You are on page 1of 8

விழியில் விழுந்து இதயம் நுழழந்து...

வானம் இருட்டிக்க ாண்டு ேழழ மேலும் ேழழ உள்ளது என்று

பயமுறுத்திக்க ாண்டு இருந்தது. எதிமே வரும் நபர் கூட வண்ணம் ஐயத்ழத அழட கபாழிந்து, வானம் குடுத்தது. கூடமவ ண்ழண பறிக்கும்

கபாத்துக்க ாண்டமதா ேின்னலும்

ண்ணில் கதரியா என்ற ாழத

கெவிடாக்கும் இடியும் மெர்ந்துக ாண்டு பயமுறுத்தியது. ேேத்தின் ீ ழ் ஒதுங் வும் பயந்து உடமைாடு ஒட்டி

புடழவயுடன் குளிரில் கவடகவடத்து நடுங் ியபடி இருந்தாள் சுெீைா. எங்ம இடி ஒன்று பட்ட ாழத பிளக் வட்டின் ீ பயந்து மபாய், அந்தத் கதருவில் அடுத்து நின்று நிதானித்தாள்.... நாய் ள்

ாழை தடுக் ிய ஈேப்

கெல்வது என்ன கெய்வது, இருட்டு, ேழழ இேவு என்று ேருண்டாள். கபரிய ஒரு முன் ண்ணில் ண்ணில்

கதன்படவில்ழை, நாய் ள் ஜாக்ேழத மபார்டும் இல்ழை, க ாஞ்ெம் கதளிந்து கேல்ை அழேப்பில் இருந்த வாயிைில் ேழழக்கு ஒதுங் ி நின்று க ாண்டாள்.... புடழவ க ாசுவத்ழத நன்றா அதழன தாக் ியது.... ழ யில் இருந்த கபட்டிழய தன் இந்மநேமும் பிடித்து ெில்ைிடிருந்த பிழிந்து விட்டாள்.... ழ ால் ெில்ைிட்டு குளிர் உள்வழே ழ , வைி ால் அரு ில் ழவத்தாள்.... தழவ திறந்துக ாண்டு உள்மள கென்றாள்.... கவோண்டா மபான்ற

உதறிக்க ாண்டாள். ‘ஹச்’ என்று கேண்டு மூன்று என்று தும்பல் வந்து அவழள ாட்டி குடுத்தது..... உள்மள

எடுத்திருந்தது.....

‘ஐமயா,

மபானாள். ஆனால் தும்ேழை அடக் வா முடியும்...

யாமோ

எவமோ,

என்ன

கொல்வர் மளா’

என்று

பயந்து

“யாரு, யாரு அது வாெல்ை?” என்றபடி ஒரு கபரியவர் கவளிமய வந்தார். வாெ விளக் ின் ஒளியில் அடிபட்ட ம ாழி குஞ்ொய் கவடகவடத்து நின்ற சுெீைாழவ ண்டார்.

“யாேம்ோ, என்ன ேழழக்கு ஒதுங் ினியா, முழுொ நிழனஞ்சுட்டிமய, ெரி உள்ள வா” என்றார் “இல்ை பேவாயில்ழை, தழவ விரிய திறந்து. அவள் தயங் ினாள். நான் க ாஞ்ெம் ேழழ விட்டதும் மபாய்டுமவன்....

ெிேேத்துக்கு ேன்னிச்சுக்குங் ” என்றாள் கேல்ைிய குேைில். கபய்யும் னு அறிக்ழ மவள பிடித்துக்க ாண்டது. மவற நீ

“இது புயைின் அறிகுறி, மேலும் இருபத்தி நாலு ேணி மநேம் இப்படிதான் உள்ள வாம்ோ கொல்மறன்” என்றார். அவழள

குடுத்திருக் ாங் .... இப்மபாழதக்கு நிக் ாது..... ோத்திரி பயம்

‘ஐமயா! ஆம், இேவு மநேம் அல்ைவா, இவர் ள் வட்டில் ீ யார் உள்ளனமோ ஓட்டத்ழத அறிந்தவர் மபாை, உள்மள திரும்பி “பாக் ியம்” என்றார்.

