You are on page 1of 6

12/25/2016 3 த ழ்  சங் கங் கள் : கட் க்கைதயா? உண்ைமயா?

 | Tamil and Vedas

Tamil and Vedas
A blog exploring themes in Tamil and vedic literature

3 த ழ்  சங் கங் கள் :


கட் க்கைதயா? உண ் ைமயா?

(படத் ல்   லவர ் தȹ ᵫம்   இைறயனாȹம் )                                                      


   தைல, இைட, கைட என Ϲன்Ⱦ த ழ்   சங் கங் கள்  இȹந்த ன
என்Ⱦம்   அைவகளில்  ℗தல்  இரண்  சங் கங் கள்  கட͘க் ள்
ேபாய் ӷட்டன என்Ⱦம்   ப க் ேறாம் . இந்த  சங் கங் கள்  பற் ȼ
இைறயனார ் களӷயல்  உைர  Ⱦவ‫ﷲ‬  ைகப்  ப த்த ப்  பட்ட
ெசய் யாக உள் ள‫ﷲ‬. கைட‫ﬤ‬ த ழ்   சங் கத்‫ﷲ‬க்  நிைறய ஆதாரம்
இȹந்த ா͘ம்   அைதப்  பற் ȼ ᵫம்   ӷைடகாண ℗ யாத பல   ரகள்

உள் ளன. பாணிண ீயத்‫ﷲ‬க்  உைர எϿ ய பதஞ் சɀ மஹரி؋Ϻன்
அ‴  ℗ைறையᵫம்   ேவதத்ைத ஆங் லத் ல்  ெமாϽெபயரத்
் த
மாக்ஸ்℗ல் லர ்  ன்பற் ȼ ய ℗ைறையᵫம்   பயன்ப த்  ஒȹ ӷைட
காண்பேத இக்  கட் ைரϺன் ேநாக்கம் .

த ழ்   ெமாϽைய வளரக்
் க, பாண் ய மன்னரகள்
் , த ழ்
சங் கங் கைள நிȾӷப்   லவரகைள ஆதரித்
் ‫ﷲ‬ வந்த னர ். ெதன்
ம‫ﷲ‬ைரϺல்  இȹந்த  ℗தல்  சங் கம்   ‫ﬦ‬னா ப்  ேபரϽӷல்  கட͘க் ள்
ேபான‫ﷲ‬.  ன்னர ் கபாட ரத் ல்  இரண்டாம்   த ழ்   சங் கம்   இȹந்த ‫ﷲ‬.
மற் ெறாȹ ‫ﬦ‬னா  ேபரைல ஏற் படேவ அைதᵫம்   கடல்  ӷϿங் ய‫ﷲ‬.

https://tamilandvedas.com/2012/02/25/3­%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d­%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%… 1/6
12/25/2016 3 த ழ்  சங் கங் கள் : கட் க்கைதயா? உண்ைமயா? | Tamil and Vedas

 ன்னரதான
் ்  Ϲன்றாம்   த ழ் சங் கம்   டல்  மாநகர ் என்Ⱦம்
ஆலவாய்   என்Ⱦம்   அைழக்கப்ப ம்   ம‫ﷲ‬ைர மாநகரில்  அைமக்கப்
பட்ட‫ﷲ‬.

ம‫ﷲ‬ைரϺல்  கைடச ் சங் கம்   இȹந்த தற் ப்  பல சான்Ⱦகள்


இȹக் ன்றன. சங் கத்  த ழ்    லவர ் ெபயரகளில்
்  நாற் ப‫ﷲ‬க் ம்
ேமலான ெபயரகள்
்  ம‫ﷲ‬ைர என்ற அைடெமாϽᵫடன் ‫ﷲ‬வங் ற‫ﷲ‬.
ȹவாசகம் ,  ȹக்ேகாைவயாரில்  “தண்ணார ் த ழ்   அளிக் ம்   தண்
பாண்  நாட்டான்” பற் ȼ ய  ȼப் கள்  வȹ ன்றன. அப்பȹம்
ஆண்டா͛ம்   சங் கத்  த ழ்   என்ற ெசாற் கைளப்
பயன்ப த்‫ﷲ‬ ன்றனர ். தȹ   ȹӷைளயாடல்  கைதையᵫம்
த ழ்   சங் கத்ைதᵫம்   ஒேர பாடɀல்  அப்பர ்  ȼப்  றார ்.
 ற் காலத் ல்  வந்த  ெசப்ேப களில் , கல் ெவட் களில்  சங் கம்
பற் ȼ ய  ȼப் கள்  உள் ளன.  ȹӷைளயாடல்   ராணத் ல்  நக்‫ۿ‬ரர ்­
‫ﬤ‬வ ெபȹமான் ேமாதல் , சங் கப்   லவரகளிைடேய ஏற்
் பட்ட ேபாட் ,
 சல் , ெபாறாைம பற் ȼ ᵫம்   பல கைதகள்  உள் ளன.

