Professional Documents
Culture Documents
இந்து மதம்
இந்து மதம்
பெயர் வந்தவிதம்
கோட்பாடுகள்
இயல்பாக விளைந்த ஒன்றை கோட்பாடுகள், விதிமுறைகள் என்று கட்டம் கட்டும் முயற்சி பின்னர்
நடந்தது. இன்றைய இந்து மதத்தை ஒரு வரியில் சொல்லுவதாக இருந்தால் ‘வேதத்தை
நம்புபவர்கள்’ என்று சொல்லலாம். இவர்களது விதிமுறைகள் என்று ஆரம்பித்தால் ஒரு வரியில்
சொல்வதானால் ‘எல்லாமே’ என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி ஒரு வரியிலோ அல்லது
ஒரு பக்கத்திலோ கூட சொல்லுவது கடினம்.
ஆரம்பம்
இயல்பாக தோன்றிய ஒன்றிற்கு ஆரம்ப கால வரலாறு அறிவது கடினம். இந்துப் பெரியோர்களைக்
கேட்டால் மனிதகுலம் தோன்றிய போதிலிருந்து இருந்து வருவதாக கூறுவார்கள் . ஐரோப்பிய
அறிஞர்கள் இந்து மதம் கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறுகிறார்கள்.
ஆனால் இதைத் தவறென்று நிரூபிக்க கிறிஸ்துவுக்கு 5000 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டுக்கள்,
சிலைகள் ஏராளமாக இந்தியாவில் இருக்கின்றன.
இயல்பு