You are on page 1of 15

லலலலலலலல

"Heard melodies are sweet. But those of unheard are sweeter."


MAY 30, 2008

Top of Form

Submit to Tamilmanam

Bottom of Form

அஅஅஅஅஅஅஅஅஅஅஅ அஅஅ
ேகள்வி பதில் பகுதியில் திரு. விஜய் ேகோபோலசோமி அப்படிங்கிற பதிவர் அண்ணமோர்சோமி கைத பத்திக்
ேகட்டிருந்தோர். அது சம்மந்தமோ இரோ.வடிேவலன் அப்படிங்கிறவர் எளுதின ொபோஸ்தகொமல்லோம்
refer பண்ணிக் கட்டுைர ஒண்ைணத் தயோர் பண்ணிேனன். நண்பர் பழ. சந்திரேசகரன்கிட்ேட
ொசோன்னப்ேபோ அவேர ஒரு கட்டுைர தயோர் பண்ணிக் குடுத்தோர். ொநம்ப நல்லோயிருந்ததோேல
என்ேனோடைத delete பண்ணிட்டு அவர் எளுதிக் குடுத்த கட்டுைரையக் கீேள
குடுத்திருக்ேகன்.
அைதப் படிக்கிறதுக்கு மின்னோடி பழ. சந்திரேசகரைனப் பத்திச் சில வரிகள்.

அவேரோட நோன் இருக்கிற ஃேபோட்ொடோ ேமல இருக்கு.


மரபியல் துைறயிேல விஞ்ஞோனியோ ேவைல போக்குறோர். புலவரும் கூூட. இப்பத்தோன் பிளோக்
ஆரமிச்சிருக்கோர். அவேரோட வைலப் பதிவு www.pazhachandrasekaran.blogspot.com.
இனி அவர் எளுதிய அண்ணமோர்சோமி கட்டுைரையப் போப்பமோ?

அப்படி என்ன இருக்கிறது ‘அண்ணன்மோர் சுவோமி கைத' யில்?


