருந்ே கொரிருடள அகற்ற வந்ே ஒளிக்கேிரொகக் கொயிதே
மில்லத் ேிகழ்கிறொர்” என்று கூறியவர் – தபரியொர்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
50. தபொருத்துக.
a) தபொங்கல் உண்டொன் 1. மதாழிலாகு மபயர்
b) இனிப்பு ேின்றொன் 2. பண்பாகு மபயர்
c) டிைம்பர் சூடினொள் 3. மபாருளாகு மபயர்
d) மல்லிரக சூடினாள் 4. காலவாகு மபயர்
குறியீடுகள்:
a b c d
A) 1 2 4 3
B) 2 3 4 1
C) 4 2 1 3
D) 4 1 2 3
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
51. முகமது இஸ்மாயில் பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. கல்வி ஒன்று ேொன் ஒட்டுதமொத்ேச் ைமூக வளர்ச்ைிக்கு உறுதுடணயொக இருக்கும் என
எண்ணினொர்.
II. மணக்தகொடட வொங்கும் ேிருமணங்களில் கலந்து தகொள்ள மொட்தடன் என தவளிப்படடயொக
அறிவித்ேொர்.
III. ேமிழ்தமொழிடய ஆட்ைி தமொழியொக அறிவிக்க தவண்டும் என்று கூறினொர்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
52. கொயிதே மில்லத் பற்றிய ேவறொனக் கூற்றிடனத் தேர்ந்தேடு.
A) கொயிதே மில்லத் 1946 முேல் 1952 வடர அப்தபொடேய தைன்டன மொகொணச் ைட்டமன்ற
உறுப்பினரொக இருந்து ைிறப்பொகப் பணியொற்றினொர்.
B) ேிருச்ைியில் ஜிமொல் முகமது கல்லூரி, தகரளொவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்டறத்
தேொடங்க கொரணமொக இருந்ேொர்.
C) இந்ேிய அரைியலடமப்பு வடரவுக்குழு உறுப்பினரொகப் பணியொற்றினொர்.
D) ‘கண்ணியமிகு’ என்னும் அடடதமொழியொல் அடழக்கப்படுகிறொர்.
E) விடட தேரியவில்டல
53. இரட்ரடக்கிளவி பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. இரட்ரடக்கிளவி விரனக்கு அரடமமாழியாகக் குறிப்புப் மபாருளில் வரும்.
II. இரட்ரடக்கிளவியின் மசாற்கள் இரணந்நத ேிற்கும்.
III. இரட்ரடக்கிளவிரயப் பிரித்தால் அது மபாருள் தருவதில்ரல
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
54. ேன் குடிடயச் ைிறந்ே குடியொகச் தைய்ய விரும்புவனிடம் இருக்கக் கூடொேேொக வள்ளுவர்
எேடனக் குறிப்பிடுகிறொர்?
A) தூக்கம் B) தைொம்பல்
C) ஏழ்டம D) அறிவின்டம
E) விடட தேரியவில்டல
55. தபொருத்துக.
(நூல்) (நூைாசிரியர்)
a) வடு
ீ முழுக்க வொனம் 1. நச. பிருந்தா
b) குறட் தைல்வம் 2. வ.ீ முனுசாமி
c) மடல அருவி 3. இ.வா. ஜகந்ோதன்
d) சிந்தரனக் களஞ்சியம் 4. குன்றக்குடி அடிகளார்
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
குறியீடுகள்:
a b c d
A) 1 2 3 4
B) 1 4 3 2
C) 1 3 4 2
D) 3 2 4 1
E) விடட தேரியவில்டல
56. அடுக்குத் தேொடர் பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. அடுக்குத்தேொடரில் உள்ள தைொற்கடளத் ேனித்ேனிதய பிரித்துப் பொர்த்ேொல் அவற்றுக்குப்
தபொருள் உண்டு.
II. அடுக்குத்தேொடர் விடரவு, தவகுளி, உவடக, அச்ைம், அவலம் ஆகிய தபொருட்கள் கொரணமொக
வரும்.
III. அடுக்குத்தேொடரில் ஒரு தைொல் இரண்டு முடற மட்டுதம வரும்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும்
B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும்
D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
57. குன்றக்குடி அடிகளொர் பற்றிய ேவறொன கூற்றிடனத் தேர்ந்தேடு
A) மக்கள் பணிடயதய இடறப்பணியொக எண்ணித் ேம் வொழ்நொள் முழுவதும் தேொண்டு
தைய்ேவர்.
B) தபொருள் ஈட்டலிலும் அந்ேப் தபொருடள நுகர்ேலிலும் அறிவியல் பொங்கு தேடவ என்று
கூறினொர்.
C) ேிருக்குறள் தநறிடயப் பரப்புவடேத் ேம் வொழ்நொள் கடடமயொகக் தகொண்டவர்
D) அருதளொடை, அறிக அறிவியல் உள்ளிட்ட ைில நூல்கடளயும் எழுேியுள்ளொர்.
E) விடட தேரியவில்டல
58. பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. தஜன் என்னும் ஜப்பொனிய தமொழிச் தைொல்லுக்கு ேியொனம் தைய் என்பது தபொருள்.
II. ைமண மேத்டேச் ைொர்ந்ே துறவியரில் ஒரு பிரிவினதர தஜன் ைிந்ேடனயொளர்கள்.
III. இவர்கள் தபரும்பொலும் ைீனொ, ஜப்பொன் ஆகிய நொடுகளில் வொழ்ந்து வந்ேனர்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும்
B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும்
D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
59. முரனப்பாடியார் பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. ேிருமுடனப்பொடி என்னும் ஊடரச் தைர்ந்ே ைமணப்புலவர்.