என்னமோ.... எப்படி துணிந்து கெல்வது?’ என்று தயங் ினாள். அவள் ேன வயதான அம்ோள் வந்தார்.

ஒரு

“இதப் பாரு இந்தப் கபாண்ணு, இப்படி, உள்மள கூப்பிட்டு துணிய ோத்தி ஏதானும் ொப்பிட குடு, பாவம்” என்றார் கேல்ைிய குேைில். “ெரி அண்ணா” என்றார் அவர். “வாம்ோ” என்று அன்பா அழழத்தார்.

இவளுக்கு க ாஞ்ெம் துணிச்ெல் வே தன் கபட்டிழய எடுத்துக்க ாண்டு உள்மள கென்றாள். அழத ஒரு ஓேோ ண்டது. ழவத்தாள். அந்த கபரிய ஹாழை சுற்றி அங்ம மொபாவில் ண் ழள ஓட ண்டாள்.

விட்டாள். அங் ிருந்மத ோடிக்கு படி ள் ஏறின, அவழளமய அப்மபாதுதான்

ீ மழ கேண்டு மூன்று அழற ள் அேர்ந்தவழன ண் ள் ம ாபோ,

கவறுப்பா என்று கதரியாத ஒன்று அவழள ேருள ழவத்தது. அவளின் அந்த நிழையும் பயந்த பார்ழவயும் கூட அவழன ழேக் வில்ழை.

டினோன மு த்துடன் ஊன்றி பார்த்தவனின்

“யாருப்பா இது, எதுக்கு உள்ள எல்ைாம் வேச் கொன்ன ீங் , யாமோ என்னமோ, ேழழ, இருட்டு மவற, இந்த விழும் வண்ணம் இது?” என்று தந்ழதழய ே ெியம் மபாை ெற்று உேக் மவ இவள் கெல்ை தயங் ினாள். இருட்டிை ம ாபித்துக்க ாண்டான். இவள் அழதக் ாது ளில்

ாைத்துை யாழேயுமே நம்ப முடியாது, என்னப்பா ம ட்டு உள்மள

“ச்மெ ச்மெ பாவம்டா, ஒத்ழத கபாண்ணு.... வயசு கபாண்ணு மவற, இந்த மபெிக் ைாம், நீயும் வா ொப்டுட்டு மவழளமயாட படுக் ைாம்” என்றார். “நான் ஏதானும் கொன்னா நீங் பண்ணுங் ” என்று ண் ள் உள்பக் ம் கென்றான். “நீ வாம்ோ, ஒண்ணும் பயப்படாத ழதர்யோ வா” என்று பாக் ியம் உள்மள அழழத்து ஒரு ரூேில் க ாண்டு விட்டார். துழடோ, இல்மைனா ஜுேம் “இது என்மனாட அழறதான்..... நீ உன் துணிய ோத்திக்ம ா, தழைழய நல்ைா அழழச்சுட்டு மபாமறன், என்ன ெரியா” என்றார் அன்பா . வந்துடும்..... பிறகு நான் வந்து ொப்பிட அவழளக் ண்டு கவறுப்ழப உேிழ ேழழயிை எங் டா மபாவா, எதுவா இருந்தாலும் ாழையிை

என்னிக் ானும் ம ட்டிருக் ீ ங் ளா, என்னமோ

எழுந்து

ெரி

துழடத்து

என்று

இப்மபாது ஒரு ெல்வாழே எடுத்து அணிந்து க ாண்டிருந்தாள். புடழவழய பிழிந்து பாத்ரூேிமைமய பாவாழட ெட்ழடயுடன் மவறு எண்ணிக்க ாண்டாள். கவறுப்பானது. நன்றா த் துழடத்து பின் கவகு நீளம் அவளுக்கு, அதுவும் ஒரு ாய மபாட்டாள். தழை முடி ெத்ரு தனக்கு என்று

கபட்டியில்

தழவ

தாளிட்டுக்க ாண்டு இருந்து மவமற

ஆழட ழள

தன்

துணி ழள

அணிந்துக ாண்டாள்....