நமக்  இப்ெபாϿ‫ﷲ‬  ைடத்‫ﷲ‬ள் ள சங் க  ல் கள்  18. அைவ பத்‫ﷲ‬ப்


பாட் ம்   எட் த்  ெதாைகᵫம்   ஆ ம் . 2000 க் ம்   அ கமான
பாடல் கள்  அ ல்  உள் ளன. 470  லவரக͛க்
்  ேமல்  அைவகைளப்
பா ᵫள் ளனர ்.

த ழ்   ெகϿ டல்  ( றம்   58), என்Ⱦம்   த ழ்   ைவைய தண்ணம்  னல்


(பரி 6­60) என்Ⱦம்   “த ழ்   நிைல ெபற் ற தாங் கȹ மர ன் – ம ழ்
நைன மȾ ன் ம‫ﷲ‬ைர (‫ﬤ‬Ⱦபாண்) என்Ⱦம்   சங் கப்  பாடல் களில்
ப க் ேறாம் .

கைடச ் சங் கம்   பற் ȼ  எϿம்   ேகள் ӷகள்  இைவதாம் :

இைறயனார ் களӷயல்  உைரϺல்  49 சங் கப்   லவரகள்


்  இȹந்த தாகக்
றப்ப ற‫ﷲ‬. ஆனால்  சங் கப்  பாடல் கைள 470 க் ம்   ேமலாேனார ்
பா ᵫள் ளனர ். இவரகளில்
்  யார ் அசல் ­ஒரி‫׆‬னல்  சங் கப்   லவரகள்

என்Ⱦ ெதரியӷல் ைல. ஊைமப்  ைபயன் ஒȹவன் ℗ன்னால்  பாடச ்
ெசய் ‫ﷲ‬ அவன் யார ் பாட் க்  உȹ றாேனா அவரகேள

உண்ைமப்   லவரகள்
்  என்ற ெடஸ் ல் ­ேசாதைனϺல்  க லர ்,
பரணர ், நக்‫ۿ‬ரர ் ஆ ேயார ் ேதȼயதாக  ȹӷைளயடல்   ராணம்
Ⱦம் .

. . 470 ஆம்   ஆண் ல்  வஜ் ரநந்  என்ற சமண மதத்  ‫ﷲ‬றӷ


தைலைமϺல்   ராӷட சங் கம்   என்ற ஒȹ சங் கம்   இȹந்த தாக சமண
வட்டாரம்   Ⱦம் . அ‫ﷲ‬ யார ் சங் கம் ? த ழ்   சங் கமா? சமணர ் த ழ்

https://tamilandvedas.com/2012/02/25/3­%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d­%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%… 2/6
12/25/2016 3 த ழ்  சங் கங் கள் : கட் க்கைதயா? உண்ைமயா? | Tamil and Vedas

சங் கமா? ேபாட் ,  சல்  ெபாறாைம இȹந்த ‫ﷲ‬ உண்ைமயா?


ȹவள் ͛வைரᵫம்   ணற த்த தாக  . ӷ.  ராணம்   Ⱦம்
ெசய் கள்  உண்ைமயா? இைவ எல் லாம்   ӷைட காணப்
படேவண் ய ேகள் ӷகள் .

இைவகைள ӷட நம் ப ℗ யாத,  ர க்க ைவக் ம்   ெசய் கள்


℗தல்  இரண்  சங் கங் கைளப்  பற் ȼ யைவ ஆ ம் . ெமாத்த ம்   Ϲன்Ⱦ
சங் கங் க͛ம்   ேசர ்ந்‫ﷲ‬ 10,040 வȹடங் கள்  இȹந்த தாக களӷயல்  உைர
Ⱦம் . அ‫ﷲ‬ மட் மல் லா‫ﷲ‬ அந்த க்  காலத் ல்  இȹந்த  அரசர ்
எண்ணிக்ைக,  லவர ் எண்ணிக்ைக ℗தɀயனֺம்   ெபரிய
ெதாைகயாக உள் ளன. இைவகைள உȾ ெசய் ய ேவȾ எந்த
வரலாற்Ⱦ ஆதார℗ம்   இல் ைல. ெமாϽϺயல்  ர ீ Ϻல்  இைவ
சாத் ய℗ம்   இல் ைல.

