தமிழக தலைவர்களின் சுயநல அரசியலுக்கு பலியான இலங்கை அப்பாவி தமிழினம்

You might also like

You are on page 1of 5

ததததத ததததததததததத ததததத ததததததததததத

தததததத தததததத
ததததததத
தததததததத
இந்தியப் ேபரரசுவின்
மாநிலங்களில் ஒன்றான தமிழ்
நாட்டு மாநிலத்திற்கான சட்ட
சைபத் ேதர்தல்கள்
முடிவுகள் எதிர்வரும் ேம 13
ஆம் திகதி ெவளியாகவுள்ள
நிைலயில் ஈழத்தமிழர்
நிைலவரம் ெதாடர்பான
விடயங்கள் ெதாடர்பாகவும்
தமிழ் நாட்டின் கைரேயாரப் பிரேதச மீனவர்கள் குறிப்பாக இராேமஷ்வரம்
மீனவர்கள் எதிர்ெகாள்ளும் நிைலைம ெதாடர்பாகவும் தமிழக அரசியல்
கட்சிகள் ெவளிப்படுத்தி வரும் கருத்துக்கள் ெபரும் சர்ச்ைசக்குரிய
ெதான்றாகேவயுள்ளது.

தமிழகத்தின் இராேமஸ்வரம் கடேலாரப் பகுதியில் கடந்த காலங்களில்


ெதாடச்சியாக எதிர்ெகாண்டு வரும் நிைலைமகள் ெதாட ர்பில் தமிழக
அரசியல் கட்சிகள் தமது அரசியல் ேநாக்கங்கைள எதிர்ெகாள்வதற்கான
அரசியல் வியூூகங்கைளேய வழிவகுத்து வந்துள்ளது. இதைனவிட
இலங்ைக இந்திய மீனவர்களிைடேய நட்புறைவ உருவாக்கும் எந்தெவாரு
முயற்சியிலும் இதுவைர ஏற்பட்டதாக எந்தெவாரு நம்பிக்ைகயான
தகவல்களும் ெவளிவரவில்ைல.

தமிழகத்தின் அைனத்து அரசியல் தைலவர்களும் குறிப்பாக


ஈழப்ேபாராட்டம் எழுச்சி ெகாண்ெடழுந்த 1983 ஆம் ஆண்டு ெதாடக்கம்
இன்றுவைர தமது அரசியல் சுயநலன்களுக்காக பயன்படுத்திக்
ெகாண்டார்கேள தவிர உண்ைமயான நட்புறவுடன்
ெசயற்பட்டத்தில்ைலெயன்பது வரலாற்று உண்ைமயாகும்.

இதில் விதிவிலக்காகவிருந்தவர்கள் அன்ைறய காலகட்டத்தில் தமிழகத்தின்


முதல்வராகவிருந்த புரட்சித் தைலவர் எம்.ஜி. ராமச்சந்திரன் என்பைத
எவரும் மறுக்க முடியாது.

தமிழக முதல்வராகவிருந்த புரட்சித் தைலவர் எம்.ஜி. ராமச்சந்திரன்


புலிகளின் தைலவர் ேவலுப்பிள்ைள பிரபாகரைன ெசன்ைனயில்
ராமாவரத்திலுள்ள ேபாயஸ் கார்டனிலுள்ள அவரது வாசஸ்தலத்திற்கு
அைழத்து இட்லி, சாம்பார் உட்பட அைனத்து வைக உணவுகைளயும்
வழங்கி உபசரித்ததுடன் ேகாடிக்கணக்கில் பணத்ைதயும் வாரியிைறத்தார்
என்று புலிகளின் அரசியல் ஆேலாசகரும், ஐேராப்பிய நாட்டு
வல்லரசுகளுக்கு ஈழத் தமிழர் ேபாராட்டம் மற்றும் இலங்ைக
விவகாரங்கள் ெதாடர்பிலான புலனாய்வுத் தகவல்கைள வழங்கியவர்
என்று குற்றஞ்சாட்டப்பட்ட மைறந்த அன்ரன் பாலசிங்கம் தனது
நூூலில் கூூறியைதேய இன்றும் கூூட பலரும் நம்பிக்ைக
ெகாண்டிருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தின் முதல்வரும் புரட்சித் தைலவருமான எம்.ஜி.


ராமச்சந்திரன் உமா மேகஸ்வரன் தைலைமயிலான தமிb ழ மக்கள்
விடுதைலக் கழகம் (புெளாட்), பத்மநாபா தைலைமயிலான ஈழமக்கள்
புரட்சிகர விடுதைல முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), சிறிசபாரத்தினம்
தைலைமயிலான தமிb ழ விடுதைல இயக்கம் (ெரேலா), பாலகுமார்
தைலைமயிலான ஈழப்புரட்சிகர விடுதைல அைமப்பு (ஈேராஸ்)
என்பவற்றின் தைலவர்கைளயும் தனது ேபாயஸ்கார்டன்
வாசஸ்தலத்திற்கு அைழத்து உபசரித்து அேதயளவு நிதியுதவிைய
வழங்கியவர் என்பது பலருக்கு ெதரியாத விடயமாகும்.

இதைன சர்வேதச உளவாளிகளின் முகவராக ெசயற்பட்டு புலிகளின்


இறுதிக்கட்ட அழிவுக்கு வழிவகுத்த அன்டன் பாலசிங்கம்
முழுப்பூூசனிக்காைய ேசாற்றில் மைறத்த உண்ைமயாக மைறத்து விட்டார்
என்பதுதான் உண்ைம நிலவரமாகும்.

புலிகளின் ஆேலாசகர் அன்ரன் பால சிங்கம் எழுதிய இந்தக் கற்பைனச்


சரித்திர த்ைத யாழ். குடாநாட்டில் ெவளியிட்டவர் ேவறு யாருமல்ல தமிழ்த்
ேதசியக் கூூட்டைமப்பின் இன்ைறய பாராளுமன்ற உறுப்பினராக உள்ள
ஒருவேர என்பைத எவரும் மறுத்துக் கூூறமுடியாது.

புலிகளின் ஆேலாகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு ஈடு இைணயற்றவராக


திகழும் இன்ைறய தமிழ்த் ேதசியக் கூூட்டைமப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் தமிழ் மக்கைள சுருட்டிவாழ்ெவடுத்த கடந்தகால வரலாற்ைற
பின்ெனாரு நாளில் ெவளிப்படுத்த ேவண்டுெமன்ற கருத்ைத பலரும்
முன்ைவத்துள்ளார்கள். அந்த உண்ைமகள் மிக விைரவில் ெவளிவரும்
“உண்ைமகள் ஒருேபாதும் உறங்குவதில்ைல.”

இெதல்லாவற்றிற்குமப்பால் இன்ெனாரு விடயத்ைதயும் நாம் கூூறிேயயாக


ேவண்டும். புரட்சித் தைலவர் எம்.ஜி ராமச்சந்திரன் இலங்ைகயின் கண்டி
மாவட்டத்தில் பிறந்து தமிழகத்திற்கு இடம்ெபயர்ந்து வறுைம நிைலயில்
வாழ்ந்து ெபரும் கஷ்டங்களுக்கு மத்தியில் தனது வாழ்ைவ உயர்த்திக்
ெகாண்டவர்.

இவர் அல்லற்பட்ட ஈழத்தமிழர்கைள அரவைணத்து தமிழக அகதி


முகாம்களில் தங்க ைவத்ததுடன் மட்டுமன்றி ஈழத் தமிழர் ேபாராட்ட
ஆயுதப் ேபாராட்ட அைமப்புகைளயும் அன்ைறய காலகட்டத்தில்
அவரைணத்து ெசன்றவர்.

இதைனவிட இன்னுெமாரு விடயத்ைதயும் ெசால்லியாக ேவண்டும்.


இலங்ைக வாழ் அைனத்து மக்கைளயும் தனது நடிப்பாற்றல் மூூலம்
வசீகரித்துக் ெகாண்ட எம்.ஜி. ராமச்சந்திரன் சிங்களம், முஸ்லிம்
மக்களிடத்திலும் தனது இறுதிக்காலம் வைர அன்பு ெசலுத்தியவர்.

ஈழத் தமிழர் ேபாராட்ட அைமப்புகளுக்கு அைடக்கலம் ெகாடுத்த அவர்


அவர்களிடத்தில் இன்ெனாரு விடயத்ைதயும் ெதளிவாக கூூறியிருந்தார்.
சிங்கள மற்றும், முஸ்லிம் மக்கைள ெவறுத்ெதாதுக்கும் எந்தெவாரு
விடயத்திலும் ஈடுபடக்கூூடாது என்று ெதட்டத்ெதளிவாக
கூூறியிருந்தார். இது பலருக்கும் ெதரியாத விடயமாகும்.

இதனடிப்பைடயிேலேய அப்ேபாைதய ஐக்கிய ேதசியக் கட்சி அரசுக்கு


ெபரும் சவாலாக விளங்கிய ஸ்ரீலங்கா மக்கள் கட்சித் தைலவரும்
ெதன்னிலங்ைகயின் பிரபல சிங்கள நடிகருமான முன்னாள் ஜனாதிபதி
சந்திரிகா பண்டாரநாயக்கா குராமதுங்கவின் கணவருமான
விேஜகுமாரதுங்கைவ தனது நட்பாக அரவைணத்து ேநசித்துக்ெகாண்டார்.

