You are on page 1of 5

01_cf5f6caf9a

en-ae
WLMLQB

ொபொருளொதொரப் பின்னைடவொல் சிக்கித் தவிப்பவர்களுக்கு - இோதொ இஸ்லொமிய


ஆோலொசைனகள்!
மனித வொழ்வில் ோசொதைனகள் தவிர்க்க முடியொதைவ. ொபொருளொதொரப் பின்னைடவும் ஒரு
ோசொதைனோய.
"சிறிதளவு அச்சத்தொலும், பசியொலும், ொபொருட்கள், உயிர்கள், விைளச்சல்கள்,
ஆகியவற்றில் இழப்ைப ஏற்படுத்தியும், நிச்சயமொக நொம் உங்கைளச் ோசொதிப்ோபொம்.
என்றொலும் ொபொறுைமைய ோமற்ொகொள்கின்றவர்களுக்கு நீர் நற்ொசய்தி கூூறுவீரொக!
(திருக் குர்ஆன் 2: 155).

ஆனொல் -
"அல்லொஹ் எந்த ஓர் ஆத்மொைவயும் அதன் சக்திக்கு ோமல்
நிர்ப்பந்திப்பதில்ைல". (திருக் குர்ஆன் 2: 286).
எனோவ கவைலைய விடுங்கள்!
ோசொதைனகள் தற்கொலிகமொனைவோய!
"நிச்சயமொக துன்பத்துடன் இன்பமுண்டு. ொமய்யொகோவ துன்பத்துடன்
இன்பமுமுண்டு". (திருக் குர்ஆன் 94: 5-6).
எனோவ இத்துன்பத்திலிருந்து மீண்டு விட முடியும் என்று உறுதியொக நம்புங்கள்.
"ஏன் இந்த ோசொதைன நமக்கு?" என்று சிந்தியுங்கள். இைறவனுக்கு நன்றி
ொசலுத்தத் தவறி விட்ோடொமொ - என்று உங்கைளோய ோகட்டுக் ொகொள்ளுங்கள். ஏொனனில்
இைறவன் கூூறுகிறொன்:
"நீங்கள் நன்றி ொசலுத்தினொல் உங்களுக்கு அதிகப்படுத்துோவன்" (திருக்
குர்ஆன் 14: 7)
இைறவனுக்கு எப்படி நன்றி ொசலுத்துவது? இைறவனின் கட்டைளகளுக்குக் கட்டுப்
பட்டு நடப்பது தொன் அவனுக்கு நன்றி ொசலுத்துவது ஆகும்!
எனோவ -
"ஏதொவது பொவமொன கொரியங்களில் ஈடுபட்டு விட்ோடொமொ?" என்று பொருங்கள். அது
வட்டியொ அல்லது ஏோதனும் (இைறவன் தடுத்துள்ள) "ஹரொமொ" என்று பொருங்கள்.
ஆம் எனில் - அந்தப் பொவங்களில் இருந்து விலகிட் முயற்சி ொசய்யுங்கள்.
தடொலடி நடவடிக்ைக ோவண்டொம். ஆர அமர சிந்தித்து முடிொவடுங்கள்.
பிரச்ைனகளில் இருந்து ொவளிோய வர இரண்டு வழிகள்: ஒன்று ோநரொன வழி.
மற்ொறொன்று குறுக்கு வழி. குறுக்கு வழி இலகுவொனது ோபொல் ோதொன்றும். ோநர் வழி
"சுற்று வழி" ோபொல் ோதொன்றும்.
குறுக்கு வழிகைள நொடொதீர்கள். யொோரனும் அதற்கு ஆோலொசைன ொசொன்னொல் - உடன்
உங்கள் நிைனவுக்கு வர ோவண்டியவன் நமது ஆதி ொபற்ோறொர் ஆதம்- ஹவ்வொ (அைல)
இருவருக்கும் முன்னொல் வந்தொோன அவன் தொன்!
ஆனொல், ோநர் வழியில் நிைலத்திருந்தொல் இைறவன் உங்கைளக் ைக விட்டு விடுவொனொ
என்ன?
"எவர் அல்லொஹ்வுக்கு பயந்து நடக்கிறொோரொ அல்லொஹ் அவருக்குச்
சிரமங்களிலிருந்து ொவளிோயறுவதற்கு ஏோதனும் வழி வைகைய ஏற்படுத்துவொன்.
அன்றி, அவர் அறிந்திரொத விதத்தில் அவருக்கு வொழ்க்ைக வசதிகைள வழங்குவொன்.
(திருக் குர்ஆன் 65: 2-3)
"எவர் அல்லொஹ்வுக்கு பயந்து நடக்கிறொோரொ அவருைடய கொரியத்ைத அவன் எளிதொக்கி
விடுகின்றொன். (திருக் குர்ஆன் 65: 4)
அடுத்து - உங்கள் நலம் நொடும் சோகொதரர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் மனம்
திறந்து ோபசுங்கள். அவர்களிடம் ஆோலொசைன ோகளுங்கள்.
"அவர்களுைடய ஒவ்ொவொரு கொரியத்ைதயும் தங்களுக்குள் கலந்தொோலொசிப்பொர்கள்.
(திருக் குர்ஆன் : 42: 38)
உங்கைளக் குத்திக் கொட்டுபவர்கள், உங்களின் நலனில் அக்கைர சிறிதும்
இல்லொத அறிவீனர்கைளப் புறக்கணியுங்கள்.
"இன்னும் அறிவீனர்கைள விட்டு விலகியிருப்பீரொக! (திருக் குர்ஆன் 7: 199)

