You are on page 1of 8

From: Jeethendra Rao/TPGAUH

To:

Date: Sunday, October 19, 2008 05:30PM


Subject: மகா ஜனங்கேள, ேகாவணம் பத்திரம்! - Financial Crisis Explained.. Keep it personal

புதிய கலாச்சாரம், அக்'08 இதழிலிருந்து (அனுமதியுடன்)

மகா ஜனங்கேள, ேகாவணம்


பத்திரம்!

" ய எ ேட டி பணம் ேபா , ஒன் ேபா டா ஆ ம். பங் ச் சந்ைதய


பணம் ேபா , ேபா டா ஆய ரம்" என் ேபாைத டினா க .

"எ ேலாரும் உ கா ந்து தின்றா உைழ பது யா , எ லாரும் வ டிய வாழ


ேவ ெமன்றா , வ டி க வது யா ?" என்ற எள ய ேக வ ட அந்த ேபாைத
மயக்கத்தி மக்க க் உைறக்கவ ைல.

அெம க்க வ ச்சிய ன் காரணமாக இந்திய பங் ச்சந்ைதயும் ச யத்


ெதாடங்கிய டேன, 'அரசாங்கம் க் ெகா த்து நி த்தும்' என் அறிவ த்தா ப.
சிதம்பரம். அெம க்கக் கடன் பத்திரங்கைள வாங்கி இந்திய தலாள க
ந டமைடந்திருந்தாேலா, இந்திய
வங்கிக கவ ந்தாேலா நம் ைடய வ பணத்திலிருந்து நிதியைமச்ச அதைன
ஈ க வாராம்! அெம க்க தலாள கள ன் உ டியலி இந்திய மக்கள ன்
வ பண ம் காண க்ைகயாகச் ெச த்த ப மாம்!

அெம க்கா திவாலாகிவருகிறது என்பைத ஒரு த காலிக ப ன்னைடவாக ம ேம


பலரும் எ துகின்றன . உ ைமயான ப ரச்சிைன என்ன, இது உலகம் வதும்
பாதி பு ஏ ப த்துவது ஏன், இதனா எத்தைன ேகாடி மக்க வா வ ழக்க ேபாகிறா க
என்பைதெய லாம் ஒருங்கிைணந்த ைறய இக்க ைர வ ளக் கிறது. தா ட
ெபாருளாதர ம் அது ஏ ப த்தும் தவ க்க இயலாத அழி ம்தான் இன்ைறய
தலாள த்துவ ெபாருளாதாரம். அைத ஆ ந்து ெசா கிறது இந்தக் க ைர.
தமிழி ம், ஆங்கிலத்தி ம் இத்தைகய க ேணா டத்ேதா எ த ப ம் க ைரக
அ து என்பதா ந ப க இக்க ைரைய பலருக் ம்
அறி க ப த்துமா ம் உங்க கருத்துக்கைள ெத வ க் மா ம் ேகாருகிேறாம்.
தமிலி இைணயத்தி இக்க ைரக் நங்க வாக்கள பதன் லம் பலருக் ம்
இக்க ைர ேபா ச் ேசருவத உதவ ெச ய டியும்.

அெம க்கா திவாலாகி வ டது. ப ெர புர சிக் ந்ைதய ப ரான்ைச


அெம க்காவ ன் நிைலைம நிைன கின்றது என்கிறா
ஒரு பத்தி ைகயாள . கடந்த ெச டம்ப 7ஆம் ேததி ஃபான்ன ேம, ஃப ர டி மாக் என்ற
இரு வ அடமான வங்கிக திவாலாவைதத் த க்க அவ ைற அர ைடைமயாக்கியது
பு அர . அர ைடைமயாக்க ப ம்ேபாது அவ றின் ெசாத்து மதி பு 5500 ேகாடி
டால க . அவ றின் கடேனா 5,00,000 ேகாடி டால க . அ த்து உலகின் மிக ெப ய
கா ப நி வனம் என் ற ப ம் அெம க்கன் இன்ட ேநசன நி வனம்
திவாலின் வ ள ம்ப ; இந்தியாவ கா ப டத் துைறையத் தன யா மயமாக்க தவ ரமாக
யன் வரும் இந்த நி வனத்ைதக் கா பா ற 8500 ேகாடி டால கைள வழங்கி அதன்
80% பங் கைள வாங்கிய ருக்கின்றது அெம க்க அரசின் ஃெபடர ச .
ேலமன் ப ரத , ெம லின்ச், ேகா ேமன் சாக் , மா கன் டான்லி,
வாக்ேகாவ யா, வாஷிங்டன் மி ச் வ … என உலக நிதிச்சந்ைதய ன் ச வவ லைம
ெபாருந்திய ேதவைதகளாகக் கருத ப ட நி வனங்க எ லாம் நா க்ெகான்றாகக்
கவ ந்து ெகா டிருக்கின்றன.