தமிழ்ப் ேபாராட்ட ஆயுதப் ேபாராட்ட அைமப்புகளுடன் ெநருங்கிப்பழகும்


வாய்ப்ைபயும் அதற்கூூடாக தடுத்துைவக்கப் பட்டிருந்த அரச
பைடயினைரயும் தமிழ் ஆயுதப் ேபாராட்ட அைமப்புகளின்
உறுப்பினர்கைள யும்விடுதைல ெச ய்வதற்கான ெப ரு முயற்சியில்
ஈடுபட்டவர் விேஜகுமாரதுங்க. அதற்கான வழிைய
ஏற்படுத்திக்ெகாடுத்தவர் ேவறுயாருமல்ல புரட்சித் தைலவர் எம்.ஜி.
ராமச்சந்திரன் என்பைத எவரும் மைறக்க முடியாது.

தமிழகத்தில் தங்கியிருந்த ஈழத் தமிழ் ஆயுதப்ேபாராட்ட அைமப்புகளின்


தைலவர்கைள சந்தித்து ெதன்னிலங்ைகயின் நல்லிணக்கத்ைத
ெவளிப்படுத்த விேஜகுமாரதுங்க ெவளிப்பட்ட முன்னிைலயில் அதைன
தடுத்து நிறுத்த அப்ேபாைதய இலங்ைகயின் அதிகாரத்திலிருந்து ஐக்கிய
ேதசியக் கட்சியின் தைலவர்களும் ேவறு பல அரசியல் பிரமுகர்களும்
எதிர்த்தனர்.

இந்நிைலயில் இலங்ைக அரசினதும் இந்திய மத்திய அரசினதும் கடும்


ேகாட்பாடுகைளயும் மீறி தமிழகத்திற்கு விேஜகுமாரதுங்க அவரது
பாரியாரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குராமதுங்க
தைலைமயினர் தமிழகத்தின் தைலநகர் ெசன்ைன ெசன்று ஈழத் தமிழர்
ஆயுதப் ேபாராட்ட அைமப்புகளின் தைலவர்கைள சந்திப்பதற்கான
ஏற்பாடுகைள ஏற்படுத்திக் ெகாடுத்தவர் ேவறுயாருமில்ைல. புரட்சித்
தைலவர் எம்.ஜி. ராமச்சந்திரன் என்பைத விேஜகுமாரதுங்க இறுதிவைர
கூூறிக்ெகாண்டிருந்தார்.

ஆனால் ெதன்னிலங்ைகக்கும் வடக்கு கிழக்கிற்கும் நட்புறவுப் பாலம்


அைமக்கப்பட ேவண்டுெமன்ற உறுதியுடன் ெசயற்பட்ட விேஜகுமாரதுங்க
பின்னர் சிங்கள ெபருந் ேதசிய இனவாதிகளாேலேய படுெகாைல
ெசய்யப்பட்டார்.

விேஜகுமாரதுங்கைவ அப்ேபாைதய காலகட்டங்களில் வன்முைறயில்


ஈடுபட்ட மக்கள் விடுதைல முன்னணி (ேஜ.வி.பி) என்றும் இன்ெனாரு
சாரார் அன்ைறய ஐக்கிய ேதசியக் கட்சியின் ெகாைலகாரர்களுேம
சுட்டுக்ெகான்றதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இைவெயல்லாம் கடந்தகால அரசியல் வாழ்வியலின் ேதால்வி


மனப்பான்ைமயும் மைறக்கப்பட்ட உண்ைமகளின் ஆத ா ர
சுருதிகளுமாகும்.

இைவெயல்லாவற்ைறயும் குறிப்பாக ஈழத் தமிழர் ேபாராட்டத்தின்


இரத்தக்கைறபடிந்த வாழ்வியைல தமக்கு சாதகமாக
பயன்படுத்திக்ெகாண்டு புகலிட வாழ்வுக்கு அந்தஸ்த்து ேகாரிய
ஈழத்தமிழர்கள் கூூட மறந்து விடலாம். ஆனால் வரலாறு ஒரு ேபாதும்
மறந்துவிடாது மைறக்கவும் முடியாது.

ஏெனனில் ஒரு காலகட்டத்தில் அவர்கள் புகலிடம் ேகாரியவர்கள்.


