You are on page 1of 1

ககககக கககககககக

நீ வந்து ேபசுைகயில் பூூக்களுக்கு வருத்தம்தான். காற்றிேலேய ேதன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் ேதனீக்கள்!
*

இனி ொமாட்ைடமாடியில் தூூங்காேத. ேபாகேவ மாட்ேடொனன அடம்பிடிக்கிறது, நிலா!


*

குைறகேளாடு பிறக்கும் எனது கவிைதகள் யாவும் உன் முத்தம் வாங்கி முழுைமயைடகின்றன!


*

உன் வீட்டு ேராஜா ொமாட்டு மலரேவ இல்ைலொயன குழம்பாேத. மலர்தான் உன்ைன முத்தமிட எப்ொபாழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*

எழுத எழுத ொவறுைமயாகேவ இருக்கிறது தாள். எழுதியதுேம தாளிடமிருந்து தப்பித்து உன்ைனச் ேசரும்… காதல் கவிைதகள்!
*

You might also like