தைலச ் சங் கம்   4440 ஆண் கள்  இȹந்த தாகֺம்   இைடச ் சங் கம்   3750
ஆண் கள்  இȹந்த தாகֺம்   கைடச ் சங் கம்   1850 ஆண் கள்
இȹந்த தாகֺம்   ெமாத்த ம்   Ϲன்Ⱦ த ழ்   சங் கங் க͛ம்   10040
ஆண் கள்  இȹந்த தாகֺம்   இைறயனார ் களӷயல்  உைர  Ⱦம் .
℗தல்  சங் கத் ல்  இȹந்த  ℗ரிஞ‫ﬤ‬ȸர ் ℗ நாகராயர ் பாடல்
 றநா ற் ȼ ல்  உள் ள‫ﷲ‬. இரண்டாம்   த ழ்   சங் க  லான
ெதால் காப் ய℗ம்   நமக் க்  ைடத்‫ﷲ‬ள் ள‫ﷲ‬. ℗ நாகராயர ்,
ெதால் காப் யர ் ஆ ேயாரின் ெமாϽநைட சங் கப்  பாடல் களின்
ெமாϽநைடைய ஒத்‫ﷲ‬ உள் ளன. ஆைகயால்  ெமாϽ இயல்  ர ீ Ϻல்
இவற் ைற சங் கப்  பாடல்  காலத் ல் தான் ைவக்க ℗ ᵫம் .  கֺம்
 ன் ேபாடேவா ℗ன் ேபாடேவா ℗ யா‫ﷲ‬.

மாக்ஸ்℗ல் லர ், ரிக்  ேவதத் ன் காலத்ைதக்  கணக் ட  த்‫ﷲ‬


ம ப்பாக ஒȹ உத் ையக்  ைகயாண்டார ். ஒȹ ெமாϽϺன் நைட
மாற இȹ  Ⱦ ஆண் கள்  ஆ ம்   என்Ⱦ கணக் ட்  சம் ٛைத,
 ராமண, ஆரண்யக இலக் யங் க͛க்  தலா 200 ஆண் கள்  ֢தம்
ஒ‫ﷲ‬க் , உல ன் பைழய மத  லான ரிக்  ேவதத்ைத யாȹம்   . ℗
1200 க் க்  ைறத்‫ﷲ‬ ம ப் ட ℗ யா‫ﷲ‬ என்Ⱦ  ȼனார ்.
ெபȹம் பாலான அȼஞரகள்
்  அவர ்  ற் ைற ஏற் றனர ். அேத ӷ ைய
த Ͽக் ப்  பயன்ப த் னால்  ℗தல் , இரண்டாம் , Ϲன்றாம்
சங் கங் கைள 200 ஆண்  கால கட்டத்‫ﷲ‬க் ள் த ான் ைவக்க ℗ ᵫம் .

ெதால் காப் யர ் ஒȹ அந்த ணர ் என்Ⱦம்   அவர ்  ல்  “நான்மைற


℗ற் ȼ ய” ஒȹ ஆச ்சார ்யர ் தைலைமϺல்  நிலந்த ȹ  ȹ ӷல்
பாண் யன் அைவயத்‫ﷲ‬ள்  நிைறேவȼயதாகֺம்   பழந்த  ழ்

https://tamilandvedas.com/2012/02/25/3­%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d­%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%… 3/6
12/25/2016 3 த ழ்  சங் கங் கள் : கட் க்கைதயா? உண்ைமயா? | Tamil and Vedas

 ல் க͛ம்   உைர ஆ‫ﬤ‬ரியரக͛ம்


்   எϿ ச ் ெசன்Ⱦள் ளனர ்.
மாக்ஸ்℗ல் லரின் ெமாϽ மாற் ற ӷ ையத்  த Ͽக் ப்
பயன்ப த் னால்   ȹக் றள் , ‫ﬤ‬லப்ப காரம்   ℗தɀயன நாலாம்
ஐந்த ாம்    ற் றண் ல்  வந்‫ﷲ‬ӷ ம் .

அ காரம்  என்驕�ம்  ெசால்

மற் ெறாȹ ேகள் ӷக் ȼய வட ெமாϽச ் ெசால்  “அ காரம் ” ஆ ம் .


ȹக் றளில்  133 அ காரங் கள்  உள் ளன. ‫ﬤ‬லப்ப காரத் ன்
ெபயரில்  அ காரம்   உள் ள‫ﷲ‬. ெதால்  காப் யத் ல்  எϿத்‫ﷲ‬, ெசால் ,
ெபாȹள்  அ காரங் கள்  உள் ளன. இைவ Ϲன்Ⱦம்   ஒேர காலத் ல்
எϿந்த   ல் கேளா என்ற ஐயப்பாட்ைட இந்த  ெசால்  எϿப் ம் .

