You are on page 1of 2

சிைறக் ைகதிகள் அெமரிக்காவில் அதிகம் '

நியூயார்க் (ஏெஜன்சி), சனிக்கிழைம, 7 ஜூன் 2008 (


15:39 IST )
உலக அளவில் அெமரிக்காவில்தான் சிைறக்
ைகதிகளின் எண்ணிக்ைக அதிகம் என்றும், சுமார்
23 லட்சம் ேபர் சிைறக் கம்பிகளுக்கு பின்னால்
உள்ளனர் என்றும் மனித உரிைம கண்காணிப்பு
அைமப்பு ெதரிவித்துள்ளது.

1 லட்சம் ேபர்களில் 762 ேபர் சிைறயில் உள்ளனர்


என்று கூறியுள்ள புள்ளி விவரங்கள், பிரிட்டனில்
லட்சத்தில் 152 ேபர்கள்தான் சிைறயில் உள்ளனர்
என்று கூறுகிறது.

இந்த புதிய புள்ளி விவரங்களின்படி


சிைறக்ைகதிகள் எண்ணிக்ைகயில் அெமரிக்கா
முதலிடம் வகிக்கிறது என்பது உறுதியாகியுள்ளது
என்று மனித உரிைம அைமப்பின் அெமரிக்க
இயக்குனர் ேடவிட் ◌ஃபாத்தி ெதரிவித்தார்.

அேதேபால் சிைறக் ைகதிகளில் உள்ள


கறுப்பர்கள் எண்ணிக்ைகைய பார்க்கும்ேபாது
அெமரிக்காவின் நிற ேபத நைடமுைறகள் கண்
கூடாக ெதரிகிறது என்றும், 6 கறுப்பர்களுக்கு ஒரு
ெவள்ைளயர் என்ற விகிதத்தில் கறுப்பர்கள்
சிைறயில் அைடக்கப்படுவதாக ெதரிகிறது
என்றும் அவர் ேமலும் கூறினார்.

You might also like