ோற்றி

உடம்பு

“வரியாம்ோ ொப்பிடைாம்?” என்று பாக் ியம் வந்து அழழத்தார். ‘அங்ம ம ாபிப்பாமனா’ கபண்ணா அவன் இருப்பாமனா, ேீ ண்டும் அவழள என்று பயந்தபடி கவளிமய வந்தாள்.... ண்டு எரிந்து விழுவாமனா, அவன் அங்குதான்

ட்டிக்க ாண்டாள். கநற்றிக்கு இட்டுக்க ாண்டு அேர்ந்தாள்.

அந்தத்

துண்ழடமய

தழைழயச்

சுற்றி

ொப்பிட்டு க ாண்டு இருந்தான்.... இவள் இப்மபாது ெல்வாரில் மேலும் ெிறு வனோனான்..... கதரிந்தாள். அந்த குளிருக்கும் அவழள உருத்து அழைச்ெலுக்கும் பார்த்துவிட்டு சூடான

உண்ணுவதில்

கூட்டும் அமுதோ “இல்ழைோ “நீங்

கதாண்ழடயில் இறங் ியது. என்று

ெப்பாத்தியும்

“இன்னும் க ாஞ்ெம் கவச்சுக்ம ா ோ” என்றார். கொன்ணங் ீ மளன்னு, ாழையிை மபாதும்” ோத்திரி

நிறுத்திக்க ாண்டாள்.

விட்டிருக்ம ன்,

மவண்டாம்” என்றபடி ோடி ஏறி கென்றுவிட்டான். “நான் ாழையிமைமய படு..... நான் ிளம்பிடுமவன் அப்பறோ ோ”

ிளப்பி

அனுப்பீடுங் .....

கபாழுதுன்னு

அவன் நேக்கு

ொப்பிட்டு இந்த

தங் ட்டும்னு வம்மப

எழ,

என்றாள்

பாக்யத்ழத எனக்கு

பார்த்து.

“ெரி ெரி அழத ட்டிைில்

ாழையிை பார்த்துக் ைாம், நீ மபாய் என் அழறயிமைமய என் வந்து படுக் மறன்.... க ாஞ்ெம்

மவழை இருக்கு” என்றார்.

“இருக் ட்டுோ, இப்மபாதாமன ொப்பிட்மடன், உங் ளுக்கு உதவட்டு ீ மபாமறன்” என்று மடபிள் சுத்தம் கெய்ய உதவினாள். பாத்திேங் ழள ழ யில் எடுத்து உள்மள ஓேக் ண்ணால் க ாண்டு ண்டவன் மு ம் சுளித்தான். ழவத்தாள். ோடி பால் னியிைிருந்து இவற்ழற

‘வந்த உடமன என்ன நாட்டாழே..... உள்ள பூந்து நல்ைவளாட்டோ மவஷம் மபாடறது..... ‘ச்மெ ச்மெ அவழள பார்த்தா அப்படி கதரியழைமய’ என்றது ேனது. ‘ஆோ நீ கோம்ப ண்டிமயா’ என்று அடக் ினான். ிழடத்தழத சுருட்டிக் பார்க் றது....’ என்று முணுமுணுத்தான்.

