You are on page 1of 4

ேபசும்முன் ேகளுங்கள், எழுதும்முன் ேயோசியுங்கள்,

1.
ெசலவழிக்கும்முன் சம்போதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதோன் ெபரிய ஆதோயமோக இருக்கும்

3. யோரிடம் கற்கிேறோேமோ அவேர ஆசிரியர்.


கற்றுக்ெகோடுப்பவெரல்லோம் ஆசிரியர் அல்லர்.

4. நோன் மோறும்ேபோது தோனும் மோறியும், நோன்


தைலயைசக்கும்ேபோது தோனும் தைலயைசக்கும் நண்பன்
எனக்குத் ேதைவயில்ைல. அதற்கு என் நிழேல ேபோதும்!

5. ேநோைய விட அச்சேம அதிகம் ெகோல்லும்!

6. நோன் குறித்த ேநரத்திற்குக் கோல்மணி ேநரம் முன்ேப


ெசன்று விடுவது வழக்கம். அதுதோன் என்ைன
மனிதனோக்கியது.

7. நம்மிடம் ெபரிய தவறுகள் இல்ைல எனக் குறிப்பிடுவதற்ேக,


சிறிய தவறுகைள ஒப்புக்ெகோள்கிேறோம்!

8. வோழ்க்ைக என்பது குைறவோன தகவல்கைள


ைவத்துக்ெகோண்டு சரியோன முடிவுக்கு வரும் ஒரு கைல.

9. சைமயல் சரியோக அைமயோவிடில் ஒருநோள் இழப்பு. அறுவைட


சிறக்கோவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் ெபோருந்தோவிடில்
வோழ்நோேள இழப்பு.

10. முழுைமயோன மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்


பிறக்கவில்ைல. மற்றவர் இறந்துவிட்டோர்.
11. ஓடுவதில் பயனில்ைல. ேநரத்தில் புறப்படுங்கள்

12. எல்ேலோைரயும் ேநசிப்பது சிரமம். ஆனோல்


பழகிக்ெகோள்ளுங்கள்

13. நல்லவர்கேளோடு நட்போயிரு. நீயும் நல்லவனோவோய்

14. கோரணேம இல்லோமல் ேகோபம் ேதோன்றுவதில்ைல. ஆனோல்


கோரணம் நல்லதோய் இருப்பதில்ைல

15. இவர்கள் ஏன் இப்படி? என்பைத விட, இவர்கள்


இப்படித்தோன் என எண்ணிக்ெகோள்

16. யோர் ெசோல்வது சரி என்பதல், எது சரி என்பேத முக்கியம்

17. ஆயிரம் முைற சிந்தியுங்கள். ஒருமுைற முடிெவடுங்கள்

18. பயம்தோன் நம்ைமப் பயமுறுத்துகிறது. பயத்ைத உதற்


எறிேவோம்

19. நியோயத்தின் ெபோருட்டு ெவளிப்பைடயோக ஒருவருடன்


விவோதிப்பது சிறப்போகும்

20. உண்ைம புறப்பட ஆரம்பிக்கும் முன் ெபோய் போதி


உலகத்ைத வலம் வந்துவிடும்

21. உண்ைம தனியோகச் ெசல்லும். ெபோய்க்குத்தோன் துைண


ேவண்டும்

22. வோழ்வதும் வோழ்விடுவதும் நமது வோழ்க்ைகத்


தத்துவங்களோக ஆக்கிக்ெகோள்ேவோம்.

23. தன்ைன ஒருவரோலும் ஏமோற்ற முடியோது எனச்


ெசருக்ேகோடு இருப்பவேன கண்டிப்போக ஏமோந்து ேபோகிறோன்

24. உலகம் ஒரு நோடக ேமைட ஒவ்ெவோருவரும் தம் பங்ைக


நடிக்கிறோர்கள்

25. ெசய்வதற்கு எப்ேபோதும் ேவைல இருக்கேவண்டும் .


அப்ேபோது தோன் முன்ேனற முடியும்

26. அன்ைபயும் ஆற்றைலயும் இைடவிடோது


ெவளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. ெவற்றி ெபற்றபின் தன்ைன அடக்கி ைவத்துக்ெகோள்பவன்,


இரண்டோம் முைறயும் ெவன்ற மனிதனோவோன்

28. ேதோல்வி ஏற்படுவது அடுத்த ெசயைலக் கவனமோகச் ெசய்


என்பதற்கோன எச்சரிக்ைக.

29. பிறர் நம்ைமச் சமோதோனப்படுத்த ேவண்டும் என்று


எதிர்போர்க்கோமல், நோம் பிறைரச் சமோதோனப்படுத்த முயற்சிக்க
ேவண்டும்.

30. கடினமோன ெசயலின் சரியோன ெபயர்தோன் சோதைன.


சோதைனயின் தவறோன விளக்கம் தோன் கடினம்
31. ஒன்ைறப்பற்றி நிச்சயமோக நம்ப ேவண்டுெமன்றோல்
எைதயும் சந்ேதகத்துடேன துவக்க ேவண்டும்

32. சரியோனது எது என்று ெதரிந்த பிறகும் அைதச் ெசய்யோமல்


இருப்பதற்குப் ெபயர்தோன் ேகோைழத்தனம்.

33. ஒரு துளி ேபனோ ைம பத்து இலட்சம் ேபைரச் சிந்திக்க


ைவக்கிறது

You might also like