You are on page 1of 4

ககககககக : ககககககக ககககககககககக கககககககக ககககககக

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கு வாழும் மக்களின்


கருத்துகைள அடிப்பைடயாக ைவத்து முடிவு ெசய்யப்பட ேவண்டுேமயன்றி அந்நாட்ைட
அல்லது மாநிலத்ைத ஆள்ேவார் ஊடகங்களுக்குத் தரும் ெபாய்த் தகவல்களின்
அடிப்பைடயில் ெசய்யப்படக் கூூடாது.

குஜராத்தில் ேமாடி முதல்வராகப் பதவிேயற்ற பின்னர்தான் அம்மாநிலம்


இந்தியாவிேலேய முதன்ைம மாநிலமாக வளர்ச்சி கண்டு விட்டதாக அண்ைமக்
காலமாகப் ேபசப்படுகிறது. அதற்குக் காரணம் ஊடகங்களில் ெசய்தி தருேவாருக்கு
வழங்கப்படும் சலுைககளின் கனம் என்பது அத்துைறயில் உள்ளவர்களுக்கு நன்கு
ெதரியும்.

ஊடகங்கள் ஊதுவதுேபால்
ேமாடியின் ஆட்சிக்காலத்தில் குஜராத் உண்ைமயிேலேய வளர்ச்சி ெபற்றுள்ளதா?

"வளர்ச்சி நாயகன்" என்று ேபாற்றப்படும் ேமாடியின் ஆட்சிக்காலத்தில்


குஜராத்தின் வளர்ச்சியில் பின்னைடவுதான் ஏற்பட்டுள்ளது என்பைத
அதிகாரப்பூூர்வ புள்ளி விவரங்கள் எடுத்துைரக்கின்றன. பிற மாநிலங்கைளவிட
குஜராத் வளர்ச்சி ெபற்று விளங்கியது ேமாடியின் ஆட்சிக்கு முன்னர்தான்.
சான்றுகைள ஒவ்ெவான்றாகப் பார்ப்ேபாம்:

நீளமான கடற்கைரைய எல்ைலயாகக் ெகாண்ட குஜராத், மகாராஷ்டிரா ஆகிய


இருமாநிலங்களும் 19ஆம நறறாணடன ெதாடககததிேலேய ஐேராபபிய வணிகரகைள
நம் நாட்டின்பால் ஈர்த்தன. இந்த இரு மாநிலங்களின் துைறமுகங்கைள ஐேராப்பிய
நிறுவனங்கள் தங்கள் வணிகத்துக்குப் பயன்படுத்தினர். அதன் ெதாடராகேவ,
இந்தியாவில் முதல் ரயில்பாைத தாேண-மும்ைப இைடேய அைமக்கப்பட்டது.

ஐேராப்பியர்கள் வருைகையத் ெதாடர்ந்து 19ஆம நறறாணடேலேய கஜராத


மாநிலத்தவர் ெவளிநாடுகளுக்குச் ெசல்லத் ெதாடங்கினர். அப்படித்தான்
அப்துல்லாஹ் என்பவர், காந்திஜிையத் ெதன்ஆப்பிரிக்காவுக்கு
அைழத்துச் ெசன்றார்.

எனேவ, குஜராத் மாநிலம் அைடந்த வளர்ச்சி, இன்று ேநற்று வந்ததல்ல. மாறாக,


அது ஒரு நூூற்றாண்டுக்கு முன்னேர ெதாடங்கிய வளர்ச்சியாகும்.

1960இல் குஜராத் மாநிலம் உருவாக்கப் பட்டேபாது வளர்ச்சியில் எட்டாவது


இடத்தில் இருந்தது. 1980-1990 வாக்கில் மூூன்றாவது இடத்திற்கு வந்தது.
மின்உற்பத்திக்குத் ேதைவயான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995லிருந்து
1999வைரயிலான காலகட்டத்தில் உருவாக்கப் பட்டது.

