You are on page 1of 1

http://www.dinamalar.com/News_Detail.asp?

Id=128836

காகிதபுரத்தில் ரத்ததான முகாம்

ேவலாயுதம்பாைளயம்: காகிதபுரம் டி.என்.பி.எல்., நிறுவனம் மற்றும் கரூூர்


மாவட்ட அரசு மருத்துவமைன ரத்த வங்கி சார்பில் ரத்த தான முகாம் ஆைல
சமுதாய கூூடத்தில் நடந்தது. ஆைல ொபாது ேமலாளர் (மனிதவளம்)
பிரான்சிஸ் டிேவாட்டா, உதவி ொபாது ேமலாளர்கள் ராமமூூர்த்தி,
பட்டாபிராமன் ஆகிேயார் துவக்கி ைவத்தனர். கரூூர் மாவட்ட அரசு
தைலைம மருத்துவம ø ன மருத்துவ அலுவலர் மணிேமல் தைலைம
வகித்தார். ஏற்பாடுகைள மருத்துவமைன ரத்ததான முகாம்
ஒருங்கிைணப்பாளர் தமிழழகன் ொசய்திருந்தார். முகாமில் ஆைல
பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், ஒப்பந்த பணியாளர்கள்,
ொதாழில் பழகுனர் மற்றும் ொபாதுமக்கள் ரத்த தானம் ொசய்தனர். காைல 9
முதல் பகல் 1 மணி வைர நடந்த முகாமில் 94 ேபர் ரத்தம் வழங்கினர். ரத்த
தானம் ொசய்தவர்களுக்கு அரசு தைலைம மருத்துவமைன சார்பில்
சான்றிதழ் வழங்கப்பட்டது.

You might also like