You are on page 1of 4

ெதலங்கானா ோபாராட்டம் ஏன்?

ெமாழிவழி ோதசியத்ைதயும்
தாண்டிய ெதலங்கானா

‘‘ஒட்டு ெமாத்த ஆந்திராவின் மக்கள் ெதாைகயில் நான்கு சதவிகிதம் மட்டுோம ெகாண்ட


ெரட்டிகளும், சவுத்ரிகளும் வளமான ெதலங்கானா பகுதிகளில் அரசாங்கத்தால்
குடியமர்த்தப்பட்டார்கள். அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ோடார்,
பிற்படுத்தப்பட்ோடார் அடிைமயாக்கப்பட்டனர். இந்த ஆதிக்கத்ைத எதிர்த்து தான்
நாங்கள் பிரச்சாரம் ஆரம்பித்ோதாம்.’’

------------------- புரட்சிப் பாடகர் கத்தார்


இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓர் பகுதியாக இருந்த ெதலங்கானா இன்று புதிய
மாநிலமாக உருெவடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வரலாற்றுத்துவம் மிக்க இந்த அறிவிப்ைப அடுத்து ெதலங்கானா பகுதி மக்கள்


மகிழ்ச்சியில் திைளத்துள்ளனர்.தனி மாநிலமாக ெதலங்கானா உருெவடுக்க அது சந்தித்த
பிரச்சிைனகள் ஏராளம்.-அது பற்றிய ஒரு வரலாற்றுப் பார்ைவ:-

ெதலங்கானா- இங்குதான் ெதலுங்கு ெமாழி பிறந்ததாகக் கருதப்படுகிறது.முன்னர்


அய்தராபாத் நிசாம் ஆட்சியின் கீழிருந்த ெதலுங்கு ோபசும் பகுதிகைள உள்ளடக்கியது.
கிழக்குத் ெதாடர்ச்சி மைலகளின் ோமற்கில் தக்காணத்தில் அைமந்துள்ள இந்த
மண்டலத்தில் ஆந்திராவின் மாவட்டங்களான வாரங்கல், அதிலாபாத், கம்மம்,
மகபூூப்நகர், நல்ெகாண்டா, ரங்காெரட்டி, கரீம்நகர், நிசாமாபாத்,ோமதக் ஆகியனவும்
மாநிலத் தைலநகர் அய்தராபாத்தும் அடங்கும்.ோகாதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள்
இம்மண்டலத்தில் ோமற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன. 14ஆம் நூூற்றாண்டில்
இப்பகுதி முதலில் தில்லி சுல்தான்கள் ஆட்சியிலும் பின்னர் பாமனி,குதுப் சாஹி
மற்றும் முகலாயப் ோபரரசு ஆட்சிகளின் கீழ் இருந்தது. 18ஆம் நூூற்றாண்டு
துவக்கத்தில் ெமாகலாயப்ோபரரசின் அழிவின்ோபாது அசஃப்ஜாஹி அரசவம்சம் தனியான
அய்தராபாத் நாட்ைட நிறுவியது. பின்னர் ஆங்கிோலய அரசுடன் உடன்படிக்ைக
ெசய்துெகாண்டு இந்தியாவின் மிகப் ெபரிய மற்றும் கூூடுதல் மக்கள்ெதாைக ெகாண்ட
சமஸ்தானமாகவும் இது விளங்கியது.ெதலங்கானா எப்ோபாதும் ஆங்கிோலய அரசின் ோநரடி
ஆட்சியில் இருந்ததில்ைல.

1947 ஆம் ஆண்டு இந்தியா ஆங்கிோலோய அரசிடமிருந்து விடுதைல ெபற்றது.ஆனால்


அய்தராபாத்தின் நிசாம் தமது தன்னாட்சிைய ெதாடர விரும்பினார். புதிதாக அைமந்த இந்திய
அரசு 17.9.1948 அன்று இந்திய இராணுவத்தின் ோபாோலா நடவடிக்ைக மூூலம்
அய்தராபாத் நாட்ைட ைகப்பற்றிக் ெகாண்டது

கம்யூூனிஸ்ட்கள் தைலைமயில் ‘ெதலங்கானா புரட்சி’ என அறியப்படும் விவசாயிகள்


ோபாராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951வைர ெதாடர்ந்தது.