II. இவரது கொலம் பேிதனொன்றொம் நூற்றொண்டு.
III. இவர் இயற்றிய அறதநறிச்ைொரம் 225 பொடல்கடளக் தகொண்டது.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
60. தபொருத்துக.
a) தபயர்ப்பகுபேம் 1. வாழ்ந்தான்
b) விடனப்பகுபேம் 2. மன்
c) இடடப் பகொப்பேம் 3. ேனி
d) உரிப் பகொப்பேம் 4. மபரியார்
குறியீடுகள்:
a b c d
A) 2 3 1 4
B) 4 2 1 3
C) 4 1 2 3
D) 2 1 3 4
E) விடட தேரியவில்டல
61. “ஒண்ணடரக்குழி நிலமும் பொர்த்து – ஏதலலங்கிடி ஏதலதலொ” இப்பொடல் அடியில் ‘குழி’ என்னும்
தைொல் உணர்த்தும் தபொருள் யொது?
A) நீட்டல் அளடவப்தபயர் B) நில அளடவப்தபயர்
C) முகத்ேளடவப் தபயர் D) நீர்வழிப் பொடே
E) விடட தேரியவில்டல
62. பின்வரும் இடணகடளக் கருத்ேில் தகொள்க
(தோழிற்தபயர்) (விகுேி)
I. ேருேல் – அல்
II. வருடக – ஐ
III. விடல – ஐ
IV. பொர்டவ – டவ
தமற்கண்ட இடண/இடணகளில் ைரியொனடவ?
A) 1 இடண B) 2 இடணகள்
C) 3 இடணகள் D) 4 இடணகளும்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
63. ஓவியம் வடரயப் பயன்படும் துணிக்கு வழங்கும் தபயர்களில் தபொருத்ேமற்றடவடய தேர்வு
தைய்க.
A) எழினி B) ேிடரச்ைீடல
C) ஓவு D) கிழி
E) விடட தேரியவில்டல
64. “கட்டி அடிக்டகயொல் கொல்மொறிப் பொய்டகயொல்
தவட்டி மறிக்கின்ற தமன்டமயொல்” – இப்பொடடலப் பொடியவர் யொர்?
A) வரேன் B) கி.வொ. தஜகந்நொேன்
C) வொனமொமடல D) வ.ீ முனுைொமி
E) விடட தேரியவில்டல
65. ேவறொக தபொருந்ேியுள்ள இடணடயக் கண்டறிக.
(தசால்) (தபாருள்)
A) டவப்புழி – டவக்தகொல்தபொர்
B) தகொட்படொ – ஒருவரொல் தகொள்ளப்படொது
C) வொய்த்து ஈயில் – வொய்க்கும்படி தகொடுத்ேல்
D) விச்டை – கல்வி
E) விடட தேரியவில்டல
66. பழதமொழி நொனூறு பற்றியத் ேவறொனக் கூற்றிடனத் தேர்ந்தேடு.
A) இேன் ஆைிரியர் முன்றுடர அடரயனொர்
B) நொன்கொம் நூற்றொண்டில் இயற்றப்பட்டது
C) புத்ே ைமயக் கருத்துகள் தைறிந்துள்ளது
D) இந்நூல் நொனூறு பொடல்கடளக் தகொண்டது
E) விடட தேரியவில்டல
67. தபொருத்துக.
a) கொவற்புடர 1. மபான் ோணயங்கள் உருவாக்கும் இடம்
b) அக்கைொடல 2. சிரறச்சாரல
c) கூலம் 3. தானியம்
d) திரிகூடமரல 4. குற்றாலம்
குறியீடுகள்:
a b c d
A) 2 1 3 4
B) 2 3 4 1
C) 1 4 3 2
D) 4 2 1 3
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
68. பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. ேிருதநல்தவலி மொவட்டம் தபொருளொேொரத்ேில் முேன்டமயொன பங்கு வகிப்பது உழவுத்
தேொழில்.
II. தேங்கொய் உற்பத்ேியில் ேிருதநல்தவலி மொவட்டமொனது ேமிழகத்ேில் முேலிடம்
வகிக்கின்றது.
III. ேிருதநல்தவலி பகுேிடய வளம் தைழிக்கச் தைய்யும் ஆறு ேொமிரபரணி ஆகும்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
69. முடியரைன் ேன் பொடலில் வடகப்படுத்ேியுள்ள நொன்கு நிலங்களில் ைரியொன வரிடைடயத் தேர்வு
தைய்க.
A) குறிஞ்ைி, முல்டல, மருேம், தநய்ேல் B) மருேம், முல்டல, குறிஞ்ைி, தநய்ேல்
C) குறிஞ்ைி, தநய்ேல், முல்டல, மருேம் D) முல்டல, மருேம், குறிஞ்ைி, தநய்ேல்
E) விடட தேரியவில்டல
70. இன எழுத்துக்கள் அடமந்துள்ள தைொற்கடளத் தேர்ந்தேடு.
A) கங்டக B) பட்டம்
C) பக்கம் D) ேத்டே
E) விடட தேரியவில்டல
71. ேமிழ் எழுத்துகளில் இன எழுத்து இல்லொே எழுத்துக்களின் எண்ணிக்டக எத்ேடன?
A) ஒன்று B) இரண்டு
C) மூன்று D) இவற்றில் எதுவுமில்டல
E) விடட தேரியவில்டல
72. தேன் தபொன்ற ேமிழ் – இத்தேொடரில் அடமயப் தபற்றுள்ள உவதமயம் யொது?
A) ேமிழ் B) தேன்
C) தேன் ேமிழ் D) தபொன்ற
E) விடட தேரியவில்டல
73. மயிதலொப்ப ஆடினொள் மொேவி – இத்தேொடரில் அடமயப் தபற்றுள்ள உவமொனம் யொது?
A) மயில் B) ஒப்ப
C) மொேவி D) ஆடினொள் மொேவி
E) விடட தேரியவில்டல
74. பின்வருவனவற்றுள் இல்தபொருள் உவடம அணி தேொடரிடனத் தேர்ந்தேடு.
