Professional Documents
Culture Documents
1 பேய்கள் பறந்தோடும்
இயேசு நாமத்தில் நிற்கும்போது
1. துதித்துப் பாடிட பாத்திரமே
யார் நமக்கெதிரே நிற்பார்கள்
துங்கவன் இயேசுவின் நாமமதே
இயேசு இயேசு நாமத்திலே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
ஜெயம் நமக்குண்டு
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே