தினக்குரல்: 22.11.2012
இலங்கை நோக்கிய சீனாவின் நகர்வினைத் தடுப்பதற்கு இந்தியா இலங்கையுடன் தனக்கு இருக்கக்கூடிய பிரிக்கமுடியாத பல்வேறு உறவுகளையும் பலப்படுத்த வேண்டும் என இந்தியாவிற்கு அரசியல் ,இராஜதந்திர,இராணுவப் பகுப்பாளர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஆனால் இலங்கை இராஜதந்திரிகளோ இந்தியாவினை விட சீனாவுடனேயே அதிக நட்புறவுகளைப் பேண விரும்புகின்றார்கள்.சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மேற்படி ஒப்பந்தங்களின் மூலம் இலங்கையின் எதிர்காலப்பாதுகாப்பினை சீனா பொறுப்பேற்று உறுதிப்படுத்தியுள்ளது.இதனால் பாதிக்கப்படப்போவது இந்தியாவே