இந்தியா விடுதைல ெபற்றோபாது ெதலுங்கு ோபசும் மக்கள் 22 மாவட்டங்களில்


பரவியிருந்தனர். இவற்றில் 9 மாவட்டங்கள் நிசாம் ஆட்சியின் கீழிருந்த அய்தராபாத்
சமஸ்தானத்திலும், 12 ெசன்ைன மாகாணத்திலும் ஒன்று பிெரஞ்ச் காலனி ஏனாமிலும்
இருந்தன. ெபாட்டி சிறீராமுலு என்றவரின் ோபாராட்டத்தின் விைளவாக ெசன்ைன
மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கர்நூூைலத் தைலநகராகக் ெகாண்ட
ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது.

டிசம்பர் 1953 இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் ோநரு ெமாழிவாரி மாநிலங்கள்


ஆைணயத்ைத ஏற்படுத்தினார். உள்துைற அைம ச்சர் ோகா வி ந்த் வல்லப்பந்த்
ோமற்பார்ைவயில் நீதியரசர் ஃபசல் அலி தைலைமயில் இயங்கிய இவ்வாைணயம்
ெதலங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் ோபசும் ெமாழி
ெதலுங்காக இருந்தோபாதும் ெதலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இைணப்பைத
தவிர்க்க ோவண்டும் என தனது அறிக்ைகயில் 382ஆம் பத்தியில்
குறிப்பிட்டிருந்தது.அவ்வறிக்ைகயின் 386ஆம் பத்தியில் ெதலங்கானா மக்களின்
கவைலகைளக் கருத்தில்ெகாண்டு அய்தராபாத் மற்றும் ஆந்திராைவ இரு மாநிலங்களாக
ைவத்துக்ெகாண்டு 1961 ெபாதுத்ோதர்தலின் பின்னர் அைமயும் அய்தராபாத் மாநில
மக்களைவயில் 2/3 பங்கினர் இைணய விரும்பினால் இவற்ைற இைணக்கலாம் என
ெதரிவித்திருந்தது.

ஆனால் இந்தப் பரிந்துைரைய ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகைளயும் இைணத்த


ஒன்றுபட்ட ஆந்திரப் பிரோதச மாநிலத்ைத நவம்பர்1, 1956இல் நிறுவியது.இருப்பினும்
ெதலங்கானா மக்களின் கவைலகைள நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார
பகிர்வு,நிதி பகிர்வுகைள உறுதி ெசய்யும் உடன்பாடு ஒன்ைற அளித்தது.

1956ஆம் ஆண்டின் உடன்பாட்டின்படி ெதலங்கானாவிற்கு உரிய பகிர்வுகள், உரிைம க ள்


மற்றும் சலுைககள் ெசயல்படுத்துவதில் குைறபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு
இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பைத எதிர்த்து இந்த உடன்பாட்ைட
நீடிக்க ோவண்டும் என குரல் எழுப்பினர். சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கைலக்கழக
மாணவர்கள் ோபாராட்டத்தில் குதித்தனர். அது ெமதுவாக பரவி ெதலங்கானா மக்கள்
இயக்கமாக உருப்ெபற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும்
ோபாராட்டத்திற்கு துைண நின்றனர்.இந்த இயக்கம் வன்முைறயில் முடிந்து 360
மாணவர்களுக்கும் ோமலானவர்கள் உயிரிழந்தனர்.

ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து ோவறுபாடு ெகாண்டு ெவளிோயறிய காங்கிரஸ்


தைலவர்கள் எம்.ெசன்னாெரட்டி தைலைமயில் ெதலங்கானா பிரஜா சமிதி என்ற கட்சிைய
ஆரம்பித்தனர். அடுத்து வந்த ோதர்தல்களில் ெவற்றி ெபற்ற ோபாதும் ெசப்டம்பர்
1971இல் தமது ெகாள்ைககைளக் ைகவிட்டு இவர்கள் காங்கிரசில் மீண்டும்
இைணந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னைடைவ ஏற்படுத்தியது.[