அெம க்காவ ன் வங்கிக , நிதி நி வனங்க ம மின்றி, ஆைலக , ஐ.டி


துைறகள ம் தி ெரன் ஆய ரக்கணக்கான ஊழிய க ஆ ைற பு
ெச ய ப கின்றா க . கடைன அைடக்க டியாததா ெவள ேய ற ப ட
இல சக்கணக்கான மக்கள ன் வ க அெம க்காவ வாங் வா ன்றி
டிக்கிடக்கின்றன. ஐ.டி. ெதாழிலின் ைமயமான கலிேபா ன யா மாநிலேம திவா
மாநிலமாகி வ டது. ப ைர வா ட ப என்ற ப ரபல நி வனத்தின் நிதி
ஆேலாசகரான கா த்திக் ராஜாராம் என்ற என்.ஆ .ஐ இந்திய , தனது மைனவ , ன்
ழந்ைதக , மாமியா அைனவைரயும் க் ெகான் தானும் த ெகாைல ெச து
ெகா டிருக்கிறா . ய எ ேட தா டத்தி அவ வ த்த ேகாடிக ஒேர நாள
காணாம ேபாய ன.

தவைண க டாததா பறி த ெச ய ப ட வ கள ன் எ ண க்ைக 50 இல சம்


என் அறிவ த்திருக்கின்றா அெம க்க நிதியைமச்ச பா சன். அதாவது, அரசின்
கணக் படிேய மா 3 ேகாடி மக்க , அெம க்க மக்க ெதாைகய 10% ேப புதிதாக
வட றவ களாக ஆக்க ப டிருக்கிறா க . வாங் வா ன்றி டிக் கிடக் ம் வ க
ைறயாட ப கின்றன. ஆ ேடாெமாைப ெதாழிலி உலகின் தைலநகரம்
என்றைழக்க ப ட ெட ரா , அெம க்காவ ன் திவா நகரமாகிவ டது. அங்ேக
வ டின் வ ைல
உசிலம்ப டிையக் கா டி ம் மலிந்து வ டது. இர ப க்ைகயைற ெகா ட வ டின்
வ ைல . 75,000. அெம க்காவ ெவடித்த ெபாருளாதார நிலந க்கம், உலெகங் ம்
பர கின்றது. ஒரு ஊழிய ன் வ ள ம்ப நின் ெகா டிருக்கிேறாம் என்
அல கிறா ப ெர ப ரதம .
எந்த நா டி எந்த வங்கி எ ேபாது திவாலா ம் என் யாருக் ம் ெத யவ ைல.
வங்கிகள ன் மது மக்க நம்ப க்ைக இழந்துவ டன . "ஐேரா ப ய வங்கிக
திவாலானா 50,000 ேராக்க வைரய லான ெடபாசி ெதாைகையக் ெகா க்க
ஐேரா ப ய அர க ெபா ேப பதாக" ஐேரா ப ய ஒன்றியம் அறிவ த்திருக்கின்றது.
இந்தியா உ ள உலெகங் ம் பங் ச்சந்ைதக கவ ந்து பாதாளத்ைத ேநாக்கி
பா ந்து ெகா டிருக்கின்றன.

உலக ெபாருளாதாரத்தின் அச்சாண என் ம், உலக தலாள த்துவத்தின் காவலன்


என் ம் ப றிக் ெகா ம் அெம க்க ஏகாதிபத்தியத்திய தலாள வ க்கத்தின்
கத்தி உலகேம காறி உமி கின்றது.

"ெபாருளாதாரத்தி அர எந்த வ தத்தி ம் தைலய டக் டாது; சந்ைத ெபாருளாதாரம்


ஒன் தான் மன த ச கம் க டறிந்த மிகச்சிறந்த ெபாருளாதார ஏ பா " என் றி,
ப ன்தங்கிய நா க அைனத்தின் மதும் தன யா மயத்ைதக் கதறக் கதறத் திண த்து
வரும் அெம க்க தலாள வ க்கம், ச்சேம இ லாம 'மக்கள ன் வ பணத்ைத
ைவத்து எங்கைளக் ைக க்கி வ ங்க ' என் அெம க்க அரசிடம் ெக கின்றது.
திவா க இத்துடன் டிய ேபாவதி ைல என்பது ெதள வாகிவ டது.
தலாள வ க்கத்ைதக் ைக க்கி வ வத காக 70,000 ேகாடி டால (35 இல சம்
ேகாடி பா ) பணத்ைத அர வழங்க ேவ ம் என்ற பு நி வாகத்தின் த மானத்ைத
அெம க்காவ ன் 'மக்க ப ரதிநிதிக ' ஒருமனதாக நிைறேவ றி வ டா க .
அெம க்க மக்கேளா ஆத்திரத்தி ெவடிக்கிறா க . உலக தலாள த்துவத்தின் புன தக்
கருவைறயான வா எங் ம் மக்க டம். "ேத..பசங்களா, திச் ச்
சா ங்கடா.." என் வங்கிகைள அ ணாந்து பா த்துத் ெதா ைட கிழியக்
கத்துகின்றா க மக்க . " ைபக் காகித்ைத வாங்கிக் ெகா தலாள க க்
பணம் ெகா க் ம் அரேச, இந்தா என் வ க் ைப. எனக் ம் பணம் ெகா !" என்
ஆ பா டம் நடத்துகின்றா க . வா வங்கிகள ன் ெநடிதுய ந்த க டிடங்கள
அெம க்க மக்கள ன் ழக்கம் ேமாதி எதிெராலிக்கின்றது ' தலாள த்துவம் ஒழிக!'

