You are on page 1of 29

விருது

December 18, 2008

கருணாநிதியின் புதிய மனுநீதி


ோகாப்பு வைக: அரசியல்,கருணாநிதி,கைலஞர்,தமிழ்நாடு,தினமணி,Karunanidhi,Tamilnadu —

விருது @ 8:41 மு.பகல்

Tags: ஊழல், ராசா

திணமனியின் இந்த கட்டுைர இங்ோக மீள்பதிப்பு

ககககககககககககக ககககக ககககககக!

கக. ககககககககக

அண்ைமயில் முன்அனுபவோம இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு

அைலவரிைசத் ொதாகுப்பிைன மத்திய அைமச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு ொசய்ததில் ஏறத்தாழ ரூூ. 60,000

ோகாடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாோட அல்ோலாகலப்பட்டுக்

ொகாண்டிருக்கிறது.

இந்தப் பணத்ைதக் ொகாண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தைனோயா அரசு இலவச

மருத்துவமைனகைளத் ோதாற்றுவித்திருக்கலாம்.

ோபறுகாலப் ொபண்கள் அரசு மருத்துவமைனகளில் ோபாதிய படுக்ைககள் இல்லாமல், தைரயில் ோகாைரப்

பாயில் ஈனுவதும், வரிைசயில் நிற்கும் மற்ற ொபண்களுக்கு அந்தக் ோகாைரப் பாைய வழங்குவதற்காக,

மறுநாோள அந்தப் பச்ைச மண்ைண துணியில் சுற்றிக்ொகாண்டு ொவளிோயறுமாறு அரசு

மருத்துவமைனகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தைகய ொபண்களில் குறிப்பிட்ட அளவினர்

தாழ்த்தப்பட்ட வகுப்பினோர என்பதும், ஓய்ொவடுப்பதற்ோக அப்பல்ோலா மருத்துவமைனக்கு அரசுச்

ொசலவில் ொசல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் ொதரியாது!

இந்த அறுபதாயிரம் ோகாடிைய ைவத்துக் ொகாண்டு ஒவ்ோவார் ஒன்றியத்திலும் ஓர் “அரசு

அப்பல்ோலாைவோய’ ோதாற்றுவிக்கலாம்!

ரூூபாய் ஒன்றுக்கு ஒரு கிோலா அரிசி என்பைதோய மாற்றி ஒவ்ொவாரு கிோலா அரிசியும் இலவசம் என்று

அறிவிக்கலாம்! ரூூ. 58 விைலயுள்ள நான்கு நாள்களுக்கும் கூூடப் ோபாகாத மளிைகச் சாமான்

ொபாட்டலத்ைத எட்டு ரூூபாய் சலுைகயில் ரூூ. 50-க்கு விற்பதற்குப் பதிலாக, ரூூ. 1,000 மதிப்புள்ள
மளிைகச் சாமான் ொபாட்டலத்ைத, நாற்பது விழுக்காடு ஏைழகளுக்கு, அவர்களின் ோதைவைய ஓரளவு

நிைறவு ொசய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகோவ வழங்கலாம் அல்லது அைமச்சர் ஆ. ராசா

“காற்றுள்ள ோபாோத தூூற்றிக் ொகாள்ள முற்பட்டதன்’ பயன் எந்த அளவினதாயினும், அைத ஒவ்ொவாரு

தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தைலக்கு இரண்டாயிரம் ரூூபாய் வீதம் பங்கிட்டுக்

ொகாடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!

அைலவரிைசக் கற்ைறயிைன “முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு’

இொதன்ன ோகாயில் பிரசாதமா?

அைத வாங்கிய இருவரும் மறுநாோள பல்லாயிரம் ோகாடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு

பின்னணியில் ஒரு மாொபரும் ஊழல் நடந்திருக்க ோவண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?

கற்பழிப்பவன் சாட்சி ைவத்துக் ொகாண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள்

கண்டுபிடிக்கப்படாமலா ோபாய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தைகயதுதான்!

“முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவது’ முைறயற்றது. ஆகோவ ோபாட்டிகள் மூூலம் மட்டுோம

அரசு ஒப்பந்தங்கள் அைமய ோவண்டும் என்று ொதளிவாக உயர் நீதிமன்றம் தீர்ப்புச் ொசான்ன

பிறகும், பைழய முைறோய பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி தாங்கிச் ொசால்வதில் என்ன

ொபாருளிருக்க முடியும்?

ஆ. ராசாவுக்கு முன்பிருந்த தயாநிதிமாறன் பின்பற்றிய முைறையத்தான் இவரும் பின்பற்றினார் என்று

முதல்வர் கருணாநிதி ொசால்கிறார். தயாநிதிமாறன் கருணாநிதியின் ோபரன்தாோன? அவொரன்ன கரம்சந்த்

ோமாகன்தாஸ் காந்தியா?

அவருக்கு முன்பும் இோத முைறதான் பின்பற்றப்பட்டதாம்? ஒோரயடியாக ொவள்ைளக்காரன் இந்தியாைவ

ஆண்டோபாோத இந்தமுைறதான் பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி ொசால்லியிருந்தால், சிரிப்பவர்கள்

வாய்விட்டுச் சிரிக்க வசதியாக இருந்திருக்குோம!

பாரதீய ஜனதா அருண்ொசௌரிையக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கருணாநிதி. அப்படி ஒருோவைள

அருண்ொசௌரி பிைழ ொசய்திருந்தால் அைத ஏதுக்கோளாடு எடுத்துக்காட்டி, அோத பிைழைய நாங்கள்

ொசய்யாததால், பல்லாயிரம் ோகாடி அரசுக்கு வருவாய் என்று மார்தட்டி இருந்தால் அது ொபருைம!
அருண்ொசௌரி காலத்தில் இந்த அைலவரிைசத் ொதாகுப்பின் பயனாளிகள் ொவறும் முப்பத்ைதந்து

லட்சம் ோபர்; இன்று அந்தப் பயனாளிகள் முப்பந்ைதந்து ோகாடிப் ோபர்; ஆண்டுக்கு ஒரு ோகாடிப் ோபர்

ோவறு ொபருகுகின்றனர். இதிொலன்ன முன்ோனார் முைற?

பயனாளிகளின் எண்ணிக்ைக நூூறு மடங்கு கூூடியிருக்கும்ோபாது, அரசின் வருவாயும் அதற்குத்

தகக் கூூட ோவண்டும் என்பது எந்தக் குைறந்த அறிவுள்ளவனுக்கும் புலப்படுோம! பகுத்தறிவு

ோபசும் முதலைமச்சருக்குப் புலப்படாதா?

இரண்டு நாள்களுக்கு முன்னர் உளுந்தூூர்ோபட்ைட அருோக உள்ள ொநடுஞ்சாைலயில்,

ொதாடர்வண்டி கடந்து ொசல்வதற்காக, ரயில்ோவ கதவுகள் மூூடப்பட்டிருந்த நிைலயில் நான் அங்கு

சற்று ோநரம் நிற்க ோவண்டியதாயிருந்தது.

இரண்டு ொபண்கள் பனங்கிழங்குக் கட்டுகோளாடு ஓடிவந்தார்கள். ஒருத்தி சிறுொபண், ொவளிறிய

பாவாைட, சட்ைட. எண்ொணய் அறியாத சிக்குப் பிடித்த தைலமுடி. அவன் பின்னால் இன்ொனாருத்தி ஓடி

வந்தாள். அவள் சற்ோற ொபரிய ொபண். ஆனால் அோத ஏழ்ைமக் ோகாலம்!

ோவகமாக முந்தி வந்த சிறியவள் பனங்கிழங்குக் கட்ைட முதலில் வண்டியில் நீட்டினாள். ” என்ன

விைல? என்று ோகட்ோடன். “கட்டு அஞ்சு ரூூபாய்’ என்றாள். அதற்குள் இன்ொனாரு ொபண்ணும்

மூூச்சிைறக்க ஓடி வந்து. “ஐயா அைதவிடப் ொபரிய கிழங்கு இைத வாங்கிக்கங்க’ என்றாள்.

“முதலில் வந்தவளுக்ோக முதல் உரிைம’ என்னும் ஆ. ராசாவின் ொகாள்ைகப்படி’ “முதலில் அவள்தாோன

வந்தாள், அவளிடோம வாங்கிக் ொகாள்கிோறன்’ என்ோறன்.

“அவ வச்சிருக்குற கிழங்கு சூூம்பிப் ோபானது; என் கிழங்கு நல்லா விைளந்த கிழங்கு; கிழங்ைகப்

பார்த்து வாங்க மாட்டீங்களா?

பிறகுதான் கிழங்குகளின் தரோவறுபாடு ொதரிந்தது. “இரண்டு ோபரும் ஒோர கிராமமா? என்று ோகட்ோடன்.”

அவ எனக்குச் சின்னம்மா மகள்தான்’ என்று ொசான்னாள். இரண்டு ோபருோம தாழ்த்தப்பட்ட

வகுப்பினர்தான் என்றும், இரண்டு ோபரும் ஐந்து வகுப்பு வைர படித்திருக்கிறார்கள் என்றும்

ொதரிந்து ொகாண்ோடன்.

“அவ உனக்குச் ொசாந்தந்தாோன! அவோளாட ஏன் ோபாட்டி ோபாடுறாய்?

“வியாபாரமின்னு வந்திட்டா, ொசாந்தொமல்லாம் பார்க்க முடியுமா? அவ வீட்டு உைல ோவற; என் வீட்டு

உைல ோவற;
“முதலில் வந்தவளுக்கு முதல் உரிைம’ என்ற ஆ. ராசாவின் ொகாள்ைகையப் பின்பற்றப்ோபாய், வாங்கிய

சவுக்கடி ோபாதும் என்று முடிவுக்கு வந்த நான், “உன்னுைடய கிழங்கு கட்டு என்ன விைல?’

என்று ோகட்ோடன்.

“இருபத்ைதஞ்சு ரூூபாய்’ என்றாள்.

“அவள் ஐந்து ரூூபாய்’ என்கிறாள். நீ “இருபத்ைதந்து ரூூபாய்’ என்கிறாோய என்ோறன்.

“”அவ அஞ்சு கிழங்ைகக் கட்டி வச்சுக்கினு, அஞ்சு ரூூபாய்ங்கறா; எங் கட்டிோல இருபத்ைதந்து

கிழங்கு இருக்கு; கிழங்கு கூூடுதலா இருந்தா, ரூூபாயும் கூூடுதலா இருக்குமிங்கிறதுகூூட

உங்களுக்குத் ொதரியாதா ஐயா? என்று ொபரிய ொபண் ோகட்டாள்.

இரண்டாவது சவுக்கடி இன்னும் பலமாக விழுந்தைத உணர்ந்ோதன்; மிரண்டு ோபாோனன்!

இருபத்ைதந்து ரூூபாையக் ொகாடுத்து அந்தப் ொபரிய கட்ைட வாங்கிக் ொகாண்டு, “ோபசாமல் ஆ.

