You are on page 1of 3

5. கககககககக கககககககககககக ககககககக ககககககககககககககக.

முகம்மது முன்னின்று ொதொகுத்த குரொன் இன்று இல்ைல, அழிக்கப்பட்டுவிட்டது


என்பைத ஏற்றுக்ொகொள்ள மறுக்கும் நண்பர்கள், அதன்படிேய தொன் குரொன்
ொதொகுக்கப்பட்டிருக்கிறது என்று நிைனத்துக்ொகொண்டிருக்கிறொர்கள். குரொைன
மனப்பொடமொக ொதரிந்திருந்தவர்களின் மனதில் குரொன் பொதுகொக்கப்பட்டது தொன்
முதன்ைமயொனது. எழுத்து வடிவில் பொதுகொப்பது என்பது இரண்டொம் பட்சம்தொன்.
எனேவ குரொனின் பொதுகொப்பில் பிரச்சைன ஒன்றுமில்ைல என நிைலப்படுகிறொர்கள்.
ஆனொல் முகம்மது அப்படி நிைனத்திருக்க முடியொது. அப்படி நிைனத்திருந்தொல்
எழுத்துவடிவில் அன்றிருந்த வசதிகளின் படி மரப்பட்ைடகளிலும், ேதொல்களிலும் எழுதி
பொதுகொத்துைவக்குமொறு ஒரு குழுைவ நியமித்து பணித்திருக்கத்ேதைவயில்ைல,
ஏொனன்றொல் அல்லொேவ குரொைன பொதுகொப்பது தன்னுைடய ொபொறுப்பு என்று அந்த
குரொனிேலேய அறிவித்துக்ொகொண்டுள்ளொன். அப்படி இருக்கும்ேபொது
ொதொழுைகயின்ேபொது ஓதுவைத கட்டொயமொக்கி மனப்பொடமொகவும், எழுதிைவத்து திட
ஆதொரமொகவும் பொதுகொக்கும் ேதைவ முகம்மதுக்கு இல்ைல. ஆகேவ முதன்ைமயொனது
இரண்டொம்பட்சமொனது எனும் ேபதமின்றி குரொைன பொதுகொக்கும் ொதரிவுதொன்
முகம்மதுவிடம் இருந்திருக்கும். ஆனொல் அவரின் மரணத்திற்கு இருபத்ைதந்து
ஆண்டுகளுக்குள்ளொகேவ வரிைசப்படி இல்ைல எனக்கூூறி அது அழிக்கப்பட்டதன்
உண்ைமயொன ேநொ க்கம் என்ன? என்பது தொன் ைமயமொன ேகள்வி. அதுவும் உலகில்
இன்னும் எத்தைன ேகொடி ஆண்டுகளுக்கு மனிதன் பிறந்தொலும் அவர்கள்
அைனவருக்கும் முகம்மது தொன் அழகிய முன்மொதிரி என்று அறிவிக்கப்பட்டு, அவர்
பயன்படுத்திய ொபொருட்கைளொயல்லொம் இன்றுவைர பொதுகொத்துைவத்திருக்கும் நிைலயில்
குரொன் அழிக்கப்பட்டிருக்கிறது என்பைத இைணத்துப்பொர்க்கேவண்டும்.

அபூூபக்கர் கொலத்தில் உருவொக்கப்பட்ட குரொன் உமரின் கொலத்திற்குப்பின்


உஸ்மொனிடம் வரவில்ைல என்றொல்அதற்க்கு, அபூூபக்கர் தனக்குப்பின்
உமைர த்ேத ர்ந்ொத டுத்த துேபொல்உமர் யொைர யும்ேத ர்ந்ொத டுக்கவில்ைல எனேவ தொ ன்
அந்த குரொன் உஸ்மொனிடம் ொகொடுக்கப்படவில்ைல என்று எண்ணுகிறொர்கள். உமர்
தனக்குப்பின் ஆட்சிொசலுத்த யொைரயும் ேதர்ந்ொதடுக்கவில்ைல என்பது ொமய்தொன்.
அவர் ஒரு குழுைவ அைமத்து யொைர நியமிப்பது என்பைத அந்தக்குழு முடிவு ொசய்யும்
என விட்டுவிட்டொர், அந்தக்குழுவில் தன் மகைன உறுப்பினரொக்குவதற்கும் கூூட
மறுத்துவிட்டொர். ஆனொல் குரொைன அந்தக்குழுவிடம் ஒப்பைடத்து
அடுத்துவருபவரிடம் ஒப்பைடக்குமொறு பணித்திருக்க முடியும் அவ்வொறன்றி தன்
மகளிடம் ொகொடுக்கும் அவசியொமன்ன? இைத அவர் தன்னிடம் ைவத்திருந்த குரொைன தன்
மகளிடம் ொகொடுத்தொர் என புரிந்துொகொள்ளமுடியொது. ஏொனன்றொல் அன்றிருந்த நிைலயில்
அரசியல் முதல் சமூூகம் வைரயொன அைனத்திற்கும் வழிகொட்டியொன குரொன்
அதுமட்டும்தொன் மற்றப்படி மனப்பொடமொய் ொதரிந்து ைவத்திருந்தவர்கள்தொன்.
அவர்களும் ொதொடர்ச்சியொன ேபொர்களினொல் குைறந்துேபொய் சிலேர எஞ்சியிருந்த நிைலயில்,
ஒேர ஆவணமான கராைன மகம மதின மைனவி என றால ம கட தன மகளிடம
ொகொடுக்கும் ேதைவ என்ன? என்பதுதொன் ேகள்வி.

