You are on page 1of 3

கரித்துண்டு (நாவல்) – கதைப்பின்னணி

 கதைப் பின்னணியைப் பற்றிய ஒரு சிரு மீள்பார்வை


கதை நிகழும் காலத்தையும் இடத்தையும் சுட்டிக் காட்டுவதோடு அக்காலக்கட்ட
சுமுதாயத்தைப் பற்றியும் விளக்குவது பின்னணியாகும். ஒரு நாவலின் பின்னணியை வாசகன்
அறிந்திருந்தால் நாவலில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகள், அவை இடம்பெற்ற சூழல்கள்,
கதைமாந்தர்களின் உணர்வுகள் முதலியவற்றை நன்கு புரிந்து கொண்டு கதையைச் சுவைக்க
முடியும்.
கதைப் பின்னணியின் மூன்று பிரிவுகள் :
 இடப் பின்னணி
 காலப் பின்னணி
 சமுதாயப் பின்னணி
படைக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாவல்களிலும் சிறுகதையிலும் காலம் காலமாகச்
சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ள வாழ்வியல் முறைகள், பழக்க வழக்கங்கள்,
பாரம்பரிய மரபுகள், நம்பிக்கைகள், புதிய சிந்தனைகள் முதலியவையே கதைப் பின்னணியாக
அமைக்கப்பட்டுள்ளன.

சூ ழல்

பின்னணி காலம்

க ழம்
(நிக ழ்விடம்)
(நிகழ்விடம்)

 இடப் பின்னணி
 சென்னை பிராட்வே தெரு – திருவேங்கடம் கரித்துண்டுகளால் வரையப்பட்ட
ஓவியங்களைக் காண்கிறார்.
 இரயில் நிலையம் – ஓவியரிடம் திருவேங்கடம் தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டார்.
 சைதாப்பேட்டை – பொண்ணியின் முதல் கணவர் வண்டி ஓட்டும் தொழில் செய்தார்.
விபத்தில் மரணமடைந்தார்.
 கடற்கரை - பேராசிரியர் கமலக்கண்ணன் மற்றும் அவரின் மனைவியைத்
திருவேங்கடமும், குமரேசனும் சந்தித்தல்.
 திருவேங்கடத்தின் வீடு – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசை மக்களுக்கு
திருவேங்கடம் உதவுதல்.
 ஓவியரின் குடிசை வீடு (சேத்துப்பட்டு) – திருவேங்கடமும் ஓவியரை அடிக்கடி
சந்தித்தல். வெள்ளத்தால் பாதிக்கப்படுதல்.
 இன்கம்டாக்ஸ் ஆபிஸ் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் திருவேங்கடமும்
சந்தித்தல்.
 காவல் நிலையம் – தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி ஓவியர் திருவேங்கடத்திடம்
கூறுதல்.
 பேராசிரியர் கமலக்கண்ணனின் வீடு – திருவெங்கடம் பல கருத்துகளைப் பறிமாறி
கொள்ளுதல்.
 நிர்மலாவின் கடிதங்களைத் திருவெங்கடமும் படித்தல்.
 கல்கத்தா – மோகனும் நிர்மலாவும் திருமணம் புரிந்து கொண்டனர்.
 ராஷ்விகாரி அவெனியு – மோகன் விபத்துக்குள்ளாகுதல்.
 மருத்துவமனை (கல்கத்தா) – மோகனின் கால்கள் அறுவைச் சிகிச்சைச்
செய்யப்படுதல்.
 ஜெனரல் ஆஸ்பத்திரி – நண்பன் குமரேசனைக் காணுதல்.

 காலப் பின்னணி
 காலை
 இரயில் தாமதமாக வந்த காரணத்தால் திருவேங்கடத்தின் மனைவி, கணவர் மீது
கோபம் கொள்ளுதல்.
 ஞாயிற்றுக்கிழமை திருவெங்கடம் பேராசிரியரைக் காண செல்லுதல்.
 திருவெங்கடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓவியரைக் காணச் செல்லுதல்.

 மாலை (6.00)
 திருவெங்கடம் கரித்துண்டுகளால் ஆன ஓவியத்தைக் காணுதல்.
 நண்பன் குமரேசனைக் கண்டு திருவெங்கடம் தான் கண்ட ஓவியத்தைப் பற்றி
பகிர்ந்துக் கொள்ளுதல்.

 இரவு
 மணி பன்னிரண்டு (நள்ளிரவு) – திருவெங்கடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவுதல்.
 காவலாளிகளால் திருவெங்கடமும் ஓவியரும் கைது செய்யப்படுதல்.
 நள்ளிரவு – ஓவியர் தனது கடந்த கால வாழ்வைப் பற்றி திருவேங்கடத்திடம் கூறுதல்.

 சமுதாயப் பின்னணி
 வருமையில் வாடும் குப்பத்து மக்கள் – ஓவியரின் குடும்பம், குந்தமாவின் குடும்பம்.
 சாதிக்கத் துடிக்கும் மக்கள் – குமரேசன் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று
எண்ணுகிறான்.
 ஓவியர் தன் கலையின் வழி வாழ்க்கையில் சாதிக்க எண்ணினார்.
 அரசியர் பேராசிரியர் கமலக்கண்ணன், குமரேசன்.
 ஆடம்பர வாழ்க்கை, மேர்க்கத்திய மோகம் – நிர்மலா.
 ஓவியக்கலை அறிவு அற்றவர்கள் – குமரேசன் ஓவியர் வரைந்த அழகான ஓவியங்களை
துச்சமாகப் பேசினான்.
 கமலக்கண்ணன் ஓவியத்தை எழுதுவதன் பதிலாக இயற்க்கைக் காட்சிகளைப்
புகைப்படம் எடுக்கலாம் என்று கூறினார்.
 மனித நேய மிக்கவர்கள் – திருவெங்கடம் ஓவியர் மீது கருணை கொள்ளுதல்.
 வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளித்தல்.

பார்த்திபன் முத்தையா / அறிவழகன் இராஜமாணிக்கம் பருவம் 3 கணிதம்/ஆங்கிலம்/தமிழ் மொழி

You might also like