You are on page 1of 5

அனுதின மன்னா 10th June 2010 - Thursday

Anudhina Manna - அனுதின மன்னா


10th June 2010 - Thursday

ஜுன் மாதம் 10-ம் ேததி – வியாழன் கிழைம

இவ்வளவாய் அன்புகூர்ந்த ேதவன்


ேதவன், தம்முைடய ஒேரேபறான குமாரைன விசுவாசிக்கிறவன்
எவேனா அவன் ெகட்டுப்ேபாகாமல் நித்தியஜீவைன
அைடயும்படிக்கு, அவைரத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்
அன்புகூர்ந்தார். - (ேயாவான் 3:16).

ஒரு சைபயின் ஆராதைனயில் ேபாதகர் ஆராதைனைய முடித்து


விட்டு, அன்று ேபச வந்திருந்த விேசஷித்த ேபாதகைர குறித்து
அறிமுகம் ெசய்து விட்டு ேபாய் உட்கார்ந்தார். அந்த வயதான
ேபாதகரும் ஒரு உதாரணத்தின் மூலம் ெசய்திைய ெசால்ல
ஆரம்பித்தார்.

'ஒரு தகப்பனும், அவருைடய மகனும், மகனுைடய நண்பனும்,


என்று மூவருமாக பசிபிக் கடலில் ஒரு படகில் உல்லாச
பயணமாக ெசன்றிருந்தார்கள். நடுக்கடலில் ெசன்று ெகாண்டு
இருந்தேபாது, திடீெரன்று புயல் உருவாக ஆரம்பித்தது. படகு
நடுக்கடலில் மாட்டி ெகாண்டது. தகப்பன் படைக ஓட்ட நன்கு
அறிந்திருந்தவரானாலும், படகு புயலில் சிக்கி ெகாண்டதால் என்ன
ெசய்வது என்று திைகத்த ேநரத்தில் படகு கவிழ்ந்து மூன்று ேபரும்
கடலில் விழுந்தார்கள்'

இது ஒரு அனுதின 1மன்னா ெவளியீடு


அனுதின மன்னா 10th June 2010 - Thursday

அவர் ெசால்லி ெகாண்டிருந்த சம்பவத்ைத இரு வாலிபர்கள்


உன்னிப்பாக ேகட்டு ெகாண்டிருந்தைத அந்த ேபாதகர்
கவனித்தவாேற அந்த சம்பவத்ைத ெதாடர்ந்தார்.

'அந்த தகப்பன், தன் ைகயில் கிைடத்த கயிற்ைற ஒரு பக்கத்ைத


தன் இடுப்பில் கட்டிக்ெகாண்டு, மற்ற நுனிைய இரண்டு
பிள்ைளகளில் யாருக்கு ெகாடுப்பது என்று மனதில் ேபாராடியவாறு
ெபாங்கி எழும் அைலகளின் மத்தியில் ேபாராடும் தன் மனைத
கட்டுப்படுத்தியவாறு, தன் மகன் இரட்சிக்கப்பட்டவன் என்பைதயும்,
மற்றவேனா இன்னும் இரட்சிக்கப்படவில்ைல என்பைதயும்
அறிந்திருந்த தகப்பன், தன் மகனிடம் 'மகேன, நான் உன்ைன
ேநசிக்கிேறன்' என்று கதறியவாேற, அந்த கயிற்றின் மற்ெறாரு
நுனிைய எடுத்து, மற்ற ைபயனிடம் வசினார்.
ீ அைத பிடித்தவாேற
இருவரும் படைக பிடித்து ெகாண்டு கைர வந்து ேசர்ந்தனர்.
மகேனா, ெகாந்தளிக்கும் கடலில் கண்களின் முன்பாக மூழ்கி
ேபாவைத கண்டவாேற தகப்பன் கைரயில் ேபாய் விழுந்தார்.
அவனது சரீரம் திரும்ப கிைடக்கேவ இல்ைல.

இைத ெசால்லிவிட்டு ேபாதகர் சற்று நிறுத்தியேபாது, அந்த இரண்டு


வாலிபர்களும், அவர் என்ன ெசால்ல ேபாகிறார் என்று ஆவேலாடு
அவர் முகத்ைத பார்த்து ெகாண்டிருந்தார்கள்.

ேபாதகர் ெதாடர்ந்தார், அந்த தகப்பன் தன் மகன் மரித்தாலும்,


இேயசுேவாடு கூட என்றும் ஜீவித்திருப்பான் என்றும், மற்ற
வாலிபேனா, ஒருேவைள மரித்திருந்தால், நித்திய நரகத்திற்கு
ெசன்றிருப்பான் என்பைத அறிந்திருந்ததால், நண்பைன காப்பாற்ற
ேவண்டி தன் ெசாந்த மகைன அவர் தத்தம் ெசய்தார்.