ோதைவயற்ற ஆடம்பரப் ொபொருட்களில் முதலீடு ொசய்திருந்தொல் அைவகைள விற்று விட


முயற்சி ொசய்யுங்கள். விைல உயர்ந்த கொரொக இருந்தொல் விற்று விட்டு விைல
குைறந்த கொர் அல்லது ோமொட்டொர் ைசக்கிள் என்று மொறிக் ொகொள்ளுங்கள்.. இதில்
கவுரவம் பொர்க்கத் ோதைவயில்ைல.
உங்கள் கடைன அைடப்பது குறித்து திட்டமிடுங்கள். கடன் ொகொடுத்தவர்கைளோய
அணுகுங்கள். ஒத்துைழப்பு கிட்டலொம். இல்லொவிட்டொல் சட்ட ஆோலொசகர்கைள
அணுகவும்.
ஒரு கடைன அைடப்பதற்கு இன்ொனொரு கடன் பக்கம் ொசல்லொதீர்கள். சொன்றொக நைகக்
கடன். வட்டிக்கு ைவத்து நைகக் கடன் வொங்குவைத விட அைவகைள விற்று விடுதல்
ோமல். பிறகு வொங்கிக் ொகொள்ளலொம் - இன்ஷொ அல்லொஹ். கடன்கைள அைடத்திட
முைனப்பு கொட்டுங்கள். அல்லொஹ் நிச்சயம் உதவி ொசய்வொன். கடன் ொகொடுத்தவர்
அதைன மன்னிக்கொமல் இைறவன் அதைன மன்னிப்பதில்ைல என்பதைன நிைனவில்
நிறுத்துங்கள்.
ோதைவயற்ற ொசலவுகைளக் குைறயுங்கள். குடும்ப அங்கத்தினர்கள் அைனவரும்
இதற்கு ஒத்துைழக்க ோவண்டும்.
ஆளுக்கு ஒரு ொசல்ஃோபொனொ, அைறக்கு ஒரு ொதொைலக் கொட்சிப் ொபட்டியொ - ோவண்டொம்!
"அளவு கடந்து வீண் ொசலவு ொசய்ய ோவண்டொம்".(திருக் குர்ஆன் 17:26)
அடுத்து என்ன ொசய்யலொம் என்பது குறித்து சிந்தியுங்கள்.
முதலில் இைறவனிடம் பொவ மன்னிப்பு ோகொருங்கள். அவனிடம் உதவி ோதடி துஆ
ொசய்யுங்கள். ஐந்து ோவைளயும் ோநரம் தவறொது ொதொழுைகக்குச் ொசல்லுங்கள்.
"நம்பிக்ைகயொளர்கோள! ொபொறுைமையக் ொகொண்டும், ொதொழுைகையக் ொகொண்டும் உதவி
ோதடுங்கள்! நிச்சயமொக அல்லொஹ் ொபொறுைமயுைடோயொர்களுடன் இருக்கிறொன்".
(திருக் குர்ஆன் 2:153)
ஏற்கனோவ நீங்கள் ொசய்த ோவைல உங்கள் மனதுக்குப் பிடித்திருந்ததொ? அவ்வொறு
பிடித்திருந்தொல் மட்டும் அோத துைறயில் ோவறு ோவைல ோதடுங்கள்.
இல்லொவிட்டொல் - ொபொருளொதொரப் பின்னைடோவ உங்களுக்கு ஒரு வொய்ப்பு
