You are on page 1of 2

ததததததததத: ததததத தததததததததததத...!

அது மன்னராட்சி ஆனாலும், மக்களாட்சி ஆனாலும், ஏன் சர்வாதிகார ஆட்சிேய ஆனாலும் அந்த நாட்ைட
யும், மக்கைளயும், அவர்களது நலைனயும் பாதுகாப்பதுதான் அடிப்பைடக் கடைம. நல்ல பல திட்டங்க
ளின் மூூலம் மக்களது நல்வாழ்வுக்கு ஓர் அரசு உத்தரவு தருகிறேதா இல்ைலேயா, அன்னியர்கள்
ேதசத்ைத ஆக்கிரமிக்காமல் பாதுகாப்பதும், சுரண்டாமல் பார்த்துக் ொகாள்வதும் எந்த ஓர் அரசுக்கும்
அடிப்பைடக் கடைம. இந்த அடிப்பைடக் கடைமையக்கூூட மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்ேபாக்
குக் கூூட்டணி ொசய்யத் தவறுகிறேதா என்கிற ஐயப்பாடு சமீபகாலமாகத் ேதான்றியிருக்கிறது.
இந்தியா மிகப்ொபரிய மின் பற்றாக்குைறையச் சந்திக்க இருக்கிறது என்பைத யாரும் மறுக்கவில்ைல. இந்தியா
வின் எரிசக்தித் ேதைவைய எப்படி எதிர்ொகாள்வது என்பதில் அைனவரும் ைகேகார்த்து, நாைளய தைலமுைற
யினரின் நலைனயும் கருத்தில்ொகாண்டு ொசயல்பட ேவண்டும் என்பதிலும் இருேவறு கருத்து இருக்க முடி
யாது. இந்தப் பிரச்ைனயில் மக்கள் கருத்ைத முைறயாகக் கணிக்காமலும், ொபாதுவான அணுகுமுைறையக்
கைடப்பிடிக்காமலும் அொமரிக்காவுடன் பல்ேவறு சமரசங்கைளச் ொசய்துொகாண்டு அணுசக்தி ஒப்பந்தம்
ொசய்து ொகாண்டது இந்திய அரசு.
அதுவும் ேபாதாொதன்று, இந்தியாவின் உரிைமகைள அடகு ைவக்கும், நாைளய தைலமுைறயினரின் நியாயமான
பாதுகாப்ைப நிர்மூூலமாக்கும் ஒரு நடவடிக்ைகயிலும் இப்ேபாது மன்ேமாகன் சிங் தைலைமயிலான அரசு
இறங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அது இந்திய நிறுவனேமா, பன்னாட்டு நிறுவனேமா எதுவாக இருந்தாலும், தாங்கள் ொதாழில் ொசய்து லாபம்
சம்பாதிப்பதற்காகச் சுற்றுச்சூூழைலப் பாதிப்பதும், ொதாழிலாளர்கள் மற்றும் அந்தத் ொதாழிற்சாைலையச்
சுற்றி வாழும் மக்களின் நல்வாழ்வுக்கும், ஆேராக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதும் ஏற்புைடய
தல்ல. நமது அரசியலைமப்புச் சட்டம் 21-வது பிரிவின்படி வாழ்வுரிைம என்பது ஒவ்ேவார் இந்தியக் குடிமக
னுக்கும் உறுதி ொசய்யப்பட்டுள்ளது.
நமது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்ைனயில் ேமலும் ஒருபடி ொசன்று, வாழும் உரிைம என்பது உயிருடன்
வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாைதயுடன் வாழ்வது என்பதும் அடிப்பைடத் ேதைவகளான உண்ண
உணவு, உடுக்க உைட, இருக்க வீடு இைவகளுடன் வாழ்வது என்பதும்தான் என்று பல தீர்ப்புகளின்
மூூலம் உறுதி ொசய்திருக்கிறது. அைத ேமலும் விரிவுபடுத்தி, மனித உரிைமயுடனும், ொகௌரவத்துடனும்
வாழ்வது என்பது, பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூூழலுடனும், நச்சுக் கலப்பில்லாத காற்று மற்றும் தண்
ணீருடனும் வாழ்வது என்றுகூூடத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
உலகிலுள்ள ஏைனய அரசியலைமப்புச் சட்டங்கைள எல்லாம்விட, இந்திய அரசியலைமப்புச் சட்டம் சுற்
றுச்சூூழலுக்கு மிக அதிகமான முன்னுரிைமயும் முக்கியத்துவமும் அளித்திருக்கிறது. இயற்ைகச் சூூழ
ைலப் ேபணுவது மற்றும் அதிகரிப்பது என்பைத அரசியல் சட்டப்பிரிவு 51-அ, அடிப்பைட உரிைமயாகேவ