ராசாவுக்குப் பதிலாக அோத சமூூகத்ைதச் ோசர்ந்த உன்ைன மந்திரியாக்கி இருக்கலாம்’ என்று நான்

ொசால்ல, என்ன ொசால்கிோறன் என்று புரியாவிட்டாலும் “உன்ைன மந்திரியாக்கி இருக்கலாம்’ என்று

நான் ொசான்னைதக் ோகட்டு அந்தப் ொபண் ொவட்கப்பட, ரயில்ோவ கதவுகள் திறந்து விட்டபடியால்

நான் புறப்பட்டு விட்ோடன்.

சிறிய கட்டுக்கும், ொபரிய கட்டுக்கும் ஒோர விைல இருக்க முடியாது என்று பனங்கிழங்கு விற்கும்

எளிய ொபண்ணுக்குத் ொதரிந்த உண்ைம, மத்திய அைமச்சர் ஆ. ராசாவுக்குத் ொதரியா விட்டால்

குற்றமில்ைல. தமிழர்களின் தைலவர் என்று இைடயிைடோய அறிவிப்பு ொவளியிட்டுக் ொகாள்ளும்

முதலைமச்சர் கருணாநிதிக்குத் ொதரியாவிட்டால், ஹரியானாவில் உள்ளவன் தமிழர்களின் அறிவு

குறித்து ஐயப்பட மாட்டானா?

இந்த அைலக்கற்ைறத் ொதாகுப்பு உரிமம் வழங்கியது குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துைற

தன்னுைடய அதிருப்திையக் கடுைமயான முைறயில் ொவளியிட்டிருக்கிறது.

உத்தரப் பிரோதசத்தில் முலாயம்சிங்கிற்கு அடுத்ததாக உள்ள அந்தக் கட்சியின் தைலவர் அமர்சிங்,

“இந்த அைலக்கற்ைறத் ொதாகுப்பு ஒதுக்கீடு குறிந்த உண்ைமகைளோயா, ஊழல்கைளோயா ொவளிக்

ொகாணராமல் இருப்பதற்காக, அதற்குத் ொதாடர்புைடய நிறுவனங்கள் ொபருந்ொதாைக ஒன்ைற அவருக்கு

இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், அைத வாங்க மறுத்து, எல்லா உண்ைமகைளயும் தைலைம

அைமச்சரிடம் ொசால்லிவிட்டதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்ைக இல்ைலோய, என்று

கண்டித்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிைலயிோலோய இருக்கிறார்கள். ஆனால் பூூசாரிகளின் நிைல ோவறு;

ொதாைடக்கறி ொபரிய பூூசாரிக்கு என்றால், ஆட்ைட ொவட்டிய சின்னப் பூூசாரிக்கு சந்துக்கறி, தைல,

குடல், எலும்பு ோபான்ற எல்லாம் கிைடக்கும்!

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூூலம்தான் நன்ைம ொபற முடியும் என்னும்

அடிப்பைடயிோலோய ொதாகுதிகள் தனித்து ஒதுக்கப்பட்டன. அந்த வைகயில்தான் ஆ. ராசா

அைமச்சரானார். ஆனால் அறுபது ஆயிரம் ோகாடி ரூூபாய் வருவாய் இழப்பு என்பது ொகாஞ்சமா

நஞ்சமா?

தாழ்த்தப்பட்ட மக்களில் தூூய்ைமோய வடிவான கக்கன் ோபான்ற ொபருமக்கள் இன்னும்

இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்! ஆனால் இன்ொனாரு கக்கைனத் ோதர்வு ொசய்யக் கருணாநிதி

ஒன்றும் காமராஜ் இல்ைலோய!

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் ொதாண்டு ொசய்யப் பதவியும் ஒரு தைட என்றவுடன், அைதயும்

கூூடத் தூூக்கி எறிந்து விட்டார் அம்ோபத்கர்.

இவற்ைறொயல்லாம் விட மிகப் ொபரிய ொகாடுைம, ஆ. ராசாவுக்குத் திரண்டு வந்த எதிர்ப்ைபக் கண்டு

அஞ்சி, தாங்கிப் பிடிக்க முடியாத கருணாநிதி, சாதி இைசத் தட்ைடப் புரட்டிப் ோபாட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்ைபச் ோசர்ந்தவரான ஆ. ராசா, அவ்வளவு ொபரிய இடத்ைத அைடந்திருப்பைதப்

ொபாறுத்துக் ொகாள்ள முடியாதவர்கள் அவர்மீது பாய்கிறார்கள் என்றார். எதுவும் நடக்காொதன்றால்,

கைடசியாகச் சாதிையக் ொகட்டியாகப் பிடித்துக் ொகாள்வதுதான் கருணாநிதியிடம் ொதாட்டில் ொதாட்டு

இருந்து வரும் பழக்கம்!

ஏோதா தாழ்த்தப்பட்டவர்களிோலோய ஆ. ராசாதான் முதன்முதலாக மந்திரி ஆனவரா? இதற்கு முன்ோன

இந்த வகுப்பு மந்திரிகைள பாராட்டியவர்கொளல்லாம், இப்ோபாது ஏன் ொபாறுக்க முடியாதவர்களாகி

விட்டனர் என்று மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் உண்ைமயும் விளங்கும், தன்னுைடய சாதிச்

சிந்தைனயில் உள்ள ோகடுபாடுகளும் ொதரிய வரும் ஆ. ராசா எந்த வகுப்பினாரால் என்ன? குற்றம்

ொசய்தவர்கள் குற்ற வகுப்பினர்; அவ்வளவுதாோன!

பார்ப்பனர்கள் குற்ற நடத்ைதயில் ஈடுபட்டால், குைறவான தண்டைனதான் ொகாடுக்க ோவண்டும்

என்று மனுநீதி ொசான்னது!

கடந்த காலங்களில் அதற்ொகதிராக ஒரு ொகாதிப்பு ஏற்பட்டது. ” ஒரு குலத்திற்கு ஒரு நீதியா?’ என்ற

ோகள்வி எழுந்தது!
தவறு ொசய்கின்றவன் தன் கட்சியினனால், அவைனக் காப்பாற்ற அவனுைடய முழுச் சாதிையயும்

இழுத்துக் ொகாள்வார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் பதவியில் இருப்பவனுக்கு எவனுக்குச் சாதியில்ைல? எந்தச் சாதிக்குச் சங்கமில்ைல?

எவன் தப்புச் ொசய்தாலும், அவைனத் தண்டிப்பது ஒட்டு ொமாத்த சாதிையத் தண்டிப்பதாகும்

என்பது ோபால் கருணாநிதி பம்மாத்துச் ொசய்வது அவருைடய அழுகிய சிந்தைனயின் விைளோவ!

பைழய மனுநீதிைய மனு எழுதினார்; புதிய மனுநீதிையக் கருணாநிதி எழுதிக் ொகாண்டிருக்கிறார்!

மறுொமாழிகள் (2)
கககக 4, 2008

கருநாநிதி விழாவில்
ோகாப்பு வைக: அரசியல்,கருணாநிதி,கைலஞர்,தமிழ்நாடு,Karunanidhi,Tamilnadu — விருது @ 4:42

மு.பகல்

முன்ொபல்லாம் திராவிட கழகங்களின் ொபாதுக் கூூட்டத்தில் ோவட்டி கிழியும். இல்ைல,

சட்டமன்றத்திலும், கவுன்சில் குழுக்களிலும் ோவட்டி கிழியும். பின்னர், (ப) குத்தறவின்

வளர்ச்சியால் தமிழ்நாட்டு எொலக்ஷனில் கழக கண்மனிகளின் ோவட்டி கிழியும்.

ஆனால், ோநற்று கருநாநிதியின் 85 வயசு பிறந்தநாளில் திறண்ட கழகத்ொதாண்டர்களின் ோவட்டி

கிழிந்தது. ோகாபாலபுரம் வீட்டில் வரிைசயில் நின்ற ொதாண்டர்களின் அடிதடியில் பலருக்கு ோவட்டி

கிழிந்தது.

இப்படி ோவட்டி கிழிந்தவர்களில் பரிதாபமானவர் பரமசிவம். இவருக்கு கைரோவட்டியுடன் ைகயில்

ைவத்திருந்த 20000 ரூூபாய் ொராக்கமும் அோபஸ்.

கைலஞரின் கண்மணிகள் நன்றாகோவ ோதறிவிட்டார்கள் என்பது இதிலிருந்ோத ொதரிகிறது.

ோகாபாலபுரத்தின் தைலவரின் முன்னாோலோய இைத நடத்திக்காட்டி கைலஞைர மகிழ்ச்சியில்

மூூழ்கடிக்க திட்டோமா என்னோவா!

கிழிந்த ோவட்டியுடன் பரமசிவம் ோபாலிஸ் ஸ்ோடஷனில் புகார் ொகாடுத்தார். இது ைடம்ஸ் ொசய்தி.
பரமசிவம் ஒருவிதத்தில் அதிர்ஷ்டக்காரர். ஏொனன்றால் மற்றவர்கள் ோகாபாலபுரத்தில் ொசல்ோபாைன

பறிொகாடுத்திருக்கிறார்கள்.. குைறந்தது நாலு ோபரின் ொசல் ோபான் ோகாபாலபுரத்தில் திருடப்பட்டதாக

ைடம்ஸ் ொசய்தி வந்திருக்கிறது. ஆனாலும், அவர்கைள ோபாலிஸில் புகார் ொகாடுக்க கூூடாது

என்று அங்கிருந்த மற்ற கண்மணிகள் அன்ோபாடு மிரட்டி அனுப்பி விட்டார்கள்.

அவர்கள் ொசால்வதும் நியாயம்தான். ஏகப்பட்ட புகார் என்றால் ோபாலிஸூூக்கும் சிரமம்! அப்பறம்

ோபாலிஸ் ஏதாவது ஏடாகூூடமாக கண்டுபிடிக்க அைத யாராவது ஒட்டுோகட்டு சிடி ோபாட்டு ொவளியிட

ொபரிய்ய விவகாரமாய் ோபாய்விடும் என்று பயந்திருப்பார்கோளா என்னோவா!

இப்படி ொசல்ோபாைன கைலஞரின் பிறந்தநாளுக்காக அர்ப்பணித்தவர்களில் நம் ொசன்ைன

கார்ப்போரஷன் கமிஷனர் திரு. ரோமஷ் லக்கானியும் ஒருவர். காைல 9.30 மணிக்கு க்யூூவில்

காத்திருந்தார் இவர். கைலஞைர “தரிசித்து விட்டு” வந்தோபாது ோபான் காணவில்ைல. இவர்

விைலமதிப்பான 16000 ொமாைபல் ோபாைன யாோரா சுட்டுவிட்டார்கள்.

“வீட்டுக்குள் நுைழயும் ோபாது இருந்தது. ொவளிோய வந்ோதன் காணவில்ைல” என்று அவர்

ொசான்னதாக ைடம்ஸ் ொசய்தி.