A) மீ ன் தபொன்ற கண்
B) மலரன்ன பொேம்
C) புலிதபொலப் பொய்ந்ேொன் தைொழன்
D) தகொம்பு முடளத்ே குேிடரப் தபொலப் பொய்ந்து வந்ேொன்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
75. “தேொட்டடனத்து ஊறும் மணற்தகணி மொந்ேர்க்குக்
கற்றடனத்து ஊறும் அறிவு” – இக்குறுட்பொவில் பயின்று வந்துள்ள அணி யொது?
A) உவடம அணி B) எடுத்துக்கொட்டு உவடம அணி
C) இல்தபொருள் உவடம அணி D) பிறிதுதமொழிேல் அணி
E) விடட தேரியவில்டல
76. ேவறொக தபொருந்ேியுள்ள இடணடயக் கண்டறிக.
(ேமிழ்ச்தசால்) (ஆங்கிைச் தசால்)
A) அறுவடட – Harvest
B) உழவியல் – Agriculture
C) பயிரிடுேல் – Cultivation
D) நொட்டுப்புறவியல் – Folklore
E) விடட தேரியவில்டல
77. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. ேிருமொடலப் தபொற்றிப் பொடியவர்கள் பன்னிரு நொயன்மொர்கள். அவர்கள் பொடிய பொடல்களின்
தேொகுப்பு நொலொயிரத் ேிவ்விய பிரபந்ேம் ஆகும்.
II. நொலொயிரத் ேிவ்வியப் பிரபந்ேத்ேிடனத் தேொகுத்ேவர் நொேமுனி ஆவொர்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
78. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. ஒரு பொடலின் இறுேி எழுத்தேொ, அடைதயொ தைொல்தலொ அடுத்து வரும் பொடலுக்கு முேலொக
அடமவடே அந்ேொேி என்பர்.
II. முேலொழ்வொர்களின் பொடல்கள் அந்ேொேி வடிவில் அடமயப் தபற்றுள்ளது.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
79. “டவயம் ேகளியொ வொர்கடதல தநய்யொக” – அடிக்தகொடிட்டச் தைொல்லின் தபொருள் யொது?
A) உலகம் B) தைஞ்சுடர்
C) அகல்விளக்கு D) துன்பக்கடல்
E) விடட தேரியவில்டல
80. “சுடர்ஆழியொன் அடிக்தக சூட்டிதனன் தைொல்மொடல
இடர்ஆழி நீங்குகதவ என்று” என்று பொடியவர் யொர்?
A) தபொய்டமயொழ்வொர் B) பூேத்ேொழ்வொர்
C) தபயொழ்வொர் D) நம்மொழ்வொர்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
81. பின்வருவனவற்றுள் உருவக அணி அல்லொே ஒன்றிடனத் தேர்ந்தேடு.
A) முகமலர் B) தேன்ேமிழ்
C) இன்ப தவள்ளம் D) துன்பக்கடல்
E) விடட தேரியவில்டல
82. “தபருடமக்கும் ஏடனச் ைிறுடமக்கும் ேத்ேம்
கருமதம கட்டடளக் கல்”
– இக்குறட்பொவில் பயின்று வந்துள்ள அணி யொது?
A) உருவக அணி B) ஏகதேை உருவக அணி
C) உவடம அணி D) இல்தபொருள் உவடம அணி
E) விடட தேரியவில்டல
83. நொடுகளில் ைிறந்ே நொடொக வள்ளுவர் எந்நொட்டிடனக் குறிப்பிடுகிறொர்?
A) மிக்க பைியின்றி வொழும் நொடு
B) தகொள்டள தநொய் ேீண்டொ நொடு
C) தபரிய அளவில் முயற்ைி இல்லொமல் வளம் ேரும் நொடு
D) மிக்க பைியும் ஓயொே தநொயும் அழிவு தைய்யும் படகயும் தைரொமல் நல்ல வடகயில்
நடடதபறும் நொடு
E) விடட தேரியவில்டல
84. அரண் எவ்வளவு தபருடமயுடடயேொக இருந்ேொலும் எப்தபொது அது பயனில்லொேது ஆகும் என
வள்ளுவர் குறிப்பிடுகிறொர்?
A) படகவர் சூழ்ந்து தகொண்டிருக்கும்தபொது
B) பரொமரிப்பு இல்லொே தபொது
C) தையல் ைிறப்பு இல்லொேவரின் ஆட்ைியின் தபொது
D) தமற்கூறிய அடனத்தும்
E) விடட தேரியவில்டல
85. ஒரு தையடலச் தைய்வேற்கு முன்னர் எவ்தவவற்டற ஐயம்ேீர ஆரொய்ந்து தைய்ய தவண்டும்
என வள்ளுவர் கூறுவனவற்டற வரிடைப்படுத்துக.
A) கொலம், கருவி, விடன, தபொருள், இடம்
B) தபொருள், கருவி, கொலம், விடன, இடம்
C) கொலம், கருவி, தபொருள், விடன, இடம்
D) இடம், தபொருள், கொலம், கருவி, விடன
E) விடட தேரியவில்டல
86. “பிறப்தபொக்கும் எல்லொ உயிர்க்கும்” என்ற குறளொனது எந்ே அேிகொரத்ேில் இடம் தபற்றுள்ளது?
A) கடவுள் வொழ்த்து
B) அன்புடடடம
C) அடவ அஞ்ைொடம
D) தபருடம
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
87. பின்வரும் குறட்பொவில் உவடமயணி பயின்றுவரும் குறடளத் தேர்ந்தேடு.
A) பிறப்தபொக்கும் எல்லொ உயிர்க்கும் ைிறப்தபொவ்வொ
தைய்தேொழில் தவற்றுடம யொன்
B) விடனயொன் விடனயொக்கிக் தகொடல் நடனகவுள்
யொடனயொல் யொடனயொத் ேற்று
C) கற்றொர்முன் கற்ற தைலச்தைொல்லித் ேொம்கற்ற
மிக்கொருள் மிக்க தகொளல்
D) தபருடம யுடடயவர் ஆற்றுவொர் ஆற்றின்
அருடம உடடய தையல்
E) விடட தேரியவில்டல
88. பின்வருவனவற்றுள் ேவறொன இடணடயத் தேர்ந்தேடு.