அெம க்காவ ன் உைழக் ம் மக்கைளயும், ந த்தர வ க்கத்தினைரயும் ம ம ல,


ப ேவ நா மக்க , சி தல டாள க , வங்கிக .. அைனத்துக் ம் ேமலாக
சக நிதி லதனச் தாடிக எ ேலாைரயும் ஏமா றிச் ைறயாடிய ருக் ம் இந்த
ேமாசடிைய என்ன ெபய அைழ பது? ஆய ரம், இர டாய ரம் ேபாய ருந்தா அது
திரு . இல சக் கணக்கி ேபாய ருந்தா ெகா ைள என் றலாம்.
பறிேபாய ரு பது பல இல சம் ேகாடி. அதனா தான் மிக ம் க ரவமாக இதைன
'ெநருக்கடி' என் கின்றது தலாள த்துவம். வந்தவன் ேபானவனுக்ெக லாம்
வா க் ெகா த்ததனா ஏ ப டதாகக் ற ப ம் 'அெம க்காவ ன் ச ப ைரம்
ெநருக்கடி' ேதான்றிய கைதையச் ருக்கமாக பா ேபாம்.

தயக்கமி லாம கடன் வாங் வத ம், க ெபாரு கைள வாங் வத அந்த


பணத்ைதச் ெசலவ வத ம் மக்கைள ெந ங்காலமாகேவ பய வ த்து
ெபாம்ைமகைள ேபால அவ கைள ஆ டி பைடத்து வருகின்றது அெம க்க தலாள
வ க்கம். சராச யாக ஒரு அெம க்கன டம் 100 கடன் அ ைடக இருக் ம் என்பது
மிகக் ைறந்த மதி ப . அங்ேக வ டி வ கிதத்துக் உச்சவரம்பு இ ைல என்பதா
கடன் அ ைடக் 800% வ டி ட உ . சராச யாக ஒரு அெம க்கன் தனது
மாதச்சம்பளத்தி 40% ெதாைகையக் கடன் அைடக்க ஒதுக் கின்றான். ஒரு க
மாணவன ன் சராச க வ க்கடன் 10 இல சம் பா . 2003 ஆம் ஆ டிேலேய
அெம க்காவ ன் வங்கிக் கடன்கள ன் ச பாதி அடமானக்கடன்.

இத ேம ம் கடன் வாங்கிச் ெசல ெச யும் சக்தி அவ க க் இ லாம


ேபானதா , க ெபாரு த ய எ ேட வைர எ லாத் ெதாழி கள ம் சந்ைத
ேதங்கியது. கடன் வாங்க ஆள லாததா வ டி வருவா இ லாம , வங்கித்
ெதாழி ம்
ேதங்கியது. கடனுக்கான வ டி வ கிதங்க ெபருமள ைறந்தன. இந்தத்
தருணத்தி தான் தங்க லாப பசிக் புதிதாக ஒரு இைரையக் க ப டித்தா க
வங்கி தலாள க . "ேவைல இ லாத, வருமான ம் இ லாத ஏைழகள டம் அட
ைவக்க எது ம் இ ைலெயன்றா ம், அவ க ேந ைமயாகக் கடைன அைட பா க .
அைடத்துத்தான் ஆக ேவ ம். ஏெனன்றா அவ க க் ேவ யாரும் கடன்
ெகா க்க மா டா க . எனேவ வ டிைய உய த்தினா ம் அவ க க் ேவ வழி
இ ைல. இவ கைளக் றி ைவ ேபாம்" என் டி ெச தா க .

ஒருேவைள பணம் வரவ ைலெயன்றா ? அந்த அபாயத்திலிருந்து (risk) த ப பத


வா டின் நிதி லதனச் தா டக் ம்ப வழி ெசா லிக் ெகா த்தது. 10
இல சம் பா வ க் கடன், அந்தக் கடன் ஈ டக் டிய வ டித் ெதாைக ஆ க்
ஒரு இல சம் என் ைவத்துக் ெகா ேவாம். கடன் ெகா க் ம் வங்கி, கடன்
வாங் பவருைடய அடமான பத்திரத்ைத உடேன நிதிச் சந்ைதய 10.5 இல சத்துக்
வ வ ம். இ படியாக ெகா த்த கடன்ெதாைக உடேன ைகக் வந்து வ வதா ,
பத்திரத்ைத வ க வ க கடன் ெகா த்துக் ெகா ேட இருக்கலாம். ெகா த்தா க .

