You are on page 1of 31

என் குழந்ைதயும் நானும்!

நீ சிரிக்கிறாெயன நான் ெசய்தைதெயல்லாம் ேவெறந்த ைபத்தியக் காரனும் ெசய்திருக்கமாட்டான் நிைறய அப்பாக்கள் ெசய்திருக்கலாம்! நீ என் மடி மீது படுத்து பால் குடித்துக் ெகாண்டிருக்கிறாய்

நானுன் மடியில் பிறக்கும் வரம் ேகட்டு மீள்கிேறன்!

நீ என் ெசல்லமா அப்பா ெசல்லமா எல்ேலாரும் ேகட்கிறார்கள்

நாங்கள் தான் உன் ெசல்லெமன அவர்களுக்ெகப்படித் ெதரியும்!

நீ தூூங்கும் ேபாது பாடும் தாலாட்டில் எந்த ராகமும் இல்ைல; நான் அம்மா என்பைத தவிர!

உன் பிஞ்சு விரல்கள் பதிய எைன கட்டிப் பிடித்துத் தூூங்குகிறாய்

எடுத்துவிட்டால் எழுந்துவிடுவாெயன எடுக்கவுமில்ைல உறங்கவுமில்ைல நீ தூூங்கும்வைர விழித்திருக்கிேறன் நான்!

ஓரிரு பருக்ைககள் தான் கீேழ விழுகின்றன நீ எடுத்து வாயில் ைவக்ைகயில் மிரட்டி நீ கீேழ ேபாட்டதும் எடுத்து எங்ேகா வீசுேவன். நீ நாெனன்னேவா நீ தின்பைத பறித்துக் ெகாண்டதாய் பார்ப்பாய்.

ேவெறன்ன, நான் ைகயில் ைவத்திருக்கும் உனக்கான ஒரு தட்டு ேசாறு நான் தின்னாத மிச்செமன உனக்கு ெதரியவா ேபாகிறது!

இங்ேக வா இைத எடுக்காேத அைத ெசய்யாேத அங்ேக ேபாகாேத அடிப்ேபன்.. உைதப்ேபன் என்ெறல்லாம் மிரட்டுைகயில், உனக்கு என் மீது ேகாபம் வரும்ேபால் கண்கைள கசக்கி நீ என்ைனேய பார்ப்பாய்.

நீ மீண்டும் அங்ேக ேபாய் அைத எடுத்து எைதேயனும் ெசய்து எங்ேகனும் ேபாய் எைன ஏமாற்றிவிட்டதாய் துள்ளி குதிக்கும் அந்த சிரிப்பிற்காய் நான் மீண்டும் காத்திருப்ேபன்!

ைகயைசத்துவிட்டு பள்ளிக்கு ெசல்கிறாய்,

எனக்ெகன்னேவா நான் தான் உைன விட்டுப் பிரிவது ேபால் வலி,

நீ - குதூூகலத்ேதாடு ஓடிவந்து எனக்ெகாரு முத்தமிட்டு விட்டு புதியதாய் ஒரு சுதந்திரம் கிைடத்தாற்ேபால் ஓடுகிறாய்

எது உனக்கு சந்ேதாஷம்?

எைனவிட்டுப் பிரிந்திருப்பதா இல்ைல, யாருேம உைன கண்டித்திராத ஒரு உலகமா?!!

நானும் நீயும் அடித்து அடித்து விைளயாடுகிேறாம்,

நீ எனக்கு வலிக்கும்வைர அடிக்கிறாய்..,

நான் -

எங்கு உனக்கு வலித்துவிடுேமா என அடிப்பது ேபால் பாவைன ெசய்கிேறன்!

எல்லாேம கைளந்து கிடக்கும் வீடு,

மடித்து ைவத்திடாத துணிகள்,

இங்குமங்குமாய் சிதறிய தின்பண்டம்,

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு ெதரியுமாத் ெதரியவில்ைல இது நீயிருக்கும் வீெடன்று!

எச்சில் ஒழுக ஒழுக எைனக் குடிக்கிறாய்,

உடம்ெபல்லாம் ஏறி மிதித்து கன்னம் கீறி மூூக்ைக கடித்து தைலமுடி பிடித்திழுத்து

உதட்ைட கிள்ளி அப்பப்பா... உைன என்ன ெசய்கிேறன் பாெரன்று வந்த ேகாபத்ைத ஒேரெயாரு முத்தத்தில் ஒத்திஎடுக்கிறாய்.