1994-95இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும் 1995-1999


காலகட்டத்தின் வளர்ச்சி 10.13 விழுக்காடாகவும் இருக்கும்ேபாது ேமாடி
முதல்வராக இருக்கவில்ைல. 1999இல்தான் ேமாடி குஜராத்தின் முதல்வரானார்.

இந்தியாவின் ெபட்ேராலியப் ெபாருள்களின் தயாரிப்பில் 49 விழுக்காடு


குஜராத்தில் இருக்கிறது. நாட்டின் மிகப் ெபரிய துைறமுகமான பவநகரும்,
மிகப் ெபரிய ரிைலயன்ஸ் எண்ெணய் சுத்திகரிப்பு நிறுவனம் ெசயற்படும்
ஜாம்நகரும் குஜராத்தில்தான் உள்ளன. இந்தியாவின் ேசாடாஉப்பு தயாரிப்பில் 90
விழுக்காடு குஜராத்தில்தான் உற்பத்தி ெசய்யப்படுகிறது. இைவ அைனத்துேம
குஜராத் முதலைமச்சராக ேமாடி வருவதற்கு முன்ேப இருந்தைவதாம்.

குஜராத் மாநிலம் இன்று வளமாகத் திகழ்வதற்கான அடிப்பைடக் கட்டுமானங்கள்,


ேமாடி முதல்வராகப் ெபாறுப்ேபற்பதற்கு முன்னேர கட்டிெயழுப்பப் பட்டுவிட்டன.
வழக்கமான முன்ேனற்றத்திற்கிைடேயயும் குஜராத்தின் ெதாழிலாளர்களில் 93
விழுக்காட்டினர் முைறசாராத் துைறகளில் பணியாற்றுபவர்களாகேவ உள்ளனர்.
அதனால், ெவறும் ெபாருளாதார வளர்ச்சிையக் ெகாண்டு மட்டுேம மக்களின் வாழ்க்ைக
ேமம்பட்டு விட்டதாகக் கூூறமுடியாது.

மனிதவள ேமம்பாட்டுக் குறியீட்டில் 2003-2004இல் குஜராத் ஒரு புள்ளி


பின்தங்கி, இன்று ேகரளா, பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா
மாநிலங்களுக்குக் கீேழ உள்ளது. கிராமப்புற வளர்ச்சியில் ஐந்தாவது
இடத்தில் இருக்கும் குஜராத், முதலிடத்தில் உள்ள பஞ்சாைபவிட, நான்கு வரிைச
பின்தங்கிேய உள்ளது என்பதுதான் உண்ைம. ேதசிய ேவைல வாய்ப்பு உறுதித்
திட்டத்தின்கீழ் மற்ற மாநிலங்கள் ெபறும் ெதாைகயில் பாதி அளைவத்தான்
குஜராத் ெபறுகிறது.

2005 இல் நடத்தப்பட்ட ெசயலாற்றல் மிக்க குஜராத் கண்காட்சியின்


ஆேலாசகரகளான எரனஸட அணட யங எனம நிறவனம, மாநிலங்களில்
ெசய்யப்படும் முதலீடுகைளப் ெபாருத்தவைர, ேகரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு
மாநிலங்கைளவிட, குஜராத் பின்தங்கியும் கர்நாடக மாநிலத்துக்கு இைணயாகவும்
இருப்பதாகவும் ெதரிவித்துள்ளது. ெதாழிலாளர் தரத்ைதப் ெபாருத்தமட்டில், அேத
நிறுவனம் குஜராத்துக்கு ெவறும் பி கிேரட்தான் தந்துள்ளது. 1996இல் ஆசிய
வளர்ச்சி வங்கியால் முதலீட்டு வரிைசயில் இரண்டாவது இடத்தில்
ைவக்கப்பட்டிருந்த குஜராத், ேமாடி பதவிேயற்று ஐந்தாண்டுகளுக்குப் பின்னர்
ஐந்தாவது இடத்துக்குக் கீழிறங்கி விட்டது.