A) ஒ – ஒழுக்கம்
B) கூ – பூமி
C) தே – கடவுள்
D) தந – அன்பு
E) விடட தேரியவில்டல
89. தபொருத்துக.
(பகாப்பேம்) (தசால்)
a) தபயர்ப் பகொப்பேம் 1. கழி
b) விடனப் பகொப்பேம் 2. காற்று
c) இடடப் பகொப்பேம் 3. மகால்
d) உரிப் பகொப்பேம் 4. வாழ்
குறியீடுகள்:
a b c d
A) 2 4 3 1
B) 2 1 4 3
C) 1 4 3 2
D) 2 3 4 1
E) விடட தேரியவில்டல
90. மீ ன் – இலக்கணக்குறிப்பு ேருக.
A) தேொழிற்தபயர் B) ைிடனப்தபயர்
C) முேனிடலத் தேொழிற்தபயர் D) முேனிடல ேிரிந்ே தேொழிற்தபயர்
E) விடட தேரியவில்டல
91. அறிஞர் அண்ணொ ேம் தபச்ைொல் புகழ் தபற்றொர்.
அடிக்தகொடிட்டச் தைொல்லின் இலக்கணக்குறிப்பு ேருக.
A) தேொழிற்தபயர் B) முேனிடல தேொழிற்தபயர்
C) முேனிடல ேிரிந்ே தேொழிற்தபயர் D) தபொருட்தபயர்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
92. இடடச்தைொல் பயின்று வரொேச் தேொடரிடனத் தேர்ந்தேடுக.
A) கடடலப் பொர்த்ேொள் B) புல்டலத் ேின்றது
C) பொடல் பொடினொள் D) அறத்டேக் கூறினொர்
E) விடட தேரியவில்டல
93. சிறந்த அரசின் பண்கரள வரிரசப்படுத்துக.
I. தைர்ந்ே தபொருடளப் பொதுகொத்ேல்
II. தபொருள் வரும் வழிகடள அறிேல்
III. தபொருடளப் பிரித்து தைலவு தைய்ேல்
IV. தபொருடளச் தைர்த்து டவத்ேல்
குைியீடுகள்:
A) II-I-IV-III B) I–II–III–IV
C) II–IV–I–III D) IV–III–II–I
E) விடட தேரியவில்டல
94. “கலஞ்தைய் கம்மியர் வருதகனக் கூஇய்” என மணிதமகடல கூறும் பொடல் அடியில் ‘கம்மியர்’
என்பேன் தபொருள் யொது?
A) தபரிய மிேடவ கப்பல்கடள உருவொக்கியவர்
B) கொற்றின் ேிடைடய கணிப்பவர்கள்
C) கப்பல் ஓட்டும் கடலஞர்கள்
D) கப்பல் கட்டும் கடலஞர்கள்
E) விடட தேரியவில்டல
95. கொட்டுப்பூவிற்கு உவடமயொகச் சுரேொ கூறுவது யொது?
A) கொர்த்ேிடக ேீபம் B) கொட்டுமல்லி
C) நிலவு D) தபண்ணின் ைொபம்
E) விடட தேரியவில்டல
96. பின்வரும் இரணகரளக் கருத்தில் மகாள்க.
(தசால்) (தபாைி)
I. ைொம்பல் – கடடப்தபொலி
II. பைல் – முேற்தபொலி
III. இலஞ்ைி – முற்றுப்தபொலி
IV. மயல் – இடடப்தபொலி
தமற்கூறியவற்றுள் எத்ேடன இடண/இடணகள் ைரியொனடவ?
A) 1 B) 2
C) 3 D) 4
E) விடட தேரியவில்டல
97. “எண்ணப்படுவது, நிடனக்கப்படுவது, கனவு கொணப்படுவது ஆகியடவயும் தமொழிதய ஆகும்”
எனக் கூறியவர் யொர்?
A) நொமக்கல் கவிஞர் B) மு. வரேரொைனொர்
C) அறிஞர் அண்ணொ D) தேொல்கொப்பியர்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
98. இந்ேிய வனமகன் ஜொேவ் பதயங்கிற்கு மேிப்புறு முடனவர் பட்டம் வழங்கிய பல்கடலக்கழகம்
எது?
A) ேில்லி பல்கடலக்கழகம் B) தகௌகொத்ேி பல்கடலக்கழகம்
C) தகொல்கத்ேொ பல்கடலக்கழகம் D) தநரு பல்கடலக்கழகம்
E) விடட தேரியவில்டல
99. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. “இயற்டக எழில்” என்னும் பொடல் கிளிக்கண்ணி பொ வடகடயச் தைர்ந்ேது.
II. கிளியின் தமொழி தபொன்ற இனிய தைொற்கடளப் தபசும் தபண் கூறுவேொக இனிய ைந்ேத்ேில்
பொடப்படும் இடைப்பொடல் வடக கிளிக்கண்ணி ஆகும்.
தமற்கண்ட கூற்றுகளில் ேவறொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
100. தபொருத்துக.
a) இயற்தைொல் 1. மபற்றம்
b) ேிரிதைொல் 2. இரத்தம்
c) ேிடைச்தைொல் 3. அழுவம்
d) வடமசால் 4. நசாறு
குறியீடுகள்:
a b c d
A) 4 3 1 2
B) 1 2 4 3
C) 3 4 2 1
D) 2 1 3 4
E) விடட தேரியவில்டல
101. பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
(தோடர்) (நூல்)
I. கலம் ேந்ே தபொற்பரிைம் – புறநொனூறு
II. நளியிரு முந்நீர் நொவொய் ஓட்டி – நற்றிடண
III. அருங்கலம் ேரீஇயர் நீர்மிடை நிவக்கும் – பேிற்றுப்பத்து
IV. ‘கலஞ்தைய் கம்மியர் வருதகனக் கூஇய்’ – அகநொனூறு
தமற்கேண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
102. தைய்யுளுக்தக உரிய எதுடக, தமொடன என்பவற்டற உடரநடடயில் தகொண்டு வந்ேவர் யொர்?