நான் ெகாஞ்சம் சிரிக்ைகயில் மீண்டும் - நீ கிள்ளி கீறி எைன ஏறி மிதிக்க நீள்கிறது - உனக்கும் எனக்குமிைடேய ஒரு முத்தத்திற்கான ேபார்! இப்ெபாழுெதல்லாம் நீ நன்றாகேவ நடக்கிறாய்,

இருந்தும் சந்ைதக்கு ெசல்ைகயில் வீடு வருைகயில் ெவளிேய ெசல்ைகயில் உைன தூூக்கிக்ெகாண்ேட நடக்கிேறன்,

நீ கனத்தாலும் உைன சுமப்பதில் எனக்ெகாரு ஆைச;

ெசார்க்கத்ைத சுமப்பது

இப்படித் தான் சுகம் ேபால்!

தியானம் ெசய்ைகயில் மடிமீது வந்து அமர்ந்து ெகாள்கிறாய்,

சாமி கும்பிடுைகயில் நானுைன தூூக்கிக் ெகாள்கிேறன்.

இைடேய நீ என் மூூக்ைக பிடித்து விைளயாடுவாய்.. காைத ேநாண்டி சிரிப்பாய்.. ைகதட்டி என் காேதாரம் கத்துவாய்..

எனக்கு உள்ேள நான் வணங்கும் கடவுள் ெவளிேய என்ேனாடிருப்பதாய் இருக்கும்!

அன்பும் கண்டிப்பும் குழந்ைதக்கு ஒருேசர ேவண்டுெமன அவ்வெபாழுதுைன கண்டிக்கிேறன்,

நீேயா... ஒரு -

சின்ன அதட்டலில் மிரண்டு ேபாகிறாய்,

அடித்து விடுேவேனா என பயந்து ஒடுங்குகிறாய்,

உனக்கான என் ேகாபம் உனக்காகத் தான் என்றாலும் அதத்தைனக்காகவும் எைன மன்னிப்பாயா?

மைழ வருகிறது நீ ஓடிச் ெசன்று மைழயில் நைனகிறாய்,

நான் ஐேயா மைழயில் நைனந்து விட்டாேயெயன பிடித்து உன்ைன வீட்டிற்குள் அைழத்து வருகிேறன் தைல துவட்டிவிடுகிேறன்

உன் ஈர விழியிலிருந்து சுடும் நீர் ெசாட்ெடான்று எைன எரிப்பது ேபால் தைரெதாடுகிறது!

குச்சி மிட்டாய்

காட்டுகளக்கா ைகவிரல் அப்பளெமன்றால் உனக்கு ெகாள்ைள இஷ்டம்,

கைடக்கு ேபாகும்ேபாெதல்லாம் ேகட்பாய்,

வாங்கிக் ெகாண்ட கணம் துள்ளி ஒரு குதிகுதிப்பாய் குதூூகலத்தில் ைகதட்டி சிரிப்பாய்

அந்த சிரிப்ைப காண்பதற்காகேவ சிலேநரம் அவசியமின்றி கைடக்குப் ேபாேவன் நான்!

உனக்காக நான் ேதடித் ேதடி வாங்கிய விைளயாட்டுப் ெபாருட்கைள உனக்கு அதிகம் பிடிப்பதில்ைல,

உனக்குப் பிடித்தெதல்லாம் உைடந்த காரும் வீட்டு உபேயாகப் ெபாருட்களும் ைககால் இல்லாத ெபாம்ைமகளும் தான்.

சரி ேவெறன்ன ெசய்வெதன உைடந்த ெபாம்ைமகைளெயல்லாம் பாதிவிைலக்கு வாங்கிவந்ேதன்,

நீ தூூக்கி என்மீெதறிந்து விட்டு புதியது வாங்கித் தா என்றாய்,

நான் புதிய ெபாம்ைமகைளத் ேதடி கைடக்கு ஓடுகிேறன், நீ வாங்கிவந்த உடன் உைடத்துப் ேபாட வாசலிேலேய காத்திருக்கிறாய்!

அப்பா அப்பா என்றைழக்கும் அந்த இனிய குரல்!

ைப நிைறய சுமந்த உன் புத்தகமாகத் தான் முழுதும் படிக்கமுடியாமேல கனக்கிறாய் எனக்குள்ளும் நீ!