இப்படி குரொைன உஸ்மொனுக்கு முன் உஸ்மொனுக்கு பின் என்று பிரித்து குரொனின்


பொதுகொப்பில் ேகள்வி எழுப்புவதன் கொரணம் என்ன? குரொன் வசனம் 31:27

"பூூமியில் உள்ள மரங்கள் யொவும் எழுதுேகொல்களொக இருந்து, கடலுடன் ேமலும் ஏழு


கடல்கள் (ைமயொக) துைண ேசர்ந்தொலும் அல்லொஹ்வின் கட்டைளகள் எழுதிமுடியொது.
அல்லொஹ் மிைகத்தவன்; ஞொனமிக்கவன்"

என்கிறது. இேத ொபொருளில் இன்ொனொரு வசனமும் 18:109 இருக்கிறது. இந்த


வசனங்களின் மூூலம் நொம் ொதரிந்து ொகொள்வொதன்ன? எழுதுவதற்கு தொள்
பயன்படுகிறது அது மரத்திலிருந்து தயொரிக்கப்படுகிறது அதில் திரவமொன ைம ொகொண்டு
எழுதப்படுகிறது என்பைத அறிந்துொகொள்ளலொம். ஆனொல் முகம்மதின் கொலத்தில்
எழுதுவதற்கு தொளும் ைமயும் பயன்படுத்தப்படவில்ைல. முகம்மது குரொைன
எழுதிைவப்பதற்கு அைமத்த குழு ேபரீத்த மரப்பட்ைடகளிலும், ேதொல்களிலும் தொன்
எழுதியதொக தகவல்கள் கிைடக்கின்றன. ஆனொல் அேத கொலத்தில் வந்த வசனேமொ
மரங்கைள எழுதுேகொல்களொகவும் கடல்கைள ைமயொகவும் பயன்படுத்தச்ொசொல்கிறது.
இது முகம்மது ொசொன்ன வசனமொ? இல்ைல அவர் கொலத்திற்குப்பின்னர் வந்தவர்களொல்
ேசரககபபடட வசனமா? இந்த ஐயத்ைத எப்படிேபொக்கிக்ொகொள்வது? அல்லொ அைனத்தும்
அறிந்தவன் முக்கொலமும் உணர்ந்தவன், எல்லொம் ொதரிந்த அவனுக்கு பின்னர் தொளும்
ைமயும் வரவிருப்பது ொதரியொமலொ ேபொயிருக்கும் என சிலர் நிைனக்கலொம். ஆனொல் தொளும்
ைமயும் ேதைவயில்லொமேலேய கணிணியில் எவ்வளவு அளவிலும் எழுதிவிட முடியும்
எனும் இன்ைறய நிைல அந்த எல்லொம் அறிந்த அல்லொவுக்கு ொதரியவில்ைலயல்லவொ?
இன்ைறய முன்ேனற்றங்கள் ொதரியவில்ைல அதனொல் அைத குறிப்பிடவில்ைல ஆனொல்
அன்ைறய கொலத்திற்கு சற்ைறக்கு பின்னொன முன்ேனற்றங்கள் ொதரியும் அதனொல் அைத
குறிப்பிட்டுள்ளொன் என்பது முரணில்ைலயொ? இஸ்லொமியர்கள் இைத எப்படி
எடுத்துக்ொகொள்வொர்கள்? ஒனற அலலாவகக எதிரகாலம மழைமயாக ெதரியவிலைல
என்பைத ஏற்றுக்ொகொள்ள ேநரிடும் அல்லது குறிப்பிட்ட அந்த வசனம் முகம்மதின்
கொலத்திற்குப்பின் குரொனில் ேசர்க்கப்பட்டிருக்கேவண்டும் என்பைத ஏற்றுக்ொகொள்ள
ேநரிடும். இந்த இரண்டில் எைத ஏற்பொர்கள்? எைத மறுப்பொர்கள்?