தந்திருப்பதொக எடுத்துக் ொகொண்டு உங்களுக்குப் பிடித்த ோவறு துைறகளில்
ஈடுபட முயற்சி ொசய்யுங்கள்.
உங்கைள நீங்கோள எைட ோபொடவும் இந்த தருணம் ஒரு வொய்ப்ைபத் தந்துள்ளது.
உங்களின் பலம் எது, பலவீனங்கள் என்ொனன்ன என்பைத சீர்தூூக்கிப் பொருங்கள்.
நீங்கள் ோவைல ொசய்து ொகொண்டிருந்த துைற சொரொத உங்கள் பலங்கைளக் கண்டுணர
இதுோவ வொய்ப்பு. அது ோபொல, உங்கள் பலவீனங்கைள உதறிடவும் முயற்சி
ொசய்யுங்கள்.
வொய்ப்புகைளத் ோதடிக் கொத்திருங்கள். அதற்ொகன என்ோனரமும் தயொரொகக்
கொத்திருங்கள். தயொர் நிைலயில் இருப்பவர்கோள வொய்ப்புக்கைளப் பயன்
படுத்திக் ொகொள்கின்றனர். நொள்ோதொறும் நொட்டு நடப்புகைள உலக நிகழ்வுகைள
குறிப்பொக உங்கள் துைற குறித்த தகவல்கைள ோசகரிக்கத் தவறொதீர்கள். ("அடடொ!
எனக்குத் ொதரியொமப் ோபொச்ோச!")
ஒோர ஒரு முைனயில் மட்டும் முயற்சி ொசய்தொல் ோபொதொது. பல முைன முயற்சிகள்
ோதைவப் படலொம். அவற்றுள் ஏதொவது ஒன்று நிச்சயம் "க்ளிக்" ஆகும் - இன்ஷொ
அல்லொஹ்.
தொழ்வு மனப்பொன்ைம ோவண்டோவ ோவண்டொம். எப்படிப் பட்ட சூூழ்நிைலயிலும்
நிரொைச அைடந்து விடொதீர்கள். இது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.
"அல்லொஹ்வின் அருைளப் பற்றி நீங்கள் நம்பிக்ைகயிழந்து விட ோவண்டொம்!"
(திருக் குர்ஆன் 39:53)
அதிக கவைல உடல் நலத்ைதயும் ொகடுக்கும். எதிர்கொலத்ைதக் குறித்த அச்சமும்
உடல் நலத்துக்கு நல்லதல்ல. ஒரு அறிஞர் ொசொன்னொர்: பிரச்ைனக்கு தீர்வு
இருக்கிறது என்றொல் பிறகு ஏன் கவைலப் பட ோவண்டும். பிரச்ைன தீரொது
என்றொல் கவைலப் பட்டு என்ன பயன்? எனோவ விடுங்கள் கவைலைய!
ஆனொல், இது ோபொன்ற தருணங்களில் ொபரும்பொலொன மனிதர்கள் உணர்ச்சி வசப் பட்டு
விடுகிறொர்கள். தங்கைளச் சுற்றி உள்ளவர்களிடம் எரிந்து விழுந்து நல்ல
மனிதர்களின் உறவுகைளக் ொகடுத்துக் ொகொள்கிறொர்கள். எனோவ உணர்ச்சி வசப் பட
ோவண்டொம்.
