You are on page 1of 5

குடும்஧த் தலைவினாக விளங்கும் அம்நா வவளினில் வென்று ஧ணிபுரிகிறார். குடும்஧ வருநா஦த்திற்காக அவர் உலைக்கிறார்.

அப்஧ாவின் குடும்஧ச் சுலநலனயும் அவர் ஧கிர்ந்து வகாள்கிறார்.

இத஦ால் குடும்஧ம் வளம் வ஧றுகிறது. குடும்஧ உறுப்஧ி஦ர்கள் நகிழ்ச்ெினாக இருக்கின்ற஦ர். வட்டிலுள்ளவர்களுக்கு ீ உணவு தனாரித்து வைங்குவது அம்நாவின் ஧ணிகளுள் ஒன்றாகும். ஧ிள்லளகள் தங்கள் அம்நாவின் ெலநனலைப் வ஧ரிதும் விரும்புவர். உணவவாடு ஧ாெத்லதயும் ஧ரிநாறு஧வர் அம்நா.

அம்நா தம்஧ிலனக் குளிப்஧ாட்டுவார். அவர் தம்஧ிக்கு உணவு வகாடுத்துத் தூங்க லவப்஧ார். அம்நா தம்஧ிக்காகப் ஧ணிவிலைகலளச் வெய்வார். அம்நா தங்லகக்குச் ெீருலை அணிவித்துத் தலைவாருவார். அவலளப் ஧ள்ளிக்கு அனுப்஧ி லவப்஧ார்.

தங்லக வடு ீ திரும்஧ினதும் அவளுக்கு உணவு ஧ரிநாறுவார். இலவ னாவும் அம்நா ஆற்றும் ஧ணிகளாகும். அப்஧ா வவலைக்குச் வெல்வதற்கு முன் அவருக்குத் வதலவனா஦வற்லற அம்நா எடுத்துக் வகாடுப்஧ார். வவலை முடிந்து திரும்பும் அப்஧ாவுக்குத் வத஥ீர் வகாடுத்து உ஧ெரிப்஧ார். அம்நா நற்ற ஧ணிவிலைகலளயும் அப்஧ாவிற்காகச் வெய்வார்.

You might also like