You are on page 1of 4

From: P.Prakash [mailto:prakash@vaamaa.

com]
Sent: Saturday, September 20, 2008 1:59 PM
To: prakash@vaamaa.com
Subject: 2009- ?

2009 ல் உலகம் அழி ம் : ெசவ்வாய் சி வன் ெசால்கிறான் !!!

மார்ச் 11, 2008 இல் 11:48 .பகல் (ALL POSTS, அறிவியல் தகவல்கள்,
வித்தியாசமானைவ)

ேபாாிஸ் கிப்ாியாேனாவிச் – இந்த சி வன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். ெசவ்வாயில்


ஒ காலத்தில் வசித்ததாகச் ெசால் ம் இச் சி வன் ெசால் ம் கைதகள் வியப் ட் கின்றன.

எல்ேலாைர ம் ேபால இயல்பாகேவ 1996ல் பிறந்த ேபாாி ன் நடவ க்ைககளில் ஏற்பட்ட


அசுர மாற்றம் ெபற்ேறாைர அதிர்ச்சிக்குள்ளாக்கியி க்கிற .

பிறந்த பதிைனந்தாவ நாேள குப் றப் ப த் , நான்கு மாதத்தில் அப்பா என் அைழக்கும்
சி வைனக் கண்டால் யா க்குத் தான் அதிர்ச்சியாய் இ க்கா ?

ஆ மாதம் ஆகும்ேபாேத வார்த்ைதகள் உச்சாிக்கப் பழகிய் அவன், ஒன்றைர வயதான


ேபா ெசய்தித் தாள் வாசித்தானாம் !

இரண் வயதில் குழந்ைதகள் பள்ளிக்கூடத்தில் அவைனச் ேசர்த்தனர். ஆனால் அவ ைடய


நடவ க்ைகக ம், அறி ம் எல்ேலாைர ம் வியப்பிலாழ்த்திய டன் பயத்ைத ம்
ெகா த்தி க்கிற .

திடீெரன எங்ேகேயா பார்த் எைதேயா வாசிப்பான், திடீெரன அமர்ந் ெசவ்வாய் கிரகம்


குறித் விளக்குவான், ேகட்டால் நான் அங்ேக தான் வாழ்ந்ேதன் என்பான் – என்கிறார்
ேபாாீ ன் தாய்.
தன மகன் சாதாரணமாய் இல்ைலேய எ ம் கவைல அவ ைடய ெபற்ேறாாின்
உைரயாட ல் எப்ேபா ேம ெவளிப்ப கிற .

தன ன்றாவ வயதில் கிரகங்கைள ம், விண்ெவளிைய ம் குறித் ச் ெசான்ன


தகவல்கைளச் சாிபார்த் உண்ைம என் வியக்க ெபற்ேறா க்கு பல லகங்கள் அைலய
ேவண் யி ந்தி க்கிற . விண்ெவளி குறித் இவன் ெசான்ன தகவல்கள் எல்லாம் உண்ைம
என்பேத பல சுவாரஸ்யமான கற்பைனக க்கு வழி வகுத்தி க்கிற .

இவன் இப்ப அதிகப்பிரசங்கியாய் திாிகிறாேன என் ஆலயத்தில் தி க்கு


ெகா த்தி க்கின்றனர். ைபயன் உடேன ெத வில் இறங்கி எல்ேலாைர ம் பாவத்ைதக்
குறித் எச்சாிக்ைக ெசய்ய ம், அழி வரப் ேபாகிற என எச்சாிக்ைக ெசய்ய ம்
வங்கினானாம்.

தான் ெசவ்வாய் கிரகத்தில் வசித்ததாக ம், ெசவ்வாயில் ஏற்பட்ட ஒ அ ஆ தப்


ேபாாினால் ெசவ்வாய் மாெப ம் அழிைவச் சந்தித்தாதாக ம், இப்ேபா ம் மக்கள் அங்ேக
தைரயின் கீேழ வசித் வ வதாக ம் இவன் ெசால்வ ஹா ட் அறிவியல் படங்கைள
க்கிச் சாப்பி கிற .

ெல ாியா காலத்ைதக் குறித் (7,00,000 ஆண் க க்கு ந்ைதய ) ஏேதா ேநற்


நடந்தைதப் ேபால இவன் விளக்குவைத ம், அ குறித்த படங்கைளப் பார்த் ஏேத ம்
க த் க்கைளச் ெசால்வ ம் என ல்லாிக்க ைவக்கிறான் இந்தச் சி வன்.

ெல ாியர்கள் ஒன்ப மீட்டர் உயரம், ெல ாியாவின் அழிவிற்கு நான் கூட ஒ வைகயில்


காரணம் என அவன் சி ர்க்க ைவக்கிறான்.

இவ ைடய அதிேமதாவித் தனம் இவைன பள்ளிக்கூடத்தி ந் ட் க்கு


அ ப்பியி க்கிற . ஆசிாியர்கள் என்ன ெசான்னா ம், அ தவ என ேமதாவித்தனமாக
விளக்கிக் ெகாண் ப்பவைன எந்த பள்ளிக்கூடம் தான் ஏற் க் ெகாள் ம். ேவ
வழியின்றி இப்ேபா தனியாக ப த் வ கிறானாம்.

