You are on page 1of 4

சித்தர்களும், அஷ்டமாசித்துக்களும்.......

துறந்தவர்கைள நாம் துறவிகள் என்கிேறாம். சமுதாயத்ைதவிட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மைலகளுக்கும் ெசன்று தவம் ெசய்பவர்கைள முனிவர்கள் என்கிேறாம். ேவதங்கள் அறிந்து உலக வாழ்வியல் அறிைவயும் முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகைளயும் கடந்து நின்று ேதவர்களுக்கு இைணயாக உலகத்தின் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் ெபற்றவர்கைள ரிஷிகள் என்கிேறாம். துறவி என்பது முதற்படி, 

இல்லற வாழ்க்ைகையயும் அதன் மீ து ெகாண்ட ஆைசையயும்

முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு ெதய்வ இனம்.  சித்தர்களுக்கு ஜாதி, மதம், ெமாழி, நாடு, இனம், ஏைழ, பணக்காரன் ேபான்ற ேவறுபாடுகள் கிைடயாது.  நம் பாரத பூமியில் அேநக சித்தர்கள் வாழ்ந்தனர். வாழ்ந்தும்

வருகின்றனர். இவர்கைள அைடயாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று ெசான்னவுடன் தாடி ைவத்து, சைட முடி தரித்து அண்ணாந்து ெவறித்துப் பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் ேதான்றுவது இயற்ைக. ஆனால் சுத்தமான,  ெவள்ைளயுைடயுடன், கம்பீரமான ேதாற்றத்துடன்  எல்ேலாரிடத்திலும் இயல்பாக ேபசி சிரித்துப் பழகி அன்னதானம் இைடவிடாது ெசய்து, பல பாடல்கைள இயற்றி,  அழுக்ேகறிப் ேபான ேகாவண உைடயுடன் வானத்ைத 

கவிஞராக வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்ைத ேபாதித்த வடலூர் ராமலிங்க அடிகளும் ஒரு சித்தேர!!!  

சித்தர்கைள ெவளித்ேதாற்றத்ைத ைவத்து அைடயாளம் காண இயலாது. ேதாற்றத்தில் அவர்கள் அக்கைற காட்டுவதும் எப்ேபாதும் நிைனத்து தனக்குள் இைறவன் இருப்பைத இல்ைல. ஆனால், மன ஒருைமப்பாட்டுடன் இைறவைனேய உணர்ந்து இைறவனுடன் ஒன்றிய நிைலயில் வாழ்பவர்கள்.

இைறவனின் அருளால் பல சித்திகைள அைடந்தவர்கள். சக்திகைளயும், ஆற்றல்கைளயும் ெவளிப்படுத்துவர்.  

சூழ்நிைலகைளப் ெபாறுத்து, ேதைவப்பட்டால் மட்டுேம தன்

ெபாதுவாகேவ நம்மூர்களில் காணப்படும் சாமியார்கள் என்பவர்கள் ேவறு. ேகாைவ மாவட்டத்ைதச் சார்ந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் தன்னுைடய ைகயில் கடவுைளக் காட்டுவார். தான் கண்ட ேகாவில் கருவைறகைள ஒவ்ெவான்றாக ெசால்லி, எது ேவண்டும் பார் என்பார். அவர் ெசால்லாத ேகாவில்கைளச் ெசால்லி ேகட்கக் கூடாது. ேகட்டால் காட்டவும் முடியாது. இதுேபால ேபாலி வித்ைதக்காரர்கள் ேவறு. சித்தர்கள் இத்தைகய மாயாஜால என்று ஏமாற்றுவதும், பரிகாரம் என்று ெசால்லிப் பணம் பறிப்பதும், முனிவர்கள் ேபால் ேவஷமிட்டுத் திரிவதும் சித்தர்களின் ெசயல்கள் அல்ல.   இைடவிடாது பலகாலம் ேயாகமார்க்கத்தில் ஈடுபட்டு மனைத என்பது ஒன்றுபடுதல் ஆகும். இைறவனுடன் ஆன்மா  ஒன்றுபடும் பயிற்சிகளில் ஈடுபடுவது இலயம் ஆகும்) அஷ்டமா சித்துக்கைள இைறவன் அருளால் ெபற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்கைள ேதைவயில்லாமல்  ஆடம்பரத்திற்கு அவர்கள் ெசய்வதில்ைல. நாம் ெசய்வதற்கு அரிய ெசயல்கள் என்று நிைனப்பவற்ைற சித்தர்கள் சர்வ சாதாரணமாக ெசய்வார்கள். அஷ்டமா சித்துக்கைளக் ைகவரப் ெபற்றவர்கேள சித்தர்கள். ஒருநிைலப்படுத்தி படிப்படியாக இலய ேயாகம் ெசய்து (இலயம் வித்ைதகைள ெவறுத்து ஒதுக்கியவர்கள். மக்கைள ேதாஷம்

  அஷ்டமாசித்துக்கள்::   * அணிமா: ெபரிய ஒரு ெபாருைள ேதாற்றத்தில் சிறியதாகக்  காட்டுவது/ஆக்குவது. ப்ரிங்கி முனிவர் முத்ேதவர்கைள மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற ெசய்தி அணிமா என்ற சித்ைதக் குறிக்கும். * மஹிமா: சிறிய ெபாருைளப் ெபரிய ெபாருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலைக உலகேம தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும். * லஹிமா: திருநாவுக்கரசைர சமயப் பைக காரணமாக கல்லில் கட்டி லஹிமா ஆகும். *கரிமா: இேலசான ெபாருைள மிகவும் கனமான ெபாருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரிடம் ேகாவணம் ெபறுவதற்காக இைறவன் எல்லா ெபாருட்கைள ைவத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கைடசியாக தானும் தன் மைனவியும் ஏறி அமர்ந்து சரி ெசய்த சித்தி கரிமா. *பிராத்தி: எவ்விடத்திலும் தைடயின்றி சஞ்சாரம் ெசய்வது. திருவிைளயாடற்புராணத்தில் ʺஎல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒேர சமயத்தில் நான்கு திைசகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி. *பிரகாமியம்: ேவண்டிய உடைல எடுத்து நிைனத்தவரிடத்தில் அப்ேபாேத ேதான்றுதல். வந்தேபாது, ஒரு ேகாவணத்தின் எைடக்கு தன்னிடமுள்ள கடலில் ேபாட்டேபாது கல் மிதைவயாகி கடலில் மிதந்தது கனமான ெபாருைள இேலசான ெபாருளாக ஆக்குவது. அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டி

ெபற்றதும், காைரக்கால் அம்ைமயார் தன்னுைடய அழகான ெபண்வடிவத்ைத மாற்றி ேபய் வடிவம் ெபற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும். *ஈசத்துவம்: ஐந்து ெதாழில்கைள நடத்துதல். திருஞானசம்பந்தர் பூம்பாைவக்கு உயிர் ெகாடுத்து எழுப்பியைம ஈசத்துவம் எனும் சித்தாகும். *வசித்துவம்: ஏழுவைகத் ேதாற்றமாகிய ேதவ, மானிட, நரக, மிருக, பறப்பன,  ஊர்வன, மரம் முதலியவற்ைறத் தம்வசப் படுத்துதல். நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி ெசய்து வசித்துவம் எனும் சித்தாகும். திருநாவுக்கரசர் தம்ைமக் ெகால்வதற்காக வந்த யாைனைய ெகாண்டிருந்த பறைவகளின் ஓைசைய நிறுத்தியதும்

அவ்ைவயார் இளவயதிேலேய முதுைம வடிவத்ைதப்

You might also like