Professional Documents
Culture Documents
அழகாக இருக்க
அழகாக இருக்க
அழகாக இருக்க
5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள்
குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ்
போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப்
பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள்
கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!
10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம்,
புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள்
வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள்
உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.
* ஒரு கைப்பிடி உலர் பழங்கள் (அ) ஒரு கப் தயிர் (அ) அவித்த சோளம்
(அ) கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு
முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.