ெதால் காப் யத் ன் ெபாȹள்  அ காரம்    ற் ேசரக்


் ைக என்Ⱦம்
ெதால் காப் யத் ன் காலம்   .℗ அல் ல‫ﷲ‬  . . ℗தல்   ற் றாண்
என்Ⱦம்   ெபȹம் பாலான ஆராய் ச ்‫ﬤ‬யாளரகள்
்  ஒப் க்ெகாள் வர ்.

இ ல்  ஒȹ ℗க் ய ӷஷயத்ைத நிைனӷல்  ெகாள் ளேவண் ம் . ஒȹ


நிகழ் ச ்‫ﬤ‬ நடந்த  காலம்   ேவȾ. அைத ப ֺ ெசய் த  காலம்   ேவȾ.
‫ﬤ‬லப்ப கார நிகழ் ச ்‫ﬤ‬கள்  நடந்த ‫ﷲ‬ இரண்டாம்    ற் றாண் .
ஆனால்  எϿத் ல்  வ த்த ‫ﷲ‬ 4 அல் ல‫ﷲ‬ 5 ஆம்    ற் றாண் .
ெதால் காப் ய ӷ கள்   கֺம்   பழம்   த ழ்   ӷ கள் . அைவகைள
ெதால் காப் யர ் ெதா த்த ளித்த  காலம்    ற் காலம் . அவேர  ற்Ⱦக்
கணக்கான இடங் களில்  “என்ப: என்Ⱦ  Ⱦவ ɀȹந்‫ﷲ‬ அவர ்
ெதா த்த வேர அன்ȼ ℗Ͽ  ைலᵫம்   எϿ யவர ் அல் ல என்ப‫ﷲ‬
 லப்ப ம் . அவȹக்  4 அல் ல‫ﷲ‬ 5  ற் றண் க͛க்  ℗ன்னேர
த ழ்   இலக்கண வ வம்   ெபற் ȼ ȹக்கலாம் . அகத் யம்   உள் பட
ேவȾ பல இலக்கண  ல் கள்  அவȹக்  ℗ன்னேர இȹந்த ன.

℗தல்  இரண்  சங் கங் களின்  ற்   பட் யைலப்  பாரத்


் த ால்  பல
 ல் கள்  ℗Ͽக்க ℗Ͽக்க சம் ஸ் ȹதப்  ெபயரகளாக உள்
் ளன (பஞ் ச
மர ,  த  ராணம் , மா ப் ராணம் , தக‒ர ் யாத் ைர, பஞ் ச பர யம்   –
இன் ம்   பல)

உல ன் ℗தல்  இலக்கண  த்த கத்ைத எϿ ய மாேமைத


பாணிணிϺன் அஷ்டாத்யாϺக்  உைர கண்ட பதஞ் சɀ  .℗
இரண்டாம்    ற் றாண்டச ் ேசர ்ந்த வர ். பாணிணிைய பகவான்
பாணிணி என்Ⱦ ெதய் வ நிைலக்  உயரத்
் யவர ். ராமயணத் ல்
ராமர ் பல ஆϺரம் ஆண் கள்  வாழ் நத
் ார ் என்பைத நம் பாத
பதஞ் சɀ, அந்த  ஆண் கைள 365 ஆல்  வ த்‫ﷲ‬ ராமர ் 28 ஆண் கள்
ஆட்‫ﬤ‬  ரிந்த ார ் என்Ⱦ ӷஞ் ஞான ℗ைறϺல்  ӷைட கண் ள் ளார ்.

https://tamilandvedas.com/2012/02/25/3­%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d­%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%… 4/6
12/25/2016 3 த ழ்  சங் கங் கள் : கட் க்கைதயா? உண்ைமயா? | Tamil and Vedas

இேத உத் ைய ℗ச ் சங் கங் க͛க் ம்   பயன் ப த் னால்


ஓரளֺக் த்  ȹப் யான ӷைட  ைடக் ற‫ﷲ‬.