படுக்ைகயில் தைலயைண, ெமத்ைத ேபார்ைவக்குப் பின்னும் உன் புதிய வருைகயால் ஏற்பட்ட சின்ன இைடெவளிைய,

இருவைரயும் ேசர்த்து நீ அைனத்துக் ெகாண்ட இறுக்கத்தில் நீயாகேவ; தீர்த்துக் ெகாண்டாய்!

காைலயிெலழுந்ததும் கடவுைள பார்ப்பது நல்லெதன்பதில் எத்தைன உண்ைம உள்ளேதா;

உன்ைன பார்ப்பதில் எத்தைன எத்தைன பரவசமுள்ளதடா...

முத்தம் ெகாடு என்றால் உதட்ைட கன்னத்ைத பிடித்துக் கடிக்கேவா எச்சிெலாழுக பார்த்து சிரிக்கேவா மட்டுேம ெதரியுமுனக்கு;

அைதத் தாண்டி முத்தெமன்றால் இப்படிெயன ெசால்லாமேலேய வரிைசயில் நிற்கிேறாம் நானும் உன் அம்மாவும்

உன் எச்சிலில் நைனந்த அந்த - முத்தத்தின் அன்பிற்காய்! நீ என்பதன் அர்த்தம் உலகம் வானம் பூூமி கடல் காற்று ெதன்றல் அருவி மைழ மலர்வனம் ெமல்லிைச பாடல் கவிைத புத்தகம் வியப்பு பலம் அதிர்ஷ்டம் நிம்மதி ஏதுமில்ைல குழந்ைத என்பெதான்று ெபரிது!!

பத்து மாதெமனும் நீண்டெதாரு சுமப்பின் எல்ைலயில்

நீ வந்தாய்,

உன்வருைகக்குப் பின் ஏதும் அத்தைன சுைமயில்ைல உன் அழுைகைய தவிர!

நீ ேபசிய சிரித்த குறும்பு ெசய்த நடக்க ஆரம்பித்த பல்முைளத்த என் ெவப்பத்தில் உறங்கிய எைதயுேம பதிவு ெசய்யவில்ைல நீ காண்பதற்கு;

ஆனால் நானில்லாத ஒரு கணப் ெபாழுதில் உனக்கு அத்தைனயும் புரிந்துேபாகும் எைன நீ ேதடும் அந்த ேதடலில்!

உன் காதலி கூூட உனக்கு இத்தைன முத்தம்

ெகாடுப்பாேளா என்னேவா; அத்தைன முத்தத்திற்கு பிறகும் உைனேய நிைனக்கிறது மனசு!

உண்ைமயில் நீ என் மகன் என்பைத விட நான் உன் அப்பாெயனும் மகிழ்வில் மீண்டும் மீண்டுமாய் பிறக்கிேறன் உன் ஒவ்ெவாரு சிரிப்பிலும் பூூக்கிேறன் நீ அழுத கணத்தில் உைடகிேறன் நீ வளர வளர என்ைன நாேன ெதாைலப்ேபேனா என்ற பயத்திலும் உன்ைன வளர்க்கிேறன்!

கதேவாரம் ஒளிந்துக் ெகாண்டு பார்ப்பாய் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் ெகாஞ்சுவாய் உயிர் ெமன்று குடித்துவிடுவதாய் எைன ேதடிக் கதறுவாய் இெதல்லாம் உனக்கு நிைனவற்று ேபாகும் நாளில் நாெனன்ன ஆேவேனா!!

எைனயும் அம்மா அம்மா என்று தான் அைழப்பாய்,

பார்ப்பவர்கள் எங்கனா அப்பான்னு வருதாப் பாெரன்பார்கள்

நானும் உனக்கு அம்மாப் ேபாெலன்று நான் - அைத கூூட ரசிப்ேபன்!

உன் சின்ன சின்ன பற்களும் அைலந்து ஆடும் கண்களும் எச்சில் ஒழுகும் சிரிப்பும்எனக்கு முத்தமிட்டு ைகதட்டி சிரிக்கும் உன் ஜாலமும் இத்தைன அழெகன்று உனக்கு எப்படி பதிந்து ைவப்ேபன்!!

என் துணிகெளல்லாம் பழசானால் கரிகந்ைத என்பதில் யாறுகுேம சந்ேதகம் இரார்

ஆனால் -

உன் துணிகள் உனக்கு சிறுத்து விட்டாலும் அைத ைகயில் தூூக்கி நிறுத்திப் பார்த்தால் என்ைறக்குேம நீ அதில் ெதரிவாயடா!!