நமக்கு அளித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற பல்ேவறு தீர்ப்புகள் வலியுறுத்தும் கருத்து, எந்த ஒரு ொதாழில் நிறுவனமும் அதனால்
ஏற்படும் சுற்றுச்சூூழல் பாதிப்புகளுக்கு முழுப் ொபாறுப்பும் ஏற்றாக ேவண்டும் என்பைதத்தான். தங்
களது ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் கழிவுகள், வாயுக் கசிவுகள் மற்றும் நச்சுத்
தன்ைம ேபான்றவற்றால் சுற்றிலும் வாழும் ொபாதுமக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பு
கள் அைனத்துக்கும்கூூட நிறுவனம் ொபாறுப்ேபற்றாக ேவண்டும்.
சட்டமும் அரசியல் சட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். தார்மிக ரீதியாகப் பார்த்தாலும், தாங்கள் லாபம் கரு
திச் ொசய்யும் ொதாழில் அடுத்தவைரப் பாதிக்கக்கூூடாது என்பதும் அப்படிப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்
கான நஷ்ட ஈடும் பரிகாரமும் ொசய்ய ேவண்டும் என்பதும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனித
நாகரிகம் ஏற்றுக்ொகாள்ளும் கடைமயும்கூூட. நிைலைம இப்படி இருக்கும்ேபாது, நமது மத்திய அரசு விசித்
திரமான ஒரு சட்டத்தின் மூூலம், அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களின் நஷ்ட ஈட்டுத் ொதாைகக்கு ஓர்
உயர் வரம்பு விதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தயாராகி இருப்பதுதான் ொவட்கக் ேகடாக இருக்
கிறது.
அொமரிக்காவில் ொதாடங்கி ஏைனய பல வளர்ச்சி அைடந்த நாடுகளுடன் இந்தியா ைகொயழுத்திட்ட அணு எரி
சக்தி ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அந்த நாட்டு நிறுவனங்கள் இன்னும் அணு மின் நிைலயங்கைளத்
ொதாடங்க ஆர்வத்துடன் முன்வராதது ஏனாம் ொதரியுமா? அந்த அணு மின் நிைலயங்களில் ஒருேவைள கசிவு
ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுப் ொபாறுப்பு ஏற்
றாக ேவண்டுேம என்பதால் அவர்கள் தயங்குகிறார்களாம். எப்படி இருக்கிறது கைத. அணு மின் நிைலயங்க
ளில் மின்சாரம் உற்பத்தி ொசய்து லாபம் அைடய மட்டும்தான் தயாராம்!
நமது இந்திய அரசு உடேன என்ன ொசய்ய இருக்கிறது ொதரியுமா? அணுமின் எரிசக்தி பாதிப்புச் சட்டம்
(சிவில் நியூூக்ளியர் லயபிலிட்டி பில்) என்ொறாரு சட்டம் இயற்றி, இந்த அணுமின் நிைலயங்களால் பாதிப்பு
ஏற்பட்டால் அந்த நிறுவனங்களின் அதிகபட்ச நஷ்ட ஈட்டுத் ொதாைக 450 மில்லியன் டாலர் என்று பாதுகாப்
புத் தர முன்வந்திருக்கிறது. அதற்கு ேமலான பாதிப்புகளுக்கு இந்திய அரேச ொபாறுப்பு ஏற்றுக் ொகாள்ளு
மாம்.
என்ன அேயாக்கியத்தனம் என்று யாரும் ேகட்டுவிடக் கூூடாது. ேதசப்பற்றுமிக்க ஓர் அரசு, இந்தியாைவ
ஓர் அொமரிக்காவாக மாற்றவும், பன்னாட்டு முதலீடுகைளப் ொபறுவதற்காகவும் இப்படி ஒரு "சலுைக'
அளிக்க இருக்கிறது. நாைளய தைலமுைறயின் நல்வாழ்வு முக்கியமா, இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கி
யமா இல்ைல பன்னாட்டு முதலீடும், ஆபத்தான அணு மின்சக்தியும் முக்கியமா?
ேதசநலன் விைலேபாகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்! வந்ேத மாதரம்!

You might also like