A) சுரேொ B) பொரேியொர்
C) இரொ.பி. தைதுப்பிள்டள D) மு. வரேரொைனொர்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
103. “குத்துக்கல்லுக்கு குளிரொ தவயிலொ என்பது தபொல” என்ற தைொலவடடயின் தபொருள் யொது?
A) அடனத்டேயும் எண்ணி மகிழ்ந்து வொழ்ேல்
B) மயக்க நிடலயில் இருத்ேல்
C) எடேப் பற்றியும் கவடலப்படொமல் வொழ்ேல்
D) முயற்ைி தைய்து தகொண்டு இருத்ேல்
E) விடட தேரியவில்டல
104. “தகொப்புகள் விலக்கி
தகொத்துக் தகொத்ேொய்
கருதவலங்கொய்
பறித்துப் தபொடும் தமய்ப்படன” என்னும் புதுக்கவிடேப் பொடடலப் பொடியவர் யொர்?
A) பொரேியொர் B) அறிவுமேி
C) கலொப்பிரியொ D) கல்யொண்ஜி
E) விடட தேரியவில்டல
105. தபொருத்துக.
a) தபயர் இயற்தைொல் 1. மாேகர்
b) விடன இயற்தைொல் 2. அவரன
c) இடட இயற்தைொல் 3. மண்
d) உரி இயற்தைொல் 4. ேடந்தான்
குறியீடுகள்:
a b c d
A) 3 2 4 1
B) 3 4 2 1
C) 4 3 1 2
D) 2 1 4 3
E) விடட தேரியவில்டல
106. “வலியொர் முன் ேன்டன நிடனக்கத்ேொன் ேன்னின்
தமலியொர்தமல் தைல்லும் இடத்து”
– இக்குறட்பொவில் பயின்று வந்துள்ள அடிஎதுடகடயத் தேர்ந்தேடு.
A) வலியொர் முன் – தமலியொர் தமல்
B) ேன்டன – ேன்னின்
C) ேன்டன – நிடனக்கத்ேொன்
D) தமலியொர்தமல் – தைல்லும்
E) விடட தேரியவில்டல
107. பண்டிடக, தகணி என்பன எவ்வடகச் தைொற்கள்?
A) இயற்தைொற்கள் B) ேிடைச்தைொற்கள்
C) வட தைொற்கள் D) ேிரி தைொற்கள்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
108. பிடழயற்ற தேொடடரத் தேர்ந்தேடு.
A) ஒரு இரவும் ஓர் பகலும் தைர்ந்ேது ஒரு நொள்
B) ஓர் இரவும் ஒரு பகலும் தைர்ந்ேது ஓர் நொள்
C) ஓர் இரவும் ஒரு பகலும் தைர்ந்ேது ஒரு நொள்
D) ஒரு இரவும் ஒரு பகலும் தைர்ந்ேது ஓர் நொள்
E) விடட தேரியவில்டல
109. எஸ். இரொமகிருஷ்ணன் எழுேொே நூடலத் தேர்ந்தேடு.
A) உபபொண்டவம் B) தேைொந்ேிரி
C) தபொன்னகரம் D) கொல் முடளத்ே கடேகள்
E) விடட தேரியவில்டல
110. பின்வருவனவற்றுள் இடுகுறிச் ைிறப்புப் தபயடரத் தேர்ந்தேடு.
A) வயல் B) வடளயல்
C) மீ ன்தகொத்ேி D) வொடழ
E) விடட தேரியவில்டல
111. ஒலி – ஒளி தவறுபொடறிந்து தபொருள் ேருக.
(தவைம்) (தவளம்) (தவழம்)
A) மரம் ைிடற யொடன
B) ைிடற யொடன மரம்
C) யொடன ைிடற மரம்
D) மரம் யொடன ைிடற
E) விடட தேரியவில்டல
112. ேவறொன இடணடயத் தேர்ந்தேடு.
A) அறம் + கேிர் = அறக்கேிர்
B) இன்டம + தைொல் = இன்தைொல்
C) இன்பு + உருகு = இன்புருகு
D) கொலம் + கடந்து = கொலங்கடந்து
E) விடட தேரியவில்டல
113. பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. ேனிதநடில் அல்லொே உயிர்தமய் எழுத்டேத் தேொடர்ந்து வரும் குற்றியலுகரம்
உயிர்த்தேொடர் குற்றியலுகரம் எனப்படும்.
II. உயிர்த்தேொடர் குற்றியலுகரம் ஈதரழுத்துச் தைொற்களொக மட்டும் அடமயும்.
III. ஆய்ே எழுத்டேத் தேொடர்ந்துவரும் குற்றியலுகரம் ஆய்ேத்தேொடர் குற்றியலுகரம்
எனப்படும்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
114. தபொருத்துக.
a) யொர்? எது? எடவ? என்னும் வினொக்களுக்கு
விடடயொக அடமவது 1. பயனிரல
b) விடன, வினொ, தபயர் ஆகியவற்றுள் ஏதேனும்
ஒன்டறக் தகொண்டு முடித்து டவப்பது 2. எழுவாய்
c) யொடர, எடே, எவற்டற என்னும் வினொக்களுக்கு
விடடயொக வருவது 3. மசயப்படுமபாருள்
குறியீடுகள்:
a b c
A) 2 1 3
B) 1 2 3
C) 3 2 1
D) 1 3 2
E) விடட தேரியவில்டல
115. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. அஃறிடணப் தபயர்களில் இறுேியில் நிற்கும் மகர எழுத்ேிற்குப் பேிலொக னகரம்
கடடப்தபொலியொக வரும்.
II. லகர எழுத்ேிற்குப் பேிலொக வகரம் கடடப்தபொலியொக வரும்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
116. வ.உ.ைி பற்றிய பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. வ.உ.ைி தகொடவச் ைிடறயிலும் கண்ணனூர்ச் ைிடறயிலும் ஆறொண்டு தகொடும்பணி தைய்ேொர்.