நீ பிறந்த ேததி உனக்கு ெபயர் ைவத்து உன்ைன முதன் முதலாய் அைழத்த நாள், நீ முழுச் சட்ைட ேபாட்டது காலூூன்றி நடந்தது சப்தம் எழுப்பி பார்த்தது அம்மா என்று அைழத்தது அப்பா என்று அைழத்த குரல் உயிர் வைர உள்ெசன்றது இன்னும் எத்தைன எத்தைன எத்தைன?

அத்தைனயும் உனக்கான இடத்தில் பத்திரமாக ைவக்கப்பட்டுள்ளது என்பைத உனக்ெகாரு பிள்ைள பிறந்தால் அன்றி உனக்குத் முழுதாய் ெதரிய வாய்ப்பில்ைல!

எப்படிேயா ேவண்டாெமன்று நிைனத்து நிைனத்ேத எைதேயனும் உனக்கு

வாங்கி வரும் பழக்கத்ைத உனக்கும் எனக்கும் பழக்கிவிட்ேடன்.

ேவெறன்ன ெசய்ய அப்பா என்று நீ ஓடிவந்து என் ைகைய விரித்துப் பார்க்ைகயில் ஒன்றுமில்லாது - ஏமாந்து ேபாவாேயா என மனசு உைடயும் வலி வாங்கி அரும் அப்பாக்களுக்ேக புரியும்! உைன சற்று வளர்ந்ததும் கைடக்கு அைழத்துச் ெசன்ேறன்,

நீ குழந்ைத ெபாம்ைம எடுத்தாய் வீெடடுத்தாய் வண்டிகள் எடுத்தாய் நாய் கரடி ெபாம்ைமகள் எடுத்தாய், மிதிவண்டி ெசாப்புகெளன - என்ெனன்னேவா எடுத்தாய்,

எல்லாவற்ைறயும் பார்த்து துள்ளி குதித்தாய் சரி ைவத்துவிட்டு வா ேபாகலாெமன்றால் முடியாெதன்று அழுதாய் -

அைவகைள எல்லாம் பிடுங்கி கைடயிேலேய ைவத்துவிட்ட என் ஏழ்ைம உனக்கு அைவகைள எல்லாம் காட்டிவிட்டு மட்டும் வந்து வீட்டில் அமர்ந்து அழுதது!

நான் யாைர பார்த்தாலும் என் பிள்ைள இப்படி என் பிள்ைள அப்படி என்று என்ெனன்னேவா ெசால்கிேறன்

நீ நாைள வளர்ந்த பிறகு உன்னப்பா இப்படி இப்படி என்ெறல்லாம் உனக்கு நிைனவிலிருக்குமா!! -நடு இரவில் எழுந்து அழுவாய் கதறுவாய்

கனவு கண்டிருப்பாேயா என்ெறஎண்ணி சாமியைற ெசன்று திருநீெரடுத்து - எைதேயா எண்ணி உன் ெநற்றியில் ைவப்ேபன்,

உனக்கு அழுைக நின்றேதா இல்ைலேயா எனக்கு என்னம்மா அப்பா இட்டெதல்லாம்

நிைனவுக்கு வரும்!

சிலேநரம் அம்மா அம்மா என்றழுவாய்..

அம்மாவிடம் தந்தாலும் அப்பா அப்பா என்றழுவாய்.,

நானும் எனக்காக அழுகிறாேயா என்ெறண்ணி தூூக்கி மார்ேமல் ேபாட்டு தட்டுேவன்

நீ இன்னும் கதறி அழுவாய்..,

ஒன்றும் புரியாமல் மீண்டும் அம்மாவிடேம தருேவன்..

என்ன ெசய்வெதன்று புரியாமல் எப்படியாவது உன் அழுைகைய நிறுத்தும் எண்ணத்தில் அவள் உருக உைன அைனத்துக் ெகாள்வாள்

நீ ெமல்ல அழுவைத நிறுத்திக் ெகாள்வாய் -

உன் ேதைவ அப்பா அல்லது அம்மா எனும் வார்த்ைதேயா கூூப்பாேடா அல்ல, "தாய்ைம" என்று பின் புரிந்தெதனக்கு!