ோகாபாலபுரத்துக்கு ோபாகிோறாம் என்றால் ொகாஞ்சம் கவனமாக இருந்திருக்க கூூடாதா! இவர் என்ன

சாயிபாபாவா - பயமில்லாமல் அங்ோக ோபாவதற்கு!

ஊருக்ொகல்லாம் ஒளி ொகாடுத்தாலும் விளக்கின் மூூலம் இருட்டாய் இருக்கும் என்பார்கள்.

ஆனால், நம் கைலஞரின் ஆட்சியில் அந்த குைற கிைடயாது. எல்லா இடத்திலும் நடப்பது அவர்

வாசலிலும் நடக்கிறது.

தமிழன் துப்பு ொகட்டவன் என்றும் இவைன இப்படிோய விட்டுவிட்டுப்ோபாய் விடுோவோனா என்றும்

இனிோமல் அவர் கவைலப்பட ோவண்டாம். கண்மணிகள் நன்றாக ோதறிவிட்டார்கள்.

இனிோமல் கழகத்ோதாடு நடக்கும் ோதசிய ொபாதுக்கூூட்டங்களில் மன்ோமாகன் சிங்கின்

தைலப்பாைகைய யாராவது கிழிக்காமல் இருக்க ோவண்டும்.

வாழ்க தமிழன்!

மறுொமாழிகள் (11)
April 15, 2008

பகுத்தறிவல்ல, பாசிசம்!
ோகாப்பு வைக: அரசியல்,கருணாநிதி,கைலஞர்,தமிழ்,தமிழ்நாடு,Karunanidhi,Tamil,Tamilnadu —

விருது @ 8:11 மு.பகல்

கககககக 15 கககககக 2008 கககககக ககககககககக.

கககககககககககக, ககககககக!

ைதத் திங்கள் முதல்நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு அறிவித்துவிட்டது என்பதால்,

சர்வதாரி ஆண்டு ைத மாதம் தான் பிறக்க ோவண்டும் என்று கூூறும் ோவடிக்ைக அரங்ோகறுகிறது.

அண்ைட மாநிலம் ோகரளத்திலும், வடக்ோக பஞ்சாபிலும், கிழக்ோக அசாமிலும், அது ஏன்,

இந்ோதாோனஷியா மற்றும் ொகாரியா வைர புத்தாண்டு ொகாண்டாடும்ோபாது, அது தவறு, நான் மட்டும்

ைத மாதம் தான் புத்தாண்டு ொகாண்டாடுோவன் என்று ொசான்னால், அது அவரவர் விருப்பம். அைத

யாரும் ஆட்ோசபிக்கப் ோபாவதில்ைல.

அோதோநரம், அரசு அறிவித்தது என்பதற்காக சமயச் சடங்குகைள மாற்ற ோவண்டும் என்று

அழிச்சாட்டியம் ொசய்வதும், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அரசு ஆைணப்படிதான்

ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்பட ோவண்டும் என்று கட்டாயப்படுத்துவதும்,

ஆட்சியாளர்களின் பாசிச மனப்ோபாக்ைகப் படம்பிடித்துக் காட்டுகிறது என்பது மட்டுமன்றி

மக்களாட்சித் தத்துவத்தில் இவர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்ைக இருக்கிறது என்பைதயும்

ொவளிப்படுத்துகிறது.

அறநிைலயத்துைற நிர்வாகத்தின் கீழுள்ள ஆலயங்களில், வருடப்பிறப்ைப ஒட்டி எந்த நிகழ்ச்சியும்

நடத்தக்கூூடாது என்றும், புது வருடப் பஞ்சாங்கம் படிப்பது ோபான்ற சடங்குகைள

நடத்தக்கூூடாது என்றும் வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூூறப்படுகிறது.

ககககககக கககககககககக கக ககககக ககககககககக ககககக கககககககககககககக ககககககககககககககககக கககககககக

கககக, கககககககக ககககக ககககககககககககக கககககககககககக ககககககககககககககக ககககக ககககககக ககககககக

கககககககக கககககககககக கககக?

மக்கள் சர்வதாரி ஆண்டு சித்திைரயில் பிறக்கிறது என்று நம்பினால், அந்த நம்பிக்ைகக்கு ஏற்ப

ஆலயங்களில் பூூைஜகள் ொசய்ய விரும்பினால் அைதத் தடுக்கும் உரிைமோயா, மக்களின் மத

நம்பிக்ைககளில் தைலயிடும் உரிைமோயா எந்த அரசுக்கும் இந்திய அரசியல் அைமப்புச் சட்டம்

வழங்கவில்ைல. நமது அரசியல் அைமப்புச் சட்டம் இைறமறுப்புக் ொகாள்ைகைய


ஏற்றுக்ொகாள்ளவில்ைல என்பது மட்டுமல்ல, மக்களின் வழிபாடு மற்றும் மத நம்பிக்ைககளில்

ஆட்சியாளர்கள் தைலயிடுவைதயும் ஏற்றுக் ொகாள்ளவில்ைல.

கககககககககககக ககககககககககக கககககககககக ககககக ககககககககககககக கககக. உலகின் மிகப்ொபரிய

விஞ்ஞானிகளும், உலக மக்கள்ொதாைகயில் ஏறத்தாழ 99 விழுக்காடு மக்களும், தைலமுைற

தைலமுைறயாக நமது மூூதாைதயரும் நம்புகிற விஷயத்ைத மறுப்பது என்பது வள்ளுவர் வழியில்

கூூறுவதாக இருந்தால், பலகற்றும் கல்லாத அறிவிலாதவர்கள் ொசயல். அைதவிடப் ொபரிய அறியாைம,

மக்களின் நம்பிக்ைககைளச் சட்டம் ோபாட்டுத் தகர்த்துவிடலாம் என்கிற அதிகார மமைத.

அரசின் சட்டமும், வாய்வழி உத்தரவும் எந்த அளவுக்கு மக்களால் ஏற்றுக் ொகாள்ளப்பட்டது

என்பைத தமிழகத்திலுள்ள ஆலயங்களில் ோநற்று கூூடிய மக்கள் ொவள்ளம் ொதளிவுபடுத்தியது.

பஞ்சாங்கம் படிக்கப்படவில்ைல என்றாலும் பஞ்சாங்க விற்பைன சற்றும் குைறயவில்ைல. சிறப்பு

வழிபாடுகள் ொசய்யப்படவில்ைல என்றாலும், அத்தைன ஆலயங்களிலும் அர்ச்சைனகளும்

அபிோஷகங்களும் அலங்காரங்களுமாக சர்வதாரி வருடப்பிறப்பு அமர்க்களப்பட்டது.

கககககக கககககககககககககககக கககககககககககக ககககககககக ககககககககககககககக ககககக ககககககககககககககக,

ககககககக ககககககககக கககககக ககககக ககககககககக ககககககககக கககககக ககககககககககககககக, கககககககககக

ககககககக கககககககககக கககககககககககககக கககக கககககககககககககக ககக ககககககககககககககககக

கககககககககககககககககககக ககககககக ககககககக ககககககககக, ககககக கககககககககககக ககககககககககக கககக

ககககககககககக கககககககககககக கககககககககககககக கககககககககககக. கககககக ககககககககககககககக

ககககககககக ககககககககககககககககககக கககககககக ககககககககக ககககககககககக ககக ககககககககககக?

கவிஞர் கண்ணதாசனின் கவிைத வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

“”நதிோபாகும் திைசைய மாற்றி

நடக்கட்டும் வடக்ோக என்பான்;

மதியம் தன் வாைன எட்டு

மண்ணிோல விழட்டும் என்பான்;

இதுமுதல் கடல்நீ ொரல்லாம்

இனிக்கட்டும் ோதன்ோபால் என்பான்;


அதிகாரி ோபாடும் ஆைணக்(கு)

அடங்காமல் ோவொறன் ொசய்ய?”

முகம்மது பின் துக்ளக், ஒளரங்கசீப் வரிைசயில் சரித்திரத்தில் இடம்பிடித்ோத தீர ோவண்டும் என்று

அடம்பிடித்தால், அைதத் தடுக்கவா முடியும்? ஆனால், “சர்வதாரி’ ஆண்டு சித்திைரயில்தான்

பிறக்குோம தவிர ைத மாதம் பிறக்காது!

மறுொமாழிகள் (11)
April 14, 2008

பஞ்சாங்கம், கைலஞர் டிவி, ைடம்ஸ் ோகாலம்


ோகாப்பு வைக:

அரசியல்,கருணாநிதி,கைலஞர்,தமிழ்,தமிழ்நாடு,பிோஜபி,Karunanidhi,Tamil,Tamilnadu — விருது @

5:32 மு.பகல்

ோநசகுமார் ஐயா ஸ்ைடலில் தைலப்பும், கட்டுைரயும்.

எல்ோலாருக்கும் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்ொனாரு


வருஷம் பிறந்துவிட்டது. ஆதியும் அந்தமும் இல்லா காலத்ைத நாம் நம்
குட்ைடப்பார்ைவயில் ஒரு அளவு ைவத்து ஒரு வருடம் என்ொறல்லாம்
ொசால்கிோறாம். நாம் எல்ோலாரும் வந்து வந்து ோபாோவாம், ஆனால் காலம்
எப்ோபாதும் மாறாமல் நம்ைமொயல்லாம் ஆக்ரமித்துக்ொகாண்டிருக்கிறது.

எல்லாவற்ைறயும் விட்டு நம்மால் தள்ளி நிற்க முடிகிறது. ோகாயிலுக்கும்


எனக்கும் சம்பந்தம் இல்ைல என்று ொசால்லலாம். சாமிக்கும் எனக்கும்
சம்பந்தம் இல்ைல என்று ொசால்லலாம். ஆனால், காலத்துக்கும் எனக்கும்
சம்பந்தம் இல்ைல என்று யாொராருவரானும் ொசால்ல முடியாது. காலம் ொதாடாத
ொபாருளும் இல்ைல, ஜீவனும் இல்ைல.

வருஷம் என்றால் ொபாழிவது என்று ொபாருள். வருடம் எப்படி என்று சித்திைர


முதல் நாள் ோகாயில்களில் பஞ்சாங்கம் வாசிப்பதன் குறிக்ோகாள் – இந்த வருடம்
ொபாழிவது எப்படி என்று ொசால்லத்தான். அது மைழ, விைளச்சல் என்று
மட்டும் “ொபாழியாமல்”, கருைண என்றும் அறம் என்றும் நம் ஆளும்
மந்திரிகளுக்கு ொபாழிந்தால் சரிதான்.
காலம் என்பதற்கு ோவதம் ொசால்லும் இலக்கணம் அருைமயானது. நீக்கமற
எங்கும் நிைறந்திருக்கும் சூூரியன் கதிரால் எந்தொவாரு ொபாருளுக்கும்
ஏற்படும் பரிணாம மாறுதோல காலம் என்று ொசால்கிறது. என்ன ஒரு அற்புதமான
சிந்தைன. பின்-நவீனத்துவ எழுத்ொதல்லாம் இதனிடம் பிச்ைச வாங்க
ோவண்டும்.

