You are on page 1of 37

ேதனீ

ேதாட்டம் 1 மலர் 10

அக்ேடாபர் 2006

Page 1 of 36 

 
  
ேதன் தமிழ்   
இந்த இதழ் முழுவதும் தமிழ் ேதன்
ேதன் துளிகள்
துளிகள் உள்ேள .....  
உள்ேள.....

யுனிேகாட் முைறயில்
ேமற்ேக ேபாகும் விமானம் ஒரு
அைமந்துள்ளது என்பைத புதிய காதல் காவியம்  
ெபருைமயுடன் ெதரிவித்துக் அெமரிக்க அதிபர் ஜார்ஜ்

புஷ்ஷுடன் ஒரு கற்பைன ேபட்டி  


ெகாள்கிேறாம்.
ஞானி தத்துவ ெதாடர்  
ெகௗண்டமணி ெசந்தில் ஒரு

கலந்துைரயாடல்  
இங்கிலாந்து பிரதமர் ேடானி

ப்ேளருடன் ஒரு கற்பைன ேபட்டி  


கைடசி ேபட்டி மர்ம ெதாடர்  
திைர விமரிசனம் ேவட்ைடயாடு

விைளயாடு  
சங்கீத பாடம்  
ஸ்ரீ ராகேவந்திர மகிைம  
பிரபலங்களுக்கு ஒரு வரி 

மறக்க முடியாத திைர கானங்கள்  


அெமரிக்க பயணம்  
ேதாற்றெதனின் சரித்திரம்  
ேநற்று நிகழ்ந்த்து இன்று படித்தது  
ேதனீ அடுத்த இதழில்  
ேதனீ கடந்து வந்த பாைத  
   ேதனீ பைடப்புக் குழு  
  
     
     
     
Page 2 of 36 

 
ெசன்ற இதழிலில் சிப்புவின்

குறும்புத்தனங்கைள கண்ேடாம். இந்த


ஆசிரியர் கடிதம்  
ஆசிரியர் கடிதம் இதழிலில் அவர் கற்பைன ேகள்வி

பதில் பகுதிைய ெதாடங்கியுள்ளார். இது

நிஜமான ேகள்வி பதில் பகுதியாக ஆக

ேவண்டுமானால் நீங்கள் ேகள்விகைள

அனுப்பலாம். அவருைடய நல்ல மற்றும்

குறும்பு பதில்கைள ெபறலாம்.

நான் எழுதிய புதிய ெதாடர் ஒன்றும்

இந்த இதழிலிருந்து ெவளிவரும். இைத


ேதனீ வாசகர் அைனவருக்கும் தீபாவளி படித்துவிட்டு என் நண்பர்களும்
மற்றும் ஈத் பண்டிைக வாழ்த்துக்கள். குடும்பத்தினரும் மிக நன்றாக இருந்தது
இந்த இதழிலில் சில புதிய முயற்சிகள். என்பதால் இைத ேதனீ
ேதனீைய மூன்று பதிப்புகளாக சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசாக
ெவளியிடுகிேறாம். தருகிேறன்.
• ஆங்கிலம் மட்டும் பதிப்பு தமிழ்
ேதனீ இன்னும் பல சந்தாதாரர்கைள
படிக்கத் ெதரியாத ஆனால்
ெசன்று அைடகிறது என்பைத
ேதனீயின் ஆங்கில பகுதிகைள
ெபருைமயுடன் ெதரிவித்துக்
விரும்பி படிக்கும் வாசகர்களுக்கு.
ெகாள்கிேறன்.
• தமிழ் மட்டும் பதிப்பு தமிழ்

மட்டும் படிக்கத் ெதரிந்த அல்லது அது மட்டுமல்ல இதுவைர ேதனீ


தமிழ் மட்டும் படிக்க விரும்பும் தமிழ்ெடக்ஸ் எனும் எழுத்துரவில் வந்து
வாசகர்களுக்கு. ெகாண்டிருந்தது. இது அைனவரிடமும்
• மூன்றாவது பதிப்பு ஆங்கிலம் இருப்பதில்ைல.
தமிழ் கலந்த பதிப்பு.
இந்த இதழிலிருந்து நாம் ெபாதுப்
இதனால் நீங்கள் விரும்புவைத ெபறுவது பைடயான யுனிேகாட் முைறயில்
மட்டும் அல்லாமல் இந்தியாவில் ேதனீைய ெவளியிடுகிேறாம்.
ெமதுவான இைணப்பு வசதி
உங்கள் கணினியில் தமிழ் ெமாழிைய
ெகாண்டவர்களும் ேதனீைய தங்கள்
ேதர்ந்ெதடுத்தால் எந்த எழுத்துருைவயும்
கணினிகளில் இறக்கி படிக்கலாம்.
இறக்கம் ெசய்யாமல் படிக்கலாம்.

Page 3 of 36 

 
என்னுைடய முழுக்க முழக்க தமிழ் ேவைல அனுபவம் என்று அவர்களுக்கு

வைலப்பு தமிழ் கவிைத கட்டுைர கைத அைனத்தும் பிடித்திருந்தது. ேநர்முக


ெகாண்டுள்ளது. இந்த முகவரியில்
ேதர்வில் ெவன்றுவிட்டால் பிறகு
காண்க.
அெமரிக்க பயணம் தான்.
http://tamilamudhu.blogspot.com  
  ஆஹா அெமரிக்கா! கனவுகளின் ேதசம்.
நன்றி. மீண்டும் அடுத்த மாதம்
பிச்ைசக்காரரும் பணக்காரன் ஆகலாம்
சந்திப்ேபாம்.
திறைம இருந்தால். 'பூேவா இது வாசம்.
அைனவருக்கும் எனது தீபாவளி ேபாேவாம் இனி காதல் ேதசம்' என்று
நல்வாழ்த்துக்கள்.
இைளயாராஜா பாட்டு அவன் காதில்

ஒலித்துக் ெகாண்டிருந்தது.

ெசன்ைனயில் பணிபுரிந்தாலும் வாரம்

ஒரு முைற தந்ைத தாைய பார்க்க

விழுப்புரம் வந்துவிடுவான். இந்த


ேமாகன் கிருட்டிணமூர்த்தி
ெசய்தி வந்தேபாதும் விழுப்புரத்தில்

புதிய ெதாடர் தான் இருந்தான். அவன் நண்பன் முரளி

ெதாைலேபசி மூலம் இந்த விஷயத்ைத


ராஜேகாபால் வானத்தில் மிதந்து
கூறினான்.
ெகாண்டிருந்தான். அெமரிக்காவின் தைல
அப்பா அம்மாவிடம் விவரத்ைத
சிறந்த ெமன்ெபாருள் நிறுவனம்
கூறியதும் அவன் அம்மா பூைஜயைறக்கு
அவனுக்கு ேநர்முக ேதர்வுக்கான
ெசன்று குங்குமம் ெகாண்டு வந்து
அைழப்பு விடுத்திருந்தது. அந்த
ெநற்றியில் இட்டாள். அரசாங்க
நிறுவனத்தின் ேதர்வுக்குழு அடுத்த
உத்திேயாகத்திலிருந்து ஓய்வு ெபற்றிருந்த
வாரம் ெசன்ைனக்கு வருகிறார்கள்.
அவன் தந்ைதக்கு அவன் வாழ்வில்
அவனுைடய விண்ணப்பத்ைத ஏற்று
நடக்கும் அைனத்து விஷயங்களிலும்
அவர்கள் முதலிேலேய ெதாைலேபசி
நாட்டம் அதிகம்.
மூலம் ேபட்டி எடுத்து அவைன முதல்

சுற்று ேதர்வு ெசய்துவிட்டனர். உடேன ெசய்தி தாள் எடுத்து 'ஒரு

அவனுைடய பட்டம் பட்டயங்கள டாலரின் மதிப்பு இன்னிக்கு 45 ரூபாய்'


Page 4 of 36 

 
என்றார். உள்ேள ெசன்று பைழய வந்து விடுவார்கள். பாலா

ெபட்டிகைள உருட்டி பிரட்டி அவன் விழுப்புரத்திேலேய ஒரு ெகாரியர்

எப்ேபாேதா பயன்படுத்திய உலக நிறுவனம் ைவத்து நடத்தி வருகிறான்.

வைரப்படத்ைத எடுத்து வந்து வட சுமார் 15 வருட நட்பு இவர்களுைடயது.

அெமரிக்கா பக்கத்ைத புரட்டி 'எந்த


'என்னடா மச்சான் இன்னிக்கு உன்
ஊர்ல இருப்ேப நீ' என்ற ேகட்டார்.
ட்ரீட் தான்' என்றார்கள் குதுகலத்துடன்.

ராஜேகாபாலும் ஆர்வத்துடன் 'ஈஸ்ட் பிறகு பல மணிேநரம் அவர்களுடன்

ேகாஸ்ட் பா. நியூ ெஜர்ஸியில்'. அெமரிக்கா பற்றி வாத விவாதங்கள்.

என்றான். வீட்டிற்கு வரும்ேபாது இரவு 12 மணி.

உடேன அவர் இன்னும் சில


2

பக்கங்கைள புரட்டிவிட்டு 'அப்பா குளிர் தட் தட் என்று சத்தம் ேகட்டதும்

அதிகமாக இருக்கும் ேபாலிருக்ேக. நீ திடுக்ெகன்று எழுந்தான் ராஜேகாபால்.

மறக்காம கம்பளி ஸ்ெவட்டர் எல்லாம் இப்ேபாது நடந்தது ேபால இருந்த இந்த

எடுத்திட்டுப்ேபா' என்றார். நிைனவுகள் ஈஸ்ட் ப்ரன்ஸ்விக் நியூ

ெஜர்ஸியில் தற்ேபாது இருக்கும் இவைன


'அப்பா இன்னும் ேநரம் இருக்குப்பா
வந்து ெதாந்தரவு ெசய்வதுண்டு.
அதுக்ெகல்லாம்' என்றுவிட்டு தன்னுைடய

ைகெநடிக் ேஹாண்டாைவ எடுத்துக் அவனுைடய அெமரிக்க நண்பனும்

ெகாண்டு ெவளிேய ெசன்றான். உடன் பணிபுரிபவனுமான க்ரிஸ் தான்

கதைவ தட்டியது.
காந்தி சாைலயில் வழக்கமாக ெசல்லும்

ேதனீர் விடுதிக்கு முன் வண்டிைய 'கமான் ேமன் வி நீட் டு ேகா'

நிறத்தினான். அங்ேக கிருஷ;ணன் ராஜூ என்றான் அவசரமாக.