அது ேகோைடகோலத்தின் இருள்கவியும் ேநரம். ொகோங்கு நோட்டின் ஒரு குக்கிரோமம். வயது
ேபதமின்றி கூூட்டம் கூூட்டமோக ஊர் மக்கள் எங்ேகோ கிளம்பிக்ொகோண்டிருந்தோர்கள்.
ேகட்ேடன்.
“குன்னுடயோக் கவுண்டன் கத ேகக்கப் ேபோறமப்பூூ”. ேபோேனன்.
ொபட்ேரோமோக்ஸ் ைலட்டுகளின் ொவளிச்சத்தில் எண்ொணய் மின்னும் கன்னங்கேளோடு ொபண்
ேவடமிட்ட ஆணின் கரகரத்த குரல்.
“ பூூலோஞ்சருகரித்து சின்னண்ணோ புதுக் குடத்து தண்ணிொகோண்டு ”
ேகட்ேடோர் ொபோத்துப்ொபோத்ொதன்று விழுந்தோர்கள்.எழுந்தோர்கள்.
‘அருள்ேத ொவொரோண்ணுமில்ொல, இொதன்ன படுகளத்தண்ணக்கிப் போத்தோத் ொதரியுந்தம்பி”
போர்த்ேதன். இரசைனயோ, பக்தியோ, ொவறியோட்டலோ, நடிப்போ? மனேநோயோ? குழம்பிேனன்.
ேகோைவ வோொனோலியின் ‘ஊர்ப் புறத்திேல' நிகழ்ச்சியில் பல முைற பூூளவோடி ொபோன்னுசோமி
குழுவினரின் ‘அண்ணன்மோர் சோமி கைத-உடுக்கடிக் கைதப்போட்டு” ேகட்க ேநர்ந்தது.
ொபோன்னர்,சங்கர் இருவரும் அருக்கோணியின் அண்ணன்மோர். இவர்கள் வோழ்வில் வீரம், கோதல்,
சேகோதரத்துவம் , ொபோறோைம, அறம், ஊழ், பங்கோளிச் சண்ைட,ேபோர், ொகோைட, பழியஞ்சல் மற்றும்
விட்டலோச்சோரியோ ஐட்டங்கள் நிைறந்துள்ளன. சுருக்கமோகச் ொசோன்னோல், இது சோமோனியரோகப்
பிறந்த அண்ணன்மோர் சோகசத்தோல் சோமியோன கைத.
ொகோங்கு நோட்டின் கீழ்ப் பகுதியில் சுமோர் 15 -ஆம் நூூற்றோண்டு வோக்கில் நடந்ததோகச்
ொசோல்லப்படும் கைத. ொகோங்கு நோட்டின் ேவளோளர் வம்சத்தில் நிலவும் பண்போட்ைடக் கோட்டும்
வோய்ொமோழி இலக்கியம். மதுைர வீரன் கைத, கோத்தவரோயன் கைத ேபோல ஒவ்ொவோரு பகுதிக்கும் ஒரு
கைத வழங்கி வரக் கோணலோம்.
கைலஞரின் ‘ொபோன்னர் சங்கர்' பலரது கவனத்ைதயும் ஈர்த்தது. ொகோங்கு மண்டலத்தில் பல
இடங்களில் அண்ணன்மோர் சோமி ேகோயில்களும், ொபோன்னர் சங்கர் ொபயர்களும் மலிந்திருக்கக்
கோணலோம். (சங்கர் சிொமண்ட்?)
ஒரு விடுமுைறயில் உறவினரின் கட்டோயத்தோல் இக்கைதயில் வரும் மதுக்கைர
ொசல்லோண்டியம்மன் ேகோயில் (ேசர மன்னர்களின் குலொதய்வமோம்), வீரப்பூூர், ொபரிய
கோண்டியம்மன் ேகோயில், படுகளம், வீரமைல எனச் சுற்றும் ேபோேத இக்கைதயிைன ஆழ்ந்து
படிக்க ேநர்ந்தது.
வோய்ொமோழி இலக்கியமோக இருப்பதனோேலேய நிைறய போட ேபதங்கைள உணரலோம். (பல்
ேபோனவர்களும்,ொபோருந்தோத பல் ொசட் மோட்டியவர்களும் ொசய்த புண்ணியம்) மறந்துேபோன
வரிகைள இட்டுக்கட்டிப் போடுவதும் உண்டு. ‘கள்ளழகர் அம்மோைன'க்குப் பிறகு, வோனம்போடிக்
கவிஞர். சக்திக்கனல் அவர்களின் ொபரும் உைழப்போல் இக்கைதப்போடல் வரிவடிவம் ொபற்றது.
(ொபரியோர் மோவட்டம்,ொகோடுமுடிக்கு அருகில் உள்ள கல்ொவட்டுப் போைளயத்ைதச் ேசர்ந்தவர்)
இன்று வைரயும் நின்று நிலவுவது இவர் பதிப்பித்த நூூேல ஆகும். பிறகு, இேத கைத
உைரநைடயிலும் ொவளிவந்தது. ொதோைலக்கோட்சித் ொதோடரோகவும் வந்தது.
உள்ளூூர்/ொவளியூூர்க்கோரர்கள் இதில் ஆரோய்ச்சி பண்ணியிருக்கிறோர்கள். வீரப்பூூரில் ொபோறி
கடைல ேபோல பல குரல்களில் இக்கைத ொசோல்லும் குருந்தகடுகள் குவிந்துள்ளன.