இந்த வருஷத்துக்கு ஸர்வதாரி என்று ொபயர். அதாவது எல்லாவற்ைறயும்


தாங்குபவள் என்று ொபயர். இப்ோபாது நடந்து ொகாண்டிருக்கும் அரசாங்க
அக்கிரமங்கைளப் பார்க்கும் ோபாது இந்துக்கள் “எைதயும் தாங்கும்
இதயத்ோதாடு” ஸர்வதாரி யாக இருக்கிறார்கோள, அதனால் இந்த வருஷப்பிறப்பு
ொபாருத்தம்தான்.

ோபய்கள் அரசு ொசய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி.


ஆனால், சாத்திரங்கைளக் குைலக்கும் ோபய்களாகிய அரசுகள் இருக்குமா
என்று ஒன்றும் ொசால்லவில்ைல. அரசாங்கம் ோகாயில்களில் பஞ்சாங்கம் படிக்க
கூூடாது என்று “வாய் ொமாழியாக” உத்தரவு ோபாட்டது. எழுத்து மூூலமாக
ோபாட இந்த அரசுக்கு அதிகாரமில்ைல. ஆகம வழிமுைறகளில் அரசுக்கு எந்த ஒரு
அதிகாரமும் இல்ைல. ஆனால், “விஞ்ஞான பூூர்வமாக ஊழல்” ொசய்வதில் தமிழக
முன்ோனாடிகள் இவர்கள். அதுோபால, “விஞ்ஞான பூூர்வமாக” இந்து மதத்ைத
குைலத்துக்ொகாண்டிருக்கிறார்கள். அதற்கு சட்டத்ைத மீறாமல் இந்த ஒரு
வாய்ொமாழி. ோகாயில் E.o. புது வருஷ விோசஷ பூூைசக்கு பூூவுக்கும்,
பாலுக்கும் ைபசா ொகாடுக்க மாட்ோடன் என்று ொசான்னால், குருக்கள் என்ன
ொசய்வார்? அண்ணாமைலக்கு அோராகராதான்! கல்லாப்ொபட்டிைய
ைவத்திருப்பவன்தான் ஆகமத்ைதயும் நிர்ணயிக்கிறான் என்பது நிதர்சனமான
உண்ைம.

இந்த தைடக்கு தமிழ்நாடு முழுக்க அருவருப்பும், எதிர்ப்பும் கிளம்பியது.


பின்னர் வழக்கம்ோபால, இந்த அரசு ொசய்வன ஒன்று, ொசால்வன ஒன்று என்று
லூூஸில் விட்டு விட்டது. திருவண்ணாமைலயிலிருந்து ஆரம்பித்து
தமிழகத்தின் எல்லா ோகாயில்களில் வழக்கம்ோபால பஞ்சாங்கம் படிக்க பட்டது.
திதி, வாரம், நட்சத்திரம், ோயாகம், கரணம் என்ற காலத்தின் ஐந்து அங்கங்கைள
ொசால்வதால் பஞ்சாங்கம் என்று ொபயர். பஞ்சாங்கம் படிப்பது என்பது ஒரு
சாத்திர பூூர்வ நிகழ்ச்சி. அந்த பஞ்சாங்கத்ைதப் படிக்கச்ொசால்லி சித்திைர
முதல் நாள் ோகட்க ோவண்டும். இதற்கு தனியாக புண்ணிய பலன்
ொசால்லப்பட்டுள்ளது. ராமாயணம், பாரதம் முதலானைவகள் ோகட்பதற்கு பலன்
என்பது ோபால.

ராமாயணத்ைத இலட்சம் ொசய்யுள்களில் எழுதுவதற்கு முன்ோனாடியாக


ஸம்க்ோஷப ராமாயணம் என்று முன்னர் ஒரு சாப்டர் எழுதி ைவத்தார் வால்மீகி.
அது எதற்காக, பின்னால் தான் முழு ராமாயணம் ொசால்லப்ோபாகிறாோர என்றால்
இது ஒரு ப்ோராட்ோடாைடப். இது ஒரு Executive summary. இந்த சம்க்ோஷப
ராமாயணம் படிப்பதால் சில விோசஷ பலன்கள் ஏற்படுகின்றன. அதுோபால,
வருஷம் முழுவதும் பின்னால் வந்தாலும், இன்று சித்திைர முதல் நாள் இந்த
பஞ்சாங்கம் படிப்பதால் சில விோசஷ பலன்கள் ஏற்படுகின்றன.

இந்த வருஷம் எப்படி, மைழ எவ்வளவு, எந்த நட்சத்திரங்கள் என்ன பலைன


ொகாடுக்கும், எந்த எந்த பண்டிைககள் எப்படி வருகின்றன என்று ஒரு
முன்ோனாட்டம் விடும் நிகழ்ச்சி இந்த பஞ்சாங்கம் படித்தல். கிராமங்களில்
பஞ்சாங்கம் கணிக்கவும், படிக்கவும் மானியம் ொகாடுத்து ைவத்திருந்தார்கள்.
அவர்கள் இந்த நாளில் தாங்கள் கணித்த பஞ்சாங்கத்ைத வழங்குவார்கள்.
ோகட்க ோபாகும் எங்களுக்கு ோவணும் வைர பானகம், நீர் ோமார் மற்றும் ஒரு
விசிறி இலவசமாய் கிைடக்கும்!

தினசரி திதிைய அறிவதால் ொசல்வம் ொபருகும். நட்சத்திரத்ைத அறிவதால்


பாபங்கள் ொதாைலயும். ோயாகத்தால் ஞானமும், கரணத்தால் காரிய சித்தியும்
ஏற்படும். இது இந்து மத சாத்திரம். அதனால், விடாமல், தினசரி பஞ்சாங்கம் /
காொலண்டர் பாருங்கள்.

இந்துக்களின் சாத்திர, ஆகம, வரலாற்று மற்றும் இலக்கிய அடிப்பைடகைளக்


ொகாண்ட தமிழ்ப்புத்தாண்ைட சிைதத்து தன் வக்கிர திட்டத்திற்கு வசதியாக
ைதயில்தான் புத்தாண்ைட ொகாண்டாட ோவண்டும் என்ற இந்த சர்க்காரின்
கிறுக்கு ஆைச ோநற்று ோடாட்டல் ப்ளாப் ஆனது. கைலஞர் டிவியில் முழுக்க
முழுக்க சித்திைரத் திருநாள் ொகாண்டாட்டம் என்று காசு பார்த்தார்கள். அது
என்ன சித்திைரத்திருநாள், அதற்கு என்ன விோசஷம், அப்புறம்
ைவகாசித்திருநாள் எல்லாம் ொசால்வார்களா? சித்திைரத்திருநாள் தாோன
புத்தாண்டு! அதனால்தாோன இதற்கு ொகாண்டாட்டம்! அப்புறம் என்ன இன்று
புத்தாண்டு இல்ைல என்று ஒரு பம்மாத்து! முழுதும் நைனந்த பின் முக்காடு
எதற்கு!

கைலஞர் டிவியில் பருத்திவீரன் படம் வழங்கிய முக்கிய விளம்பரதாரர்


ப்ரூூக்பாண்ட். அவர்கள் தங்கள் விளம்பரத்தில் தமிழ்ப்புத்தாண்டு
வாழ்த்துக்கள் என்ோற ோபாட்டார்கள். ஒரு ஐம்பது தடைவயாவது
ொசால்லியிருப்பார்கள் – தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று. அதுோபால,
ப்ரீதி மற்றும் இன்னும் ஒரு சில கம்பனிகாரர்களும் விளம்பரங்களில்
புத்தாண்டு சிறப்பு விற்பைன என்று முழங்கினார்கள். ஒருோவைள டிவியில்
இொதல்லாம் புத்தாண்டு காட்டியதும், ொகாண்டாடியதும் ொவறும் காசுக்காக!
ஆனால், ொகாள்ைகக்காக நாங்கள் இது புத்தாண்டு இல்ைல என்று
ொசால்ோவாம். காசுக்காக எைதயும் ொசய்துவிட்டு பின்னர் கழுவிக்ொகாண்டால்
ொகாள்ைக ோசதாரம் ஆகாது என்போத பகுத்தறவி ோபாலும்.

இந்து என்ொறல்லாம் ோபசும்ோபாது இந்து பத்திரிக்ைகையப் பற்றியும் ொசால்ல


ோவண்டும். இந்து பத்திரிக்ைகைய ொபாறுத்த வைர சித்திைர முதல் நாளும்
ஒன்றுதான், ஆடி மாச மூூல நட்சத்திரமும் ஒன்றுதான். வருவதும் ொதரியாது,
ோபாவதும் ொதரியாது. ோநற்று தமிழ்நாோட அல்ோலாக பட்டுக்ொகாண்டிருக்கிறது.
ோகாயில்களில் இந்து முண்ணனி ோபாராட்டம், தைடைய மீறி பஞ்சாங்கம் படிப்பு,
யார் யார் புத்தாண்டு ொகாண்டாடினார்கள் என்ொறல்லாம் எல்லா
பத்திரிக்ைககளும் முதல் பக்கத்தில் ொபரிதாக எழுதின, சன் டிவி கூூட இந்த
கலாட்டாைவ ொசய்திகளில் நன்றாக காட்டியது. ஆனால், இந்து பத்திரிக்ைகக்கு
மட்டும் சித்திைர மாதம் என்போத இல்ைல. இது குறித்து ொசய்திோயா, ோகாயில்
ொசய்திகோளா ஒன்றுோம இல்ைல. ஆனால், ோநபாளிகள் ோநற்று புது வருஷம்
ொகாண்டாடினார்களாம். இது ொபரிதாக அைர பக்கத்திற்கு படத்ோதாடு ொசய்தி
ோபாட்டிருக்கிறார்கள். இந்து பத்திரிக்ைக இவ்வளவு விவஸ்ைத ொகட்டு ோசாரம்
ோபாகும் என்று நான் நிைனக்கவில்ைல. ஐோயா பாவமாக இருக்கிறது! சிந்துைபரவி
சிவக்குமார் குடித்துவிட்டு ோவட்டி நழுவ ோராட்டில் ஆடுவது ோபால
இருக்கிறது, இவர்கள் நிைல இன்று. பாவம்!

ஏன் ஐோயா பாவமாக இருக்கிறது என்றால் டயம்ஸ் வந்து இந்த இந்து


பத்திரிக்ைகக்கு ஒரு ொபரிய ஓைலப்படுக்ைகயாக கட்டப்ோபாகிறது. ோபான மாதம்
நான் ைடம்ஸ் சகாய சந்தா ோவண்டும் என்று ோபான் ொசய்ோதன்.
“மன்னிக்கோவண்டும். எதிர்பார்த்ததற்கு ோமல், ஒரு லட்சத்திற்கும் ோமல்
ோசர்ந்துவிட்டார்கள். அதனால், இந்த ஸ்கீம் நாங்கள் இனிோமல்
வழங்கவில்ைல” என்று ொசால்லிவிட்டார்கள். இது ஒரு மாதத்திற்கு முன்னால்
நிைல. ொசன்ைனவாசிகள் இந்து பத்திரிக்ைகயிலிருந்து தப்பிக்க எவ்வளவு
ஆர்வமாக காத்துக்ொகாண்டிருக்கிறார்கள் என்று இதனால் ொதரிகிறது.