பாலா என்று அவன் நண்பர்கள் கூட்டம்


ஞாயிற்றுக்கிழைம மதியம் இப்படி
காத்திருந்தது. கிருஷ;ணனும் ராஜூவும்
தூங்குவது உண்டு.
ெசன்ைனயில் ஒரு கால் ெசன்டரில்

பணிபுரிகிறார்கள். அவர்களும் 'கிவ் மி 2 மினிட்ஸ'; என்று அவனிடம்

ராஜேகாபாைலப் ேபால மாதம் ஒரு கூறிவிட்டு குளியலைறக்கு ெசன்று ஒரு

முைறேயா முடிந்தால் வாராவாராேமா அவசர குளியல் ேபாட்டுவிட்டு


Page 5 of 36 

 
ஓடிச்ெசன்று அலமாரியில் ைவத்திருந்த இன்ஜினியர். நீயுமா இைதெயல்லாம்

மாரியம்மனுக்கு ஒரு கும்பிடு நம்புகிறாய்?' - க்ரிஸ்.

ேபாட்டுவிட்டு குங்குமத்ைத எடுத்து


'க்ரிஸ். இது ஒரு சிக்கலான விஷயம்.
சற்ேற ெநற்றியில் ைவத்துவிட்டு பிறகு
பல விஷயங்கள் இந்தியாவில் ெபாது
அைத அழித்துவிட்டு ஜீன்ஸ் அணிந்துக்
அறிவுடேனா தர்க்க சாஸ்திரப்படிேயா
ெகாண்டு கருப்பு நிற குளிருக்கான
நடப்பதில்ைல. அங்கு ஒரு குழந்ைத
ஜாக்ெகட் எடுத்து அணிந்து ெவளிேய
பிறந்த முதலிருந்து அவனுைடய
வந்தான்.
சமுதாயம் பல விஷயங்கைள அவனுக்கு

க்ரிஸ் ஆர்வமாக 'அலமாரிைய ேநாக்கி கற்றுத்தருகிறது. அவனுைடய

என்ன ெசய்தாய்?' என்று ேகட்டான். விருப்பேமா இல்ைலேயா பல ெசய்திகள்

அவனுைடய இளம் ெநஞ்சில்


ராஜேகாபால் அவனிடம் அது
பதிந்துவிடுகின்றன். சில சமயம்
விழுப்புரத்தின் ெசல்லியம்மன் படம்
அவனுைடய வளர்ச்சிக்; ஏற்ப்ப சில
என்றும் அந்த மாரியம்மன் எவ்வளவு
பழக்கங்களும் நம்பிக்ைககளும்
சக்திவாய்ந்த ெதய்வம் என்றும் சிறிய
மாறிவிடும். சில மாறாமல் அவனுடன்
வயதிலிருந்ேத அவன் ேவண்டியது
நின்றுவிடும்'.
அைனத்தும் அந்த அம்மா தந்தவள்

என்றும் விளக்கினான். 'பிறகு குங்குமம் ைவத்துவிட்டு ஏன்

அழித்துவிட்டாய்? யாராவது அைத


21ம் நூற்றாண்டிலும் இன்னும்
பார்த்து சிரிப்பார்கள் என்றா?'
அங்கிமிங்குமாக ஒட்டிக்ெகாண்டிருக்கும்

இைற நம்பிக்ைகயும் கூட இல்லாத 'இல்ைல க்ரிஸ். இந்து மதம் மிகவும்

இைளஞர் சமுதாயம் அெமரிக்காவில். சகிப்புத்தன்ைம வாய்ந்த மதம். ேவறு

கிண்டல் பார்ைவ இல்லாவிட்டாலும் ஒரு மதத்ைத அழித்ேதா இல்ைல

சற்றும் அவைன நம்பாதது ேபால் ஒரு பயத்தாேலா பணத்தாேல மதம்

பார்ைவ பார்த்தான் க்ரிஸ். மாற்றியதால் இந்து மதம்

உருவாகவில்ைல. இந்தியா எந்த


'இந்தியர்களின் பழக்க வழக்கங்கள்
நாட்டின் மிதும் இதுவைர பைட
வியக்கத்தக்கது. நீ ஒரு கம்யூட்டர்
எடுத்ததில்ைல. ஆனாலும் இந்தியாவின்

Page 6 of 36 

 
மீது பல நாடுகள் பைட கிராம விடுதிைய அப்படிேய

எடுத்திருக்கின்றன். பயம் பணம் சித்தரித்திருந்தார்கள்.

ெகாடுங்ேகால் ஆட்சி இைவ மூலம்


'மீட் சிலியா' என்று திடீெரன்று ஒரு
இந்தியாவில் பல முைற மத மாற்றம்
ெபண்ைண அறிமுகப்படுத்தினான் க்ரிஸ்.
நடந்தாலும் இன்னும் 80 சதவிகிதம்
ஒரு நிமிடம் கண் மூடி கண் திறந்தான்
இந்தியாவில் இந்து மதம் தான்.
ராஜ். சின்ெடரல்லா கைதைய
ஆனாலும் மதப்பற்ைற ெவளிப்பைடயாக
ேகட்டிருக்கிறான். ஸ்ேநா ெவாயிட்
காட்டிக் ெகாள்ேவண்டும் என்று
கைதைய ேகட்டிருக்கிறான். ஆனால்
கட்டாயம் இல்ைல. அேத சமயம் நான்
வானத்து ேதவைதகள் தமிழ் படத்திலும்
ேவறு ஒரு நாட்டில் இருக்கும் ேபாது
கூட சுமாராகத்தான் இருப்பார்கள்.
அவர்களுைடய பழக்க வழக்கங்களுக்கு
இவேளா ரம்ைப ஊர்வசி என்ற
ஏற்ப ஒரு சில சரிப்பாடுகள்
அவேன பார்திராத ஒரு கற்ப்பைன
ெசய்யேவண்டியது தான் நியாயம';.
கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு வியந்தான்.

'அப்பா எது ேகட்டாலும் ெபரிய


நீலமான கண்கள் (ஓ அெமரிக்காவில்
ெசாற்ெபாழிவு ஆற்றிவிடுகிறாயேய?'
அைனவரும் கான்டாக்ட் ெலன்ஸ்
என்று சிரித்தான் க்ரிஸ்.
அணிவார்கேள) நீளமான கூந்தல் ெபான்

ராஜேகாபால் மீண்டும் பைழய நிறத்தில் (இங்ேக எல்லாரும் ைட தான்)

நிைனவுகளுக்கு திரும்பினான். அவன் உதடுகேளா சிவந்த நிறம் (லிப்ஸ்

அதிலிருந்து மீண்ட ேபாது ஒரு டிக்காக இருக்குேமா) வி ேபான்ற

மதுவிடுதியில் வண்டி நின்றிருந்தது. ஸ்ெவட்டர் சிவப்பு நிறத்தில் நீல

நிறத்தில் ஒரு ஜீன்ஸ் ெவள்ைள நிறத்தில்


'கமான் இன்' என்று அைழத்தான் க்ரிஸ்.
ஒரு ைஹ ஹீல்ஸ்.
உள்ேள நுைழந்ததும் ஒரு புது

உலகத்ைத கண்டான். ெடக்ஸாஸ் எனும் 'ஹாய்' என்று ைக நீட்டியது அந்த

மாகாணத்தில் வாழ்பவர்கள் ேபால ேதவைத.

உைட அணிந்திருந்த பணி ெபண்கள்

ஆண்கள். குதிைரப்படங்கள்

துப்பாக்கிகள் என்று ஒரு 18ம் ஆண்டு

Page 7 of 36 

 
'இல்ைல க்ரிஸ். எனக்கு குடி பழக்கம்

இல்ைல'. (ேடய் ராஜு நீ அெமரிக்கா

ேபாய் குடிக்கிற பழக்கம் மாமிசம்

சாப்பிடற பழக்கம் எல்லாம் ெகாண்டு

வருவதா இருந்தா நீ இங்கிருந்ேத

ேவைல ெசஞ்சா ேபாதும்டா' - அம்மா

இவேனா நிஜமா நிழலா என்று என் ேமல நம்பிக்ைக இல்ைலயா

ெதரியாமல் எங்ேகா ைக நீட்டினான். உனக்கு')

அவள் அவன் ைகைய ேதடி


என்ன? குடிக்க மாட்டாயா? என்ன
தன்னுைடய ெமன்ைமயான ைககளால்
கைதயாக இருக்கிறது? கல்லூரியில்
ைக குலுக்கினாள். மயிலிறகு அவைன
படித்திருக்கிறாய். கம்யூட்டர் துைறயில்
வருடிச் ெசன்றது ேபால் இருந்தது.
பணிபுரிகிறாய். குடிப்பதில்ைல என்றால்

அவர்கள் மூவரும் உயரமான மூன்று எப்படி நம்புவது? - க்ரிஸ்.

முக்காலிகள் ேமல் அமர்ந்தனர். ஒரு


ஆஹா. க்ரிஸ் இதற்கு விளக்கம் ெசால்ல
பணிப்ெபண் அவர்களிடம் வந்த 'ேம ஐ
ஆரம்பித்தால் உன்னுைடய விருந்து
ெகட் சம் டிரிங்ஸ் ஃபார் யூ' என்று
ைவபவம் ெகட்டுப்ேபாயிடும். பிறகு
ேகட்டாள்.
ெசால்கிேறன்.

'ஒன் ெஹனிக்கன் ப்ளீஸ்' - க்ரிஸ்.


அதுவைர ஏேதா ஒரு இந்திய

'ஐ வில் ேகா வித் ஹிம் ' - சிலியா. நண்பைன அைழத்து வந்திருக்கிறான்

என்று நிைனத்த சிலியா அவன் மீது


அவள் ேமல் ைவத்திருந்த கண்ைண
ஆர்வமானாள்.
அகற்றாமல் 'ஒன் ைடயட் ேகாக் ப்ளீஸ்'

என்றான். 5.11 அடி. 70 கிேலா. தினம் ஓடி

உடைல கச்சிதமாக ைவத்திருந்தான்.


'வாட்? யூ வில் நாட் ேகா ஃபார்
சிறிய வயதிலிருந்து தந்ைத ெசால்லி
ெஹனிக்கன்? யூ வான்ட் டு ட்ைர
வளர்த்த பழக்கம். அவன் தந்ைத இந்த
சம்திங் ஹார்ட்?' என்றான் க்ரிஸ்
அரசாங்க உத்திேயாகத்திற்கு முன்பு
ஆச்சர்யத்துடன்.
பட்டாளத்தில் இருந்தவர்.
Page 8 of 36 

 
அைமதியான முகம். கருப்பு தான். துரு இந்த சனியன் வந்துவிட்டது என்று

துரு கண்கள். உண்ைமேய ேபசுவதாலும் ேகாக் ெபப்ஸிகைள ைவதான்

ஏைதயும் சுலபமாக எடுத்துக் மனதுக்குள்ேள.

