You are on page 1of 2

அம்தாளப ஢ா஧ா஦஠ன் ! (பதரி஦஬ாபின் ஒரு ஆ஧ாய்ச்சி) "஧ா஥ா஦஠ம் ஢ம் எல்னாருக்கும் ப஡ரிந்஡ கத஡஡ான்.

ஆணால் அந்஡ ப஡ரிந்஡ கத஡த஦ள஦ உங்களுக்குத் ப஡ரி஦ா஡ ஥ா஡ிரி பசால்கிளநன். ஬ால்஥ீ கி , கம்தர், துபசி஡ாசர் எழு஡ி஦த஬ ஡஬ி஧ , ஆணந்஡ ஧ா஥ா஦஠ம், அற்பு஡ ஧ா஥ா஦஠ம், துர்஬ாச ஧ா஥ா஦஠ம் என்பநல்னாம் தன ஧ா஥ா஦஠ங்கள் இருக்கின்நண. அ஡ில் ஏள஡ா ஒன்நில் இந்஡ ஬ித்஡ி஦ாச஥ாண ஬ி஭஦ம் இருக்கிநது. அம்தாள்஡ான் ஸ்ரீ஧ா஥ணாக அ஬஡ரித்஡ாள் என்தது கத஡. ஈஸ்஬஧ளண சீ த஡஦ாக உடன் ஬ந்஡ார். ஸ்ரீ஧ா஥ன் ஢ல்ன தச்தச ஢ிநம்! "஥஧க஡ ஥஠ி ஬ர்஠ன் ' என்தார்கள். அம்திதகத஦ "஥ா஡ா ஥஧க஡ சி஦ா஥ா' என்கிநார் காபி஡ாசர். ப௃த்து சு஬ா஥ி ஡ீட்சி஡ரும் "஥஧கத் சாள஦' என்று ஥ீ ணாட்சித஦ப் தாடுகிநார். சிருஷ்டி, ஸ்஡ி஡ி, சம்ஹா஧த்த஡த் ஡ாண்டி ப௄னகா஧஠஥ாக இருக்கிநளதாது த஧ாசக்஡ி பசக்கச் பசள஬ல் என்று இருந்஡ ளதா஡ிலும், ப௃ம்ப௄ர்த்஡ிகபில் ஒரு஬ருக்குப் தத்஡ிணி஦ாக தார்஬஡ி஦ாகி இருக்கிநளதாது தச்தச ஢ிந஥ாகத்஡ான் இருக்கிநாள். இ஬ள்஡ான் ஸ்ரீ஧ா஥ச்சந்஡ி஧ ப௄ர்த்஡ி஦ாக ஬ந்஡ாள். ஸ்ரீ஧ா஥ன் சீ த஡த஦ ஬ிட்டு காட்டுக்குப் ளதா஬து என்று ஡ீர்஥ாணம் தண்஠ி ஬ிடுகிநார். அப்ளதாது ள஡஬ிக்கு உ஠ர்ச்சி தீநிட்டுக் பகாண்டு ஬ந்து஬ிடுகிநது! "காட்டிளன துஷ்டர் த஦ம், ஥ிருக த஦ம் இருக்கிநது என்த஡ற்காக ஥தண஬ித஦ அத஫த்துப் ளதாக ஥றுக்கிநாள஧... இ஬ரும் ஓர் ஆண் திள்தப஦ா' என்று அ஬ளுக்கு ஥கா ளகாதம் ஬஧ , அந்஡ ள஬கத்஡ில் ஓர் உண்த஥த஦ச் பசால்னி ஬ிடுகிநாள். "உம்த஥ ஥ாப்திள்தப஦ாக ஬ரித்஡ என் தி஡ா ஜணகர், ஢ீர் ஆண் ள஬டத்஡ில் ஬ந்஡ிருக்கிந ஒரு பதண் (ஸ்஡ிரி஦ம் புரு஭ ஬ிக்஧ஹம்) என்தத஡த் ப஡ரிந்து பகாள்பா஥ல் ளதாணாள஧' என்று ஧ா஥த஧ப் தார்த்துச் சண்தட ளதாடுகிநாள் சீ ஡ாள஡஬ி. இது சாக்ஷாத் ஬ால்஥ீ கி ஧ா஥ா஦஠ ஬சணம். ஸ்ரீ஧ா஥னுக்கு அ஬ர் அம்தாள்஡ான் என்தத஡ இப்தடி சூட்சு஥஥ாக ஞாதகப்தடுத்஡ி ஬ிட்டாள் சீ த஡. உடளண அ஬ருக்கு அ஬஡ா஧க் காரி஦ம் ஢ிதணவுக்கு ஬ந்஡து. அ஡ற்கு அனுகூன஥ாகள஬ ஬ிதப஦ாட்டு ஢டப்த஡ற்காக சீ த஡த஦ அத஫த்துக் பகாண்டு காட்டுக்குப் ளதாணார். ஧ா஥஧ால் சம்ஹரிக்கப்தட ள஬ண்டி஦ இ஧ா஬஠ளணா பதரி஦ சி஬ தக்஡ன். ஆ஡ி஦ில் அ஬னுக்கு சி஬தணள஦ தகனாசத்஡ினிருந்து இனங்தகக்குக் பகாண்டு ஬ந்து