இலங்ைகக்கு திருப்பியனுப்பப்பட்டால் புகலிடம் மறுக்கப்பட்ட
ேகாரிக்ைககள் உதாசினம் ெசய்யப்பட்டு தன்னிச்ைசயாக ெசயற்படும்
அரசு அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிைம ேபசும்
அைமப்புகளின் ெசயற்பாட்டாளர்களுேம அதில் ெபரும் இலாபமீட்டினர்
என்பேத உண்ைமயான விடயமாகும்.

இெதல்லாவற்றிற்குமப்பால் இதில் ெபரும் இலாபம் அைடந்தவர்கள் ேவறு


யாருமல்ல தமிழகத்தின் அரசியல்வாதிகேளயாவர்.

தந்ைத ெபரியாரின் தார்மீகம் ெபற்ற முற்ேபாக்கு கருத்துக்கள் ஊடாக


தனது அரசியல் வாழ்ைவ ஸ்திரப்படுத்திக் ெகாண்ட தமிழகத்தின்
முதல்வர் கைலஞர் கருணாநிதி தமிழக மக்கைள மட்டுமல்ல ஈழத்
தமிழர்கைளயும் ெதாடர்ச்சியாக ஏமாற்றிக் ெகாண்டிருக்கும் மிகப் ெபரும்
தைலவராவார்.

உலகத் தமிழ ர்களின் தைல வர் என்றுதன்ைன த் தாேன


பிதற்றிக்ெகாண்டிருக்கும் கைலஞர் கருணாநிதி ‘குடும்பம், ெசாத்து,
அரசுடைம எனது குடும்பம்’ என்ற வைரயைறக்குள் தனது குடும்ப
உறவுகளான அழ கி ர ி , ஸ்டாலின், கனிெமாழி ஆகிேயாைர உள்ளடக்கிய
அரசியைலேய முன்ெனடுத்து வரும் நிைலயில் ஈழத் தமிழர்களின்
உரிைம க ளுக்காக என்ெற ன்றும்குரெல ழுப்புேவன் என்று மீண்டும்
கூூறியிருக்கின்றார்.

அேதேநரம் புலிகளின் தைலவர் ேவலுப்பிள்ைள பிரபாகரைன ைகது ெசய்து


இந்தியாவிற்கு அைழத்து வரேவண்டுெமன்று கூூறிய அண்ணாதிராவிட
முன்ேனற்றக் கழகத் தைலவி ெசல்வி ெஜயலலிதா ெஜயராம் இன்று அவைர
தியாகியாக முற்படுத்தும் கருத்துக்கைள ெவளிப்படுத்தி வருகின்றார்.

இேதேபான்று ெஜயலலிதாவுடன் நடந்து முடிந்த சட்டசைபத் ேதர்தலில்


கூூட்டுச் ேசர்ந்த நடிகர் விஜயகாந்த் ஈழத் தமிழர்க ளுக்காக குரல்
ெகாடுப்பதாக கூூறிக்ெகாண்டு தனது அரசியல் பலவீனத்ைத வீணடிக்
கக்கூூடாது என்ற அரசியல் விைளயாட்டு நாடகத்திேலேய ஈடுபட்டு
வருகின்றார்.

இைவெயல்லாவற்றுக்குமப்பால் கடந்த காலங்களில் புலிகளின்


ெவளிநாட்டுப் பணத்தில் ஐேராப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணஞ்
ெசய்து ‘தமிழர் வீரவசனம்’ ேபசிய மறு மலர்ச்சி திராவிட முன்ேனற்றக்
கழக தைலவர் ைவ.ேகா நாம் தமிழர் இயக்கத் தைலவர் சீமான் மற்றும்
பழெநடுமாறன் ஆகிேயார் இனிேமல் ஈழத்தமிழர் பிரச்சி ைனைய எப்படிக்
ைகயாள்வது ெசாகுசு வாழ்க்ைகக்கு ‘வீரவசனம்’ ேபசுவது எப்
படிெயன்று ெதரியாமல் தடுமாறிக் ெகாண்டி ருக்கிறார்கள். இதுதான்
அன்ைறய இன்ைறய கால தமிழக அரசியல் ேபாக்குகளாகும்.

ஒன்று மட்டும் உண்ைம ‘உண்ைமகள் ஒ ருேபா தும்உறங்கப்ேபாவதில்ைல’

இன்னுெமாரு விடயம் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்


ஈழத் தமிழர்களுக்காகவும் உறுதியுடன் குரல் ெகாடுத்த கவிஞர்
இன்குலாப் 1984 களில் எழுதிய கவிைத இன்னமும் ஞாபகத்திலிருக்கிறது.
‘அட்ைடகளிடம் ேபாய் இரத்ததானம் ேகட்காேத’ இதுதான் தமிழகத்தின்
உண்ைமயான அரசி யல் நிைல வரம ா கும்.

You might also like