ெகாள்வதாலும் முகத்தில் எந்த வித


சுமார் 12 மணிக்கு க்ரிஸ் தன்னுைடய
சுருங்களும் இல்ைல. கருப்பாக
கார் சாவிைய எடுத்து ராஜிடம்
இருந்தாலும் கைளயாக இருக்கிறான்
நீட்டினான். 'ப்ளீஸ் ட்ராப் அஸ்'.
என்று சிலியா நிைனத்தாள்.
குடித்துவிட்டு ஓட்டினால் நியூ

க்ரிைஸ ேநாக்கி 'அவனுக்கு ேவண்டாம் ெஜர்ஸியில் ெஜயில் தான்.

என்றால் கட்டாயப்படுத்தாேத. எனக்கு


'நாட் அ ப்ராப்ளம்'. என்று கார்
சில இந்தியர்கைள ெதரியும். அவர்கள்
நிறுத்தியிருந்த இடத்திருக்கு மூவரும்
குடிப்ேத இல்ைல'.
ெசன்றார்கள்.

ேதாைள குலுக்கி ஓேக என்றான் க்ரிஸ்.


க்ரிஸ் பின்னால் அமர்ந்துக்ெகாள்ள
அவனுக்கு ராஜ் எது ெசய்தாலும்
ஓட்டுனராக ராஜ் அவன் அருகில்
ஆச்சர்யமாகேவ இருந்தது.
சிலியா அமர்ந்து ெகாண்டாள்.

என்ைன புரிந்து ெகாண்டதற்கு நன்றி


தான் அளவுக்கும் அதிகமாக
சிலியா என்றான் ராஜ்.
உணர்ச்சிவசப்படுவதாக தனக்குள்ேள

ஏ அது ஒரு ெபரிய விஷயேம இல்ைல ெசால்லிக் ெகாண்டான்.

என்றாள் அவள் அழகாக


முதலில் க்ரிைஸ அவன் வீட்டில்
சிரித்தப்படிேய.
விட்டுவிடு ராஜ். பிறகு என்ைன

பிறகு பல மணி ேநரம் அெமரிக்க என்றாள் சிலியா.

இந்திய வாழ்ைக முைறயிலிருந்து


ெமதுவாக வண்டிைய எடுத்து ரூட் 18
இன்ைறய ஈராக் ஈரான் பிரச்சைன வைர
பிடித்து சில ைமல் ஓட்டிய பிறகு ரூட் 1
அைனத்தும் ேபசினார்கள். ராஜ் இரண்டு
பிடித்து ஓேமகா ைடனர் எனும்
ேகாக்கில் நின்றுவிட்டான். எப்படித்தான்
ேராட்ேடார விடுதியிலிருந்து வலப்புறம்
இந்த கருமத்ைத லிட்டர் கணக்காக
திருப்பி நார்த் ஓக்ஸ் எனும்
இவர்கள் குடிக்கிறார்கள்? நம்ம ஊரிலும்
குடியிருப்பில் வண்டிைய நிறுத்தினான்.

Page 9 of 36 

 
க்ரிஸ் உன் வீடு வந்துவிட்டது. இறங்கு அெமரிக்காைவ ெநருக்கடியில் ஆழ்த்திக்

என்றான். ெகாண்டிருக்கும் பிரச்சைனகைளப் பத்தி

ேகட்கனும். 
நன்றி ராஜ். நாைளக்கு காைல

அலுவலகத்திற்கு அைழத்துப் ேபாக எங்க நாட்ல பிரச்சைனயா. 

நீதான் வரேவண்டும் ப்ளீஸ் என்றான்


ஆமா இருக்கு. 
க்ரிஸ்.

சரி ேகளுங்க. 
ஒன்றும் பிரச்சிைனயில்ைல. நல்லா

தூங்கு என்று ெசால்லி அங்கிருந்து இந்த ஈரான் பிரச்சைன.... 

விலகினான்.
ஈரான் ஒரு ெபரிய நாடு. 100 ேகாடி

மக்கள் ெதாைக. கஷ்டங்கள் சகஜம்

தான். 
அெமரிக்க அதிபர் ஜார்ஜ்
ஐயா நான் குறிப்பது இந்தியாைவ
புஷ்ஷுடன் ஒரு கற்பைன
இல்ைல. ஈரான்.... 

ேபட்டி 
ஓ. வடக்கு ஈரான். அங்ேக

கம்யூனிசத்தின் ெகாடுங்ேகால் ஆட்சி

நடக்கிறது. அதனாலதான். 

ஐயா நான் வட ெகாரியா பற்றி

ேபசவில்ைல. ஈரான் ஐயா ஈரான். 

நாட்டின் ெபயரில் என்ன இருக்கிறது.

என்ைன எதிர்ப்பவர்கள் எல்லாம்

பயங்கரவாதிகள் தான். 

உள்நாட்டு விவகாரம்-உயரும் வரி


 
ேவைலயில்லாைம விைலவாசி இைத
வணக்கம். 
யார் கவனிப்பது. 

வணக்கம். 

Page 10 of 36 

 
அநாவசியமாக ேகள்வி ேகட்டு
'இதுவா?'
ெதாந்திரவு ெசய்யும் நிருபர்கைளயும்

உலக பயங்கரவாதிகளின் பட்டியலில் 'ஆம். ஏன்?'

ேசர்க்கலாம் என்று தீவிரமாக


'மக்களுக்கு எது அழகு எது
ேயாசிக்கிேறன். 
அழகில்ைல என்பேத

ஐயா சாமி ஆைள விடுங்க.  ெதரிவதில்ைல'. ெமதுவாக

ெசான்னான்.
- சிப்பு 
'என்ன ெசால்கிறாய்?'

ஞானி
ஞானி 'அழகு அழகில்ைல'.

'என்ன?'

'ஆம். அழகான ேராஜா ஆேற

நிமிடம். அைத அழகு என்கிறார்.

குழந்ைத அழவைதக் ேகட்டு ஆகா


-ேமாகன் கிருட்டிணமூர்த்தி என்பார். ஆனால் எதற்கு என்று

அறியார். அழகு
10. அழகு
அைனத்தும். ஆனால் அழகு ஒன்றும்
'கடல் எத்தைன அழகாக உள்ளது'
இல்ைல'.
என்று ெசால்லிஒரு நாள் மாட்டிக்

ெகாண்ேடன். 'நீ எப்ேபாதும் புரியாதைதேய

ேபசுவாய்'.
சிரித்தான்.

'புரிந்துக் ெகாள்ள முயற்சி


'அழகான ெவள்ைள நுைர
ெசய்வதில்ைல. காரணம் நீ மனிதன்.
அைலகள். எல்ைலயற்ற வானமும்
ேபா! நான் ெசான்னதில்
நீலக் கடலும் ெதாட்டுக் ெகாள்ளும்
ஒன்ைறயாவது புரிந்துக் ெகாள்ள
காட்சி ஆகா அழகு'.
முயற்சி ெசய';.
'எது அழகு? இதுவா?'
தைல தூக்கி பார்ப்பதற்குள் அவன்
'ஆம்'. ேபாேயவிட்டான்.
Page 11 of 36 

 
அது எெலக்ஷன் இல்ைல கெலக்ஷன்.
ெகௗண்டமணி ெசந்தில் ஒரு
காசு பண்ற ேவைலடா லக்ஷ்மி ெவடி
கலந்துைரயாடல் 
வாயா. 

அப்ப ஏன்ேண ைகயில கறுப்பு புள்ளி

ெவக்கறாங்க. 

அப்படி ேகளுடா. ேடய் எத்தைன

ேபைர முட்டாள் பண்ேணாம்னு ஒரு

கணக்கு ேவண்டாமா அதுக்கு தான். 

அப்ப 5 வருஷதுக்கு ஒரு தடைவ


 
ஆட்சி ஏன்ேண மாறுது. 
ேடய் பச்ைச மிளகாய் தைலயா எங்கடா

ேபாயிட்டு வர்ேற.  ேடய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிேவ

இல்ைலடா. ஒரு கட்சிையேய 20


ஓட்டு ேபாட்டுட்டு வந்தண்ேண. 
வருஷம் ஆட்சி ெசய்யவுட்டா அவன்

ஏன்டா அந்த கருமத்ைத ேபாட்ேட.  ெசாத்ைத சுருட்டி ேசார்ந்து ேபாய் ஒரு

ேவைள நாட்டுக்கு நல்லது


ஒரு சந்ேதகம் அண்ேண. 
பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ்
எைத ேவண்ணாலும் ேகளு ஆனா
மக்கள் என்ன பண்றாங்க – 5
ெகாழந்த எங்ேகர்ந்து வந்துதன்னு
வருஷதுக்கு ஆட்சி மாத்தி விடறாங்க.
மட்டும் ேகக்காேத. 
அவன் 5 வருஷம் சம்பாதிச்ச காைச 5

இல்ைல அண்ேண எெலக்ஷன்னா வருஷம் ெசலவு பண்ணிட்டு மறுபடியும்

என்ன அண்ேண.  வந்துடறான் ெகாள்ைள அடிக்க. 

அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அதுக்கு என்ன பண்றது அண்ேண. 

அழகுராஜாேவாட அறிைவப்பத்தி
அதுக்கு நான் மதுைர வீரனுக்கு ெகடா
ெதரிஞ்ச ஒேர ஆள் நீதான்டா. 
ெவட்டி கூழு ஊத்தப் ேபாேறன்.  

ெசால்லுங்கண்ேண. 
ெகடா வாங்கிட்டீங்களா. 

Page 12 of 36 

 
ேடய் நாட்டுக்காக ெசாந்த காசு ேபாட்டு ஆைகயால் வண்டிைய சுலபமாக

ெகடா வாங்கறதுக்கு நான் என்ன வாைடைக எடுத்து ஓட்டலாம் என்று

உன்ைன மாதிரி ேபறிக்கா மண்ைடயனா.  நிைனத்துவிட்ேடாம். 

அப்புறம்.  நம் ஊpல் இருப்பது ேபால் ெசன்ற

வழிேய திரும்;பி வர ேவண்டியது தான்


நான் ெகடான்னு ெசான்னது உன்ைனத்
என்று முடிவு ெசய்ேதாம். 
தான்டா ஜார்ஜ் புஷ் வாயா. 