இந்த இடத்தில் பிரச்ைனகளில் சிக்கியுள்ளவர்கைளச் சுற்றியிருப்பவகளுக்கும்
சில ஆோலொசைனகள்:
மைனவிமொர்கோள!
இந்த ோநரத்தில் உங்கள் கணவருக்கு உற்ற துைணயொக இருங்கள்.
கவைலயுற்றிருக்கும் உங்கள் கணவைர உற்சொகப் படுத்துங்கள். அன்ைன கதீஜொ
ரளியல்லொஹு அன்ஹொ அவர்கள் எவ்வொறு நபியவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் உற்ற
மைனவியொகத் திகழ்ந்தொர்கோளொ அது ோபொல் நீங்களும் நடந்து ொகொள்ளுங்கள்.
நச்சரிக்கொதீர்கள்.. ொசலவினங்கைளக் கட்டுப் படுத்தல் உங்கள் கரங்களில்
தொன் இருக்கிறது, புதிய
நைககள் பிறகு ொசய்து ொகொள்ளலொம். கணவருக்குத் ொதரியொமல் ோசமித்து
ைவத்திருப்பீர்கோள, அைத எடுத்துக் ொகொடுத்தொல் அவருக்கு எப்படி இருக்கும்?
ொபற்ோறொர்கோள!
ைதரியம் ஊட்டுங்கள் உங்கள் மகனுக்கு. அவசிய ொசலவுகைளத் தவிர்த்து இதர
ொசலவுகைளத் தவிர்க்கப் பொருங்கள் அல்லது குைறக்கப் பொருங்கள். ("தம்பி,
மச்சொன் வந்திருக்கொக,. ொரண்டு கிோலொ கறி வொங்கிட்டு வொோயன், பிரியொணி
ோபொடலொம்!")
வளர்ந்து விட்ட மகன்கோள- மகள்கோள - உங்கைளத்தொன்!
உங்கள் தந்ைத வசதிக்குத் தகுந்தவொறு பொக்ொகட்-மணி தந்திருப்பொர்கள். ஒோர
ஒரு விடுமுைற நொைளக் கழிப்பதற்கொக தம் ொசல்லச் ொசல்வங்களுக்கு ஆயிரம்
இரண்டொயிரம் ொகொடுக்கும் தந்ைதமொர்களும் உண்டு. இப்ோபொது உங்கள் தந்ைத விழி
பிதுங்கிய நிைலயில். நீங்கள் என்ன ொசய்யலொம்? பொக்ொகட் மணி ோவண்டொம்.
அவரொகக் ொகொடுத்தொலும் மறுத்து விடுங்கோளன். உங்கள் பொசம் அவர் கவைல
ோபொக்கும்
மறுந்தொக அைமந்திடும்.
உறவினர்கோள!
உங்கைளப் பற்றித் தொன் பயமொக இருக்கிறது. குத்திக் கொட்டுபவர்கள், உள்ளூூர
மகிழ்ச்சி அைடபவர்கள் ொபரும்பொலும் நீங்களொகத் தொன் இருக்கிறீர்கள். ஒரு
உறவினர்: "அண்ோண! ச்சீப்பொ வந்ததுண்ோணன், ஒரு நொலு மைனக்கட்டு (Plots)
வொங்கிப் ோபொடலொம்னு, இந்தப் பத்திரத்ைதக் ொகொஞ்சம் படிச்சுப் பொத்துச்
ொசொல்லுங்கண்ோணன்!"

