You are on page 1of 3

Perseverance

மமமம மமமமமமமமமம மமமமமமமமமம மமமமமமமம மமமமமமமமம


ெசன்ைன மற்றும் புறநகரில் கடந்த சில ஆண்டுகளாக பாம்புகள் அதிகளவில்
காணப்படுகின்றன. இதனால், மக்களுக்கு பாம்புகள் குறித்து பய உணர்ச்சி
அதிகரித்துள்ளது. ெசன்ைன மற்றும் புறநகைர ெபாறுத்தவைர ஆண்டிற்கு 300 நல்லப்
பாம்புகள், 500 சாைரப் பாம்புகள் மற்றும் இதர பாம்புகள் என ஆயிரத்திற்கும்
ேமற்பட்ட பாம்புகைள வனத்துைறயினரால் பிடித்து அடர்ந்து காப்புக் காடுகளில்
விடப்படுகின்றன. இருப்பினும் பாம்புகள் பற்றிய அச்சம் மக்களிடம் குைறயவில்ைல.
உலகளவில் 2,968 வைகயான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வைக
பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வைகயில் நான்கு மட்டுேம
விஷமுள்ளது. மற்றைவ விஷமற்றது. அைவகள் நல்லபாம்பு, கட்டுவிரியன்,
கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்ைட விரியன்.
நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்கைள ெகாண்ட நல்ல பாம்பு
படம் எடுக்கும் தன்ைம ெகாண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமைடயும் இந்த
பாம்பு 2.2 மீட்டர் நீளம் வைர வளரும். இைவகள் எலி வைல மற்றும் கைரயான்
புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்ைதயும், சுவாச
மண்டலத்ைதயும் தாக்கி மரணம் விைளவிக்கக் கூூடியது. ெசன்ைன மற்றும்
புறநகரில் இைவகள் பரவலாக காணப்படுகின்றன.
கட்டுவிரியன்: இரவு ேநரங்களில் மட்டுேம இைர ேதடி ெசல்லும் இந்த வைக பாம்பு
ேமல்புறம் பளபளக்கும் கறுைம நிறத்துடன் வால் வைர ெதாடரும் ெமல்லிய
ெவள்ைளக் குறுக்கு ேகாடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் ெவள்ைள
அல்லது மஞ்சள் நிறம் ெகாண்டதாக காணப்படும். இதன் நாக்கு ெவளிர் சிவப்பு
நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வைர வளரும். கைரயான் புற்று, எலி
வைல, கற்குவியலில் இைவகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு
மட்டுேம வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்ைத ஏற்படுத்தக் கூூடியது.
ெசன்ைன மற்றும் புறநகரில் குைறந்த அளேவ காணப்படுகிறது.
கண்ணாடி விரியன்: இரவு ேநரத்தில் காணப்படக்கூூடிய இந்த பாம்பின் தைல
முக்ேகாண வடிவில் இருக்கும். கண்ணின் பாைவ ெநடு நீள வடிவத்திலிருக்கும்.
பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பாம்புகளின்
ேமல்புறம் பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட வடிவம் காணப்படும். இது 1.80
மீட்டர் நீளம் வைர வளரக்கூூடியது. முட்புதர் மற்றும் மைலப் பகுதிகளில் அதிகம்
காணப்படும். மிக நீளமான விஷப் பற்கைள ெகாண்ட இந்த பாம்பிம் விஷம் இதயத்
திசுக்கைளயும், ரத்த ஓட்ட அைமப்பிைனயும் தாக்கி மரணம் விைளவிக்க கூூடியது.
இந்த வைக பாம்பும் ெசன்ைன புறநகரில் மிகக்குைறந்த அளேவ காணப்படுகின்றன.