நீ முதன் முதலில் ெவளிச்சத்திற்கு வந்து சூூரியைன பார்த்து கண் கூூசுகிறெதன கண்கைள மூூடிக் ெகாண்டு திறக்க இயலாமல் தவிப்பும் சிரிப்புமாய் நிற்க,

நானும் அம்மாவும் உைன ேஹ...எனக்.. கிண்டலடிக்க,

நீ கண்கைளயும் திறக்க முடியாமல் முடியவில்ைலேய எனும் இயலாைமையயும் மைறக்க முயன்று சிரித்து மழுப்பிய அழைக எந்த புைகப்படத்தில் பதிந்து ைவப்ேபன்?

பதிய இயலாைமயில் கவிைதயாவது ெசய்ேதன்!

நீ வயிற்றிலிருக்கும் ஐந்தாறு மாதத்தில் உன்னம்மா வயிறு ெதாட்டு ெதாட்டுப் பார்ப்பாள்,

அைசயத் துவங்கிவிட்டாய் என்பாள்,

எங்களின் அத்தைன வருடக் காத்திருப்பும் பறக்க ெரக்ைகைய விரித்துக் ெகாண்ட கணமது,

நானும் எங்ேக பார்கிேறெனனத் ெதாட்டுப் பார்ப்ேபன்,

உன் அைசவுகைள என் வாழ்வின் அர்த்தமாய் அறிந்துக் ெகாண்ட ெபாழுதுகளது.

இன்று இேதா எதிேர நிற்கிறாய் ைக ெகாட்டிச் சிரிக்கிறாய் முத்தமிடுகிறாய்..

வாழ்க்ைக அர்த்தம் ெபற்றதாகவும் ஒரு புதிய ஞானம் நீ கற்பித்ததாகவும் வாழ்வின் ெநடுந்தூூரத்திற்கான கனவுகைள உன் முகம் பார்த்து.. முகம் பார்த்து

பூூரித்துக் கழிக்கிேறன்..

ஒரு ைகத்தடி ஊன்றிய கிழவர் எதிேர வருகிறார்.

நானும் இப்படித் தான் பிதற்றிேனன் - இேதா என் கதி பார்த்தாயா என்றார்.

நான் சிரித்துக் ெகாண்ேடன். என் தனிைமக்ேகா ேதால்விக்ேகா நீ துைண நிற்க ேவண்டுெமனும் எதிர்பார்ப்பில்லா என் அன்ைப அந்த வயதான கிழவருக்கு நான் திணிக்கேவா புரியைவக்கேவா விரும்பவில்ைல!!

இேதா.., இைத உனக்காய் பதிகிேறன் உனக்கு ைககால் ேபால் உலகின் நீள அகலம் ெதாடும் எண்ண சிறகு முைளத்த பின் - சற்று ெவளிேய ெசன்று பார் உலகம் சுற்றிலும் பார் என்ைன ேபால் இன்னும் நிைறய அப்பாக்கள் ஆங்காங்ேக இருக்கலாம், உன்ைன ேபால் மகன் கிைடப்பானா?

தின்பண்டங்கைள வீெடல்லாம் இைறத்தாய், அம்மா ெசான்னாள் 'அப்பாவிடம் ெசால்லிவிடுேவன்' அைமதியானாய்

ஓயாமல் ேமலும் கீழுமாய் எகுறி குதித்தாய் ஏக ேசட்ைடகள் ெசய்தாய் அம்மா ெசான்னாள் 'அப்பாவிடம் ெசால்லிவிடுேவன்' அைமதியானாய்

அம்மாவின் முடி பிடித்து இழுத்தாய் தைலயிேலறி அமர்ந்தாய் அம்மா ெசான்னாள் 'அப்பாவிடம் ெசால்லிவிடுேவன்' அைமதியானாய்

எல்லாவற்றிலுேம அம்மா என் ெபயைரச் ெசான்னதும் பயந்து அைமதியானாய் மதிக்கிறாய் என்று நிைனத்ேதன்

இரவில் விளக்கைணத்து படுக்கச் ெசன்றதும் எைன தாண்டி அவளுக்கருகில் ெசன்று படுத்தாய்

வா என்றைழத்ததற்கு ஓெவன கத்தி அழுதாய் வரமாட்ேடன் ேபா..' என்றாய்,

நீ அடிக்காமேல வலித்தெதனக்கு! நீ எைன அம்மா என்பாய் அம்மாைவ அப்பா என்பாய்,

யாைர எப்படி அைழக்கிறாய் என்பதில் ஒன்றுேமயில்ைல; இருவைரயுேம அைழக்கிறாய் என்பதில் நிைறவாேனாம் இரண்டு ேபருேம!! நான் உன் அம்மாவிடம் ேபச ெதாைலேபசியில் அவைள அைழத்ேதன்

நீ ெதாைலேபசிைய அவளிடமிருந்து பிடுங்கி அப்பா அப்பா என்று கத்தினாய்

முதல் முைறயாக கிரஹாம்ெபல்லிைன மனதார பாராட்டிேனன்!!