ஒரு கோப்பியத்துக்கோன அத்தைனக் கூூறுகளும் எப்படி இதில் வோய்த்தன? இது ஒரு ஜோதிக்கோன
கைதயோ? கைத நிகழ்வும் கோலமும், இடங்களும் ொபோருந்திப் ேபோவதோல் இது உண்ைமச் சம்பவமோ?
அப்படியோனோல் ஏன் தமிழகச் சமூூக வரலோற்றில் இடம் ொபறவில்ைல? சில மோவட்ட மக்களின்
வோழ்ேவோடு பின்னிப் பிைணந்தது எப்படி? அண்ணன்மோர் சிலரின் குலொதய்வமோனது எப்படி?
சரியோன பதில் ொதரிந்தவர் ொவகு சிலேர.
வீரப்பூூரில் மதியச் சோப்போட்டுக்குப் பின் ஓய்ொவடுத்தேபோது, இக்ேகள்விகளின் கனம்
ொநஞ்ைச அழுத்த, மண்டபத்துச் சுற்றுச் சுவரில் போர்ைவைய ேமயவிட்ேடன். ொவள்ைள
குைறந்திருந்த அந்தச் சுவரில், யோேரோ ொபோங்கல் ைவத்துவிட்டுப் ேபோன அடுப்புக் கரியில்,
படம் வைரயோமேல போகங்கைளக் ‘குறி'த்திருந்தோன் ஏேதோ ஒரு விடைல.
இொதல்லோம் உண்ைமயோ? அங்ேக ஆடு ேமய்த்துக் ொகோண்டிருந்தவர் ொசோன்னோர்.
‘கைதயிண்ணோ படுகளத்து பக்கத்திொல மட்டும் ரத்தக் கலர்ல கல்லுக எப்படி வந்துச்சுங்க ?
அவுங்ொகல்லோம் ொதய்வப் பிறவிங்க.....”
புன்முறுவைலப் பதிலோக்கி நடந்ேதன்.
அண்ணன்மோர் சோமி கைதச் சுருக்கம் :
இக்கைத மூூன்று தைல முைறகளில் ொதோடர்ந்து நடக்கிறது.
முதல் தைலமுைற:
தோத்தோ நல்லவர், வல்லவர். கூூடப்பிறந்தவர்கள் 12 ேபர். வட்டம்பதிைய (ொபோன்னிவள நோடு /
ொநல்லிவளநோடு) ஆண்ட குறுநில மன்னர். அதன் தைலநகர் வோங்கல். ( இது ஊரின்
ொபயர்.ொகோடுக்கல்,வோங்கல் அல்ல) குறுநில மன்னொரன்றோல் ேகோயில் கட்டோமலோ? மதுக்கைர
ொசல்லோண்டியம்மனுக்கு ேகோயில் கட்டி குடமுழுக்குச் ொசய்தோர். ொவள்ளோங்குளம்
ொவட்டினோர்.மதகும் மைடயும் கட்டினோர். இதற்கிைடயில் பவளோத்தோள் எனும் பத்தியோளின்
உதவியுடன் குன்றுைடயோன் எனும் குழந்ைதையயும் ொபற்ொறடுத்தோர் ொபரியவர். பங்கோளிகள்
சூூழ்ந்திருக்கப் பரமன்கதி அைடந்தோர்.