நிதிக் கம்ெபன க ம், இன் ரன் நி வனங்க ம், ய எ ேட நி வனங்க ம்


(FIRE) டண அைமத்து ய எ ேட சந்ைதையச் பாக்கி வ ைலகைள
இருமடங் , ம்மடங்காக ஏ றினா க . 'ஒரு டால டக் ெகா க்க ேவ டாம்.
வ ைட எ த்துக் ெகா ங்க ' என்றா க . தயங்கியவ கள டம், '10 ஆ கள
நங்க க ட ேபா ம் ெதாைக இ வள தான். ஆனா 10 ஆ க க் ப ன்
உங்களது வ டின் வ ைல 10 மடங் ட உய ந்திருக் ம்' என் ஆைச
கா டினா க . 'வ டிைய ம ம் க ங்க . அசைல அ புறம் பா த்துக் ெகா ேவாம்'
என் வைலய வ த்தினா க . 'அது ம் க டம்' என் ம த்தா , 'பாதி வ டி
ம ம் க ங்க . ம றைத ப ன்னா பா த்துக் ெகா ேவாம்' என்றா க .
வ த்த ப டவ கள ஆக ெபரும்பான்ைமய ன க ப ன மக்க ம ம் லத்தன்
அெம க்க வம்சாவள ய ன . ம றவ க ெவ ைளய க . இந்த மக்க யாரும் வ
வாங்கக் கடன் ேக வங்கிக் ெச லவ ைல என்பது மிக ம் க்கியமானது. நம்
ஊ 'கடன் ேவ மா?' என் ெதாைலேபசிய ேக நச்ச பைத ேபால 'வ
ேவ மா?' என் நச்ச த்தா க . 2006 ஆம் ஆ வ க்கடன் வாங்கிய 64%
ேபைரத் தரக க தான் வைலவசி ப டித்து வந்தன . 20% ேப சி லைற வண கக்
கைடகள ன் லம் மடக்க ப டன . இவ க வாங் ம் வ கள ன் சந்ைத வ ைலைய
மதி ப ம் நி வனங்க (appraisers) ேவ ெமன்ேற வ டின் மதி ைப ஒன் க்
இர டாகக் டி மதி ப க் கடன் ெதாைகைய அதிகமாக்கின . வ வாங்கச் ெசல
ெச யும் பணத்துக் வ வ லக் அறிவ த்து ய எ ேட சந்ைதைய
ஊக்க ப த்தியது அர .

ய எ ேட வ ைலக ேம ம் ஏறத் ெதாடங்கின. 2004 இ பத்து இல சம்


பா க் வாங்கிய வ டின் சந்ைத மதி பு, 2005 இ 20 இல சம் பா என்
உய ந்த டன், இன்ைறய சந்ைத மதி ைப அடி படயாகக் ெகா ேம ம் 7,8
இல சம் கடன் அவ க ச ைட ைபக் திண க்க ப டது. 'வ ைலக
ஏறியபடிேயதான் இருக் ம்' என் மக்க நம்பைவக்க ப டா க .

ஆனா வாங்கிய கடைனக் க டேவ டியவ க மக்கள லவா? வ டிேயா ம ட


வ டி! அெம க்காவ ேலா ேவைலய ன்ைம அதிக த்துக் ெகா டிருந்தது. உண ,
ெப ேரா வ ைல உய ேவ . மாதம் 1000 டால ெகா த்து வாடைக வ டி
இருந்தவ க இ ேபாது ெசாந்த வ க் 3000 டால தவைண க ட ேவ டிய ருந்தது.
ச்ைச ப டித்துக் ெகா 10, 20 மாதங்க க டி பா த்தா க . டியவ ைல.
க்கமி லாத இர க , ம்பச் ச ைடக , மணவ லக் க .. என ம்பங்க
சித்திரவைத ப டன. 'ஜ திக் எ ேபாது ஆ வருேமா' என் ந ங்கினா க .
ேபால வரும்வைர காத்திருக்காம ெசா லாம ெகா ளாம ெவள ேயறி
வ டா க . ெசன்ற ஆ டி ம ம் 22 இல சம் வ க இ படிக் காலியாகின.

வ ைள ய எ ேட தாடிக ஊதி உருவாக்கிய ப ன் ெவடித்து வ டது. 5


இல சம் டாலருக் வாங்கிய வ ஒரு இல சத்துக் வ ந்து வ டது. என னும் 5
இல சத்துக் உ ய தவைணையத்தான் க டேவ ம் என்ற நிைலைம ஏ ப டதா ,
தவைண க டிக் ெகா டிருந்தவ க ம் 'வ ேவ டாம்' என் டி ெச து
ெவள ேயறத் ெதாடங்கினா க . சந்ைத தைல புறக் கவ ந்தது.

இந்தக் ெகா க்க வாங்கலி , மக்க யாைர ஏமா றினா க ? அவ க மாதத்தவைண


க டிய ருக்கின்றா க . டியாத ேபாது வ ைடத் திருடிக் ெகா ஓடவ ைல.
திரு ப ஒ பைடத்து வ டா க . வ இருக்கின்றது. ஆனா மதி பு இ லாம
ேபா வ டது. அத மக்க என்ன ெச ய டியும்? ய எ ேட டின் சந்ைத
வ ைலைய அவ களா நி ணய த்தா க ? சந்ைத எ ந்தத ம் வ ந்தத ம் அவ களா
ெபா பு? ஒரு வ டின் உ ைமயான மதி ைப எ படி நி ணய பது? அந்த வ எந்த
ெபாரு களா உருவாக்க ப டிருக்கின்றேதா, அந்த ெபாரு கைள உருவாக் வத ம்,
அ ெபாரு கைள இைணத்து அந்த வ ைட உருவாக் வத ம் ெசலவ ட ப ட
உைழ புச் சக்திய ன் மதி புதான் அந்த வ டின் மதி பு என்கிறா மா க் .

ஒரு மாெபரும் தலாள த்துவ ேமாசடிய வாங்கிய அடி, மா க்சியத்தின்


வாய கத க் அெம க்க மக்கைள இ த்து வந்திருக்கின்றது. என னும்
தலாள த்துவச் சந்ைதய ன் வ தி இைத ஒ புக்ெகா வதி ைலேய! 10 இல சம்
பா க் வ வாங்கி, ஒரு இல சம் தவைண க டி வ , மதிையக் க ட
டியாம வ ைட வங்கிய டம் ஒ பைடத்தா (foreclosure), வங்கி அந்த வ ைட
ஏலம் வ ம். த ேபாது வ 2 இல சத்துக் ஏலம் ேபாகின்றது என் ைவத்துக்
ெகா டா , மதி 7 இல சம் பாக்கிைய கடன் வாங்கியவன் க டியாகேவ ம்.
அதாவது இ லாத வ க் தவைண க டேவ ம். இதுதான் தலாள த்துவ சந்ைத
வழங் ம் நதி. அது ம ம ல, இ வா தவைண க டத் தவ பவ க அ த்த 7
ஆ க க் அெம க்காவ எந்த இடத்தி ம் கடன் வாங்கேவா கடன் அ ைடைய
பயன்ப த்தேவா டியாது. ருங்கக் றின் வாழேவ டியாது. இதுதான் அெம க்கச்
ச டம். "இந்தச் ச டத்ைதத் தள த்தி நிவாரணம் வழங் " என் ேகாருகின்றா க
மக்க . திவாலான மக்க க் நிவாரணம் தர ம க் ம் அெம க்க அர மதி ப ழந்து
ேபான ைப பத்திரங்கைள வங்கிகள டமிருந்து வ ைல ெகா த்து வாங்க 35 இல சம்
ேகாடி பா வழங் கின்றது. ஏன், மக்க ைடய அந்த வ பணத்ைத மக்க க்ேக
நிவாரணமாகக் ெகா த்தா ? அ படிக் ெகா த்தா , உலக தலாள த்துவேம ெவடித்துச்
சிதறிவ ம்.

ஏெனன்றா அந்த வ அடமானக் கடன் பத்திரங்கள ெபரும்ப தி இ ேபாது


உலகத்தின் தைல மது இறங்கிவ டது. ெபாதுவாக, கடன் என்பது 'ெகா பவருக் ம்
வாங் பவருக் ம் இைடய லான ஒ பந்தம்' ம ேம. ஆனா நிதி லதனத்தின்
உலகமயமாக்க இந்தக் கடன் பத்திரங்கைளயும் உலகமயமாக்கிய ருக்கின்றது.
இத்தைகய கடன் பத்திரங்கள ன் நம்பகத்தன்ைமக் சான்றித ெகா க் ம் ப ரபல
நி வனங்க , ல சம் வாங்கிக் ெகா , இந்த வாராக் கடன்க க் 'மிக நம்பகமான
கடன்க ' என் ெபா ச டிப ேக ெகா த்தன. இந்த ெபா ச டிப ேக ைடக் கா டி
11.8 டி லியன் டால (ஒரு டி லியன் என்பது இல சம் ேகாடி) மதி பு ள ஒரு
ேகாடி கடன் பத்திரங்கைள அெம க்கச் தாடிக உலக நிதிச்சந்ைதய வ
வ டா க . ப ற அந்த பத்திரங்கள ன் மதும் தா டம் ெதாடங்கியது! 'இந்தக் கடன்
வ லாகாவ டா இழ ப தருவதாக'ச் ெசான்ன இன் ரன் கம்ெபன கள ன் கா ப
பத்திரங்க , 'ஒ ெவாரு கடனும் வருமா, வராதா என் அவ றின் மது பந்தயம்
க டிச் தாடிய' ெட ேவ டி க .. என தைலையச் ம் அள க் வ தம் வ தமான
தா ட உத்திகைள உருவாக்கி, ஒரு ேகாடி கடன்பத்திரங்கள ன் மது 1000 ேகாடி
ப வ த்தைனகைள (transactions) நடத்திவ டா க வா தாடிக !
பறைவக் கா ச்சைல வ ட ம் பரவலாக, பருவக்கா ைற வ ட ம் ேவகமாக
உலெகங் ம் பரவ யா யா தைலய ேலா இறங்கி வ டது இந்தக் கடன். இவ ைற
தல களாகக் கருதி வாங்கிய ப றநா வங்கிக , ெதாழி நி வனங்க , ெபன்சன்
ஃப க அைனத்தும் மரணத்தின் வ ள ம்ப நி கின்றன. தலாள த்துவ உலக
ெபாருளாதாரத்ைதேய அச் த்திக் ெகா டிருக்கின்றது அெம க்காவ ன் திவா !

நா டாைமய ன் ட ச கிழிந்து வ டது!

உலக தலாள த்துவத்தின் காவலன், சந்ைத ெபாருளாதாரத்தின் ேமன்ைமைய


உல க்ேக க க்ெகா த்த ேபராசி யன், ஐ.எம்.எஃ ., உலக வங்கி தலான
நி வனங்கள ன் லம் ஏைழ நா கள ன் மது ஒ ங்ைக நிைலநா டிய வாத்தியா , ஒரு
சீ க்காரைன வ ட ம் இழிந்த ேபா ஜ ேப வழி என்ற உ ைம 'ட ' என்
கிழிந்து வ டது. ஆய னும் இது உலக தலாள த்துவம் ேச ந்து நடத்திய ஒரு க்
களவாண த்தனம் என்பதா கிழிசைல ேகா க் மைறக்க ய கின்றது உலக
தலாள வ க்கம்.