முஸ்லீம்கள் தங்கள் ேவதமொன குரொனுக்கு அடுத்தபடியொக மதிப்பது ஹதீஸ்


நூூல்கைளத்தொன். ஹதீஸ்என்பதுமுகம்மதுவின் வொழ்வில்அவர் ொச ய்த தும்
ெசாலலியதமான ெதாகபப. இந்த ஹதீஸ் நூூல்களில் முதலிரண்டு இடங்களில்
இருப்பது ஸஹீஹுல் புகொரி என்பதும், ஸஹீஹ்முஸ்லீம்என்பதும். இதில் ஸஹீஹ்
முஸ்லீமில் 3421 ஆவது ஹதீஸ்

"ஆயிஷொ அவர்கள் கூூறியதொவது: பத்துமுைற பொல் ொகொடுத்துவிட்டொல் திருமணம்


நிச்சயமற்றதொகிவிடும் என்று குரொனில் இருந்தது பின்னர் இது ரத்து ொசய்யப்பட்டு
ஐந்து தடைவயொக குைறக்கப்பட்டது. அல்லொஹ்வின் தூூதர் மரிக்கும் கொலத்திற்கு
முன்புவைரயிலும் இந்த வசனம் குரொனில் இருந்தது மற்றும் முஸ்லீம்களொல்
ஓதப்பட்டும் வந்தது"

என்று இருக்கிறது. அதொவது கணவன் மைனவிக்கிைடயொன உறவில் மைனவியிடமிருந்து


கணவன் குறிப்பிட்ட முைறகளுக்கும் அதிகமொக பொலருந்திவிட்டொல் மைனவியொனவள்
கணவனின் தொையப்ேபொன்றவளொகிவிடுவொள் எனும் ொபொருள்படும்வசனம் முகம்மது
இறக்கும் வைரயிலும் குரொனில் இடம் ொபற்றிருந்தது என்று முகம்மதின் மைனவியரில்
ஒரவரான ஆயிஷா கறவதாக பதிவ ெசயயபபடட ஹதீஸ. இது இட்டுக்கட்டிய
ஹதீஸ்என்ேறொ , ொபொய்யொனது என்ேறொ ஏற்றுக்ொகொள்ளப்படொதது என்ேறொ கூூறிவிட
முடியொது. ஏொனன்றொல் இது இடம்ொபற்றிருப்பது ஸஹீஹ் முஸ்லீமில். (ஹதீஸில்
ஏற்றுக்ொகொள்ளப்பட்டது ஏற்றுக்ொகொள்ளப்பட்டொதது என்று இரண்டு வைக உண்டு.
இைவ பற்றி பின்னர் பொர்க்கலொம்) முகம்மதுவுக்கு மிகவும் விருப்பமொன மைனவியொகிய
ஆயிஷொ அவர்களொல் சுட்டப்படும் இந்த வசனம் தற்ேபொைதய குரொனில் எந்த
அத்தியொயத்தில் இருக்கிறது என்று கூூறேவண்டிய கடைம முஸ்லீம்களுக்கு
இருக்கிறது. இல்ைல தற்ேபொைதய குரொனில் இந்த வசனம் இடம்ொபற்றிருக்கவில்ைல. அது
எப்ேபொது கொணொமல் ேபொனது? எப்படி இல்லொமல் ேபொனது? நீக்கியது யொர்? எந்த
அடிப்பைடயில் நீக்கப்பட்டது? எல்லொம் அறிந்த அல்லொவொல் அருளப்பட்டு கைடசி
மனிதன் வைர நிைலத்திருக்கக்கூூடிய குரொனின் வசனங்கைள நீக்கும் அதிகொரம்
யொ ருக்குஇ ருந்த து?

குரொைன எழுதுவதற்ொகன்ேற முகம்மது ஏற்படுத்திய குழு எழுதிய குரொைன அப்படிேய


ைவத்திருக்க ேவண்டுொமன்பதில்ைல, அந்த எழுத்து முக்கியமொனதல்ல அதில் என்ன
எழுதப்பட்டிருந்தது என்பதுதொன் முக்கியமொனது. அந்த குரொனுக்கும் தற்ேபொைதய
குரொனுக்கும் எந்தவித்தியொசமும் இல்ைல என்று கருதிக்ொகொண்டிருக்கும்
முஸ்லீம்கள், ஆய்ஷொவின் அந்த வரிகைள கவனித்துப்பொர்க்கேவண்டும்.
"அல்லொஹ்வின் தூூதர் மரிக்கும் கொலத்திற்கு முன்புவைரயிலும் இந்த வசனம்
குரொனில் இருந்தது மற்றும் முஸ்லீம்களொல் ஓதப்பட்டும் வந்தது" முகம்மது
இறந்தபிறகு குரொன் மொற்றப்பட்டிருக்கிறது என்று கூூற முன்வந்த முகம்மதின் மைனவி
யொர ொல் எப்ேபொது மொற்றப்பட்டதுஎன கூூறமுன்வரவில்ைல. அதன் கொரணம் என்னவொக
இருந்தொலும் குரொன் மொற்றப்பட்டிருக்கிறது என்பது தொன் முக்கியமொனது