இரண்டோம் தைலமுைற:
குன்றுைடயோன் ேகோேலோச்ச வரும்ேபோது பங்கோளிகள் வில்லத்தனம் ொசய்கின்றனர். நண்பன்
ேசோழன் ேதோட்டி உசிப்பிவிட , மோமன் மைலக் ொகோழுந்தன் மறுப்ைபயும் மீறி, அத்ைத மகள்
தோமைரைய அவள் விருப்பத்ேதோடு கல்யோணம் ொசய்கிறோன். பங்கோளிக் கோய்ச்சல்
குேரோசினுக்குக் குைறயுமோ? பிறக்கப்ேபோகும் வோரிசு ஆண் என்றோல் அப்ேபோேத ொகோல்லவும்,
ொபண் என்றோல் ேபணி வளர்க்கவும் மருத்துவச்சி மூூலம் ொசய்த சதிைய பிறக்கும் ேபோேத
முறியடித்தனர் குழந்ைதகள்.
மூூன்றோம் தைலமுைற:
அண்ணன் ொபோன்னர், தம்பி சங்கர். தங்ைக அருக்கோணி பிறக்கிறோர்கள்.ேசோழன் வீரபோகுைவப்
ொபற்றோன். வோலிபர்களோனதும் பங்கோளிகைளப் பழிவோங்குகிறோர்கள். பயந்த எதிரிகள்
தைலயூூர்க்கோளி துைணொகோண்டு இைடஞ்சல் ொசய்கிறோர்கள். ொபற்ேறோர் மைறவுக்குப்பின்,
தங்ைக மனம் ேகோணோது வளர்க்கிறோர்கள். சூூழ்ச்சிகள்... சதிகள்... ஒரு ேபோரில் மோயவர்(அதோவது
கடவுள்) தைலயூூர்க்கோளி வடிொவடுத்து அம்பு விட்டு சங்கைரக் கோயப்படுத்துகிறோர்.
அவமோனம் தோங்கோமல் சங்கர் அம்பு போய்ச்சிக்ொகோண்டு தற்ொகோைல புரிய, வீரபோகு பைறமுழக்கி
ொபோன்னைர அைழக்க, அங்கு வந்த ொபோன்னர், சங்கரின் மரணம் கண்டு தோனும் தற்ொகோைல
ொசய்கிறோர். அழுதுொகோண்ேட வந்த தங்ைக அருக்கோணி படுகளத்தில் ஓமதீர்த்தம் ொதளித்து
உயிொரழுப்புகிறோள்.
போசமோய் உறவோடி, போங்கோகக் கைத முடிக்க அமர நிைல அைடகின்றனர். கைடசி சீனில்,
பங்கோளிகள் திருந்தியும், ேசோழ-போண்டியர் பைக மறந்தும், அண்ணன்மோர் சுவோமிக்குக் ேகோயில்
எழுப்புகின்றனர்.
சுபம். (ேவொறப்படி முடிப்பதோம்?)
-பழ.சந்திர ேசகரன்

Posted by லதோனந்த் at Friday, May 30, 2008

5 comments:

லலல.லலலலலல லலலலலல said...


ஆவ்வ்வ்வ்வ்வ்வ்...(ொகோட்டோவிதோன்)

ொரோம்ப ேநரமோத் தூூக்கம் வரல..


தூூக்கம் வர்ரதுக்கு ஏதோச்சும் பண்ணனுேமன்னு ொநனச்சு உங்க இந்தப் பதிைவ முழுசோ
வோசிச்சிட்ேடனோ..இப்ேபோ ொசமத்தியோ தூூக்கம் வருது...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றிங்ேகோ

Saturday, May 31, 2008


vijaygopalswami said...
மோம்ஸ், மதிச்சு ஒரு பதிேவ ேபோட்டிருக்கீங்க. ொரோம்ப நன்றி. இதுக்கோக ஒரு நீண்ட ொநடிய
கட்டுைரய எழுதித் தந்த திரு. பழ. சந்திரேசகரன் அவர்களுக்கும் நன்றி.

பயணத்தில் இருந்ததோல் உடேன பின்னூூட்டம் எழுத முடியவில்ைல. மன்னிக்கவும்.

Monday, June 02, 2008

J J Reegan said...
// ொபோன்னர்,சங்கர் இருவரும் அருக்கோணியின் அண்ணன்மோர். இவர்கள் வோழ்வில் வீரம்,
கோதல், சேகோதரத்துவம் , ொபோறோைம, அறம், ஊழ், பங்கோளிச் சண்ைட,ேபோர், ொகோைட, பழியஞ்சல்
மற்றும் விட்டலோச்சோரியோ ஐட்டங்கள் நிைறந்துள்ளன. சுருக்கமோகச் ொசோன்னோல், இது
சோமோனியரோகப் பிறந்த அண்ணன்மோர் சோகசத்தோல் சோமியோன கைத. //

சரித்திரத்துல வரோத கைதங்கிறது உண்ைமதோன். அது எப்பிடி ஆச்சுன்னு அந்த ஊரு


பயளுகளுக்ேக ொதரியலங்க... நமக்கும் அந்த வீரபூூரு, படுகளம், ொவள்ளக்கல்லு,
அதிகோரிபட்டி எல்லோம் ொதரியும். அந்த கைதொயல்லோம் உண்ைமதோங்க...