ஆனால் இந்த ஊரில் ேபாக ஒரு வழி


- சிப்பு 
திரும்பி வர ஒரு வழி என்று பிறகு

தான் ெதரிந்தது.  
m
mn nk khhppf
f;f
;fhh g
gaaz
z
f
fll;L
;Liiuu முதலில் ஒரு வழிைய தவறவிட்டு என்
-Nkhfd; fpUl;bz%h;j;jp ேஜ ேடர்ன் ைபக் எனும் சாைலயில்

நுைழந்துவிட்ேடாம். 

ேடால் வரிைய ெசலுத்திவிட்டு ேமலும்

ெசன்ேறாம். 

முதல் நாள் அெமரிக்காவில்.

இன்டர்ேந~னல் ைலசன்ஸ். வைர படம்

ைகயில் இல்ைல. வழி ெதரிந்தவர் கூட


வைர படம் எதுவும் இல்லாமல் நாங்கள்
இல்ைல. வண்டிைய நிறுத்தி
எப்படி திரும்பி வந்ேதாம் என்ற கூத்ைத
யாரிடமாவது ேகட்கலாம் என்றால்
அடுத்த இதழில் கூறுகிேறன். அந்த
அதிேவக சாைலயில் ஒரு ஈ காக்காய்
கைதைய ேகட்டால் விழுந்து விழுந்து
இல்ைல. உள்@ரில் ெதரிந்தவர்கள்
சிரிப்பீர்கள்..... 
யாரும் இல்ைல. ைகயிேலா
சாைல விதிகளும் வண்டி ஓட்டும்
பஹ்ைரனிலிருந்து எடுத்த ெசன்ற
வைகயும் பஹ்ைரனில் கண்டபடிேய நியூ
ெதாைலேபசி.  
ெஜர்ஸியிலும் இருந்தது. 

Page 13 of 36 

 
அறிவிப்பு பலைகயிேலா நாங்கள் நாற்பது டாலர் விைலயிட்ட ெபாருள்

பார்த்த வைர நாங்கள் நியூ ெஜர்ஸியில் 60 டாலரில் அெமரிக்கர்கள் வாங்கும்

இருப்பதாக ஒரு சமிக்ைகயும் இல்ைல.  கூத்ைத அடுத்த இதழில் கூறுகிேறன். 

ஓட்டிேனாம் ஓட்டிேனாம் வாழ்ைகயின் அெமரிக்கா ஒரு மாய உலகம்.

ஓரத்திற்ேக ஓட்டிேனாம். ஆம். சுமார் ெவளிேய இருப்பவர் உள்ேள ெசல்ல

50 ைமல் ெதாைலவு ஓட்டிய பிறகு விரும்புகிறார்கள். உள்ேள இருப்பவர்கள்

சுரங்கப்பாைதயின் இறுதியில் ஒரு ெவளிேய ேபாக விரும்புவர். 

ெவளிச்சம் என்பார்கேள அது ேபால


ேமலும்…. 
எங்கள் ஓட்டல் ெதன்பட்டது.  
 
ஆஹா கைடசியில் வந்துவிட்ேடாம்
இங்கிலாந்து பிரதமர் ேடானி
என்று ஆனந்த கூத்தாடலாம் என்று

பார்த்தால் ஓட்டேலா எதிர் பக்கத்தில். ப்ேளருடன் ஒரு கற்பைன ேபட்டி 

இடப்புரம் திரும்ப வழிேயதும் இல்ைல. 

பிறகு கற்ற பாடம். நியூ ெஜர்ஸியில்

இடப்புரம் திரும்ப வழிேய இல்ைல. 

சாைலயின் எதிர்புரம் ெசல்ல ேவண்டும்

என்றால் ஆல் ேடர்ன் என்ற ஒரு

ேராட்டில் ெசல்ல ேவண்டும்.  

 
ைகக்கு எட்டியது வாய்க்கு எட்டவிைல; 
 
என்பது ேபால ஓட்டல் கண்ணுக்கு

பட்டும் இன்னும் 20 ைமல் ெசல்ல வணக்கம். 

ேவண்டியதாகிற்று. 
ெகாஞ்சம் இருங்க என்று ெசால்லிக்

ேமப் குெவஸ்ட் வைரப்படம் இல்லாமல் ெகாண்ேட ஜார்ஜ் புஷ்ஷுக்கு ேபான்

எங்கும் ெசல்லக் கூடாது என்பது தான் ேபாடுகிறார். 

நாங்கள் கற்ற முதல் பாடம். 

Page 14 of 36 

 
இவரு சிப்பு தமிழ் நிருபர். அவர் ஐயா நான் தினமும் எந்த நிறத்தில் ைட

பயங்கரவாதி இல்ைலன்னு நீங்க அணிய ேவண்டும் என்பைதேய அவைர

ெசான்னீங்கன்னா பதில் வணக்கம் ேகட்டுத்தான் ெசய்கிேறன். 

ேபாடேறங்க.  
நன்றி. நான் இப்ப ேபாகலாமா. 

.... 
ஒரு நிமிஷம் ஜார்ைஜ ேகட்டு

சரிங்க.   ெசால்கிேறன். 

வணக்கம் சிப்பு.  - சிப்பு 

என்ன ஐயா வணக்கம் ெசால்லக் கூட

அவருகிட்ேட அனுமதி வாங்கறீங்க.   6


6.. கைடசி
கைடசி ேபட்டி
ேபட்டி
அனுமதி இல்ைல. அவருக்கு எல்லாம்
- ரா கி
ெதரியும். நீங்க ேபட்டிக்கு வாங்க. 

நீங்க ஏன் அநாவசியமா ஈராக் ேபாரில்

தைல நுைழத்தீர்கள். 

அநாவசியமா. அது அவசியம். ஜார்ஜ்


இன்ஸ்ெபக்டர் விக்ரமன். திருவிக்ரமன்.
ெசான்னார். 
38 வயது. நைர இல்ைல. வழுக்ைக

உங்க நாட்டு சுகாதாரத் துைறயில் இல்ைல. ெதாப்ைப இல்ைல. தமிழக

ஊழல் அதிகமாகிவிட்டதாேம. நீங்க ேபாலீசா என்று பலைரயும் சந்ேதகப்பட

எதுவும் நடவடிக்ைக ைவக்கும் ஃபிட்னஸ். லஞ்சம்

எடுக்கமாட்டீங்களா.  வாங்கியதாக சரித்திரம் இல்ைல.

கான்ஸ்டபிளிடம் வீட்டு ேவைல


அைத பத்தி அவர் இன்னமும் ஒன்றும்
வாங்கியதில்ைல. ெசாந்த ேவைலக்காக
ெசால்லவில்ைல. 
15 வருஷ சர்வீசில் ேசர்த்த ைவத்திருந்த

ஐயா இது உங்கள் உள்நாட்டு பணத்தில் ஒரு ஹீண்டாய் கார்

விவகாரம்.   வாங்கியிருந்தார். பைழய டிவிஎஸ்

சமுராய ; நின்றிருப்பைதயும் காணலாம்.

Page 15 of 36 

 
ேவைல. ெகாைல தைலகானிைய அவர்

முகத்தில் அமுக்கிச் ெசய்திருக்கிறான்

ெகாைலயாளி. இது ஒரு கன்ெவன்ஷனல்

ெமதட். அதனால் ெகாைலயாளி ஒரு

கன்ெவன்ஷனல் ஆளாக இருக்க

ேவண்டும். எந்த திருட்டும்

ேபாகவில்ைல. வாட்ச்சுேமன் யாரும்

வந்து ேபானைத பார்க்கவில்ைல. எந்த


காைலயில் எழுந்ததும் ஒரு மணி ேநரம்
சத்தமும் இல்ைல. சண்ைட கூச்சலும்
ெமரீனா பீச்சில் ஓடுவார். வீட்டுக்கு
இல்ைல. 2 நிமிடத்திற்குள் எல்லாம்
வந்ததும் ஒரு ெபரிய ெசாம்பிலிருந்து
முடிந்துவிட்டது.
காய்ச்சிய பால். பிறகு ஏதாவது ஒரு
என்ைன இந்த ேகஸ் எடுத்துக்கச்ெசால்லி
ஸ்வீட்.
காைல 6 மணிக்குத்தான் உத்தரவு
சட்ைடயின் ேமல் புறத்தில் காலர்
ேபாட்டார்கள். இதற்கு ேமல் ஏதாவது
ைமக்ைக சரி ெசய்துக் ெகாண்டு
தகவல் இருந்தால் நாேன உங்கைள
வந்திருந்த நிருபர்களிடம்
கூப்பிடுகிேறன். நீங்கள் ேபாகலாம்
ேபசத்ெதாடங்கினார்.
என்று கூறிவிட்டு ைமக்ைக கழற்றினார்.

வணக்கம். ெகாைல நடந்து 72 மணி


சார் அவருக்கு எதிர்கட்சியில் யாராவது
ேநரம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு
பைகயாளி இருக்கிறாரா என்று தினம்
தடயமும் கிைடக்கவில்ைல என்பது தான்
முழங்கு பத்திரிைகயின் நிருபர் ஆவலாக
உண்ைம. ஒருவர் மீது எங்களுக்கு
ேகட்டார்.
சந்ேதகம் உள்ளது. அது யாெரன்று
ேநா ேமார் ெகாஸ்டின்ஸ் என்று
உங்களுக்கு ெசான்னால் உண்ைமயான
நிருபர்கள் ெசய்து சலசலப்புக்கு
குற்றாவாளிைய பிடிக்க அது உதவாது.
அஞ்சாத புலி ேபால நடந்து உள்ேள
ெகாைல ெசய்யப்பட்டது ஒரு
ெசன்றார்.
அரசியல்வாதி. அதுவும் ஒரு அைமச்சர்.

ஆதலால் எதிரிகளுக்கு பஞ்சம் இலi; ேநராக ராேஜஷpன் ெமாைபலுக்கு ேபான்

ல. அதனால ; எங்களுக்கு அதிக ெசய்தார். ராேஜஷ; நான் தான் இந்த


Page 16 of 36 

 
ேகைஸ நடத்தேறன். என் ெபயர் சிப்பு ெசன்ற இதழிலில் ெசான்னது

விக்ரமன். உங்கைள க்ைரம் ேபால கமல் ேவட்ைடயாடவும் இல்ைல

சஸ்ெபக்டாக மார்க் பண்ணியிருக்காங்க. விைளயாடவும் இல்ைல.

ஆனா நான் உங்கைள ெதாந்தரவு


எல்லா ெகாைலகளும் நடந்த பிறகு ஒரு
ெசய்ய விரும்பவில்ைல.
சாதாரண சினிமா ேபாலீஸ் ேபால

ஏதாதவது ேவண்டும்னா நாேன ேபான் காட்சிக்குள் இருக்கிறார்.