இன்று காைல மயிலாப்பூூர் எங்கள் ொதருவில் (பக்தவச்சலம் சாைல, ரங்காச்சாரி


சாைல) எல்லார் வீட்டு வாசலிலும் ைடம்ஸ் ஆப் இந்தியா காரர்கள் அழகாக
ோகாலம் ோபாட்டிருந்தார்கள். அழகான ஆரம் டிைசனில் முழுதும் சுற்றியிருக்க
ைடம்ஸ் ஆப் இந்தியா ொசன்ைன என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய
ஸ்ொடன்சில் கட்டர் ைவத்து அரிசி மாவால் ோகாலம் ோபாட்டிருந்தார்கள்.
க்யூூட் விளம்பரம் ஐடியா! படம் எடுக்க என்னிடம் காமரா இல்ைல! இட்லி
வைடயார் ோபாடுவாோரா ொதரியாது!

ஆனால், இந்த ைடம்ஸ் ொசன்ைனப் பதிப்ைப கருணாநிதிைய ைவத்து ஆரம்பிக்க


ைவத்திருக்கிறார்கள். கருணாநிதி ோபாய் விளக்ோகற்றி வாழ்த்தி விட்டு
வந்திருக்கிறார். இைதப்பார்த்து எனக்கு சந்ோதகம்! ைடம்ஸ் ஒருோவைள
முரொசாலியின் ஆங்கில பதிப்பாக மாறிவிடுோமா என்று! இந்த ொசய்திைய இந்து
பத்திரிக்ைக கண்டு ொகாள்ளோவ இல்ைல! பாவம் இந்து! எனக்கு இன்ொனாரு
சந்ோதகம். கருணாநிதி ஆரம்பித்த எந்த ஒரு திட்டமும் உருப்படவில்ைல. அது
ோசதுதிட்டமாக இருக்கட்டும், ொசன்ைன விமான நிைலயம், ஒோகனக்கல் குடிநீர்,
டாட்டா ைடட்டானிய ஆைல என்று. அந்தாள் ோபாய் ஆரம்பித்த
ைவத்திருக்கிறார். ைடம்ஸ் நன்றாக நடக்க ஏதாவது பரிகாரம் ொசய்து ொகாண்டால்
நல்லது.
சரத்குமார் ஆறு மாத ொவயிட்டிங் லிஸ்டில் காத்திருந்து மூூகாம்பிைக
ோகாவிலுக்கு ோபாய் சண்டி ோஹாமம் நடத்தி இருக்கிறார். அவர் கட்சியில்
இல்ைல, எனக்கு கைலஞர் தான் அப்பா என்று ொசால்லும் அவரது மைனவி
ராதிகாவும் கூூட இருந்து குடும்பத்ோதாடு சாமி கும்பிட்டிருக்கிறார்கள்.
சரத்குமார் ொகாஞ்சம் நல்ல தனம் இருக்கிறது என்று ோதான்றுகிறது.
அதனால்தான், திமுகவில் அவரால் குப்ைப ொகாட்ட முடியவில்ைல என்று
நிைனக்கிோறன்.

இத்ோதாடு இங்ோக நிறுத்திக்ொகாள்கிோறன். பருத்திவீரன், அன்னியன் என்று


இரண்டு படங்கைள ோநற்று டிவியில் முதல் முதலாய் பார்த்ோதன். அது குறித்து
என் அபிப்ராயங்கள் சில, இன்ொனாரு பதிவில்.

நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


மறுொமாழிகள் (6)
கககககககக 26, 2008

கவிைத படிக்காத கனிொமாழி


ோகாப்பு வைக:

அரசியல்

,கனிொமாழி

,கருணாநிதி

,கைலஞர்

,தமிழ்,தமிழ்நாடு,பாரதியார்,Bharathi,kanimozhi,Karunanidhi,sarathkumar,Tamil,Tamilnadu

— விருது @ 5:55 மு.பகல்

ோநற்று நம் பின்னவீன பிசிராந்ைதயார் திருமதி. கனிொமாழி கருணாநிதி அவர்கள் பாரதியாைர ஒரு

மீட்டிங்கில் சாடினார்.

ொமல்லத்தமிழ் இனி சாகும் என்று பாரதி ொசான்னான் என்று ொசால்லி கனிொமாழி அம்ைமக்கு ஆற்றோவ

இல்ைல, மாய்ந்து மாய்ந்து விசும்பினார்.

பாரதியின் பார்ப்பனீய வக்கர புத்திைய இந்த கவிஞி நுட்பமாக ஆராய்ந்து அதற்கு வியாக்யானம்

ொகாடுத்தார்.

இந்த அபத்தத்திற்கு எல்லா தமிழ் அறிஞரகளும் வியந்து மகிழ்ந்து கரோகாஷம் எழுப்பினார்கள்.


இன்று இந்த அபத்தத்ைதச்சாடிய ஒோர அரசியல்வாதி சரத்குமார்தான்.

அவர் அறிக்ைக இன்று தினமணியில் வந்துள்ளது.

http://www.dinamani.com/NewsItems.asp?
ID=DNT20080225120934&Title=TamilNadu+Page&lTitle=R
%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

பாரதிைய முழுதும் படிக்காத கனிொமாழி என்று ொதளவாகச் ொசால்லியிருக்கிறார்.

பாரதியார் ஒரு கற்பைன நிகழ்ச்சியாக உருவகித்து இந்த வரிகைளச்ொசால்லி, அந்த நிைலைய

தமிழ்த்தாயின் ஆதங்கமாக கவிைதைய வடித்திருக்கிறார்.

நாட்டாைம சரத்குமார் அந்த கவிைதைய ொதளிவாக எடுத்துப்ோபாட்டிருக்கிறார்.

இந்த ொதளிைவ ஏற்படுத்திய திரு.சரத்குமார் அவர்கைள மனதார பாராட்டுகிோறன்.

கனிொமாழி அவர்கள் இனிோமல் பாரதி கவிைதகள் புத்தகத்ைத சரியாக வாசித்துப்பின்னர் ோபசட்டும்.

முட்டாள் புரட்டு எட்டுநாள் என்பார்கள். ஒன்பதாவது நாள் மூூக்கு

ொவளுத்துவிடக்கூூடாதல்லவா?

மறுொமாழிகள் (8)
ககககக 31, 2008

ைதயில் புத்தாண்டு – இது ோஸடிஸம் – துக்ளக்


ோகாப்பு வைக:

அரசியல்

,கருணாநிதி,கைலஞர்,சித்திைர,தமிழ்,தமிழ்நாடு,துக்ளக்,புத்தாண்டு,Karunanidhi,Tamil,Tamil

Newyear,Tamilnadu — விருது @ 4:43 மு.பகல்


ககக ககககககக

தாழ்வுற்று, வறுைம மிஞ்சிக்கிடந்த தமிழர்களின் வாழ்வு இனி மலர்ந்தது! தமிழ்ப் புத்தாண்டு

மாற்றப்பட்டு விட்டது. எல்லா அவமானங்களுக்கும் காரணமான, சித்திைர மாத புதுவருடம் – இனி

ோபாோய ோபாச்சு! ொபருைமைய அள்ளிக் ொகாட்டுகிற ைத மாதத்தில், இனி புத்தாண்டு பிறக்கும். தமிழக

முதல்வர் கைலஞர் அவர்கள் ோபாட்டார் உத்தரவு! மாறியது புது வருடம்!!

ைத மாதத்தில் அப்படி என்ன விோசஷம்? அது திருவள்ளுவர் பிறந்த மாதம்.


திருவள்ளுவர் அந்த மாதத்தில்தான் பிறந்தார் என்று (‘பகுத்தறிவுவாதிகள்” ஏற்கிற வைகயில்)

எப்படித்ொதரியும்? இப்படிக்ோகட்போத, பகுத்தறிவுக்கு விோராதம்.

சரி, ொதால்காப்பியர் – கககககக கககககககக ககக கககககககககககக ககககககககப் ொபற்ற ொதால்காப்பியத்ைத

எழுதியவர் – திருவள்ளுவருக்கு அறுநூூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகோவ பிறந்தாோர?

அவர் பிறந்த மாதத்தில் புத்தாண்ைடத் துவக்க, ஏன் கைலஞர் ஆைணயிடவில்ைல? உஸ்!!!

அதிகப்பிரசங்கித்தனமாகப் ோபசக் கூூடாது. இது “கககககக ககககககக கககககககககககக”

ஏற்றுக்ொகாண்டுள்ள விஷயம்.

தவிர, கைலஞர் தனது முடிவிற்கு ஒரு ஆதாரமாக காட்டியிருக்கிற மாதிரி, “ைத பிறந்தால் வழி பிறக்கும்”

என்ற பழொமாழி இருக்கிறோத? ைஹயா!! இப்ப என்ன ொசய்ோவ? இப்ப என்ன ொசய்ோவ….?

சரி. இந்த மாதிரி பழொமாழிகள், மற்ற எல்லா மாதங்கைளப் பற்றியும் இருக்கின்றனோவ!

ஆடிப்பட்டம் ோதடி விைத… புரட்டாசி சம்பா ொபான் ோபால விைளயும்… ஐப்பசியில் அைட மைழ…

மாசிப்பிைறைய மறக்காமல் பார்… என்று எல்லா மாதங்கைளப் பற்றியும் பழொமாழிகள் ொசால்வதால்,

அந்த மாதங்களில் ஒன்ைற ைவத்துப் புத்தாண்ைட ொதாடங்க ோவண்டியது தாோன? அட, அவ்வளவு

ஏன்? இப்ோபாதுள்ள சித்திைர மாதத் ொதாடக்கத்ைதோய பார்த்தால் – “சித்திைர மைழ, ொசல்வ மைழ’;

சித்திைர மாதத்து உழவு பத்தைர மாற்றுத் தங்கம்’ என்று பழொமாழிகள் இருக்கின்றனோவ!!

அப்படியிருக்க, பழொமாழிச் சான்ைறப் பார்த்து புது வருடத் ொதாடக்கத்ைத சித்திைரயிலிருந்து

மாற்றுவாோனன்?

இன்னும் ொசால்லப்ோபானால், இப்ோபாது நிச்சயமாகி இருக்கிற ைத மாதத்ைதப் பற்றி “ைத வரண்டது;

ைத மைழ தவிட்டுக்கும் ஆகாது’ என்ற பழொமாழிகள் இருக்கின்றனோவ! தவிட்டுக்கும் ஆகாத

ொதாடக்கமா, புது வருடத்திற்குத்ோதைவ?

