You are on page 1of 6

அப்பா

Appa
உயிரோடு சுமந்து  கருவாய் தாங்கி
Uyirodu Sumanthu Karuvaai Tanggi
உரு கொடுத்த அன்னையை விட
Uru Kodutha Annaiyai Vida
என்  உயிரை  உன்னை  நேசிக்கிறேன்
Enn Uyirai Unnai Nesikiraen
பிறந்த குழந்தை  என்
Pirantha Kulanthai Enn
பிஞ்சு பாதங்கள் தொட்டு
Pinju Paathangal Thotdu
அன்பே  நீ  அடைந்த இன்பம்  தான்  எத்தனை
Anbae Nee Adaintha Inbam Thaan Ethanai
முகம்  பார்த்து  சிரித்த வயதில்
Mugam Paarthu Siritha Vayathil
மனதில்  உன்  முகம்  பதிந்த  வயதில்
Manathil Unn Mugam Pathintha Vayathil
எத்தனை பேர்  என்னை  தூக்கி  கொஞ்சினாலும்
Ethanai Per Ennai Thooki Konjinalum
உன்  அரவணைப்புக்காக  ஏங்கிய  வயதில்
Unn Aravanaaipukaaka Enggiya Vayathil
கையில் ஏந்தி “பாப”  என்றழைக்கும்  உன்  குரல்
Kaiyil Enthi “Paapa” Endralaikum Unn Kural
இன்றும்  ஒலிக்கிறது  என்  காதில்
Indrum Olikirathu Yen Kaathil
தட்டு  தடுமாறி  நடை  பயின்ற  பொது
Thatdu Thadumaari Nadai Payindra Pothu
கைகளை  பற்றி  பாதுகாத்தாய்
Kaikallai Patri Paathukaathai
பள்ளி சென்று  பாடம்  பயின்ற  பொது
Palli Sendru Paadam Payindra Pothu
விரலைபிடித்து  எழுதவைதை
Viralaipidithu Eluthavaithai
பள்ளி பாடம்  மட்டும்  அல்ல
Palli Paadam Matdum Alla
வாழ்ககை
்   பாடமும்  கட்ரு கொடுத்தாய்
Vallkai Paadamum Katru Koduthaai
இன்றும்
Indrum
என் “அப்பா ” என்ற  குறுந்தகவலுக்கு
Enn “Appa” Endra Kurunthakavalluku
உன்  “என்ன  மா” என்ற  பதில்
Unn “Enna Maa” Yendra Bathil
அலுவலக  வேளையில்  மும்முரமாய் இருக்கும்  போதும்
Aluvalaka Vellaiyil Mummuramaai Irukum Pothu
“சும்மா  பா ” என்று  தான்  சொல்லுவேன்  என  தெரிந்தும்
“Summa Paa”
Yendru Thaan Solluven Yenna Terinthum
சலிக்காமல் நீ அனுப்பும்  பதில்
Salikaamal Nee Anupum Bathil
“என்  உயிரே  உன்னை நேசிக்கிறேன்”
“Enn Uyirae Unnai Nesikiraen”

You might also like