ெசய்யேறன். உங்க ஒத்துைழப்ைப


ெகௗதம் உலக நாயகைன ைகயில்
ஏதிர்பார்க்கிேறன் என்றார் தடால்
ைவத்துக் ெகாண்டு இப்படி
அடியாக.
ெசாதப்பியிருக்கத் ேதைவயில்ைல.

என்ைனத்தவிர வித்தியாசமான மனிதர்


காக்க காக்க மீண்டும் பார்த்த
இவ்வுலகில் உண்டா? வியந்தான் அவன்.
அனுபவம். அேத ேபாலீஸ் கதாநாயகன்.

நிச்சயமாக சார். எப்பேவண்டுமானால் அேத ேஜாதிகா. அேத ேசாகமான

ேபான் பண்ணாலம் நீங்க என்றான். முடிவு.

சிங்காரேவலனின் குறும்பு இல்ைல.

அப்புவின் அசகாயம் இல்ைல.


திைர
திைர வி
விமரிசனம்
மரிசனம் விருமான்டியின் வீரம் இல்ைல. காதலும்

இல்ைல.
ேவட்ைடயாடு
ேவட்ைடயாடு விைளயாடு
விைளயாடு

பிறகு என்ன? யதார்த்தமான படம். அட


சினித்தன்
சரிய்யா நாயகனின் யதார்த்தமா

என்றால் அதுவும் இல்ைல.

கமல் இளைமயாக இருக்கிறார். அழகாக

இருக்கிறார். 50 வயது தாண்டியவர்

மாதிரிேய இல்ைல. இதனாேல அவர்

படம் பார்க்க ேவண்டும் என்று அடம்

பிடித்தால் எப்படி?

Page 17 of 36 

 
கமாலினி முகர்ஜி ஒரு ஆறுதல். கமல் ஒரு முைற ெதாைலகாட்சி

பாடல்கள் ேகட்கலாம். ேபட்டியில் ெசான்னது ேபால நாங்கள்

சிரமப்பட்டு படம் எடுக்கிேறாம் ஆனால்


படத்தில் 10-15 ெகாைலகள். நல்லேவைள
நீங்கள் ஒரு ெநாடியில் நன்றாக இல்ைல
எல்லாவற்ைறயும் காட்டி வயிற்றில் புளி
என்று ெசால்லிவிடுகிறீர்கேள!
கைரக்கவில்ைல.

சரிதான். நீங்கள் சிரமபட்டது வீணாக


வில்லன்(கள்) ஓரின ேசர்ைக குணம்
ேபாய்விட்டேத ஐயா!
உைடயவர்கள். ேதைவயா? நம்

நாட்டிற்கும் காலத்திற்கும் சற்றும்

ஓவ்வாத கருத்துக்கைள தருவேத மீண்டும்


மீண்டும் ேவ
ேவட்ைடயாடு
ட்ைடயாடு
பழக்கமாக ெகாண்ட பால சந்தர் எனும் விைளயாடு
விைளயாடு
குருவின் சீடன் கமல் இல்ைலயா?
கிரியின் பார்ைவயில்.....

திைரவிமர்சனம்

கமல் - ெகௗதம் - Harris ெஜயராஜ்

கூட்டணியில் நீண்ட எதிர்பார்ப்பிற்குப்

பிறகு ெவளிவந்திருக்கும் படம்.


இங்கிருந்து சுறுசுறுப்பாய் நியூ யார்க்
எதிர்பார்ப்ைப நிைறவு ெசய்திருக்கிறதா
ெசன்று ஏதாவது ெசய்வார் என்று
எனக்ேகட்டால்....... எப்படித் தைலைய
பார்த்தால் காதல் ெசய்துவிட்டு
ஆட்டுவது எனப்புரியவில்ைல.
வருகிறார். ேஜாதிகா மீண்டும் நடிக்க

விரும்பாத ஒரு படம்.

உயர் ேபாலிஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ்


எல்லா கதாபாத்திரங்களும் இறந்து விட
மகள் மர்மமான முைறயில் இறக்க; சில
தான் மட்டும் கைடசியில் நின்று
மாத இைடெவளியில் அெமரிக்கா
ெகாண்டு படம் இப்படியாகிவிட்டேத
ெசல்லும் பிரகாஷ்ராஜ், அவர் மைனவி
என்று கமல் அழுகிறார்.
இருவரும் மர்மக்ெகாைலயில் இறக்க

பல இைணயதளங்களில் இதற்கு ெகாைலயாளிையக் கண்டுபிடிக்க

பாராட்டு ேவறு. பிரகாஷ்ராஜின் நண்பரான " DCP " கமல்


Page 18 of 36 

 
அெமரிக்கா விைரகிறார். அவர் அங்கு -கமல் - ேஜா இருவரின் நடிப்பு

வில்லன்கைள கண்டுபிடிக்கும் குறித்தும் good, nice, wonderful

ேவைளயில் அவர்கள் இந்தியா தப்பிக்க; எனத்தான் ெசால்ல இயலுேம தவிர

மீண்டும் இந்தியா, ெகாைலகள், ேதடல், புதிதாய்க் கூற ஒன்றும் இல்ைல.

மீண்டும் ெகாைலகள், துரத்தல், ேமலும்

ெகாைலகள், இறுதியில் வில்லன்கைளக்

கமல் ெகால்கிறார் (ஹப்பாடா....).

- Harris ெஜயராஜின் இைச

குறிப்பிடத்தக்க "ப்ளஸ்". ஐந்து

பாடல்களும் அற்புதம். அைனத்து - வில்லன்களில் ஒருவராய் வரும்

சுைவகைளயும் சரிவர கலப்பது, Daniel பாலாஜியின் நடிப்பு, ேபசும்

அைனத்திலும் கலக்குவது Harris -ன் ஸ்ைடல், அவரது விதவித ெகட்-அப் -


Speciality.
எல்லாேம real கலக்கல்.

- ஓரிரு காட்சிகளில்
- "கவிஞர்" தாமைரயின் பாடல் வரிகள்
வந்துவிட்டுப்ேபாகும் கமாலினி முகர்ஜி,
இைசேயாடு இைழவது அற்புதம்.
அெமரிக்க ேபாலிஸ் ஆண்டர்சன்,
ட்யூன்களின் ேமல் வார்த்ைதகைளத்
பிரகாஷ்ராஜ், ேஜாதிகாவின் அந்த முதல்
தூக்கிெயறியாமல் இைசேயாடு வரிகைள
கணவர் எல்ேலாரின் நடிப்புேம
அழகாய்க் ேகார்த்து எழுதும் பாணி
"கச்சிதம்".
தாமைரயின் தனிச்சிறப்பு. (உ-ம்:

"உலகத்தின் கைடசிநாள் இன்றுதாேனா - வசனம் எழுத ேபனா பிடித்தவரும்

என்பதுேபால், ேபசிப்ேபசி தீர்த்தபின்னும் (?) , படத்ைதப் பிடிக்க ேகமரா

ஏேதா ஒன்று குைறயுேத"). பிடித்தவரும் (ரவிவர்மன்), திைரக்கைத

அைமத்த ெகௗதமும்
- கமல்-ேஜாதிகா சம்பந்தப்பட்ட
பாராட்டிற்குரியவர்கள்.
காட்சிகளின் வசனங்கள், நீங்கள்

ெபாறுைம உள்ளவர் எனில், ரசித்து படத்தில் இப்படி பல "ப்ளஸ்"கள்

சிலாகிக்கத்தக்க கவிைதகள். இருந்தாலும் "ெகாைல ெகாைலயாம்

Page 19 of 36 

 
முந்திரிக்கா" என வரும் " Overdose " யாராலும் எவராலும் ஹிரண்யகசிபுைவ
குரூரக் ெகாைலகள் நம்ைம "ேடய்... ஏதும் ெசய்துவிட முடியவில்ைல.
ேபாதும்டா..." எனச் ெசால்ல
ஏெனனில் அவன் ெபற்ற வரம்
ைவக்கிறது.
சாமானியமானதா என்ன…?
படம் பார்த்துவிட்டு ெவளிேய
இந்த ேநரத்தில்தான் ஹிரண்ய கசிபுவின்
வருைகயில் ஒரு குழந்ைத அவள்
மைனவி லீலாவதி நிைறமாத
அம்மாைவக் ேகட்ட ேகள்வி: "படத்துல

கமல்-ேஜாதிகா தவிர எல்லாருேம ஏன் கர்ப்பவதியாக இருந்தாள். தனக்ெகாரு

English -ல ேபசறாங்க?" மகன் பிறக்க ேவண்டும். தனக்குப்

ேபாலேவ மூவுலகங்கைளயும் அவேன


- R. கிரி
ஆட்சி ெசய்ய ேவண்டும். அரக்கர்குலம்

ஸ்ரீ
ஸ்ரீ ராகேவந்திர
ராகேவந்திர ஓங்க ேவண்டும் என்று ஹிரண்யகசிபு

மனக்ேகாட்ைடகைளக் கட்டிக் ெகாண்டு

மகிைம
மகிைம மைலமைலயாய் மற்றவர்கைளத்

துன்புறுத்திக் ெகாண்டிருந்தான்.
ஸ்ரீ பிரஹ்லாதராய் அவதரித்தார்
இப்படியாக இருந்த சமயத்தில், எந்த
இதன் பின்னர் ஹிரண்ய கசிபுவின்
உலகத்திலும், எந்த ேநரத்திலும்,
ஆர்ப்பாட்டம் அளவில்லாமல்
அனுமதிகூட இல்லாமல்,
இருந்தது. மூவுலங்கைளயும் ெவன்று
வரேவற்றுத்தான் ேபாக ேவண்டும்
தன் ஆட்சிக்குக்கீழ் ெகாண்டு வந்தான்.
என்றில்லாமல் எங்கும் பிரேவசிக்கும்
தனது நாமத்ைதத் தவிர ேவேறந்த
நாரத முனிவர் இங்கும் வந்தார்.
நாமத்ைதயும் யாரும் உச்சரிக்கக்கூடாது

என்று கண்டிப்பான கட்டைளையப் வந்தவைர லீலாவதி அன்புடன்

பிறப்பித்தான். இவனின் உபசரித்து வரேவற்றாள். தன்

அட்டூழியங்கைளக் கண்டு கணவைரப் பற்றி நாரத முனிவர்

ேவதைனப்பட முடிந்தேத தவிர, விசாரித்தேபாது சற்று மன


Page 20 of 36 

 
வருத்தத்துடன் அைனத்ைதயும் ‘அரக்கர்கள் கூட்டத்தில் பிறக்கக்

ஒப்புவித்தாள். கூடேவ தனக்கு கடவாய்’ என்ற பிரம்மேதவனின்

மனச்சாந்தி ஏற்படுவதற்காக நல்ல சாபத்தால், நாராயணைனேயநிைனந்

கருத்துக்கைள உபேதசிக்குமாறு துருகி வாழ்ந்த சங்கு கர்ண

ேவண்டினாள். ேதவைததாேன இப்ேபாது

லீலாவதியின் கர்ப்பப் ைபக்குள் துயில்


நாரதரும் அவளின்
ெகாண்டிருக்கிறது.
ேவண்டுேகாளுக்கிணங்கி ஸ்ரீமந்

நாராயணரின் திவ்ய மகிைமகைளயும் ஆனால் பாபம்! ஹிரண்யன் இைவ


அருைம ெபருைமகைளயும் கைத
யாவற்ைறயும் அறிய மாட்டாமல்
கைதயாகக் கூறினார். நாரதரும் அட்டூழியங்களில் மூழ்கித் திைளத்துக்

இதற்காகக் தாேன இங்கு வந்துள்ளார். ெகாண்டிருந்தான்.