35 இல சம் ேகாடி 'ெமா ' பணத்ைத தலாள க க் வா க்ெகா க் ம்


இந்த ' தாடிக ந வா த் தி டத்'துக் ெபய , ப ரச்சிைனக் ய ெசாத்துக்க
ம புத் தி ட மாம்! (Troubled Assets Recovery Programme). ஓ 'அெம க்க ஏைழ
மக்க க் மருத்துவக் கா ப வழங்கக் காசி ைல' என் றிய பு , தா டத்துக்
கா ப வழங்கிய ருக்கின்றா . மக்கள ன் ஆேராக்கியத்ைத வ ட தலாள த்துவத்தின்
ஆேராக்கியம் ேமன்ைமயானத லவா?

அெம க்க நிதிநி வனங்க அர ைடைமயாக்க ப ட ெச திைய ெவள ய ட ைடம்


ஆஃ இந்தியா நாேள , 'ேசாசலிச ரசியாவாக மா கின்றது அெம க்கா!' என்
அச்ெச திக் ??◌ிசமத்தனமாகத் தைல ப டிருந்தது. அெம க்காவ நடந்திரு பது
என்ன? தலாள கள ன் கடன்க அர ைடைமயாக்க ப டிருக்கின்றன.
ெபாதுச்ெசாத்தான மக்க ைடய வ பணேமா தன யா மயமாக்க ப டிருக்கின்றது.
இ லாத வ க் அெம க்க மக்க கடன் க டேவ ம். அது ேநரடிக் ெகா ைள.
அ படிக் ெகா ைளயடித்தவனுக் அர ெகா க் ம் 70,000 ேகாடி டாலைரயும் மக்க
இன வ யாகக் க டேவ ம். இது மைற கக் ெகா ைள! இைதவ ட
ப டவ த்தனமான ஒரு பக ெகா ைளைய யாேரனும் நடத்த டியுமா? தலாள த்துவ
அர என்பது தலாள வ க்கத்துக் த் ேதைவயான கா யங்கைள டித்துக் ெகா க் ம்
கா யக் கமி டிேய அன்றி ேவெறன்ன என் ேக டா மா க் . 'க வ , மருத்துவம்,
ேபான்ற எைதயும் அரசாங்கம் ஏைழக க் இலவசமாக வழங்கக் டாது' என்ற
ெகா ைகைய அெம க்காவ அம ப த்தி வரும் அெம க்க அர , எ பதாய ரம் ேகாடி
டாலைர அெம க்க தலாள கள ன் பாதாரவ ந்தங்கள சம ப க்கின்றேத, இது
மா க்ஸின் க் நி பணேம அன்றி ேவெறன்ன?

"ெதாழி , வண கம், நிதித்துைறகள அரசாங்கத்தின் தைலய இ லாம இருந்தா ,


நாங்க அ படிேய அ த்துக் கத்ைத க டிவ ேவாம்" என் ேபசிவந்த தலாள
வ க்கம், இேதா ெவ கம் மானமின்றி மக்க ெசாத்ைதக் ேக பகிரங்கமாக
ப ச்ைசெய க்கின்றது. தலாள த்துவ பத்தி ைகக எனும் நா கா
ப ராண க , "அரசாங்கம் தைலய மக்களது வ பணத்ைதக் ெகா த்து இந்த
ெநருக்கடிையத் த க்க ேவ ம்" என் ெசாரைணய லாம எ துகின்றன.
யாருைடய தயவ யா வா கின்றா க ? தலாள வ க்கத்தின் தயவ உைழக் ம்
வ க்கம் வா ந்து வருவதாகத் ேதா வ க்க ப டிருக் ம் ப ரைம உங்களது க
ன்ேன ெநா ங் வது ெத யவ ைலயா? ெதருக் பவ க , ைப
அ பவ க , ேமைச துைட பவ க என் கைடய ம் கைடயரா த் த ள ப ட
அெம க்கத் ெதாழிலாள க , தமது வ ய ைவக் காசி வசிெயறிந்த வ பணத்ைத
ெபா க் வத டியடி பவ க யா என் அைடயாளம் ெத கின்றதா? அட!
இவ க வா டின் உலக பணக்கார க அ லவா?