பாக்யமும் “நீங்

அழறக்கு வந்து படுத்தனர். மேமை

ொப்பிடுவிட,

இருவருோ ோ,

கபாதுவா நான் இமதா

மபெியபடி இங்ம

அவர் ளது ீ மழ பாழய

படுத்துக்குங்

மபாட்டுக்க ாண்டு படுக் மறன்” என்றாள். ேழழயிை மவற நல்ைா

“ஐமயா மவண்டாம் ோ, நல்ை ேழழ.... ஈே கவதர், உடம்புக்கு ஆ ாது, அெமை இருக் ாது..... மேமை என் பக் த்திை படுத்துக்ம ா” என்று அவள் தழை துண்ழட அவிழ்த்து ழ “மேமை கவகு ாஞ்சுடுச்சு, அடிதழை இன்னும் ஈேேிருக்கு.... இரு” என்று நன்றா பின் இது மபான்ற மபாட்டுவிட்டார். அேவழணப்பு ண்டு சுெிைாவிற்கு கதாட்டு பார்த்தார். நிழனஞ்ெிருக்ம , ஈேத் தழை ாய்ந்து கூட

ம ாதி பிரித்து விட்டு ஆற்று பின்னைா நாட் ளுக்கு

“என்னோ?” என்றார்.

ண் ள் நிழறந்தன. “அம்ோ” என்றாள் அன்பா ,

“கோம்ப தாங்க்ஸ்” என்றாள். “ச்மெ அெடு, இதுக்கு என்ன அழுழ .... மபொே படு” என்று அதட்டி படுக் ழவத்தார்.

புதிய இடம் தூக் ம் வருோ என்று பயந்தாள். ஆனால் பக் த்தில் பாக் ியம் படுத்ததனாமைா, அழைச்ெைினாமைா உடல் அெந்து உடமன தூங் ிவிட்டாள். அதி ாழை ேணி நான்கு இருக் ைாம், தூக் த்தில் இருந்தவள் பயந்து அைறி எழுந்து ஒடுங் ி மபாய் அேர்ந்தாள். பாக் ியம் திடுக் ிட்டு எழுந்து

“மவண்டாம், மவண்டாம், என்ழன ஒண்ணும் பண்ணடாமத” ீ என்று அைறியபடி அேர்ந்து “என்னாச்சுோ, ஏதானும் னவு

அவளுக்கு தண்ணர் ீ எடுத்து பு ட்டினார். அதற்குள் கபரியவரும் அந்த அவனுோ வந்தனர்.

ண்டியா, என்னடீோ, இது.... இந்த குளிர்ை இப்படி மவர்த்திருக்ம ..?” என்று

எழுந்து

தழவ தட்டிவிட்டு உள்மள மவண்டாோ?” என்று எழுந்து இருக் ா....

“என்ன அர்த்த ோத்திரியிை அேர்க் ளம், ேனுஷன் தூங் இழேந்தான் அவன். “என்னப்பா இது, அவமள தூக் த்திை பயந்து அைறி

அவ ிட்ட மபாய் இப்படி

நீ மபாய் தூங்கு” என்று அதட்டினார் பாக் ியம். “ொரி” என்றாள் கபாதுவா . உடல் நடுங் ியது. விக் ினாள் மபெ முடியாேல். ண் ளில் பீதி.

த்தமற, நீ மபா, ஒண்ணுேில்ை.... நான் பாத்துக் மறன்

“ஆோ, இனி எங்ம ர்ந்து தூக் ம்” என்றான் ெைித்தபடி. ண் ள் ேழழயாய் கபாழிந்தன,

‘என்ன இது, இவ இப்படி ஒரு ம ாைம், எழதக் ண்டு பயந்து இப்படி என்னமவா’ என்று நிழனத்தான். “ெரி படு மபொே” தட்டி பயந்தபடிமய ழ யால் என்று அதட்டிவிட்டு அவழள பாக் ியம் தழவ அரும ொத்திவிட்டு படுக் மபானான். குடுத்த தனது

அேர்ந்திருந்தாள். கேல்ை

அழேதியில் ேீ ண்டும் உறங் ினாள்.

ஆசுவாெப்படுத்தினார்.

ழவத்து அது

ாழையில் ஆறு ேணிக்கு அவருடமனமய எழுந்து விட்டாள். துைக் ி அவருக்கு உதவியா அழனத்து பணி ளிலும் உதவினாள்....