Wednesday, July 02, 2008

Karthikeyan said...
நோனும் 4 வருசமோ வீரப்பூூர் திருவிழோவிற்கு ேபோய்கிட்டுதோன் இருக்ேகன். கைலஞர் ஐயோ
எழுதிய புத்தகத்ைதயும் வோங்கி படிச்சிட்ேடன். இன்ைனக்கு ேததிலேய அங்க ஒரு 2000
ேபர்க்கு ேமல கிைடயோது. அந்த கோலத்தில ஜனத்ொதோைக இல்லோத ேநரத்துல குறு நில
மன்னர்களோன இவர்களிடம் பைட என்று ஒன்று இருந்திருக்குமோ? கைதன்னோலும் ஒரு லோஜிக்
ேவணும்ல..

Friday, June 19, 2009

லலலலலலலலலலல. said...
வணக்கம். பல பக்கங்கள் ொகோண்ட கைதைய எளிைமயோக ொசோன்னைமக்கு நன்றி.

கைத நடந்த ஒன்றோகேவ எனக்கு படுகிறது. அண்ணன்மோர் கைதயின் ஆரம்பம் மதுக்கைரயில்


இருந்து ஆரமிக்கிறது. அந்த ஊர் எங்கள் ஊரின் அருகில் இருக்கிறது என்பது தகவல்.
கைலஞர் எழுதிய கோவியத்தில் சீத்தப்பட்டி என்ற ஊர் வருவதோகவும், அதுவும் எங்கள்
ஊருக்கு அருகில் இருப்பைதயும் என் சிற்றன்ைன குறிப்பிட்டோர்.

திருச்சி மோவட்டத்தின் எங்ேகோ ஒரு மூூைலயில் இருக்கும் இந்தக் கிரமங்கள் எப்படி கைதக்கு
சம்மந்தமில்லோமல் புைனயப்பட்டிருக்கும்.
Thursday, September 23, 2010

Post a Comment

Links to this post


Create a Link

Newer Post Older Post Home

Subscribe to: Post Comments (Atom)

radarurl.com

லலலல லலலலலலல லலலலலல

lathananth@gmail.com

லலலலலலலல லலலலலலலலலலல

Feedjit Live Blog Stats

BLOG ARCHIVE

• ► 2010 (84)
○ ► December (2)

 பஞ்ச் ரத்தினம்
 இலவசம்
○ ► November (9)

 தகுதி
 நல கம
 நிறஙகள
 ஆண்கள் பிரச்சிைன
 ேமோதிரம்
 ஜோன் கீட்ஸ்
 பஞ்ச் ரத்தினம்
 ேதன்
 ேரோம சோம்ரோஜ்யம்
○ ► October (11)

 ொதங்கு மரோட்டோ வருக


 பரிசு
 ேக ள்விபதில் ேபோட்டச்சு
 ேக ள்வி பதில் நாைள
 தண்டைன
 பஞ்ச் ரத்தினம்
 சபதம்
 வோர்த்ைதச் சதுரங்கம்
 திருப்பூூர் முத்தமிழ்ச் சங்கம்
- இைணய அறிமுகம்
 முதுைம
 T V யில் ேதோன்ற ேவண்டுமோ?
○ ► September (9)

 போதுைக
 ேக ளுங்க
 தூூக்கம்
 பஞ்ச் ரத்தினம்
 சூூ ைசய்ட்
 ேகோ ைவ ொரயின்ேபோ F M ல்
சிறப்பு நிகழசசி
 தற்ொகோைல
 க ண்ணோடி எனப்பட ுவத ு
 ஆருடம்
○ ► August (8)