℗தல்  Ϲன்Ⱦ சங் கங் க͛க்கான ஆண் கைள 37ஆல்  வ த்த ால்


120+100+50= 270 ஆண் கள்   ைடக் ம்   ஆக Ϲன்Ⱦ சங் கங் க͛ம்   270
ஆண் கள்  இȹந்த ன என்பைத ெமாϽϺய͘ம்   ஏற் ம் .
℗ நாகராயர ் (℗தல்  சங் கம் ), ெதால் காப் யர ், பனம் பரனார ்,
காக்ைகப னியார ், ℗டத் ȹமாறன் (இரண்டாம்   சங் கம் ), ஏைனய
470+  லவரகளின
் ்  (Ϲன்றாம்   சங் கம் ) ெமாϽ நைட ஆ யன
ஏறத்த ாழ ஒன்ேற. ஆனால்  ஒȹ ேகள் ӷ எϿம் . எதற் காக 37 ஆல்
வ க்க ேவண் ம் ? இந்த  எண்கள்  சமணரகளின
் ்  கண்    ப் 
என்Ⱦம்   அவரக͛க்
்  37 எண்ணின் ேமல்  ஒȹ காதல்  என்Ⱦம்   ‫ﬤ‬ல
ஆய் வாளரகள்
்  வா ட்டனர ். இ‫ﷲ‬ ஒȹ  ȹப் யான ӷட
இல் ைலதான். ஆனால்  ெமாϽ நைடக் ப்  ெபாȹத்த மாக
இȹக் ற‫ﷲ‬. இைத ஏற் றால்  ெபȹம்   எண்ணிக்ைக மன்னரகள்
் ,
ெபȹம்   எண்ணிக்ைக  லவரகைள எப்
் ப  நியாயப்  ப த்‫ﷲ‬வ‫ﷲ‬
என்ற ேகள் ӷ எϿம் . இதற் ம்   வɀயச ் ெசன்ேற ӷைடகாண
ேவண் ம் . அந்த  மன்னரகளின
் ்  எண்ணிக்ைகϺல்  ஒன்ப‫ﷲ‬ என்ற
இலக்கத்ைத ӷட்டாேலா அல் ல‫ﷲ‬ ஒற் ைறப்  பைட எண்
ஆக் னாேலா ஓரளֺக்  நம் பத்த ந்த  ӷைட  ைடக் ம் . ஏன்
இப்ப ச ் ெசய் ய ேவண் ம்   என்Ⱦ ேகட்டால்  இைவகைள எல் லாம்
எϿ யவரகள்
்  ெபாய்   ெசால் ͘ம்   ேநாக்கத்ேதா  எϿதӷல் ைல
ஏேதா நமக்  ஒȹ   ர ் ேபாட “சங் ேகத” ெமாϽϺல்  (coded language)
எϿ  ைவத்‫ﷲ‬ள் ளாரகள்
்  என்Ⱦதான் ெசால் ல ℗ ᵫம் .

இேதா கணக் ப்  பட் யல் :

℗தல்                இரண் டாம்                 Ϲன்றாம்

ஆண்  4440             3700                        1850

மன்னர ் 89              59                       49

(மன்னர ் எண்ணிக்ைகϺல்  9 என்பைத ӷட்டால்  17 மன்னரகள்


்  வȹம்
(8+5+4=17). 17 மன்னரகள்
்  270 ஆண் கள்  ஆள் வைத உலகம்   ஏற் ம் )

 லவர ் 4449                  3700                          449

(இைத அந்த  நாட் ல்  இȹந்த  ெமாத்த  த ழ்    லவரகளின


் ்
எண்ணிக்ைகயாக ஏற் ப ல்  தைட ஏ‫ﷲ‬ம்   இல் ைல)

சங் க உȾப் னர ் 549       69                     49

https://tamilandvedas.com/2012/02/25/3­%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d­%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%… 5/6
12/25/2016 3 த ழ்  சங் கங் கள் : கட் க்கைதயா? உண்ைமயா? | Tamil and Vedas

இவ் வளֺ ӷஷயங் க͛ம்   சங் கம்   என்Ⱦ ஒன்Ⱦ இȹந்த ைத நன்


உȾ  ெசய் ற‫ﷲ‬. ஒன்Ⱦேம இல் லாமல்  அ யாரக்
் நல் லாȹம்
இைறயனார ் களӷயல்  உைர கண்டவȹம்   எϿ Ϻȹக்க
மாட்டாரகள்
் . கடல்  ெகாண்ட த ழ் நா , ெலϹரியா கண்டம்
ேபான்ற ӷஷயங் கைள “சங் க இலக் யத் ல்  கடல்  ேகாள்
(‫ﬦ‬னா� )” என்ற கட் ைரϺல்  எϿ ᵫள் ேளன். (It was published In August
2006 in Ulaka Thamaizar Peramaippu Souvenir,Salem,Tamilnadu)

https://tamilandvedas.com/2012/02/25/3­%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d­%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%… 6/6

You might also like