உலகில் ஏற்படப் ேபாகும் ேபரழிைவக் குறித் எச்சாிக்ைக ெசய்வதற்காக அ ப்பப்ப ம்


“இண் ேகா” சி வன் இவன் என நம் கின்றனர் பலர்.

இைத வ ப்ப த் வ ேபால 2009 ம், 2013 ம் இரண் மாெப ம் அழி கைள உலகம்
சந்திக்கும். தப்பிப் பிைழப்பவர்கள் ெவகு சிலேர. வ விலகலால் இந்த சிக்கல் உ வாகும்
என அவன் அதிர்ச்சிக் கைதகைள ெசால்கிறான்.
உலகில் நிக ம் அழி நிகழ் களின் ேபா அவைன மாெப ம் வ ம், பதட்ட ம்,
நிம்மதியின்ைம ம் அைலக்கழிக்கும் என அவன தாய் கண்கள் பனிக்க ெசால்கிறார்.

மரணத்ைதக் குறித் பயப்படேவண்டாம் ஏெனனில் எல்ேலா ேம நிைல வாழ்


வாழப்ேபாகிேறாம் என்கிறான் தத் வ ஞானிேபால.

ெசவ்வாயில் நாங்கள் எல்லாம் காியமில வா ைவத் தான் சுவாசிப்ேபாம், இங்ேக தான் உயிர்
வழிைய சுவாசிக்க ேவண் யி க்கிற . இ தான் ைமையத் த கிற என ஒ பளிச்
சுவாரஸ்யத்ைத ம் ெசால்கிறான்.

ெசவ்வாயி ந் அ க்க மிக்கு தான் வந்தி ப்பதாக ம், விண்கலத்ைத ஓட்


வந்ததாக ம், ெல ாியா காலத்தில் தான் வந்த நிகழ் கைள ம் மணிக்கணக்காய்
ேபசுகிறான். யா ேம எனக்கு எ ேம ெசால் த் தரவில்ைல. இெதல்லாம் நாேன ேநாில்
பார்த்தைவ என்கிறான்.

பிரமி கைளக் குறித் ேபசும்ேபா , மக்கள் இப்ேபா நிைனப்ப ேபால Cheops பிரமி ல்
இ ந் பழங்கால வரலா கள் எ ம் ெதாிய வரா என ம், அைவெயல்லாம் இன்ேனார்
பிரமி ல் இ க்கிற ஆனால் அந்த பிரமிட் இன் ம் கண் பி க்கப்படவில்ைல என அவன்
திைகக்க ைவக்கிறான்.

ெசவ்வாைய ெந ங்கும் ேபா ஏன் விண்கலங்கள் எல்லாம் எாிந் வி கின்றன என


விஞ்ஞானிகளில் தைலையப் பிய்க்கும் ேகள்விையக் ேகட்டனர். அதற்கு அவன், இந்த
விண்கலங்களில் உள்ள கதிர்கெளல்லாம் அவர்கைளப் பாதிக்கும் என்பதால் அவர்கள் ேவ
கதிர்க ம், சமிச்ைஞக ம் அ ப்பி அவற்ைற அழிக்கின்றனர் என்கிறான்.

விண்ெவளிக்கலம் எப்ப ப்பட்ட , எப்ப ச் ெசய்யப்பட்ட என்பைதெயல்லாம் மிகத்


ல் யமாக படம் வைரந் பாகங்கைளக் குறிக்கிறான் இவன்.

உதாரணமாக,

விண்கலம் ஆ அ க்குகைளக் ெகாண்ட . ேமல் பாகம் இ பத் ஐந் வி க்கா


உ தியான உேலாகத்தால் ஆன . இரண்டாவ அ க்கு ப்ப வி க்கா ரப்பரால்
ஆன . ன்றாவ அ க்கு ப்ப வி க்கா உேலாகத்தா ம், கைடசி அ க்கு காந்தப்
ெபா ட்களா ம் ஆன . இந்தக் காந்தத்தில் விைசையச் ெச த்தினால் இந்த விண்கலம்
பிரபஞ்சத்தில் எங்ேக ேவண் மானா ம் ெசல் ம் என்கிறான்.
இவ ைடய அலட்சியமான உ தியான விளக்கத்ைதப் பார்த் விஞ்ஞானிகள் தைலையப்
பிய்த் க் ெகாள்கின்றனர். ஏெனனில் இவன் ேபசுவெதல்லாம் பல ஆண் காலம் விண்ெவளி
ஆராய்சியில் ஊறித் திைளத்தவர்கள் ேபசும் ட்ப ெமாழியில் !

ஏன் மக்கள் ேநாயாளியாகிறார்கள் என்ற ேகள்விக்கு மக்கள் சாியான வாழ்க்ைக ைற


வாழாத தான் காரணம். யாேர ம் உன்ைன காயப்ப த்தினால் அவைன அரவைணத் ,
மன்னித் அவன் ன்னால் ழங்கால் ப யிட ேவண் ம். யாேர ம் நம்ைம ெவ த்தால்
நம்ைம மன்னிக்கச் ெசால் விண்ணப்பிக்க ேவண் ம். என சாத் க
ஆன்மீகவாதியாகிறான்.

இவன் ெசால்வதில் எைத நம் வ , எைத வி ப்ப எனத் ெதாியாமல் குழப்பத்தில்


இ க்கின்றனர் பல நிைலகளி ள்ள மக்கள்.

P.PRAKASH…

You might also like