சுருட்ைட விரியன்: இந்த பாம்பின் கண்கள் மிகப்ெபரியதாக காணப்படும். ெவளிர்
மற்றும் அடர் பழுப்பு ெசந்நிறம், சாம்பல் அல்லது மணல் நிறத்துடன் உடலின்
ேமற்புறத்தில் வைளவு வடிவங்கைள ெகாண்டு காணப்படும். இதன் தைலயின்
ேமற்புறம் அம்பு வடிவம் காணப்படும். 50 ெச.மீ., நீளத்தில் பருவமைடயும் இந்த
பாம்பு 80 ெச.மீ., நீளம் வைர வளரக் கூூடியது. வறண்ட பரந்த நிலப்பரப்புகள்
மற்றும் அதிக மைழ ெபய்யும் மைலப் பகுதிகளில் அதிகம் காணப்படும். பகல்
ேநரத்தில் இந்த பாம்புகள் மரப்பட்ைடகள், கற்களுக்கு இைடயிலும் கற்றாைழ
ேபான்ற ெசடிகள் அடியிலும் காணப்படும். இந்த பாம்பின் விஷம் ரத்த மண்டலத்ைத
தாக்கி பாதிப்ைப ஏற்படுத்தக் கூூடியது. ெதன்ெசன்ைன கடற்கைர பகுதிகளில் இந்த
வைக பாம்புகள் ஓரளவு காணப்படுகின்றன.
தங்கத்ைத விட மதிப்பானது விஷம்: வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 ன் படி
பாம்புகள் அைனத்தும் சட்டப்பூூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின்
அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்ைற பிடித்தேலா, அடித்து ெகான்றாேலா
அல்லது ஒரு இடத்தில் இருந்து ேவறு இடத்திற்கு ெகாண்டு ெசன்றாேலா
அதிகபட்சமாக மூூன்று ஆண்டுகள் சிைற தண்டைன அல்லது 25 ஆயிரம் ரூூபாய்
அபராதம் விதிக்கப்படும். ஏெனனில பாமபகள தஙகதைத விட விைல மதிபப
மிக்கது. அைவகள் மனிதர்களுக்கு ெபரும் உதவிகைள ெசய்து வருகின்றன. பாம்பு
விஷம் மருத்துவ துைறயில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு
விஷம் 28 ஆயிரம் ரூூபாய்; கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூூபாய்; கண்ணாடி
விரியன் விஷம் 40 ஆயிரம் ரூூபாய், சுருட்ைட விரியன் 45 ஆயிரம் ரூூபாய் என
விற்பைன ெசய்யப்படுகின்றன.
விஷமற்ற பாம்புகள்: ெசன்ைன மற்றும் புறநகரில் விஷமற்ற பாம்புகளான
சாைரப்பாம்பு, நீர்சாைர அதிகம் காணப்படுகின்றன. இது தவிர ெவள்ளிக்ேகால்
வைரயன், பச்ைச பாம்பு, ெகாம்ேபறி மூூக்கன், மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு,
அழகு பாம்பு, பிைரடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர்
பாம்பு, சிறு பாம்பு ேபான்றைவ ெசன்ைன நகரில் சிறிதளேவ காணப்படுகின்றன.
பாம்புகள் பற்றிய தகவல்கள்: மனித இனத்திற்கு முன்ேப ேதான்றியைவ பாம்புகள்.
இைவகள் ெபரும்பாலும் முட்ைடயிட்டு இனப்ெபருக்கம் ெசய்யும். ஆனால்,
கண்ணாடிவிரியன், பச்ைச பாம்பு ேபான்ற சில வைககள் குட்டி ேபாடும். நல்ல பாம்பு
முட்ைடயிட்டு குட்டிகள் ெவளி வரும் வைர பாதுகாக்கிறது. பாம்புகள்
சுற்றுப்புறத்தில் உள்ள வாசைனகைள உணரேவ நாக்ைக அடிக்கடி ெவளியில்
நீட்டும். பாம்புகளால் ஒலி அைல உணர இயலாது. அதற்கு ெவளிக்காது மற்றும்
நடுக்காது அைமப்புகள் இல்ைல. அதன் உடல் வளர்ச்சி காரணமாகேவ அதன்
ேமற்ேதால்கைள உரித்துக் ெகாள்கின்றன.