என்னேவா வளர்கிறாயடா நீ ஏன் நான் கண்டிக்கிேறன் என்று கூூட புரிய மறுக்கிறாய் உன் நிராகரிப்பில் நான் எத்தைன உைடகிேறன் என்பைத நீ புரிந்துெகாள்ளும் காலம் வைர காத்திருப்பது ஏேதா என் தவறிற்கான இைறவனின் தண்டைன என்று நிைனத்துக் ெகாள்கிேறன்!! குழந்ைதகளில் மிகச் சிறந்தவன் நீ என்று நிைனப்ேபன் உண்ைம தான் மிகச் சிறந்தவன் நீ, அதனால் தான் என்ைன உனக்கு பிடிப்பதில்ைல ேபால்! உனக்கு காய்ச்செலன்று முடியாமல் மடி மீது படுத்திருக்கிறாய், உன் வலி தாளாத முகம் பார்க்க பார்க்க என் ஏேழழு பிறப்பிைனயும் சபிக்கிறது மனசு! நீ முடியாமல் ம்.. ம்.. என்று உம் ெகாட்டி படுத்திருக்கிறாய்

உன் ஒவ்ெவாரு ம்.. சப்தமும் எைனக் ெகான்று ெகான்ேற பிறப்பிக்கிறெதன உன் காய்ச்சலுக்குத் ெதரிவேதயில்ைல! மருத்துவமைனக்குப் ேபாகிேறாம் ஊசி ேபாடேவண்டுெமன்கிறார் மருத்துவர், நீ என்னெவன்று ெதரியாமல் சிரித்துக் ெகாண்டு அமர்ந்திருக்கிறாய் அவரும் சிரித்துக் ெகாண்ேட உன் புட்டத்தில் ஊசி ைவத்து குத்திெயடுக்க வீல்!!!!!!!!!!!!! என கத்துகிறாய்... சரிப்பா.. சரியாகும் சரியாகும் என்கிேறன் நீ என் மார்பிைனக் கட்டி இறுக்கி வலிைய தாளாமல் கண்ைணயிறுக்கி அழுத்தியதில் உன் கண்ணீர் முழுதும் நானாக கைரந்ேத ேபாேனனடா..

ஸ்ேடப்ளர் பின்ெனன்றாேல சிலருக்கு உடேன புரியும்,

அப்படிெயாரு சிறு கம்பி மதிய உணவிலிருந்து பல்லின் இடுக்கில் மாட்டி குத்தியது, உன் அம்மாவின் ேமல் அப்படி ஒரு ேகாபெமனக்கு, சாப்பாட்டில் கம்பி இருந்ததால் அல்ல; அைத நீ தின்றிருந்தால்?!! உன்ைன யார் கண்டாலும் எல்ேலாருக்கும் தான் பிடிக்கிறது; எல்ேலாரிடமும் ெகாடுத்துவிட்டு தனியாக நிற்பதில் நீ இல்லாத என் ைககள் இருக்கேவ ஆைசயில்ைல எனக்கு! அலுவல் விட்டு இதர ேவைலகள் விட்டு எல்லாம் விட்டு உனக்காக உன்ேனாடிருக்கும் ெகாஞ்ச ேநரேம; எனக்கான ேநரெமன்று எனக்ெகாரு பூூரிப்பு! உனக்குப் பிடித்தைத மட்டுேம நான் வாங்க முயல்ேவன் உனக்குப் பிடிக்காதது என்று ஒதுக்கிய

சிலதில் என் ெபயரும் ஏேனா முன்னுக்கு வருகிறது, ஆம் நிைறய வீடுகளில் நிைறய அப்பாக்கைள நிைறய பிள்ைளகளுக்கு பிடிப்பதில்ைல ேபால் அடிக்காத அப்பாக்கைள தவிர! வளர்ந்து நீ ெபரியவனாகி என்ெனன்னேவா ெசய்ய ேவண்டுெமன்ெறல்லாம் எனக்கு கனவுகளில்ைல, நீ நன்றாக வளர்வாய் உனக்கு நான் பலமாக மட்டுேம இருப்ேபன், கைடசி வைர நீெயனக்கு; இல்ைலயில்ைல நான் உனக்கு அப்பாவாக இருப்பெதான்ேற ேபாதும்!

