You are on page 1of 2

Conference against Warming the Globe TamilnaduÐ2011

(Journey towards Nature & Human Friendly Development)


Secretariat:
No: 1, Maruthupandiya nagar 3rd St, Narimedu, Madurai -02,
Tamilnadu, India Ph: 0452- 2520831, 9443069291, 9442524545
E-Mail: tnccc2011@gmail.com Website: www.warmingtheglobe.org
Y. David, Convener  T. Marirajan, Coordinator

ேததி: 10/05/2011

மதிப்பிற்குரிய நண்பர்கேள & சமூக ெசயல்பாட்டாளர்கேள!

வணக்கம். காலநிைல மாற்றத்திற்கு எதிரான தமிழக மாநாடு 2011 மீ ண்டும்


வருகின்ற 2011 ஜீைல 22, 23, 24 ேததிகளில் நைடெபறவுள்ளைம குறித்த தகவல்
கிைடக்கப் ெபற்றிருப்பீர் என நம்புகிேறாம்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மறுபடியும் மாநாட்டு பணிகள் சூடுபிடிக்க


துவங்கியுள்ளன.  கடந்த ஏப்ரல் 28ஆம் ேததி மக்கைள திரட்டும் குழு கூட்டம்
நைடெபற்றது. மாவட்டங்களில் மக்களைமப்புகளின் பிரதிநிதிகைள சந்திக்கும்
நிகழ்வுகள், கைலக்குழு பயணம், பகுதி சார்ந்த கூட்டங்கைள நடத்துதல் ேபான்ற
பணிகளில் ஈடுபடவது என தீர்மானித்து அதற்கான பூர்வாங்க பணிகளில் இக்குழு
ஈடுபட்டுள்ளது.

கடந்த 6ஆம் ேததி நைடெபற்ற மலர்க்குழு கூட்டத்தில் இதுவைர ெசய்யப்பட்டுள்ளது


பணிகள் மீ ள் ஆய்வு ெசய்யப்பட்டன. இதுவைர ெமாத்தம் 110 பக்கங்களுக்கான
கட்டுைரகள் மற்றும் விளம்பரங்கள் கிைடக்கப்ெபற்றுள்ளன. கடந்த கூட்டத்தில்
இதைன 150 பக்கங்களாக அதிகரிப்பது பற்றி ஆேலாசிக்கப்பட்டது. இதற்ெகன
கட்டுைரகள் மற்றும் விளம்பரங்கள் ெபறுவது என முடிவு ெசய்யப்பட்டது.

கீ ழ்கண்ட தைலப்புகளில் கட்டுைரகள் வரேவற்கப்படுகின்றன.

1. ேமம்பாட்டு குறியீடுகள் அதன் அரசியலும்


2. புவி ெவப்பமயமாக்கல் Ð சர்வேதச மாநாடுகளும் பிரகடனங்களும்.
3. புவி ெவப்பமயமாக்கல் Ð உலகளாவிய ேபச்சுவார்த்ைதகளில் பிரட்வுட்டன் (WTO,
IMF, World Bank) நிறுவனங்களில் பங்கு
4. புவி ெவப்பமயமாக்களும் தமிழகத்திற்கான தாக்கங்களும் அல்லது பாைலயாகும்
தமிழாக்கம்
5. ெபண்களும் புவிெவப்பமயமாக்கலின் தாக்கமும்
6. புவி ெவப்பமயமாக்கலும் சக்தி (Energy) பயன்பாடு மற்றும் மாற்று சக்தி பயன்பாடு
7. புவிெவப்பமயமாக்களும் கடற்கைர சூழல் அைமப்பு மற்றும் மீ னவர்களுக்கான
தாக்கமும்
8. மக்கள் மய ெபாருளியல் அல்லது பைனப்ெபாருளாதாரம் அல்லது மீ ட்ெடடுக்கப்பட
ேவண்டிய கிராம ெபாருளாதாரத்தின் இன்ைறய ேதைவ  

கீ ழ்கண்ட நிறுவனங்களிடம் இருந்து மலர் விளம்பரங்கள் வரேவற்கப்படுகின்றன.


1. அரசு சாரா நிறுவனங்கள் 
2. சர்ேவாதய சங்கங்கள்
3. கல்வி / மருத்துவமைனகள்
4. வங்கிகள்.  
5. தனியார் நிறுவனங்கள்
6. பஞ்சாயத்து அைமப்புகள்
7. ெதாழிற்சங்கங்கள்

விளம்பர கட்டண விபரம் வருமாறு:


கால்பக்கம் Ð ரூ. 500
அைரப்பக்கம் Ð ரூ. 1000
முழுப்பக்கம் Ð ரூ. 2000
பலவண்ணம் Ð ரூ. 7000
முன்/பின் அட்ைட உள்பக்கம் Ð ரூ. 8000
பின் அட்ைட Ð ரூ. 10000

வருகின்ற ஜீன் 15ஆம் ேததிக்ககுள் விளம்பரங்கள் மற்றும் கட்டுைரகைள


அனுப்பும்படி ேகட்டுக்ெகாள்கிேறாம். நன்றி.

ேதாழைமயுடன்

(ஒய். ேடவிட்) (மாரிராஜன். தி)


அைமப்பாளர் ஒருங்கிைணப்பாளர்

You might also like