II. சுதேை கப்பல் கம்தபனியின் ேடலவரொக இருந்து அரும்பணியொற்றினொர்.
III. வக்கீ ல் தவடல பொர்த்து வளமுற வொழ்ந்ே நொட்களில் வள்ளல் பொண்டித்துடரதயொடு உறவு
தகொண்டு ேமிழ் நூல்கடளக் கற்றொர்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
117. வ.உ.ைி பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. உயர்ந்ே நூல்களில் கண்ட உண்டமகடள இடளஞரும் எளிேில் அறிந்து தகொள்ளுமொறு
தமய்யறிவு, தமய்யறம் என்ற ைிறுநூல்கடள இயற்றியுள்ளொர்.
II. ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்டற ‘மனம் தபொல் வொழ்வு’ என்று ேமிழில்
தமொழிதபயர்த்துள்ளொர்.
III. தேொல்கொப்பியத்டேப் படித்துப் படித்து என் தேொல்டலதயல்லொம் மறந்தேன் என்று கூறினொர்.
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
118. தபொருத்துக.
(முத்துராமைிங்கத்தேவர் பற்ைிய கூற்று) (கூைியவர்)
a) தேைியம் கொத்ே தைம்மல் 1. அண்ணா
b) சுத்ேத் ேியொகி 2. காமராஜர்
c) இவரின் தபச்சு ைிங்கத்ேின் முழக்கம் தபொன்றது 3. திரு.வி.க
d) இது தபொன்ற ஒரு தபச்டை இதுவடர நொன் தகட்டேில்டல 4. மபரியார்
குறியீடுகள்:
a b c d
A) 3 1 2 4
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 2 3 4 1
E) விடட தேரியவில்டல
119. முத்துரொமலிங்கத் தேர்வரின் தேர்ேல் தவற்றிகளில் தபொருத்ேமற்றடேத் தேர்ந்தேடு.
A) 1937 ஆம் ஆண்டு நடடதபற்ற ைட்டமன்றத் தேர்ேலில் இரொமநொேபுரம் அரைர் ைண்முக
ரொதஜஸ்வர தைதுபேிடய எேிர்த்து தபொட்டியிட்டு தவற்றி தபற்றொர்.
B) 1946 ஆம் ஆண்டு தபொட்டியின்றி தபற்றி தபற்றொர்.
C) 1952, 1957 ஆம் ஆண்டு நடடதபற்ற ைட்டமன்ற, நொடொளுமன்ற தேர்ேல்களில்
தபொட்டியின்றி தவற்றி தபற்றொர்.
D) 1962 ஆம் ஆண்டு நடடதபற்ற நொடொளுமன்றத் தேர்ேலில் தவற்றி தபற்றொர்.
E) விடட தேரியவில்டல
120. ஏேிலொர் குற்றம்தபொல் ேம்குற்றம் கொண்கிற்பின் – இக்குறட்பொவிடன நிடறவு தைய்க.
A) முன்இன்று பின்தநொக்கொச் தைொல் B) தகடும் நிடனக்கப் படும்
C) ேீதுண்தடொ மன்னும் உயிர்க்கு D) ேன்தநஞ்தை ேன்டனச் சுடும்
E) விடட தேரியவில்டல
121. பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. குற்றியலிகரம் ேற்தபொது இலக்கிய வழக்கில் இல்டல. உடரநடடகளில் மட்டுதம உள்ளது.
II. ‘மியொ’ என்னும் ஓர் அடைச்தைொல்லில் உள்ள இகரம் ேனக்குரிய ஒரு மொத்ேிடர அளவில்
இருந்து அடர மொத்ேிடரயொக குடறந்து ஒலிக்கும். இதுதவ குற்றியலுகரம் ஆகும்.
III. ஒடைக் குடறயொமல் ஒரு மொத்ேிடர அளவில் முழுடமயொக ஒலிப்படே முற்றியலுகரம்
என்பர்.
IV. ேனிதநடில் அல்லொே உயிர்தமய் எழுத்டேத் தேொடர்ந்து வரும் குற்றியலுகரம்
‘உயிர்த்தேொடர் குற்றியலுகரம்’ என்பர்.
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) III மற்றும் IV மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
122. “தேொட்டத்ேில் தமயுது தவள்டளப்பசு – அங்தக
துள்ளிக் குேிக்குது கன்றுக்குட்டி” – இப்பொடலில் பயின்று வந்துள்ள அணி யொது?
A) உயர்வு நவிற்ைி அணி B) பிறிது தமொழிேல் அணி
C) இயல்பு நவிற்ைி அணி D) உவடம அணி
E) விடட தேரியவில்டல
123. “ேீர்க்கேரிைி” என்னும் நூடல தமொழிப்தபயர்த்ே கவிஞர் யொர்?
A) மு. தமத்ேொ B) புவியரசு
C) கு. அழகிரிைொமி D) அதைொகமித்ேிரன்
E) விடட தேரியவில்டல
124. ேமிழ்தமொழியின் உபநிடேம் எனப் தபொற்றப்படுவது எது?
A) வள்ளலொர் பொடல்கள் B) ேிருமூலரின் பொடல்கள்
C) ேொயுமொனவர் பொடல்கள் D) ஔடவயொர் பொடல்கள்
E) விடட தேரியவில்டல
125. “டககள் இரண்டும் பிறர்க்கு உேவதவ எனச் ைொன்தறொர் கருேினர்” – இேில் அடமந்துள்ள
ைிடனப்தபயர், முேற்தபயடரத் தேர்ந்தேடு.
A) டககள், ைொன்தறொர் B) இரண்டு, உேவி
C) பிறர், ைொன்தறொர் D) டககள், இரண்டு
E) விடட தேரியவில்டல
126. கலீல் ஜிப்ரொன் பற்றிய ேவறொனக் கூற்றிடனத் தேர்ந்தேடு.
A) கலீல் ஜிப்ரொன் தலபனொன் நொட்டடச் தைர்ந்ேவர்.
B) இவர் கவிஞர், புேின ஆைிரியர், கட்டுடர ஆைிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல்
தபற்றவர்.