சர்வேதச உணவுக் ெகாள்ைக ஆய்வு நிறுவனம் 2008ஆம ஆணட ெவளியிடட


"இந்தியப் பசி அட்டவைண 2008"ன்படி குஜராத்தின் நிைல, ஒரிசாைவவிட ேமாசகமாக
உள்ளைத ெவளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 17 மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணிப்பில் 13ஆவத இடதைத


குஜராத் ெபற்றுள்ளது. குஜராத்ைதவிட மிகேமாசமான நிைலயில் மத்தியப்
பிரேதசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மூூன்று மாநிலங்கேள இருக்கின்றன.

குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதம் என ஓயாமல் தவறான தகவைல


நேரந்திர ேமாடி கூூறி வருகிறார். அதாவது இந்தியாவின் ஒட்டுெமாத்த வளர்ச்சி
விகிதமான 9 சதவிகிதத்ைதவிட, தனது மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் அதிகம்
என்பது அவர் வாதம். ஆனால, 2006-07ஆம ஆணடல, குஜராத் மாநிலத்தின்
சமூூக, ெபாருளாதார நிைலைய ஆய்வு ெசய்து குஜராத் அரேச அளித்த அறிக்ைக,
மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8.11 என்கிறது. அைதவிட முக்கியமாக,
இந்தியாவிேலேய மிக அதிகமாகக் கடன்பட்டிருக்கக் கூூடிய மாநிலமாக குஜராத்
திகழ்கிறது.

2005ஆம ஆணட கஜராத மீத 70,228 ேகாடி ரூூபாயாக இருந்த கடன், இந்த ஆண்டு
95,000 ேகாடி ரூூபாயாக உயர்ந்திருக்கிறது. அதன்படி 5 ேகாடி மக்கள் ெதாைகயுள்ள
குஜராத்தின் ஒவ்ெவாரு குடிமகனின் தைலயிலும் 19,000 ரூூபாய் கடன்
இருக்கிறது.

"ஒய்யாரக் ெகாண்ைடயாம் தாழம்பூூவாம்; உள்ேள இருக்கிறது ஈறும் ேபனாம்"


என்பதற்ெகாப்ப இத்தைன ேமாசமான நிைலயில் குஜராத்ைத ைவத்துக் ெகாண்டு
"வளமான
குஜராத்" என பம்மாத்துக் காட்டுவது ேமாடியால் மட்டுேம முடியும். அதற்கு
ேவெறாரு குறுக்கு வழிைய ேமாடி ைகயாள்கிறார். வறுைமக் ேகாட்டிற்குக்கீேழ
உள்ளவர்கள் என்பைத முடிவு ெசய்வதற்கு உலகளவில் ஒப்புக் ெகாள்ளப்பட்ட
வரம்பு, ஒரு நாைளக்கு ஒரு அெமரிக்க டாலர். அதாவது ஓர் இந்தியர் ஒரு
நாளில் 45-50 ரூூபாய் சம்பாதித்து விட்டால் 'வறுைமக் ேகாட்டு'க்கு ெவளிேய
வந்துவிடுவார். மாதத்திற்கு 1,200 ரூூபாய்க்கும் குைறவாக சம்பாதிக்கும்
அைனத்து இந்தியைரயும் வறுைமக் ேகாட்டிற்குக் கீேழ உள்ளவர்களாகக் கருத
ேவண்டும் என ஐக்கிய நாடுகள் அைவயின் அறிக்ைக கூூறுகிறது. ஆனால, குஜராத்
அரசு நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் 'வறுைமக் ேகாட்டிற்கான
வரம்ைப' இன்னும் கீழிறக்கி, மறுநிர்ணயம் ெசய்துள்ளது.

அதன்படி குஜராத்தின் நகர்ப்புறக் குடிமகன் மாதம் 514.16 ரூூபாய்க்குக்


குைறவாக சம்பாதித்தால் மட்டுேம வறுைமக் ேகாட்டிற்குக் கீேழ உள்ளவராகக்
கணக்கிடப்படுவார். கிராமப்புறங்களில் இன்னும் குைறவாக மாதம் 353.93
ரூூபாய்க்குக் குைறவாக சம்பாதிப்பவர்கள் மட்டுேம வறுைமக் ேகாட்டிற்குக்
கீேழ உள்ளவர்களாகக் கணக்கிடப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களில்,
ஜார்க்கண்ட் ேபான்ற மிகவும் பின் தங்கிய மாநிலங்களில்கூூட, இந்த 'வறுைமக்
ேகாடு' வரம்பு மிக அதிகமாகேவ உள்ளது.