 தமிழய்யோவின் சுன்னத்தும்
தோனோய்ப் பிறந்த கவிைத யும்...
 எனப் படுவது
 பஞ்ச் ரத்தினம் அல்லது
கோட்டுப்பூூக்கள்
 வோய் மணம்
 முயல்
 ஆைன டோக்டர் ’ேக ’
 உங்கைள அல்ல
 பஞ்ச ரத்தினம் அல்லது
கோட்டுப்பூூக்கள்
○ ► July (11)

 ஜூூைல 31
 போகம் இரண்டு உச்ச கட்டம்
 உச்சகட்டம் I
 பரிசு
 ொசந்தழல் ரவி ொசோல்வது
சரிதோனோ?
 கோட்டுப்பூூக்கள் அல்லது
பஞ்ச ரத்தினம்
 தண்டைன
 பகிரங்கக் கடிதம்
 கடிதம்
 ேமலும் சில் க் ளூூக்கள்
 க் ளூூ
○ ► June (4)
○ ► May (3)
○ ► April (8)
○ ► March (11)
○ ► February (4)
○ ► January (4)
• ► 2009 (117)
○ ► December (5)
○ ► November (12)
○ ► October (8)
○ ► September (9)
○ ► August (6)
○ ► July (11)
○ ► June (10)
○ ► May (17)
○ ► April (9)
○ ► March (9)
○ ► February (9)
○ ► January (12)
• ▼ 2008 (124)
○ ► December (7)
○ ► November (6)
○ ► October (13)
○ ► August (12)
○ ► July (21)
○ ► June (27)
○ ▼ May (38)
 க த ம்பம் - பிற பதிவர்களின் சில
பதிவுகள்
 அண்ணமோர்சோமி கைத
 ேக ள்வி - பதில்
 புது மோப்பிள்ைளக்கு ஓர்
அறிவுைர
 அைசவம் சோப்பிடும் தோவரம்
-ெநபநதஸ
 எப்படிக் க ண்டுபிடித்ேதோம்?
 விளிம்புக்கு ஒர ுகளிம்பு– சில
விளக்கங்கள்
 விளிம்புக்கு ஒரு களிம்பு(புதிய
பகுதி)
 ொசய்தி (10.04.2008 ேததியிட்ட
குங்குமம்வோர இதழில் ...
 ேக ள்வி பதில்
 ச்சோட்டிங் டிப்ஸ் 1
 யோரோச்சும் ொசோல்லுங்ேகோ!
 அன்புக் கட்டைள
 சில அறிவிப்புகள்
 அக்கைற
 ொவண்போப் ேபோட்டி
விதிமுைறகளில் மோற்றம்
 ரிலோக்ஸ்
 ேகோ வோ லு மோப்ேள! ேகோ ரி க்ைக ய
ஏத்துகிட்ேடன்!
 ொவண்போப் ேபோட்டியில்
ொவன்றோல் கவி த ோ ய ி ன ி க் கு
மட்டும்...
 ஸ்ேநகோ பற்றிய இரண்டு
கூூடுதல்தகவல்கள்
 இைணயத்தில் எழுத ஆரம்பித்த
இந்தப் பதிைனந்து நாடகளி...
 ொவண்போப் ேபோட்டி
 எச்சில் பழக்கம் எக்கோடு
வைரக்கும்?
 போர்” – டோக்டர் மு.வ.
“ொசோல்லிப்
அவர்களின் எளிய ஆேலோ...
 தமிழ் ட்யூூஷன்
 அண்ணோச்சி ொசல்ேவந்திரேனோட
சிறுகைத ஒரிஜினல்
 ொசல்ேவந்திரனின் சிறப்போன
சிறுகைத
 மருதமைல அறுபைட
வீடுகளுள் ஒன்றோ?
 FILES AND PILES
 விமர்சனம் சினிமோவுக்கு
சவுக்கடி எனக்கோ?
 நீ வருவோய் என.. .. ..
 முன் பின் ேமல் கீழ் ைசடு
நவீனதத வம – ொதோடர்ச்சி
 ொஜயேமோகனுடனோன கோர்
சவோரியும் சடன் பிேரக்கும்
 முன்பின்ேமல் கீழ் ைசடு
நவீனதத வததில என்
எழுத்து...
 அவலோஞ்சி சில புைகப்படங்கள்
 ொஜயேமோஹன் என்ற வசிஷ்டர்
வோயோல் பிரும்ம ரிஷிப் பட்டம...
 என்ைனக் க ண்ொட டுத்த
ரேமஷ் ைவத்யோ
 வோழ்த்துக்கள்