C) இவரது பொடல்கள் ேீர்க்கேரிைி என்னும் நூலில் இடம்தபற்றுள்ளது.
D) இவடர ‘உலகத்ேின் விடிதவள்ளி’ என்னும் அடடதமொழி தபயரொலும் அடழக்கப்படுவர்.
E) விடட தேரியவில்டல
127. கீ ழ்கண்டவற்றுள் தபொருத்ேமற்றடேத் தேர்ந்தேடு.
A) தபயர்ச்தைொல் – நன்டம
B) விடனச்தைொல் – விடளயொடு
C) இடடச்தைொல் – மற்தறொருவர்
D) உரிச்தைொல் – எழுது
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
128. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. தவலுநொச்ைியொரின் கொலம் – 1730 – 1796.
II. தவலுநொச்ைியொர் ைிவகங்டகடய மீ ட்ட ஆண்டு – 1790.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
129. ைந்ேிப்பிடழயற்ற தேொடடரத் தேர்ந்தேடு.
A) டகதேொழில் ஒன்டறக் கற்றுக்தகொள்
B) டகத்தேொழில் ஒன்டறக் கற்றுக்தகொள்
C) டகத்தேொழில் ஒன்டற கற்றுக்தகொள்
D) டகதேொழில் ஒன்டற கற்றுக்தகொள்
E) விடட தேரியவில்டல
130. “நடுவு நின்ற நன்தனஞ்ைிதனொர்” – இவ்வடிகள் இடம் தபற்றுள்ள நூல் எவ்வடக நூல்களுள்
ஒன்று?
A) எட்டுத்தேொடக நூல்களுள் ஒன்று
B) பத்துப்பொட்டு நூல்களுள் ஒன்று
C) பேிதனண் கீ ழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
D) ைிற்றிலக்கிய வடககளுள் ஒன்று
E) விடட தேரியவில்டல
131. “வொணிகம் தைய்தவொர்க்கு வொணிகம் தபணிப்
பிறவும் ேமதபொல் தையின்” இவ்வடிகள் இடம்தபற்றுள்ள நூல் எது?
A) ேிரிகடுகம் B) நொலடியொர்
C) பட்டினப்பொடல D) ேிருக்குறள்
E) விடட தேரியவில்டல
132. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. ேொயுமொனவர் ேிருச்ைிடய ஆண்ட விஜயரகுநொே தைொக்கலிங்கரின் மடனவி ரொணி
மீ னொட்ைியிடம் ேடலடமக் கணக்கரொகப் பணியொற்றினொர்.
II. கண்ணி என்பது இரண்டு அடிகளொல் பொடப்படும் பொடல் வடக.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
133. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. ேிரொவிட நொட்டின் வொனம்பொடி எனப் பொரொட்டப் தபற்றவர் துடரரொசு.
II. டேப்பொடவ என்னும் நூலின் ஆைிரியர் முடியரைன்.
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
134. பின்வருவனவற்றுள் ைரியொனக் கூற்றிடனத் தேர்ந்தேடு.
A) தைக் நொட்டட தைர்ந்ேவர் ஆங்கில கவிஞர் கொரல் கதபக்.
B) கொரல் கதபக் 1920ஆம் ஆண்டு ‘தரொதபொ’ என்னும் நொடகம் ஒன்டற எழுேினொர்.
C) ‘தரொதபொ’ என்னும் தைொல்லுக்கு ‘அடிடம’ என்று தபொருள்.
D) ‘தரொதபொ’ என்னும் தைொல்டல முேன்முேலில் பயன்படுத்ேியவர் கொரல்மொக்ஸ்.
E) விடட தேரியவில்டல
135. “ைந்ேிர மண்டலத்ேியல் கண்டு தேளிதவொம்
ைந்ேி தேருப்தபருக்கும் ைொத்ேிரம் கற்தபொம்” – இப்பொடடலப் பொடிய கவிஞரின் நூல்களுள்
அல்லொே ஒன்றிடனத் தேர்ந்தேடு.
A) குடும்ப விளக்கு B) பொஞ்ைொலி ைபேம்
C) பொப்பொ பொட்டு D) கண்ணன் பொட்டு
E) விடட தேரியவில்டல
136. ேிடரயிடைப் பொடல்களில் உடழப்பொளர்களின் உயர்டவப் தபொற்றியவர் யொர்?
A) உடுமடல நொரொயணகவி B) கண்ணேொைன்
C) மருேகொைி D) கல்யொணசுந்ேரம்
E) விடட தேரியவில்டல
137. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. சுறொமீ ன் ேொக்கியேொல் ஏற்பட்ட புண்டண நரம்பினொல் டேத்ே தைய்ேி பேிற்றுப்பத்ேில்
இடம்தபற்றுள்ளது.
II. தபொர்களத்ேில் மொர்பில் புண்படுவது இயல்பு. வரர்
ீ ஒருவரின் கொயத்டே தவண்ணிற
ஊைியொல் டேத்ே தைய்ேி நற்றிடணயில் இடம்தபற்றுள்ளது.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனது எது/எடவ?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்டல
E) விடட தேரியவில்டல
138. பின்வரும் கூற்றுகடள கருத்ேில் தகொள்க.
I. பஞ்ைொப்
II. ஆந்ேிரொ
III. கர்நொடகம்
IV. ரொஜஸ்ேொன்
தமதல குறிப்பிட்டுள்ள மொநிலங்களில் அறுவடடத் ேிருநொடள ‘மகரைங்கரொந்ேி’ என
தகொண்டொடப்படும் மொநிலங்கள் எத்ேடன?
A) 1 B) 2
C) 3 D) 4
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
139. விடடக்தகற்ற வினொடவத் தேர்ந்தேடு.
விடட: “எட்டுத்தேொடகயும் பத்துப்பொட்டும் ைங்க இலக்கியங்கள் ஆகும்”
A) பொட்டும் தேொடகயும் எடவ?
B) பத்துப்பொட்டு நூல்கள் யொடவ?