அளசாக஬ணத்஡ில் த஬த்துப் பூதஜ பசய்஦ ள஬ண்டும் என்று ஆதச. அ஡ற்காகத்஡ான் தகனாசத்த஡ப் பத஦ர்த்துப் தார்த்஡ான். அப்ளதாது அம்திதக த஦ந்து ஈசு஬஧தணக் கட்டிக்பகாள்ப, அ஬ர் ஬ி஧ல் த௃ணி஦ால் ஥தனத஦ அழுத்஡ி ஬ிட்டார். ஡ப்திளணாம் தித஫த்ள஡ாம் என்று இ஧ா஬஠ன் இனங்தகக்கு ஓடி ஬ந்து஬ிட்டான். ஥கா சி஬தக்஡ணாதக஦ால் அ஬னுக்குத் ஡ன்னுதட஦ ஈசு஬஧ன்஡ான் சீ த஡஦ாக ஬ந்஡ிருக்கிநார் என்று ப஡ரிந்து ஬ிட்ட஡ாம். ப௃ன்பு அம்தாபால்஡ான் ஡ன் காரி஦ம் பகட்டுப் ளதாச்சு என்கிந ளகாதத் ஡ிணால், இப்ளதாது அ஬ள் ஡தன஦ீடு இருக்கக் கூடாது என்ளந ஧ா஥த஧ அப்புநப்தடுத்஡ி஬ிட்டு, சீ த஡த஦த் தூக்கி ஬ந்து அளசாக஬ணத்஡ில் த஬த்஡ாணாம். ஆணாலும் ஧ாட்சச அநி஬ாண஡ாலும் அம்த஥஦ப்தணாண ளஜாடி஦ில், ஒன்தந ஬ிட்டு ஒன்தந ஥ட்டும் திடித்துக் பகாண்ட஡ாலும் இ஧ா஬஠னுதட஦ அன்பு ஬ிகா஧ப் தட்டுக் கா஥஥ா஦ிற்று. இருந்஡ாலும் சி஬தக்஡ி஦ிணால் இ஬னுக்கு அ஬஡ா஧ ஧கசி஦ம் அவ்஬ப்ளதாது பகாஞ்சம் ப஡ரிந்஡து. ஆஞ்சளண஦த஧ப் தார்த்஡வுடளண இ஧ா஬஠ன், "இ஬ர் ஦ார்? ஢ந்஡ிப஦ம் பதரு஥ாணா?' என்று ஢ிதணக்கிநான். "கிள஥஭ தக஬ான் ஢ந்஡ி' என்தது ஬ால்஥ீ கி ஧ா஥ா஦஠ ஬சணம். சீ ஡ா஧ா஥ர்கபின் த஧஥஡ாசணாக இருக்கப்தட்ட அனு஥ாத஧ப் தார்த்஡தும், தகனா஦த்஡ில் சு஬ா஥ிக்கும் அம்தாளுக்கும் ஡ாசணாக இருக்கிந ஢ந்஡ி஡ான் அ஬ர் என்தது புரிந்஡துளதான இ஧ா஬஠ன் ளதசுகிநான். அம்தாளப ஢ா஧ா஦஠ன் என்த஡ற்காக இந்஡க் கத஡ எல்னாம் பசால்கிளநன். இ஧ண்டும் ஒன்நாக இருக்கட்டும். ஆணால் ஢ா஧ா஦஠ன் என்கிந புரு஭ ரூதம் , அம்தாபின் ஸ்஡ிரி ரூதம் இ஧ண்டும் ஢ன்நாக இருக்கின்நணள஬... இ஧ண்தடப௅ம் த஬த்துக் பகாள்பனாள஥ என்று ள஡ான்றுகிநது. அப்ளதாது அ஬ர்கதபச் சளகா஡஧ர்கபாக த஬த்துக் பகாள்பனாம். அம்தாதப ஢ா஧ா஦஠஠ின் சளகா஡ரி என்று பசால்஬஡ற்கும் பு஧ா஠க் கத஡கள் எல்னாம் தக்கதன஥ாக இருக்கின்நண.'

You might also like