பல்

பின்மனாடு குளித்து உழட ோற்றிக்க ாண்டு வாெப்பக் ம் இருந்த மதாட்டத்தில் உைாவினாள்.... க ாஞ்ெம் மெரும் ெ தியுோ இன்னும் தூறைா தழை அழெத்தன..... கவறும் வந்த கூழடயில் மபாட்டாள். “இங் இருந்தது.... பூக் ள் எல்ைாம் நழனந்து நீர் கோட்டுக் ளுடன்

இருந்தது.... ோத்திரி கபய்த ேழழ

அழனத்ழதயும் ேெித்தபடி கேல்ை க ாஞ்ெோ

ால் ெில்கைன்று ேண்ணில் பதிந்தது..... இழவ

பூக் ழள பறித்தாள்.... க ாண்டு

என்ன பண்மற?” என்று குேல் ம ட்டு தூக் ி வாரி மபாட்டு நிழை ால் பதியாேல் விழப் மபானாள்.... கூழடயின் பூக் ள் ெிை

தடுோறி மெற்றில்

ெிதறி ேண்ணில் விழுந்தன..... அவழள விழாேல் தன் ஒற்ழற ழ யினால் என்னமோ கெய்தன.

தாங் ி பிடித்தான்..... அவளது அந்த பயமும் ேருண்ட விழி ளும் அவழன “ொரி பயமுறுத்தணும்னு நிழனக் ழை..... ஆனாலும் நீ இங் என்றான் அதி ாேோ . “அம்ோதான் தயக் த்துடன். உதவிதான் ோழை ழ ட்ட பூ பறிச்சுட்டு வே என்ன பண்மற?” என்றாள்

பிடித்துக்க ாண்டாள். அவன் அவழள பிடித்து நிறுத்தியது உடல் கூெியது. பூம்பாழவழய தடுோறச் கெய்தது. மதாட்டத்தில் நழட பயின்றான். என்றாலும் ஆணின் ஸ்பரிெம்.... அந்தத் தீண்டல்,

ள்

நடுங் ின,

கூழட

கொன்னாங் ” விழாேல்

க ட்டியா

அந்த

“ஒ ம்ம்” என்றபடி ழ யில் இருந்த மபப்பருடன் கேல்ை படித்தபடி அங்ம மய

அது மதாட்டம் அல்ை நந்தவனம் என்மற கொல்ை மவண்டும். அவன் அ ன்ற பின்மனாடு மேலும் ெிை வழ அவள் தன் நீண்ட கூந்தல் அழெய பூக்கூழடயுடன் உள்மள கெல்வழதமய பார்த்திருந்தான் ம ாகுல் என்னும் ம ாகுை ிருஷ்ணன். பின்மனாடு அவனும் பூக் ழள பறித்துக்க ாண்டு உள்மள கென்றாள்.

உள்மள கென்று குளித்து ஆபிசுக்கு கேடியா

அவன் தந்ழத தர்ேைிங் மும் வந்து அேர்ந்தார்.

ழடனிங் மடபிளுக்கு வந்தான்.

“ ண்ணன் இன்னிக் ி ோழை வந்துடுவான் பா, ஸ்மடஷனுக்கு ேறந்துடாதீங் , நான் ஆபிெில் மவழையில் மூழ் ீ ட்டா இருக் ாது” என்றான் தந்ழதயிடம். “ம்ம் ெரி ெரி” என்றார். ண்ணன் என்னும் ேைக் ண்ணன் அவனின் தம்பி....