1990 களில் பாரதிய ஜனதா கட்சி தான் ெவற்றி ெபற்றால் தனித் ெதலங்கானா ெபற்றுத்
தருவதாக வாக்குறுதி ெகாடுத்தது. ஆனால் தங்கள் கூூட்டணிக் கட்சியான
‘ெதலுங்குத் ோதசம்’ கட்சியினால் அதைனக் ைகவிட்டதாகக் கூூறிவிட்டது. காங்கிரஸ்
கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி ெதலங்கானா மாநிலத்ைத ஆதரித்து ெதலங்கானா
காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அைமப்ைப நிறுவினர்.அோத ோநரம் தனி மாநிலம்
காணுவைதோய ஒற்ைறக் குறிக்ோகாளாகக் ெகாண்ட ெதலங்கானா ராஷ்ட்ர சமிதிஎன்ற புதிய
கட்சிைய கல்வகுன்ட்ல சந்திரோசகர் ராவ் துவக்கினார். 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற
ோதர்தலின்ோபாது காங்கிரசும் சந்திரோசகரராவ் கட்சியும், (டி.ஆர்.எஸ்) கூூட்டணி
அைமத்து தனி ெதலங்கானா காணும் வைககைள ஆராய்வதாக உறுதி கூூறி ஆட்சிையக்
ைகப்பற்றின.மத்திய அரசின் ெபாது குைறந்தபட்ச திட்டத்திலும் ெதலங்கானா மாநிலம்
அைமப்பது இடம் ெபற்றிருந்தது.-அவ்வுறுதியின் அடிப்பைடயில் டி.ஆர்.எஸ்.
கூூட்டணி அரசில் பங்ோகற்றது.

இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிைலயில் ெசப்டம்பர் 2006இல் டி.ஆர்.எஸ்.


கூூட்டணியிலிருந்து விலகியது. காங்கிரசு அரசிற்கு ெதலங்கானா மாநிலம் அைமக்க
அழுத்தம் கூூடியது.-மார்ச் 2008இல் அைனத்து டி.ஆர்.எஸ்.சட்டமன்ற மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுெமாத்தமாக பதவி விலகி இைடத்ோதர்தல்களுக்கு
வழிவகுத்தனர். ஆனால் இந்த இைடத்ோதர்தல்களில் டி.ஆர்.எஸ். தனது 16 சட்டமன்ற
ெதாகுதிகளில் 7-அய்யும் 4 நாடாளுமன்ற ெதாகுதிகளில் 2 அய் மட்டுோம தக்க
ைவத்துக்ெகாள்ள முடிந்தது. இதனிைடோய ெதலங்குோதச கட்சியின் ோதோவந்தர் ெகௌட்
என்ற கட்சியின் சட்டமன்ற துைணத்தைலவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ ெதலங்கானா
பிரஜா கட்சிைய துவக்கினார். இதைனத் ெதாடர்ந்து அக்ோடாபர் 2008இல் தனது 26
ஆண்டு அரசியல் வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுைனயாக ெதலுங்குோதசம்
கட்சியும் ெதலங்கானா மாநிலம் அைமவைத ஆதரித்தது.

நவ ெதலங்கானா பிரஜா கட்சி நவம்பர் 2,2008இல் ெதலங்கானாைவ தனி மாநிலமாக


அறிவித்து அடங்கியுள்ள 10 மாவட்டங்கைளக் குறிக்கும் விதமாக பத்து
ெவண்புறாக்கைள பறக்க விட்டார்.
2009 ெபாதுத் ோதர்தல்களின் ோபாது டி.ஆர்.எஸ். மற்ற எதிர்கட்சிகளுடன் கூூட்டணி
அைமத்து காங்கிரைச ோதாற்கடிக்க உறுதி பூூண்டனர்.

புதிதாக திைரப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய ‘பிரஜா ராஜ்யம்’ கட்சியும் ெதலங்கானா


அைமய வாக்குறுதி ெகாடுத்தனர்.நவ ெதலங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இைணந்தனர்.
இருப்பினும் ோதர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகோவ இருந்தன;மாநிலத்தில்
ஆட்சிையயும் தக்க ைவத்துக்ெகாண்டது.முதலைமச்சர் ராஜோசகர ெரட்டி தனித்
ெதலங்கானா அைமப்பதற்கு எதிர்ப்பு ெதரிவித்தார்.

