You are on page 1of 57

எக்ஸ்வெல் அறக்கட்டளை 

உங்களை 
அன்புடன் வரவேற்கிறது 
உங்கள் பென்சன் பற்றிய 
ஒரு சிறிய ஒளிப்பட நிகழ்ச்சியை 

உங்களுக்கு வழங்குவதில்
 
மிகுந்த மகிழ்ச்சி
பென்சனை பற்றி ஏன் தெரிந்து
கொள்ளவேண்டும் ?

பென்சன் என்பது ஒரு சிறந்த சமூக பாதுகாப்பு

 வாழ்நாள் முழுவதும் கிடைக்ககூடிய  

 இந்த பென்சனை பற்றி நன்கு தெரிந்து

 கொள்வது அவசியம் இல்லையா ?
குறைந்த குடும்ப பென்ஷன் 
RS .3500

அதிக பட்ச குடும்ப


பென்சன்
RS 27000
குறைந்த பட்ச விசேஷ 
குடும்ப பென்சன்
RS 7000

இராணுவ பணியில்இருக்கும்போது 
அகால மரணம் அடைந்தவர் மனைவிக்கு 
விசேஷ குடும்ப பென்ஷன் வழங்கபடுகிறது.

 
ஆனால் போர் காய பென்சன் பெற்று வந்தவர் 
இறந்துவிட்டால் அவர் மனைவிக்கு 
சாதாரண பென்சன் மட்டும் 
வழங்கபடுகிறது.

இதில் நியாயம் இல்லை


என்பது நமது வாதம் .
குறைந்த பட்ச தளர்த்தப்பட்ட குடும்ப பென்சன்
LIBERALISED FAMILY PENSION
RS .7000

படைவீரர்கள் தீவிரவாதிகளால், சமூ க விரோதி ,


களால்
உலக அ ளவி லான போரி னால் உயிர்
இழக்கும்போது
தளர்த்தப்பட்ட குடும்ப பென்சன் வழங்கபடுகிறது.
கடைசியாக அவர் வாங்கிய சம்பளம் பென்சனாக 
வழங்கப்படும்.
கூடுதல் வகை குடும்ப பென்சன் 
ENHANCED RATE OF FAMILY PENSION

ஒரு பென்சனர் 65 , அல்லது 67 வயதுக்கு 


முன்னதாக இறந்துவிட்டால் அவர் வாங்கிய 
பென்சனை அவர் மனைவிக்கும் கொடுப்பதுதான் 
கூடுதல் குடும்ப பென்சன்.  இதை ஒவ்வொருவரும் 
கவனமாக பார்க்கவேண்டும்.
100  சதவீத இயலாமை பென்சன் 
ஆனரரி ஆபீசெர்களுக்கு 

RS.5,880/-
100 சதவீத இயலாமையான ஜே சீ ஒ களுக்கு 

RS.4,300
100 சதவீத இயலாமையான 
மற்ற படை வீரர்களுக்கு

RS.3,510/-
100% WAR INJURY
PENSION FOR HONORARY
OFFICERS.

RS.11,700
100% WAR INJURY
PENSION FOR JCOs

RS.8,600
100% WAR INJURY
PENSION OTHER RANKS

RS.7020/-
IDENTIFICATION OF
PPOS

SERVICE PENSION BY PREFIX


“S”
IDENTIFICATION OF
PPOs

DISABILITY PENSION BY PREFIX


BY “D”
IDENTIFICATION OF
PPOs

ORDINARY FAMILY PENSION BY


“F/NA”
IDENTIFICATION OF
PPOs

SPECIAL FAMILY PENSION BY


“F”
IDENTIFICATION OF
PPOs

CONTINUANCE OF DISABILITY PENSION


BY “D/RA”
DISABILITY PENSION
BATTLE CASUALITY PPOs

IDENTIFIED BY “D/BC”
IDENTIFICATION OF
PPOs

LIBERALISED FAMILY PENSION BY


“F/BC”
ADDITIONAL PENSION
FOR AGED PENSIONERS

AGE FROM 80 TO 85 20% OF BASIC


PENSION
ADDITIONAL PENSION
FOR AGED PENSIONERS

AGE FROM 85 TO 90 (BELOW) 30% OF


BASIC PENSION
ADDITIONAL PENSION
FOR AGED PENSIONERS

AGE FROM 90 AND BELOW 95 .. 40% OF


BASIC PENSION
ADDITIONAL PENSION
FOR AGED PENSIONERS.

AGE FROM 95 TO BELOW 100 .. 50% OF


BASIC PENSION
ADDITIONAL PENSION
FOR AGED PENSIONERS.

AGE FROM 100 AND ABOVE 100% OF


BASIC PENSION.
BROAD BANDING OF
DISABILITY PENSION

DISABILITY 20 TO 49% WILL BE


INCREASED TO 50%
BROAD BANDING OF
DISABILITY PENSION

DISABILITY 50 TO 75% WILL BE


INCREASED TO 75%
BROADBANDING IS
APPLICABLE TO ALL
DISABILITY
PENSIONERS.
BROADBANDING OF
DISABILITY PENSION

DISABILITY 76 TO 100% WILL BE


INCREASED TO 100%
ORDERS OF REVISION OF
SPL FAMILY PENSION
FOR OTHER RANKS
AWAITED.
SUPREME COURT HAD
ORDERED TO FORM
ARMED FORCES
GRIEVANCES
COMMISSION
ALL DEFENCE PENSIONERS
CAN KEEP THEIR
PENSION ACCOUNTS
JOINTLY WITH HIS
SPOUSE
CONSTANT ATTENDANCE
ALLOWANCE WILL BE
INCREASED TO RS.3750
PM WHEN THE DA
BECOMES 50%
THE PRESENT RATE OF
DEARNESS RELIEF IS 45%