இவ்வாறாக ஸ்ரீமந் நாராயணரின் திவ்ய நாட்கள் நகர்ந்தன! லீலாவதி


விபூதிகைள லீலாவதி ெசவி குளிரக்
அழகானெதாரு ஆண் மகைவ
ேகட்டுக் ெகாண்டாள். லீலாவதி
ஈன்ெறடுத்தாள். அரக்கனுக்கு
மட்டுமா ேகட்டுக் ெகாண்டாள்? அவள்
இவ்வளவு அழகான குழந்ைதயா?
வயிற்றுள் ஜனித்திருந்த சிசுவுமல்லவா
முகத்தில் என்ன வசீகரம்! பார்ைவயிேல
நன்கு ேகட்டுக் ெகாண்டது. ஆனால்
என்ன துறுதுறுப்பு…! என்று
இந்தச் சிசுவிற்கு ஸ்ரீமந் நாராயண
அக்குழந்ைதையக் கண்ேடாெரல்லாம்
நாமம் நாரத மகரிஷி ெசால்லியா
ேபாற்றிப் புகழ்ந்து வியந்து மகிழ்ந்தனர்.
ெதரிந்தது. அதுதான், அனுதினமும்
ஆஹா…! தன் எண்ணம் ேபாலேவ
நாராயண பூைஜயிேலேய
தனக்கு வாரிசாக மகன்
லயித்திருந்ததாயிற்ேற! அப்பூைஜக்குப்
பிறந்துவிட்டான். இவன் வளர்ந்து வந்து
புஷ்பம் ேபான்ற பவித்ரமானவற்ைறக்
தன்ைனப் ேபாலேவ எல்ேலாைரயும்
ைகங்கர்யம் ெசய்ததாயிற்ேற!
அடக்கி ஆளுவான் என்ற ஆனந்தக்
Page 21 of 36 

 
களிப்பில் மிதந்த ஹிரண்யன் தன் ஹிரண்யனின் கட்டைளப்படி ‘ஓம்

மகவிற்குப் ‘பிரஹ்லாதன்’ எனப் ஹிரண்யாய நம:’ என்று பாடத்ைத

ெபயரிட்டுப் ெபாங்கினான். ஆனால் ஆரம்பித்து பிரஹ்லாதைனச் ெசால்லச்

நடந்தெதன்னேவா ேவறு. ெசான்னான்.

ஹிரண்ய வத தாத்பர்யம்

வருடங்கள் உழலேவ பிரஹ்லாதன்

ஐந்து வயது பாலகனானான்.

அவனுக்குக் கல்வி கற்பிக்கத் தனது குல

குருவான சண்டமார்க்கன் என்பவரிடம்

ேசர்ப்பித்தான் ஹிரண்யன். அவ்வாறு


‘ஓம் நேமா நாராயணாயா’ என
ேசர்ப்பித்தேதாடல்லாமல் தன் மகனுக்கு
பிரஹ்லாதன் அழுத்தம் திருத்தமாக
எப்படிப் பாடம் ெசால்லித்தர
வாய்ெமாழிந்தான்.
ேவண்டும்? என்ெனன்ன பாடங்கைளப்

ேபாதிக்க ேவண்டும்? என்று ‘ஓம் ஹிரண்யாய நம:’ எனச்

வைரமுைறகைளயும் ெசால்லி ெசால்லுமாறு பலமுைற வாதாடி,

ைவத்தான். ஊருக்ெகான்று வற்புறுத்தியும் கூட நாராயண

தனக்ெகான்று என்றில்லாமல் நாமத்ைதத் தவிர ேவேறதும்

அைனவருக்குேம ஒேர பாட கூறாைமயினால் ேவறு வழியின்றி

திட்டத்ைதச் ெசயல்படுத்தச் பிரஹ்லாதனின் பிடிவாதத்ைத அவனின்

ெசான்னான். குருவும் சரிெயன்றார். தந்ைதயிடம் குரு முைறயிட்டார்.

பின்னர் ஒரு நல்ல நாளில், நல்ல நாளில், “என் மகன் என் நாமத்ைதக் கூறாது என்

நல்ல நாழிைகயில் பிரஹ்லாதனுக்குச் எதிரியின் நாமத்ைதயா கூறுகிறான்” என

சண்டமார்க்கன் பாட ேபாதைனைய ெவகுண்ெடழுந்த ஹிரண்ய கசிபு,

ஆரம்பித்தார். “நாேன அவைன என் நாமத்ைதச்


Page 22 of 36 

 
ெசால்ல ைவக்கிேறன். அவைன இங்ேக துதிக்ைகயால் அவைன ஒன்றிற்குப்

அைழத்து வரச் ெசய்யுங்கள்” என பலமுைற வணங்கிவிட்டுச் ெசன்றது.

கர்ஜித்தான்.
ஹிரண்யனுக்கு இந்தச் ேசதி ேதளாய்க்

எத்துைணேயா முைற, எத்துைணேயா ெகாட்டியது.

விதங்களில் முயன்று பார்த்தும்


உடேன பிரஹ்லாதைன
ேதால்விையத் தழுவிய ஹிரண்யன் தன்
மைலயுச்சியிலிருந்து உருட்டி விடும்படி
மகன் என்று கூடப் பாராமல், “இவைன
ஆைணயிட்டான்.
யாைனயின் கால்களில் இட்டு இடறச்
அப்ேபாதும் நாராயண நாமத்ைதேய
ெசய்யுங்கள்” என்று கடுஞ்சினத்துடன்
பிரஹ்லாதன் ஸ்மரித்துக்
கட்டைளயிட்டான்.
ெகாண்டிருந்தைமயால் ஆபத்து

காவலாளிகளும் அவனின் ஏதுமின்றி உயிர் பிைழத்தான்.

கட்டைளபடிேய பிரஹ்லாதைனப்

படுக்க ைவத்து மதம் ெகாண்ட


ஹிரண்யன் பிரஹ்லாதனுக்கு ேமலும்
யாைனைய ஏவி விட்டனர்.
பல இன்னல்கைள விைளவித்துப்
பிரஹ்லாதன் ‘ஓம் நேமா நாராயணாய’
பார்த்தும் அவனுக்கு ஏதும்
‘ஓம் நாராயணாய நம:’ என ஜபித்துக்
ேநராைமயினால் கைடசியாக ஒரு
ெகாண்ேட கண்கைள மூடியவாறு
முடிவுக்கு வந்தான்.
படுத்துக் ெகாண்டிருந்தான்.

ெதாடரும்...
அதிேவகமாக பிரஹ்லாதனின்

தைலைய இடற வந்த யாைன, அவனின் http://theni.etheni.com – ேதனீயின்

அருகில் வந்ததும் ெசயலிழந்து நின்றது. ெசாந்த ேதாட்டம் இைணயத்தில்.

பிரஹ்லாதைன வந்தித்தது.

Page 23 of 36 

 
ேநற்று
ேநற்று நிகழ்ந்தது
நிகழ்ந்தது......
......
காைல ேவைளயின் fresh மூடில்
இன்று
இன்று படித்தது
படித்தது.......
.......
இருந்த நான் சட்ெடன்று "அங்ேக
கிரி ெகாத்தனார் ேவைல ெகைடச்சா

கட்டிடலாம் சார்" என்ேறன்.


அது ஒரு அழகான காைல ேவைள.

விஜய் TVயின் "சூப்பர் சிங்கர்" புகேழந்தி எனக்கு தூரத்து நட்பு,

நிகழ்ச்சியின் குரல் ேதர்விற்கு சக அதாவது நண்பரின் நண்பர். இந்த


ேமைடப் பாடகர்களுடன் ெசன்று திடீர் கெமண்ைட எதிர்பார்க்காத
ெகாண்டிருந்ேதன். அவர் சட்ெடன்று முகத்ைத

இறுக்கமாக ைவத்துக் ெகாண்டு


அேஷாக் நகைரக் கடக்ைகயில் என்ைனயும் சரவணைனயும்
சாைலயின் வலதுபுறம் ஒரு சலனமின்றி சில வினாடிகள்
பிரமாண்டமான கட்டிடம் ஒன்று பார்த்தார். அடடா தப்பு ெசய்து
முக்கால்வாசி கட்டிட ேவைலகள் விட்ேடாேம என பின்னர் நீண்ட
முடிந்த நிைலயில் வளர்ந்து ேநரம் வருந்திேனன்.
ெகாண்டிருந்தது.

"நா காக்க" என்றுதான்


Verizon என்ற ெவளிநாட்டு கற்றுக்ெகாள்ேவேனா....?
நிறுவனத்தின் கட்டிடம் என

நிைனக்கிேறன். கட்டிடத்தின்

பிரமாண்டத்ைத ஜீரணிக்க முடியாமல் இந்த நிகழ்ைவ ஒட்டி, ஆனந்த

இன்ெனாரு வண்டியில் எங்கள் விகடனில் "ேதசாந்திரி" ெதாடரில்

அருேக வந்து ெகாண்டிருந்த நண்பர் வந்த 'முகுந்த் நாகராஜன்' எழுதிய

புகேழந்தி, என் பின்னால் ஒரு கவிைத......