குஜராத் மாநில அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்ைகயால் வறுைமக்


ேகாட்டிற்குக் கீேழ உள்ளவர்களுக்ெகன வகுக்கப்படும் நலத்திட்டங்களின்
பலன்கள் அதற்குரிய பலருக்கும் ேபாய்ச் ேசருவதில்ைல.

'வளம் மிக்க' மாநிலமாகப் பைறசாற்றப்படும் குஜராத்தில்தான், நாட்டில் உள்ள


100 பின்தங்கிய மாவட்டங்களில் 3 இருப்பதாகத் திட்டக்குழு அறிக்ைக
சுட்டிக் காட்டுகிறது. மின்சார உற்பத்திையத் ேதைவக்கு அதிகமாக
ேமற்ெகாள்ளும் ஒேர மாநிலெமன குஜராத் தன்ைன விளம்பரப்படுத்திக் ெகாள்கிறது.
தங்கள் ேதைவக்குப் ேபாக எஞ்சியுள்ள மின்சாரத்ைத விற்பதாகவும் ெசால்கிறது.
ஆனால உணைமயில, பல கிராமங்களில் மக்கள் ஒரு நாைளக்கு நாலைர மணி ேநரம்
மட்டுேம மின்சாரம் ெபறுகின்றனர்.

இதனால் உழவர்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். 2006 ஜனவரி முதல்


2007 ஜனவரிவைர உள்ள காலப் பகுதியில் குஜராத்தில் 148 உழவர்கள் தற்ெகாைல
ெசய்து ெகாண்டுள்ளனர் என்று முதல்வர் நேரந்திர ேமாடிேய சட்டப் ேபரைவயில்
ஒப்புக் ெகாண்டார். 1997ஆம ஆணட மதல இதவைர கடன ெதாலைலயால
தற்ெகாைல
ெசய்து ெகாண்ட உழவர்களின் எண்ணிக்ைக 16 ஆயிரதைதத ெதாடடவிடடதாக
அரசுத் தகவல்கள் கூூறுகின்றன. கடந்த 5 ஆணடகளில மடடம கஜராததில 500
உழவர்கள் தற்ெகாைல ெசய்துள்ளனர்.

கணித்துைற வளர்ச்சியைடந்த இக்காலக்கட்டத்தில் வளர்ந்த நாடுகள், சுற்றுச்


சூூழைல மாசுபடுத்தும் ெதாழிற்சாைலகைளத் தங்கள் நாட்டில் நிறுவினால்,
தங்கள் சுகாதாரம் பாதிக்கப்படும் என்ற சுயநல எண்ணத்தில் ெதாழிற்சாைலகைள
ஆசியாவிறகம ஆபபிரிககாவிறகம மாறறியளளன. இங்குத் ெதாழிலாளர்கள்
மலிவாகக் கிைடப்பதும் அவர்களுக்கு வசதியாகிவிட்டது. இத்தைகய ெதாழில்
முதலீடுகைளேய நமது நாட்டுத் தைலவர்கள் இரு கரம் நீட்டி வரேவற்கின்றனர்.

இப்படி முதலீடுகள் என்ற ெபயரில் வந்த ெபாருளாதாரத்தினால் அதிகப் பலன்


அைடந்த மாநிலங்கள் குஜராத்தும் மகாராஷ்டிராவும்தான். இந்த இரு
மாநிலங்கைளேய அதிக வளர்ச்சியைடந்த மாநிலங்கள் என்று ஊடகங்கள் ஊதிப்
ெபரிதாக்குகின்றன.