டிசம்பர் 29, 2009 முதல் டி.ஆர்.எஸ் தைலவர் சந்திரோசகர ராவ் தனித் ெதலங்கானா
ோகாரிக்ைகக்காக சாகும்வைர பட்டினிப் ோபாராட்டம் துவக்கினார்.அவரது ைகது மற்றும்
உடல்நிைல ோமா சமைட வைத அ டுத்துகைட யைட ப்புகளும்வன்முைறயும்ெவ டித்த து.20
க்கும் ோமற்பட்ோடார் தீக்குளித்தனர்.மாணவர்களின் ெகாந்தளிப்பு ெகாழுந்து விட்டு
எரிந்தது. கடந்த 11 நாளும் ெதலுங்கானா பகுதிோய பற்றி எரிந்தது. சந்திரோசரராவின் உடல்
நிைல ோமாசமைடய சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குைலயும் அபாயம்
ஏற்பட்டது.இதைன அடுத்து மத்திய அரசு அவசர அவசரமாக 9.12.2009 இரவு கூூடியது
(அன்ோற மூூன்று முைற கூூடினர்) தனித் ெதலங்கானாவுக்கு ஒப்புதல் அளிப்பதாக
மத்திய உள்துைற அைமச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.

ஆந்திர மாநில சட்டப் ோபரைவயில் தனித் ெதலங்கானாவ ஆதரித்து தீர்மானம்


நிைறோவற்றுமாறு மத்திய அரசு கூூறியது.

இதற்கிைடோய ெதலங்கானா தனி மாநிலக் ோகாரிக்ைகக்கு ஆந்திர மாநில சட்டப் ோபரைவ


உறுப்பினர்கள் 105 ோபர் (காங்கிரஸ், ெதலுங்குோதசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சிகைளச்
ோசர்ந்தவர்கள்) ராஜினாமாைவ அறிவித்து விட்டனர். 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும்
விலகல் கடிதம் ெகாடுத்துள்ளனர். ஆந்திர மாநில ோமலைவ உறுப்பினர்களும் (காங்கிரஸ்
34, ெதலுங்குோதசம் 120) பதவி விலகியுள்ளனர்.

ஒரு திருப்பம் ஏற்பட்ட ஒரு சில ோநரங்களிோலோய ோவறு ஒரு மய்யப் புள்ளிைய
இப்பிரச்சிைன எட்டியுள்ளது. தனி ெதலங்கானா என்பது ஓர் உரிைமப் ோபாராட்டம்.
புரட்சிப் பாடகர் கத்தார் ெதரிவித்துள்ளதுோபால இது 68 ஆண்டு காலப் ோபாராட்டமாகும்.
மூூன்றைரக்ோகாடி மக்களுக்கான ோபாராட்டமாகும்.

‘‘ஒட்டு ெமாத்த ஆந்திராவின் மக்கள் ெதாைகயில் நான்கு சதவிகிதம் மட்டுோம ெகாண்ட


ெரட்டிகளும், சவுத்ரிகளும் வளமான ெதலங்கானா பகுதிகளில் அரசாங்கத்தால்
குடியமர்த்தப்பட்டார்கள். அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ோடார்,
பிற்படுத்தப்பட்ோடார் அடிைமயாக்கப்பட்டனர். இந்த ஆதிக்கத்ைத எதிர்த்து தான்
நாங்கள் பிரச்சாரம் ஆரம்பித்ோதாம்." (‘நக்கீரன்’ ோபட்டி 12.12.2009 பக்கம் 6) என்று
ஆந்திர மாநிலப் புரட்சிப் பாடகர் கத்தாரின் கருத்து மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

ெதலங்கானா ோபாராட்டம் சில குறிப்பிட்ட உணர்வுகைள, உண்ைம-கைள ெவளிப்படுத்தக்


கூூடியதாகும்.

திராவிடத் ோதசியம் பழுதானது; ெமாழி வழித் ோதசியம் பிரதானமானது என்று கூூறி


வருபவர்கள் ஒன்ைறச் சிந்திக்க ோவண்டும்.