எப்படிேயா.. ேபாகும்ேபாது ஓடிவந்து டாட்டா காட்டவும் வந்தவுடன் ஓடிவந்து 'அப்பா' என்றைழப்பதிலும்

என் உயிைர எனக்ேக மீட்டுத் தருகிறாெயன என்ேறனும் நீ வளர்ந்து இக்கவிைதைய படிக்கும் தருவாயில் ஒருேவைள புரியலாம்!! எனக்காக நீ காத்திருப்பாேயா இல்ைலேயா ெதரியவில்ைல உனக்காக நான் நிைறய காத்திருக்கிேறன் உன்ேனாடு மட்டுேம இருக்கிேறன் அைத உன்ைனவிட்டு விலகி நின்ெறழுதிய இக்கவிைத ெசால்லும்! உன் கால்சட்ைட ஈரமானதில் மண் பூூசி வந்து நின்றாய். ஐேயாெயனப் பதறி ேமல்சட்ைடயும் மாற்றிவிட்ேடன் மீண்டும் நீ ெசன்று நீரில் மூூழ்கி ஈரமாக வந்து நின்றாய். ஈரமாயிற்ேற குளிருேமா என்று அைதயும் மாற்றி விட்ேடன் ேசாெறடுத்து சட்ைடயிெலல்லாம் பூூசிக் ெகாண்டாய் அைதயும் மாற்றி விட்ேடன்

அடுத்து மீண்டும் கால் சட்ைட ஈரமானது அைதயும் மாற்றி விட்ேடன் மீண்டும் ஓடி ேபாய் தண்ணீரில் குதிக்கிறாய் நீ உன் அப்பா வரும் ேநரம் ேவெறன்று நிைனப்பதற்குள் வந்து நின்றார் உன் அப்பா; 'என்ன இது குழந்ைதைய இப்படியா ைவத்திருப்பாய் சளி பிடிக்காது, நாெளல்லாம் என்ன தான் பண்றிேயான்னு அப்படி ஒரு கத்தல் நீ ெமல்ல உள் ெசன்று அலமாரியிலிருந்து ேவெறாரு நல்ல சட்டிைய ெகாண்டு வந்து என்னிடம் நீட்டுகிறாய் நான் உன்ைனேய பார்க்கிேறன் முைறக்கவில்ைல! உனக்கு முகம் கழுவி வாசைன மாவு பூூசி சாமி கும்பிட்டு திருநீரிட்டு நிைலக் கண்ணாடியில் தூூக்கியுைன காட்டுகிேறன் என் அம்மா உன் பாட்டி எைன 'அறிவில்லாதவன் குழந்ைதைய கண்ணாடியில் காட்டுகிறான் பாெரன்று' திட்டுகிறாள் நீ கண்ணாடியில் உைனப் பார்த்து

உன் ேநர்வகிடு முடியழகு பார்த்து என்ைனயும் பார்த்து இரண்டு ேபரும் ஒேர மாதிரி இருப்பதாய் நிைனத்தாேயா என்னேவா அப்படி ஒரு சிரிப்பு சிரித்தாய், மீண்டும் மீண்டும் நிைலக்கண்ணாடியில் உைனேய பார்த்தாய் நான் உன்ைன இன்னும் ெகாஞ்ச ேநரம் கூூட கண்ணாடியில் காட்டிேனன், நான் அறிவற்றவனாக இருப்பதில் வருத்தமில்ைல, உன் அழைக உனக்குள் பதித்து உைன கம்பீரமைடய ெசய்வதில் மிகக் கவனமாக இருந்ேதன்! உனக்கு விரல் வத்தல் பிடிக்குெமன்று நிைறய வாங்கிவந்ேதன் ேபாதுமானைத தின்று விட்டு மீதிைய வீெடல்லாம் ெகாட்டி இைறத்தாய் அளவுக்கு அதிகமானால் எல்லாேம இப்படித் தான் என்றதில் எனக்கும் நீ ஞானமானாய்!!

You might also like