C) எட்டுத்தேொடக நூல்கள் யொடவ?
D) ைங்க நூல்கள் எடவ?
E) விடட தேரியவில்டல
140. பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. பூவின் ஏழு பருவ நிடலகளுள் ஒன்று ‘வ’.ீ
II. மொ என்னும் ஓர் எழுத்து உணர்த்தும் தபொருள் வயல்.
III. பேிதனண்கீ ழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று கலித்தேொடக
IV. ‘ேமிழன் கிளவியும் அேதனொ ரற்தற’ – நன்னூல்
தமற்கண்ட கூற்றுகளில் ேவறொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) III மற்றும் IV மட்டும்
C) II, III மற்றும் IV மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
141. ேவறொனக் கூற்றிடனத் தேர்ந்தேடு.
A) தமய் எழுத்துக்கள் பேிதனட்டும் தைொல்லின் இடடயில் வரும்
B) உயிர் தமய் எழுத்துக்கள் தைொல்லின் இடடயில் வரும்
C) ஆய்ே எழுத்து தைொல்லின் இடடயில் வரும்
D) உயிர் எழுத்துக்கள் தைொல்லின் இடடயில் வரும்
E) விடட தேரியவில்டல
142. காமராசர் பற்றிய பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. காமராசரர “கல்விக் கண் ேிறந்ேவர்” என்று பொரொட்டியவர் அறிஞர் அண்ணொ.
II. நடுவண் அரசு இவருக்கு 1976இல் பத்மபூைன் விருது வழங்கியது.
III. தைன்டனயில் உள்ள உள்நொட்டு விமொன நிடலயத்ேிற்கு கொமரொைர் தபயர் சூட்டப்பட்டுள்ளது.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) III மட்டும்
C) II மட்டும் D) I மட்டும்
E) விடட தேரியவில்டல
143. கொமரொைர் பற்றிய ேவறொனக் கூற்றிடனத் தேர்ந்தேடு.
A) பள்ளிகளில் ஏற்றத்ேொழ்வின்றிக் குழந்டேகள் கல்வி கற்கச் ைீருடட ேிட்டத்டே கொமரொைர்
அறிமுகம் தைய்ேொர்.
B) பள்ளிகளில் வைேிகடளப் தபருக்கப் பள்ளிச் ைீரடமப்பு மொநொடுகள் நடத்ேினொர்.
C) தகொடவப் பல்கடலக்கழகத்ேிற்கு தகொடவ கொமரொைர் பல்கடலக்கழகம் எனப் தபயர்
சூட்டப்பட்டது.
D) கன்னியொகுமரியில் கொமரொைருக்கு 02.10.2000 இல் ஒரு மணிமண்டபம் அடமக்கப்பட்டது.
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
144. பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. ேமிழ் எழுத்துகளின் ஆய்ே எழுத்துக்கு மட்டுதம இன எழுத்து இல்டல.
II. ஐ என்னும் எழுத்துக்கு இ என்பதும், ஔ என்னும் எழுத்துக்கு ஊ என்பதும் இன
எழுத்ேொகும்.
III. இடடயின எழுத்துகள் ஆறும் ஒதர இனமொகும்.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
145. பின்வரும் கூற்றுகரள கருத்தில் மகாள்க.
I. ேொலொட்டு என்பது வொய்தமொழி இலக்கியங்களுள் ஒன்று.
II. ேொல் என்பேற்கு நொக்கு என்று தபொருள்.
III. நொடவ அடைத்துப் பொடுவேொல் (ேொல்டம + ஆட்டு) என்று தபற்றது.
தமற்கண்ட கூற்றுகளில் ைரியொனடவ எடவ?
A) I மற்றும் II மட்டும் B) II மற்றும் III மட்டும்
C) I மற்றும் III மட்டும் D) தமற்கண்ட அடனத்தும்
E) விடட தேரியவில்டல
146. ேவறொக தபொருந்ேியுள்ள இடணடயக் கண்டறிக.
A) வொனம் – தவடி
B) இடழ – தமலிந்து தபொேல்
C) விடழ – விரும்பு
D) கூடற – புடடவ
E) விடட தேரியவில்டல
147. ேவறொன இடணடயத் தேர்ந்தேடு.
(பாடல் வரி) (நூல்)
A) உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கடரயும் துடற – பட்டினப்பொடல
B) வண்கீ டரப் பொத்ேியுடன் ஏறப் பரியொகுதம – ேனிப்பொடல் ேிரட்டு
C) அருள்தநறி அறிடவத் ேரலொகும்
அதுதவ ேமிழன் குரலொகும் – நொமக்கல் கவிஞர் பொடல்கள்
D) ைிங்கம் புலிகரடி
ைிறுத்டே விலங்கினங்கள்
எங்கும் ேிரியுமடீ – கிளிதய
இயற்டக விடுேியிதல – சுரேொ
E) விடட தேரியவில்டல
148. “ஒறுத்ேொர்” – எேிர்ச்தைொல் ேருக.
A) படகவர் B) ேண்டித்ேவர்
C) நட்புக்தகொண்டவர் D) தபொறுத்ேவர்
E) விடட தேரியவில்டல
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over
149. ேவறொன இடணடயத் தேர்ந்தேடு.
(தசால்) (தபாருள்)
A) புரிடை – மேில்
B) மொகொல் – கடல்
C) புடழ – ைொளரம்
D) நியமம் – அங்கொடி
E) விடட தேரியவில்டல
150. சரியான அகரவரிரசப்படி சீர்கள் அரமயப் மபற்றுள்ளரதத் நதர்ந்மதடு.
I. ேிறன்தபைி, துடறமுகம், தேருக்கூத்து
II. மூதூர், தமன்தபொருள், முந்நீர்
III. பண்பொடு, பூங்கொற்று, டபந்ேமிழ்
குைியீடுகள்:
A) I, II B) II, III
C) I, III D) அடனத்தும்
E) விடட தேரியவில்டல
*******
For queries mail to : tnpscprelims@[Link] [Turn over