You are on page 1of 4

திணை

திணை என்பது ஒழுக்கமாகும்அந்த திணை இரண்டு வணகப்படுமாம். ஒழுக்கம் பபாற்றும் உயிர்கள்தான் உயிர்திணை என்று பபயர்பபறுபம ஒழுக்கம் இல்லா உயிர்களும் பபாருள்களும் அஃறிணை என்று பபயர்பபறுமாம்.

மக்களும் பதவரும் உயர்திணையாம் மற்றுள்ள அணைத்தும் அஃறிணையாம் தம்பியும் தங்ணகயும் உயர்திணையாம் தவணளயும் பபட்டியும் அஃறிணையாம்

ஆண்பால் பபண்பால் பலர்பால் ஆகிய மூன்றும் உயர்திணையாம் ஒன்றன்பால் பலவின்பால் இவ்விரண்டும் உயர்வற்ற அஃறிணை எைப்படுமாம்.

You might also like