எனக்கு

ார் அனுப்ப வனம்

பிள்ழள எனைாம்.... இவழன விட பதிமனாரு வயது ெிறியவன்.... இவர் ளின் குழந்ழதழய குழந்ழத ேட்டுமே டாக்டர் ளால் ாப்பாற்ற முடிந்தது.... இவமன

அவனின்

கெல்ைப்

தாய் ேே தம் அவழன பிேெவித்த மபாமத இறந்து விட்டார்.... பிேெவித்த மபாது என்று பார்க் ாேல் தர்ேைிங் ம் அவழன ழ யிலும் தாயில்ைாக் கூட

ஏந்தவில்ழை.... தன் ஆருயிர் ேழனவி ேே தம் இறக் ேீ து க் ி க ாண்மட இருந்தார். மநேத்தில் தான் கபரியவன் மபணி

எண்ணம் அழுந்த ேனதில் படிந்துவிட்டது.... அந்த கவறுப்ழப எல்ைாம் அவன்

ாேணம் என்ற

அந்த

ம ாகுலும்,

அப்மபாமத ண்ணனுக்கு

வேவழழக் ப்பட்ட என்ன மவண்டும்

பாக்யமும்

என்றாலும் அவன் அண்ணனிடம்தான் ம ட்பான்.... இப்மபாது அவனுக்கு வயது பதினாறு.... பள்ளி இறுதி வகுப்பு, பத்தாம் ஆண்டு மதர்வு இன்னமும் ெிை ோதங் ளில் எழுத மவண்டும்..... அதன் கதாடர்பா ார் அனுப்ப நினவு கெய்தான் ம ாகுல். இந்நிக் ிதான் ேழழ பள்ளியில் இருந்து டூர்

வளர்த்தனர்....

கென்றிருந்தான்.... இன்று ோழை ஊர் வருவான்.... ஆதைால் அவனுக்குத்தான்

“என்ன,

அவ்வளவா

இல்ழைமய....

இவங்

“இருக் ட்டும்பா, யாரு என்னனு விொரிச்சு நல்ைபடியா மநேம் பார்த்து அனுப்பி ழவக் மறன்” என்றார் அவர் ஆபிெிற்கு கென்றான். “அப்மபா நான் “என்னமோ கெய்யுங் ” என்றபடி அவன் தன் கபட்டியுடன் ிளம்பமறன் ொர்” என்றாள் கேல்ை. ாரில் ஏறி தன்

ிளம்பறாங் ளா எப்படி?” என்றான் தந்ழதழய ம ட்டபடி அவழள பார்த்தபடி.

“என்னம்ோ அவன் கொன்னதக் ம ட்டு பயந்துட்டியா, அவன் க டக் ான்.... எல்ைாத்துக்கும் ேிேட்டுவான், ேனசு பூஞ்ழெ ேனசு” என்று ெிரித்தார். “அது மபா ட்டும், நீ யாரு, எங்ம ர்ந்து வமே, எங் மபா ப்மபாமற கொல்லு,

வயசு கபண்ணா அழ ா மவற இருக் ிமயோ, ஊரும் நாடும் க ட்டு

ிடக்கு,

அதான் உன்ழன தனியா கவளிமய அனுப்ப எனக்கு பயோ இருக்கு... என்ன பாக் ியம்?” என்றார். “ஆோண்ணா, நானும் அழதமயதான் அவ ிட்ட ம ட் ணும்னு இருந்மதன்,

பயப்படாே கொல்லும்ோ” என்றாள் அவளும். “நான் விருதுந ர்மைர்ந்து வமேன் ொர்” என்றாள் மபா திக் ி.

“ொர் எல்ைாம் விடு, அங் ிள் னு கொல்லு” என்றார். அவள் புன்னழ யுடன் தழை அழெத்தாள். “ெரி மேமை கொல்லு” என்றார். “எங் என்றார். “வந்து.... அங்ம நான் வந்து.... எங் இங்ம மபாறதுன்னு ஏதானும்

ிளம்பிமன?” பண்ணி ிழடச்ொ

ஒண்ணும்

முடிவு

ிளம்பழை

ஆட்டியபடி.

மெர்ந்துடுமவன்..... ஏதானும் மவழை மதடிப்மபன்” என்றாள் தழைழய

அங் ிள்......