IT IS EXPECTED TO GO ABOVE 50%


FROM JAN 2011.
RATES OF ORDINARY
FAMILY PENSION

FOLLOW THE SLIDES ONE BY ONE


TO THE WIFE OF A SEPOY &
EQUIVALENT RANKS
RS.3,500
TO THE WIFE OF NAIK AND
EQUIVALENT RANKS
RS.3,500
TO THE WIFE OF
HAVILDAR AND
EQUIVALENT RANKS
RS.3,500/-
TO THE WIFE OF NAIB
SUBEDAR & EQUIVALENT
RANKS RS.5,070/-
TO THE WIVES OF NAIB SUBEDAR
OTHER GROUPS RS.4,650/-
TO THE WIFE OF
SUBEDAR GROUP “A”
AND EQUIVALENT
RS.5,190/-
TO THE WIFE OF SUBEDAR
OTHER GROUPS &
EQUIVALENTS RS.4,770
TO THE WIFE OF
SUB.MAJ.GROUP”A” &
EQUIVALENTS RS.5,250/-
TO THE WIFE SUB.MAJ.
OTHER GROUPS RS.4,830/-
TO THE WIFE OF
HON.LT.&EQUIVALENT
RS.8,100/-
TO THE WIFE OF
HON.CAPT.&
EQUI.RS.8,310/-
SECOND FAMILY PENSION
HAS BEEN GRANTED BY
AFT KOCHI IN TWO
CASES.
THE GOVERNMENT IS SILENT IN OTHER
CASES.
"தெரிந்து ள்ளுங்கள்"  புத்தகத்தை 
எல்லோரும் வாங்கி
நன்கு படியுங்கள், தலைநிமிர்ந்து 
தன்னம்பிக்கையுடன் வாழ 
கற்றுக்கொள்ளுங்கள்..

வீரத்துடன் வாழ்வதைவிட, விவேகத்துடன்


வாழ்வதே சிறந்தது.
Click icon to add picture
MINIMUM
FAMILY
PENSION
RS.3500/-

DEFENCE
FAMILY
PENSION
NEEDS TO BE
REVISED.

THIS IS NOT SUFFICIENT TO A


WIDOW TO LIVE WITH TWO CHILDREN
பென்சன் சம்பந்தமாக அடிக்கடி
கேட்கப்படும் 
கேள்விகளும்  அதற்குரிய
பதில்களும்.

இங்கு ஒருசில கேள்விகளுக்கே


இடம்பெற்றுள்ளன
இந்த நிகழ்ச்சியின் முடிவில் உங்கள் மற்ற 
கேள்விகளை கேட்கலாம்.
மறு மணம் செய்துகொண்ட
விதவை 
பென்சனருக்கு பென்சன்
கிடைக்குமா ?

கண்டிப்பாக கிடைக்கும். காலம்


மாறிவிட்டது.
ஆனால் சில நிபந்தனைகளுக்குட்பட்டு
பென்சன்
தொகை மாறுபடும்.  உதாரணத்துக்கு
தன குழந்தைகளையும், கணவனின்
பெற்றோர்களையும் 
கவனிக்காத விதவையின் பென்சன்
தகுதின்மை பென்சன் என்றால்
என்ன ? (INVALID
PENSION)

பணி நிமித்தம் தகுதின்மை அடையாமல் 


வேறு காரணங்களுக்காக தகுதியின்மை
அடையும்போது 
இந்த பென்சன் சில நிபந்தனைகளுக்குட்பட்டு 
வழங்கபடுகிறது.
இயலாமை பென்சன் என்றால்
என்ன ?
( WHAT IS DISABILITY
PENSION ?)

பணியின் நிமித்தம் இயலாமை அடையும்போது 


மட்டுமே இந்த பென்சன் வழங்கபடுகிறது.
குறைந்த 
சர்வீஸ் நிபந்தனை ஏதும் இல்லை. புதிதாக 
பயிற்சியில் இருக்கும் படைவீரக்கும்கூட 
இந்த பென்சன் உண்டு.
ஒரு படை வீரர் மனைவிக்கு மட்டுமே 
விசேஷ குடும்ப பென்சன் வழங்கபடுகிறது.
அந்த வீரரின் விதவை தாய்க்கு பென்சன் 
கிடைக்குமா ?
விசேஷ குடும்ப பென்ஷன் மொத்த குடும்பத்துக்கும் 

வழங்கப்படுகிறது என்பதை அனைவரும் தெரிந்து 

கொள்ளவேண்டும். ஒருவேளை படைவீரர் மனைவி 

குடும்பத்தை கவனிக்காமல் தனியே சென்றுவிட்டால் 

பென்ஷன் பிரித்து கொடுக்கப்படும்.


SLIDES PRESENDED BY

SGT.C.MUTHUKRISHNAN
“EXWEL TRUST”

YOUR COMMENTS ARE WELCOME


CONTACT PHONE 9894152959
நீங்கள் நோய் நொடியின்றி 
பல்லாண்டு வாழ
எங்களது வாழ்த்துக்கள் 

நன்றி 

வணக்கம்

You might also like