You are on page 1of 3

வளர்ந்த நாடுகளில் ஒருவர் ஆண்ொடான்றுக்கு சராசரியாக 25 கிோலா

பிளாஸ்டிக்ைக பயன்படுத்துகிறார் எனவும், அோத சமயத்தில் இந்தியாவில்


உள்ள ஒருவர் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5.2 கிோலா மட்டுோம
பயன்படுத்துவதாகவும் இந்திய பிளாஸ்டிக் ொதாழில் நிறுவனங்கள்
ொதரிவிக்கின்றன.
`எளிதில் மட்காமல் பலநுறு ஆண்டுகள் நிைலத்திருக்கக் கூூடியது
பிளாஸ்டிக்’ என்ற தவறான எண்ணம் மக்களிைடோய பரவி விட்டது. இைத
நன்ைமயாக எடுத்துக் ொகாள்ள ோவண்டுோம தவிர, தீைமயாக
கருதக்கூூடாது. பிளாஸ்டிக் ொபாருட்கள் சுற்றுபுறச் சூூழ்நிைலக்கு
தீங்கு ொசய்வதில்ைல என்பைத நன்கு கூூர்ந்து கவனித்தால் ொதரியும்.
பழுதைடந்த பிளாஸ்டிக் ொபாருட்கைள ஆங்காங்ோக வீசி எறிம்ோபாது தான்
பிரச்சிைனகள் ோதான்றுகின்றன. கலர் கலரான பிளாஸ்டிக் ொபாருட்கைள
தவறுதலாக விலங்குகள் உட்ொகாள்வதாலும், கழிவுநீர்க் கால்வாய் களில்
அைடப்ைப ஏற்படுத்துவதாலும் பிரச்சிைனகள் ஆரம்பிக்கின்றன. எனோவ,
உைடந்த பிளாஸ்டிக் ொபாருட்கைள வீசி எறியாமல் , ோசர்த்து ைவத்து
மறுசுழற்சி ொசய்வதன் முலம் சுற்றுச்சூூழைல பாதுகாக்கலாம்.
சிங்கப்பூூரில் பிளாஸ்டிக் கழிவுகைள ோசகரித்து, மறுசுழற்சி முைறயில்
ொபாருட்கைள தயாரிக்கின்றனர். இவ்வாறு தயாரிக்கபட்ட ொபாருட்கள்
மலிவான விைலயில் கிைடக்கின்றன என்பதும் நிதர்சனமான உண்ைம.
ொபாருளாதாரத்தில் முன்ோனறிய நாடுகளில் ஸ்டார்ச் மற்றும் பாலி லாக்டிக்
ஆசிட் ோபான்ற இயற்ைகயான ொபாருட்கைளக் ொகாண்டு பிளாஸ்டிக்
ொபாருட்கள் தயாரிக்கபட்டு பயன்படுத்தபடுகின்றன. அங்கு
வரிச்சலுைககள் ொகாடுத்து இதுோபான்று இயற்ைகயான முைறயில்
பிளாஸ்டிக் ொபாருட்கைள தயாரிப்பதற்கு ஊக்கமளிக்கின்றனர். முயற்சி
ொசய்தால் இந்தியாவிலும் இதுோபான்ற இயற்ைக பிளாஸ்டிக்ைகத் தயாரிக்க
முடியும். அோத ோநரத்தில் இது சிறிதளோவ ொசயற்ைக பிளாஸ்டிக்கிற்கு
மாற்றாக அைமயும் என்பதும் கவனிக்க ோவண்டிய விஷயமாகும். எனோவ,
பிளாஸ்டிக்ைக எதிர்த்து குரல் ொகாடுப்பது ஒருபுறம் இருந்தாலும்,
அதற்கான மாற்றுொபாருட்கைள கண்டுபிடிபதிலும் சுற்றுச்சூூழல்
ஆர்வலர்களும்,

பாலிதீன் எனப்படும் ோவதிப்ொபாருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக்


ைபகள் குப்ைபகளுடன் ோசர்த்து எரிக்கப்படும்ோபாது, ைபகளில் உள்ள
சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்ோவறு சுவாச ோநாய்கைள
ோதாற்றுவிக்கிறது.

பிளாஸ்டிக் ைபகளில் சூூடான உணவுப் ொபாருட்கைள வாங்கிச்


ொசல்லும்ோபாது, பிளாஸ்டிக் சூூடாகி ோவதியியல் மாற்றங்களால்
ைஹட ோரோகோர பன மற றம பிய ரோன ோபோ னற நச ச வோய ககள உ ணவில
கலந்து விடுகின்றன. அந்த உணைவ உண்பவர்களுக்கு நுைரயீரல்
பாதிக்கப்படுகிறது.