ொபொருளொதொரப் பின்னைடவொல் பொதிக்கப் பட்டிருக்கும் என்னருைமச் சோகொதரர்கோள!


ோவைலயும் ோபொய் விட்டது, ோசமிப்புகளும் சுருங்கி விட்டது. அடுத்து என்ன
ொசய்வது என்று தொோன ோகட்கிறீர்கள்.
ொவறுங்ைகயுடன் மக்கொைவத் துறந்து மதீனொ ொசன்ற அப்துர் ரஹ்மொன் இப்னு
அவ்ஃப் (ரலி) அவர்கைளப் பொருங்கள். அங்ோக அவருக்கு உதவிட முன் வந்த
அன்ஸொரித் ோதொழரிடம் எதுவும் ொபற்றுக் ொகொள்ளொமோலோய, ொவறும் சொக்குப்
ைபயுடன் கைடத்ொதருவுக்கு ொசன்று, சிறிய அளவில் ஒரு வியொபொரத்ைதத் ொதொடங்கி
(ொவண்ொணய் வியொபொரம் தொன்!) பின்னர் - ஒரு பத்து ஆண்டுகளுக்குள்ோளோய
மிகப்ொபரிய
ஏற்றுமதியொளரொகவும், இறக்குமதியொளரொகவும் ொவற்றி ொபற்ற ஒரு வணிகரொகத்
திகழ்ந்தது உங்கள் சிந்தைனக் கதவுகைளத் திறந்து விடட்டும்.
இந்த வரலொற்றில் உங்களுக்கு மூூன்று படிப்பிைனகள் உண்டு:
1. ொவறுங்ைகயுடன் கூூட நீங்கள் உங்கள் "மறு வொழ்ைவத்" துவக்கலொம். கவைல
ோவண்டொம்.
2. நீங்கள் பணியொற்றிய இடத்ைத மொற்றிப் பொருங்கள். ஹிஜ்ரத் ொவற்றி தரலொம்.
3. நீங்கள் கம்ொபனி கம்ொபனியொக ோவைல ோதடித் தொன் ஆக ோவண்டும் என்ற
அவசியம் இல்ைல. வியொபொரத்தில் உங்களுக்கு ஆர்வம் இருந்தொல், தக்க ஒரு
துைணயுடன் துணிந்து இறங்கிப் பொர்க்கலொம். சிறிய அளவில் துவங்குவது
நல்லது. வியொபொரத்தில் ோநர்ைமயும், தரமும் அவசியம்.
இைவ எல்லொவற்றுக்கும் ோமலொக நொம் இங்ோக வலியுறுத்துவது என்னொவனில் -
இவ்வுலக வொழ்க்ைக அற்பமொனது என்பதைன மறந்து விட ோவண்டொம். ொபொருள்
மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்! மறுைமக்குக் ொகொஞ்சம் ோசர்த்து ைவக்க
முயற்சி ொசய்யுங்கள். ோபொதும் என்ற மனம் முக்கியம்.
இக்கட்டொன சூூழ்நிைலகளிலும் - தர்மம் ொசய்யுங்கள். அது உங்களின் விதிைய
மொற்றிட வல்லது.
இதைனப் படிப்பவர்களுடன் ோசர்ந்து நொமும் உங்களுக்கொக துஆ ொசய்கிோறொம்.
நீங்களும் துஆ ொசய்யுங்கள்:
"என் இைறவோன! நீ என்ைன எங்கு ொகொண்டு ொசன்றொலும் உண்ைமயுடன் ொகொண்டு
ொசல்வொயொக! என்ைன எங்கிருந்து ொவளிோயற்றினொலும் உண்ைமயுடன்
ொவளிோயற்றுவொயொக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்க பலமொக ஓர் அதிகொரத்ைத
வழங்குவொயொக!" ((திருக் குர்ஆன் 17: 80)
Thanks Nellai Eruvadi.com

--

You might also like