ஆந்திர மாநிலத்திலும் சரி, ெதலங்கானாவிலும் சரி தாய்ெமாழி ெதலுங்குதான். என்றாலும்


ெமாழி வழி ோதசியத்தின் அடிப்பைடயில் அவர்கள் ஒன்றுபடத் தயாராக யில்ைல.

ஒோர ெமாழி ோபசினாலும் தாங்கள் ஒடுக்கப்பட்டால், உரிைம க ள் நசுக்கப்பட்டால்ெபா ங்கி


எழுந்து தனி மாநிலம் ோகாருவார்கள் என்பதற்கு தனித் ெதலங்கானா ோபாராட்டம் ஓர்
எடுத்துக்காட்டாகும்.
மத அடிப்பைடயில் பாகிஸ்தானும், வங்காளோதசமும் ஒன்றுதான் என்றாலும், தாங்கள்
ஒதுக்கப்படுகிோறாம், உரிைம க ள் ம றுக்கப்படுகிோறா ம் என்றுஉணர்ந்த ோநர த்தில்
வங்காளோதசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்தது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

மதத்ைதயும் தாண்டியது ஒடுக்குமுைறயாகும்.

ஒரு மாநிலத்ைதோய இந்திய அரசு பாரா முகத்துடன் நடத்துகிறது; புறக்கணிக்கிறது


என்று அம்மாநில மக்கள் கருதினால் ோவறு வைகயாகக் கூூட சிந்திப்பதற்கும்,
ெசயல்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பைத இந்திய அரசு கவனிக்கத் தவறக்
கூூடாது.

இலங்ைகயில் நடந்தது - நடப்பது என்ன? மக்கள் எண்ணிக்ைகயில் ெபரும்பான்ைம


என்கிற ோநாக்கில் எண்ணிக்ைகயில் சிறுபான்ைமயினரான தமிழர்கைள ஒடுக்கிய
காரணத்தாலும் புறக்கணித்ததாலும்தாோன தனியீழக் ோகாரிக்க கிளர்ந்து எழுந்தது.
வரலாறு தரும் இந்தப் பாடங்கைள ஆள வந்தார்கள் சிந்திப்பார்களாக!.

ெதலங்கானா ோபாராட்டம் ஏன்?

1. ெதலங்கானா ோபரியக்கமானது சாரத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் ோபாராட்டம்.


சாகுந் தருவாயிலுள்ள நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான ோபாராட்டம். நிஜாம் நவாபின் மிகக்
ெகாடுைமயான ஆட்சிக்ெகதிரான ோபாராட்டம். ஜமீன்தாரர்கள், ஜாகிர்தார்கள்,
ோதஷ்முக்குகள், நிலப்பிரபுக்கள் ஆகிோயாருக்கு எதிரான மாெபரும் ோபாராட்டம்.
ெகாத்தடிைமத்தனத்திற்கும், மக்களிடமிருந்து பல வழிகளில் நிலங்கைள
பிடுங்கியதற்கும் எதிராக ஆரம்பித்த ோபாராட்டம், நிலத்துக்கான ோபாராட்டமாகவும்
பன்சார், பன்சாரி நிலங்கள், நிலப்பிரபுக்களால் பிடுங்கிக் ெகாள்ளப்பட்ட நிலங்கள்,
நிலப்பிரபுக்களினுைடய நிலங்கள் ஆகியவற்ைறப் பங்கிடுவதற்கான ோபாராட்டமாகவும்
முன்ோனறியது.

2. இந்தப் ோபாராட்டம், நிலப்பிரபுக்களுக்ெகதிரான ோபாராட்டமாக மட்டும்


இருக்கவில்ைல. நிஜாம் அரசின் ஆட்சியிலிருந்தும், ோநரு அரசாங்கத்தின் இராணுவ
ஆட்சியிலிருந்தும் ெதலுங்கானா மக்கைள விடுவிக்கும் ோபாராட்டமாகவும் இருந்தது.
(நூூல்: மாெபரும் ெதலங்கானா ோபாராட்டம்.)
-------------------------கலி.பூூங்குன்றன் ெபாதுச் ெசயலாளர், திராவிடர் கழகம் -”விடுதைல”
12-12-2009

You might also like