குப்ைப கழிவுகளுடன் மண்ணில் பிளாஸ்டிக் ைபகைள புைதப்பதால்,


அைவ ொநடுங்காலத்துக்கு மண்ணில் மக்கிப்ோபாகாமல் தாவரங்களின்
ோவர்கள் ஊடுருவ முடியாமலும், மைழநீர் மண்ணுக்குள் ொசல்வைதத்
தடுக்கவும் ொசய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குைறய காரணமாக
அைமகின்றன.

பிளாஸ்டிக் ைபகளில் உள்ள உணவுப் ொபாருட்கைள கால்நைடகள்


உட்ொகாள்ளும்ோபாது, கால்நைடகளின் உணவுக்குழல் அைடபட்டு அைவ
இறந்து ோபாகின்றன. சில உயிரினங்கள் ோபப்பர் என்று நிைனத்துக்
ொகாண்டு தவறுதலாக பிளாஸ்டிக் ைபகைள உண்டுவிடுகின்றன.

தததததததததததததததத ததததததததததததத ததததததத ததததத ததததததததத

மனித குலத்துக்கும், ச ற றச சழல ககம பல ோவற இன னல கைள


உருவாக்கும் பிளாஸ்டிக்கின் ஒரு பகுதியான பிளக்ஸ் பயன்பாட்ைடக் குைறத்துக்
ொகாள்ள ோவண்டும். சமீப கோலமோக தததககடயில பிளகஸ ோபோரட ைவககம
கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், வரோவற்பு
பதாைககள், தனி நபர்களின் இல்லத் திருமணம் மற்றும் விழாக்கள், ோகாயில் விழாக்கள்
என நகரம் மட்டுமன்றி, கிராமங்களிலும் பளிச்சிடுகிறது பிளக்ஸ் ோபார்டுகள். இைவ
சறறசசழலககம, மனித குலத்துக்கும் மிகப்ொபரிய சவாலாக உள்ளன என்பைத இந்த
விளம்பர தட்டிகைள ைவப்பவர்கள் உணர்ந்துள்ளார்களா என்பது ொதரியவில்ைல.
நாம் நமது பண்ைடய, பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் பயன்படுத்தும்
ொபாருள்கைள தவிர்த்து, நவீன நாகரிக வளர்ச்சி என்ற நிைலக்கு உருமாறிக் ொகாண்டதன்
விைளவாக, அண்ைமக் காலமாக பிளாஸ்டிக் ொபாருள்களின் பயன்பாடு நாளுக்கு நாள்
அசுர ோவகத்தில் உயர்ந்து ொகாண்ோட வருகிறது. ொநகிழ ைவக்கும் ொபாருள்கைளப்
பயன்படுத்தி பிளாஸ்டிக்ைக மிகவும் ொநகிழும் தன்ைம ொகாண்டதாகவும்,
ொமன்ைமயானதாகவும் மாற்றப்படும் ோபாது திைரகள், தைர விரிப்புகள்,
விளம்பரத்துக்ொகன பயன்படுத்தப்படும் பிளக்ஸ் ோபான்ற ொபாருள்கள் கிைடக்கின்றன.
இந்த பிளக்சில் உள்ள கரிம ோவதிப் ொபாருட்கள் காற்றில் பரவி பல்ோவறு ஆபத்துகைள
ஏற்படுத்தி வருகின்றது.
பிளக்ஸ் பயன்படுத்தப்படும் வீடுகள், அலுவலகங்கள் ோபான்றவற்றில்
காற்றில் உள்ள கரிம ோவதிப் ொபாருட்களால் குழந்ைதகளுக்கு ஒவ்வாைம, ஆஸ்துமா
ோபான்றைவ ஏற்படுகின்றன. ஹார்ோமான்கள் பாதிப்பு ஏற்பட்டு, பிறப்பிோலோய
குைறபாடுள்ள குழந்ைதகள் பிறக்கும், இன விருத்தித் திறைனயும் பாதிக்கும் என
ஆய்வுகள் மூூலம் ொதரியவந்துள்ளது.
பிளக்ஸ் ோபான்றவற்ைற ொநாறுக்கும் ோபாது சிறிய துகள்களாக மண்ணில்
கலக்கின்றன. இதனால், மண்ணின் நீர் உறிஞ்சும் திறன் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்
ோமம்பாடு தைடபடுகிறது. நீர்வழிப் பாைதயில் நீோராட்டத்ைதயும் இைவ தடுக்கின்றன.