மைடீஸ்

ஹாஸ்டல்

“நான் படிச்ெிருக்ம ன் அங் ிள்” என்றாள். “அது உன் மு த்தின் அறிவு

நல்ை குடும்பத்து கபாண்ணு னு புரிஞ்சுது..... உனக்குன்னு யாரும் இல்ழையா, ஏன் தனியா வந்மத, ஏன் மவழை மதடித்தான் பிழழக் ணும்னு உனக்கு இந்த நிழை..... உன் கபற்மறாமோ, கூட பிறந்தவங் இல்ழை?” என்றார். அவளது அழுழ “ெரி, ெரி ோ கொந்தக் ாேங் னு யாருமேவா

ழளயிமைமய எனக்கு புரிஞ்சு மபாச்சு, யாமோ

விக் ி விம்ேைா “என்ழன நான்

ேட்டுமே பதிைா அழாமத, கவடித்தது. நிழனக் ஒமே நான்

வந்தது. நீர்ம ாடா ஒண்ணும் அங் ிள்.....

ஆேம்பித்த அழுழ ம க் ழை” நான் என்றார். நல்ை

உன்ழன

குடும்பத்து கபாண்ணுதான்..... என் கபற்மறார் இப்மபா உயிமோடு இல்ழை..... பார்த்துக்க ாள்ள இல்ழை..... நான் ேி ேனதிடம் இல்ழை..... ேன்னிச்சுடுங் அவர் ளுக்கு ே ள் அதனால் மவமற எவரும் என்ழன

தவறா

மவண்டாம்

கோம்ப

வந்திருக்ம ன்..... இழத விட அதி ோ உங்

மோெோன ஒரு இக் ட்டிமைர்ந்து தப்பி ிட்ட இப்மபா கொல்ை எனக்கு

அங் ிள்” என்றாள் ம வைினூமட.

“ெரிோ, ெரி. நீ மபொே இரு.... முதல்ை அழுழ ய நிறுத்து..... என்ன பண்ணைாம் பாக் ியம், பாவோ இருக்ம , ம ாகுைான “நீங் இக் ட்டிை ோட்ட மவண்டாம் அங் ிள்..... எனக்கு ஏதானும் கதரிஞ்ெ பார்த்துக்குமவன்” என்றாள் அழுழ ோற்றி. த்தறான்” என்றார்.

ஹாஸ்டல்ை ஒரு இடம் ேட்டும் பார்த்து குடுத்தா கூட மபாதும், நான் என் வழிய “ெரிோ, அப்படி கதரிஞ்ெ இடோ

ிழடக் வும் நாம் மதடணுமே, அதுக்கு ெிை

நாள் ஆகும், நடுவிை இந்த புயலும் ேழழயும் மவற இழடஞ்ெல் கெய்யுமத.... எங்ம என்றார். அனுப்புமவன் அங் ிள் நானு.... நான் கொல்றத ம ளு, என்ன ம க் றியா?”

“கொல்லுங்

“ெிை நாள், ஒரு கேண்டு மூணு வாேம் மபாை, நம்ே வட்டிமைமய ீ பாது ாப்பா இரு..... அதுக்குள்ள நான் நல்ை ஹாஸ்டைா மதடி முடிஞ்ொ ஒரு மவழைக்கும் ஏற்பாடு பண்ணமறன்” என்றார். க ாஞ்ெம் கதளிந்தாள். “ஆனா, வந்து.... வந்து....” என்றாள். “என்ன, என் ே ழன பத்தி மயாெிக் ிறியா, அவன் ஒண்ணும் கொல்ைாே நான் பாத்துக் மறன் என்ன ெரியா” என்றார். “ெரி” என்றாள் தயக் ோ .

ண்டிப்பா ம ப்மபன்” என்றாள்.

“தயங் ாே தங் மறன்னு கொல்லுோ, கபரிய தம்பி ஒண்ணும் கொல்ைாது.... ண்ணன் மவற வந்துடுவான்..... உன்ழன பார்த்தா விடமவ ோட்டான் பாரு”

அதுக்கும் நல்ை ேனசுதான்.... க ாஞ்ெம் முன்ம ாபம் ஜாஸ்தி..... இன்னிக் ி என்றார்.

You might also like