லலல லலல லலலலலல

CATEGORIES :

• 2008 திரும்பிப் போர்க்கிேறன் (1)


• Between the lines (1)
• Efeective communication (1)
• ingkitham (1)
• TV (2)
• அடுத்தவேரோட அனுபவம் (1)
• அதிசய அனுபவம் (1)
• அதிரடித் ொதோடர் (1)
• அனுபவம் (31)
• அனுப்பவம் (1)
• அன்னதோனம் (1)
• அறிவிப்பு (1)
• அறிவியல் (8)
• ஆணும் ொபண்ணும் (1)
• ஆேலோசைன (1)
• இட்லி (1)
• இன்ொனோரு பதிவரின் அனுபவம் (1)
• இன்ொனோரு பதிவரின் இடுைகயிலிருந்து (1)
• இப்பவோச்சும் க ண்டுபிடிங்க. (1)
• இரங்கல் ொசய்தி (1)
• இலக்கிய இன்பம் (2)
• இலக்கியம் (2)
• உடனடி எதிர்விைன தனிப் பதிவில் (1)
• உண்ைம நிகழவ (1)
• உண்ைமச் சம்பவம் (1)
• உபேதசம் (1)
• உயிர்ப் பரிசு (1)
• உருப்படியோன விஷயம் (1)
• எங்கள் பணி (1)
• எச்சரிக்ைக (1)
• எனப் படுவது (1)
• எனப்படுவது (13)
• என்.சி.சி அனுபவம் (1)
• என்ன விேசஷம்? (1)
• என்ரோ இது? ெநமப நிதாஇருக்குது? (1)
• எழுத்தோளரின் பயண அனுபவம் (1)
• ஒரு நல ல மனிதர் (1)
• ஒேர ேக ள்வி ஒேர பதில் (1)
• கசப்போன அனுபவம் (1)
• கடைம (1)
• கடிதம் (1)
• க ண க்ொக டுப்பு(1)
• க ண்கோட்சி (1)
• க ண்டுபிடிங்க (1)
• க ண்டுபிடிங்க போப்பம் (1)
• க ண்டுபுடிச்சோச்சோ ? (1)
• க த ம்பம் (1)
• கைத ய ோ ? (1)
• கற்பைன வறட்சி (1)
• கலப்பு(1)
• கலைவ (1)
• கலைவ ொபயர் மோற்றம் (1)
• கவிைத (1)
• கோ டு (1)
• கோட்டுப்பூூக்கள் (5)
• கோட்டுப்பூூக்கள் பஞ்சரத்தினம் (1)
• கோட்டுப்பூூக்கள்(5)
• கோ தல ர் தினம் (1)
• குங்குமம்இதழ் ொதோடர் கட்டுைர (1)
• குட்டிக்கைத க ள் 3 (1)
• குற்றம்(1)
• குளு கு ளு உதைக (1)
• குளுகுளு ஊட்டி (1)
• குழந்ைத வளர்ப்பு (1)
• ேக ளுங்க (2)
• ேக ளுங்க ேக ளுங்க (2)
• ேக ள்வி - பதில் (2)
• ேக ள்வி பதில் (22)
• ேக ள்வி பதில் ேக ள்வி (1)
• ேக ள்வி பதில் ொரடியோயிடிச்சு (1)
• க்ைள மோ க்ஸ்(2)
• சைமயல் குறிப்பு(1)
• சிந்தைன (1)
• சினிமோ விமர்சன்ம் எளுதினோலும் சிறுகைதொயளுதினோலும் எ
நிைனபப த தானா? (1)
• சிறப்பு அைழப்பு (1)
• சிறு கைத (1)
• சிறுகைத (17)
• சீரியஸ் அனுபவம் உடனடி பதில் ேதைவ (1)
• சீரியஸ் ேமட்டர் (1)