உழவுக்கு ஏற்ற மண் வளம் ெபாருந்திய ேமற்குவங்க மாநில நிலத்தின் ஓர்


அங்குலத்ைதக்கூூட விட்டுத் தரத் தயாராக இல்லாத மக்கைள,
"பிற்ேபாக்குவாதிகள்" என்று வைசபாடிய கூூட்டம், டாடா நாேனா ெதாழிற்சாைல
ெதாடங்க குஜராத் அரசு அளித்த இடம் விவசாயத்திற்குத் தகுதியற்றது என்பைத
மைறத்துவிட்டு, ேமாடியின் விேவகத்தால் குஜராத் மக்கள் வளம் ெபற்றார்கள்
எனக் கைதயளக்கின்றனர்.

ேமாடியும் தான் ஏேதா குஜராத் மாநிலத்ைத இந்தியாவிேலேய மிகப் ெபரும்


வளர்ச்சி ெபற்ற மாநிலமாக மாற்றி விட்டைதப் ேபான்ற பிம்பம் ஏற்படுத்த
முயல்கிறார்.

ெநடுங்காலமாக ஏற்பட்ட வளர்ச்சியில் முன்னிைலயில் வந்த குஜராத்துக்கு,


நேரந்திர ேமாடி வந்துதான் ெஜன்ம சாபல்யம் அளித்தார் என்பதாக
விளம்பரப் படுத்துவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. குஜராத்திலுள்ள
ெபரும்பாேலார் மதத்துேவஷம் ஊட்டப் பட்டுள்ளனர். மதக்
கலவரங்கைள முன்னின்று நடத்தும் திறைம பைடத்தவர் என்பது மட்டுேம அவர்கள்
ேமாடிையக் ெகாண்டாடுவதற்கான காரணம். விைரவில் குஜராத்தின் ெபாருளாதார
வளர்ச்சியில் இறங்கு முகம் ேதான்றேவ ெசய்யும். அதனால் ெவகுகாலமாக
முன்னணியில் இருந்த குஜராத் பின்நிைலைய அைடயும். ஆனால, ரத்த ஆைற ஓடச்
ெசய்யும் திறைமையவிட, ேமாடியிடம் ேபாலிப் புள்ளி விவரங்கள், கணக்குகள்
காட்டும் திறைம அதிகமாக இருக்கிறது.

குஜராத்தில் முஸ்லிம் இனப்படுெகாைல நடத்தப் படுவதற்கு அடித்தளமாக விளங்கிய


ேமாடியின் வன்முைறப் ேபச்சின் ஆவணத்ைத ேமாடியின் முன்ைவத்து, கடந்த
28.3.2010இல் சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation
Team-SIT)இன் காந்திநகர் அலுவகத்தில் ேமாடியிடம் விசாரைண நடந்தது.

விசாரைண அதிகாரி L.K. மல்ேஹாத்ரா ேகட்ட ேகள்விகளுக்கு ஒழுங்கான பதில்


கூூறாமலும் மழுப்பியும் மறந்து விட்டதாக நடித்தும் ெபாய்கைளக் கூூறியும்
நேரந்திர ேமாடி நழுவினார் என்று SIT ஆவணபபடததியளளைத இஙகக கடடாயம
'வளர்ச்சி' அறிக்ைககேளாடு ஒப்பு ேநாக்கிப் பார்க்க ேவண்டும் - கூூடேவ, கரண்
தாப்பரின் ெதாைலக்காட்சிப் ேபட்டியில் மழுப்ப முடியாமல் முகம் ெவளிறிய
ேமாடியின் முகத்ைதயும்.

ெமாத்தத்தில், குஜராத்தின் "அதிேவக வளர்ச்சி" எனும் பிம்பம் ேமாடியின்


ெபாய்க்கணக்குகளால் வாரிமுடிக்கப்பட்ட "ஒய்யாரக் ெகாண்ைட"தான். "உள்ேள
இருக்கிற ஈைறயும் ேபைனயும்" நாேநா தாழம்பூூவால் மைறத்துவிட முயலும்
ேமாடியின் உத்தி எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்பைத எதிர்காலம்
ெசால்லும்.

You might also like