அமர்ந்திருந்த நண்பர் சரவணனிடம்,

"சார், நாமல்லாம் எப்ேபா சார் இது

ேபால building கட்டறது" என

விழிகைள விரித்த வண்ணம்

ேகட்டார்.
Page 24 of 36 

 
ºŠð¶ 苪ðQèÀ‹
Þó‡´ ªõO´ õƒAèÀ‹
Þ¼‚°‹
Ü‰îŠ ªðKò è†ì숬î
î¡ ñè‚°
ÜPºèŠð´ˆFù£œ
܉î Cˆî£œ.
ï£ƒèœ è†®ò¶ â¡Á ªê£™L
膴‹«ð£¶ Þ¼‰î Þì‹,
ê¬ñˆî Þì‹, ɃAò Þì‹
â™ô£‹ 裇Hˆî£œ, ªõO«ò
Þ¼‰îð®«ò.
ºŸP½‹ ñ£PŠ«ð£Œ
 àœ«÷Ãì ¸¬öò
º®ò£î
ÝAŠ«ð£ù ܉î‚
è†ì숬îŠ
ªð¼¬ñ»ì¡ 𣘈
܉î õƒAJ¡ Gò£¡ «ð£˜´
Þ¼‚°‹ ÞìˆF™
¹ì¬õ è£òŠ«ð£†ì¶ îù‚°
ñ†´‹ ªîK»‹
â¡ð¬î F¯ªóù
à혉îõ÷£è!

Page 25 of 36 

 
ேதாற்ற
ேதாற்றெதனின்
ெதனின் சரித்திரம்
சரித்திரம் வைர, குடிைச முதல் ைகலாயம்

வைர எல்லாேம தாையச்


வணக்கம். மாதெமாருமுைற
சுத்தித்தான் இயங்குது.
சந்திக்கிேறெனன்று ெசால்லிவிட்டு
அப்படிப்பட்ட தாய்ைமக்கு முதல்
காணாமேல ேபாய்விட்டாெனன்று
மரியாைத.
கமுக்கமாய் சிரித்திருப்பீர்கள்.
எள்ைளத் ேதடி...
ெவகு விமரிைசயாய் ஆரம்பித்து

விட்டு உங்களிடமிருந்து

விமர்சனக்கைணகள் வந்தால்

ெவட்கெமன்று ெகாஞ்சம்

ெமனக்ெகட்டதில்

காகிதக்குப்ைபகள் அதிகமாகி

கண்ெணரிச்சல் அதிகமானது தான்

மிச்சம். கைடசியில் பைழயேத

அமிர்தெமன்று ைகப்பிடித்தவள்

பகர்ந்ததில் இேதா இப்ேபாது என்


அம்மா-
பைழய கிறுக்கல்களிருந்து ஒன்ைற

உங்களுக்காக... அகராதியில் அன்புக்கு மறுெபயர்.

இம்ைமயின் ெசார்க்கம்

முத்துதாசன்.
மாறாத மனது – மரணத்திலும்

மாதா பிதா குரு ெதய்வம் கூட.

என்பது ஆன்ேறார் வாக்கு.


`அம்மா’ெவன ேதாய்ந்த வயிற்றின்
இந்த உலகத்தில் எைத விடவும்

உயர்வானது எதுன்னு ேகட்டா ஆழத்திலிருந்து ஒரு ேசய்

'அம்மா'ங்கிறது தான் universal அழும்ேபாது

பதில். எறும்பு முதல் யாைன


Page 26 of 36 

 
அவளின் அடிவயிற்றில் அமிலம் ஒரு சைதப்பிண்டமாய் இருந்த

சுரந்து உைன

பாய்ந்ேதாடி வந்து மடியிருத்தித் உயிர் ெகாடுத்து, உரு ெகாடுத்து

தட்டுைகயில்
உணர்வும் ெகாடுத்தவள்.

ேசயின் அழுைக அப்படிேய


அவள் இரத்தத்ைத உணவாய்க்
நின்று ேபாவது
ெகாடுத்தவள்!

இந்த விஞ்ஞான உலகத்தின்

ஒரு ெமய்ஞ்ஞான விந்ைத! அவளுக்கு ஏது மாற்று?

ஏேதனும் இருந்தால் அது

அவள் ஏமாற்று.

அம்மா- உனக்காய் தினமும் அவள்

வாழ்ைகயில்
அன்பினால் இம்மியளவும்

மாசற்றதனால். உனக்கு மட்டும் அவளுக்காய்

தாய்- ஒரு தினம் - அன்ைனயர் தினம்!

தாமைரேபால் ெபாய்ைக அறிவு ெகட்டவேன,

மட்டமாய் வளர்வதால்.
அல்லும்பகலும் உன் நலைன

அன்ைன- மட்டுேம

அகிலேம குன்றினாலும் உைனக் உயிராய் நிைனக்கும் அவளுக்கு

காப்பதனால்.
முன்னூற்று அறுபத்ைதந்து நாளில்

ஒருதினம் மட்டுேம
Page 27 of 36 

 
ஒதுக்க முடிகிறதா உன்னால்? இந்த பூமிையேய

பார்த்திருக்கமாட்டாய்.
உைனச்சுமந்த முன்னூறு

நாட்களில்

அவள் மட்டும் உைனேபால

ஒருநிமிடம்

நிைனத்திருந்தால்?

ேசாதைனக்குழாயில் கருவாக்கி
புரண்டு படுத்தால் உள்ேள நீ

வாடைகத்தாய் மூலம் உருவாக்கி


பிறண்டுேபாவாெயன-

ெபட்டிக்குள் அைடகாத்து
ேவகமாய் நடந்தால் உள்ேள நீ

புட்டியில் பால் ெகாடுத்து


ேவதைனப்படுவாெயன-

விடுதியில் வளர்க்கப்படும்
அவளுக்காய் அல்லாது உனக்காக

ெவளிநாட்டவனுக்குத்தான்
மட்டுேம உண்டவள்.
அன்ைனயர் தினம்!

விரும்பியைதெயல்லாம்
வலி தாங்கி விழிவாங்கி

ேவண்டாெமன்று விட்டவள்!
உயிர்ப்ேபார் நடத்தி

அவளின் உணர்வுக்கு
தன்னுடன் உன்ைனயும் சுமந்த
மதிப்பளித்திருந்தால்

தமிழ்நாட்டு அன்ைனக்குத்
மதியற்ற மானுடேன, நீ

தருகிறாயா பதில் மரியாைதைய

Page 28 of 36 

 
அன்ைனயர் தினம் மூலம்? வாய் மூடி வலியில் அழுவது

ெதரியுமா என்ன?

ஆமாம் இயந்திரங்களுடன் பழகி

அவசர யுகத்தில் வாழும் இயந்திரமாய்ப் ேபாய்விட்ட

உன்னால் உனக்கு

அம்மாவிடம் அைரநிமிடம் இதயம் புரியாமல் ேபாய்விட்டது.

அன்பாய்ப்
கணிப்ெபாறி ெமாழி கற்றிட்ட

ேபசிட ேநரேமது? உன்னால்

ெசல்ேபான்களில் மட்டுேம கண்ணீர் விடும் ஒரு தாயின்

ேபசிப்பழகிய ெமாழி

உனக்கு சுவேராரம் சாய்ந்து கற்க இயலாது.

அழுகும்

உன் தாயின் அழுைக இப்படிேய ேபாகட்டும்

ெசவிக்குள் விழுந்திடுமா என்ன? நீங்கள் பணத்ைதத் ேதடுங்கள்

ெகாஞ்சம் ேவகமாய் அடித்தால் அவர்கள்

கணிப்ெபாறியின்
பப்பாளிையயும் எள்ைளயும்

ெபாத்தான்கள் ேபாய்விடுெமன்று
ேதடிப் ேபாகட்டும்!
ெதரிகிறவனுக்கு

ேதாற்றெதனின் சரித்திரம்
மைனவியின் வார்த்ைத அடிகளில்

Page 29 of 36 

 
பிரபலங்களுக்கு
பிரபலங்களுக்கு ஒரு
ஒரு வரி
வரி

சச்சின் 6 மாசம் விைளயாடாம

இருந்தாலும் ேமற்கு இந்திய தீவு

அணிேயாட இந்த மாசம் நடந்த


கஷ்டப்பட்டு காத்திருந்து கல்யாணம்
விiயாட்டுல் சதம் அடிச்சீங்க. ெராம்ப
பண்ணிகிட்டீங்க சந்ேதாஷம். ஆனா

மத்த சினிமா கல்யாணம் மாதிரி சந்ேதாசம். ஆனா நீங்க ெசஞ்சுரி

இல்லாம நீங்க இரண்டு ேபரும் கைடசி அடிக்கிற ஆட்டத்திேல இந்தியா

வைரக்கும் ேசர்ந்து வாழனும். அதுதாங்க ெஜயிக்க மாட்ேடங்குேத இது என்ன


எங்க ஆைச. கிரகத்தினாேலனு நீங்க ேபஜான்

தாருவாலாைவ ேகட்க கூடாதா?

 
ைவேகா அவர்கேள நீங்கள் எந்த  

பக்கம்னு யாருக்கும் ெதரிய


நீங்க அழகா தான் இருக்கறீங்க. அழகா
மாட்ேடங்குது. உங்களுக்காவது
இருந்தா மட்டும் ேபாதுமா அதிர்ஷ்டம்
ெதரியுமா? நல்லாதான் சிரிக்கிறீங்க.
ேவண்டாமா. நீங்க காதலிக்கிற
உங்கைளப் பார்த்து ஊர் சிரிக்காம

பார்த்துக்கங்க! ஆளுங்கேளாட படம் எல்லாம்

ஊத்திக்குேத என்ன சங்கதி?

Page 30 of 36 

 
விைட ெசால் ெசால் ெசால் மனசுக்குள் ஜல்
மறக்க
மறக்க முடியாத
முடியாத திைர
திைர ஜல் ஜல் (2)

கானங்கள்
கானங்கள் ெகாஞ்சம் ஆைச ெகாஞ்சம் கனவு இைவ

இல்லாமல் வாழ்க்ைகயா
குரல்: சாதனா சர்கம்

நூறு கனவுகள் கண்டாேல ஆறு கனவுகள்


வரிகள்: ைவரமுத்து
பலிக்காேதா

கனேவ ைக ேசர வா ெகாஞ்சும்

ைமனாக்கேள ....

என் ேபைரச் ெசால்லிேய குயில்கள்

கூவட்டும்

எனக்ேகற்ற மாதிரி பருவம் மாறட்டும்

ெகாஞ்சும் ைமனாக்கேள ெகாஞ்சும்


பரதம் தம் தம் மனடுக்குள் டாம் டூம் டிம்
ைமனாக்கேள என் குரல் ேகட்டு ஒன்று

கூடுங்கள் (2) பூங்காற்ேற ெகாஞ்சம் கிழித்து எங்கள் முக

ேவர்ைவ ேபாக்கிடும்
அட இன்ேற வரேவண்டும் என் தீபாவளி

பண்டிைக நாைள என்பது கடவுளுக்கு இன்று என்பது

மனிதருக்கு
இன்ேற வரேவண்டும் என் தீபாவளி

பண்டிைக வாழ்ேவ வாழ்பவர்க்கு

நாைள ெவறும் கனவு அதில் நல்ெலண்ணம் ெகாஞ்சும் ைமனாக்கேள ...