இது ஒரு அனுதின 2மன்னா ெவளியீடு


அனுதின மன்னா 10th June 2010 - Thursday

நம் பரம தகப்பனும், தம்முைடய ஒேர ேபறான குமாரைன நாம்


இரட்சிப்பைடய ேவண்டி, அவைர தந்தருளி, இவ்வளவாய்
உலகத்தில் அன்பு கூர்ந்தாேர, இன்ேற அவர் அளிக்கும் பாதுகாக்கும்
கயிற்ைற பிடித்து ெகாண்டு அவரிடம் வந்து விடுங்கள், இன்ேற
இரட்சிப்ைப ெபற்று ெகாள்ளுங்கள்' என்று கூறி, தன்னிடத்தில்
வந்து அமர்ந்தார். அவருக்குப்பின் ேபாதகர் வந்து, சைபைய
முடித்தேபாது, அந்த இரண்டு வாலிபர்களும், அந்த வயதான
ேபாதகரின் முன் வந்து, 'நீர் எங்களுக்கு ெசான்ன கைத அற்புதமாக
இருந்தது, நீங்கள் ெசான்ன மாதிரி எந்த தகப்பன், தன் ெசாந்த
மகைன விட்டு விட்டு மற்றவைன காப்பாற்ற முடியும்?' என்று
ேகட்டார்கள். அப்ேபாது அந்த வயதான ேபாதகர், தன் கண்கைள
துைடத்து ெகாண்டு, 'உங்களால் நம்ப முடியவில்ைல இல்ைலயா?
உங்களுக்கு ெதரியுமா? அந்த தகப்பன் நான் தான் என்றும், என்
மகனின் அந்த நண்பன் உங்கள் ேபாதகர் என்றும் ெசான்னால்
உங்களால் நம்ப முடியுமா?' என்று ேகட்டார்;.

ஒரு உலகப்பிரகாரமான தகப்பன் தன் பிள்ைளைய மற்ற பிள்ைள


இரட்சிக்கப்படும்படியாக பலியாக ெகாடுக்கும்ேபாது, நமது பரம
தகப்பன் தமது ெசாந்த குமாரைன நாம் இரட்சிக்கப்படும்படியாக
அனுப்பியது அதிக நிச்சயமல்லவா? அவர் நம்ேமல் ைவத்த
அளவில்லாத ேநசத்தால் தமது ெசாந்த குமாரன் என்றும் பாராமல்
அவைர நமக்காக ெகாடுத்தாேர, அவருக்கு, ஆயிரம் நாவுகள்
இருந்தாலும் துதி ெசால்லி முடியாது. இன்ேற இரட்சண்ய நாள்
என்று அவர் ெகாடுக்கும் இலவசமான இரட்சிப்ைப நாம் ெபற்று
ெகாள்ேவாமா?

அன்று ஒரு நாள் ேதவன் ஆபிரகாைம அைழத்து, 'உன் புத்திரனும்


உன் ஏகசுதனும் உன் ேநசகுமாரனுமாகிய ஈசாக்ைக நீ இப்ெபாழுது

இது ஒரு அனுதின 3மன்னா ெவளியீடு


அனுதின மன்னா 10th June 2010 - Thursday

அைழத்துக்ெகாண்டு, ேமாரியா ேதசத்துக்குப் ேபாய், அங்ேக நான்


உனக்குக் குறிக்கும் மைலகள் ஒன்றின்ேமல் அவைனத்
தகனபலியாகப் பலியிடு' (ஆதியாகமம் 22:2) என்று கூறினேபாது,
அதற்கு அவன் கீ ழ்ப்படிந்தேபாது, அந்த மகைன பலியிடாதபடி
காத்து ெகாண்ட நல்ல ேதவன் ஒரு நாள் தம்முைடய ஒேர
ேபறான குமாரைனேய உலகத்தின் பாவத்ைத சுமந்து தீர்க்கிற ேதவ
ஆட்டுக்குட்டியாக அனுப்பி, உலகத்ைத பாவத்திலிருந்து
மீ ட்n;டடுத்தாேர! அவர் நம்ேமல் ைவத்த ேநசமும் பாசமும்
எத்தைன ெபரியது! அந்த ேநசத்ைத உணர்ந்தவர்களாக நாமும்
அவர் நம்ைம அைழக்கும் சத்தத்ைத ேகட்டு அவரிடம வந்து
விடுேவாமா?

உங்க ேநசம் ெபரியது


ேதவனின் ேநசம் ெபரியது
அது அளவிட முடியாதது
அது பாரபட்சம் இல்லாதது
இேயசுவின் ேநசத்தினால்
என் உள்ளெமல்லாம் ெபாங்குதம்மா
என் உள்ளெமல்லாம் ெபாங்குதம்மா

ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசிக்கிற எங்கள் நல்ல தகப்பேன,


உம்முைடய அளவற்ற ேநசத்திற்காய், பாசத்திற்காய் உமக்கு நன்றி
ெசலுத்துகிேறாம். எங்கள் ேமல் நீர் ைவத்த ேநசத்தினால்,
உம்முைடய ஒேர ேபறான குமாரைனேய எங்களுக்காக தந்தருளி,
எங்கள் பாவத்ைத ேபாக்கும் ஜீவாதார பலியாக அவருைடய திரு
இரத்தத்தினால் எங்கள் பாவங்கைள ேபாக்கின ீேர உமக்கு ேகாடி
நன்றிகள் ஐயா. நாங்களும், எங்கள் தகப்பனாகிய உம்ைமயும், உமது
ஒேர ேபறான குமாரனாகிய இேயசுகிறிஸ்துைவயும், எங்களது

இது ஒரு அனுதின 4மன்னா ெவளியீடு


அனுதின மன்னா 10th June 2010 - Thursday

ேதற்றவாளனாகிய பரிசுத்த ஆவியானவைரயும் ேநசிக்கிேறாம்


தகப்பேன. நீர் எங்கள் ேமல் ைவத்த ேநசத்ைத நாங்கள் உணர்ந்து,
எங்கள் பாவத்ைத அறிக்ைகயிட்டு, நீர் ெகாடுக்கும் இரட்சிப்ைப
ெபற்று ெகாள்ளுகிேறாம் தகப்பேன. இேயசுகிறிஸ்துைவ எங்கள்
ெசாந்த இரட்சகராக ஏற்று ெகாள்கிேறாம் ஐயா. எங்கைள
மன்னித்து, நித்திய ஜீவைன எங்களுக்கு ெகாடுப்பீராக. எங்கள்
ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
இேயசு கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள
நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்


ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள


அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

இது ஒரு அனுதின 5மன்னா ெவளியீடு

You might also like