பிளாஸ்டிக் உற்பத்தியின் ோபாதும், அைத எரிக்கும் ோபாதும் மற்றும் குப்ைபயில்
ோசரம பிளகஸ ோபோனற ொபோரளகளோலம ைடயோகசின எனற ோவதிப ொபோரள
உருவாகிறது. இந்த வாயு உயிரினங்களின் ோநாய் எதிர்ப்பு சக்திைய அழிக்கிறது. பல
வைகப்பட்ட புற்று ோநாய்கைளயும் உருவாக்குகிறது. இதனால், ொபண்களுக்கு
பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட பல்ோவறு ோநாய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக,
ொபண்களுக்கு குழந்ைத பிறப்ைபயும் தடுத்து, மலட்டுத் தன்ைமைய
ஏற்படுத்துகின்றன. எனோவ, பிளக்ஸ் உபோயாகம் நமக்கு ொபரும் ஆபத்து உைடயதாகும்.
ோமலும், வளர்ந்து வரும் தூூத்துக்குடியில் பிளக்ஸ் ோபார்டுகள் சாைலயிைன
ஆக்கிரமித்தும், முக்கிய பாைதகைள, அறிவிப்புகைள, ோபாக்குவரத்து சிக்னல்கைள
மைறத்து ைவக்கப்படுகின்றது. இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றது. பிளக்ஸ்
ோபார்டில் உள்ள வாசகங்கள், படங்கள் சாைலயில் ொசல்ோவாரின் கவனத்திைன திைச
திருப்பி விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ளது. சோதிய தைலவரகள, மதத் தைலவர்கள்
படங்கள் ைவக்கப்படும் ோபாது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வைகயில்
பிரச்சைனகளும் ஏற்படுகின்றது.
அதிகரித்து வரும் இந்த பிளக்ஸ் ோபார்டுகளால் தூூத்துக்குடியில் சுற்று சழல
பாதிப்பு மட்டுமின்றி, விபத்துகளும், சடடம ஒழஙக போதிபபகளம ஏறபட அதிக
வாய்ப்புள்ளது. எனோவ மாவட்ட நிர்வாகம் பிளக்ஸ் ோபார்டுகளுக்கு தைட விதிக்க
ோவண்டும். குைறந்த பட்சம் ோபாக்குவரத்திற்கு பாதிப்பில்லாத வைகயில் கடுைமயான
விதிமுைறகைள ததததததததததததத அமுல்படுத்த ோவண்டும். ோமலும், மக்கள் நடமாட்டம்
அதிகமுள்ள, ோபாக்குவரத்து ொநரிசல் மிக்க, நீதிமன்றம், அம்ோபத்கர் சிைல அருகில்,
ராஜாஜி பூூங்கா, காமராஜர் மார்ொகட், வ.உ.சி. மார்க்ொகட், பைழய ோபருந்து நிைலயம்,
பைழய நகராட்சி அலுவலகம், காமராஜர் கல்லூூரி, மில்லர்புரம், 1 ,2 ,4 ஆகிய ரயில்ோவ
ோகட் உள்ளிட்ட இடங்களில் பிளக்ஸ் ோபார்டுகள் ைவக்க தைட விதிக்க ோவண்டும்.
பிளக்ஸின் அபாயத்ைத உணர்ந்த ைமக்ோராசாப்ட் நிறுவனம், பிளக்ஸ்கைள சிப்பம்
கட்டுதல் மற்றும் இதர வைககளில் உபோயாகப்படுத்துவதில்ைல என அறிவித்துள்ளது.
உள்ளாைடத் ொதாழிலில் உள்ள விக்ோடாரியா சீக்ொரட் என்ற பன்னாட்டு வடிவைமப்பு
நிறுவனமும் இந்த முடிைவ அறிவித்துள்ளது. ஆனால், காது குத்தும் விழா ொதாடங்கி
அைனத்துக்கும் பிளக்ஸ் ோபார்டுகைள அதிக அளவில் பயன்படுத்தும் ோபாக்கு
நம்மிைடோய மிகவும் அதிகரித்துள்ளது, சறறசசழலககம, மனிதகுலத்தின்
நலனுக்கும் ொபரும் சவாலாகோவ உள்ளது என்பைத உணர்ந்து, அதன் பயன்பாட்ைட
நிறுத்திக் ொகாள்ள ோவண்டும்.

தத. தததததததத, தததததததத ததததததததததத தததததததததததததததத,

You might also like