வரும்
அட இன்ேற வரேவண்டும் என் தீபாவளி

நாம் நட்டேத ேராஜா என்ேற பூக்கணும் பண்டிைக

ெகாஞ்சும் ைமனாக்கேள .... இன்ேற வரேவண்டும் என் தீபாவளி

பண்டிைக
பகலில் ஒரு ெவண்ணிலா...

நாைள ெவறும் கனவு அதில் நல்ெலண்ணம்


பகலில் ஒரு ெவண்ணிலா வந்தால் பாவமா
வரும்

இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா


நாம் நட்டேத ேராஜா என்ேற பூக்கணும்

Page 31 of 36 

 
ேதன ீ கடந்து வந்த பாைத 

     

   

 
 

    
 

     
Page 32 of 36 

 
LLeeaarrnn  TTaam  
miill   Ex. He throws the ball. 
LESSON 3  subject: he 
  verb: throws 
Present  Tense  (cont.)  and  Direct  direct object: ball 
Object  Ex. I see him. 
  subject: I 
When  conjugating  the  verb  பார்,  we  verb: see 
direct object: him 
added க்கிேறன்,  க்கிறாய்,   
க்கிறான்,  etc. to the verb root.  In  a  sentence,  the  action  of  the  verb 
  is  performed  by  the  subject  on  the 
For  the  following  two  verbs,  we  add  direct object. 
 
கிேறன்,  கிறாய்,  கிறான் etc.  to  In  general,  the  direct  object  answers 
the verb root.  the questions "What?" or "Whom?" 
 
Referring  to  the  examples  above,  we 
can ask:  
 
What does he throw? the ball 
 
Whom do I see? him 
       
 

 
 
 
 
Look  at  the  two  example  sentences 
below: 
Page 33 of 36 

 
TTaam
miill  CCoom
mppuuttiinngg   இக்குறள் தமிழ்ச் ெசயலியுடன் கவிைத

ெசாற்ெசயலி, ெசாற்பிைழ திருத்தி, பறைவ


1  மின்னஞ்சல் ெசயலி, குறியீட்டுமுைற மற்றும்

எழுத்துருவைக மாற்றிகள், ஓைச - தமிழ்


http://www.tnlworld.com/unicode.htm  
உைர ஒலி ேபான்ற கருவிகளுடன் ெதாகுத்து

வழங்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்:

• சிறப்புற தயாரிக்கப்பட்ட, தமிைழ


   உள்ளீடு ெசய்ய உதவும் ெசயலி.

இந்த இைணய தளத்தில் நீங்கள் தமிழில் • தமிழில் UNICODE, TSC, TAB, TAM, LIPI

எந்த ஒரு எழுத்துருவிலிருந்தும் ேபான்ற எழுத்து வைககைள இதன்

மூலம் பயன்படுத்தலாம்.
மற்ெறாரு எழுத்துருவிற்கு மாற்றலாம்.

2  • இத்ெதாகுப்பில் கவிைத என்ற

ெசாற்ெசயலியும் பறைவ என்ற


http://infitt.org/pmadurai/
மின்னஞ்சல் ெசயலியும்

வழங்கப்பட்டுள்ளது.
இந்த இைணய தளத்தில் நீங்கள் தமிழில்

பல அறிய நூல்கைள படிக்கலாம். • கவிைத ெசாற்ெசயலி இப்ெபாது

ெசாற்பிைழ திருத்தும் வசதியுடன்



வடிவைமக்கப்பட்டுள்ளது. TSC, TAM,
http://kstarsoft.com/  TAB, LIPI ேபான்ற எழுத்து

வைககைளக் ெகாண்டு
குறள் தமிழ்ச் ெசயலி ைமக்ேராசாப்ட்
தாயாரிக்கப்பட்ட ேகாப்புகைள இதன்
வின்ேடாஸ் ெதாகுப்பில் இயங்கும் அைனத்து
மூலம் ெசாற்பிைழ திருத்தம்
சாப்ட்ேவர்களிலும் தமிைழ உள்ளீடு ெசய்ய
ெசய்யலாம். இத்துடன் ஒரு
பயன்படுகிறது. இதைனக் ெகாண்டு எம். எஸ்
இலட்சத்திற்கு ேமலான தமிழ்
ேவர்ட், ேவர்ட்ேபட், ேநாட்ேபட், இன்டர்ெநட்
ெசாற்களுடன் கூடிய அகராதியும்
எக்ஸ்புேலாரர், ெநட்ஸ்ேகப், அேடாபி
இைணக்கப்பட்டுள்ளது.
ெதாகுப்புகள் ஆகிய ெசயலிகளில் தமிைழ

உள்ளீடு ெசய்யலாம். இத்துடன் குறள் • தமிழில் அைனவரும் விரும்பும்


தமிழ்ச்ெசயலி மூலம் Yahoo MSN மற்றும் AIM ஆங்கில ஒலியியல் சார்ந்த
ஆகிய சாட் ெசயலிகளில் தமிழில் சாட் விைசப்பலைகயும், தமிழ்99 என்ற
ெசய்யலாம். தமிழக அரசால் பரிந்துைரக்கப்பட்ட

விைசப்பலைகயும், புதிய மற்றும்


Page 34 of 36 

 
பைழய தமிழ் தட்டச்சு சார்ந்த 4. தமிழ், ஆங்கிலம் - தானியங்கி
விைசப்பலைககைளயும் பயன்படுத்தும்
ெசால்பிைழ திருத்துதல். தட்டச்சு எந்த
வைகயில் வடிவைமக்கப்பட்டுள்ளது.
ெமாழியில் நடக்கின்றது என தானாகேவ

• குறியீட்டுமுைற மற்றும் கண்டுெகாண்டு அந்த அகராதியிைன


எழுத்துருவைக மாற்றிகள்.
ஏற்று பிைழதிருத்தும் வசதி

• ஓைச - தமிழ் உைர ஒலி. இம்ெமன்ெபாருளில் உள்ளது.

5. அட்டவைண இடஅைமவு(layout),
• எளிய நைடயில் முற்றிலும் தமிழில்

உதவி ெபற வசதி ஆயத்தப்பட உருவங்கள்(clipart )

ெசய்யப்பட்டிருக்கிறது. இதைன F1 புகுத்துதல்.


என்ற விைசைய அழுத்தி ெபறலாம்.
6. ெசய்தித்தாள் முைறயில் பன்வரிைசயில்
இவ்வுதவிக் குறிப்பு இப்ேபாது PDF
இடஅைமவு ெசய்தல்.
ேகாப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.
7. அடிக்குறிப்பு இயற்ற, திருத்த தனி
• பார்த்து பழக திைரவிைசப்பலைக -
அட்ைட.
இைதக் ெகாண்டு மிகச்சுலபமாக
8. பல வைக வண்ணம், எழுத்துரு, பத்தி -
தமிழில் உள்ளீடு ெசய்யலாம்.
ஆகியன வடிவைமத்தல்.
• இத்துடன் ெசாந்த உபேயாகத்திற்கு
9. ேதடு, மாற்று, ெசல் - ேபான்ற வசதிகள்.
முற்றிலும் இலவமாக

வழங்கப்பட்டுள்ளது.
10. புத்தகக்குறி புதிய ஆர்.டி.எஃப்

படிவத்துடன் இைசவுைடயது.
4
11. விண்ேடாஸ் 2000 பயனாளர்
http://tamil.kamban.com.au  
இைடமுகம் (user interface) வைக.
கம்பன் ெசாற்ெசயலி யின் - சீரிய
12. ஆயத்தப்பட ெதாகுப்பு 200
பயன்கள்:
உருவப்படங்களுடன்.

13. திைரயிேலேய கண்டு, தைலப்பு மற்றும்


1. நம்பகமானது மற்றும் துரிதமாய்
அடிக்குறிப்புகைள திருத்தும் வசதி.
இயங்கவல்லது.
14. முதல் பக்கத்தில் தனியான, தைலப்பு
2. தமிழ், ஆங்கிலம் தட்டச்சு.
மற்றும் அடிக்குறிப்பு அட்ைடகள்.
3. தமிழ், ஆங்கிலம் - பட்டிவழி, தகவல்
15. தானியங்கி ெபாருளடக்க
மற்றும் உைரயாடல் ெபட்டி, உதவி
அட்டவைன. மற்றும் பல 
துணுக்குகள், விவரப்பட்ைட(status bar).

Page 35 of 36 

 
• ஸ்ரீகாந்த்
ேதனீ
ேதனீ பைடப்புக்
பைடப்புக் குழு
குழு
• ராஜேசகர்

முதன்ைம ஆசிரியர்: • ப்ரகீத்

• ேமாகன் கிருட்டிணமூர்த்தி • ரேமஷ்

• ஆனந்த்
இைண ஆசரியர்:
• ெவங்கேடஷ்
• பத்மஜா பாலாஜி
• ெகௗதம் கா வாசு
• லதா கேணஷ்
• சினித்தன்
• பவித்ரா ஆனந்த்
• தாமைர

படங்கள்: • முத்து தாசன்

• ேமாகன்

• அதுல்

• கீதா
ேதனீ மாத இ-இதழ்
• இைணயதளங்களிலிருந்து எலக்ட்ரானிக் ெவளியீடு

தி லயன் கிங் பப்ளிஷர்ஸ்


ெதாகுப்பாளர்: மனாமா

• ராம் குமார் பஹ்ைரன்

ெதாைலேபசி: 973 39949916

பகுதி காணிக்ைக: ஃபாக்ஸ்: 973 17740500

இெமயில்:
• ராம் குமார்
maakimo@gmail.com 
• அடுல் பாலாஜி
ேதைன சுைவப்பீர்
• ஷாலினி
ேதன ீ மாத இதழ்
• கிரி
ேதன ீையப் ேபால் வாழ்வர்ீ
• கீதா ப்ரகாஷ்

• கேணஷ் ஐயர்
இந்த இதழில் வரும் கைதகளும் கட்டுைரகளும் பிற

• சி வா ப்ராகாஷ் h
அதன் பைடப்புகளுக்கும் பிரசுரகர்த் ெபாறுப்பு இல்ைல.

அைத பைடத்த காணிக்ைக ெசய்தவர்கேள


• ேசாஃபியா ப்ரக ெபாறுப்ேபர்ப்பர். எந்த ஒரு கருத்தும் உயிருள்ளவைரேயா

இறந்தவைரேயா குறிப்பது இல்ைல. அைனத்தும்


• கவிதா ேகாச்சர்
கற்பைனேய.

Page 36 of 36 

 
Page 37 of 37 

You might also like