தாங்க அதிேமதாவ க என் ம், நிதிச் சந்ைதய ன் அபாயகரமான வைள கள


நி வனத்ைதச் ெச த்தும் வ லைம ெப ற திறைமசாலிக என் ம் அதனா தான்
தாங்க ஆ க் 400 ேகாடி, 500 ேகாடி சம்பளம் வாங் வதாக ம் ப றிக்
ெகா டிருந்தா க பன்னா நி வனங்கள ன் நி வாகிக . இந்த ெவ ைளக்கால
க ண யவான்க , 'ேபா ஜ ேவைல க ளக் கணக் ெபா ச டிப ேக தயா க் ம்
ெதாழிலி ' ஈ ப டிருந்த நாலாந்தரக் கி மின க என்பது ெவ ட ெவள ச்சமாகத்
ெத யவ ைலயா? பணம், பணத்ைதக் டி ேபா வது ேபால ம், அ படித்தான்
இவ க உலகக் ேகா வர க ஆகி, உ கா ந்து ெகா ேட சா ப வதாக ம்
இவ க உலகத்துக் ச் ெசா லி வந்தா க . அெம க்க மக்கைளயும் அ வாேற நம்ப
ைவத்தா க . " ய எ ேட டி பணம் ேபா , ஒன் ேபா டா ஆ ம்.
பங் ச் சந்ைதய பணம் ேபா , ேபா டா ஆய ரம்" என்
ேபாைத டினா க . "எ ேலாரும் உ கா ந்து தின்றா உைழ பது யா , எ லாரும்
வ டிய வாழ ேவ ெமன்றா , வ டி க வது யா ?" என்ற எள ய ேக வ ட
அந்த ேபாைத மயக்கத்தி அெம க்க மக்க க் உைறக்கவ ைல.
இன் ? இ லாத வ க் த் தவைண க ம் ஏமாள களாக, தனது ஆயு கால உைழ பு
வைதயும் அட ைவத்துச் தாடிய தருமனாகத் ெதருவ நி கின்றா க
அெம க்க மக்க . உ பத்தி ெமன்ேம ம் ச கமயமாகி வருகின்றது, உலகமயமாகி
வருகின்றது. ஒரு கா ன் ப ேவ பாகங்க பத்து நா கள தயா க்க ப , ஒரு
இடத்தி ட ப கின்றன. ஒரு ஆயத்த ஆைடைய ஒரு ைதய கார ைத பதி ைல.
அது ட 50 ைகக மா கின்றது. இந்த உ பத்திய னா கிைடக் ம் ஆதாயேமா, ஒரு
சில ைகய ம ம் வ கின்றது. உைழ பாள கள ன் ைகய காசி ைல.
அவ க ைடய நிக கால உைழ ைப ஒ டச் ர டிவ டதா , க ட ப ட வ கைள,
உ பத்தியான ெபாரு கைளத் வ பத காக மக்கள ன் எதி கால உைழ ைபயும்
இன்ைறக்ேக ர டிவ டத் தி டம் த டி கடன் தவைண என்ற வைலய அவ கைள
வ த்துகின்றது தலாள த்துவம். ேராமான ய அடிைமக ஒரு ஆ ைடக் ம ேம
வா நா அடிைமயாக இருந்தா க . அெம க்க மக்கேளா தலாள வ க்கத்துக்ேக
வா நா ெகாத்தடிைமகளாக ஆக்க ப டிருக்கின்றா க .

புதிய வ கைளக் க டினா வாங்க ஆ கிைடயாெதன்பதா பைழய


வ கள ன் 'மதி ைப' ஒன் க் பத்தாக உய த்துவதன் லம், இரும்பு ெப டிய
ங் ம் பணத்ைத ( லதனத்ைத) வ டிக் வ சம்பாதிக்க ைனந்தா க
அெம க்க தலாள க . இதுதான் உலக தலாள த்துவம் க டிருக் ம் 'ெபாருளாதார
வள ச்சி'. இது வள ச்சி என்றா லா ட க் க்க ம், சீ ம், நாடா
த்துவதும் ட ெபாருளாதார வள ச்சிதான். இதுதான் பங் ச்சந்ைத! இந்த ச வேதச
தா டக் கிள புக் ெபய தான் நிதிச்சந்ைத! "இந்த நிதிச்சந்ைதக்
வ திக்க ப டிருக் ம் தைடகைளெய லாம் அக றி இந்திய வங்கிகைளயும், கா ப க்
கழகத்ைதயும், நிதி நி வனங்கைளயும் தந்திரமாகச் தாட அனுமதிக்க ேவ ம்.
ெதாழிலாள கள ன் வருங்கால ைவ பு நிதி உ பட இந்திய மக்க அைனவ ன்
தாலிையயும் அ த்து, அட ைவத்து தா ம் தந்திரம் தலாள க க் வழங்க பட
ேவ ம்" என்ற ெகா ைகையத்தான் நமது ஹா வ நிதி அைமச்ச சிதம்பரம்
ெதாட ந்து வலியு த்தி வருகின்றா என்பைத இங்ேக நிைன ப த்திக் ெகா ங்க !
எந்தச் தா டத்தி ம் எ ேலாரும் ெவ றிெபற டியாது. தா டத்தின்
ஒ க்கவ திகைள ம வதிலிருந்து தாடிகைளத் த க்க ம் டியாது. ேபாலி
பத்திரங்கைளத் தயா த்து சக தாடிக க்ேக அ வா ெகா த்து வ டா க அெம க்கச்
தாடிக . 'உலக தாடிக மனமகி மன்றத்ைதேய' ம் நிைல வந்துவ ேமா
என் அ சித்தான் உலகநா கள ன் அதிப க தவ க்கின்றா க . "வங்கிக
திவாலானா அரசாங்கம் பணம் தரும்" என் அவசரம் அவசரமாக ஆஜராகின்றா க .

புதிதாக எைதயும் உ பத்தி ெச யாம , உ பத்தி ெச தவன ன் ெபாரு மது தாடி,


தாடி உலக தலாள த்துவம் க டிருக் ம் இந்த 'அப மிதமான ெபாருளாதார
வள ச்சி'ய ன் உ ைமயான ெபாரு என்ன? இது உைழ ேப இ லாம உ கா ந்து
தின்பவன ன் உடலி வளரும் ெகா பு! அந்த வைகய அெம க்க
தலாள த்துவத்துக் இ ேபாது வந்திரு பது மாரைட பு! அெம க்கா க் மாரைட பு
என்ற டன் அகில உலகத்துக் ம் ேவ க்கின்றது. உலக தலாள த்துவத்தின்
இதயம லவா? இந்த இதயம் இயங் வத த் ேதைவயான இரத்தமாகத் தமது நிதி
லதனத்ைத அெம க்கச் சந்ைதய தல ெச திருக் ம் எ லா நா க ம்
ந ங் கின்றன.