• சுற்றுலோ (2)
• ொசன்ைன விஜயம் (1)
• ொசம்ொமோழி மோநோடு (1)
• ச்ேசட்டிங் டிப்ஸ் (2)
• ஜுன் (1)
• ஞோபகம் (1)
• ட்ொரயினிங் (1)
• தகவல்கள் (1)
• தமிழும் இைணயமும் (1)
• திகில் (1)
• திரும்பிப் போர்க்கிேறன் (1)
• திைர விமர்சனம் (1)
• ேதங்க்ஸ் டு JEYAMOHAN (1)
• நைகசச ைவ (1)
• நடப ப (1)
• நடசததிர வோரம் இரண்டோவதுபதிவு (1)
• நடசததிர வோரம் முதல் பதிவு (1)
• நனறி (1)
• நாோடாடப பறைவ (1)
• நாடட நலன (1)
• நிகழவ (1)
• நிஜமல ல கைத (2)
• நிஜமா? கைத ய ோ ? கற்பைன யோ ? (1)
• நிைனவாறறல - நல ல உத்தி (1)
• நிெமானிகஸ (1)
• நிைறவ (1)
• பகிரங்கக் கடிதம் (2)
• பக்தி முத்திருச்சு (1)
• படம் போர்த்துக் கைத ொசோல் (1)
• பணியின் பரிசு (1)
• பண்டிதன் கடிதம் (1)
• பதிவரின் பயண அனுபவம் (2)
• பதிவர் சந்திப்பு (3)
• பதிவர் ட்விட்டர் சுற்றுலோ (1)
• பதிவர்கள் சந்திப்பு (1)
• பயண அனுபவம் (3)
• பயணக் கட்டுைர (2)
• பயணம் (4)
• பறைவகள் பலவிதம் (1)
• பறைவகள் வலைச ேபோதல் (1)
• போசம். (1)
• போம்பு (1)
• பின்னூூட்டங்களுக்குப் பதில் (1)
• பின்னூூட்டங்கள் பற்றி (1)
• பின்னூூட்ட்துக்குப் பதில் (1)
• பிரிேவோம் சந்திப்ேபோம் (2)
• பிறந்த நாள (2)
• புத்தோண்டு வோழ்த்துக்கள் (1)
• ொபண்கள்முன்ேனற்றம் (1)
• ேபோட்ேடோ ேபோட்டி (1)
• ேபோலிச் சித்தர் (1)
• ேபோஸ்ட் மோர்ட்டம் (1)
• மகளிர் வோழ்க (1)
• மறுபடியும் ேபட்டி (1)
• மல்டிபிள் பர்சனோலிடிகள் (1)
• மோதப்பனின் சந்ேதகம் (1)
• மோரியின் சந்ேதகம் (1)
• மோற்றம் (1)
• மீட்பு (1)
• மீட்புப் பணிகள் (1)
• மீட்புப் பணிகள் போகம் இரண்டு (1)
• மீண்டும் பள்ளிக்குப் ேபோகலோம் (1)
• முதல் அனுபவம் (1)
• ொமோனேபஸியம் (1)
• ரிங்கிங் (1)
• ேரஞ்சர் மோமோ (3)
• லட்சம் ஹிட்ஸ் (1)
• லதோனந்தின் சந்ேதகம் (1)
• ொலோள் ொலோள் (1)
• வன விேனோதம் (1)
• வலி நிவாரணம? (1)
• வைல சரம் ஆசிரியர் ொபோறுப்பு (1)
• வோசிப்போனுபவம் (1)
• வியோதி (1)
• விழோ (1)
• ொவண்போப் ேபோட்டி (1)

ABOUT ME

லலலலலலலல
படிச்சுப் போருங்க. புரிஞ்சுக்குவீங்க!
View my complete profile

Simple template. Powered by Blogger.

You might also like