பாம்பு கடி முதலுதவி: பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர் சுரப்பியிலிருந்து


ேதான்றியதாகும். விஷமுள்ள பாம்புகளின் கடி அைனத்துேம உயிரிழக்க
ெசய்வதில்ைல. விஷப் பாம்பு கடியின் பாதிப்பு உடலில் ெசல்லும் விஷத்தின்
அளைவப் ெபாருத்ேத அைமயும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள்
விஷத்தினால் ஏற்படுவதில்ைல. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனேவ, பாம்பு கடி
பட்டவைர அதிர்ச்சியைடயாமல் பார்த்து ெகாள்ள ேவண்டும். கடிபட்ட இடத்திற்கு
ேமல் ரத்த ஓட்டம் தைடபடாத வைகயில் கட்டு ேபாட ேவண்டும். பாம்பு
கடிபட்டவைர விஷமுறிவு சிகிச்ைசயளிக்கு மருத்துவமைனக்கு உடனடியாக ெகாண்டு
ெசல்ல ேவண்டும்.
விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள் கண்டறிவது எப்படி:
* பாம்பின் வால் குறுக்கு வாக்கில் தட்ைடயாக அைமந்து இறுதியில் அகன்று
இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு வைகயாகும்.
* பாம்பின் வால் பகுதி உருைள வடிவில் அைமந்து, வயிற்று புற ெசதில்கள் விரிந்து
காணப்பட்டு, தைலயில் சிறு சிறு ெசதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன்
பாம்பு வைககள்.
* கண்ணுக்கும், மூூக்கு துவாரத்திற்கும் இைடேய சிறு குழி காணப்பட்டால் அது
விஷமுள்ள குழிவிரியன் வைகயாகும்.
* பாம்பின் முதுகின் நடுவில் உள்ள ெசதில்கள் அறுங்ேகாண வடிவில் அைமந்து, பிற
ெசதில்கைள விட ெபரியதாக இருந்து, கீழ் உதட்டு ெசதில் ெபரியதாக இருந்தால்
விஷமுள்ள கட்டுவிரியன் வைகைய ேசர்ந்ததாகும்.
* வயிற்றுபுறம் விரிந்து காணப்படாமல் இருந்தால் அது விஷமற்ற பாம்புகளாகும்.
* தைலப் பகுதியில் ெபரிய கவசத்தால் தகடுகள் அைமந்து சாதாரணமாக
காணப்பட்டால் அைவகள் விஷமற்றைவகள்.
மமமமமமமமம மமமமமம மமம மமமமமமமமம:
* நல்ல பாம்பு மகுடியின் இைசக்ேகற்ப படம் எடுத்து ஆடும்.
* நல்ல பாம்பும், சாைரப் பாம்பும் ஒேர இனத்ைத ேசர்ந்த ஆண், ெபண் பாம்புகள்.
* நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தைலயில் மாணிக்ககல் ைவத்திருக்கும்.
* நல்ல பாம்ைபேயா அல்லது ேவறு வைக பாம்ைபேயா ெகான்றுவிட்டால் அதன் ேஜாடி
ெகான்றவைர பழி வாங்கும் என்பது.
* பாம்புகள் வழவழப்பாக இருக்கும்.
* பாம்புகள் பாைல விரும்பி குடிக்கும்.
* மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தைலகள் உண்டு. அைவகள் கடித்தால்
ெதாழுேநாய் வரும்.
* பச்ைசப் பாம்பு கண்கைள ெகாத்தும்.
* ெகாம்ேபறி மூூக்கன் மனிதைன கடித்து ெகான்று விட்டு, மரத்தில் ஏறி அந்த
மனிதன் உடல் எரிப்பைத பார்க்கும். இவ்வாறு கூூறப்படும் அைனத்தும் கட்டுக்
கைதகள். சிலரால் பரப்பப்பட்ட மூூட நம்பிக்ைககள்.
மதுைர: மதுைர சமஸ்கிருத பாரதி ெதாண்டு நிறுவனத்தின் சார்பில்,அஞ்சல் வழியில்
சமஸ்கிருத வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வீட்டிலிருந்து கற்க, வசதியாக தமிழ்
ெமாழியில் சமஸ்கிருதம் மற்றும் சாஸ்திர விஷயங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக் கட்டணம் ரூூபாய்.200. ஆறு மாதத்திற்கு ஒரு முைற ேதர்வு நைடெபறும்.
பதிமூூன்று வயதுக்கு ேமற்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஜாதி, மத, கல்வித்
தகுதி ேதைவயில்ைல. விண்ணப்பப் படிவங்கள் கிைடக்கும் இடம்: சஸ்கிருத பாரதி,
இ.185, சந்தானம் ேராடு, டி.வி.எஸ்.நகர், மதுைர. ேமலும் விபரங்களுக்கு 950 032 6709 ல்
ெதாடர்பு ெகாள்ளலாம்.

You might also like