ெச டம்ப 7 ஆம் ேததியன் அெம க்க அரசா அர ைடைம ஆக்க ப ட ஃபான்ன ,


ஃப ெர டி ஆகிய இரு நி வனங்கள ம ம் சீனா, ஜ பான், ரசியா, ெப ஜியம்,
ப டன், ம ம் வைள டா நா தலாள க ேபா டிருக் ம் ெதாைக 1,50,000
ேகாடி டால . அெம க்க நி வனங்கள ப ற நா க ெபருமளவ தல
ெச திரு பது ம ம ல, அெம க்கா ??◌்கான ஏ மதிைய நம்ப சீனா, ஐேரா பா,
ஜ பான் ேபான்ற ப ேவ நா கள ன் ெபாருளாதாரங்க இயங்கி
வருவதா , 'ெப ய ணன் சா ந்தா உலக ெபாருளாதாரேம சீ க்க ேபாலச்
ச ந்து வ ம்' என் கலங் கின்றது தலாள த்துவ உலகம்.

'புலியாக மாற ேவ மானா , புலிவாைல ப டிக்க ேவ ம்' என்ற தத்துவத்தின்


அடி பைடய , அெம க்காவ ன் வாைல ப டித்து வ லரசாகி வ டக் கன க
ெகா டிருக் ம் இந்தியத் தர தலாள வ க்கத்துக் ம் ைக கா க ந ங் கின்றன.
ம்ைப பங் ச் சந்ைத பாதாளத்ைத ேநாக்கி பா கின்றது. திவாலான அெம க்க
இன் ரன் கம்ெபன யுடன் டண அைமத்திருக்கின்றது டாடாவ ன் இன் ரன்
நி வனம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிேயா, கவ ந்து வ டாம இருக்க ச க்க ேவைல
ெச கின்றது. திரு ன் பன யன் ஜ டி ஏ மதியாள க த , இன்ேபாசி ,
வ ேரா, எச்.சி.எ ேபான்ற அெம க்க அ ேசா சிங் ேவைலகள ன்
இறக் மதியாள க வைர அைனவரும் அெம க்கா நலம்ெபற ஆ டவனுக்
ெந வ ளக் ேபா க்
ெகா டிருக்கின்றா க . 'அெம க்க ெநருக்கடிக இந்தியாவ ப ரதிபலிக்காது என்
எ வது டா தனம்' என்கிறா ெபாருளாதார அறிஞ அ வாலியா. 'உலக
ெபாருளாதாரேம ஒரு இைழய ப ன்ன ப டிரு பதா , அெம க்காவ ன்
ப ரச்சிைனையத் த க்க இந்தியா ம் தனது பங்கள ைபச் ெச த்த ேவ ம்' என்
ச வேதசிய உண டன் ேப கின்றா மன்ேமாகன் சிங்.

'மகாரா டிரத்தி த ெகாைல ெச து ெகா ம் வ வசாய க ம் இந்திய கேள' என்ற


ேதசிய உண ைவ அவ டம் வரவைழக்க ஒரு இல சம் வ வசாய க தமது உய ைரக்
ெகா க்க ேவ டிய ருந்தது என்பைதயும் இங்ேக நிைன ப த்திக் ெகா ங்க !
அெம க்க வ ச்சிய ன் காரணமாக இந்திய பங் ச்சந்ைதயும் ச யத்
ெதாடங்கிய டேன, 'அரசாங்கம் க் ெகா த்து நி த்தும்' என் அறிவ த்தா ப.
சிதம்பரம். அெம க்கக் கடன் பத்திரங்கைள வாங்கி இந்திய தலாள க
ந டமைடந்திருந்தாேலா, இந்திய வங்கிக கவ ந்தாேலா நம் ைடய
வ பணத்திலிருந்து நிதியைமச்ச அதைன ஈ க வாராம்! அெம க்க தலாள கள ன்
உ டியலி இந்திய மக்கள ன் வ பண ம் காண க்ைகயாகச் ெச த்த ப மாம்!
தன யா மயம், தாராளமயம், உலகமயம் என்ற ெகா ைகயா அ ெஜன்டினா,
ெமக்சிேகா, இந்ேதாேனசியா, ெதன் ெகா யா ேபான்ற பல நா க திவாலாக்க
ப டிருக்கின்றன. இ ேபாது அெம க்காவ ன் ட சேர கிழிந்து வ டது. 'எசமான ன்
மானத்ைதக் கா பா ற உங்க ைடய ேவ டிைய உருவ த் தருவதாக' உங்களா
ஜனநாயக வமாகத் ேத ந்ெத க்க ப ட நிதி அைமச்ச உ தி அள த்திருக்கின்றா .

இேதா, கம் ன சத்ைதத் ேதா கடித்த தலாள த்துவம் ெவ றி உலா வந்து


ெகா டிருக்கின்றது! மகா ஜனங்கேள, ேகாவணம் பத்திரம்!

புதிய கலாச்சாரம், அக்'08 இதழிலிருந்து (அனுமதியுடன்)

You might also like