இோதாடு நிறுத்துவாோனன்? ைகயில்தான் அதிகாரம் இருக்கிறோத! மாதங்களின் ொபயர்கைள சும்மா

விடுவாோனன்! ொபரியாரிலிருந்து ொதாடங்கி, அண்ணா உட்பட, தனது குடும்பத்து அரசியல்

வாரிசுகைளயும் ோசர்த்து, இைடயில் ஒரு சில தமிழ் ொமாழிப் ோபார்க்காரர்கைளயும் நுைழத்து,

கககககககக ககககக, ககககக ககககக… கககககககக ககககக, கககககககக ககககக ….. என்று பண்ணிரண்டு

புதுப்ொபயர்கைள ைவத்து விடலாோம! ோகள்வி ோகட்கத்தான் யாருமில்ைலோய! இஷ்டத்திற்கு

ைவத்துக்ொகாள்ள ோவண்டியதுதாோன!
நரகாசுரன் நல்லவன்; அவன் அழிந்த தினத்ைதக்ொகாண்டாடுவது அநியாயம்: அதனால் அவன்

பிறந்தநாைளக் கண்டுபிடித்து, (கககககக ககக ககககககககக ககககககக ககககககககககக, கககக) அந்த

நாள்தான் விளக்ோகற்றி ொகாண்டாடப்படுகிற தீபாவளி என்று அறிவித்து விடலாோம?

இந்த முதல்வருக்கும் அரசுக்கும் ோவண்டியது என்ன? – கககககக கக ககககககககககககககக கககககக

ககககககககக ககககக கககககக கககககககக: கககககக கக கககககககககககககக கககககககககக ககககக கககககககககக

கககககககககக கககககககககககக கககககககக. கககக ககக கககககக “ககககககக” கககக, கககக கககக கககக

ககககககககககககக, கககக ககக கககககககக கககககககக.

பிரிட்டிஷார் கூூட, மக்களின் நம்பிக்ைககளில், அவர்களுைடய கலாச்சாரத்தில்ைக ைவக்கவில்ைல.

முதல்வர் அைதச் ொசய்ய முைனந்திருக்கிறார்.

ஆனால், ஒரு மக்கள் கூூட்டத்தின் கலாச்சாரத்ைத ஒரு அரசு உத்திரவு மாற்றிவிடப் ோபாவதில்ைல.

கைலஞரின் புத்தாண்டு, அவருைடய அரசின் பதிவுகளில் மட்டுோம ொசல்லுபடியாகும்; ஆட்சி

மாறும்ோபாது அதுவும் கூூட மாறிவிடும். அந்த மாற்றத்திற்காக காத்திருப்ோபாம்.

— ோசா இராமசாமி தைலயங்கம். துக்ளக் 6 பிப்ரவரி 2008

Bold highlighting is by me.

மறுொமாழிகள் (7)
ககககக 16, 2008

Modi – a HIT in chennai

ோகாப்பு வைக:

அரசியல்

,கருணாநிதி

,கைலஞர்

,குஜராத்

,ொஜயலலிதா,தமிழ்,தமிழ்நாடு,துக்ளக்,பிோஜபி,ோமாடி,Gujarat,jayalalitha,Tamil,Tamilnadu —

விருது @ 8:58 மு.பகல்

நோரந்திர ோமாடியின் ோபச்ைசக்ோகட்க ொசன்ைனயில் திங்கட்கிழைம ஐந்தாயிரம் ோபர்

திரண்டிருந்திருந்தார்கள். எல்ோலாரும் குைறந்த அளவு அவருக்காக 4

மணி ோநரம் காத்திருந்து அவரின் ோபச்ைசக் ோகட்டார்கள்.


இைதத்தவிர இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ொசக்யூூரிடி மற்றும் கூூட்ட ொகடுபிடிகளுக்கு

பயந்து ஆைசயிருந்தும் தவிர்த்தார்கள்..

இதன் எதிரணியாக, கம்யூூனிஸ்ட் கட்சியின் ோபாராட்டம் (கமிஷனர் ஆபீஸ் ொசன்ைன) வரவு – 140

ோபர். முஸ்லிம் ஐக்கிய அணியினர் (ஃபாசிச எதிர்ப்பு அணி என்று ொபயராம்.. முதலில் ஃபாசிச

தைலைமயான கைலஞைர எதிர்க்கட்டும். தன் மகைன

ஒரு ோகள்வி ோகட்டதற்காக மாறைன தூூக்கியடித்த பாசிஸ்ட் அவர்தான்….) ஆயிரம் விளக்கில்

திரண்டவர்கள் 1160 ோபர்.

தவ்ஹீத் ஜமாத் கூூட்டிய ஒப்பாரிக்கு திரண்டவர்கள் ொமாத்தம் 125 ோபர்..

இைவொயல்லாம் ோபாலிஸ் தரப்பில் ொசால்லப்பட்ட அபிஷியல் எண்ணிக்ைக. அைனவைரயும் மாநில

கல்லூூரி ைமதானத்தில் அடக்கி ைவத்து ஒரு ோவைள சாப்பாட்டு ோபாட்டு மாைலயில் அனுப்பி

ைவத்தார்கள். ோமாடி புண்ணியத்தில் ஒருநாள் சாப்பாடு இவர்களுக்கு.

காசு ொகாடுத்து மணல் லாரியில் ோலாடு அடித்தும் கூூட்டம் ோசர்க்கும் அரசியல்தைலகளுக்கு

இைடயில், இவ்வளவு தண்ணார்வ கூூட்டம் என்றுோம ொசன்ைனயில் திரண்டதில்ைல.

இைத ோசா தன் ஆரம்ப உைரயிோலோய குறிப்பிட்டார்.. என்ைறக்கும் இல்லாத வழியாக இந்த வருடம்

எல்ோலாரும் ோபான் ொசய்து துக்ளக் விழாவுக்கு எப்படி வருவது, பாஸ் உண்டா, எங்ோக

என்ொறல்லாம் ோகட்டார்களாம். இதற்கு காரணம் ோமாடி என்ற ோமாடிமஸ்தானின் விஜயம்தான்..

தண்ணீர் பாட்டில், புத்தகப்ைப, ொசல்ோபான் என்று பலவற்ைற ோபாலீஸ் எதிர்த்தது. உடோன

தயங்காமல் அவற்ைற அங்கு தூூக்கிப்ோபாட்டு நான் மீட்டிங்குங்கு தயார் என்று ொசான்னவர்கைள

நான் அங்கு பார்த்ோதன்..

பல இளம் ொபண்கைளயும், குழந்ைதகைளயும், குடும்பமாக வந்திருந்தவர்கைளயும் அங்கு

பார்த்ோதன். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மூூன்று மணியிலிருந்து அரங்கத்தில் இடம் ொபற்று உட்கார்ந்திருந்தவர்களின் முகத்தில் ொதரிந்த

ொவற்றி ஆனந்தமும், ோமாடியின் ோபச்சுக்கு கிைடத்த ஆரவாரமும் மறக்க முடியாதைவ.. அன்று அந்த

அரங்கத்தில் இருந்தவர்கள் ஒரு அருைமயான மறக்க முடியாத அரசியல் நிகழ்வில்

பங்ோகற்றுள்ளார்கள். இந்த நிைனைவ அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். வயதான

முதியவர்கள் முதல், இளம் ொபண்கள் வைர சுோயச்ைசயாக ஒரு ோவட்ைகயுடன் இருக்ைகயில் எம்பி
குதித்து விசில் அடித்த அந்த காட்சிகள் ஒரு மாயாஜால உணர்ைவ ஏற்படுத்தின.. அரங்கத்தில்

ொசக்யூூரிட்டிக்காக பார்ைவயார்களுக்கும் மிக பிரகாசமான ைலட் ஏற்பாடு ொசய்திருந்தார்கள்..

பலர் துக்ளக் கார்டூூன்கைள படம் எழுதி ோபனர் ொகாண்டு வந்திருந்தார்கள்.. ோமாடி உலகப்புகழ்

ொபற்ற துக்ளக்கின் கழுைத கார்ட்டூூன்கைளப்பற்றி ோபசிய ோபாது அந்த கார்ர்ட்டூூன் அடங்கிய

ோபனைர தூூக்கிப்பிடித்து குதித்தார்கள்.. ஆனால், ொசக்யூூரிட்டி ஓடி வந்து அவர்கைள

அடக்கினார்கள்.

அரங்கத்திற்கு ொவளிோய வி.எச்.பி யின் ஒரு ொதாண்டர் அந்த இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்ைகயான

“ஹிந்துமித்திரன்” பைழய இதழ்கைள விற்றுக்ொகாண்டிருந்தார். ஆயிரம் பிரதிகள் அங்ோக அைர

மணியில் விற்று தீர்ந்துவிட்டன. அந்த பத்திரிக்ைகைய வாங்க ஒோர தள்ளுமுள்ளு..

இதுோபால் நிைறய நிகழ்வுகள்.

நோரந்திர ோமாடியின் ஒவ்ொவாரு ோபச்சும் பலத்த கரோகாஷத்ைத ஏற்படுத்தின. இத்தைனக்கும்

அவர் ோபச்சில் தமிழ்நாடு மற்றும் ோதசத்ைத பற்றி ஒன்றும் இல்ைல.. எல்லாம் குஜராத் பற்றிய

“ட்ைர” சப்ஜக்ட்தான்..

இோதா பத்திரிக்ைகச்ொசய்தி

Modi a hit in Chennai

GC Shekhar, Hindustan Times


Chennai, January 15, 2008
If the BJP had any doubts about Narendra Modi’s pan-India impact, his first public meeting at

Chennai on Monday after being elected Gujarat chief minister would have dispelled them.The

massive crowd turnout, its hysterical reaction to Modi’s arrival on stage at the Thuglak

anniversary and the thunderous cheer to his nearly one-hour speech had Tamil Nadu’s BJP

leaders wondering whether they finally had the charismatic campaigner who can breach the

Dravidian fort for the BJP.“I have never seen a more electric response to any other national

leader,” said H Raja former BJP MLA “Modi’s speech and the way the crowd reacted to it have

given the state BJP a huge hope,” said state president L Ganesan.Modi highlighted how he

overcame official apathy to convey water and electricity to the remotest part of Gujarat. When

he patiently explained how he paid Rs 2,000 for every gynaecologist if she safely delivered the
baby of a rural mother as an example of private-public partnership the crowd cheered.Talking

about secularism Modi described how its definition had morphed along the years. “There was a

time when secularism meant religious harmony, later it became lip sympathy to the minorities,

and then appeasement of minorities…As for me development is the strongest foundation of

secularism as it would benefit the poorest of the poor,” Modi said inviting a huge

applause.Thuglak Editor Cho Ramaswamy surmised it all when he invited Modi to the stage with

the words, “I welcome the merchant of death to – corruption, official apathy, terrorism, darkness

and despair.” The cheers reached a roaring

crescendo.http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=10ec885d-

70e2-4a13-956e-
56739c7a52a6&MatchID1=4627&TeamID1=1&TeamID2=6&MatchType1=1&SeriesI
D1=1165&PrimaryID=4627&Headline=Modi+a+hit+in+Chennai
மறுொமாழிகள் (6)
ககககக 11, 2008

ோமாடிைய எதிர்க்கும் ோபடிகள்


ோகாப்பு வைக:

அரசியல்

,இஸ்லாம்

,கருணாநிதி

,கைலஞர்

,குஜராத்

,ொஜயலலிதா

,தமிழ்,தமிழ்நாடு,துக்ளக்,பிோஜபி,Gujarat,Islam,jayalalitha,Karunanidhi,Tamilnadu — விருது

@ 8:08 மு.பகல்

ோமாடி துக்ளக் விழாவுக்கு வருகிறார் என்று ோபானவாரம் அதிரடியாக ோசா

அறிவித்தார்.

