You are on page 1of 1

100 MB வைரயிலான ேகாப்புகைள மின்னஞ்சல்களில்

இைணக்க

.
வழக்கமாக நாம் மின்னஞ்சல்களில் ஏதாவது ேகாப்புகைள இைணக்க
முற்படும்ெபாழுது, நமக்கு வரும் ெபrய பிரச்சைன என்னெவன்றால்,
நமக்கு வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வசதிகளில் 5 முதல் 10 MB
வைரயிலான அளவுள்ள ேகாப்புகைள மட்டுேம இைணக்க முடியும்.
ஆனால் நாம் இைணக்க விரும்பும் ேகாப்பு 10 MB க்கு
ேமற்பட்டதாயிருந்தால் என்ன ெசய்யலாம். நீங்கள் Outlook
உபேயாகிப்பவராக இருந்தால் http://drop.io/file/outlook எனும் ஓர் இலவச
நீட்சி! (100 MB க்கு ேமல் என்றால் கட்டணம் ெசலுத்த
ேவண்டியிருக்கும்)

இந்த நீட்சிைய தரவிறக்கி பதியும் ெபாழுது Outlook ஐ திறக்க


ேவண்டாம். பதிந்து ெகாண்டபிறகு, Outlook ஐ திறந்தால் அதில்
புதியதாக ஒரு டூல்பார் வந்திருப்பைத கவனிக்கலாம்.

இதைன உபேயாகித்து 100 MB வைரயிலான ேகாப்புகைள எளிதாக


மின்னஞ்சலில் இைணக்க முடியும்.  

You might also like