உடோன இங்கிருக்கும் எல்லா ோதசத்துோராக கூூட்டங்களுக்கு வியர்க்க ஆரம்பித்து

விட்டது.

ோமாடியின் வருைக இங்கிருக்கும் ோதச கலாசார சக்திகளுக்கு ொபரிய உத்ோவகத்ைத

தரும். அவர் இங்கு வருவது ஒரு நாள்தான். துக்ளக்கில் அவருக்கு ஒரு விருது

ொகாடுக்கப்ோபாகிறார்களாம். அதற்காக வருகிறார்.


அதுவும், சங்கராந்திக்கு ொபரிய பண்டிைக குஜராத்தில் நடத்துவார்கள்.. அைத நிறுத்தி விட்டு

அவர் இங்கு வருகிறார்.

அவர் வரும்ோபாது ஜயலலிதாவும் விருந்து ொகாடுக்க தீர்மானித்து அவைரக்

கூூப்பிட்டார். ோமாடிஜியும் இந்த விஜயத்ைதோய ைவத்துக்ொகாள்ளலாமா

ோவண்டாமா என்று என்று அத்வானிஜியிடம் ோகட்டார்.. அத்வானி அவர்கள் துக்ளக் விழா ஒரு நல்ல

சந்தர்ப்பம், அவசியம் ோபாய் வா.. கூூடோவ, அம்மாைவயும் பார்த்துவா என்று ொசான்னாராம்.

இப்படி ஹிந்துஸ்தான் ைடம்ஸ் ொசய்தி ோபாட்டது.

தமிழ்நாட்டில் ோதசீய கலாசார சக்திகள் மிக ஆழமாக இருக்கின்றன. தருமமிகு

தமிழகம் இந்த சக்திகைள ஒன்று ோசர்த்து உத்ோவகப்படுத்தும் ஒரு எழுச்சிைய

எதிர்பார்த்து காத்திருக்கிறது. ோமாடியின் விஜயம் மிகப்ொபரிய எதிர்பார்ப்ைப ஏற்படுத்தோவ, அது

ொவற்றி ொபற்றுவிட்டால் இங்கிருக்கும் தீ ராவிட துோராகிகளும், ொசஞ்சட்ைட சங்கடங்களும்,

இழிபிறவி இஸ்லாமியர்களும், நாைளக்கு தங்கள் ோதசவிோராத ொசயல்கைளத் ொதாடர முடியாது என்று

பயந்துொகாண்டுவிட்டன.

இதனால், ோமாடியின் விஜயம் அவர் வருவதற்கு முன்னோம ொவற்றி ொபற்றுவிட்டது.

ோமாடி என்றாோல கிலிகிலுக்கும் இஸ்லாமியக் கூூட்டங்கள், அலறி அடித்துக்ொகாண்டு

கூூடிப்ோபசுகிறார்கள். ோமாடிக்கு எதிராக காமராஜர் அரங்கத்தில் ோபாராட ோபாகிறார்களாம்.

கருணாநிதிக்கு தர்ம சங்கடம். இைத அனுமதிப்பதா ோவண்டாமா என்று. குஜராத் கலவரத்தின்ோபாது

மத்தியில் அரசாண்டவர் இந்த மஞ்சள் துண்டார்தான். அப்ோபாது குஜராத்தா, எங்ோக இருக்கிறது

என்று ோகட்டுக்ொகாண்டிருந்தவர் இவர். பார்க்கலாம், என்ன ொசய்கிறார் என்று.

இனப்படுொகாைலக்காக ோமாடிக்கு ஃபட்வா ோபாடும் இவர்கள் முதலில்

ராஜீவ்காந்திக்கு ோபாடட்டும்.

குஜராத்தில் வாங்கிய மரண அடி இன்னும் மறக்காமல், காங்கிரஸூூம் இப்ோபாது

எங்கள் கிரவுண்டில் ோமாடி ோபசக்கூூடாது என்கிறார்களாம். இவர்களின்

எரிச்சலுக்கு அளோவ இல்ைல ோபால!!!

காங்கிரஸ் இப்படிக் கூூப்பாடு ோபாட்ட அன்று ொடல்லியில், மன்ோமாகன் சிங் அவர்கள் ோமாடிைய

விோசஷமாக கூூப்பிட்டுப் ோபசியிருக்கிறார் பிரவாஸி தின ோமைடயில். இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன்

கலந்துொகாண்ட இரண்டு முதலைமச்சர்களில் (டில்லி தீட்சித் அம்ைமயார் மற்ொறாருவர்) ோமாடி


ஒருவர். (நம் தாைனத்தைலக்கு குத்தாட்ட நன்றிநவிலும் விழாக்களுக்ோக டயம் ோபாதவில்ைல,

பின்ோன எங்ோக பிரவாஸி ோமைடக்கு ோபாவது!!) ோமாடிோய அந்த மீட்டிங்கில் ஹீோரா என்று ைடம்ஸ்

பத்திரிக்ைக எழுதுகிறது.

அந்த நிகழ்ச்சியில், ோமாடிைய எதிர்க்கும் கம்யூூனிஸ்டுகளும் தங்கள் ோகரளா, ோமற்குவங்க

ஸ்டால்களில் ோமாடி வரோவண்டும் என்று அைழத்திர்க்கிறார்கள். அவர் மறுத்துவிட்டார். (ைடம்ஸ்

ொசய்திதான்)

இப்படி அகில இந்தியாவும் இன்று ஆவோலாடு வாருங்கள், வாருங்கள் என்று அைழக்கும் ஒரு

தைலவைர இங்ோக வரக்கூூடாது என்று ொசால்கிறார்களாம். சரியான

இரட்ைட ோவடம் ோபாடும் காங்கிரஸூூம், இஸ்லாமியர்களும், கம்யூூனிஸ்டுகளும்..

ஆனால், இங்ோகோயா கருணநிதிக்கு கால் பிடிக்கும் காங்கிரஸ் ோமாடிைய எதிர்க்க ோபாகிறார்களாம்.

காங்கிரஸ் ைமதானத்திற்கும், காங்கிரஸ் ஆபீஸிற்கும் ோசானியாோவ வருவதில்ைல, ோமாடிதான்

வந்துவிட்டுப்ோபாகட்டுோம!!

மறுொமாழிகள் (8)
ககககக 3, 2008

குஜராத் கற்பிக்கும் பாடம்


ோகாப்பு வைக:

அரசியல்,கருணாநிதி,கைலஞர்,குஜராத்,தமிழ்,தமிழ்நாடு,பிோஜபி,Gujarat,Karunanidhi,Tamilnadu

— விருது @ 12:17 பிற்பகல்

குஜராத் மாநிலத்தின் வியக்கத்தக்க வளர்ச்சி இப்ோபாது தினசரி ொசய்திகளாக கிைடக்கின்றன.

இந்தியாவில் குஜராத் மாநிலம் ஆற்றிவரும் அதிசயக்கத்தக்க வளர்ச்சிைய நாொளாரு தகவல் நமக்கு

மீண்டும் மீண்டும் உறுதி ொசய்கின்றன.

பாஜபாவின் ஆட்சி அங்ோக ோமாடியின் தைலைமயில் ஏற்படுத்திவரும் ஒரு சமுதாய புரட்சி என்றுதான்

இைத ொசால்லோவண்டும்.

இப்ோபாைதய ொசய்தி நமக்கு நபார்ட் வங்கியின் வருடாந்திர ரிப்ோபாரட்டிலிருந்து..


இந்த வங்கி மத்திய அரசு நடத்திவரும் “கிராமப்புற கட்டைமப்பு ோவைலவாய்ப்பு உற்பத்தி

திட்ட”த்திற்கான நிைல அறிக்ைகைய தாக்கல் ொசய்திருக்கிறது.

இந்த திட்டம் ோசானியா காந்தி அவர்களின் தைலயாயதிட்டம்.

இதன்படிகிராம்ப்புறங்களில்ோவைலவாய்ப்புோமம்பட்டு எல்ோலாருக்கும்குைறந்த

பட்சோவைலவாய்ப்புக்கு உறுதி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் இந்தியாவில் குஜராத் முதன்ைம மாநிலமாக திகழ்கிறது. இைத நபார்ட் வங்கியின்

சமீபத்திய வருடாந்திர ரிப்ோபார்ட் உறுதிொசய்கிறது.

இந்த திட்டத்தில் குஜராத்ைத தவிர்த்து பிற மாநிலங்கள் குஜராத் அைடந்த ொவற்றியின் ஒரு சிறிய

அளைவ மட்டுோம அைடய முடிந்திருக்கிறது.

இந்த திட்டத்தில் ொடல்லி அரசின் முழு சப்ோபார்ட் ொபற்ற கருணாநிதியின் அரசாங்கம், முழு ோதால்வி

அைடந்திருக்கிறது. தமிழகம் கடந்த வருடத்தில் இந்த திட்டத்தில் டாப் 5 வரிைசயில் இல்லோவ

இல்ைல. தமிழகம் இந்த திட்டத்தில் 25 ஆயிரம் ோவைலகளுக்கும் குைறவாகோவ ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு எதிராக, குஜராத் இந்த திட்டத்தின் மூூலம் 10,59,571 ோவைலகைள ஏற்படுத்தியிருக்கிறது.

கிராமப்புற மக்களுக்கு இது மிகவும் அவசியமான முக்கிய திட்டம். இதில் தமிழகம் 25 ஆயிரம்

ோவைலகைள கூூட ஏற்படுத்தவில்ைல.

அது மட்டுமல்ல, குஜராத் இந்த ோவைலவாய்ப்புகைள மிகக்குைறந்த ொசலவில்

ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஊழல் இல்லாததும் இதற்கு காரணம். இந்த

10 லட்சத்துக்கும் ோமற்பட்ட ோவைலவாய்ப்புகைள குஜராத் 1367 ோகாடி ரூூபாய் ொசலவில்

ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, ஒரு ோகாடி ரூூபாய்க்கு 775 ோவைலகள்

ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இைதத்தவிர எந்த மாநிலமும் இந்த அளவுக்கு திைறைமயாக

ொசயல்படவில்ைல. குஜராத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் ோமற்குவங்கம் ஒரு ோகாடி ரூூபாய்க்கு

154 ோவைலவாய்ப்புகைளோய ஏற்படுத்த முடிந்திருக்கிறது. இந்தலிஸ்டில்

தமிழகத்தின்நிைலொசால்லிக்ொகாள்ளும் படி இல்ைல.

இோதா பட்டியல்:
தகவல் ஆதாரம் : எகனாமிக் ைடம்ஸ் – ொசன்ைன பதிப்பு 1 ஜனவரி 2008

நபார்ட் வங்கியின் 2006-07 க்கான வருடாந்திர அறிக்ைக

இைதப்பார்த்தாவது தமிழகத்தின் அரசியல்வாதிகள் திருந்தி மக்களுக்கு நல்லது ொசய்ய

ோயாசிப்பார்களா? கலர் டிவியில் மயங்கி பிச்ைசக்காரர்களாக நிற்கும் நமக்கு விடிவு வருமா?

மறுொமாழிகள் (4)
December 24, 2007

ோமாடிக்கு கைலஞர் கடிதம்


ோகாப்பு வைக: அரசியல்,கருணாநிதி,கைலஞர்,கைலஞர்

டிவி,ொஜயலலிதா,தமிழ்,தமிழ்நாடு,பிோஜபி,jayalalitha,Karunanidhi,Tamil,Tamilnadu — விருது @

5:14 மு.பகல்

நோரந்திர ோமாடி அதிரடியாய் ொசயித்ததும் உடோன ொஜயலலிதா ஒரு கடிதம் எழுதி ோபர்
தட்டிக்ொகாண்டு விட்டார். இைதப்பார்த்து என் தமிழ் ரத்தம் ொகாதித்தது.
ொஜயலலிதா எைதச்ொசய்தாலும் என் தைலவர் கைலஞரும் ோபாட்டிக்கு ொசய்வைத
எப்ோபாதும் எதிர்பார்த்து பழக்கப்பட்ட எனக்கு கைலஞர் ஒரு கடிதம்
எழுதுவார் என்ற நம்பிக்ைக இருக்கிறது.

ோமலும், கடிதம் எழுதுவோத எல்லா பிரச்சைனகளுக்கும் தீர்வு என்ற புது


உத்திைய கண்டுபிடித்தோத எங்கள் தன்மானத்தைலவன் கைலஞர்தாோன.

அவர் கடிதம் எழுதும்வைர காத்திருக்கும் ொபாறுைம எனக்கு இல்லாததால்


அைத கற்பைனயில் பார்த்து மகிழ்கிோறன்.

கைலஞர் ோமாடிக்கு கற்பைனக் கடிதம் இோதா.

==========

அன்பு உடன்பிறப்ோப நோரந்திர பாய்,

எல்லா பாய்களும் நம் உடன்பிறப்புக்கோள என்று அன்று அண்ணா ொசான்ன


ோபச்ைச மறவாமல், நீயும் பாய் என்பதால் உன்ைன என் உடன்பிறவா
உடன்பிறப்பாக பாவித்து நான் இந்த மடைல உனக்கு வைரகிோறன்.

உன் மாொபரும் ொவற்றி கண்டு உள்ளம் பூூரித்ோதன். தனிப்ொபரும் தைலவனாக நீ


ோபாராடி ொவற்றி ொபற்றது கண்டு அதிசயப்பட்டது உண்ைம.

ஆனாலும், உன் நடவடிக்ைககளில் நான் கண்டு வரும் சில அகாத ொசயல்கள்


மற்றும் ஒவ்வாத சில ொகாள்ைககள் உன் இந்த ொவற்றிப்பாைதயில் விடமுட்கைள
ோபாட்டு வைதக்க கூூடாோத என்ற நல்ொலண்ணத்தில் நான் உனக்கு சில
கருத்துக்கைள இங்ோக பகிர்கிோறன்.

பதிைனந்து ஆண்டுகளாக நீ சார்ந்திருக்கும் கட்சி ஆளுங்கட்சியாக


இருந்ததன் பலன் என்னொவன்று ஒரு கணம் சிந்தித்துப்பார்!! உன் மைனவிைய
நீ துறந்து முப்பது வருடங்களாகிறது என்றும் உன் உற்றார் உறவினர்கள்
இன்றும் முப்பது வருட பைழய நிைலயிோலோய வாடுகிறார்கள் என்றும் என் தம்பி
ஆற்காட்டார் எள்ளி நைகயாடும்ோபாது என் உள்ளம் துடிக்கிறது. ொபான்னான
உன் அரசியல் ஆண்டுகைள நீ வீணடித்து விட்டாய், தம்பி.
முப்பது ஆண்டுகளாக நீ அரசியல் ொசய்ததின் பலனாக ஒரு “சிறிய குடில்”
கூூட இல்லாமல் நீ வாடுவதாக அறிந்து உன் தவறான பாைதைய நான்
சுட்டிக்காட்ட விரும்புகிோறன்.

நீ பரிவாரம் பரிவாரம் என்று ொசால்வது உன் குடும்பத்ைத அல்ல மாறாக உன்


கட்சியாளர்கைள என்று எனதருைம தம்பி துைரமுருகன் ொதளிவுபடுத்தியோபாது
நான் அைடந்த வருத்தத்திற்கு அளோவ இல்ைல. இதுவா அரசியல். இதற்காகவா
நாம் பகுத்தறிவு ொகாண்ோடாம்.

உன் உண்ைமயான பரிவாரத்ைத நீ அைடயாளம் கண்டு அைதோய கட்சியாக மாற்ற


தவறிவிட்டாய் தம்பி! ஒரு அரசியலுக்கான இந்த குைறந்த தகுதி கூூட
இன்றிருப்பது உனக்கு அழகல்ல. உதாரணத்திற்கு, எளிதாக முப்பது நாட்களில்
தயாராகும் ஒரு ொதாைலக்காட்சி சானல் கூூட உன்னிடம் இல்லாமல் இருப்பதில்
உன் ொவற்றி அல்ல மாறாக ோதால்விையோய நான் காண்கிோறன்.

குஜராத்திய ொபருைம, குஜராத்திய தன்மானம் என்று நீ ஆறு ஆண்டுகளாக


ோபாராடிக்ொகாண்டிருக்கிறாய் என்று ொதரிந்து நான் ொபருமிதம் ொகாள்கிோறன்.
ஆனால், இைத அைடய நீ தவறான பாைதயில் ோபாய் விழலுக்கு நீர் இைறக்கிறாய்.
குஜராத்திய ொபருைமைய நிைல நிறுத்த ஒோர வழி மற்ற இனங்கைள வந்ோதறிகள்
என்று வரலாற்று உண்ைமைய நிைலநிறுத்துவதுதான் என்பைத கூூட அறியா
பாலகனாய் இருக்காோத. இந்திய இைறயாண்ைம ோபசி உன் அறிய வாய்ப்ைப நீ
இழக்க கூூடாது என்போத என் அவா.

கடந்த ோதரதலில் தியாகத் திருமதி ோசானியாவின் சில குற்றச்சாட்டுகளுக்கு நீ


பதிலளித்த விதம் தன்மானவழியாக இருந்தாலும் அது பகுத்தறிவு வழியில்ைல
என்பைத நான் சுட்டிக்காட்ட விரும்புகிோறன்.

அம்ைமயார்களின் குற்றச்சாட்டுகளுக்கு விைடயாக அந்த அம்ைமயாைரோய


தாக்க ோவண்டும் என்ற அரிச்சுவடிப்பாடத்ைத நீ அறியாத காரணம் நீ திராவிட
பரம்பைரயில் பயின்றவன் அல்ல என்போத. உனக்கு இதுகுறித்து எப்ோபாதும்
உதவி ொசய்ய என் உடன்பிறவா உடன்பிறப்பு இந்திரஜித் எப்ோபாதும் தயார்
என்பைத நீ அறிந்துொகாள்.
தன்மான வீரன் சுராபுத்தீன் குறித்து நீ நடந்துொகாண்ட விதம் என்
உடன்பிறப்புக்கு அழகல்ல. சுராபுத்தீன் சார்பாக உன் மீது பூூசிய
களங்கத்ைத கைளய ஒரு எளிய வழியாக அந்த அறிஞனுக்கு ஒரு மணிமண்டபம்
கட்டி உன் பகுத்தறிவுத்தன்ைமைய நிைலநிறுத்துக்ொகாள்ள ோவண்டும்.

நம்மால் இயலாத ஒவ்வாத ொகாள்ைககளுக்கு நிரந்தர தீர்வு ோகாட்டங்களும்,


சிைலகளும், மண்டங்களும் என்பைத என் அனுபவத்தில் நான்
அறிந்திருக்கிோறன். இைத ஆழ்ந்து ோயாசித்துப்பார்.

ோநற்று ோதர்தல் ொவற்றி முகப்பில் நீ ோபசிய ோபச்சுகைள நான்


ொதாைலக்காட்சியில் கண்ோடன். அக்கணம், நீ குஜராத்திய மாநிலத்தின்
ொபான்விழா ஆண்டுக்காக என் உைழப்ைப ொகாடுப்ோபன் என்று
ொசால்லிவிட்டாய். அண்ணாவின் பாசைறயில் நீ பயின்றிருந்தால் இப்படிோயார்
இழிநிைல குறிக்ோகாைள ொகாள்ள மாட்டாய்.

நோரந்திர ோமாடியாக உன் ொபான்விழா ொகாண்டாட்டங்களுக்ொகன்ோற பிரத்திோயகமாக


ஏற்பட்டது அந்த சட்டசைப. ொபான்விழா ொகாண்டாடு, ஆனால் அது உன்
ொபான்விழாவாக அல்லவா இருக்க ோவண்டும்.

எனோவ, அரசியலில் இன்னும் ோவறூூண்றி நோரந்திர பாய் அவர்களின் ொபான்விழா


அங்கு அரங்ோகற்றம் என்ற இனிய ொசய்திைய ோகட்டிடும் இன்னாைள எனக்கு
ொகாடு. அக்கணம் நான் இன்றியும் என் பரிவாரம் – அதாவது கட்சி – அந்த
காட்சிைய காணும் என்று என் பகுத்தறிவு குலொதய்வம் திரு ொவங்காய
முனிவைர இைறஞ்சி உன்ைன வாழ்த்துகிோறன்.

அன்புடன்,

முக.

========
இந்த ொலட்டர் என் கனவில் வந்ததால் ஏதாவது பிைழயிருப்பின் அது கனவில் வந்த கைலஞர்

அவர்கைளோய சாரும். நான் ொபாறுப்பல்ல.

மறுொமாழிகள் (8)
அடுத்த பக்கம் »


• ககககககககக கககககககக

• மாண்புமிகு ொசக்குலர் திலகம் மதானி

• அருந்ததிகளும் அந்துோலக்களும்

• கருணாநிதியின் புதிய மனுநீதி

• தமிழ் படும் பாடு!

• சன் டிவியின் உள்குத்து

• a

Theme: Rubric. ேேேேேேேேேேே.ேேேே ேேே

ேேேேேேேேேே.

You might also like